பித்தளை, வெண்கலம், செம்பு இவற்றை எப்படி பயன்படுத்தலாம்?| வெண்கலத் திற்கு ஈயம் பூசனுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Pithalai pathirathai eppadi payanpaduthalam.vengalam copper pathirakali enna benefits iruku.copper pithalai vengalam kaiyaalum muraigalukkana tips.#youtube#pithalaisembuvengalam#Charuvimalvibes

Комментарии • 60

  • @ameen3614
    @ameen3614 2 года назад +8

    வெண்கலம் பித்தாளை இரண்டுமே ஒன்னுதானு நினைத்தேன் இவ்வளவு நாளும் இப்பதான்
    தெரியுது அது வேறே இது வேறே என்று நன்றி

  • @VASANTHI.B341
    @VASANTHI.B341 9 месяцев назад +5

    எனக்கு ரொம்ப வருஷமா இருந்த சந்தேகத்துக்கு இப்ப தான் விடை கிடச்சிருக்கு ரொம்ப நன்றி தோழி அருமை

  • @raj_0754
    @raj_0754 Год назад +3

    Very informative video ! Thanks 🙏

  • @prasannakumari9657
    @prasannakumari9657 Год назад +1

    Excellent expect more information from you. Thank you❤

  • @rajanfernando6122
    @rajanfernando6122 2 года назад +1

    நன்றி சகோதரி நல்ல தகவல்

  • @rajendrand9887
    @rajendrand9887 Год назад +1

    Good explanation super

  • @anbulatha.s230
    @anbulatha.s230 9 месяцев назад

    Good explainig

  • @chandrasekar6060
    @chandrasekar6060 Год назад +2

    Wow good details. I respect your knowledge sister

  • @yasothak2469
    @yasothak2469 2 года назад +1

    good

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Год назад

    Thank you Sister

  • @ShilpaNav
    @ShilpaNav 9 месяцев назад

    Good video 😊

  • @srinidhisinha
    @srinidhisinha Год назад

    Video super ma

  • @lathab3007
    @lathab3007 2 года назад

    Super👍

  • @padmanabana3981
    @padmanabana3981 2 года назад +1

    மண்பானை நல்லது

  • @akalaivani5492
    @akalaivani5492 2 года назад

    Very nice

  • @samsiva1989
    @samsiva1989 2 года назад +1

    Good information sister....

  • @bharathi852
    @bharathi852 Год назад

    அருமை

  • @greensleeves9482
    @greensleeves9482 4 месяца назад

    Can we cook rice and deep fry using vengalam? Pls let me know

  • @kanagalakshmi9679
    @kanagalakshmi9679 Месяц назад

    Vengala panai odaiyum soldrnga .odaiyuma

  • @jayamalini5580
    @jayamalini5580 2 года назад

    VERY NICE SIS 19-3-2022

  • @thulkandan4382
    @thulkandan4382 2 года назад +1

    Yan madam sapdakudarhn
    H

  • @prakathichezhiya6690
    @prakathichezhiya6690 Год назад +1

    Akka vengala paanaila thanni vachi kudikkalama....

  • @user-rx3zo8mo1f
    @user-rx3zo8mo1f 9 месяцев назад

    Ethukku ma risk edukkanum man paathirathi samayal pannuga

  • @kollylyrix1106
    @kollylyrix1106 10 месяцев назад

    Enakku oru doubt clear pannunga sister

  • @akila9652
    @akila9652 Год назад

    Vengalathil kambu kool seilama sithu apadiye vaikalama ella vera vessel la transfer pananuma?

    • @charuvimalvibes9375
      @charuvimalvibes9375  Год назад

      Tharalama seiyalam sister

    • @akila9652
      @akila9652 Год назад +2

      @@charuvimalvibes9375 ok sister but athulaye long time vaikalama

  • @gowsalyapalanisamy9228
    @gowsalyapalanisamy9228 2 года назад

    Akka pithali thavali la iyam illama water store panalama

  • @selvarajahaiyadurai4400
    @selvarajahaiyadurai4400 3 месяца назад

    சென்னையில் ஈயச்செம்பு எவ்குகிடைக்கும்?

