சமஸ்கிருதத்தை புத்த மதத்தில் இருந்து எடுத்துக் கொண்டார்களா ஆரியர்கள்? - சுவடுகள் | Mannar Mannan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • சமஸ்கிருதத்தை புத்த மதத்தில் இருந்து எடுத்துக் கொண்டார்களா ஆரியர்கள்- சுவடுகள் | Mannar Mannan
    Shop Poomer Mask, Innerwear & Casualwear & more on www.poomer.net/
    #Sanskrit #Buddhism #Ariyargal #Mannarmannan
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Watch our previous videos:
    Subscribe to us: goo.gl/Tr986z
    Website: www.ibctamil.com/
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia

Комментарии • 669

  • @panneerselvamvaradhan7406
    @panneerselvamvaradhan7406 7 месяцев назад +3

    தமிழ் சமூதாயத்திற்க்கு மிகவும் தேவை பட கூடிய அண்ணன் மன்னர் மன்னன் அவர்களை பொக்கிஷம்மாக தமிழ் மக்கள் ஆதரிக்க பாதுகாக்க வேண்டும்.

  • @meenakshik7777
    @meenakshik7777 3 месяца назад +7

    வணக்கத்திற்குரிய மன்னர் மன்னர் அவர்களே நான் ஒரு தமிழச்சி எனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கும் உங்கள் பேட்டியை பார்த்து என் தமிழர் வரலாற்றை முழுமையாக அறிந்து கொண்டேன் இப்பொழுது எனக்கு தாழ்வு மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது தங்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்தை யும் நன்றியையும் தெரிவிக்கிறேன்

    • @BATMAN-hc9yx
      @BATMAN-hc9yx 2 месяца назад

      உங்கள் சுற்றத்தாருக்கும் நம் தமிழர் வரலாற்றை பரப்புங்கள் ❤

  • @venkateshtrunkcreationstud1378
    @venkateshtrunkcreationstud1378 2 года назад +64

    இது போன்று மதங்களைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை இதுவரை யாரும் தந்ததில்லை. தமிழர்களின் மாண்பு வானை விட உயர்ந்து நிற்கிறது. இவர் எங்கள் ஊரில் பிறந்தவர் என்பது மிகவும் பெருமையாக உள்ளது 🥰🎉

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 года назад +7

    மிகவும் தெளிவான வரலாற்று உண்மை நிறைந்த பகிர்வு. வாழ்க மன்னர் மன்னன். தமிழினம் ஆசிவகத்தின் வழிவந்தவர்கள். ஜைனம், புத்தம், வைதிகம் நமக்கு எதிரான மதங்கள். ஆசிவகம், சைவம், விண்ணவம் தமிழரின் சமயங்கள்.

    • @kadaz1997
      @kadaz1997 2 года назад +1

      @@skk5405 என் இப்படி தவறான கருத்தை பறப்புகிறீர்? சமணம் என்பதும் ஜைனம் என்பதும் ஒன்றல்ல.சமணம் என்ற சொல் ஆசீவகத்தை குறிப்பது. ஜைனம் அதை திருடி கொண்டது. ஏந்த தமிழ் இலக்கியங்கள் புத்த மதம் பற்றி பேசுகின்றன என்று விளக்க முடியுமா? சிலப்பதிகாரம் ஐய்யனார் வழிபாட்டை பேசும்
      ஆசீவக காப்பியம்.
      எதன் அடிப்படையில் ஆசீவகத்தை அடிமை மதம் என்கிறீர்?

    • @kadaz1997
      @kadaz1997 2 года назад +1

      மேலோட்டமான புரிதல்... திருவள்ளுவர் ஒரு ஆசீவகர். அதை தான் அவரது ஒவ்வொரு குறளும் பிரதிபலிக்கிறது. மன முக்தியை குறிக்கும் நிர்வாண நிலயை உடல் நிர்வானமாக்கியது ஜைனம்.ஜைனத்தின் மிக முக்கிய கொள்கையான, அபரிக்றஹம்,என்ன சொல்கிறது தெரியுமா? தனக்கென எதையும் வைத்து கொள்ள கூடாது(non possession ) என்கிறது. ஆனால், அதை பின்பற்றுபவர்கள் நிலைப்பாடு ஊருக்கே தெரியும். இந்து, ஜைனம், புத்தம் எல்லாம் ஆசீவக வாழ்வியல் முறையில் இருந்து கட்டமைக்கப் பட்ட மாதங்கள் தான். முதலில் தோன்றியது ஆசீவக சிந்தனை மரபு. ஆசீவகம் எதற்கும் அடிமை இல்லை. சமணம் என்ற ஒரு வார்த்தையை வைத்து செய்யும் அரசியல் இது.

  • @kanagasabai78
    @kanagasabai78 2 года назад +13

    சிறப்பு வாழ்த்துகள் வாழ்க தமிழ் வளர்க மன்னர் மன்னன்

  • @velu191
    @velu191 Год назад +6

    மன்னர் மன்னன் அன்னா உங்கள் மூலை என்ன ஒரு அதிசயம் எவ்ளோ சேர்த்து வச்சுருக்கிங்க சூப்பர் அன்னா 👍👍👍

  • @ராசுஹரி
    @ராசுஹரி 2 года назад +4

    மிக ஆழமான வரலாற்று சிந்தனை. வாழ்த்துக்கள்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Год назад +3

    அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்

  • @freemind9188
    @freemind9188 2 года назад +3

    அருமையான பதிவு மற்றும் விளக்கம். நல்ல அறிவார்ந்த கேள்விகள்.

