🛵ஜாலியா கிராமத்துல Scooter Ride | Nicaragua Ep5 |World Tour S2: Central America

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 589

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Год назад +84

    Dear All,
    Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி

  • @swaminitt
    @swaminitt Год назад +230

    உலகத்திலேயே ஹோட்டலுக்கு போய் பேரம் பேசி விலை குறைத்து சாப்பிட்ட முதல் ஆள் நீதான் ஐயா வாழ்த்துக்கள்

  • @mtamil.8870
    @mtamil.8870 Год назад +211

    எந்த ஒரு மிகைப்படுத்தலும் இல்லாமல் இயல்பாகவும், நாங்களும் கூடவே வந்து பார்ப்பது போல் இருக்கு!வாழ்த்துகள்!குமார் சார்!

    • @vasudevanvasu2703
      @vasudevanvasu2703 Год назад +2

      S...

    • @rangolisadventures714
      @rangolisadventures714 Год назад +1

      அருமையான பதிவு..
      ஆனா சாக்லேட் மில்க்ஷேக் ல சாக்லெட்,கோகெனட மில்க் அப்புறம் சாக்லேட் இருக்கிறீர்களே..அது என்ன

  • @KishorKumar-hf9ms
    @KishorKumar-hf9ms Год назад +23

    உங்கள் பேச்சு எதார்தமாகாவும், எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது குமார் சகோ 😍😍😍

  • @pandians4424
    @pandians4424 Год назад +15

    இந்த இடத்தை பார்க்கும் போது சொர்க்கம் போன்ற உணர்வு வருகிறது. வாழ்ந்தால் இந்த மாதிரி இடத்தில் ஒரு நாள் வாழ்ந்து விட்டு சாகலம் வேண்டும்.

    • @jerunjerry2124
      @jerunjerry2124 Год назад +2

      Don't worry bro come to kanyakumari volcanoes tha illa 😂

    • @arjose6299
      @arjose6299 Год назад

      @Jerun Jerry 😂

    • @Pdushendran
      @Pdushendran 3 месяца назад

      பகல் கொலை அடிக்கும் இந்த மாதிரி தீவுக்கு போகாதீர்கள்,இது போன்று இருக்கும் வீடியோ போட்டு இந்த மாதிரி தீவுக்கு போகாதீர்கள், பகல், இரவு கோல்லை அடிக்கிற, ஊர் பக்கம் போகாதீர்கள்,இந்த நாடு மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் , மோசடி கும்பல் வேண்டாம் இந்த மாதிரி தீவுக்கு போகாதீர்கள்,இந்த மாதிரி கொள்ளை அடிக்கும் ,நாம் ஏன் செல்ல வேண்டும்?😅😢😂

    • @Pdushendran
      @Pdushendran 3 месяца назад

      பண்ணி பயலே,இங்கு எங்கேயும் பண்ணி கறி தான், தின்னுவிட்டு ஒரு சுன்ணி மாமா பயல் இதை வீடியோ போட்டு, காசு பார்க்கும் பொட்டை பயல், நீ என்ன சொன்னாலும் சரி சவுங்கி பயல் உன் வீடியோ காட்சிகள்,பார்க்கும் உன் குடும்பத்தில் உள்ள மனைவி மகள் அனைவரையும் ஏற்க மாட்டார்கள் புண்டை,சுன்ணி, மாமா 😂😢😅

  • @chennaipage
    @chennaipage Год назад +13

    Kumar deserves all our prise for his unassuming and frank descriptions . He is the ideal tour guide to all aspiring Tamil budget globe trotters. He has shown us the most exotic destinations.

  • @magic_claw
    @magic_claw Год назад +36

    Favorite part of the trip. Fantastic views and locale.

