90களின் ராஜா ? வரலாறு பேசும் ஒரு சிட்டுக் குருவியின் ரிவ்யூ ! Tirupur Mohan -

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #tmf #carreview #tirupur #don #tamil #car #tamilcarreview #maruti. Ravi mobile number : 9894148482

Комментарии • 337

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 2 года назад +34

    அண்ணா எங்கள் கரூர் மாவட்டம் மக்களால் பெரிதும் விரும்பப் பட்ட வண்டி இது மாருதி ஜென் வைத்திருக்கிறேன் என்பதை பெருமையோடு சொல்வதை பலமுறை கேட்டிருக்கிறேன் அருமையாக இந்த சிட்டுக்குருவியை நினைவுபடுத்தி விட்டீர்கள் நன்றி!!

    • @dheeranlogu
      @dheeranlogu 2 года назад +1

      True Brother Nanum Karur than, 2001 model Zen vechruka Perfect Condition la Iruku still 🔥

  • @duraipathy5524
    @duraipathy5524 2 месяца назад +3

    நான் இன்றும் (23.06.2024) ஒரு Zen VXI 2005 மாடல் வைத்து இருக்கிறேன். அருமையான வண்டி. என் குழந்தையைப் போல என்னுடன் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த வண்டி.💗

  • @vichu...6069
    @vichu...6069 2 года назад +36

    எங்களுக்கு சொகுசு கார் ரிவ்யு லாம் ‌வேண்டாம் எங்களின் ‌தங்கங்கள் 90's கார் ரிவ்யு‌ போதும் old is gold 🔥😘😘

  • @DP-qp8wr
    @DP-qp8wr Год назад +8

    1998 zen வைத்திருந்தேன். 2006ல் Swift க்கு எக்சேஞ் செய்தேன். மறக்க முடியாத கார். அழகான கார்.

  • @naga1585
    @naga1585 2 года назад +6

    We had a 1998 Cyprus blue colour zen vx in our family from 1998-2005. Now am owning a 2003 type1 Zen vxi superior white colour. Highway mileage 23kmpl and local mileage 16.5 with out a/c. Zen is forever love. Like "chittu kuruvi" I named my car as "muyal kutty".

  • @dheeranlogu
    @dheeranlogu 2 года назад +7

    I have a Zen 2001 VX model, Still it's Performance Rockz 🔥 My all time favourite Zen, thankyou so much for your Review ❤️🙏 Bro

  • @bb-oz5pm
    @bb-oz5pm 11 месяцев назад +3

    True am having zen 2004 LXI excellent engine performance with 18 mileage. Comfort in riding.

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 года назад +4

    கொஞ்சும்
    கொங்குத்
    தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும்
    பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    மதிப்பிற்குறிய "டான்"
    திருப்பூர்
    திரு.மோகன் அண்ணா🙏❤
    எப்படி இருக்கீங்க❤🙏
    அண்ணி எப்படி இருக்காங்க❤🙏
    ரித்திக் எப்படி இருக்காரு❤
    அருமை அருமை அருமை வழக்கம்போல "டான்" அண்ணா உங்களோட இந்த வீடியோவும் அருமை❤❤❤😊😊❤❤
    1990களில் சாலையென்னும் ரதத்தில் பவனி வந்த இந்த ராஜா சுசுக்கி "சென்" கார்❤❤❤❤❤❤
    இறைவன் புகழ்கிறான்...!
    தன் அகம் மகிழ்கிறான்...!
    இறைவன் நிறமற்ற வானத்தைப் படைத்தான்...!
    பின் அதில் நீல நிற மைய்யால் வானம் என எழுதினான்...!
    வானத்தின் நீல நிறத்தைப் புகழ்ந்தான்...!
    நீல நிற வானமும் நீங்காத அழகு பெற வேண்டும் என்று நினைத்தான்...!
    அதில் உலாவிட ஒளிமிகு நிறமுடைய கதிரவனைப் படைத்தான்...!
    அந்த கதிரவனைப் புகழ்ந்தான்...!
    கதிரவனின் ஒளிமிகு நிறம்தனைப் புகழும்போது........!
    மண்ணின் மைந்தரே...!
    மனதால் மழலையானவரே...!
    மங்காத மனிதநேயமிக்கவரே...!
    மங்களகரம் நிறைந்த மகத்தானவரே...!
    திருப்பூர் திருமகரே...!
    எங்கள் "டான்" அண்ணா
    திரு.மோகன் அவர்களே...!
    உங்களை நினைத்து நினைத்து
    கவிதைதனைப் படைத்து படைத்து...!
    கவிதையில் உலாவும் ஒளி மங்காத கதிரவனாக உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உலகம் முழுவதும் கவிபாடிப் புகழ்பெறச் செய்து...!
    இறைவன்
    உங்களை
    ஆசி வழங்கிப் புகழ்கிறான்...!
    தன் அகம் மகிழ்கிறான்...!
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் "TMF"
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @tamiltechrockers6007
    @tamiltechrockers6007 2 года назад +10

    I really love zen LXI model vera level performance irukum I'm 90s kids

  • @balaclickzvlog6785
    @balaclickzvlog6785 2 года назад +6

    Feeling proud to own Maruti Zen 1998 model 😀 truly a pocket rocket with low maintenance

  • @sudhakaran1037
    @sudhakaran1037 2 года назад +2

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @senthilarumuganainar4183
    @senthilarumuganainar4183 2 года назад +3

    My favourite car. I used this still now . Performance vera level . 2nd zen truly king. Low maintenance car ...

