பித்தளை பாத்திரத்தில் சோறு வடிப்பது எப்படி|How to Cook Rice in Brass Vessel

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024

Комментарии •

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 года назад +9

    Super அருமையான ஆரோக்கியமான பதிவு இதைப்பார்த்தவுடன் கோவிலுக்கு சென்று பொங்கல் வைக்கும் நினைவுதான் முதலில் தோன்றியது. உள்பூச்சிற்கான அலுமினியம் பற்றி தெளிவாகச்சொன்னீர்கள் நன்றி....

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 года назад

      மிகவும் மகிழ்ச்சி பதிவிற்கு நன்றி

    • @bagavathivenugopal2451
      @bagavathivenugopal2451 4 года назад +1

      @@SavithriSamayal Thanks for your reply.l.

  • @sujathashankar8631
    @sujathashankar8631 4 года назад +4

    நன்றிங்க! எனக்கு இந்தப்பதிவு உபயோகமாக உள்ளது

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 года назад +1

    Vanakkam mam,
    Sadham arumaiya, udhiriya pramadhama iruku mam.
    Neenga senja vidham suuuuuuuuuuuuper.
    Rasichu parthen videova.
    Nandri.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 года назад

      மிகவும் மகிழ்ச்சி நன்றி

  • @srhsrh5796
    @srhsrh5796 Год назад +2

    Madam evavlo nearam satham ethula vachu use pannalam 😊 Ella udanae vera pathiram mathanuma please answer me 😊

    • @SavithriSamayal
      @SavithriSamayal  Год назад

      இந்த பாத்திரத்தில் செய்தால் சோறு இதிலேயே நாள் முழுவதும் வைக்கலாம் வேறு பாத்திரத்தில் மாற்ற அவசியம் இல்லை. தேவைகளுக்கு ஏற்ப ஹாட் பாக்ஸில் மாற்றுவது உங்கள் விருப்பம்

  • @krishnadevotes3777
    @krishnadevotes3777 4 года назад +1

    இது தான் ஆரோக்கியம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @kathijabeevi4899
    @kathijabeevi4899 3 года назад +1

    Very useful tipskka.indha pathiramv vaithu veru enna vellam samaikkalam akka

    • @SavithriSamayal
      @SavithriSamayal  3 года назад +1

      Puli serkkamal samaipathu ellame Seiyunga Appadiye pulippu samayal seithaal samaitha udan Vera Paathirangalil maatri vaikavum

    • @kathijabeevi4899
      @kathijabeevi4899 3 года назад

      @@SavithriSamayal replyku romba nandrikka.mutton and chicken kuzambu idil seialama akka.5hakkali pulippu serkkalama.replypannungakka

    • @kathijabeevi4899
      @kathijabeevi4899 3 года назад

      Romba rmba nandrikka

  • @KannanKannan-ts2yp
    @KannanKannan-ts2yp 4 месяца назад +1

    Puli vaika use panalama

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 месяца назад

      செய்து விட்டு மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்

  • @shinyjeyaraman7446
    @shinyjeyaraman7446 10 месяцев назад +1

    Hii maaaa pithalai pathirathil milk kachalama , pulikulaimbhu sambar vakalamaa

    • @SavithriSamayal
      @SavithriSamayal  10 месяцев назад +1

      ஓ செய்யலாம் சமையல் செய்து விட்டு வேறு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்

    • @shinyjeyaraman7446
      @shinyjeyaraman7446 10 месяцев назад

      @@SavithriSamayal thank you maa

  • @manonmanit5571
    @manonmanit5571 3 года назад +1

    Madam pithalai andavil arisi store panni vaikalama.

  • @saraswathisenguttuvan7232
    @saraswathisenguttuvan7232 4 года назад +3

    அருமையான பதிவு.வாழ்த்துக்கள் சகோதரி.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 года назад

      மகிழ்ச்சி சகோதரி

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 года назад +1

    Vanakkam mam,
    Mam uzhungalarisi,
    idli arisiya,
    illa,
    saaptukunu kekanuma mam?
    Enna vidhyasam 2kum, like cost/colour/quality?
    Nandri mam.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 года назад

      சாப்பாட்டு புழுங்கல் அரிசி வேறு இட்லி புழுங்கல் அரிசி வேறு.இட்லி புழுங்கல் அரிசி Rs 30 to 50 வரை இருக்கு.

    • @manoharamexpert9513
      @manoharamexpert9513 4 года назад +1

      @@SavithriSamayal ROMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMBA nandri mam indha informationku. Cleara sonninga mam. Romba thanks.

  • @keerthanaarumugam108
    @keerthanaarumugam108 4 года назад +1

    Tq sis ipatha enaku marriage achi nariya pithalai pathiram koduthanga ena pandrathu theriyama irunthan ithala samaikalama nu dout irunthuchi...