  • @muthu063395
    @muthu063395 Год назад +39

    தல செலிபேரிட்டி ஆகிடீங்க...உங்க வீடியோ காக வெயிட் பண்றோம் 😎😎 soon 100 k vara valthukal

  • @dineshprakaash9362
    @dineshprakaash9362 Год назад +18

    these are areas not many people have covered in youtube. you are doing a great Job brother. Njoy the journey

  • @manieee61
    @manieee61 Год назад +18

    Beautiful bro.. you exploring the locals culture, food and daily activities without boring .. very interesting… 😊

  • @punithanr1887
    @punithanr1887 Год назад +6

    குமார் உங்களுக்கு சரியான சாப்பாடு,தூக்கம், மற்றும் சரியான ஓய்வு இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறீர்கள் மயக்கம், நடப்பதுக்கு கூட கஷ்டமாக இருக்கு என்கிண்றீங்கள் மனதுக்கு கஷ்டமக உள்ளது தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் குமார்.

  • @SelvasCollection
    @SelvasCollection Год назад +21

    வீட்டுக்கு போகப் போகிறோம் என்கின்ற நினைவு வந்துவிட்டால் தொடர்ந்து பயணம் செய்வதில்லை சிக்கல் ஏற்படுவது இயற்கை தான். அதே போல நம் மனதும் உடம்பும் சொல்வதைக் கேட்டு நடந்தால் அது நமக்குத்தான் நல்லது.

  • @michaelshyam2319
    @michaelshyam2319 Год назад +9

    Kumar nicaragua எபிசொட்ஸ் fantastic ரியல். உங்களின் nicaragua பயண தொகுப்பு செம்ம. அருமையான காணொளி. வாழ்த்துக்கள்.

  • @aruna1480
    @aruna1480 Год назад +15

    I just discovered your channel only two days ago... It has now become my favourite recreation. Your videos are not like conventional travel vlogs I have watched so far. As a woman, I don't expect to get such travel experiences and visit all these remote places(sigh) . Your vlogs give the feeling that i have personally experienced all these views. Thank you so much bro.. You are living our dreams. Wishing you more success in what u do.

  • @balasubramanianp4255
    @balasubramanianp4255 Год назад +2

    ப்ரோ உலகம் முழுவதும் ஒரே மனிதர்கள்தான்,,. மொழி மட்டும் தான் வேறு. வாழ்த்துக்கள் ப்ரோ.

  • @murukumaran7672
    @murukumaran7672 Год назад +5

    அருமையான பதிவு. . .. Tamil Tracker ஐ போல இங்கே குமாரின் காணொளி வழியே தென் அமெரிக்காவில் சஞ்சரிக்கின்றேன்... நன்றிகள் நண்பா. ..
    யாழ்ப்பாணத்தில் இருந்து வாழ்த்துக்களுடன் பாராட்டுதல்களும். ..!!!

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Год назад +3

    உங்கள் காணொளி அருமையாக உள்ளது சகோ இலங்கையிலிருந்து 🇱🇰🇱🇰❤️

  • @cineshorts4887
    @cineshorts4887 Год назад +3

    Safe bro ❤ crocodiles 🐊 iruka pothu lake la ...dont trust foreign lakes pond ... safe kumar

  • @benjaminc6522
    @benjaminc6522 Год назад +8

    This video ultra Super.. that small lake view hotel with fish meals and the chocolate factory lake view locations stunning yaar..I think I never watched this remote but uber natural beauty places anywhere.. awesome

  • @VetriGuruYT
    @VetriGuruYT Год назад +5

    35 min Video Usually Na 10min Mela Videos Iruntha Paakamaata Aana Unga Video Ku Na Periya Fan Aagitan.... Worth Content And Also Different content Love You Thala Keep Growing Unga Kuda Nanga Irupom Always... Join Button Vanthathum First Membership Nanthan.

  • @maureenbenedict7859
    @maureenbenedict7859 10 месяцев назад +1

    Please don’t be so hard on yourself. I’ve just discovered your channel and am really enjoying your journey. Especially the unusual and out of the way places you are covering. You are doing an incredible job. Thank you so much for your efforts. It is greatly appreciated.

