"ஒரு நாள் அதிகாரத்துக்கு வருவோம்".. சீமான் பேச்சு வேடிக்கையல்ல... | NTK | Seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 май 2019
  • #Seeman | #NaamTamilarKatchi | #SeemanSpeech
    "ஒரு நாள் அதிகாரத்துக்கு வருவோம்".. சீமான் பேச்சு வேடிக்கையல்ல... | NTK | Seeman
    Uploaded on 24/05/2019 :
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Комментарии • 1,7 тыс.

  • @SivaSiva-lz5ow
    @SivaSiva-lz5ow 4 года назад +684

    சீமான் ஆட்சி வருவதற்கு தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் காத்திருக்கிறோம்

  • @jagadeesharumugam9607
    @jagadeesharumugam9607 5 лет назад +2066

    உண்மையில் காசு குடுக்காம இவ்ளோ பேர் ஒட்டு போட்டு இருக்கிறது பெரிய விஷயம். நன்றி

    • @DIMS2005
      @DIMS2005 5 лет назад +13

      True

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 5 лет назад +9

      True

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz 5 лет назад +20

      raja m ootha tamilnaatuku tamilarku nallathu nenaikura yaara irunthallum aathu chakilliyar kallar pallar Gounder paraiyar mudaliyar nadar yaara irunthaalum cm aagalam thappu illa naanga support pannuvome nee intha jathi sindu mudiyura velai aellam vera yenagiyachum vachukoda mutta punda !!!!

    • @jagadeesharumugam9607
      @jagadeesharumugam9607 5 лет назад +17

      நம் பதிவு மிக கண்ணியமான வார்த்தைகள் கொண்ட பதிவாக இருக்கட்டும்.

    • @thugmachi2281
      @thugmachi2281 5 лет назад +2

      @raja m moodra punda...

  • @dinoselva9300
    @dinoselva9300 4 года назад +207

    9 தொகுதியில் 3வது இடம், ஏன் இதை சொல்ல உங்களுக்கு கஷ்டமாக இருக்குதோ.

  • @user-hy5jq5tf1r
    @user-hy5jq5tf1r 4 года назад +216

    சாதி, மதம் கடந்து தமிழனாக இணைவோம் சரித்திரம் படைப்போம்

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 3 года назад

      அப்போ பிள்ளை ய தூக்குடா பிரபாகரன் பெயர்ல இருந்து

    • @viswanathan796
      @viswanathan796 3 года назад

      @@blackblack-cq5xi appoa nee sudalaikku sooootthu kodudaa 🐖🐖🐖🐖🔪🔪🔪🔪🔪🔪

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 3 года назад

      @@viswanathan796 🤣🤣🤣🤣nan admk da vendru mavane... Ena sonalum dmk va thitanum nu kasu vangitiya

    • @TamilTamil-rt4cl
      @TamilTamil-rt4cl Год назад

      நாடார்

  • @saravananv1767
    @saravananv1767 5 лет назад +1791

    நன்றி முதன் முதலாக ஊடக வலிமை கொடுத்ததர்க்கு🙏🙏🙏

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 года назад +57

    அம்மா அப்பா சொல்லி வாக்கு செலுத்துவது திராவிட கட்சிகள் , பிள்ளைகள் சொல்லி அம்மா அப்பா வாக்கு செலுத்துவது நாம் தமிழர் கட்சி ❤️❤️❤️❤️😍🙏

  • @eniyangurusamy9342
    @eniyangurusamy9342 4 года назад +181

    நாம் தமிழர் வெல்வது உறுதி... அண்ணன் சீமான் அவர்கள் 17 லட்சம் மக்களை நேர்மையின் பக்கம் திருப்பி உள்ளார்..👍👍