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 года назад

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @cinemaflimyworld
    @cinemaflimyworld 4 года назад +1

    Meethamana sapada inthea vessel la store pannalama illa maathi vaikanuma aunty

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 года назад

      இதிலேயும் வைக்கலாம்

  • @diananalini5411
    @diananalini5411 3 года назад +1

    Can we store cooked rice in the vessel
    Till evening

  • @saieshwaridiary6899
    @saieshwaridiary6899 4 года назад +1

    Endha vessel la milk boil pannalama ma sollunga

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 года назад

      நன்றி ஓ செய்யலாம்

  • @divyadiv347
    @divyadiv347 2 месяца назад +1

    Mam rice potathum mela aluku mathiri black ah varuthu ena reason ah erukum

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 месяца назад

      ஆரம்பகாலத்தில் அப்படி சில சமயம் அந்த பாத்திரத்தின் வெண்கல பித்தளை அழுக்கு வர வாய்ப்பு உள்ளது. போக போக சரியாகி விடும்

  • @vanmathipazhanivelou1841
    @vanmathipazhanivelou1841 4 года назад +1

    Amma kadailaiye eyam pusi dhan vachi erukanga nama epadi kandu pidikarathu lid or tin

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 года назад

      கடைக்காரரிடம் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள் முடிந்தவரை சரியாக இருக்கும்

  • @turnhappydice243
    @turnhappydice243 4 года назад +1

    Tin eeyam pochama irukkura brass pot la cook pannalama?

  • @princyw1384
    @princyw1384 4 года назад +1

    After cooking how to clean... dishwash use pannalama?

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 года назад

      Yes you can

    • @shyamala9365
      @shyamala9365 3 года назад

      En paati thenga naarula puli and uppu/ coffee powder filter waste use pannuvaanga. Naanum adhaiye dhan use pandren. Best result👍

  • @studentfeedback
    @studentfeedback 4 года назад

    Nice video. Mam could u PLEASE tell when to cook rice/pulse in brass utensils and when to cook rice/pulse in bronze utensils ? How to decide ? Bronze Cookware does not require tin plating (kalai). So why shouldn't we prefer Bronze always instead of Brass utensils ? Kindly take time to reply.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 года назад

      For Cooking Brass Should be Coated.Bronze Also Coated For Cooking.Meatal sourness will mix in food.

    • @studentfeedback
      @studentfeedback 4 года назад

      @@SavithriSamayal Thanks for replying but your answer doesn't clear how to choose between brass or Bronze for cooking rice/pulse.

  • @dhakshayani7163
    @dhakshayani7163 4 года назад +1

    Madam ,sappatla eeyam varuthe ,aapadi sappidalama ?

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 года назад

      சமைக்க சமைக்க சரியாகும்

  • @goldencycles6968
    @goldencycles6968 4 года назад +2

    wow thank u for your information ma

  • @ஆனந்தசமையல்
    @ஆனந்தசமையல் 4 года назад +1

    Mam ennoda.kulipaniyara satii la paniyaranm varala enna pannuvathuu....iron kallu

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 года назад

      கொஞ்சம் விளக்கெண்ணெய் (castor Oil)நறுக்கிய வெங்காயம் வதக்கி எடுத்து போட்டு விட்டு செய்யுங்கள் சரியாக இருக்கும்.

  • @vikashinisamy4610
    @vikashinisamy4610 2 года назад +1

    Hi sister na use panra but rice la side la karupa otuthu any reason plz reply

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 года назад

      நன்றாக எலுமிச்சை போட்டு கழுவி பயன்படுத்தி பாருங்கள்

    • @vikashinisamy4610
      @vikashinisamy4610 2 года назад

      Thank you amma

  • @mouni6746
    @mouni6746 Год назад +1

    Please explain in English we bought same vessel recently but while cooking white rice in it. It becomes black on the sides. Could you please tell the tip for this and reason ?

    • @SavithriSamayal
      @SavithriSamayal  Год назад +1

      Thank You Very Much 4 to 5 times Well Clean With Dish Wash after a Week it will be ok until these black Will come.

    • @mouni6746
      @mouni6746 Год назад

      @@SavithriSamayal thank you

  • @GOVTTB
    @GOVTTB 4 года назад +1

    Salt potu samaikalama

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 года назад

      Thanks Thevai Na Konjam Pottu Samaikkalaam. Naan Serthuvathu Illai

  • @divyaram5119
    @divyaram5119 Год назад +1

    Mam ,ithu yenga vaanguneenga,yeavalo rupees varuthu

    • @SavithriSamayal
      @SavithriSamayal  Год назад

      இந்த பாத்திரம் ரூ1300 க்கு வரும் எடை பொறுத்து விலை மாறும்

    • @divyaram5119
      @divyaram5119 Год назад

      Ithula yeavalo kilo varaikkum vaikkalam

    • @divyaram5119
      @divyaram5119 Год назад

      Neenga yenga vaangureenga madam,sila peru ulla eeyam correct poosurathu illa madam ,atha kekkuren

  • @ambikakathir4750
    @ambikakathir4750 4 года назад +1

    Ragi pal eduthu brass plate la kaya vachan athu smell varuthu pappa vomit panara ena panarathu please

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 года назад

      நன்றி பழக்கப்படுத்திய பித்தளை பாத்திரம்னா சரி இல்லைனா சதாரணமாக உபயோகபடுத்தற பாத்திரமே பயன்படுத்தூங்க.ஈயம் சரியா பூசிருக்க மாட்டார்கள் அந்த பித்தளை பாத்திரத்தில்.

