ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பாண்டே சார் அவர்களின் சிறப்பான விளக்கங்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வரவேற்க வேண்டிய ஒன்று காரணம் இது நமது இந்திய தேசத்திற்கும், நமது இந்திய மக்களுக்கும் பல வழிகளிலும் நன்மை பயக்கும் . அனைவரும் இதை வரவேற்பது சிறப்பு. வாழ்க பாரதம். 🙏
எப்படியாவது இந்தியா துண்டாடப்படவேண் டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு திரு பாண்டே அவர்களின் விளக்கம் சென்றடைய வேண்டும். வாழ்த்துகள்.
நாம் அனைவரும் இந்தியர் என்பதை ஆழ்மனதில் அழுத்தமாக ஒவ்வொரு இந்தியனையும் உணரச் செய்யும் இந்த "ஒரே நாடு, ஒரே தேர்தல்!" பண்டிகைகள் எப்படி ஒரே சமயத்தில் வருகிறதோ, அது போலத் தான் தேர்தலும். அதுவும் ஒரு பண்டிகை தான்- என்ன 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான்வரும்!
B பாண்டே சார் அவர்களின் பதிலடி சூப்பர் விளக்கம் சூப்பர் ஐந்து வருடத்திற்கு ஓட்டு போட்ட மக்கள் ஒன்றும் குறை சொல்ல மாட்டார்கள் ஒரே நாடு ஒரே தேர்தலை பொதுமக்கள் ஆதரிப்பார்கள் ஒரு சில அரசியல்வாதிகள் தான் எதிர்ப்பார்கள் பொதுமக்கள் ஒன்றும் குறை சொல்ல மாட்டார்கள்
Mr. Cho cannot be replaced. Mr. Pandey is doing great, but different. Cho's answers will stop the further questions on the same topic. The interviewer will be afraid of asking stupid questions. If stupid questions asked, Pandey will try to explain again and again. Cho will say, it's a stupid question. For example, I am getting irritated with these kinds of interviewers. Very stupid questions even a 10 year kid will not be this dumb
After independence elections were held in one time because start of democratic process.. And subsequently due to fall of govts elections were held in different dates.Centre govt also fell two times from 1996 to 1998.This is inevitable in a democracy. In also future it will happen. For healthy democracy more elections are needed. Even people should have power to recall the MPs and MLAs based on referendum in the middle. Even with these many elections lot of autocracy is seen. Free and fair elections were not held during 2024.
UPI online பரிவர்த்தனை இந்திய போன்ற நாடுகளுக்கு என்றும் சாத்தியம் இல்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு சிதம்பரம் சொன்னாரே.நடைமுறை படுத்தி காட்டினாரே மோடி!
What a clarity this man has. It only shows the in-depth knowledge on the subject & unbiased way of thinking. We need only these kind of journalists in our state. Other biased channels & journalists should feel ashamed.
கணிமொழி என்பவள் அதிமுக ஆட்சியின் போது, மதுவால் அதிக இளம் விதவைகள் தமிழகத்தில் உள்ளனர் என்றாள். திமுக ஆட்சியின் போது பலமுறை மதுவால் பல நூறு விதவைகள் ஆன போது, 9 துவாரத்தையும் பொத்திக் கொண்டு இருக்கிறாள். இவள் எல்லாம் ஒரு ஜென்மம் என்று, அவள் கூறியதை வேதவாக்கு என்பது போல் கேள்வி ஏழுப்புகிறான்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நமது தேர்தல், பாதுகாப்பு செலவுகளை குறைக்கும். மக்கள் சட்டசபைக்கும், பாராளமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் ஓட்டு போடவேண்டும். அவ்வளவுதான் இதில் எதிர்க்க எதுவுமே இல்லை...
Hats off பாண்டே.இந்த காணொளியில் நீங்கள் நெறியாளர்களை கிழித்து தொங்க விட்டுள்ளீர்கள்.மேலும் இந்த பதிவில் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய முழு விவரத்துடன் மக்களுக்கு தெரிவித்துள்ளீர்கள்.