    • @muhammadzakarianoor2769
      @muhammadzakarianoor2769 2 года назад

      வாய்ப்பு இல்லை ராஜா

    • @thangaraj6169
      @thangaraj6169 7 месяцев назад

      ​@@muhammadzakarianoor2769nee yaruda komali 😂🤫

  • @user-cm7vy8nx7p
    @user-cm7vy8nx7p 4 года назад +66

    எத்தனை தலைமுறை ஆயினும் வெற்றியே நமது இலக்கு

  • @tharmaasa5653
    @tharmaasa5653 5 лет назад +1206

    ஊடக வெளிச்சம் இல்லாமல் கிடைத்த வெற்றி

    • @manigandan9952
      @manigandan9952 5 лет назад +7

      Aama anna

    • @ManiKandan-gl5vf
      @ManiKandan-gl5vf 5 лет назад +2

      Tharmaas A Sir yes Sir no one was supported seeman Sir.. but with out we have to gave tough competed to admk& DMK.. now we are no:4 next time we are no: 1.. but some times prestigious thinking vote gave from people fluke won of DMK or admk.. this is true.. 80s& 70s peoples types of prestigious people only vote admk or either than DMK..

    • @MyPraveen09
      @MyPraveen09 5 лет назад +3

      Aama ithu Dan unmaiyana vetri

    • @thugmachi2281
      @thugmachi2281 5 лет назад +3

      @raja m copy paste thayoli

    • @desappanc4612
      @desappanc4612 5 лет назад +2

      mmm

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 5 лет назад +913

    "மீடியாக்களே இனிமேலாவது நியாயமாய் நடங்க...
    நாம் தமிழர்....

    • @rinoltrohareesh.d5229
      @rinoltrohareesh.d5229 5 лет назад +6

      raja m. Don't cry my dear 😂😂😂.

    • @dr.rajthangavel1026
      @dr.rajthangavel1026 5 лет назад +6

      இந்த ஊடகங்கள் திருந்த மாட்டார்கள், நாம் தமிழர்கள் ஊராட்சிகளை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும் தம்பி இந்த ஊடகங்களை நம்பி இருக்க வேண்டாம்.

    • @naveenp6225
      @naveenp6225 3 года назад

      Vaipilla RaJa........🤣🤣🤣

    • @thirupathi5436
      @thirupathi5436 3 года назад +2

      @@dr.rajthangavel1026இனி ஊடகங்கள் முழுப்பக்கம் விளம்பரம் போடுவார்கள்.

    • @siva-vy2uh
      @siva-vy2uh 3 года назад +1

      தரமான தனியார் மருத்துவமனை மற்றும் கல்லூரிகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசுடைமை ஆக்கப்படும். உயர்தரமான மருத்துவம் தன் மக்களுக்கு இலவசமாக கொடுப்பது உலகில் உள்ள ஒவ்வொரு அரசின் கடமை.
      எனவே வாக்களீப்பீர் "விவசாயி சின்னம்"
      என்னை பிடிக்காதவர்கள் நிறைய பேர் உண்டு. எங்கள் எண்ணம் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. அன்பு என்ற மதத்தின் வழியில் நடப்போம். சகோதரத்துவம் படைப்போம். _சீமான்

  • @eliyathambykuncharalingam4110
    @eliyathambykuncharalingam4110 5 лет назад +231

    நாம் தமிழருக்கு வாக்குசெலுத்திய 16 லட்சத்து 67ஆயிரத்து 622 [16,67,622.] மக்களுக்கு நன்றி.
    16 லட்சத்து67 ஆயிரத்து வாக்குகள் என்பது ஒருகாசு கூட கொடுக்காமல் வந்தவையாகும்.

  • @Ntkseeman_live
    @Ntkseeman_live 3 года назад +16

    கூட்டணி அமைக்காமல் களம் இறங்கி நாம் தமிழர் கட்சி என்றுமே தனித்துவத்துடன் விளங்குகிறது ❤️

