கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? How to control anger? Anger Management-Desa Mangayarkarasi

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? How to control anger? Anger Management-Desa Mangayarkarasi
    கோபத்தைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இந்த வீடியோவில் விளக்கமாக அளித்துள்ளார்.
    - ஆத்ம ஞான மையம்

Комментарии • 823

  • @rajendranrasappan3303
    @rajendranrasappan3303 4 года назад +9

    மிகவும் சிறப்பாக இருந்தது.கோபம் ஒரு இயலாமை... நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என உறுதி யுடன் இருப்பேன்... நன்றி ங்க அம்மா..

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад +15

    நான் கோபமாக பேசும் போது என் மனைவி அமைதியாகவும் என் மனைவி சோபப்படும்போது நான் அமைதியாக இருப்பேன் வெளி ஆள் யாராவது பேசினால் அமைதியாக இருந்து ஒதுங்கிவிடுவேன் முடிந்தவரை இவர் கருத்து படி எல்லோரும் நடப்போம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @redteddy3106
    @redteddy3106 4 месяца назад +11

    நம்ம yevlo அமைதியா இருந்தாலும் வேணும்னே வம்பு இழுக்குறாங்க.....

  • @sainivethithas.5924
    @sainivethithas.5924 Год назад +16

    குழந்தை வளர்ப்பு மற்றும் படிப்பு சொல்லி தருவது பற்றி சொல்லுங்க மேடம். அவங்கள கண்ட்ரோல் பண்ண முடில

  • @jayanthinadarajan950
    @jayanthinadarajan950 3 года назад +2

    மீனாக்ஷி திருக்கல்யாணம் சொற்பொழிவு கேட்டேன். உங்கள் சொற்பொழிவு என் கண் முன்னே எம்பெருமான் ,மீனாக்ஷி திருகல்யாணத்தை கொண்டுவந்துவிட்டது. இதுவரை நேரில் பார்த்ததில்லை. உங்கள் சொற்பொழிவால் நேரில் கண்கொண்டு பார்த்த மகிழ்ச்சி. மிக்க நன்றி அம்மா. இது போன்ற பல சொற்பொழிவு காண தர வேண்டும். நன்றி அம்மா.

  • @s.s.anandhakrishnan6695
    @s.s.anandhakrishnan6695 3 года назад +5

    நீங்கள் கூறுவதை கேட்டுக்கொன்டே இருக்கலாம் போல் இருக்கிறது அம்மா.

  • @poornimahemanathan3880
    @poornimahemanathan3880 3 года назад +3

    நீங்க சொன்ன மாதிரி எனக்கு ரொம்ப கோவம் வரும் நீங்க இந்த இந்தப் பதிவை பாத்துட்ட என்னால முடிஞ்ச வரைக்கும் கண்ட்ரோல் பண்ற அம்மா மிக்க நன்றி மா 🙏

  • @narisiman2204
    @narisiman2204 2 года назад +191

    நம்மை ஏமாற்றுறாங்கனு தெரிஞ்சா கோபம் வருகிறது அதை எப்படி கட்டுப்படுத்துவது

    • @vishalsakthi5029
      @vishalsakthi5029 2 года назад +21

      Correct ahh sonniga
      Ennoda life la romba feeling
      Nanum romba kasata padaren

    • @narisiman2204
      @narisiman2204 2 года назад +4

      @@vishalsakthi5029 yes ma

    • @omsairam177
      @omsairam177 2 года назад +7

      Neenga emathuranganu neengaley solreenga appo yen therinche emarureenga sago? Avargalidam irunthu ematrukira visayangalil vilaki irungal.

    • @sindhusrin2720
      @sindhusrin2720 Год назад

      ​​@@omsairam177 kudambe vaalkayil kanavan ematrum pothu epidi vilaki irupathu? Silaridam pesi sari seiyelam. Silar thaan seivathu arinthu pirarai ematrukirargal.. avargalai naam enna seivathu.

