கொரோனாவை தடுக்க மருந்து இதுதான்..! - கு.சிவராமன் சித்த மருத்துவர்
HTML-код
- Опубликовано: 23 апр 2021
- சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
நீங்கள் சொல்வது நூறு சதவிகிதம் உண்மை. கொரானா ஆரம்பித்தபோது ஒரு வருடம் முன்பு நான் தினமும் ஒரு நெல்லிக்காய் எடுத்து வந்தேன் இது வரை ஒருநாள் கூட ஜலதோசம் கூட பிடிக்கவில்லை. மிக அருமையான நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கறது.
Wow...superb...really???
நன்றி...... கு.சிவராமன் மருத்துவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம் .
💯 உண்மை👏👏
நன்றிகள் சானுக்கியா,
தினமும் மருத்துவ மற்றும் ஆரோக்கிய குறிப்பு-பதிவு தேவை
இக்கட்டான இந்த கால கட்டத்தில் தங்களுடைய மருத்துவ குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாகவும் அச்சத்தை போக்குவதாகவும் உள்ளது. சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்
Drew1回来
அய்யா வணக்கம் உங்கள் பதிவை கூடிய வரை பாத்து பின்பற்றி வருகிறேன் மிக்க நன்றி நீங்கள் இக்காள நம்மாழ்வார்
Two super star.. Chankyaa and Dr Sivaraman .. who really care for all...
Sombu
நன்றி 🙏🏾
@@vinothinivijay556 n
Quite useful suggestions
அருமையான பதிவு ஐயா.நன்றி 🙏
Good evening doctor, very usual for public. I am your very big fan.
அருமையான தகவல் ஐயா👍
இப்போதைய சூழலில் நீங்கள் கூறும் அறிவுரை மிகவும் பயனுள்ளது 👌👌👌👌👌👌
நன்றி ஐயா🙏🙏🙏
Arumai sir
ஆஸ்துமா உள்ளவர்கள் இந்த தேனீர் எடுத்து கொள்ளலாமா சார் பதில் சொல்லுங்கள் சார் நன்றி வணக்கம்
Very much informative 👌🏻
நான் நம்புவது முருங்கை கீரை சூப் மட்டுமே, யோகா & கர்லா workout Additional. உடலை வருத்து உடற்பயிற்சி கூட்டு. TV ல News பாக்கலனா 50% நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
சரியா சொன்னீங்க. செய்திகள் விவாதங்கள் எல்லாம் பார்க்காமல் இருந்தால் போதும். நாம் நம்பிக்கையுடன் நலமாக வாழலாம்.
Keerai soup receipe chollunga.unmai than t v paakama irundhal podum
@@merabalaji6665 kindly check in youtube
@@vasantgoal ok
யோகா. நோய் இல்லா வாழ்வு.
பயனுள்ள தகவல்கள் வழங்கியமைக்கு மிக்க நன்றிகள்
As usual, very informative video...thanks doctor
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா 🙏
Super sir...its need to all..
Thanks a lot Dr. Sir. 🙏
அருமை கண்டிப்பாக பின் பற்றுகிறோம் ஐயா
மக்கள் ஒழுக்கத்தை கடைப்பிடித்தாலே அதிக அளவில் குறைக்கலாம்.
மக்கள் பொது இடங்களில் எச்சில் சளி துப்புவதை நிறுத்த வேண்டும்.
தங்களது ஆரோக்கியமான தகவலுக்கு மிக்க நன்றி 👍👍👍
நன்றி ஐயா
6yhh
Thanks for health receipes, caring about others, easy and good explanations. Useful and easy tips for health.
நன்றி 🙏🙏
மிகவும் தேவையான கருத்துக்கள்! நீங்கள் கூறிய அனைத்து காய்கறிகளும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்! மிகவும் நன்றிகள்! கசாயம் குடிக்க சொன்னது அதைவிட அருமை! தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது!!!
Thank u Chanakya team as well as for Dr. Sivaraman sir...
Super
Useful and timely.
Sir excellent...every one of your word is packed with science.....
உண்மையில் இப்போதைக்கு தேவையான உணவு பழக்கம்.நன்றி ஐயா 💐
அருமையான மற்றும் உபயோகமான பதிவு... நன்றி சாணக்கியா🙏🙏🙏🙏🙏🙏
அருமை டாக்டர் . நன்றி
உங்கள் பதிவு அருமை ஐயா🙏🙏..
நன்றி
Thank you for giving these (apt) advices Sir.