  • @karthickcka4119
    @karthickcka4119 5 лет назад +231

    புரட்சி எப்போதும் வெல்லும்.. இதை ஒரு நாள் நாம் தமிழர் அரசு சொல்லும்...💪💪💪

  • @manikandandashnamoorthi3001
    @manikandandashnamoorthi3001 5 лет назад +251

    Enna oru adisiyam news la poduringa seeman pathi 🤔🤔🤔

  • @boomarang85
    @boomarang85 5 лет назад +66

    Naam tamilar 💪 💪 💪

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 года назад +11

    என்னால் முடிந்த அளவு 100 பேருக்கும் மேல் நாம் தமிழர் கட்சியை பற்றி கூறி தெளிவை ஏற்படுதிருக்கே , மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கு நம் கட்சியை நிறைய பேருக்கு எடுத்து செல்லுங்கள் உறவுகளே - அரசியல் பழகு ❤️

    • @jemson-zz2bp
      @jemson-zz2bp 4 месяца назад

      நன்றி 🎉🎉🎉❤❤❤❤

  • @muthukumarmuthukumar8302
    @muthukumarmuthukumar8302 5 лет назад +116

    Indha mannu oru naal en kitta sikkuchu née setha - - Seeman 💜💜💜💜💜💙

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g 5 лет назад +42

    Adra Adra 😎👊. நாம் தமிழர் 🍃.

  • @ActorVijayTVK
    @ActorVijayTVK 3 года назад +5

    இத்தனை ஆண்டு திமுக ஆதிமுக க்கு வாக்கு செலுத்தி வாக்கத்து நிக்குறோம். இந்த ஒரு முறை! என் நண்பா ஒரே ஒரு முறை சீமானுக்கு வாக்கு செலுத்த நாமும் வெற்றி பெறுவோம். ஒரு முறை தானே. நமக்கு கல் மனசு எதுவும் இல்லை. ஒரு முறை போட்டுத்தான் பார்ப்போமே குடும்பத்துடன்! நாம் தமிழர்❤️

  • @womenskittyscareas5359
    @womenskittyscareas5359 5 лет назад +21

    வாக்களித்த அனைவருக்கும் நன்றி
    நாம் தமிழர் 💪✊

  • @DevaRaj-zm6vy
    @DevaRaj-zm6vy 5 лет назад +44

    Naam tamilar 💪💪💪💪💪💪💪💪

  • @seemanseemanthambi5526
    @seemanseemanthambi5526 5 лет назад +409

    17. வயதுடையவர்கள் நிறைய பேர் நாம் தமிழர் கட்சியில் உள்ளனர். இரண்டு வருடத்தில் நாம் தமிழரின் வளர்ச்சி வின்னை எட்டும்.

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 5 лет назад +10

      Kandipa bro

    • @nth5243
      @nth5243 5 лет назад +5

      Sure👍

    • @janakiraman3721
      @janakiraman3721 5 лет назад +2

      Unmai sokothara.....naam velvom...💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @vanithasakthi8198
      @vanithasakthi8198 5 лет назад +2

      அந்த வயசுல அப்படி தான் தோனும்.. அரசியல் அனுபவம் சரியான முறையில் தெரிந்து கொள்ள பல வருடங்கள் ஆகும்..

    • @steyndharma8855
      @steyndharma8855 5 лет назад +2

      Fact

  • @mohanan1748
    @mohanan1748 3 года назад +8

    அருமை அண்ணா, நாம் தமிழர் 👌👌👌👌👌👍👍👍👍

  • @dhanshikamobiles.vangaserv4345
    @dhanshikamobiles.vangaserv4345 4 года назад +2

    சீமான் என் அண்ணன் வெற்றி பெறுவோம். தமிழரை காப்போம்

  • @rasaelavarasan3752
    @rasaelavarasan3752 5 лет назад +312

    காசு கொடுக்கல.குவாட்டர்,பிரியாணி தந்து கூட்டத்த கூட்டல.ஆனா நாங்க வாங்கின வாக்குகள் 4%....நாங்கள் உறுதியாக வெல்வோம்...
    நாம் தமிழர் 🔥🔥🔥.

