டாக்டர் சிவராமன் அற்புதமான பேச்சு.! Doctor G. Sivaraman Wondreful Speech | 3.0 | Dreams Tamilnadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 апр 2021
  • டாக்டர் சிவராமன் அற்புதமான பேச்சு.! Doctor G. Sivaraman Wondreful Speech | 3.0 | Dreams Tamilnadu
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language,community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: goo.gl/rzTwtb
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Комментарии • 83

  • @deltonspares658
    @deltonspares658 3 года назад +5

    போற்றி பாதுகாக்க வேண்டிய மருத்துவர்....தெய்வம் துணை நிற்கும்...

  • @klogesh5683
    @klogesh5683 3 года назад +3

    மிக அருமை நல்லதை நாம் நாடனும் நாடுவோம் இயற்கை மருத்துவத்தை போற்றுவோம்

  • @karthikannan1871
    @karthikannan1871 3 года назад +5

    ஐயா நீங்கள் மனிதர் இல்லை தெய்வம்.. 💐🙏😍🌱

  • @kumarans1369
    @kumarans1369 3 года назад +38

    குடியும்,புகைப்பழக்கமும் ...ஒழியாத வரை நல்ல திடகாத்திரமான சமுதாயம் அமையாது...மக்கள் உடல் உழைப்பிற்கு அஞ்சுகின்றனர்...உடல் உழைப்பு எல்லாவற்றிற்கும் அரு மருந்து...

  • @kaviselvam4908
    @kaviselvam4908 3 года назад

    வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @santhirathnam5265
    @santhirathnam5265 3 года назад +37

    ஐல்லி கட்டுக்கு அனைவரும் குரல் கொடுத்தது போல் சித்த மருத்துவமத்திற்கும் தயவுசெய்து அனைவரும் குரல் கொடுத்து உலக மக்களை காப்பாற்ற வேண்டும் டாக்டர்

    • @maniv8822
      @maniv8822 3 года назад

      Super

    • @rameshkumar0081
      @rameshkumar0081 3 года назад +1

      குரல் கொடுப்போம் அதற்கு முன் நாம் எல்லோரும் நமது உணவுப் பழக்கத்தை மாற்றுவோம் நாமே நமது பாரம்பரியத்தை கடைபிடி த்து நமது வருங்கால குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து. .. தற்போது தான் நாம் எல்லோரும் இயற்கையை சார்ந்து சென்று கொண்டிருக்கிறோம் இதனையே நடைமுறைபடுத்துவோம் நன்றி.

  • @kalidossn.s8880
    @kalidossn.s8880 3 года назад +6

    அருமைசார் தங்களின் சேவை தொடரட்டும்.வாழ்த்துக்கள்.தற்போது மக்களிடம் சிறிதுமாற்றம் ஏற்படதொடங்கியுள்ளது

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 3 года назад +35

    ஓரு நல்ல டாக்டர் இப்படி தான் இருக்கணும் அதுக்கு எடுத்து காட்டு dr சிவராமன் சார்

  • @fathimajj7931
    @fathimajj7931 3 года назад +3

    Vazha valamudan vazha valamudan...

  • @Jk19164
    @Jk19164 3 года назад +4

    Well said 🙏

  • @muralis9243
    @muralis9243 3 года назад

    Thank you

  • @havefun4686
    @havefun4686 3 года назад +14

    ஐயா, உங்கள் பேச்சுக்கு நான் அடிமை

  • @sols1011
    @sols1011 3 года назад +12

    அருமை அருமை

  • @heyhi7754
    @heyhi7754 3 года назад +2

    நன்றி ஐயா 🙏

  • @rekharaj6994
    @rekharaj6994 3 года назад

    Thank u very much sir

  • @muralidharang4788
    @muralidharang4788 3 года назад +1

    Thanks Dr🙏🙏🙏🙏🙏

  • @johnsondas71
    @johnsondas71 3 года назад +1

    Well explain sir

  • @arulkavi4931
    @arulkavi4931 3 года назад

    We have to make the government to push the food and drug department to prevent adultery chemical application on fruiting and other consumption too to avoid all cancer and other health defects. God bless you to continue your services to make people to be aware of it. The u fortunate thing is human not giving importance to another human than to money the lifeless papers.