  • @mudiyanselageappuhamy8607
    @mudiyanselageappuhamy8607 Год назад +13

    Congratulations for your achievement. You are doing very well keep up the good work. I am really sad for your failure to reach the waterfalls . I think you should take good and nutritious food on travel it is very important to break the journey and sleep well. Once in five days take a break and rest that will boost your travel Friend from Srilanka

  • @manaschauhan8282
    @manaschauhan8282 Год назад +2

    Good Afternoon Sir
    Was your student in SRM, I don't understand Tamil still I watch your videos...it will be nice to have a few videos in English too :)

  • @kathirvelsubramanian3193
    @kathirvelsubramanian3193 Год назад +2

    Nanba poga poga series sema intrestinga poguthu... Vera level... Vazthukal...

  • @cursorgraphix5973
    @cursorgraphix5973 Год назад +8

    Take care of your health too bro. All the best for your future season tours. Great move.👍

  • @தமிழ்ப்பேருலகம்

    அற்புதமான அனுபவங்கள் வாழ்த்துக்கள் குமார்!

  • @guruselvarajguru5864
    @guruselvarajguru5864 Год назад +2

    Intha video paakka romba wait pannitu irunthen vera level

  • @riturevathy
    @riturevathy Год назад +2

    Semma bro,iam addicted to your world tour ,three days continuously iam seeing

  • @aravindrajaraman2375
    @aravindrajaraman2375 Год назад +3

    Your humility is really great brother. Thanks for taking us through the Latin American countries with you

  • @Cmanibala
    @Cmanibala Год назад +5

    தினமும் ஒரு வீடியோ போடுங்க தலைவா 🔥🔥🔥🔥⭐

  • @T.supramaniyanMani-xv2gn
    @T.supramaniyanMani-xv2gn Год назад +4

    அண்ணா நீங்க ரொம்ப சோர்வடைந்த விட்டீர்கள்,நல்லா சாப்பிடுங்க, ஓய்வுபெற்ற பின் vlog ready pannunga

  • @vimalsjourney
    @vimalsjourney Год назад +1

    Super bro room epti book panneenga...place semma... Ooru pakkam thottathu veetu mathiri alaka irunthuchu bro🔥👍

  • @rajnagesh381
    @rajnagesh381 Год назад +4

    Hi kumar your video super. Advanced congratulations 50k. 👍🏻

  • @coco_choco103
    @coco_choco103 Год назад +6

    Semma places bro..keep exploring but be safe..👍🙂

  • @karthikg.l.4330
    @karthikg.l.4330 Год назад +2

    They are protecting nature... Nice!! Thanks for covering these areas bro

  • @sahayajohnson
    @sahayajohnson Год назад +1

    உங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும் பார்க்க பார்க்க அருமை வாழ்த்துகள் குமார்

  • @nsidharthar
    @nsidharthar Год назад +3

    அருமை அற்புதம் waiting for next video

  • @AS-xb2cg
    @AS-xb2cg Год назад +3

    Superb vlog as usual! The effort you put in for each video is commendable. Keep up the good work!

  • @manivadaseri9588
    @manivadaseri9588 Год назад +1

    நீங்க போன நாட்டிலேயே இதுதான் ரொம்ப சூப்பரான நாடு சூப்பரான ஐஸ்லாந்து

  • @mohanp7728
    @mohanp7728 Год назад +4

    Flight runway la வந்திருந்த super ra இருந்திருக்கும் 😀

    • @KR-sf3mg
      @KR-sf3mg Год назад

      Same type runway in gibraltar country. Go and check youtube videos for flight takeoff and landing.