ஆயிரம் பேர் பேட்டி கண்டாலும் எங்க ஆள் எதற்க்கும் சலைத்தவர் அல்ல என்று நிருபித்து விட்டார் திரு.பாண்டே அவர்கள் அவருக்கு தமிழக மக்களின் நெஞ்சார்ந்த பாராட்டுகள் 💐💐💐💐🙏🙏
பாண்டே அவர்களே ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய உங்கள் பதில்கள் விளக்கங்கள் மிக அருமை, நாடு நலம்பெறவும் நாட்டு மக்கள் அரசியல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்படுத்த தங்களின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் பாண்டே
தமிழகத்திலிருந்து பாரத தேசத்தின் அனைத்து பகுதிகளுக்கும் டாஸ்மாக் மூலம் தான் விநியோகம் என்றால் தமிழக தலைமை சாத்தியமற்றது என சொல்லாது. ஒரே தேசம் ஒரே தேர்தல் அவசியமானது.
வணக்கம் திரு பாண்டே சார். ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டிற்கு நல்லது நல்ல நோக்கம். ஆனால் திரு மோடிஜி எந்த விதமான ஒரு நல்ல காரியங்கள் செய்தாலும் அதை எதிர்த்து சில கூமுட்டைகள் கூப்பாடு போட்டு தடுக்க முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள் காரணம் பயம் பயம் திரு மோடிஜி சர்வ சாதாரணமாக ஸ்கோர் செய்து விடுவார். திரு மோடிஜி எந்த நல்ல திட்டங்களையும் தனது நலனுக்காக தன் கட்சி நன்மைக்காக கொண்டு வருவது இல்லை. நாட்டின் நீண்ட கால நலன் கருதி கொண்டு வருகிறார். மக்கள் புரிந்து கொள்வார்கள். சுயநல ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத வாரிசு அரசியல் வாதிகள் தங்களின் கூடாரம் காலியாகும் நிலையை கண் கூடாக பார்ப்பார்கள். வாழ்க திரு மோடிஜி. நன்றி ஜெய்ஹிந்த்..
பங்கு மாட்டிக்கிட்ட பங்கு யார்கிட்ட வந்து சிக்கியிருக்க பாத்தியா அட மழை அடிச்சு வெளுத்து வாங்கி இருக்கியா நீங்க பாண்டே சார் கிட்ட பேசிட்டு இருக்கீங்க😂😂
Super explanation about One Nation One Election thank you Pandey jee bharaat madhaki ki jai jai shree Ram Yellorum purium Aana indha NONDI ALLIANCE KU PURIYADHU
ஒவ்வொருவரும் பிறருக்காக வாழ்ந்தால் மற்றவர்கள் நமக்காக வாழ்வார்கள். விவசாயி அவன் வாழ விவசாயம் செய்கிறான். உட்கருத்து யாதெனின் விவசாயி நாம் உயிர் வாழ உழைக்கிறான்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜெயித்த அரசியல்வாதிக்கு எந்தக் கட்டுப்பாடும் எந்த பயமும் இன்றி புதுப்புது திட்டங்களை (Demonetization, கட்டுக்கடங்காத GST hike, etc.,) அமல்படுத்தி அதன்மூலம் அக்கறையின்றி ஆட்சி செலுத்தவே ஐந்து வருடத்தில் எங்கள் மக்கள் மறந்து விடுவார்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற எண்ணம்
அர்ஜுனன் விட்ட அம்புகள் போல் சரமாரி திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் ஒவ்வொரு சொல்லாலும் இந்த பொழப்பு நாயும் பொழைக்கிறது போய் தொங்குடா நெரியா(நரி)ள திரு ரங்கராஜ் பாண்டே அவர்களின் ராம் பாணம் வெற்றி வேல் வீர வேல் ❤💥💥💥💥💥🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤
உண்மையான பத்திரிகை காரனாய் கேள்விகள் சரியாக கேட்ப ₹200 கேள்வி கேட்பவர்கள் இப்படித்தான் கேட்பான் இவர்கள் எல்லோரும் எப்படி பத்திரிகை காரன் சொல்லி ஏற்கமுடியும் பாவம் தமிழ்நாடு பத்திரிக்கைத்துறை
ஒரே நாடு ஒரே தேர்தல் அண்ணன் ஸ்ரீரங்க ராஜன் பாண்டே அவர்கள் சொன்னது போல் இடைத்தேர்தல் வந்தாலும் அதன் ஆயுள் காலம் மீதிருந்த ஆண்டுகளே.செலவு,நேரம், மிச்சம்
அப்ப காங்கிரஸ் ஆட்சியில் யார் வசதிக்காக அரசு கலைக்கப்பட்டது மக்களால் தேர்ந்தெடுத்த அரசு ஐந்து வருடம் இருக்க வேண்டும் என்று விவாதம் செய்கின்றனர் ஆனால் அதை மதிக்காமல் காங்கிரஸ் அரசு செய்ததை யார் கேட்ப்பது
அருமையான விளக்கம்.இது போல் விளக்கம் அளிக்க பாண்டேனால் மட்டுமே முடியும்.எவ்வளவு உண்மைகள் தெரிய வருது! வாழ்த்துக்கள் சார்.❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
நான் ஒரு காங்கிரஸ்காரன்
ஆனால் பாண்டே அவர்கள் பேச்சு மிக சரியே
அருமை அருமை வாழ்த்துக்கள்
தேசியவாதிகளின் சிந்தனையில் மாற்று கருத்து இருக்காது.