    • @pandivm4685
      @pandivm4685 Год назад +1

      ​@@vishalsakthi5029 1¹111111111111111111111111¹¹ĺ111111¹¹¹11¹p
      Lpppp0

  • @anithalifestyle579
    @anithalifestyle579 Год назад +15

    எனக்கு ரொம்ப கோபம் வருகிறது

  • @brightboard1253
    @brightboard1253 4 года назад +1

    .ஓம் சரவணபவாய நமஹ.. மிகவும் அருமையான பதிவு அம்மா.நன்றிகள் பல உங்களுக்கு.என் அப்பன் முருகனின் அருள்.எப்போதும் உங்களுடன் இருக்கும்.ஓம் சரவணபவ

  • @selvamraj4568
    @selvamraj4568 4 года назад +4

    சாபாஷ் சரியான அறிவுரை . நன்றிகள்

  • @srinirani2785
    @srinirani2785 3 года назад +8

    அருமையான பதிவு நன்றி அக்கா

  • @dharanishanthi8352
    @dharanishanthi8352 4 года назад +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அம்மா, காதில் தென் வந்து பாய்ந்தது போல் இருந்தது என்று சொல்ல கேள்வி பட்டு இருக்கேன் அது இப்படி தங்களின் ரூபத்தில் வந்து என் காதுகளில் மட்டும் இல்லாமல் என் மனதிலும் பாய்ந்து என்னை தெளிந்த நீரோடையைப் போல் தெளியவைத்தது , என்னை சிந்திக்கவும் வைத்தது தங்களுக்கு என்றும் அந்த சிவனின் அருளும் ஆசிகளும் கிட்டட்டும் அம்மா

    • @dharanishanthi8352
      @dharanishanthi8352 4 года назад

      மண்ணிக்க வேண்டும் மா தேன் என்ற பொருள் தென் என்று தவறுதலாக பதிவாகி விட்டது

    • @RamanRaman-om9bh
      @RamanRaman-om9bh 3 года назад

      Hi

  • @lingamvijay3471
    @lingamvijay3471 5 лет назад +34

    வணக்கம் அம்மா, எனக்கு மிகவும் கோபம் வரும். அதை என்னால் கட்டுப்படுத்த முடியாமல் போகும், எனவே உங்கள் அறிவுரையும், புத்தரின் நிதானத்தையும் பின்பற்ற போகின்றோம். நன்றி🙏💕

  • @saravanansaravanan5599
    @saravanansaravanan5599 4 года назад +3

    அன்பே சிவம் அருமை 🙏 அருமை அம்மா சரவணன் மீனாட்சி

  • @rajia6156
    @rajia6156 7 месяцев назад +1

    ரொம்ப அருமையான பதிவு Madam ❤👍 அந்த புத்தர் கதை மிகவும் அருமையாக இருந்தது goosebumps ஆகிருச்சு 😊

  • @sanjaymukesh6782
    @sanjaymukesh6782 4 года назад +2

    அருமைங்க அம்மா உங்களின் சொற்கள் அனைத்தும் உன்மை....

  • @thirunavunadhaswaram9279
    @thirunavunadhaswaram9279 4 года назад

    நல்ல பயனுள்ள தகவல்.இதை பின்பற்றி நடந்தாலே பல பிரச்சினைகளுக்குக் தீர்வு கிடைக்கும்.பிரச்சினையை நிதானமாக கையாள வேண்டும். மனமும் பக்குவமாக இருக்கும். நன்றி அம்மா 👍👍👍🙏🙏

  • @S.Hemavarshini-od1zc
    @S.Hemavarshini-od1zc 11 месяцев назад +16

    நம்மல பத்தி கேவலமாக பேசும்போதும் மட்டமாக பேசும்போதும் ரொம்ப கோபம் வரும்.