  • @RanjithKumar-zb2vr
    @RanjithKumar-zb2vr Год назад +2

    Excellent... Birds lovely... Nature at its best bro.. Enjoy

  • @somusundaram6437
    @somusundaram6437 9 месяцев назад +1

    மிக சிரமமான பயணம்.ரௌஜா, சீதா போன்றவை தமிழ் பெயர்கள்.இவர்கக்ஷளின் உணவு நம் த்மிழக உணவு போல் உள்ளது

  • @bosscreations8787
    @bosscreations8787 Год назад

    இயல்பா நாங்களே கூட வந்து பாக்குராமாதிரி இருக்கு.. அருமை சகோ...

  • @raghavendranappu
    @raghavendranappu Год назад +1

    Bro, vera level la enjoy pandreenga. Have been following all your videos for past few weeks and very eager to see new videos everyday. I live in Sunnyvale, California. Next time please inform pannunga we would like to host you and show you around the Bay Area. Can’t wait to see Costa Rica videos. Please upload ASAP.

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Год назад

    வணக்கம்
    அதென்ன சிரிச்சு கிட்
    டே ஆரம்பம் அழகு
    ங்க அத்துடன் ஆத்
    மார்த்தமாக ஒரு வே
    ளையில் ஈடுபடு
    வது என்பது செமயாக இருக்கும் அதை போல நீங்கள் காட்டும் இடங்
    கள் எல்லாம் மனதிற்கு இதமாக பசுமையாக இ
    ருக்கிறது உங்கள் பய
    ணம் சிறக்க வாழ்த்துக்
    கள்!

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj Год назад +2

    மிக அருமை தம்பி♥. வாழ்த்துகள் !!!

  • @rameswaranperumalsamy9097
    @rameswaranperumalsamy9097 Год назад

    Thoroughly enjoyed the video . Your narration is so casual , keep it up the good work bro

  • @murugavelsri
    @murugavelsri 5 месяцев назад +1

    Ultimate bro❤❤❤❤❤❤ nature lover ❤

  • @santoshgp8817
    @santoshgp8817 Год назад +1

    Take care of your health brother...no issue waterfalls skip..you enjoy the beautiful island..

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 Год назад

    This awesome video. You brought the authenticity and the raw nature of the rural life in Nicaragua and your simple life experience! Thank you for posting this video. You dont have to spend $1000s to enjoy the same environment !! The people in Nicaragua is amazing...friendly and most of all very helpful!! Bravo!!

  • @harisanthos1708
    @harisanthos1708 Год назад +1

    வணக்கம் குமார் அருமையான சுற்றுலா video

  • @GokuDUchiha
    @GokuDUchiha Год назад +1

    20:37 paravala bro,unga health tha 1st mukkiyam than us...google la picture iundha podunga andha falls yepadi iruku nu pathukarom
    ur vdo pathu , thideer fan aagi viten adhum nama erode payan ..super na enjoy lot and health also pathukonga..unga pakathu area tha kumalan kuttai 😅🙏😇

  • @MoneyVestments
    @MoneyVestments Год назад

    Arumai Bro!. You are covering the countries less visited by tourists and showing the lives of lesser known people!. Keep up the good work bro. You will soon hit million subsribers.

  • @pradeepkamal0711
    @pradeepkamal0711 Год назад +1

    Va thalaiva va thalaiva I am waiting 🔥🔥🔥

  • @satneu2001
    @satneu2001 Год назад

    Saw your video on a random search but your natural presentation is good. I have 1 question how do you usually carry money do you use card or how do you manage because when I do my trip I look for safe locker. If you use any bank please create a video

  • @bhagimedia
    @bhagimedia Год назад +1

    Asusally super sago fantastic 👍 take care of your health you can make adventure videos anytime but health is more important at new place 👍 God bless you 💐

  • @kgsm143
    @kgsm143 Год назад +1

    ஏரியில் சூரியன் அருமை

  • @vijayakumarthamotharampill9869

    எந்தப்பயணத்திலும் முடியாவிடின் அதை இடையில் நிறுத்துவது மிக நன்று மூழை சிலசமயம் முன் எச்சரிக்கை குடுக்கும் அதை ஏற்பது சிறப்பு வாழ்த்துக்கள்

