டெல்லியில் முகாமிட்ட தலைகள்? அண்ணாமலை மாற்றம்? காய் நகர்த்தல்? | Delhi Leaks | Annamalai | Modi

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 146

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 2 месяца назад +56

    அண்ணாமலை மாற்றப்பட மாட்டார் 100% உறுதி. நிச்சயம்.
    அவர் தான் இருக்கனும்👌👍🇮🇳

  • @parnikass6853
    @parnikass6853 2 месяца назад +36

    மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் ஐயா மதிக்கிறேன்.சாணக்கியா மூலம் தான் நான் அறிவேன்.டெல்லி லீக் மூலம் தரும் தகவல் இதுவரை நடந்த மாதிரி தெரியவில்லை அந்த வகையில் நம்பகமான முறையில் இல்லை

    • @rikky0078
      @rikky0078 2 месяца назад +2

      டெல்லி டகிள் 😂

    • @manogaran2344
      @manogaran2344 2 месяца назад

      நான் 2வருடமா இவர் பேச்சை கேக்குறேன்.... இவர் பேசுவதும் எதுவும் நடந்ததில்லை... கேக்க நல்லா இருக்கும்... ஆனா நோ யூஸ்....

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 2 месяца назад +29

    இவர் கூறியது எதுவும் இதுவரை நடந்தது இல்லை

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 2 месяца назад

      If Shri Annamalaigi is changed in T.Nadu then the decline of BJP'domination in the State. JAI HINDM

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 2 месяца назад +2

      இனிமேல் நடக்க போவதும் இல்லை

    • @aruljothi3119
      @aruljothi3119 2 месяца назад +1

      ஆக...அண்ணாமலை மாற்றம் நக்காது.. இவர் தில்லி சீமான்.

    • @aruljothi3119
      @aruljothi3119 2 месяца назад +1

      இவர்...வெரும் பேய் கதையா சொல்லுவார்

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 2 месяца назад +21

    ஒருவேளை திரு அண்ணாமலையை மாற்ற சூழ்நிலை கருதி முடிவு எடுத்தால் பவர்புல் மத்திய அமைச்சராக நியமிக்க வேண்டும் என்பது வேண்டுகோள்

  • @sekar1311
    @sekar1311 2 месяца назад +12

    If Annamalai removed we will never support BJP

  • @indumathi3037
    @indumathi3037 2 месяца назад +10

    If annamalai brother leave politics. I will never vote in my life

  • @lingamlingam298
    @lingamlingam298 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤ Bharat mata ki Jay

  • @mallikar9389
    @mallikar9389 2 месяца назад +3

    திரு.அண்ணாமலை.தம்பி.பி.ஜெ.பியில்.இல்லை.என்றல்.திமுக.காங்கிரஸ்.ஆதிமுக.இவர்களுக்கு.சந்தோஷம்.பி.ஜெ.பி.தமிழ்நாட்டில்.வளரது.ஜெய்ஹிந்

  • @vasansrini4150
    @vasansrini4150 2 месяца назад +89

    அண்ணாமலை மாற்றப்பட்டால் பிஜேபி தமிழ்நாட்டில் காணாமல் போய்விடும்

    • @krishnamoorthyk9694
      @krishnamoorthyk9694 2 месяца назад +4

      Correct sir

    • @geethamami8121
      @geethamami8121 2 месяца назад +1

      Yes

    • @santhanamv2607
      @santhanamv2607 2 месяца назад +1

      நல்லா சொன்னீங்க சார்❤

    • @venkatesansrinivasan4701
      @venkatesansrinivasan4701 2 месяца назад

      Yes though he is not Mr Clean as per TRICHY suriya

    • @indumathirameshbabu6938
      @indumathirameshbabu6938 2 месяца назад

      Annamalai sir should take responsibility and accountability for LS election failure in TN.
      I am BJP member.The best substitute for Annamalai is Smt.Vanathi Srinivasan.She is very diplomatic in political move.

  • @drkksvasam7417
    @drkksvasam7417 2 месяца назад +28

    அண்ணாமலை இல்லையேல் தமிழகத்தில் பிஜேபி இல்லை இனிமேல்... மலை மலைதான்...

  • @mahalakshmivijay6402
    @mahalakshmivijay6402 2 месяца назад +3

    I hope they don’t change Annamalai. If they remove then very difficult for BJP to grow. If they change then many people won’t vote for BJP. You have to give some years to bring change here. It is not easy job to bring change immediately. Let us pray for him to continue as Tamilnadu President. It is good for the people.