    • @vanithasakthi8198
      @vanithasakthi8198 5 лет назад +2

      மீதி எல்லாம் ங்கொப்பனா ஓட்டு போடுவான்

    • @jillajilla4260
      @jillajilla4260 5 лет назад +5

      @@vanithasakthi8198 இல்லை உங்க அப்பன் போடுவான் தேவுடியா பயலே மூடிக்கிட்டு போடா

    • @socioeconomicrehabilitatio6291
      @socioeconomicrehabilitatio6291 4 года назад +2

      @@jillajilla4260 -- சண்டை போட்டுக்காதீங்க மக்களே. தம்பி (என் வயசு சீமானை விட அதிகம்ல!) சீமான் 5000 ஏக்கர்ல தக்காளி, 5000 ஏக்கர்ல கொய்யாவும் பயிரிட்டு, விவசாயிகள் எல்லாருக்கும் அரசு வேலைகள் கொடுக்கப்படும் என்று சொல்லிருக்காப்புல. இருக்கற காலேஜில் எல்லாத்தையும் மூடிட்டு விவசாய படிப்பை மட்டும் கொடுத்திட்டு பனை வெல்லம், கருப்பட்டி, பனையில் இருந்து இயற்கை மதுபானம் எல்லாம் விற்று நல்லாட்சி தருவார், பொறுத்திருங்கள். அவசரப்படாதீர்கள்.

    • @ravanan7863
      @ravanan7863 4 года назад +1

      @@vanithasakthi8198 எங்க அப்பன்லாம் போட்டுட்டா ஒங்கொப்பனும் நீயும்தாபா ஓட்டு போடல😂😂😂😂😂

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 3 года назад +1

      4% அடுத்து 40% ஆகும்

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 5 лет назад +62

    Naangalum varuvom Oru naal vendru varuvom.. TN aala illa.. ulaga Naada aala.💪. Naam tamilar Vivasayam .. kaappom.. 🐯 youngsters Team.. support..👍

  • @pattanikalla7500
    @pattanikalla7500 4 года назад +5

    நாம் தமிழர்..
    ஒ௫ நாள் வெல்வோம்...

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 года назад +5

    என்ன யா நீ இவளவு நல்லவனா இருக்க , இப்போ எல்லாரும் உண்ண பத்தித் தான் அண்ணா பேசுறாங்க ❤️

  • @Dinesh-iq6be
    @Dinesh-iq6be 5 лет назад +8

    வாக்கு செலுத்திய மானத்தமிழர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
    நாம் தமிழர்

  • @nithishkumar1919
    @nithishkumar1919 5 лет назад +27

    Nam tamilar 😍😍😍😍

  • @thavarasa8878
    @thavarasa8878 3 года назад +2

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை .நாம் தமிழர்.

  • @saravanansuganth5739
    @saravanansuganth5739 5 лет назад +3

    நிச்சயம் ஒரு நாள் வெல்வோம். நாம் தமிழராய் இனைவோம்

  • @freddyschwyn2700
    @freddyschwyn2700 5 лет назад +59

    நாம் தமிழர் 🌾🌾❤🙏👍👍💪💪💪

  • @NagaRaja-ln5yo
    @NagaRaja-ln5yo 5 лет назад +6

    அண்ணன் சொன்ன வார்த்தை சத்தியமான வார்த்தை ஒருநாள் வெல்வோம் ...

  • @yesudassn4249
    @yesudassn4249 4 года назад +3

    வாக்களித்த சகோதர சகோதரிகளுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி.

  • @jafferali8758
    @jafferali8758 4 года назад +2

    சீமான் அவர்கள் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு like போடுங்க ... 👍👍👍

  • @prakashm5882
    @prakashm5882 4 года назад +3

    பணத்தை விட மனிதநேயம் முக்கியம். நாம் தமிழர்

  • @rameshsurya5068
    @rameshsurya5068 5 лет назад +209

    விரைவில் ஆட்சி அதிகாரத்தில்..
    நாம் தமிழர்..💪💪

  • @periadurai7289
    @periadurai7289 3 года назад +3

    காசு, பணம் , பார்க்கம நல்லலெண்ணமுடன் வாக்களித்த மனிதர்களை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.