😊
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பாண்டே சார் அவர்களின் சிறப்பான விளக்கங்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வரவேற்க வேண்டிய ஒன்று காரணம் இது நமது இந்திய தேசத்திற்கும், நமது இந்திய மக்களுக்கும் பல வழிகளிலும் நன்மை பயக்கும் . அனைவரும் இதை வரவேற்பது சிறப்பு. வாழ்க பாரதம். 🙏
எப்படியாவது இந்தியா துண்டாடப்படவேண்
டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு திரு பாண்டே அவர்களின் விளக்கம் சென்றடைய வேண்டும். வாழ்த்துகள்.
மிகவும் சரியான கருத்து அருமையான விளக்கம் மிகச் சிறந்த விளக்கம் திருத்தப்பட்ட பதிப்பு வாழ்த்துக்கள்
நாம் அனைவரும் இந்தியர் என்பதை ஆழ்மனதில் அழுத்தமாக ஒவ்வொரு இந்தியனையும் உணரச் செய்யும் இந்த "ஒரே நாடு, ஒரே தேர்தல்!"
பண்டிகைகள் எப்படி ஒரே சமயத்தில் வருகிறதோ, அது போலத் தான் தேர்தலும். அதுவும் ஒரு பண்டிகை தான்- என்ன 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான்வரும்!
B பாண்டே சார் அவர்களின் பதிலடி சூப்பர் விளக்கம் சூப்பர் ஐந்து வருடத்திற்கு ஓட்டு போட்ட மக்கள் ஒன்றும் குறை சொல்ல மாட்டார்கள் ஒரே நாடு ஒரே தேர்தலை பொதுமக்கள் ஆதரிப்பார்கள் ஒரு சில அரசியல்வாதிகள் தான் எதிர்ப்பார்கள் பொதுமக்கள் ஒன்றும் குறை சொல்ல மாட்டார்கள்
Reporter தற்குறி
திரு. சோ ராமசாமி அவர்களின் வெற்றிடம் திரு பாண்டே அவர்களால் நிரப்பபடுகின்றது வாழ்த்துக்கள் சார்❤❤❤❤❤
Mr. Cho cannot be replaced. Mr. Pandey is doing great, but different.
Cho's answers will stop the further questions on the same topic. The interviewer will be afraid of asking stupid questions. If stupid questions asked, Pandey will try to explain again and again. Cho will say, it's a stupid question.
For example, I am getting irritated with these kinds of interviewers. Very stupid questions even a 10 year kid will not be this dumb
Whether rsb media person will justify why not necessary for one nation election, instead of vomitting avar sonnar, ever sonnar ended.😊
நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்
😊😊😊😊
Tvk❤
நீங்க சொல்ற பதில் அவர் கேள்வியை கேட்க முடியாமல் ஆயிடுச்சி பாண்டே சார் சூப்பர்
ஏற்கனவே ஒரே நேரத்தில் தேர்தல் நடந்ததும் உண்மை
After independence elections were held in one time because start of democratic process.. And subsequently due to fall of govts elections were held in different dates.Centre govt also fell two times from 1996 to 1998.This is inevitable in a democracy. In also future it will happen. For healthy democracy more elections are needed. Even people should have power to recall the MPs and MLAs based on referendum in the middle. Even with these many elections lot of autocracy is seen. Free and fair elections were not held during 2024.
@@rangavesa2016மாநில அரசை கண்டபடி கலைத்த காங்கிரஸ் தான் இதற்கு காரணம். கடைசி 25 வருடங்களாக எந்த மாநில ஆட்சியையும் மத்திய அரசு கலைத்ததில்லை
UPI online பரிவர்த்தனை இந்திய போன்ற நாடுகளுக்கு என்றும் சாத்தியம் இல்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு சிதம்பரம் சொன்னாரே.நடைமுறை படுத்தி காட்டினாரே மோடி!