  • @ak67vlogs34
    @ak67vlogs34 3 года назад +1

    Super sir

  • @selfiesweethome3341
    @selfiesweethome3341 3 года назад

    Nice speech sir

  • @maragathamanisuresh1064
    @maragathamanisuresh1064 3 года назад

    Best wishes .

  • @sudharadhakrishnan8992
    @sudharadhakrishnan8992 3 года назад +1

    Excellent speech

    • @kdhivya9616
      @kdhivya9616 3 года назад

      Super speech 🙏🙏🙏

  • @jaganathanarumugam353
    @jaganathanarumugam353 3 года назад +1

    நன்றி

  • @gokulpraveen9447
    @gokulpraveen9447 3 года назад

    Please make dream tamilnadu discussion each and every year.

  • @raajya1492
    @raajya1492 3 года назад +4

    Dr please make it louder and louder whereever you go...pl approach the c.m s office repeatedly ..only people like you can bring the change and save us now and in future ..

  • @selvisentamil1355
    @selvisentamil1355 3 года назад

    🙏🙏🙏

  • @senthilm5430
    @senthilm5430 3 года назад +1

    Fantastic speech but hopeless india wasing time in religion and caste .
    You have to team up sir 👍

  • @samvivekkannan3491
    @samvivekkannan3491 3 года назад +4

    IYYA INGU UYARNTHA JAATHI KANDUPIDITHAAL THAAN ANGEEGAARAM... MATTAVARHAL KANDUPIDIPPU VANTHAAL... NAMAKKU ENNA MARIYAATHAI ENTU THAAN ENGU JAATHI PISAASUGAL.... SOLLA VARUVATHU PURIGIRATHAA....

  • @sree_manu8984
    @sree_manu8984 3 года назад +1

    Sir thankyou for your speech. Please save our younger generation .siddha is best medicine its my personal experiance.please take steps to save our nation.we are in fear.

  • @brindhasridhar8635
    @brindhasridhar8635 3 года назад +3

    கொடுமையான இக்காலக்கட்டத்தில் தேவை யான அருமையான உரை. வாழ்த்துக்கள்!!

    • @rameshkumar0081
      @rameshkumar0081 3 года назад

      சரியாக கூறினீர்கள்.. நன்றி .

  • @jayakumart8517
    @jayakumart8517 3 года назад +1

    வணக்கம் ஐயா இங்கு உடல் உழைப்பை கேலி நபர்கள் ்அதிகம் ..

  • @p.s.h3654
    @p.s.h3654 3 года назад

    அருமை அருமை 👌👌👌

  • @arulkavi4931
    @arulkavi4931 3 года назад

    Yes central government should order all national research institutes have to work on siddha medicine and provide grants for it. Now we have changed the rice but never analysed it contents and compare with the traditional rice varieties.

  • @tenilamurugesan8688
    @tenilamurugesan8688 3 года назад +1

    Right food! Right workout! = Healthy Life👏🏽👏🏽👏🏽

  • @vijaybharathibalendran8113
    @vijaybharathibalendran8113 3 года назад +14

    ஆய்வுகளை முன்னெடுத்து நடத்த ஒன்றிணைந்து செயல்படுவோம்

    • @sanggeetha8355
      @sanggeetha8355 3 года назад +1

      Athuku biotech, pharmacy la ug padikanum, phd pannanum, namma pasanga athuvarai yaaru padikra

    • @lavanyat6143
      @lavanyat6143 3 года назад +1

      @@sanggeetha8355 paaninalum tharamaana aayvuhmgal yaar seigiraargal. Result manipulate senji potudraanga.

  • @vasudavid1785
    @vasudavid1785 3 года назад

    We destroyed the nature around us and we never care about the extinction. So we are crying today. Let's go green n encourage other ppl too

  • @sandhamanin5278
    @sandhamanin5278 3 года назад +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @KannanKannan-mm4wd
    @KannanKannan-mm4wd 3 года назад +1

    Great sir

  • @geethanaganathan8623
    @geethanaganathan8623 3 года назад +14

    நான்treatment முடிந்து வீட்டில் உள்ளேன் என்ன சாப்பிட வேண்டும் பழங்கள் என்ன சாப்பிட லாம் எப்படி இருக்க வேண்டும்plz sir

    • @57kebe
      @57kebe 3 года назад

      Naganathan sir amway Nutrilite vitamin cherry plus c . Multivitamin. Protein powder sapetunga super reasult dont miss

    • @manimekalaip654
      @manimekalaip654 3 года назад

      பாகற்காய் கூட்டு,சுண்டைக்காய் கூட்டு,கொத்தமல்லி துவையல்,புதினா,வாழைப்பூ கூட்டு.