  • @கார்த்திக்தனபால்

    *அருமை அருமை💛👌*

  • @PakkiriSamy-d4i
    @PakkiriSamy-d4i 9 месяцев назад +1

    IBC தமிழ், மன்னர் மன்னன் சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட பேட்டியில் Hilight interviews _ THIS One Thanks❤🙏🌹

  • @sibikarthikeyan2426
    @sibikarthikeyan2426 2 года назад +7

    excelent mannar mannan..

  • @Liersworld
    @Liersworld 2 года назад +1

    . நல்லதோ கெட்டதோ பயன்படுத்தப்படுவது தான் நிலைத்து நிற்கும். மிக உண்மையான கருத்து

  • @arunachalam9441
    @arunachalam9441 2 года назад +4

    Thank you.

  • @muruganlingeshguru9811
    @muruganlingeshguru9811 2 года назад +6

    அருமை அண்ணா உங்களின் விளக்கம்

  • @albertantony3161
    @albertantony3161 2 года назад +5

    மிக சிறப்பான பதிவு

  • @MySantoz
    @MySantoz 2 года назад +4

    பயனுள்ள பதிவு!

  • @selvarajk1785
    @selvarajk1785 2 года назад +4

    அருமையான பதிவு

  • @thamizhselvanjm562
    @thamizhselvanjm562 2 года назад +4

    தங்கள் கருத்துக்களை மிகவும் உண்ணிப்பாக கவனிப்பவன் நான்....
    தீன்டத் தகாதவர்கள் யார்...?
    அவர்கள் ஏன் தீன்டத் தகாதவர்கள் ஆனர்கள்..?
    இது பற்றி தாங்கள் விரிவாக படித்து பகிரும்படி கேட்டுக்கொள்கிறேன்...
    அன்புடன்
    தமிழ் செல்வன்...

  • @elangomanavalan9438
    @elangomanavalan9438 2 года назад +3

    நல்ல தெளிவான விளக்கங்கள்....

  • @jahirhussain9873
    @jahirhussain9873 2 года назад +3

    ஆரியர் களுக்கும் யூதர்களுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் ஒரு காணொளி உங்களைப் போன்ற உண்மை சொல்வோர் விளக்க வேண்டும்

  • @skdeva3804
    @skdeva3804 2 года назад +6

    17:08-17:25👌👌👌

  • @தமிழன்-ஞ3ம
    @தமிழன்-ஞ3ம 2 года назад +7

    சிலப்பதிகாரம்
    மணிமேகலை
    வளையாபதி
    குண்டலகேசி
    வீரசோழியம்
    சூலாமணி
    நீலகேசி
    நாலடியார்
    ஆத்திசூடி
    கொன்றை வேந்தன்
    ஐம்பெரும் காப்பியம்
    ஐம்சிறு காப்பியம்
    இன்னும் எண்ணற்ற இலக்கிய இலக்கணம் எல்லாம் பௌத்த சமண சார்ந்தவையே...
    இதை பற்றி ஒரு ஆய்வு வேண்டும் அய்யா...
    பௌத்த சமணம் இரண்டும் தமிழுக்கு கொடுத்த கொடைகள் ஏராளம்..
    பௌத்தம் சமணம் இந்த மண்ணின் மார்க்கம் என்பது இதுவே நமக்கு ஒரு ஆவணம்...
    சைவ வைணவம் பௌத்த சமணத்தை அழிக்க தோன்றியது..

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад

      மன்னர் மன்னன் பௌத்தம் தொடர்பாக பல உண்மையான தகவல்களை கூறினாலும் பௌத்தம் எப்படி எதனால் இந்தியாவில் இருந்து ஏறக்குறைய முற்றிலும் ஒழிந்து போனது என்பதற்கு சரியான வரலாற்று ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கவில்லை.
      பௌத்தம் இந்தியாவில் இருந்து யாரால் எப்படி எதனால் அப்புறப்படுத்தப் பட்டது என்பதை கீழ் கண்ட ஆய்வு வரலாற்று ஆதாரத்துடன் விளக்குகிறது. நேரம் ஒதுக்கி கவனமாக கேளுங்கள்.
      ruclips.net/video/Y5f4ugcZG-M/видео.html

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 2 года назад

      அது எல்லாம் பெண்ணியில் இலக்கணம்

    • @விக்னேஷ்வரன்-ஞ3ட
      @விக்னேஷ்வரன்-ஞ3ட Год назад

      செருப்படி உனக்கு கிடைக்கும். அசோகர் புத்தத்தை பரப்ப முயன்ற போது தெற்கில் மட்டும் பரப்ப முடியவில்லை.காரணம் சேர சோழ பாண்டிய மூவேந்தர்கள்.அவர்கள் மதம் இந்து.