Modi சாதாரண பெயர் அல்ல மக்களின் பொக்கிஷம்
ஈசன் நமக்குத் தந்த வரம்@@nithirock8517
வணக்கம்,அருமையான கேள்விகள் உண்மையை உரக்க சொன்ன தெய்வீக பதில்கள் இருவருக்கும் நன்றி.
அருமை திரு Pandey அவர்களே ! நெத்தியடி
What a clarity this man has. It only shows the in-depth knowledge on the subject & unbiased way of thinking. We need only these kind of journalists in our state. Other biased channels & journalists should feel ashamed.
கணிமொழி என்பவள் அதிமுக ஆட்சியின் போது, மதுவால் அதிக இளம் விதவைகள் தமிழகத்தில் உள்ளனர் என்றாள்.
திமுக ஆட்சியின் போது பலமுறை மதுவால் பல நூறு விதவைகள் ஆன போது, 9 துவாரத்தையும் பொத்திக் கொண்டு இருக்கிறாள்.
இவள் எல்லாம் ஒரு ஜென்மம் என்று, அவள் கூறியதை வேதவாக்கு என்பது போல் கேள்வி ஏழுப்புகிறான்.
Adhaan vidhavai maruvaazhvukku 10laks koduyhaachula adhu mattumillaamal.maadham 1000 vera
சிறப்பான விளக்கம்
Anchor அழுவது போல் ஆயிட்டாரே!
ஒரே நாடு ஒரே தேர்தல் நான் வரவேற்கின்றேன் திமுக எது வேண்டாம் என்று சொல்கின்றதோ அப்போதே தெரிந்துகொள்ளவேண்டும் தேசத்திற்க்கு நல்லது
😂😂😂உண்மைை தான் சகோதரா.
ஒரே நாடு ஒரே தேர்தல் நமது தேர்தல், பாதுகாப்பு செலவுகளை குறைக்கும். மக்கள் சட்டசபைக்கும், பாராளமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் ஓட்டு போடவேண்டும். அவ்வளவுதான்
இதில் எதிர்க்க எதுவுமே இல்லை...
ஒரே தேர்தல் வரும் என்று நினைத்தால் மிகவும் சந்தோசமாக இருக்கு. இந்தியனாய்
Un mandaila Arivu mairu irukaa mannu mairu irukaa😂
Hats off பாண்டே.இந்த காணொளியில் நீங்கள் நெறியாளர்களை கிழித்து தொங்க விட்டுள்ளீர்கள்.மேலும் இந்த பதிவில் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய முழு விவரத்துடன் மக்களுக்கு தெரிவித்துள்ளீர்கள்.
Pandey is Always Pandey ! You NEVER beat him !!! Thanks for anchor who brought a lot from Our Pandey !!!
India is one country
Vande Mataram Vande Mataram Vande Mataram Bharat mata ki Jay Bharat mata ki Jay Bharat mata ki Jay Jai Modi Sarkar Jai Modi Sarkar Modi Sarkar
ஆயிரம் பேர் பேட்டி கண்டாலும் எங்க ஆள் எதற்க்கும் சலைத்தவர் அல்ல என்று நிருபித்து விட்டார் திரு.பாண்டே அவர்கள் அவருக்கு தமிழக மக்களின் நெஞ்சார்ந்த பாராட்டுகள் 💐💐💐💐🙏🙏
சானக்கியமான பதில
பாண்டே அவர்களே ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய உங்கள் பதில்கள் விளக்கங்கள் மிக அருமை, நாடு நலம்பெறவும் நாட்டு மக்கள் அரசியல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்படுத்த தங்களின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் பாண்டே
BEAUTIFULLY EXPLAINED.
THANKS PANDEY.
வச்சு செய்யிறது இதுதான்
சூப்பர் பாண்டே ஜீ
சூப்பர் பாண்டே சார்
❤❤❤❤❤🎉🎉🎉
கேள்வியாளர் என்றாலே படிப்பறிவே இருக்காதா....
தமிழகத்தின் கல்வி தரம் எங்கே போகிறது😢😢
Good Explanation by Pandey 🎉🎉🎉
ஒரே நேரத்தில் மத்திய மாநில தேர்தலை நடத்துவதற்கு வியாபாரிகள் தான் அதிகமாக ஆதரிக்க வேண்டும்.