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 2 месяца назад +2

    200% Modiji and Amit Shah will NOT let go of Annamalaiji… he is big treasure trove to BJP… our country also… needs to be cherished and preserved

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 2 месяца назад

      🙏It'Very True If It Happen TN People Will Be Very Very Happy♥️🔥💐

  • @NavaneethaKrishnan-yq5wx
    @NavaneethaKrishnan-yq5wx 2 месяца назад +16

    டெல்லிராஜகோபால்சொல்லியதுஎதுவும்நடந்ததுஇல்லை.

    • @rikky0078
      @rikky0078 2 месяца назад +1

      டெல்லி டகிள் 😂

    • @TheElam
      @TheElam 2 месяца назад

      If this old man say Mr Annamalai will be removed or resigned from TN BJP leader post it won't happen 😂😂😂

    • @jagadeesans4776
      @jagadeesans4776 2 месяца назад

      இவர் டெல்லி ராஜகோபால் இல்லை பல்லி ராஜகோபால் சம்பந்தமில்லாமல் சத்தம் போடுவார்

  • @sampathkumar8171
    @sampathkumar8171 2 месяца назад +5

    Nadda-Shah duo engaged in sidelining Modi supporters, like Annamalai in TN, Yogi in UP, as a strategy for Post-Modi situation, which may be in 2027. Amit Shah wants to be the successor of Modi, but RSS wants Yogi as next PM and youngsters like Annamalai, Tejaswi Surya,
    Hemant Biswas Sarma etc are to be Central Leaders to assist Yogi.
    TN and UP cadres will never tolerate Annamalai or Yogi to be sidelined. The Central leadership better know this and should desist from encouraging groupism in TN and UP, to sideline Annamalsi and Yogi ji.

  • @rajendrant1451
    @rajendrant1451 2 месяца назад +1

    Jai hind Jai Bharat ❤

  • @Trirashmi
    @Trirashmi 2 месяца назад +1

    If Annamalai is removed , then no BJP in TN.
    Best Annamalai start his own political party!

  • @shyam9416
    @shyam9416 2 месяца назад +2

    டெல்லி ராஜகோபாலன் அவர்கள் நம்பகத்தன்மை இழந்துவிட்டார்... இட்டுக்கட்டி கதையை சொல்லக்கூடாது 🙏🏻🙏🏻

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 2 месяца назад

    Namaskar ji 🙏🙏🙏

  • @bommurajuk4525
    @bommurajuk4525 2 месяца назад +3

    If Annamalai ji changed from TN BJP leadership, then Tamilnadu BJP goes down to below notta........
    BJP leaders should not change Annamalai leadership

  • @selvaraj-hk2pg
    @selvaraj-hk2pg 2 месяца назад +8

    Raghul poses in parliament as a teen ager not as a opposition leader, This attitude creates bad impression on him

  • @SivaKumar-xw8tq
    @SivaKumar-xw8tq 2 месяца назад +3

    Annamalaithan Bjp❤❤❤❤

  • @MohanKumar-ek9do
    @MohanKumar-ek9do 2 месяца назад +3

    இவர் சொல்வது நடக்காது
    அண்ணாமலை/ மாற்றம் கிடையாது/ இது உறுதி/ மோடியின் சிஷ்யர்/ அண்ணாமலை/ 2026 மிகபெரிய வெற்றியை அண்ணாமலைபெற்றுதருவார்

  • @g.jayaprakash5974
    @g.jayaprakash5974 2 месяца назад

    👍

  • @trkrishnamoorthy468
    @trkrishnamoorthy468 2 месяца назад +2

    Annamalai should immediately resign
    TN people will not vote for BJP

  • @manogaran2344
    @manogaran2344 2 месяца назад

    அண்ணாமலை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டால் எங்கள் 50 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகிவிடுவோம்...

  • @subramanianramaswamy3075
    @subramanianramaswamy3075 2 месяца назад +6

    This man speaks as if he is the deciding person.
    All are guess work only.

  • @lakshmananvenkatasubramani6976
    @lakshmananvenkatasubramani6976 2 месяца назад

    Mr Delhi RR Sir Mr Kolahala s Srinivas Both Are ADMK B " Team

  • @Cmuthukrishnan-x5b
    @Cmuthukrishnan-x5b 2 месяца назад +3

    திராவிட வாக்காளர்கள் பல பேர் அண்ணாமலை அவர்களால் ஈர்க்க பட்டு கடந்த தேர்தலில் வாக்களித்தார்கள் இது தொடர வேண்டும் என்றால் அண்ணாமலை நீடிக்க வேண்டும்.