  • @sakthivelrajendran5049
    @sakthivelrajendran5049 4 года назад +9

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪

  • @kiyasasfar8934
    @kiyasasfar8934 5 лет назад +16

    Seeman bro super 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ahmedridhwan9256
    @ahmedridhwan9256 4 года назад +3

    நாம் தமிழர் ஆதரவாளன் இந்தோனேசியாவில் இருந்து

  • @pollupasa6361
    @pollupasa6361 3 года назад +3

    நாம் தமிழர்......

  • @krizna4161
    @krizna4161 5 лет назад +11

    நாம் தமிழர் 💪💪💪

  • @user-jl4mz6on1n
    @user-jl4mz6on1n 5 лет назад +10

    நன்றி👏🙏🙏🙏

  • @mohamedashik1149
    @mohamedashik1149 3 года назад +5

    Ntk❤️

  • @prasanthtamizha2322
    @prasanthtamizha2322 4 года назад +12

    நாம் தமிழர் ஒருநாள் ஆட்சி வருவோம் என்றும் கை உயர்த்து வோம் 🔥🔥🔥🔥

  • @prakashnaveen4070
    @prakashnaveen4070 3 года назад +2

    தினதந்திக்கு நன்றி...
    நாம் தமிழர்

  • @romanticvideos6383
    @romanticvideos6383 5 лет назад +4

    Waiting NTK 💪💪💪

  • @nothingwrong3698
    @nothingwrong3698 5 лет назад +192

    Thanks Thanthi TV for your telecasts
    நாமேதமிழர்.

  • @kanakanjaliroy4997
    @kanakanjaliroy4997 2 года назад +2

    தமிழராய் ஒன்றுபடுவோம்
    நாம் தமிழர்.

  • @jokrjo1956
    @jokrjo1956 4 года назад +5

    Seeman anna speech ku dislike pandravanga unmaiyana tamilzhan kedaiyathu

  • @PG-xo2du
    @PG-xo2du 5 лет назад +140

    real victory !! wow

  • @sasikumar-zx5wl
    @sasikumar-zx5wl 5 лет назад +65

    யோவ் பல இடங்களில் மூன்றாவது இடம்

    • @politrics7019
      @politrics7019 3 года назад

      We love you as NTK. Welcome to
      the 2021reign of NTK in Tamilnadu

  • @bharath3528
    @bharath3528 5 лет назад +7

    Congrats team NTK

  • @pjeyalakshmipjeyalakshmi4223
    @pjeyalakshmipjeyalakshmi4223 5 лет назад +12

    நாம் தமிழர்💪💪💪

  • @revathyanna1266
    @revathyanna1266 5 лет назад +114

    Nichayam oru nall athigarathukku varuvom...💪💪👍👍

    • @ghost-bl2uv
      @ghost-bl2uv 5 лет назад +2

      Ovvoru vaatium election la mannakavvitu ethay than solriga ketu ketu sahichi pochi puthusa yathana solunga kepom 🙈🙈🙈