Thanks Sir Wonderful Information 🙏
Excellent sir. Thanks a lot for your valuable guidance and suggestions. 👌🙏🙏
Thank you sir
Yes
மிக்க நன்றி ஐயா
பயனுள்ள தகவல் நன்றி ஐயா
Thank you sir very useful and timely message
அருமையான விளக்கம் உங்களுக்கு நன்றிகள் பல கோடி. நமஸ்காரம் வாழ்க வளமுடன். 🙏🏼🙏🏼🌷🌹
இந்த பதிவு மிகவும் அருமை நன்றி
Nandri sir ...🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி
Very useful message Thanks Dr
Nanrikal sir
பயனுள்ள தகவலுக்கு நன்றி
ஆமாம் 🙏
Thank you so much Dr. Sir. for your medicinal food tips.
Yes
......
.....
நன்றி அய்யா
நன்றி நன்றி நன்றி
வாழ்க வளமுடன் ஐயா
Migavum arumaiyana🌍 payanulla pathivu doctor sir.
Tq sir good information 🙏🙏🙏
Yes 🙏
Positive video for this current pandemic situation...thank you sir🙂
Ji
Yes 🙏
Vazhga valamudan iyya
நன்றிங்க ஐயா 🙏🙏🙏
Thank you Dr, almost we r following your videos.very useful info.
Hello Dr. Sir. Very useful & informative video. Thanks Sir.
Yes 🙏
மிகவும் மதிக்கிறோம்அதனால் அவசியம் பின் பற்றி பலரும் பயன் பெறுவோம் .வாழ்த்துகள் தம்பி
*நன்றி மருத்துவர் சிவராமன் ஐயா* சமூக அக்கறை
Very informative
Real practical advice from a good soul🙏
மருத்துவருக்கும் சாணக்யா வுக்கும் மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.🙏🙏
நல்ல பதிவு
நன்றி ஐயா....
Arumaiyana villakkem
அருமையான விளக்கம்.
👌👌👌
நமக்கு முக்கியமான அவசியமான தகவல் அனைவரும் கேட்டு பின்பற்றி வந்தால் நோயிலிருந்து விலக உதவியாக இருக்கும். நன்றி உங்கள் பதிவிற்கு👍👍🙏🙏
Very useful information
நன்றி ஐயா 🙏🙏🙏
Thank u divya.
Nandri Dr 🙏🙏🙏
Thank u 🙏
நன்றி.
Superb video
அருமையான பதிவு நன்றி அய்யா 🙏
Yes sir as said over consumption of kaba sura kudineer makes piles and gastritis limitation is must
Very useful Informations.. Thank u Sir 🙏
Thank you for your useful information 🙏
Thank you sir it is very useful tips for all people. I have been using all items in my kitchen. 💪💪💪💪🙏🙏🙏🙏
முருங்கை கிரை மிளகு.ஜுரகம் மல்லி சின்ன வெங்காயம் மஞ்சள் தூள் தக்காளி போட்டு தினமும் சூப் காலையில் அருந்துங்கள் அத்தனை வைட்டமின் சத்துக்களும் இதில் அடக்கம்
Tkq for the receipe
Superrrrrrrr... Doctor ji 🙏
அருமை மருத்துவர் ஐயா.
அருமை ஐயா
Thank you very much sir
Wonderful sir
நன்றி சார்
Always I like to watch your program . Thank you sir
அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்
Very use ful and valuable information sir..
நல்ல பயனுள்ள தெளிவான பதிவு
நன்றி வாழ்த்துக்கள்
சிவாய நமஹ
Thank you 🙏
Thank you very much
Thank you so much Doctor...You are the hero of Our next Generation...
அருமையான பதிவு. மருத்துவர் அவர்களுக்கு நன்றிகள் பல.💐
நன்றி நண்பரே 🙏
அருமை பதிவு ஐயா நன்றி
Very useful information sir,, thank u sir🙏🙏🙏, u r amazing sir
Super tips sir
மிக அருமை. நன்றி
Great Tips Doctor. Thanks
Bot
Vazhga valamudan good news
வாழ்க வளமுடன். நற்செய்தி.
Yes 🙏
வணக்கம், தயவுகூர்ந்து, நம் தாய்மொழி தமிழில் எழுதுங்கள்.
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
தமிழ் விசைப்பலகை செயலியை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாம், முயர்ச்சிக்கவும்.
Super advice
Wonderful information Sir , thanks 🙏
Very nice sir
Nandri ayya 🙏
௭ங்க வீட்டில் பாட்டி கட்டாயம் தினமும் ஒரு வகை கீரை சமைப்பாள்,இன்றும் தொடர்கிறது, பருப்பு சாதம் நெய் போட்டு சிறிது சாப்பிடவேண்டும், ஏகாதசி ௨பவாசம், துவாதசி ௮கத்திகீரை, நெல்லிபச்சடி, சுண்டைக்காய், ௨ணவே மருந்து
தாஸன்
அருமை
True
Thank you sir.
Thk u Sir Good Information 👍