  • @kishorekmus
    @kishorekmus 2 года назад +1

    Nice one. Acceptable arguments.

  • @bestimpress5038
    @bestimpress5038 2 года назад +6

    நண்பா அருமை👌🙏

    • @venkataramananvidhyanathan827
      @venkataramananvidhyanathan827 2 года назад +1

      புத்தன் சூத்தை கழுவக் கற்றுக்கொடுத்தாதே அவனுடைய முதல் 2 ஹிந்து குருமார்கள்

  • @vanithapugazhenthi9013
    @vanithapugazhenthi9013 2 года назад +1

    வாழ்க வளமுடன் தம்பி மன்னர் மன்னன்

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 2 года назад

    அருமை.... ஆய்வாளர் மன்னர் மன்னன் அவர்களே தமிழ் கடன் கொடுத்த வார்த்தைகள்... பதிவை .. என் யூ tube ஐ
    தாங்கள் பார்த்து எனக்கு அறிவுரை வழங்க வேண்டுகிறேன்.....

  • @dinesh4367
    @dinesh4367 2 года назад +16

    ஒவ்வொரு முறையும் வியப்பை ஏற்படுத்துகிறார் மன்னர் மன்னன்.

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад

      மன்னர் மன்னன் பௌத்தம் தொடர்பாக பல உண்மையான தகவல்களை கூறினாலும் பௌத்தம் எப்படி எதனால் இந்தியாவில் இருந்து ஏறக்குறைய முற்றிலும் ஒழிந்து போனது என்பதற்கு சரியான வரலாற்று ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கவில்லை.
      பௌத்தம் இந்தியாவில் இருந்து யாரால் எப்படி எதனால் அப்புறப்படுத்தப் பட்டது என்பதை கீழ் கண்ட ஆய்வு வரலாற்று ஆதாரத்துடன் விளக்குகிறது. நேரம் ஒதுக்கி கவனமாக கேளுங்கள்.
      ruclips.net/video/Y5f4ugcZG-M/видео.html

  • @Mr.sakthi338
    @Mr.sakthi338 2 года назад +2

    அண்ணா முத்தரையர்க்கும் பல்லவர்களுக்கும் உள்ள நட்பு பற்றியும் , முத்தரையர் யார் என்பது பற்றியும் ஒரு விளக்கம் கொடுங்கள் ☺🙏

  • @babaskaran9741
    @babaskaran9741 2 года назад +2

    அருமை

  • @mohamedjubaiyar3342
    @mohamedjubaiyar3342 2 года назад +1

    Thanks

  • @govindarajul6725
    @govindarajul6725 2 месяца назад

    மன்னர் மன்னன் அவர்களின்
    தமிழர்க்கு தேவையான தெளிவான விளக்கம்

  • @யூகம்யோசனை
    @யூகம்யோசனை Год назад +3

    வரலாறு பேசுவதாக எண்ணி பிரிவினை பேசுகிறோமோ,
    வரலாற்றை பார்ப்பதைவிடுத்து விமர்சிக்கிறோம்,
    ஏற்ற தாழ்வை இஸ்லாமும் கிருஸ்தவமும் உருவாக்கியது
    என்பதை ஏன் சொல்ல மறுக்கிறோம்....

  • @சிவபாலன்வெங்கடேசன்

    Va thalaiva ! Va Thalaiva!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Год назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் மன்னர்மன்னன்

  • @kseenu6951
    @kseenu6951 2 года назад +2

    இரும்பொறை சிறப்பான பெயர்

  • @AalanAdhithan
    @AalanAdhithan 2 года назад +1

    7:09 முக்கியமானது

  • @rklandmark5953
    @rklandmark5953 2 года назад +3

    Super

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 года назад +4

    மன்னர் மன்னன் அண்ணா இனிவரும் காலத்தில் பல பொய்வேசி அரசியல் தலைமைகளின் பொய்யுறைகளை கால்களால் மிதித்து அரசாள தயாராக இருக்க வேண்டும். வெற்றி நமதே.

    • @sulaxsulaxsan9820
      @sulaxsulaxsan9820 2 года назад +1

      Pavada punda

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 2 года назад +1

      @@sulaxsulaxsan9820 உங்க வீட்டில் இருக்கும் பெண்கள் அணிவது பாவாடையா? இல்ல ஜீன்ஸ் பேண்டா? அசிங்கம் கற்ற அயோக்கிய திருவாளரே.

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 2 года назад +1

      @@sulaxsulaxsan9820 பாவடை புண்ட உங்க வீட்டு பெண்களுக்கு பாவடையில் மறைவில்தான் புண்டை இருக்கு.

  • @revathi9020
    @revathi9020 2 года назад

    Very good explanation
    🙏🙏🙏

  • @senthilkumars7407
    @senthilkumars7407 2 года назад +9

    புத்த மதத்தை மீண்டும் கொண்டு வர தேவையில்லை. புத்த மதம் இப்போது தீவிரவாத மதமாக இலங்கை, பர்மாவில் இருக்கிறது.