  • @leanderkervin
    @leanderkervin Год назад

    Unga RUclips growth semmaiya irukku bro... Vaazhthukkal ⚡💫❤️🤙💯🔥

  • @cursedMADDIE
    @cursedMADDIE Год назад

    Thalivarey adutha video epo poduvenga can't wait seekeram podunga ✌️🤗🙌

  • @km-fl2gb
    @km-fl2gb Год назад +1

    Good efforts.. Keep rockiing.. Listen to body and relax👍💐

  • @vinothsurvival4100
    @vinothsurvival4100 Год назад +1

    Video is good 💙.be safe journey Gi.

  • @gmurali
    @gmurali Год назад

    Bro fantastic vlog. I liked your honest admission of tiredness and came back not visting the waterfall. Enjoyed seeing your travel to Nicaragua in two episodes.

  • @SudhirVetri
    @SudhirVetri Год назад +1

    Gracious amigo indha rendu varthaya veche samalikiriyeya

  • @dhanushkodipdhanush8300
    @dhanushkodipdhanush8300 Год назад +3

    அருமையான இயற்கை காட்சிகளை காட்சி படுத்தியமைக்கு நன்றி நன்றிங்க குமார்.

  • @prabhus9747
    @prabhus9747 Год назад

    I've seen Ur video today only on suggestion section... I've subscribed Ur channel on watching Nicaragua video...
    I'll Continue Watching all Ur videos...was more interesting.
    Was wonderful journey with Ur videos. brother, best of luck. keep Entertaining us🤩

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад

      Thanks Prabhu brother for ur feedback and support

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 Год назад +1

    Wonderful feelings...
    Take care brother 💐

  • @sureshkumarperiyasamy7517
    @sureshkumarperiyasamy7517 Год назад +1

    சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடித்தது சூப்பர்

  • @udhayanithir9254
    @udhayanithir9254 Год назад

    Eatha maari namaku Europe series forest layum nadantharuku bro appo vehicle erunthuruntha neenga hill top ku pooirupinga appo walk panna maari ippo walk panneruntha falls ku pooirupeenga anga nadaka vandiathu ingayum Inga nadaka vandiathu angayum nadanthuruku

  • @bhuvi1991
    @bhuvi1991 Год назад

    Unga video lunch time la pathen nenga saptratha pathu enakke pasi airuchu sapttu vanthu pakure bro

  • @rath6686
    @rath6686 Год назад +1

    Super sunset with coffee,,,,,,,super

  • @dhanagopalgopi4067
    @dhanagopalgopi4067 Год назад +1

    Super Lady & super Bike 🚴 ..fish fry and hotel location fantastic👌... how much is Tona beer 🍺

  • @pothigaikannan1682
    @pothigaikannan1682 Год назад

    குமார் பெப்பர் பொடியை தூறே என்று என் கண்ணில் தூவி விட்டீங்க குமார் வீடியோ அவ்வளவு அழகு

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Год назад +2

    வீடியோ பதிவு வேற level சார் 🙋

  • @winstar2039
    @winstar2039 Год назад +5

    இந்த வீடியோ பற்றி பேசணும்னா 20 பக்கம் பேசுவேன் ..ஆனால் சுருக்கமா ரெண்டே வரியில் சொல்லிடுறேன் ..!
    பைக் (ஸ்கூட்டர் ) எடுத்த நேரம் முதல் கடைசி சாக்லேட் மில்க் ஷேக் வரை போரடிக்க கூடாது என்ற எண்ணத்தில் அழகான காட்சியை பதிவாக்கி உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் புது விதமான அனுபவத்தை பதிவு செய்த அண்ணனுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் ..! All is Well! 👍

  • @karjack4768
    @karjack4768 Год назад +1

    Kumar bro, top notch work. Textbook of true travel vlog period.