Welcome One National one Election
அருமை ❤அருமை❤பாண்டே சார் ❤❤❤❤
Rangaraj pandey always on the top🔥🔥🔥🔥
Pandey on 🔥🔥🔥🔥🔥🔥
Always he is a lion
தமிழகத்திலிருந்து பாரத தேசத்தின் அனைத்து பகுதிகளுக்கும் டாஸ்மாக் மூலம் தான் விநியோகம் என்றால் தமிழக தலைமை சாத்தியமற்றது என சொல்லாது.
ஒரே தேசம் ஒரே தேர்தல் அவசியமானது.
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ super sir 🙏 Jai hind 🇮🇳 🙏
பாண்டே சார் சூப்பர் அருமையான விளக்கம் ❤❤❤❤
பாண்டே அவர்களே பிரமாதம்
Dear Pandey sir. Debate shows effort put by you in updating yourself of current affairs is simply superb❤
❤வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் சூப்பர்❤
இவர் மாதிரி ஆட்கள் எல்லாம் பத்திரிகையாளர் ஆனபிறகு தான் தரம் தாழ்ந்து போனது. எப்போதும் போல் பான்டே அவர்கள் பட்டையை கிளப்பிவிட்டார். வாழ்த்துக்கள்.
அருமையான விளக்கம் வாழ்த்துகள் ரங்கராஜ் பாண்டே சார்
Excellent information given by Pandey sir about one nation one election. Jai hind
இந்தக் காலகட்டத்திற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம் ஊழலை தடுக்க வேண்டும்
Super ! Saravedi …. Hats off Mr Pandey
Pandey ji 👌👍
வணக்கம் திரு பாண்டே சார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டிற்கு நல்லது நல்ல நோக்கம்.
ஆனால் திரு மோடிஜி எந்த விதமான ஒரு நல்ல காரியங்கள் செய்தாலும் அதை எதிர்த்து சில கூமுட்டைகள் கூப்பாடு போட்டு தடுக்க முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள் காரணம் பயம் பயம் திரு மோடிஜி சர்வ சாதாரணமாக ஸ்கோர் செய்து விடுவார்.
திரு மோடிஜி எந்த நல்ல திட்டங்களையும் தனது நலனுக்காக தன் கட்சி நன்மைக்காக கொண்டு வருவது இல்லை.
நாட்டின் நீண்ட கால நலன் கருதி கொண்டு வருகிறார்.
மக்கள் புரிந்து கொள்வார்கள்.
சுயநல ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத வாரிசு அரசியல் வாதிகள் தங்களின் கூடாரம் காலியாகும் நிலையை கண் கூடாக பார்ப்பார்கள்.
வாழ்க திரு மோடிஜி.
நன்றி ஜெய்ஹிந்த்..
🎉🎉🎉
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
All th best ..great wil happen....jai hind
Pandey 🔥
Pandey sir 🎉🎉🎉🎉🎉🎉
ரங்கராஜ் பாண்டே அவர்களை உங்களுக்கு அறிவு இந்த அளவுக்கு எப்படி வளர்ந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது
பாண்டி அவர்களே அருமையான பதில் பிரிவினைவாதிகளுக்கு நல்ல செருப்படி
Excellent pandey sir
Jai hind Jai Bharat ❤
arumaiyana pathivu sir
பங்கு மாட்டிக்கிட்ட பங்கு யார்கிட்ட வந்து சிக்கியிருக்க பாத்தியா அட மழை அடிச்சு வெளுத்து வாங்கி இருக்கியா நீங்க பாண்டே சார் கிட்ட பேசிட்டு இருக்கீங்க😂😂
மிகவும் தெளிவான விளக்கம் சகோதரரே💞🙏💞👏👏👏
நெறியாளர் 200 ரூபா உபிஸ்
Muttaalee
supar sar
ரங்கராஜன் பாண்டே சார் ஐ லவ் உங்களின் தேசப்பற்று ❤🎉
கேள்வி கேட்கிறேன் கிராக் மாதிரி கேட்கிறான்
Vera Mari rangaraj sir . hats off 🎉😊
இனி ஒரே நாடு ஒரே தேர்தல் தேவையே.
Excellent Pandey.. GREAT
Rangaraj anna....u r fabulous.
The great message pande sir🎉👏👏👏👏
சிறப்பான பேட்டி ❤❤🎉🎉🎉
பாண்டே அவர்களின் விளக்கம் மிகச் சரியானது
Super explanation about One Nation One Election thank you Pandey jee bharaat madhaki ki jai jai shree Ram Yellorum purium Aana indha NONDI ALLIANCE KU PURIYADHU
மாணவன் எல்லை மீறும்போது. என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று ஒரு வழிமுறை இப்போதாவது அரசு கொண்டு வரவேண்டும்.