    • @Mari91376
      @Mari91376 2 года назад +1

      அங்கு இருந்தால் இங்கும் அப்படியே இருக்கும் என்று கூறுவது தவறு ஐயா

    • @skk5405
      @skk5405 2 года назад +3

      @@Qwertykeyboard-s4z ஈன பயலே நீ சாப்புட்றத யார் கேட்டா??

  • @mugendranr5813
    @mugendranr5813 2 года назад +2

    அண்ணன பாக்காம தூங்குறதில்ல🤴🤴

  • @tvelsamy699
    @tvelsamy699 2 года назад +3

    உண்மை சகோ எனது குலதெய்வம் மலையாளூம் கருப்பு ஆனால் அதே கோவில் அய்யனார் அவர்களுக்கு பூனல் போட்டு இருக்கீறார்கள் எதனால் என்று தெரியவில்லை. எங்கள் குலதெய்வதிற்கு கெடா வெட்டும் போது அய்யனார் கோவிலின் கதவை சாத்தி வைக்கிறோம் . அதே மாதிரி செல்லியம்மன் கோவில் கதவையும் சாத்தி வைக்கிறோம்..

    • @periyasamykaruppaiyan3734
      @periyasamykaruppaiyan3734 2 года назад

      எங்கள் கோயிலிலும் அப்டித்தான் செய்றாங்க

    • @அரசன்நாடார்
      @அரசன்நாடார் 2 года назад

      குலதெய்வம் என்று எழுதுங்கள், நீங்கள் எழுதியது தவறு.

    • @tvelsamy699
      @tvelsamy699 2 года назад

      @@அரசன்நாடார் மன்னிக்கவும் நன்றி.

  • @FuNTimEWitHME2
    @FuNTimEWitHME2 2 года назад +4

    தமிழ் புத்தாண்டு எப்போது கொண்டாட வேண்டும்

    • @kanagesarumugan1272
      @kanagesarumugan1272 2 года назад +1

      தை

    • @Qujsjs
      @Qujsjs 2 года назад +3

      @@kanagesarumugan1272 oombu

    • @etheexcellent8151
      @etheexcellent8151 2 года назад

      Thai piranthal vazhi pirakkum, en varsham pirakkakoodatha?

    • @Qujsjs
      @Qujsjs 2 года назад

      @@etheexcellent8151 dude..historical ah inga nanga chitirai thn kondaduvom enga culture ah matha pakatheenga...court eh solirchu records la matha mudiathu it is their faith nu ...neenga pls pothitu pongs

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 2 года назад

      சித்திரை முதலாம் திங்கள்

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 2 года назад +4

    அருமை 👌 👌 👌 👌 👌 👌 👌 👌

  • @satyanvarrier9434
    @satyanvarrier9434 2 года назад +1

    Acceptable facts

  • @rajeshgnanamuthu4683
    @rajeshgnanamuthu4683 Год назад +4

    தம்பி மன்னர் மன்னன் பதிற்றுப்பத்து இலக்கியத்தில் பாலை கெளதமனார் பாடலின் முதல் வரியில் " சினனே காமம் கழிகண்ணோட்டம் " என்று தொடங்குகின்றது . இதன் பொருள் புத்தனே மகிழ்ச்சியும் அளவிலாத சந்தோஷமுமாகும். என்பதாகும். சங்க காலத்தில் பெளத்தம் தான் மேலோங்கி இருந்தது .

    • @vijayvijay4123
      @vijayvijay4123 4 месяца назад

      இவர் நோக்கம் சங்கி நோக்கம்
      சாதி வேண்டும்
      அவ்வளவு தான்
      பாரியும் இதே மாதிரி தான்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 2 года назад +2

    நாம் தமிழர்.💪💪💪🌾🌾🌾💪💪

  • @arvindb466
    @arvindb466 2 года назад +6

    புத்தருடைய இயற்பெயர் என்ன, புத்தரின் தாய் தந்தையர் யாரை வழிபட்டார்கள்,, இவற்றை நீங்களே புத்தர் வாழ்க்கை வரலாற்றை பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்,,, தாய்லாந்து கம்போடியா இங்கே உள்ள பல சிவன் கோயில்கள்,, பிரம்மா கோவில்கள்,,, மிகப் பழமையானவை,,, புத்தரின் பிறப்பிற்கு பின்னரே இக்கோயில்கள்,,, புத்தமத கோயில்களாக மாற்றப் பட்டது,,, இதற்கு ஒரே ஆதாரம் உலகின் மிகப்பெரிய கோவிலான அங்கோர்வாட் ,,,கம்போடியாவில் 500 ஏக்கரில் கட்டப்பட்ட இந்தக் கோவில் முதலில் பிரம்மாவின் கோவிலாக இருந்தது ,,,இதை கட்டிய சூரிய வர்மனின் மகன் புத்த மதத்தை தழுவி,,, உள் விகாரத்தை புத்த சிலை கொண்டு மாற்றினார்,, முதலில் இருந்தது சிவன்,,,சிவனை விட புத்தமதத்தில் அதிக இயல்பான தத்துவங்களைக் கொண்ட ,,,புத்த மதம் மிக வேகமாக பரவி அங்கே நிலைத்து விட்டது,, சிவ ஆலயங்களை வழிபட்டவர்கள்,, புத்தரின் முன்னோர்கள் ,,,என்பது பல இடங்களில் பதிவாகி உள்ளது,, இங்கே தேவை இல்லாமல் நீங்கள் சண்டை போடுவதால் எந்த பயனுமில்லை,, வரலாற்றை மாற்ற முடியாது அது வேறு இது வேறு

  • @nedunjeliannarayasamy5477
    @nedunjeliannarayasamy5477 2 года назад +10

    Buddhism is based on Hinduism for the very reason that concepts of Dharma, Karma, reincarnation and many other knowledge found in the Vedas and presented by Lord Buddha in his own pali language, you can say it was a copy right infringement buy him.
    Please get your facts right.