    • @akbranson
      @akbranson 5 лет назад +1

      Vanthutalum oy oy yo

    • @revathyanna1266
      @revathyanna1266 5 лет назад +1

      @@akbranson kandippa naldakkum...👍

    • @revathyanna1266
      @revathyanna1266 5 лет назад +1

      @@ghost-bl2uv nambikkai dhan vazhkkai

    • @DGokul-cj4wg
      @DGokul-cj4wg 5 лет назад

      @@revathyanna1266 nee patha

  • @varese769
    @varese769 5 лет назад +58

    புரட்சி தீ இனி மிக வேகமாக பயணிக்கும் எம் மக்களிடம்🌾🌾👩‍🌾💪

    • @ganesantamil8081
      @ganesantamil8081 5 лет назад

      வெல்லட்டும் தமிழ்

  • @kannidogsvlpm2166
    @kannidogsvlpm2166 4 года назад +4

    Ntk always

  • @Aravind-qg7hs
    @Aravind-qg7hs 3 года назад +2

    தமிழன்டா ,நீ வா அண்ணா நாங்க இருகோ

  • @rxsoundmaking2807
    @rxsoundmaking2807 5 лет назад +61

    NTK mass 💪💪💪💪💪🐯 🐯🐯

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 5 лет назад +105

    இப்பத்தான்யா நீங்களே எங்க கட்சியை பத்தி பேசுறீங்க

  • @alagappanjanani6475
    @alagappanjanani6475 5 лет назад +1

    நாம்தமிழர்கட்சி அல்ல நம் இணத்தின் அடையாளம்

  • @sampaul9474
    @sampaul9474 5 лет назад +41

    16,45,185! Vaaku azhitha anaivarukum nandri!
    1% then 2% now 3.8%

  • @suriyamuthumani4128
    @suriyamuthumani4128 4 года назад +4

    NTK

  • @user-wc9om4zv5j
    @user-wc9om4zv5j 5 лет назад +2

    நீங்கள் மேலே குறிப்பிட்ட வாக்குகள் அனைத்தும் "தமழ்பெருங்குடி மக்களின் இதயத்திலிருந்து பதிவான தர்மத்தின் வாக்குகள்" விதைகள் முளைக்கும். நாம் தமிழர்

  • @usefreebgmusic9408
    @usefreebgmusic9408 3 года назад +1

    ஒவ்வொரு ம் 50 வாக்குகள் சேகரியுங்கள்
    எப்படியாவது வெற்றி அடையச் செய்து விட வேண்டும்
    நாம் தமிழர்

  • @tamilvellum2067
    @tamilvellum2067 5 лет назад +86

    I support NTK and Seeman...

  • @prasanthtamizha2322
    @prasanthtamizha2322 3 года назад +2

    திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் வெற்றிசெல்வி அக்கா 🔥🔥அவர்களுக்கு என்னோட ஒட்டு ஒன்று இருக்கு 🔥🔥 நாம் தமிழர் 💪💪💪

  • @gandhimadhan4600
    @gandhimadhan4600 3 года назад +1

    உன்மையான வாக்கு சேகரிப்பு நாம் தமிழர் கட்சி மட்டுமே

  • @user-zy5jb3bq3f
    @user-zy5jb3bq3f 4 года назад +3

    நாம்தமிழர்🔥🔥🔥

  • @murugesanazhaguvel3967
    @murugesanazhaguvel3967 5 лет назад +186

    Yoo some places la 3rd place vanthanga sollave illa

  • @manojsrmd691
    @manojsrmd691 3 года назад +2

    🌾🌿🌽விவசாயத்தை கல்வியாய் கொண்டுவருவோம்.👨🏻‍🌾விவசாயத்தை அரசு வேலை ஆகுவோம்.இல்லையென்றால் கூடியவிரைவில் உணவுக்கு மற்ற நாட்டிடம் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும்.😔😔

  • @Greenpearl8488
    @Greenpearl8488 5 лет назад +2

    Ntk

  • @munimuniya4664
    @munimuniya4664 5 лет назад +80

    Thanks thandhi tv

  • @suryansuryasuryasuryasurua7634
    @suryansuryasuryasuryasurua7634 4 года назад +3

    Nice

  • @natarajanthuluk9733
    @natarajanthuluk9733 3 года назад +1

    ஒருநாள் அசுரப்பாட்டன் இராவணனை போல் உச்சத்தில் இருப்போம் தமிழினம் தலை நிமிர்வோம்னு நம்புவோம் வாழ்த்துவோம் வாக்களிப்போம் விவசாயிக்கு🔥🔥🔥💪🏻🔥💪🏻

  • @geethasrinivasan3856
    @geethasrinivasan3856 5 лет назад +133

    thanks Thanthi to bring NTK news

  • @kidsmenu
    @kidsmenu 5 лет назад +46

    விரைவில் தமிழகத்தில் சீமான் ஆட்சி அமைப்பார்
    மக்கள் புரட்சியால் வெல்லும்
    வாழ்த்துகள் 🎊 அண்ணன் சீமான்