  • @jairithvikasekar1980
    @jairithvikasekar1980 2 года назад +1

    Mam புதுவீடு பால் காய்ச்ச பித்தளை பாத்திரம பயன்படுத்தலாமா

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 года назад +1

      ஈயம் பூசிய பித்தளை பாத்திரம் பயன்படுத்தலாம்

    • @ArunKumar-yg4qc
      @ArunKumar-yg4qc 9 месяцев назад

      பயன்படுத்தலாம்

  • @laksminarayanan8463
    @laksminarayanan8463 2 года назад +1

    Super

  • @premakumar7129
    @premakumar7129 4 года назад +1

    Naanum entha pathirathula dhan samikeran sis

  • @shyamala9365
    @shyamala9365 3 года назад +1

    Very useful mam👍

  • @priyadarshini6794
    @priyadarshini6794 4 года назад +1

    How to season brass kadai

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 4 года назад +1

    What is the capacity of this vessel.... for how many people you can cook ...

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 года назад +2

      Thank You 3/4 kg Rice Capacity 6 to 7 People Capacity for One Time

    • @vijay-fz5ln
      @vijay-fz5ln 4 года назад +1

      @@SavithriSamayal tq... please if possible cook in mut vessels..
      After a long time

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 года назад

      Thank You I Do

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 4 года назад +2

    Hi sis nice info tq useful video 🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍

  • @ராஜாகோமதி
    @ராஜாகோமதி 4 года назад +2

    Clean pandrathu yepudi

  • @RB7Time
    @RB7Time 2 года назад +2

    தினந்தோறும் பயன்படுத்தலாமா...?!??

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 года назад +1

      ஓ செய்யலாம்

    • @RB7Time
      @RB7Time 2 года назад

      மிக்க நன்றி..

  • @bakiyaseaker2680
    @bakiyaseaker2680 4 года назад +1

    பொங்கள் கோஸ் அடுப்பில் வைப்பது எப்படி சொல்லுங்கள்

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 года назад

      Thank You Pongal Recipes Play List La Paarunga

  • @homemadesamayal6480
    @homemadesamayal6480 4 года назад +1

    Well explained sister. Super.

  • @sanjaykumaran5832
    @sanjaykumaran5832 4 года назад +1

    Super sister

  • @revathibalamurugan5340
    @revathibalamurugan5340 4 года назад +1

    Hi ma useful video

  • @jenilinreepaja1736
    @jenilinreepaja1736 3 года назад +1

    Put one kulambu recipe in brass vessel and explain it

  • @nskitchen2682
    @nskitchen2682 2 года назад +1

    தண்ணிமேல சைனிங்கா இருக்கே அதென்ன ஈயமா என்கிட்ட இதுமாதிரி பாத்திரம் இருக்கு எப்படி யூஸ்பன்னரதுனுதெரியாமபரணில இருக்கு வாங்கிட்டு வந்தவுடனே எப்படி புதுபாத்திரத்தை வாஸ்பன்றதுplease reply

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 года назад

      வெள்ளீயம் பூசிய பாத்திரம் பயன்படுத்தலாம்

    • @nskitchen2682
      @nskitchen2682 2 года назад

      புது பாத்திரத்தை எப்படி பலக்குவது

    • @nskitchen2682
      @nskitchen2682 2 года назад

      நார்மல் வாஷ் எப்படி வாஷ்பன்னிங்க

  • @karthikkkk90
    @karthikkkk90 4 года назад +1

    Sema👍

  • @mohanhajjel2004
    @mohanhajjel2004 4 года назад +1

    From wrr u buy this pot

  • @vanimoments
    @vanimoments 4 года назад +2

    Ring name is கலவடை.

  • @kathijabeevi4899
    @kathijabeevi4899 3 года назад +1

    Pls reply

  • @radhakrishnanpathiyattil8221
    @radhakrishnanpathiyattil8221 4 года назад +1

    Eyyam pusuvth anke athallam eppothu kanom

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 4 года назад +1

    எல்லோரும் பித்தளை பாத்திரத்தை use பண்ணாம அப்படியே வெச்சி கடைல போட்டு மாத்திடுவாங்க... உங்கள பாத்து உபயோக படுத்துவங்க