    • @etheexcellent8151
      @etheexcellent8151 2 года назад +2

      No no, Hinduism absorbed Buddhism, that's why, it looks similar!
      Hindusim changes from place to place! Even village to village! And it took many philosophies inside!
      The philosophy of Ramanujar in vaishnanam is strikingly similar to Buddhism, critics actually says he reinvent and inspired from Buddhist!

    • @memechannel3345
      @memechannel3345 2 года назад

      @@etheexcellent8151 I honestly don’t know how can you talk with so much confidence with false information. Hinduism is way way over when Buddha came. Who you call Buddha was a prince named gouthama Siddartha. He was a Samana and he practiced 8 different level of samadhi (yoga practice) across various schools in India. He started his 1st teaching in Kashi. Your love towards something can make something reality but what is true will remain the true.

    • @ViswaMitrann
      @ViswaMitrann 2 года назад

      @Liberation if one map the vedic texts across time lines, trace the evolution of ideas in upanishad, Vedanta, advitha and later day philosophy, one could understand that all religion interacted and impacted each other. The one that was able to adopt to time and changes were more successful.

  • @Kuppasy
    @Kuppasy Год назад +4

    Buddha never raised aryan vs non-aryan issue. Rather Buddha addressed human issues

  • @anbursmani9458
    @anbursmani9458 Год назад +3

    மன்னர் மன்னன் அவர்களே நீங்கள் சொல்லும் புத்தம் என்றால் எந்த புத்தம் தேராவாத புத்தமா அல்லது புத்தரின் புத்தமாடேய்

  • @manivasaganvenu5414
    @manivasaganvenu5414 2 месяца назад +4

    தமிழனுக்கும் - தமிழுக்கும் கிடைத்த ஆகப் பெரும் புதையல் தம்பி மன்னர் மன்னன்.

  • @ARR_ARR_RSF
    @ARR_ARR_RSF 2 года назад

    This is great👍👍👍👍👍

  • @sammys1010
    @sammys1010 2 года назад +7

    Keezhey (comments) Aryan galin padaieduppu adhigama irukey...

  • @maruthupandian2446
    @maruthupandian2446 2 года назад +6

    கருப்பு சட்டை போடாதீங்க. தி. க காரன் மாதிரி இருக்கு சகோ.

  • @venantiussheela226
    @venantiussheela226 2 года назад +2

    உண்மை கடவுளை பற்றி கூறும் மதம் மட்டுமே அழியாமல் ஓங்கி வளர்ந்து வருகிறது.... மற்ற மதங்கள் (கருத்து சங்கங்கள்) அழிந்து வருகிறது.....

  • @manor5211
    @manor5211 2 года назад +8

    ஆசிவகத்தை பற்றி இன்னும் கொஞ்சம் பேசி இருக்கலாம்

  • @rameshasok1172
    @rameshasok1172 2 года назад +2

    தற்போதும் கூட அறநிலையத்துறை தமிழாக கோவில்களில் கற்களை மாற்றி கட்டுகிறார்கள். எ.கா : சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் ,
    திருத்தளிநாதர் ஆலயத்தில் இவ்வாறு கல்வெட்டு கற்கள் மாற்றி கட்டப்பட்டுள்ளது.

  • @harinikavin4045
    @harinikavin4045 Год назад +4

    புத்தர் உயிர்களை சடங்குகள் பொருட்டு பலியிடுவதை கடுமையாக எதிர்த்தார்.

  • @dhanraj6439
    @dhanraj6439 2 года назад +6

    மிக,மிக பழைமையான நெறி சைவநெறி.சிவன் தான் ஆதி பகவான். இதிலிருந்து பிறிந்தது தான் சமணம் மற்றும் பவுத்தம்.சிவனோடு ஒக்கும் தெய்வம் வேறில்லை. திருமூலர்.

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад

      மன்னர் மன்னன் பௌத்தம் தொடர்பாக பல உண்மையான தகவல்களை கூறினாலும் பௌத்தம் எப்படி எதனால் இந்தியாவில் இருந்து ஏறக்குறைய முற்றிலும் ஒழிந்து போனது என்பதற்கு சரியான வரலாற்று ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கவில்லை.
      பௌத்தம் இந்தியாவில் இருந்து யாரால் எப்படி எதனால் அப்புறப்படுத்தப் பட்டது என்பதை கீழ் கண்ட ஆய்வு வரலாற்று ஆதாரத்துடன் விளக்குகிறது. நேரம் ஒதுக்கி கவனமாக கேளுங்கள்.
      ruclips.net/video/Y5f4ugcZG-M/видео.html

  • @bodhi9141
    @bodhi9141 2 года назад +6

    ஒரு கருத்து சொல்லும் பொதுவா இருந்து சொல்லனும், நீங்க ஒரு வட்டத்தில வாழ்ந்துகிட்டு, அந்த வட்டத்துக்கு தகுந்துமாதிரி வரலாறுகளை மாற்றி திரித்து சொல்லிகொண்டு திரிகிறீர்கள், முதல்ல உங்களுடைய வட்டத்தை விட்டு வெளியே வாங்க, அப்புறம் கறுத்து சொல்லலாம்.

