Venkatesh Bhat makes Chettinadu oorukaai & buttermilk | recipe in Tamil | sundried pickle | neermore

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 май 2021
  • Follow Venkatesh Bhat:
    Instagram: / chefvenkateshbhat
    facebook: / chefvenkateshbhat
    DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

Комментарии • 1,1 тыс.

  • @devendrandevendran3584
    @devendrandevendran3584 3 года назад +963

    யாருக்கெல்லாம் இவர் பேசிக்கொண்டே சமைப்பது பிடிக்கும்

  • @DJsmile8
    @DJsmile8 3 года назад +370

    உப்பிலா பண்டம் சுவைக்காது .... அது போல் உங்கள் பேச்சில்லா காணொளி சுவாரிசியமாய் இருக்காது தலைவா 🙄🙄

  • @UmaMaheswari-mg4vi
    @UmaMaheswari-mg4vi 3 года назад +247

    நீங்கள் பேசிக்கொண்டே சொல்லி தரும்போது அருகில் இருக்கிற உணர்வு உள்ளது. உங்க ஸ்டைல் ல தொடர்ந்து பயணிங்கள் சார்.

  • @malarhabi4418
    @malarhabi4418 3 года назад +1

    உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே வீடியோ பார்ப்பதுதான் எங்களுக்கு போரடிக்காமல் உள்ளது 😊 இன்னும் கொஞ்சம் நேரம் வீடியோ டைமிங்கை கூட்டியிருக்கலாமே என்றே தோன்றும். ஆகவே எப்போதும் போல் உங்கள் வீடியோக்கள் இருக்கவே எங்களது விருப்பம். அதைவிட கூடுதலான தகவல்களை சேர்த்து சொன்னாலும் ஆவலுடன் பார்ப்போம் ப்ரோ

  • @vahinichandramohan4011
    @vahinichandramohan4011 3 года назад +201

    உங்க பேச்ச புடிக்காதவங்க இருப்பாங்களா???? We r Addicted ur speech sir❤️

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 года назад +120

    நீங்கள் பேசினால் தான் சூப்பராக இருக்கும் ஓரு பொருள் உபயோகம் செய்யும் போது அவன் இவன் சொல்லி அசத்துகீன்றீர்கள்

  • @arforu2000
    @arforu2000 3 года назад +26

    Plz don't stop ur speech... Actually you r giving more information with ur speech.. Lots of tips in that speech.. Only who will love to cook they only understand ur speech... So plz don't stop to giving the information to us...

  • @vsankaran6669
    @vsankaran6669 3 года назад

    பேசிக்கிட்டே சமைக்கிறதைத் தான் ரொம்ப ரசிக்கிறேன். வீடியோ பார்த்து முடிக்கும்போது உங்கள் பேச்சுதான் நினைவிருக்கும். சாப்பிட்ட திருப்தியும் இருக்கும்.( இவன் ரொம்ப கெட்ட பையன், இவன் தலையில் ஊத்துங்க, இவனுகளை அப்படியே திருப்பி விடுங்க போன்ற ரசனைகள் நிறைந்த பேச்சு தான் ஸ்வராஸ்யமே)

  • @AmmuAmmu-tk6ek
    @AmmuAmmu-tk6ek 3 года назад +69

    அண்ணா நீங்க பேசிக்கிட்டே சமைக்கிறது தான் நல்லா இருக்கு யாரோ எதோ சொல்லிட்டு போகட்டும் நீங்க உங்க style மாத்தாதீங்க pls உங்க speech தான் plus

  • @kavithaas5142
    @kavithaas5142 3 года назад +115

    நீங்க பேசறதுதான் அருமை நீங்க பேசிக்கொண்டே ரெசிபி சொல்லிகுடுங்க சார்

  • @c.prabhu9515
    @c.prabhu9515 3 года назад +175

    உங்க சமையல் மாதிரியே உங்க பேச்சும் அவ்வளவு அழகு. சமைக்கும் போது நீங்க சொல்ற கதைகளும், சின்ன சின்ன tips ம் ரொம்ப super ஆ இருக்கும்....

  • @KalaivaniSamayalarai
    @KalaivaniSamayalarai 3 года назад +142

    Sir

  • @rajluck8076
    @rajluck8076 3 года назад +9

    உங்க பேச்சில் தான் உங்க எளிமையான குணம் தெரியுது.அதனால் தான் உங்க திறமையை ரசிச்சு நான் ஏதோ சமையல் முயற்சி செய்றேன். வீட்டில் ரசிக்கிறாங்க ஐயா. பேசிக்கிட்டே தொடருங்கள்.

  • @cuttiieekrishnakuttyvideos2486
    @cuttiieekrishnakuttyvideos2486 3 года назад +342

    Nooooooo ப்ளீஸ் நீங்க ரொம்ப பேசுங்க நான் உங்க ரெசிபி ய பாக்குறத விட நீங்க பேசுறத பாக்க தான் வரேன் 😔

  • @prabapraba5890
    @prabapraba5890 3 года назад +40

    பேசாம யார் வேண்டுமானாலும் சமையல் செய்யலாம் நாங்க விரும்புவது பேச்சோடு சேர்ந்த உங்க சமையல் தான் so continue your speech sir

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 года назад +58

    கடந்த ஜுன் மாதம் எனக்கு கொரோனா வந்த போது டீவி பார்க்காமல் உங்கள் பதிவுகளை பார்த்து சாப்பிட்டே குனமானேன் நன்றி

  • @mahinandhukitchen3641
    @mahinandhukitchen3641 3 года назад +9

    அண்ணா உங்கள் பேச்சை நான் 10 வருடத்துக்கு மேல் பார்த்தும் கேட்டும் வருகிறேன் உங்களின் பேச்சுதான் உங்கள் ஸ்பெசல் . நாவில் எச்சில் ஊரும் சமயல் . அருமையான விளக்கும் உங்கள் செய்முறை பயிற்சி . யாருக்காகவும் மாற்ற வேண்டாம்

  • @umar9871
    @umar9871 3 года назад +62

    I like your talking while making dishes. Pls don't stop it. Your talking brings nostalgia about my grand mother and my mother. Both of them are no more now .

  • @dangerdance4861
    @dangerdance4861 3 года назад +113

    அட அட அடா பேசுங்க சார் உங்க பேசுக்கு நான் ரசிகை 🙏

  • @bavaniravi7180
    @bavaniravi7180 3 года назад +8

    I'm also from Chettinad, my grandmother makes this pickle 💜 she also adds the lemon peel after taking juice from it also she adds maavadu inji (ginger which has taste and smell of raw mango). We also eat this pickle with rice kanji during sick days 😋