    • @babusavi6517
      @babusavi6517 3 месяца назад

      கண்டிப்பாக

  • @sivachandran3713
    @sivachandran3713 4 года назад +10

    ரொம்ப நல்லா solringa...
    ஆனால் கோபத்தை control பண்றது எனக்கு கொஞ்சம் கஷ்டம் தான்.
    I will try to control with your advice

  • @24780792
    @24780792 5 лет назад +3

    உங்களுக்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி

  • @mahalakshmignanasundar3750
    @mahalakshmignanasundar3750 5 лет назад

    வணக்கம் அம்மா. நீங்கள் கூறியது எங்கள் குடும்ப வாழ்க்கைக்கு மிகவு‌ம் பயனுள்ளதாக உள்ளது 🙏

  • @omsairam4545
    @omsairam4545 5 лет назад +12

    Amma Romba Avasyamana pathivu.. Ippo Iruka Fastest lyf ku Romba thevapatta topic👌👍💐💐🙏🙏🙏🍥

  • @sumathit2593
    @sumathit2593 5 лет назад +4

    மிக சிறந்த பதிவு அம்மா.100% is true.👌👍.

  • @manimegalai2155
    @manimegalai2155 5 лет назад +3

    Enaku miga miga sariyana nerathil kidaitha video ammaa. arumaiana sindhanai. 👌🖒👏👍mikka nanri.

  • @anithavenkat835
    @anithavenkat835 4 года назад +1

    Your pronouncing Tamil words so nicely and your voice is so sweet to hear and the way you explain facts is really fantastic. Thanks for your speech which really helps me to reduce my anger. Keep posting good things. 👍

  • @goodluck-cp2eh
    @goodluck-cp2eh 3 года назад +4

    அருமையான பதிவு அம்மா நன்றி🙏

  • @rajaisakki3307
    @rajaisakki3307 4 года назад +3

    அக்கா, ஒரு சில நேரங்களில் கோபம் வறுகிறது, நன்றி அக்கா... நீங்கள் கண்டிப்பாக மறுபடியும் நம்ம கோயிலுக்கு வந்து பேசனும்

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 года назад +11

    எனக்கும். கோபம் வரும். இனி. முயற்சி. செய்கிறேன் மேம்🙏🙏🙏

  • @jeyachitra3669
    @jeyachitra3669 5 лет назад +2

    மிக்க நன்றி அம்மா
    அருமையான தகவல்
    அடியேனும் கடை பிடிக்கிறேன்
    🙇🙇🙇

  • @estherkumari4664
    @estherkumari4664 3 года назад +1

    Mudhalil indha padhivirku nandrigal Amma🙏🏼 👌🏼 ungaludaiya video ellame paathuttu dhan irukken.ellame super 👍🙏.naane ungakitta ketkanum nu nenachen kovathai kattupaduthuvadhu eppadi nu.ningal indha padhivittadhu sollavadhu ellame unmaiye.inime kovapadum boadhu ungala ninga sonnadha nenachikuren.appo ennoda kovam control aagum nandri Amma🙌🙌🙌

  • @bagyalakshmi1533
    @bagyalakshmi1533 4 года назад +1

    Really your every speech is very excellent. And making involve me in your speech. Thank you mam

  • @revathikulandaivel5492
    @revathikulandaivel5492 5 лет назад +2

    வணக்கம் அம்மா
    இந்த பதிவிற்கு மிக்க நன்றி

  • @monishmanohar2996
    @monishmanohar2996 5 лет назад +2

    Amma, na joint familyla iruken beginning la romba otrumai ah tha irunthom but periyavangalukum enakum karuthu othupogamatithu so kovam vantha ena seirathune theriyama bayangarama kathuren.. Neenga sonathu correct manasu thoorama poranalatha nama katharom. Avanga mela iruka pasam korayaranalatha it happens.. Na intha mari videokagatha netla theditu irunthen i try to control myself.. Romba nanri amma🙏🙏

  • @kowsetalks4937
    @kowsetalks4937 5 лет назад +36

    It comes at the time of our expectation fails from the loved ones .so better don't expect anything from anyone especially from your loved one's

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 Год назад +1

    அருமையான அறிவுரை... நன்றி அம்மா 🙏🏻

  • @rameshpandi8444
    @rameshpandi8444 4 года назад +1

    Amma puthar kathai always suitable ma.thank you ma.