  • @nirmalbillabong
    @nirmalbillabong 2 года назад +5

    ஐயா மன்னர்மன்னன் வாழ்க பல்லாண்டு. தமிழ் தமிழியம் தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசினால் அவர்களை கம்யூனிசவாதி திராவிடர் என்று சாயம் பூசிகிறோம் இந்துத்துவா பற்றி பேசினால் சங்கி என்று சாயத்தை பூசிகிறோம் ஜாதி மதம் இனம் என்று பல பிரிவுகளில் பிளவுபட்டு இருக்கிறோம் சர்வதேச தரத்தில் பல அறிஞர்கள் நம் தமிழை போற்றும் போது உள்ளூர் அரசியலால் நாம் பிளவுபட்டு இருப்பது சரியா விழித்துக் கொள் தமிழா.. எல்லாம் கடந்து தமிழால் இணைவோம்.....

  • @Sashvath
    @Sashvath 2 года назад +8

    Aal aaluku Oru Theory Vechinu Kelambidranunga 😁

    • @selvikalpana2625
      @selvikalpana2625 2 года назад +1

      அப்படி என்ன தவறாக சொல்லிவிட்டார்???

  • @MugilMuthamizhIsai
    @MugilMuthamizhIsai 2 года назад +2

    8:29 Thambi topic mathitar......Nala pandra man

  • @veeraragavan-zt3ut
    @veeraragavan-zt3ut 2 года назад +9

    Asivagam is a most popular religion in tamilnadu

  • @madhavankannan9721
    @madhavankannan9721 2 года назад +2

    Anna super

  • @muthupandi.p6400
    @muthupandi.p6400 Месяц назад

    Nanri anna thanks to tamil mozhe

  • @stevensong3689
    @stevensong3689 2 года назад +1

    Please explain what is aasivagam and samanam??? Who are these people and where they come from and whom they worship??? These people where in India before Aryans came in?

  • @சிவகாமியின்செல்வன்

    கோயில் என்பது இயற்கை தலைவன் தலைவி..
    இதில் புத்தர் கோயில் எல்லாம் இங்கே கிடையாது

    • @vijayas804
      @vijayas804 2 года назад

      100%right.

    • @777caps
      @777caps 2 года назад

      புத்த விகார்கள் பலவற்றை கோயிலாக மாற்றியிருக்கிறார்கள்

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 2 года назад

      @@777caps கோயில் என்பது இயற்கை தலைவன் தலைவி ஊடல் சத்தாக வழியாக சேர்ந்தோர்க்கெல்லாம் சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடி பஞ்சபூத தலங்கள்

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 2 года назад

      @@777caps ஓம் நமோ பாவை என்று அறிந்த பிறகு கோயில் குலம்..
      சிவவாக்கியர் பாடல்

    • @balasundarams8425
      @balasundarams8425 2 года назад

      buththan thirudan nallavan pol pesi naatai soorayaadum nayavanjaga kootam saakiya boutham (thiruttu madham)

  • @rajeshcivil5957
    @rajeshcivil5957 2 года назад +2

    அருமையான பதிவு அண்ணா ❤️❤️

  • @anandhganesan855
    @anandhganesan855 2 года назад +6

    திருவிடைமருதூர் கோவில் ஆசீவக கோவில்

  • @Samprabakaran
    @Samprabakaran 2 года назад

    சிறப்பான கருத்து விளக்கம்

  • @siddharththanikachalam9153
    @siddharththanikachalam9153 2 года назад +7

    I have, high regards on Ibc tamil, don't loose your reputation by interviewing this kind of lunatic people, considering them a historic reviewer. His all reviews are will falsified data, with intentionally tampering. # lunatic

  • @maarij4701
    @maarij4701 2 года назад +3

    ஏனப்பா நால்வருணம் தமிழகத்தில் 12 ம் நூற்றாண்டில்தான் வந்ததுண்னா "வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை" என்று தொல்காப்பியத்தில் வந்ததெப்படி?? இன்னும் புற நாநூறில் பல பாடல் உண்டு

    • @ramalingamsambandam7195
      @ramalingamsambandam7195 2 года назад +1

      Tolkaapiyam has many later insertions sir

    • @maarij4701
      @maarij4701 2 года назад +2

      @@ramalingamsambandam7195 any proof? then everything be claimed as later additions

  • @kalpanaiyyappan7266
    @kalpanaiyyappan7266 2 года назад +2

    பிள்ளையார் செட்டியார்
    (வணிகர்களின்) சமூகத்தின் அடையாளமே ..