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 2 месяца назад +2

    இந்தியாவில் இந்திய கலாச்சாரம் மீட்டு எடுங்கள்
    இந்தியா மதமில்லா நாடு
    அறிவிக்கவும்

  • @SathishKumar-hd6zg
    @SathishKumar-hd6zg 2 месяца назад

    Without annamalai BJP nota

  • @Bharatha.Desiyamum.Deiveegamum
    @Bharatha.Desiyamum.Deiveegamum 2 месяца назад +1

    இன்னுமா இந்த உலகம் 'ராஜகோபால்'ஐ நம்புது 😂😂😂

  • @chandraboses1017
    @chandraboses1017 2 месяца назад +10

    அண்ணா மலையை மாற்றினால் பிஜேபி தமிழ்நாட்டில் காலி

  • @saravanabavan7750
    @saravanabavan7750 2 месяца назад

    Annamalai should have alliance with admk for 2026 elections to catch the power in tamilnadu

  • @srinara5005
    @srinara5005 2 месяца назад

    Why not make it common law as uniform civil code. So it will applicable for all community Hindus, Christians and Muslims. So no one can comment and also all party will get benefitted.

  • @maniramachandran2360
    @maniramachandran2360 2 месяца назад +2

    இவர் சொல்வது ஒன்று கூட நடப்பதில்லை சரி இல்லை

  • @MohanKumar-ek9do
    @MohanKumar-ek9do 2 месяца назад

    இவர் கூறியது நடக்கவில்லைஉண்மை/
    40/ வருடம் இவர் என்னசெய்தார்

  • @sekars3429
    @sekars3429 2 месяца назад

    தமிழ்நாடு பி ஜே பி யின் அடையாளமே அண்ணாமலைதான். அவர் ஒதுங்கிவிட்டால் அவ்வளவுதான். ஒருவேளை அண்ணாமலை அவர்களின் தமிழக பாஜக தலைவர் பதவி பறிக்கப்பட்டால் பதிலுக்கு அவருக்கு வேறு உயர்ந்த பதவி வழங்கப்பட்டு அவரது திறமையை மத்திய பாஜக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் நாட்டுக்கு நல்லது. அநேகமாக மோடிஜீ அதைத்தான் செய்வார்.

  • @gangaatharan4593
    @gangaatharan4593 2 месяца назад

    இந்த ஆள் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தீவிர ஆதரவாளர்

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 2 месяца назад

    ஜெய் ஹிந்த் சார்

  • @yegappanrm8470
    @yegappanrm8470 2 месяца назад

    Is there any chance that DMK join the ruling BJP? Annamalai is popular than BJP in TN.

  • @sudharajagopal9297
    @sudharajagopal9297 2 месяца назад

    R4.

  • @SathishKumar-zk4zk
    @SathishKumar-zk4zk 2 месяца назад

    We need annamali ....ji...

  • @rexson5335
    @rexson5335 2 месяца назад

    No more annamalai, we can't voting to BJP,

  • @VisvanathanVisvanathan-mt6dg
    @VisvanathanVisvanathan-mt6dg 2 месяца назад

    ராஜகோபால் சார்

  • @gomathinayagam6627
    @gomathinayagam6627 2 месяца назад

    இந்துக்கள் செத்தைஇருஸ்த்வர்கள்பிரித்துகொடுத்தார்கள்அதைமரிமுஸ்லீமூபிரித்துகொடுத்தார்கள்

  • @hemavathisrinivasan7042
    @hemavathisrinivasan7042 2 месяца назад

    Annamalai only bjp head in tn otherwise bjp never rull in tn

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 2 месяца назад

    Mr Rajagopal ,BJP already involved Maharashtra politics huge setback EXAMPLE 2019 bjp win 42,mp seat but 2024 16 seat ,so here after not involved state politics internal issue &Now bjp depends Kumar ,now he wants Bihar special status claim ,this is headache bjp government

  • @RGKUMAR1
    @RGKUMAR1 2 месяца назад +5

    திரு ராஜகோபால், பெத்த பெயர், ஆனால் இவர் சொல்வதெல்லாம் புருடா, useless interview.