  • @m.sujithvarmanaugustin
    @m.sujithvarmanaugustin 6 месяцев назад

    Pithalai sombil thanner kudikalama?

  • @vijaiarwindan5387
    @vijaiarwindan5387 8 месяцев назад

    வெங்கலத்தில் புளிக்குழம்பு சாம்பார் கூட செய்யலாம் ஆனால் அடுப்பில் இருந்து இறக்கிய சிறிது நேரத்தில் வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிட வேண்டும்.

  • @maravanmarathi4880
    @maravanmarathi4880 10 месяцев назад +1

    டின் என்றால் என்ன?

  • @geetharani9939
    @geetharani9939 7 месяцев назад

    Vengalathil paal kaachalama sister

  • @gayatriram5402
    @gayatriram5402 Год назад

    Iyaam poosadha pitalai pathirathil Sadam vaithu sapdalama? Please reply

  • @rishicar100
    @rishicar100 Год назад

    சாதம் வடிக்கலாமா சிஸ்டர்.

  • @vinothiniselvam736
    @vinothiniselvam736 Год назад

    Copper bottle la buttermilk use panlama

    • @vijavijayakumar276
      @vijavijayakumar276 11 месяцев назад

      Udaney kudikkanum latea kudicha kasappeduththukkum

  • @gowsalyapalanisamy9228
    @gowsalyapalanisamy9228 2 года назад

    Pls sollu ga akka

  • @nagarajr2826
    @nagarajr2826 9 месяцев назад

    வெங்கல பாத்திரத்தில் சமையல் செய்யலாமா?

  • @JoJo-jt9xs
    @JoJo-jt9xs Год назад

    Akka 1 venkala panailum 2 pithailai pannailum pongl vaiklama ka

    • @charuvimalvibes9375
      @charuvimalvibes9375  Год назад

      Kandipa vaikalam.but pithalai pathiram eeyam poosi irukanum.vengalathirku eeyam poosa thevai illai.thank you so much your comments.

  • @lohisanjifamily2823
    @lohisanjifamily2823 7 месяцев назад

    பித்தளை பாத்திரத்தில் ஈயம் பூசி தான் அக்கா இருக்கு அந்த பாத்திரத்தில் சாதம் வடிக்கலாமா?

  • @gowthamiraja6694
    @gowthamiraja6694 7 месяцев назад

    பித்தளை இயம் இல்லாம சமைக்க கூடாதா??? Pls tell

  • @sajisnair9354
    @sajisnair9354 Год назад

    👉🧹👉🌞🕵️

  • @rishicar100
    @rishicar100 Год назад

    இப்போ லேட்டஸ்டா டீ கப், ஃபிலாஸ்க் பண்ணிருக்காங்களே. அதுவும் சூடானா தண்ணீர், டீ குடிக்கலாமா சிஸ்டர்.

    • @manikandan-ji8mp
      @manikandan-ji8mp 8 месяцев назад

      மண்பானையில் நீர் சேமித்து அதனுல். வெண்கலம். பித்தனல. செம்பு நாணயம் போன்றவை இட்டு நீர் குடிப்பது நல்லதா

  • @TVS1970
    @TVS1970 9 месяцев назад

    வெங்கலத்தில் தண்ணீர் குடிக்கலாமா?

  • @rajanfernando6122
    @rajanfernando6122 2 года назад

    சகோதரி என்னிடம் ஒரு பழைய கால செப்பு பானை இருக்கு. ஆனா உட்பகுதியில் அரை வாசிக்கு மேல் ஈயம் இல்லை பச்சை நிறமாக இருக்கு பச்சை போகுதில்லை அதில் தண்ணீர் குடிக்கலாமா? பச்சை நிறம் போக என்ன செய்யலாம் நான் டென்மார்க்கில இருப்பதால் இங்கு அசிற் நவச்சாரம் எல்லாம் வாங்க முடியாது பதில் எதிர்பார்க்கிறேன் நன்றி.