    • @kchella
      @kchella 2 года назад

      அதற்க்கு முன் இருந்தது குடி .. சாதிய படிநிலை இருந்ததாய் ஆதாரம் ஏதும் தென்படவில்லை

    • @kalpanaiyyappan7266
      @kalpanaiyyappan7266 2 года назад +1

      @@kchella ஆம் விவசாயம் வணிகமாக மாறிய பிறகு சாதிய படிநிலை வந்திருக்கும்..

  • @yogirajeswar
    @yogirajeswar Год назад +2

    புத்த மதத்தில்.
    ஓதுவதும் ராகம் வேதம் போல் தான் இருக்கும்

  • @anbuelangovan1656
    @anbuelangovan1656 2 года назад +1

    Why don't you please tell us about the reality of Sethu Ramar பாலம் that has presented Sethu project.

  • @amalselvamselvam9865
    @amalselvamselvam9865 2 года назад +1

    👍

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Год назад +1

    🌹வாழ்த்துக்கள் 🌹அ றி வி ய ல்
    ஆரா ச் சி. க ரு த் து. மு ய ர் ச் சி
    அ த் த னை யு ம். மக்களுக்கு
    சே ர் ப்பி க்க. வேண்டிய. ஒ ன் று

  • @sekars7863
    @sekars7863 2 года назад +2

    திரு மன்னர் மன்னன் அவர்களை மதம் வேறு மொழிவேறு மதம் அடிக்கடி மாறலாம் மொழி மாறாது தமிழர்கள் திரு மன்னர் மன்னன் அவர்களை மதபற்றால் இழிவு படுத்த வேண்டாம்

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад

      மன்னர் மன்னன் பௌத்தம் தொடர்பாக பல உண்மையான தகவல்களை கூறினாலும் பௌத்தம் எப்படி எதனால் இந்தியாவில் இருந்து ஏறக்குறைய முற்றிலும் ஒழிந்து போனது என்பதற்கு சரியான வரலாற்று ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கவில்லை.
      பௌத்தம் இந்தியாவில் இருந்து யாரால் எப்படி எதனால் அப்புறப்படுத்தப் பட்டது என்பதை கீழ் கண்ட ஆய்வு வரலாற்று ஆதாரத்துடன் விளக்குகிறது. நேரம் ஒதுக்கி கவனமாக கேளுங்கள்.
      ruclips.net/video/Y5f4ugcZG-M/видео.html

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад

      ?

  • @seshadrilr5644
    @seshadrilr5644 2 года назад +3

    இன்று இந்து மதம் உலக அளவில் எல்லோரும் மாறும் மதம்
    அமைதி தேடும் உலக மக்கள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா வில் இணைகின்றனர்

    • @sibasubramanianramachandra5546
      @sibasubramanianramachandra5546 2 года назад

      Most of western youth do not follow any religion. Because of scientific advancement, the life for them is very luxurious and no struggle needed. When r poverty eradicated here, no body will go for religion.Following a religion is not free Dom.

    • @777caps
      @777caps 2 года назад

      இந்து என்று ஒரு மதம் கிடையாது

    • @அரசன்நாடார்
      @அரசன்நாடார் 2 года назад

      சரியான காமெடி பதிவு. கிளுகிளுப்புகாக தேடுவார்கள்.

  • @சிவகாமியின்செல்வன்

    கோடு காட்டி யானையை கொன்றுறித்த கொற்றவா வீடு காட்டி என்னை நீ வெளிப்படுத்த வேண்டுமே

  • @profdrsiva
    @profdrsiva 2 года назад +1

    Buddha spoke poli language.vonly Nagarjuna time,all Buddha texts were translated into Sanscrit in 7 th C .only in pragkrutam

    • @srikanthajinkya4557
      @srikanthajinkya4557 2 года назад

      First it is not poli ,it is paali and from paali and paragraitham fused and formed sanskrit

    • @profdrsiva
      @profdrsiva 2 года назад

      @@srikanthajinkya4557 talk about fact,not spelling., Pali is older than Prakrit . Explain about Karosti,etc Look at Ashoka's edits languages

    • @srikanthajinkya4557
      @srikanthajinkya4557 2 года назад +1

      @@profdrsiva the things now you commented is truth ,but that does not change the fact that the mixture of paali and pragritham resulted this lifeless language

  • @pradeeppradeepraja9391
    @pradeeppradeepraja9391 2 года назад +5

    Thenadudaya sivane pattri eanattavarkkum eraiva pottri pottri antha hariharanai thavira veru eavanum kadavul elai

  • @agrisks925shanmugam
    @agrisks925shanmugam 2 дня назад

    17:36

  • @francisvino3229
    @francisvino3229 2 года назад +4

    Sir, I have a big doubt then Who is Thiru Valluvar. Pls breif

    • @siddharth5263
      @siddharth5263 2 года назад +6

      Kandipa Christian kedaiyathu..

    • @Aakashputtur
      @Aakashputtur 2 года назад +2

      He was kind a mix belief person with jain and Hindu but later some politicians changed his character for vote bank.

    • @saravananparthasarathy6235
      @saravananparthasarathy6235 2 года назад +2

      பீத பயலே கண்டிப கிருத்துவ வந்தெறி கிடையாது டா😂....