  • @kajahussain1489
    @kajahussain1489 5 лет назад +1

    உண்மையில் "தானா சேர்ந்த கூட்டம் " 💪💪💪

  • @Bluesea670
    @Bluesea670 4 года назад +1

    Naam Tamilar............💪💪💪💪💪💪💪💪💪

  • @How_Toooo_
    @How_Toooo_ 5 лет назад +7

    Thodarnthu vela seinga💪

  • @rithishrr5278
    @rithishrr5278 5 лет назад +13

    Naam tamilar 🔥🔥🔥👏🏾👏🏾

  • @SenthilKumar-md1pc
    @SenthilKumar-md1pc 5 лет назад

    சிறப்பு தந்தி தொலைக்காட்சிக்கு கோடி நன்றிகள் நாம் தமிழர்கட்சி சவுதி அரேபியா இதுபோல் நாம் தமிழர்கட்சி யின் அனைத்து நிகழ்வுகளையும் ஒலி பரப்புமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்

  • @hariharan497
    @hariharan497 5 лет назад +2

    உண்மைகளையும், உயரந்தபல நல்ல கருத்துகளையும்
    ஊடகங்கள் ஊக்கப்படுதி
    வளர்ப்பது கடமையும் பொறுப்புமாகும்
    👍 நன்றி மகிழ்ச்சி 😃

  • @murugan9677
    @murugan9677 3 года назад +4

    I love Semaan

  • @tjson6711
    @tjson6711 5 лет назад +11

    Sup definitely come ....

  • @rahim3679
    @rahim3679 3 года назад +1

    ஒற்றை நம்பிக்கை நாம் தமிழர் கட்சி ❤❤❤❤❤❤❤

  • @iamavinash1292
    @iamavinash1292 5 лет назад +139

    Magilzchi.....😍
    Nam thamizhar 💪🏻

  • @saravanakumar5898
    @saravanakumar5898 5 лет назад +28

    Ntk will win .....we will support

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 5 лет назад

      U support...Seeman next target America....vote for America

  • @user-jf7cg3vh8l
    @user-jf7cg3vh8l 4 года назад +1

    விரைவில் சட்டசபையில் நாங்கள் நாம் தமிழர்

  • @johnshalvya5240
    @johnshalvya5240 5 лет назад +1

    சீமான் உண்மையிலே ஒரு திறமை வாய்ந்த தலைவர் என்பதை நிரூபித்து விட்டார்

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 5 лет назад +22

    ஒருநாள் தமிழினம் ஆளும்.
    அன்று மற்ற இனமும் நிம்மதியாய் வாழும்.

  • @karnamkaran
    @karnamkaran 5 лет назад +73

    பணம் கொடுக்காமல் கிடைத்த நேர்மையான வெற்றி...விரையில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 года назад +1

    நாம்தமிழர்.புரட்சிவெல்லும்

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Год назад +1

    நிச்சயமாக அதிகாரத்திற்கு வருவோம் 💥💪🏻💥🔥

  • @yes.thirumoorthy2974
    @yes.thirumoorthy2974 3 года назад +3

    பொய்கள் நிறைய பேசினாலும்...
    கம்யுனிச சித்தாந்தங்கள் க்குப் பிறகு, மக்களை கவர்ந்த உறுதியான கொள்கை....
    அதற்கான படியாக 50% பெண்களுக்கு இடம் என்பதெல்லாம் விளையாட்டல்ல...
    இந்த பிரபாகரன் கூட இருந்தேன் என்ற கதையை மட்டும் விட்டோலிந்தால் போதும்....
    வாழ்த்துகள்

  • @mandrorj3196
    @mandrorj3196 5 лет назад +6

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-xh9xz9mj3k
    @user-xh9xz9mj3k 9 месяцев назад +1

    எங்கள் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான்

  • @arivazhaganarivazhagan87
    @arivazhaganarivazhagan87 5 лет назад

    நன்றி , தந்தி தொலைக்காட்சி இதயபூர்வமான நன்றி மகிழ்ச்சி