  • @mohanambalnarayanan651
    @mohanambalnarayanan651 2 года назад +8

    Maamiyar , marumagal problem solving pathi pesunga

  • @ramkumarramkumar5054
    @ramkumarramkumar5054 Год назад +2

    மிக்க நன்றி அம்மா 🙏🙏

  • @gobalakrishnan1568
    @gobalakrishnan1568 4 года назад +1

    இறை பக்தியை நிதானம் அமைதி தரவல்லது

  • @kirubasree5695
    @kirubasree5695 4 года назад

    Mind divert aahama theliva ungalota ucharipu yellam miga arumai amma. Nandri amma

  • @saravanakumarraman7354
    @saravanakumarraman7354 4 года назад +4

    என் கோபத்தை நான் குறைக்க முயற்சி பண்ணுவேன் அக்கா.

  • @balajijanarthanan9541
    @balajijanarthanan9541 5 лет назад +1

    arumaiyana pathivu sakodari vazthukkal mikha nanri...Vazgha umadhu pugal valarha umadhu sevai......vazthukkal

  • @boopathym8978
    @boopathym8978 4 года назад +3

    Ok mam ...
    I will try to change my behavior👏👏

  • @vidhyathangaraj6986
    @vidhyathangaraj6986 4 года назад +1

    Thank you mam, u are putting all concepts related to my thoughts. Your words are very helpful for my life.

  • @subashinisivakumar9606
    @subashinisivakumar9606 3 года назад +3

    Hi Amma super tips thanks amma🙏🙏👌👌😍🌼💯

  • @siva1649
    @siva1649 5 лет назад +1

    Mikka nandri amma
    Valkai Ku theavai padkira mukiyama thagavalgal aalithu manathai thiemai seithamaiku nandri amma...

  • @irfanmohamed1090
    @irfanmohamed1090 4 года назад +1

    Nenga soldra tips ènaku romba puduchiruku thank you

  • @dineshkumard9249
    @dineshkumard9249 4 года назад

    சகோதரி அவர்களே நீங்கள் பல்லாண்டு வாழ்க

  • @saisujith81
    @saisujith81 5 лет назад +1

    Amma vanakkam calendar book pannathu vandhuduchi amma romba nalla irukku ma😍😍😍

  • @ruthrangajendran2426
    @ruthrangajendran2426 5 лет назад +5

    சிவாயநம .நன்றிகள் கோடி

  • @rbittu91
    @rbittu91 4 года назад

    Kandipa follow pana vendiya information! Thank you 😊

  • @padmanabhank517
    @padmanabhank517 5 лет назад

    Akka migavum nantri... ithai kaetavudan ywnakku oru thelivu yerpatichu.... God bless u ka

  • @GnanaPriyaK-sw3tc
    @GnanaPriyaK-sw3tc 3 года назад +1

    Hi mam,
    My dad, me ,my husband we all 3 are persons as u say..
    Thanks for the advice and solution....🙏🙏🙏🙏

  • @kasthooriprinters6809
    @kasthooriprinters6809 4 года назад

    madam romba nalla thakaval soneenga enaku romba romba kovam varum ithanala neriya tension, family problems family members sariya pesamatanga ithellam nadanthathu but neenga sonnathuku aprom na try panni pathuthu kandipa ungaluku ithe command la reply pannaren...$ budhar story very excellent ketkum bothe nalla iruku ithu mathiri iruntha kandipa valkai rombave alaga irukum try pannaren thank you madam...$

  • @sivasurya7227
    @sivasurya7227 4 года назад

    நன்றி அம்மா ரொம்ப அருமையான குரல்

  • @sathyasuresh9932
    @sathyasuresh9932 5 лет назад +1

    Very nice sister thank you for wonderful speech

  • @jayabalu7363
    @jayabalu7363 5 лет назад +78

    வணக்கம். அடுத்த வர்கள் நம்மை கோபத்தில் திட்டும் போது நமக்கு மனது கஷ்டமாக இருக்கிறதே, அப்போது நம் மனதை எப்படி அமைதியாக வைத்துக்கொள்வது?