    • @SPrangoli.1416
      @SPrangoli.1416 2 года назад

      சங்க காலத்திற்கு முன் இருந்த சமணத்துறவி

    • @etheexcellent8151
      @etheexcellent8151 2 года назад +1

      @@saravananparthasarathy6235 Manners man, speak with respect, he's just asking a question!

  • @vijayvijay4123
    @vijayvijay4123 4 месяца назад

    7:14 தொல்காப்பியர் நால்வகை பிறப்பு பற்றியும் திருமணத்தின் போது பார்க்க வேண்டிய பொருத்தங்களில் பிறப்பை இரண்டாவதாகக் கூறுகிறார்

  • @prabur264
    @prabur264 2 года назад +4

    Gawdama budha he it's self pry lord Shiva in the early time .... Shaivam samanathukum buthathukum muuthathuu... Asivagam sollum. Aathi thirthangarar yennum soll shivvanukum sollapattulathuuu....

    • @அரசன்நாடார்
      @அரசன்நாடார் 2 года назад

      நீங்கள் தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும்.

  • @Gokulcameraman
    @Gokulcameraman 2 года назад +2

    Ipodhaiya tamil makkal ku Ivar ilai yendral , suthamaga elathaiyum eladhirvom as already max eladhutom 👍🏿

  • @malaiarasu2099
    @malaiarasu2099 2 года назад +3

    😍🤝🏻👌🏻🙏🏻🥰👍🏻🔥

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +1

    Hi

  • @Messide-j9l
    @Messide-j9l 2 месяца назад +1

    Enna manusha.....vera 11 neenga

  • @veeran3314
    @veeran3314 2 года назад

    🔥🔥🔥

  • @sellu674
    @sellu674 2 года назад +6

    எப்படியாவது இலங்கையில் புத்த மதம் ஓழிந்தால் நல்லது

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад

      மன்னர் மன்னன் பௌத்தம் தொடர்பாக பல உண்மையான தகவல்களை கூறினாலும் பௌத்தம் எப்படி எதனால் இந்தியாவில் இருந்து ஏறக்குறைய முற்றிலும் ஒழிந்து போனது என்பதற்கு சரியான வரலாற்று ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கவில்லை.
      பௌத்தம் இந்தியாவில் இருந்து யாரால் எப்படி எதனால் அப்புறப்படுத்தப் பட்டது என்பதை கீழ் கண்ட ஆய்வு வரலாற்று ஆதாரத்துடன் விளக்குகிறது. நேரம் ஒதுக்கி கவனமாக கேளுங்கள்.
      ruclips.net/video/Y5f4ugcZG-M/видео.html

    • @sellu674
      @sellu674 2 года назад +1

      @True Light may be , it was wiped away

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Год назад

      அப்ப தான் அங்க சாதியை வளக்க முடியும்

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 Год назад +4

    Comment la Naraya peru katharals

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 года назад

    மதம் எனபதன் பொருள் ஒருநிலை சார்பு சித்தாந்த வாதிகள் என்பது உணமையாக இருக்கலாம்.

    • @sulaxsulaxsan9820
      @sulaxsulaxsan9820 2 года назад

      Jesu illa da punda 4 ani pudunga mudiyathavan kadavula

  • @jse907
    @jse907 Год назад +1

    மன்னன் அண்ணா நீங்க bible ளை நன்றாக வாசித்த பின்பு அதைப் பற்றி பேச வேண்டும் பைபிளில் இரண்டு புத்தகங்கள் இருக்கிறது பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் என்று அவை இரண்டு புத்தகங்களையும் வாசித்த பிற்பாடு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj Год назад +1

    what british christians done to poverty & drought ridden ( 18 th ,19 th century) TN & AP people 1) opened gates of education TO tamil & telugus 2)built huge dams across river krisna & gothavary ,barren lands converted fertile ones,& became rich! 400 KM WATERWAYS BETWEEN KRISNA & MARAKKANAM,FOOD FOR WORK,TRADE DEVELOPMNT THRU WATERWAYS!(SR THOMAS MUNDRO & SR ARTHUR CAATTEN) MANY DAMS IN TN----,POONDY,METTURDAM, MUKKOMBU MELANAI,KEELANAI NEAR KALLANAI,MULLA PERIYAR DAM! FERTILITY BROUGTT IN DROUGHT DRVEN AWAY!TAMILS HISTORY BELIEVED 400 YEARS ONLY IN 18 TH CENTURY,BRITISHERS PROVEDTAMILS HAVE 3000 YEARS HISTORY PLUS INDUS VALLEY REVELATIONS ALL DONE BY CHRISTIAN MISSIONARIES!!! AS A RESULT -TODAY TN GROWTH COMPARABLE TO THAT OF WESTERN COUNTRIES!!!

  • @Nivedhajain
    @Nivedhajain 2 года назад +1

    Jainism existed much before than Buddhism, Mahaveer and Gautam Buddha where in same time period But Mahaveer was last preacher or thirthankar of jain and Buddha was founder of Buddhism...so Jainism is very old and Buddhism was widely accepted by people because it was completely new and any new caste was easily accepted by people....