  • @aruns3843
    @aruns3843 Год назад +1

    Sunset Super..👌👏👏😊

  • @everestnew9051
    @everestnew9051 Год назад

    This is a Original Live Video & Very nice Thanks Bro

  • @ppkumar3229
    @ppkumar3229 Год назад

    Recently ibwatch your channel...different a eruku...continue your journey ..god bless u bro

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Год назад +1

    பச்சைக் கம்பளம் விரித்த மரகதத் தீவு போல் இருக்கு. அற்புதமான இயற்கைக் காட்சிகள்.
    நீர்வீழ்ச்சியை காட்டவில்லைனு கவலைப்படாதிங்க. முதலில் உடம்பைப் பார்த்துக்கனும்.
    சூரிய அஸ்தமனத்தோடு வீடியோவும் அஸ்தமனமாகிட்டு.
    உங்கள் ரசனை வியக்கத்தக்கது.

  • @codeofdelight45
    @codeofdelight45 Год назад

    Sooper bro kumar.unoda hardworkuku soon u acheive more ..finally u reach ur dreams.all the very best...take care ur health

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 Год назад

    Thank you very much.

  • @selvarajt4012
    @selvarajt4012 Год назад

    Kumar bro. You are the true travel guide. Guddos to you.keep on posting videos.❤❤❤❤❤❤❤❤

  • @munispeter5533
    @munispeter5533 Год назад +1

    Wonderful vlogs...thanks Mr.Kumar

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 Год назад +16

    Always keep in mind that you're traveling alone in a entirely new terrain and you must listen the advice of your health indicator. Safety first!

  • @harikumarhari1832
    @harikumarhari1832 Год назад

    Very good for you to do this travel and you have a great travel experience. Thanks for you.

  • @bankniftyscalpers4953
    @bankniftyscalpers4953 5 месяцев назад

    Keep safe&helthy bro your gem of travel community

  • @mohammedbasheerulla9483
    @mohammedbasheerulla9483 Год назад

    Restaurant ல negotiate பன்னி சாப்பிடற மொத ஆள் நீதாண்யா குமாரு. 👍🏼👍🏼👍🏼👍🏼சூப்பர்

  • @udhayanithir9254
    @udhayanithir9254 Год назад

    Super video bro
    Antha fishing ellam namma palaya ninivugal varuthu

  • @anbuselvanraj8872
    @anbuselvanraj8872 Год назад

    Hi... குமார் sir...congratulations...
    Nicarakuva nature is beautiful...
    Kumar natural style is good...

  • @dennisselvaraj2631
    @dennisselvaraj2631 9 месяцев назад

    'Your trip to all places are very natural and enjoyable'!

  • @Iniyavan2810
    @Iniyavan2810 Год назад +1

    Vera maari Kumaru sir!!

  • @murugavelsri
    @murugavelsri 5 месяцев назад +1

    Movie 🍿🎥 pakira feel bro

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    Nice single room super village in nature

  • @chandrasekaran4441
    @chandrasekaran4441 10 месяцев назад

    Nice clip Bro ... Great view

  • @j.kumarkumar5240
    @j.kumarkumar5240 Год назад

    Sorgathla irukkeenga thambi oru kalyanaththa pannikkittu apdiye settle aayidunga super

  • @akbarahmed4596
    @akbarahmed4596 Год назад +1

    Fist like bro
    Advance 50k congratulation

  • @Suresh.kumar.s
    @Suresh.kumar.s Год назад

    Lovely caputures Kumar. First time I am seeing your video.. very impressive and intersting. i am watching from Coimbatore, India.

  • @santhiyabalakrishnan1583
    @santhiyabalakrishnan1583 Год назад

    அருமை அருமை இயற்கை அள்ளி கொண்டு வந்ததுக் கு மிக்க நன்றி

  • @shanmugamisha
    @shanmugamisha Год назад

    Beautiful lovely Island we are happy to see this post because of your visit.