Meanwhile I am continuously using nuts and dry fruits from mom traders especially women combo . Sucha. Nice quality of fry fruits and nuts and affordable price . A lot more to do mom traders
Mam உங்க வீடியோ பார்த்தேன்... நான் வேலை செய்து கொண்டே இந்த வியாபாரம் செய்யலாம் என்று இருக்கிறேன்... என் கணவர் 3 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்... எனக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்... மகன் 11வது போகிறான். மகள் 10வது போகிறாள்... நிறைய கடன் உள்ளது.. அதனால் நான் Extra வருமானம் வேண்டும் என்று நினைத்து உள்ளேன்... உங்க வீடியோ மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்
மேடம் நான் வருமானம் செய்ய வேண்டிய கட்டயாத்தி ல் உள்ளேன் என் கணவர் இறந்து இரண்டு மாதங்கள் ஆகிறது விபத்தில் இறந்து விட்டார் இரண்டு குழந்தைகள் உள்ளனர் படிப்பு பத்தாம் வகுப்பு வரை ஆனால் முடிக்க வில்லை இந்த விடியோ பார்த்தோம் எப்படி வியாபாரம் செய்வது சொல் லிவிங்ஙளா please ma
In what way u are telling that your price is low when compared to others? When i chkd your website the price is 1200/- for 1kg cashew and all other nuts are in the same range.. i need the clarification please.
Hi mam please enakum business idea iruku but epdi seirathunu therila. I have twin babie but financial problems lot because en parents 😢 died. So please help me, husband not supporting me.
Veetla business pana time irukravaga comment panuga
Enna business slunga
Yes
Hi
yes
Hi
நல்லது.. வருமானத்திற்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் சேர்த்து வழி வகுத்து கொடுத்ததுக்கு நன்றி🎉🎉🎉
Meanwhile I am continuously using nuts and dry fruits from mom traders especially women combo . Sucha. Nice quality of fry fruits and nuts and affordable price . A lot more to do mom traders
நானும் இந்த சிறு தொழில் செய்ய விரும்புகிறேன்
வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் நலமுடனும் மகிழ்வுடனும் எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க சித்ரா
நானும் இந்த தொழில் செய்ய நினைக்கிறேன் mom
வாழ்க வளர்க மேன்மேலும் வாழ்த்துக்கள் சகோதரி❤
நான் வீட்டில் இருந்து இந்த தொழில் பன்ன ஆசை படுகிறேன்.
எனக்கு மிகவும் பிடித்து உள்ளது
எனக்கு உதவி பன்னுங்கள்.
Yes
Naanum veetula irrunthu wrk panna la nnu irruka ena ku chinna pashanga irruka nga
Pls Help pannuga
Hi@@SandhiyaMahiSandhiyamahi
Yes
வாழ்த்துக்கள்🎉 என்னால முடியுமா ......
Super Madam.. Naanum seinum Madam. Help pannunga pls.. 🙏🙏🙏 neraya kadan iruku ma. Adaikanum..
மேடம் எனக்கும் சிறுதொழில் செய்யமுடியுமா? ஆனா என்னிடம் பணம் இல்லை
Mam உங்க வீடியோ பார்த்தேன்... நான் வேலை செய்து கொண்டே இந்த வியாபாரம் செய்யலாம் என்று இருக்கிறேன்... என் கணவர் 3 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்... எனக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்... மகன் 11வது போகிறான். மகள் 10வது போகிறாள்... நிறைய கடன் உள்ளது.. அதனால் நான் Extra வருமானம் வேண்டும் என்று நினைத்து உள்ளேன்... உங்க வீடியோ மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்
Unga kastam vemma ponum akka SIP use pannunga akka long term aaa nalla labam kidaikkum
SIP na
@@katravaipatravai1618SIP na yana
@@katravaipatravai1618sip na ennathu
சூப்பர் mam
உங்கள் வீடியோ பார்த்தேன். நிறந்தரமான வேலை இல்லாத எனக்கு ஒரு வழிகாட்டியாகத் தெரிகிறது. நான் முழு நேர தொழிலாக செய்ய வழிகாட்டுங்கள்
அக்கா எனக்கும் பிஸ்னஸ் ஐடியா இருக்கு. நன்றி. பிரபஞ்சத்திற்கு நன்றி.
அக்கா நான் கேரளாவில் இருக்கேன் எனக்கு நீங்க இந்த பிசினஸ் செய்ய ஆசையா இருக்கு கொரியர் பண்ணி விடுவீங்களா
Congrats Chitra . You are real fighter
சார் நா ஓரு பெட்ரோல் பங்கில் வேலை செய்றேன் நானும் இந்த வியாபாரம் செய்யலாம் நினைக்கிறேன் உதவி பண்ணுங்க சார்
உங்கள் வீடியோ பார்த்தேன் நான் நானும் அதுல சேல்ஸ்மேனாக எனக்கு வீட்டுக்கு தேவைக்கும் ஜாயின் பண்ணலாம்னு ஆசைப்படுறேன்உங்கள் வீடியோ பார்த்தேன் நான்
நாக. இலங்கையில் இருக்கின்றேன் இதை எப்படி செய்வது❤❤❤❤
Seiya mudiyum
Congrats 👏 👏
Good morning amma. God will bless u amma ❤❤❤
Yes sir im interested mam
Hai mam enakku indha velai pidichirukku enakku vuthavi seyyinga sister
What about GST and fsaai licence❤❤
சூப்பர் அக்கா.
