மதமாற்றம் செய்ய முடியாது! அதிரடி காட்டிய Allahabad High Court | Yogi Adityanath | Uttar Pradesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июл 2024
  • #Chanakyaa #uttarpradesh #yogiadityanath #allahabadhighcourt #religion #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Комментарии • 39

  • @parvathid6198
    @parvathid6198 23 дня назад +31

    தமிழகத்தில் திராவிட கட்சிகளின் வேலையே இதுதான்.

  • @premaprema447
    @premaprema447 23 дня назад +18

    நல்ல தகவல்
    இந்தியாவில் முழுவதும் இந்த சட்டம் கொண்டு வரவேண்டும்

  • @Jothirajan-rd6it
    @Jothirajan-rd6it 24 дня назад +41

    தமிழகத்தில் தினம் தினம் ஆயிரம் கணக்கில் மதம் மாற்றம் நடந்து வருகிறது

    • @Devaraj-ti3ii
      @Devaraj-ti3ii 23 дня назад +4

      ஆமாம் ஆமாம் ஆமாம் 😢 மதம் மற்ற நா*"கள்தான் நமது கலாச்சாரம் பண்பாடு வரலாறு சமூகம் எல்லாமே.நாசம்ஆகுது.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 23 дня назад

      @@Devaraj-ti3ii மூத்த குடி எனும் தமிழனுக்கு ஒரு துளி சொந்த மண் இல்லை! ஏன்? எமக்கு வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! தமிழன் மட்டும் தன பெருமையை அறியமாட்டான். எடுப்பார் கைப்பிள்ளையாக எவரோ எதையோ கூறினால் தன்னுடைய பழம் பெரும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துவிடுகிறான். முதலில் நாம் ஒன்றுபட வேண்டும்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
      1) வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை!
      2) தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின்
      3) ஒற்றுமை அறவே இல்லை!
      4) பணத்திற்கும் பதவிக்கும் எழிதில் விலைபோபவன் தமிழன்.
      முன்பு ஒரு காலம் நானும் தமிழனை எண்ணி வருத்தினேன் ஆனால் இன்று தமிழன் திண்டுவிட்டு என்ன செய்வது என தெரியாது இப்படி பட்ட குழப்பத்தை ஏற்படுத்தி பொழுதுபோக்குவது தவறு!
      எந்த கலாச்சாரத்தையும் மதியா தமிழன் வாழ்வதும் அழிவதும் எல்லாம் ஒன்றுதான்! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
      தமிழன் என்பவன் TN பொறுத்தவரையில் 5 பிரிவு!
      எப்படி இந்த இனம் நிலைக்கும்?
      1) இந்து/ இந்திய தமிழன்
      2) திராவிட தமிழன் போலி தமிழன்!
      3) இஸ்லாமிய தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
      4) கிறிஸ்தவ தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
      5) பிரிவினைவாத தமிழன் (மதம் இல்லா தமிழர்)
      ... இதைவிட சாதிகள் வேறு!!! தமிழன் சாதி மீது கொன்ற பற்றை கலாச்சாரத்தில் காட்டுவது இல்லை!
      ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். இந்தச் சண்டையை மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம். தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்….

    • @user-pp7hi4ff7n
      @user-pp7hi4ff7n 23 дня назад +5

      மத மாற்றத்திற்கு திராவிட மாடல் துணை

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 23 дня назад +14

    நல்ல தீர்ப்பு...

  • @madhaiyanmabl4816
    @madhaiyanmabl4816 23 дня назад +13

    U' tube -ல் தான் இது போன்ற செய்திகள் வரும். இதே செய்தி தமிழகத்தில் tv, நாளேடுகளில் வேறு படும்

  • @Syedsamase
    @Syedsamase 23 дня назад +8

    மனமாற்றமே. மனிதனை படைத்த இறைவனோடு சேர்க்கும் வலிமை உடையதாகும்.

  • @GreyBlackD
    @GreyBlackD 23 дня назад +6

    TN / KA / KL need this immediately.

  • @user-tw3ij5le5w
    @user-tw3ij5le5w 23 дня назад +7

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @padmanabhans4725
    @padmanabhans4725 24 дня назад +9

    Ram ram

  • @spy61
    @spy61 23 дня назад +8

    அப்படி போடு போடு....
    ஜெய் ஸ்ரீராம்..
    ஏற்கனவே பாவாடைஸ் புலம்பல் தாங்க முடியல...இனி அலறல் அதிகமாகும்

  • @mrssewingmachine
    @mrssewingmachine 23 дня назад +2

    💂‍♂️பின்🧕🎅கலப்பு பிறப்பு அடிமை கலாச்சாரம்.. வளர வளர நம் பூர்வீக தாய்மத🛕இனம் ஆழிவு நோக்கி...

  • @padmanabhans4725
    @padmanabhans4725 24 дня назад +1

    Super

  • @hmcindia1584
    @hmcindia1584 23 дня назад +4

    Modi government should make state police department into central government so that every type of crimes can be handled by central govt....

  • @Mansoorali-yl3bl
    @Mansoorali-yl3bl 23 дня назад

    மனமாற்றம் ஏற்பட்டால் யாரையும் தடுக்க முடியாது ஆனால் மதமாற்றம் செய் வது அதுவும் வற்புறுத்தி செய்வது என்பது ஏற்புடையது அல்ல அது அவர் மனமாற்றத்தை செய்ததாக ஆகாது

  • @bilinda9191
    @bilinda9191 23 дня назад

    👌👌👌

  • @BabuBabu-kx4bj
    @BabuBabu-kx4bj 23 дня назад

    ஜெய்ஹிந்த்...

  • @sirajamn8424
    @sirajamn8424 23 дня назад

    Yeppadi kaattaaayap padutha mudiyum
    Appuram yean ivar ponnar

  • @ManiKandan-bp1fz
    @ManiKandan-bp1fz 23 дня назад

    Namakkal love jihad place

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 23 дня назад

    @psycho.. so virupa pattu follow pannuravangala thaduka koodathu.. 😜

    • @arputhamchokkalingam3549
      @arputhamchokkalingam3549 23 дня назад

      Namaskaram
      Unless you people lure them with your tricky dialogues, discourses ,and put in their brain that they voluntarily came to your religion.
      After having your dinner lie down on the bed and ask yourself did God ever told that you must change your religion and the human church samiyar blindly.
      Read the old testament, how these church saamiyaars took over the kingdom in their hands.
      The priests or pastors or the church saamiyaars they are greedy for the power.
      The child Yesu was a Mahaan and he knew that the church saamiyaars are doing the wrongs and no justice is given to them.
      Seeing that he gave a few advices to the people.
      Now the church saamiyaars knew this small boy Yesu is a threat to them because whatever the offerings people gave will be stopped. People can't be lured by their stupid attractive attention.
      So the church saamiyaars planned to catch him in a different route.
      But the father Joseph knew that some harm may come upon his son and took him to further more east and landed in Nalanda University where every field science was taught. There the Yesu Balahan learned the spiritual lessons and improved himself with Meditation and returned to the birthplace as a young with more vigour to teach the spiritual knowledge to the people.
      But the tricky church saamiyaars played their dramas and seen to his tragedy.
      So blindly you follow the church saamiyaars and later repent which you can't the others also.
      You all are not interested in what the God says, if so you won't be a prey to these charmers. For their earning they are doing this. It's all for the easy money they work.

  • @rrajbarath
    @rrajbarath 23 дня назад +1

    Good news🎉