    • @mehndiartistsaipadmamehndi188
      @mehndiartistsaipadmamehndi188 4 года назад +5

      Namma mela thapu iladhapo kovapatanganna........ kandipa adha feel pani nama Kita thirumba pesuvangannu ninachaley podhum.... namalala silenta irukamudium.

  • @gopalsamyc8908
    @gopalsamyc8908 4 года назад +11

    Madam slient eruntha rompa pesuragga mam

  • @ramya2400
    @ramya2400 7 дней назад

    Medam super and thanks

  • @vijayaarasu1115
    @vijayaarasu1115 5 лет назад +1

    Superra iruttau unga speech ma nandri gal kodima

  • @mythilisaishri8628
    @mythilisaishri8628 5 лет назад +2

    Amma unga videos ellam rmpa nallatha rmpa mukiyama iruku en life la... Thanks for sharing. Tday i get the calendar and book its so awesome... Thanks a lot amma

  • @nandhinip3164
    @nandhinip3164 5 лет назад +4

    Lots of thks sis.. still I feel to control my anger and expecting love my husband........ Love Ur eye sight and smile.........

  • @porkodi7110
    @porkodi7110 8 месяцев назад +4

    அம்மா நான் கடந்த ஐந்து வருடமாக மார்கழி பூஜை செய்து கொண்டு வருகிறேன் போன வருடம் என்னுடைய பங்காளி இதை பின்பற்றி செய்ய ஆரம்பித்தார்கள் அந்த மாதம் முழுவதும் போட்டி போட்டு நான் தான் முதலில் செய்வேன் என்று செய்தார்கள் இந்த வருடமும் இரண்டு நாட்களாக போட்டி போட்டு செய்து கொண்டு வருகிறார்கள் இதனால் எனக்கு மன சஞ்சலம் உண்டாகி என் குழந்தைகளை நான் தண்டித்து விட்டேன் என் மன அமைதிக்கு தீர்வு கூறுங்கள் அம்மா

  • @sugarplum8815
    @sugarplum8815 4 года назад

    Nalla explain panneenga,enakkum kovam niraya varum,unga video paarthappuram let me try to change.👍

  • @jayasri2223
    @jayasri2223 Год назад +2

    நன்றி அம்மா

  • @Deva9sx6vh7u
    @Deva9sx6vh7u Год назад +2

    நல்ல வலிமுரைகள்🙏

  • @dhanalakshmi-ed2xs
    @dhanalakshmi-ed2xs 5 лет назад

    Ungali thirumala thirupathi la parthathu migavum santhosham Amma...

  • @rsathyasai3373
    @rsathyasai3373 4 года назад +1

    Thank you so much (Good Information)

  • @trtr5893
    @trtr5893 4 года назад +1

    நன்றி அம்மா 🙏

  • @anusrinivasan9620
    @anusrinivasan9620 5 лет назад +14

    Possessive erukkuravangalte thaan kovam vardhu especially amma and kanavar

  • @radhababu3070
    @radhababu3070 5 лет назад +6

    Thanks ma'am Krit time your video thank you very much

  • @g.mageshkumarg.mageshkumar6277
    @g.mageshkumarg.mageshkumar6277 4 года назад +8

    Hello mam neenga pesumbothu nimmathiya relaxed da feel pandran nicchayama mattrippen

  • @sureshsuresh7904
    @sureshsuresh7904 4 года назад +5

    SuPer Amma💞

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 4 года назад +1

    Amma super & nice video
    Naan enime kovapada matten amma

  • @prisuganth94
    @prisuganth94 7 месяцев назад +11

    Amma en kulainthaigal mel athigama kobam varuthu setti pappa panna ore tension aguthu romba adikuren romba kastama iruku..... 🙏🙏🙏🙏

    • @umalakshmi8894
      @umalakshmi8894 7 месяцев назад

      Pls don't hit babies..they small and God gift 🎁 Avanga panura settai aa Rasika aarambiga avanga thaana kurachirvanga

    • @rajeswarimunusamy127
      @rajeswarimunusamy127 4 месяца назад

      Same problem ma

    • @BharathiSanthosh-m2i
      @BharathiSanthosh-m2i Месяц назад

      Same problem

  • @aarumugamaarumugam8630
    @aarumugamaarumugam8630 4 года назад

    வணக்கம் சகோதரி, தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.