  • @trkrishnamoorthy468
    @trkrishnamoorthy468 2 месяца назад +1

    தாத்தா தத்தி

  • @srinara5005
    @srinara5005 2 месяца назад

    Wahboard land these politicians are more worried and help them to solve by bringing laws. Why Hindu Temple Land no one take care including this politicians. Can you say? Why not pass one law cancel all Aranalaya Thurai in each state and all must give back to Temple committee. Also also all the illegal occupancy of temple land must get arrested immediately if they are not surrender within 14 days.

  • @dhanapalmathi9377
    @dhanapalmathi9377 2 месяца назад

    இதுவரை இவர் சொன்னது ஏதாவது நடந்ததா? சாதாரண கடைக்கோடியில உள்ள சாமானியனுக்கு உள்ள அரசியல் புரிதல் தான் இவருக்கு உள்ளது. இதுக்கு டெல்லி லீக்ஸ் பில்டப் வேற
    எப்படி இவர் சொல்ற கதை முதல் தடவை கேட்ட மாதிரியே கேட்கிறீங்க

  • @girirajanb-op6pl
    @girirajanb-op6pl 2 месяца назад

    If annamalai is not BJP ledership in T. N. Then Bjp inT. N nil(0 )

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 2 месяца назад +1

    அண்ணா மலை தமிழக பிஜேபி தலைவர் ஆக இல்லை என்றால் வேற ஒருவர் போட்டால் அவர் பங்காளி உடன் சேர்ந்து கொண்டு தமிழக பிஜேபி யை அடகு வைத்து விடுவார் ஆனால் அண்ணா மலை பிஜேபி யை தமிழகத்தில் 25%வாக்கு வங்கி க்கு கொண்டு செல்வார்

  • @nagarajanr2811
    @nagarajanr2811 2 месяца назад

    What Socalled Jambavan alleges about Rahul Gandhi's body language or mannerism during his speech in Lok Sabha applies squarely and even more to Prime Minister Modi whose style of action and body language are more unbecoming and not befitting to the status of a PM of a nation

  • @krishnasunder3717
    @krishnasunder3717 2 месяца назад

    If annamalai changed no one will vote for bjp

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 2 месяца назад +2

    திமுக தலைவர்களிடம் நட்பாக இருந்ததாக சமயம் வரும்போது எல்லாம் காட்டுவதன் காரணம் என்ன?இராஜாஜியின் தாக்கமா?மூதாதையர் இராஜஜியுடன் இருந்ததாக கூறியுள்ளார்.

  • @rajalingamt7798
    @rajalingamt7798 2 месяца назад

    Annamalai DMK Alince

  • @parvathiumashankar3892
    @parvathiumashankar3892 2 месяца назад

    When Rahul Gandhi asked u questions u should have walked out why did u go

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 2 месяца назад

    An ordinance must be passed,restraining Sri . Rajagopalan from speaking in PURE THAMIZH,,,WHAT ALL NEW WORDS HE BLABBERS EVERY DAY!!!😮

  • @chandrababu7085
    @chandrababu7085 2 месяца назад

    4 லட்சம் ஏக்கர் நிலம் கடந்த 10 ஆண்டுகளில் 8 லட்சம் ஏக்கராக மாறியுள்ளது வக்ஃப் வாரிய செத்து இது எப்படி?

  • @VisvanathanVisvanathan-mt6dg
    @VisvanathanVisvanathan-mt6dg 2 месяца назад

    மாற்றத்தை தர வேண்டும் என்றால் அண்ணாமலை இருந்தால் தான் அது முடியும் தமிழகத்தில்

  • @dhamayanthink3905
    @dhamayanthink3905 2 месяца назад

    அண்ணாமலையை அரசியலுக்கு அவர்களே அழைத்து வந்தார்கள் அண்ணாமலை இல்லாவிட்டால் நாங்கள் கட்சியிலேயே எங்கள் குடும்பம் மொத்தமும் விலகி விடுவோம்

  • @krishnasunder3717
    @krishnasunder3717 2 месяца назад

    No one will equelent to annamalai

  • @sivar8579
    @sivar8579 2 месяца назад

    ❤அண்ணாமலை ❤❤❤❤

  • @santhanamv2607
    @santhanamv2607 2 месяца назад

    One issue is cleared by Thiru Rsjsgopsl that Ragul's mother belongs to CHRISTIAN ANF HIS FATHER BELONGS TO CHRISTIIIAN AND MUSLIM. SO IT IS CLEAR THAT HIS FATHER IS DOUBLE RELIGION. IS IT NOT CONFUSIOUS.? 😂 So Ragul is NOT entitled to speak anything regarding RESERVATION in the Parliament. 😢

  • @rmsloans8768
    @rmsloans8768 2 месяца назад +1

    உனக்கு என்னப்பா நீ டெல்லி ராஜகோபால் ... என்ன வேணா பேசுவ..