Superb Pandey Sab
ஒவ்வொருவரும் பிறருக்காக வாழ்ந்தால் மற்றவர்கள் நமக்காக வாழ்வார்கள்.
விவசாயி அவன் வாழ விவசாயம் செய்கிறான். உட்கருத்து யாதெனின் விவசாயி நாம் உயிர் வாழ உழைக்கிறான்.
Mr.Pandey explained well as well as 100% correct.
Anchor is not understanding the reply given by Pandeyji. He is repeating the question again and again
❤ excellent
👏👍
After cho but with more clarity to explain an issue is none other than RP 🎉
அருமையான விளக்கம்
I absolutely agree your comment. Mr. Pande 🎉🎉
அருமையான பதிவு
How many times Mr.panday is giving proper answers still anchor is asking same question BJP will implement this 100% it's needed for Bharat
super❤❤❤
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜெயித்த அரசியல்வாதிக்கு எந்தக் கட்டுப்பாடும் எந்த பயமும் இன்றி புதுப்புது திட்டங்களை (Demonetization, கட்டுக்கடங்காத GST hike, etc.,) அமல்படுத்தி அதன்மூலம் அக்கறையின்றி ஆட்சி செலுத்தவே ஐந்து வருடத்தில் எங்கள் மக்கள் மறந்து விடுவார்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற எண்ணம்
True comment.
😂😂😂
பைத்தியம் நீங்க சொன்ன எல்லாமே ஒரே நாடே ஒரே தேர்தல் வருவதற்கு முன்னர்
அர்ஜுனன் விட்ட அம்புகள் போல் சரமாரி திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் ஒவ்வொரு சொல்லாலும் இந்த பொழப்பு நாயும் பொழைக்கிறது போய் தொங்குடா நெரியா(நரி)ள
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களின் ராம் பாணம் வெற்றி வேல் வீர வேல் ❤💥💥💥💥💥🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤
Pandey always excellent
Fantastic pandey sir.👏👏👏👏👏
திரு ரங்கராஜ் பாண்டே சாரின் பதில் மிக மிக அருமை
❤❤❤❤❤❤
ரங்கராஜ் ன் அறிவுபூர்வமான விளக்கங்களுக்கு வாழ்த்துக்கள்.
உண்மையான பத்திரிகை காரனாய் கேள்விகள் சரியாக கேட்ப ₹200 கேள்வி கேட்பவர்கள் இப்படித்தான் கேட்பான் இவர்கள் எல்லோரும் எப்படி பத்திரிகை காரன் சொல்லி ஏற்கமுடியும் பாவம் தமிழ்நாடு பத்திரிக்கைத்துறை
சூப்பர் சார் அருமையான பதிவு
❤
ஒரே நாடு ஒரே தேர்தல் சிந்தனை சிக்கனம் சீர்திருத்தம் அவசியம் தேவை வரவேற்போம்🎉❤🎉
உங்களைப் போல தமிழ் நாட்டுக்கு எதிராக பேசுவது எங்கள் வழக்கம் கிடையாது நாங்கள் மகாராஷ்டிரா எதிராக பேசுவதே இல்லை அதற்கு நன்றி கடன் பட்டு இருக்கின்றோம்❤
Pandey sir excellent explanations ❤ Always your big fan.
Fantastic argument
தமிழக மக்களுக்கு உண்மையைச் சொல்லும் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾
Pandey sir. You are a good journalist with national interst first. Hats off
ஒரே நாடு ஒரே தேர்தல் அண்ணன் ஸ்ரீரங்க ராஜன் பாண்டே அவர்கள் சொன்னது போல் இடைத்தேர்தல் வந்தாலும் அதன் ஆயுள் காலம் மீதிருந்த ஆண்டுகளே.செலவு,நேரம், மிச்சம்
அப்ப காங்கிரஸ் ஆட்சியில் யார் வசதிக்காக அரசு கலைக்கப்பட்டது மக்களால் தேர்ந்தெடுத்த அரசு ஐந்து வருடம் இருக்க வேண்டும் என்று விவாதம் செய்கின்றனர்
ஆனால் அதை மதிக்காமல் காங்கிரஸ் அரசு செய்ததை யார் கேட்ப்பது