  • @paulraj7573
    @paulraj7573 5 лет назад +6

    Naan puthu vishiyam onu unnarthen. Nandri amma.

  • @user-vv4rq3ui8h
    @user-vv4rq3ui8h Месяц назад

    நன்றி அம்மா ❤️❤️❤️

  • @BMAGUNAVATHIA
    @BMAGUNAVATHIA 3 года назад +2

    Nandri Amma 🙏🙏🙏🙏🙏

  • @dranjith2244
    @dranjith2244 3 года назад +3

    உங்க பேச்சு நல்லா இருக்கு .வல்க்கைக்கு தேவையான எல்லா தெரிஞ்சுக்கலாம்

  • @akgamingsasi3213
    @akgamingsasi3213 4 года назад +1

    Nandri madam

  • @Vivek-zx3iz
    @Vivek-zx3iz 4 года назад +1

    I like your speech amma

  • @muruanand1190
    @muruanand1190 5 лет назад +2

    அருமை

  • @SheThamil
    @SheThamil 5 лет назад +60

    அம்மா குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வணங்க வேண்டிய தெய்வம் பற்றி ஒரு video போடுங்கம்மா

  • @vv-ur3do
    @vv-ur3do 4 года назад +1

    vala valanu pesiyae enaku kovam vanthurchi ma'm

  • @kamalpathi343
    @kamalpathi343 3 года назад +2

    Super amma

  • @malarathinamrathinam4514
    @malarathinamrathinam4514 3 года назад +1

    சுப்பர்.அம்மா

  • @vidyavathi6402
    @vidyavathi6402 4 года назад +2

    Super mam.... Urs way of speech really super...

  • @rathivathanavinothkumar5709
    @rathivathanavinothkumar5709 5 лет назад +2

    Arumaiyana pathivu

  • @sudhathevarthevar6415
    @sudhathevarthevar6415 3 года назад +3

    Yenaku ungala romba pidikkum amma 😘😘😘💐

  • @mangai8258
    @mangai8258 4 года назад +1

    Vazhiga valamudan Mam...

  • @mjanarthanan83
    @mjanarthanan83 4 года назад +1

    மிக அருமை சகோதரி 🙏👌💐

  • @rmns987
    @rmns987 3 года назад +1

    It is a useful video for me.

  • @geethavijayaraghavan7668
    @geethavijayaraghavan7668 3 года назад

    Superb explanation. Thank you so much for your explanation

  • @mythiliaksaraananthi5237
    @mythiliaksaraananthi5237 5 лет назад +5

    Thank,s for the information mam

  • @chitraselvakumar7124
    @chitraselvakumar7124 5 лет назад +1

    அழகானது உங்க பேச்சு

  • @s.harinimadesh5094
    @s.harinimadesh5094 5 лет назад +33

    அம்மா சாய் பாபா பற்றியம் அவரது விரதம் முறை பற்றியும் கூறுங்கள் அம்மா நீண்ட நாள் காத்துக்கொண்டு இருக்கிறேன்

  • @karthikaashwin7118
    @karthikaashwin7118 4 года назад +5

    Neenga solra murai super aa irukkuma 🙏🙏🙏,,,, anbu irukku ma but sagippu thanmai than varamatenguthu 🙂🙂

  • @shivaprakash4305
    @shivaprakash4305 5 лет назад +1

    I am your great fan mam we are trying to do better thing to our life it becomes please give remedy for that problems