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 2 месяца назад

    One Googlee Ball clean bowled Rahul & co inside parliment from BJP Bowler.

  • @sivagirish2222
    @sivagirish2222 2 месяца назад

    Dwarkadish

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 2 месяца назад

    சாதி கணக்கெடுப்பின்படி ராஜிவ் கானின் சாதியை பதிவு செய்தே ஆகவேண்டும்..
    நீங்கள் தானே சாதி கணக்கை எடுக்கும்படி கத்திக் கொண்டு இருக்கிறீர்கள் அப்ப கூறுங்கள்.... என்ன தயக்கம்

  • @comedyt
    @comedyt 2 месяца назад

    உருட்டல் திலகம்!

  • @pm.muruganandham9545
    @pm.muruganandham9545 2 месяца назад

    Helo. ....Ayer
    Ungaluku Rahul Pera Kettalee Alergy aachee. ..
    Neenga Poi interview Panna poneen Solrengalee. ....
    Gud comedy y........

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 2 месяца назад

    அண்ணாமலை இல்லையேல் ,தற்கொலைக்கு சமம் .

  • @Adithya.G-z8q
    @Adithya.G-z8q 2 месяца назад

    Annamalai will resign tamilnadu bjp also close .
    Dont do suicide attempt

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 2 месяца назад

    Rajagopal sir nowadays you're views and news white washed why?
    Pl don't tell heshyams don't try to repair your name by this
    I never seen you're type of Lough now a days that show something going wrong?
    I follow tour laugh then the news of in future?

  • @VijayalakshmiNagaraj-n3v
    @VijayalakshmiNagaraj-n3v 2 месяца назад

    Annamalai ellavettal BJP
    Tamil natil ellai

  • @aruljothi3119
    @aruljothi3119 2 месяца назад

    அண்ணாமலையை பிஜேபி நீக்கி விட்டு..... காமாட்சி நாயுடுவை... தமிழக பிஜேபி தலைவராக போடலாம்...

  • @drcmsamy
    @drcmsamy 2 месяца назад

    😢😢😢un LESS TEMPLES FREEDED FROM STATE DEVASDAÑAM BJP WILL LOOSE ALL HINDU VOTES❤❤❤,NO USE FOR HINDUS IN THE 10 YEAR BJP😂 RULE

  • @shivasharma.t7517
    @shivasharma.t7517 2 месяца назад

    இவரோட 40 ஆண்டு சேவையில் இடி விழ

  • @mmsraj4708
    @mmsraj4708 2 месяца назад

    Fraud

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 2 месяца назад

    Vanduttaru poi kilavanar

  • @kannanr7128
    @kannanr7128 2 месяца назад +2

    அண்ணாமலை மாற்றினால், தமிழ்நாட்டில் பிஜேபி தேயும் 😔

  • @jishnushankaar
    @jishnushankaar 2 месяца назад +1

    Annamalai 100,,% Blackmailer from Businessman & Politizion
    His agent PANDEY & REDDY

  • @cramesh1621
    @cramesh1621 2 месяца назад

    அண்ணாமலை இல்லாத தமிழக பாஜக என்றைக்குமே மண்ணைக் கவ்வும் இது உறுதி

  • @VenugopalVenugopal-t3e
    @VenugopalVenugopal-t3e 2 месяца назад

    Peros gandhi Parsi inama or. Muslimma kulappatheergal

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 2 месяца назад +1

    ராகுல் காந்தி எந்த ஜாதி? பலவற்றை ஜாதியா? வேற்றுமையுல் ஒற்றுமை என்றால் என்ன வென்று கோவில்மாடு ராகுலுக்குத் தொியுமா ?

  • @BaluVeni-x1n
    @BaluVeni-x1n 2 месяца назад +1

    இவனொரு வெளக்கெண்ணை!

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 2 месяца назад

    அண்ணாமலை இல்லையேல் ,தற்கொலைக்கு சமம் .