  • @vanithac5989
    @vanithac5989 3 года назад

    அருமையிலும் அருமையான உரை

  • @rajakodik3195
    @rajakodik3195 3 года назад +1

    Good news

  • @gokulpraveen9447
    @gokulpraveen9447 3 года назад +3

    இந்த மாதிரி விவாதங்கள் நமக்கு தேவை.

  • @saibaba172
    @saibaba172 3 года назад +1

    💐🌹🙏

  • @freedastephen5364
    @freedastephen5364 3 года назад +1

    Siddha medicine for CATARACT please ..

  • @tamilgator8221
    @tamilgator8221 3 года назад +1

    What a speech

  • @jesuraj38
    @jesuraj38 3 года назад +2

    ஆம்,இனிமேலாவது திருந்துவோம்..

  • @freedastephen5364
    @freedastephen5364 3 года назад

    Please explain home remedy for Cataract ...

  • @vanajagopalgounder8703
    @vanajagopalgounder8703 3 года назад +4

    தயவுசெய்து இது சாப்பிடுங்க இது சாப்பிடுங்க என்று சொல்ல வேண்டாம் பக்க விளைவுகள் பற்றியும் கூற வேண்டும்

  • @pavisakthi
    @pavisakthi 3 года назад +1

    Nama government 😡😡traditional medicine ku support paniruntha ineram corona pooirkum ..... India vitu.

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 года назад

    Please Immediately Implement Mandal Commission Recamandation in World Olimpic Counsil ❤️ Honourable Chief Minister of Tamil Nadu ❤️ Chief Secretary of Tamil Nadu ❤️ Honourable High Court of Chennai ❤️ Honourable Governor of Tamil Nadu Government 🙏❤️

  • @thangavelp9913
    @thangavelp9913 3 года назад +1

    If Everything is available here!don't go to
    Modern medicine! Preaching is different from practice! Incase of emergency where would you rush?siddha?

    • @DeeCee76
      @DeeCee76 3 года назад +1

      Well first transplant / surgery was done by Indians and western medicine adapted it .. definitely modern medicine for emergency cannot be replaced . At the same we cannot dismiss traditional medicine . As he said , I have a Chinese acupuncturist who treats many for BP , sugar with her herbs. She just feels our pulse and figured out ailments

  • @arulkavi4931
    @arulkavi4931 3 года назад

    Yes what you say is true. We could apply the modern technology to analyse the component of herbs and manufacture it. For Jaundice only Siddha medicine only helped to analyse and manufacture that component as tablet. As siddha medicine has side effects and be the cause of highly resistant strains are forming is told by allopathy using countries we have to disprove it. Since most of the virulent strains are formed by antibiotic usages also.

  • @samvivekkannan3491
    @samvivekkannan3491 3 года назад

    INTHA ULAGA THIN MIGAPERIYA KANDUPIDIPPU ANAITHUM ARASAANGATHAAL ATHIGAARIGAL AL... KEVALAPADUTHAPATTAVAIYEY...

  • @kannanrajamani2512
    @kannanrajamani2512 3 года назад +6

    நெறய பேசினீங்கன்னா கேக்க மாட்டாங்க.ஸ்கிப் பண்ணிட்டு போயிடுவாங்க.ஜனங்கள போய் இந்த விஷயம் சேரணுமா வேண்டாமா உங்களுக்கு புகழ் வேணுமா இல்ல ஜனங்க உயிர் பிழைக்குமா எது முக்கியம் நீங்களே முடிவு பண்ணிக்குங்.ரொம்ப worthஆன விஷயத்த சொல்றீங்க.இழுக்காம ஒடனே சொல்லுங்க.உயிர வியாபாரம் பண்ணாதீங்க

  • @renukadevi3597
    @renukadevi3597 3 года назад +1

    Super sir

  • @kandasamym3345
    @kandasamym3345 3 года назад +1

    Great sir

  • @rsrinivasan7892
    @rsrinivasan7892 3 года назад

    Nice speech sir