கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்கு தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 15

  • @SangeethaManikandan7622
    @SangeethaManikandan7622 Месяц назад +4

    நான் எதிர் பார்த்த வீடியோ தெளிவாக கிடைச்சது மிக்க nandri

  • @visnuvisnu3657
    @visnuvisnu3657 Месяц назад

    Om

  • @Jayalakshmi-c1o
    @Jayalakshmi-c1o Месяц назад +6

    தினமும் வீடியோ போடுங்க அகிலன் நாங்க நேரில் வரவில்லை என்றாலும் உங்கள் வீடியோ பார்த்தால் அவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன்

  • @vinithasathyanarayanan9684
    @vinithasathyanarayanan9684 Месяц назад +5

    இது இப்படியே இருந்தா மற்ற நாட்களிலும் உதவியாக இருக்கும்

  • @manikantan8657
    @manikantan8657 Месяц назад +1

    Om saravana bhava 🙏

  • @r.jothimani4222
    @r.jothimani4222 Месяц назад +1

    Om Saravana pava 🙏🙏🙏🙏🙏

  • @VisvinV
    @VisvinV Месяц назад

    முருக நானும் இந்த விரதம் இருக்க நீ தா அருள் புறியனும்,,,,எங்க கஷ்டம் எல்லாம் நீகி நீயே வந்து பிறக்க வேண்டும்,,,அம்மா அப்பா கு என்னால எந்த சந்தோசமும் இல்லை ,,,இந்த ஒரு சந்தோசம் மட்டும குடுக்கணும் Annauku கல்யாணம் அகல அவனுக்கு life konjam nalla Pannu முருக என்னோட கடைசி முயற்சி,,,விடுல mamiyer ipa varai kasat paduthichu ipo avanga Illai ,, கொழுந்தன் பேருல அவன் கேகத கேள்வி கேகுரன் நி தா எல்லா கேள்விக்கு பதில் சொல்லணும் solluviga நம்பி இருக்கேன்

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 Месяц назад +1

    முருகப்பா🙏 என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @GNPK-g3l
    @GNPK-g3l Месяц назад +1

    Muruga naa erukanumnu aasaipattem..enaku periods vandhuruchu😢😢😢😢 I'm so wexed

  • @manoharanthilakam3321
    @manoharanthilakam3321 Месяц назад

    om saravana bhava

  • @ramyadevi7330
    @ramyadevi7330 Месяц назад

    Anna friday koottam epati erukkum family ya varom konjam detiles sollunga pls Anna

  • @Arumanthi81
    @Arumanthi81 Месяц назад

    Na viratham iruka varanum romba aasa padure but anga epdi rooms kedaikutho ila kutam payathuey ena pandrathunu therila 😢 murugan than thunaiya varanum

  • @manjuprabha4515
    @manjuprabha4515 Месяц назад

    Anne na varanum nu nenatche en paiyanukku amma potrukku illana nanga nalaikku kelambi vanthuruppom😢

  • @SangeethaManikandan7622
    @SangeethaManikandan7622 Месяц назад

    அண்ணா அங்க பாக் வைக்க இடம் இருக்க