Chitra mam impressed with u I will join very soon thank you and God bless you mam and best of luck your business and family 🙏
Congrats chitra . Women like you are really a inspiration to all struggling women in this world. All the best .
இந்த பிசினஸ் எந்த ஊரில் செய்ரிங்க பிலிஸ் அட்ரஸ் சொல்லுங்க அம்மா உங்கள் உதவி கண்டிப்பா எனக்கு தேவை
1 kilo என்ன விலை சொல்லுங்கள்.
Mam உங்களை எப்படி தொடர்பு கொள்வது
Pls tell me how to start this work?
வணக்கம் மேடம்.எங்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்குங்களா
Good morning madam, I'm proud of you Mr.Chitra madam, this video lessons I'm also interested.
super.sis
Am interested mam details sollunga
Super akka❤❤
I am join
Itha mathiri business tha romba nal thedunen thank you sis
Hai mam naanum indha siru thozhil seyya virumbugiren Chitra sister
Hello vanakkam from Sri Lanka Enkalukkum kidaikkuma
I am kavitha your business ok medam
Super sis 🎉
Veetla irunthu work pannanuma frnds reply me
எப்படி செய்ய வேண்டும் வழி சொல்லவும்
பணம் venuma
🙏🏻👍🏻enakum vaipu kudunga medam nan kovai
வாழ்த்துக்கள் தோழி.
How to join here..sis
I like it this besnuses
மேடம் நான் வருமானம் செய்ய வேண்டிய கட்டயாத்தி ல் உள்ளேன் என் கணவர் இறந்து இரண்டு மாதங்கள் ஆகிறது விபத்தில் இறந்து விட்டார் இரண்டு குழந்தைகள் உள்ளனர் படிப்பு பத்தாம் வகுப்பு வரை ஆனால் முடிக்க வில்லை இந்த விடியோ பார்த்தோம் எப்படி வியாபாரம் செய்வது சொல் லிவிங்ஙளா please ma
Hi sister
எங்க இருக்கீங்க இதுக்கு முன் என்ன வேலை செய்றீங்க
Neenga entha idam sister
நீங்கள் எந்த ஊர் சகோதரி
Kadavul nalla vazhi kattuvar akka
Mam how to join ?
மேடம் வணக்கம் நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன் வருமானம் மிட்டும் கட்டாயத்தில் இருக்கிறேன்
நானும் உங்களோட சேர்ந்து பணி புரிய விரும்புகிறேன்...
Mam 1kg Munthiri evlow cast mam....
I"m interest mam
நானும் செய்யனும் மேடம் உதவி செய்யுங்க மேடம்
நானும் உங்களோட சேர்ந்து பணி புரிய விரும்புகிறேன்
Nanumseianummammhelppannugaplease
நானும் செய்ய விரும்புகிறேன்
Yes mem
Super mam 🎉🎉
Mam na re seller ah aganumna evalo investment Panna vendiyirukum
Interested
I'm interested sis
How to join the business
Akka sollunga nan veettula erukken
Mam eanakku ஹெல்ப் பண்ணுங்க businesses panna
எனக்கு வேலை பிடித்து இருக்கு மேடம் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் மேடம்
6:26
Madamenngulnthejobjoinpanaunam
Sujathaiamjoingtojob
நான் பழ கடை வைத்துள்ளேன்.எனக்கு உதவ முடியுமா
Hi Akka 🎉🎉🎉🎉🎉
மேடம் இந்த வேலை எனக்கு.வேனும். ப்ளீஸ் மேடம்.
Zero investment job iruntha solunga na join panikuren
Mom நானும் இந்த தொழில் செய்யலாமா
அக்கா எனக்கு உதவி பண்ணுங்க உங்கள் உதவி கிடைக்குமா
In what way u are telling that your price is low when compared to others? When i chkd your website the price is 1200/- for 1kg cashew and all other nuts are in the same range.. i need the clarification please.
Mam eanakum entha velai venum mam please help me
நீங்கள் எங்கே விற்பனை செய்கிறீர்கள்?
Hi mam please enakum business idea iruku but epdi seirathunu therila. I have twin babie but financial problems lot because en parents 😢 died. So please help me, husband not supporting me.
Marketing epidi pannanum..
❤❤❤❤
Hai mam nanum intha business pannanum plz details
இது தமிழ்நாடு மட்டுமா வெளி மாநிலத்திலும் உண்டா
மேடம் நான் வருமானம் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் என் கனவர் இறந்து இரண்டு மாதம் ஆகுது ரெண்டு பசங்க இருக்காக அவங்கள பாக்கனும் உதவி செய்யுங்க மேடம்
Hi
Hi sister I will try
Interested mam
Mam how to join
Nanga eppatha vegtable shop start pannirukkom entha business um join pannalama
I need to do I have place
Nanum vieetarunthu businss pantran help me
Thanjavur District ku available la irukuma mam
Eppadi vakgaum eppadi pandrathu
Mam nan intha bussiness pannanum
Hi sis,,, how to buy,I'm from malaysia
Madam nanum intha business seiren
Address please akka
I am from Ramanathapuram
Kulanthai prandhu vettula iruka work soluga sis panam thevai iruku
All the best mam
Nanum indha business seinum maam.epdi payment panni vangradhu ? Direct r gpay?
இந்த டீடைல் எங்களுக்கு டைரக்டர் போன்ல சொல்ல முடியுமா
Enakum oru chance kudunga mam work from home job pannanum nu iruka
Sri Lanka la irunthum pannalama?
Super mam
Nanum sera verumpukeren
அக்கா சூப்பர் எனக்கும் வோனும்