நல்லவனோ கெட்டவனோ நீ நாணயமாக நட சாமி
HTML-код
- Опубликовано: 27 дек 2024
- மகா ஸ்ரீ சற்குரு பகவான் உடன் இருந்து தான் கற்றுக் கொண்ட ஒவ்வொரு அனுபவங்களையும் ஞான விஷயங்களையும் பாடல்களாகவும் புத்தகங்களாகவும் நமக்கு வழங்குகிறார் ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் அவர்கள். அவர் எழுதிய புத்தகங்களில் குழந்தைகளுக்கு கதைகள் சொல்வது போல் நமக்கு ஞான விஷயங்களை கற்றுத் தருகிறார். ஒவ்வொரு கதையிலும் ஓராயிரம் நல்ல விஷயங்கள் நமக்கு புரிய வைக்கப்படுகின்றது. கேட்டு மகிழ்வோம்.
#உடல்உனக்குசொந்தமில்லை
#ஞானம்தரும்நன்னெறிக்கதைகள்
#spirtuality #divine #blessings #சற்குருபகவான் #குரு #மனம் #ஞானம் #maduraignanasabai #sargurubagawan #guru #பரப்பிரம்மம் #மெய்ப்பொருள் #பரம்பொருள் #எல்லாம்நீயே #சற்குருபகவான்பழநிசுவாமிகள் #ஸ்ரீசந்திரசேகரசுவாமிகள் #ஞானப்பொக்கிஷம் #ஞானசபையின்பாடல்கள் #வில்லாபுரம்ஞானசபை #மதுரைஞானசபை #trendingvideo #கணக்கன்பட்டி #சித்தர்கள்ரகசியம் #சித்தர்கள் #mind #wisdom #wisdomquotes
சர்குருவே சரணம்❤❤❤❤❤
ஓம் சற்குருவே சரணம் சரணம் சரணம் நல்லதே நடக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏
சுவாமிகள்எழதிய புத்தகங்களைநீங்கள்படிக்க
முடியாதநன்னெறிக்கதைகளை நமக்குமிகவும்எளிய
முறையில்நாம்புரிந்துகொள்ளும் முறையில் மிகவும்
அழகாகநம்க்குசொல்லிபுரியவைக்கிறார்பகவானின்
பிள்ளை
பகவான்பழனிசாமிசரணம்
மதுரை ஞானசபையில் இருந்து வெளியிடப்பட்ட புத்தகங்கள் அனைத்திலும் கற்றுக் கொடுக்கப்பட்ட ஒரு முக்கியமான விஷயம் என்ன என்பதை நான் புரிந்து கொண்டது என்னவென்றால் யாருக்காகவும் அல்ல இயல்பாகவே நமது இயல்புத் தன்மையான தெய்வீகத் தன்மையிலும் அமைதியிலும் நேர்மையிலும் நிலைத்திருக்க வேண்டும் என்ற மாபெரும் உண்மையை தான்... இந்தக் கதைகளைக் கேட்டு அவ்வாறு இருக்க முயற்சி எடுக்கும் பொழுதே மனம் அவ்வளவு அமைதியாகவும் சத்தியத்தில் நடக்க முயற்சிக்கின்றோம் என்ற உணர்விலும் மிகவும் சாந்தமாக இருக்க ஆரம்பிக்கிறது... ஸ்ரீசந்திரசேகரன் சுவாமிகள் அவர்களின் பாடல்கள் புத்தகங்கள் சத்சங்கங்கள் இவைகள் அனைத்திலும் இந்த உண்மையைத்தான் நான் கற்றுக்கொள்கிறேன்... அதை முழுமையான வைராக்கியத்துடன் கடைப்பிடிக்க முயற்சிக்கின்றேன்... மகா ஸ்ரீ சற்குரு பகவானின் முழுமையான கருணையால் அவரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படுகின்ற மதுரை ஞானசபை என்ற திருத்தலத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் என்னை சரியான பாதையில் வழி நடத்துகின்றது... மதுரை ஞானசபைக்கும் ஸ்ரீசந்திரசேகரன் சுவாமிகள் அவர்களுக்கும் கண்களில் கண்ணீருடன் நன்றிகள் கோடி சொல்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam om sargurve saranam 🦋🦋🦋🦚🦚🦚🌻🌻🌻🌹🌹🌹💐💐💐🕉️🕉️🕉️🌺🌺🌺🙏🙏🙏🪔🪔🪔👍👍👍