  • @bala779
    @bala779 2 года назад +4

    I had a 1998 zen VX MIKUNI Carburettor model such a nice compact car. I learned to drive where the road view is fantastic.

  • @viewsofraghul1724
    @viewsofraghul1724 2 года назад +7

    On 90s time ZEN Named as Zero Engine Noise

  • @masterk2938
    @masterk2938 2 года назад +35

    மோகன் sir....நம்ம கிட்டே ஒரு2004 zen vxi இருக்கு செம்ம சூப்பர் வண்டி... இப்போ வர ஆல்டோ எல்லாம் இது கிட்டே பிச்சை எடுக்கணும், அழகிலும் சரி body strength லும் சரி...

  • @NANTHAKUMAR1708
    @NANTHAKUMAR1708 Месяц назад +1

    I have 1997 model zen , carburettor model , it's excellent performance engine .

  • @Dinesh-ro3ly
    @Dinesh-ro3ly 2 года назад +4

    Hi Mohan anna from Coimbatore,
    Enga kita 1998 Zen LX Diesel iruku, Still running, best car..

    • @kavibharathy5139
      @kavibharathy5139 7 месяцев назад

      Bro milage and pick up yapadi bro please reply me bro

    • @Dinesh-ro3ly
      @Dinesh-ro3ly 7 месяцев назад

      Average aa milage 22 kudukuthu bro, pick-up is good

  • @masinagudi0567
    @masinagudi0567 2 года назад +6

    கார்களின் RX100 👍👍💪💪

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 2 года назад +5

    இந்த வண்டி யின் மார்க்கெட் மதிப்பு ரூபாய் 1.25ஆயிரம்.(125000)

  • @thiyaguamala3307
    @thiyaguamala3307 2 года назад +4

    Thank you Anna 🙏
    🔥Zen🔥 review photadharku 👌👍🤝🙏🙏🙏

  • @murugesanmuthusamy1899
    @murugesanmuthusamy1899 Год назад +2

    என்னிடம் ஒரு 2006 ஜென் உள்ளது அருமையான கார் 21 கிமீ மைலேஜ் உறுதி

    • @user-ky6ss9pi4d
      @user-ky6ss9pi4d 9 месяцев назад

      எனது ஜென் 15கிமீ தாங்க கிடைக்குதுங்க

  • @parthasarathykrishnan4867
    @parthasarathykrishnan4867 2 года назад +2

    Hi TMF, I stil believe the same Zen has to be reintroduced again definitely they will capture the market ❤️❤️❤️❤️

  • @gopalanl1379
    @gopalanl1379 Год назад +1

    உங்கள் வார்த்தை உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது ❤

  • @Sanj_k_
    @Sanj_k_ 2 года назад +6

    Zen la automatic Iruka 🥺 🙄 first time kelvi padren and video pakren 🔥

  • @ezhilaudios7372
    @ezhilaudios7372 2 года назад +5

    Mass DON,🔥🔥🔥

  • @johnsonsundarraj6376
    @johnsonsundarraj6376 2 года назад +1

    super vandi. athuvum first generation shape super. particularly that yellow and violet colour. premium lae pochu nu sollvaangae. demand jaasthi.

  • @karthickdeee515
    @karthickdeee515 2 года назад +5

    Diesel zen review required sir

  • @sudarshanbabu12345
    @sudarshanbabu12345 Год назад +1

    i own a zen 2001 model , i love it and keep it as a sentimental car.

  • @trystbag
    @trystbag 2 года назад +1

    We are having the 2004 LXI Silky Silver model. My father still loves to drive the car.

  • @prkumarr
    @prkumarr 2 года назад +1

    Riyadh saudi TMF
    மிக அருமையான விளக்கம்.

  • @s.a.stalinstalin6199
    @s.a.stalinstalin6199 2 года назад +2

    அம்பாசிடர் கார் பற்றிய அதன் மாடல்களும் சிறப்புகளும் பற்றிய ரிவியூ போடுங்க அண்ணா

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 2 года назад +1

    Mohan Anna.. my favourite car Zen.. very smooth ride.. thanks for the review Anna.. super .. keep rocking ..🤝🏽👌🏻👌🏻👍👍

  • @ndm-uj4sz
    @ndm-uj4sz 2 года назад +1

    Vanakam Anna Selvam from Malaysia
    I usually see your videos the way u explain was very much clear

  • @govindblacksmiths4115
    @govindblacksmiths4115 2 года назад

    அருமை அண்ணா, எப்பவும் உங்க வீடியோ பாதுட்டு தான் துங்குவன் உங்கள் பதிவு அவ்ளோ அருமையாக இருக்கிறது....

  • @jaganathanramraj6248
    @jaganathanramraj6248 Год назад +1

    I have 2001 December Petrol zen mpfi LX 1st generation done only 55000 km well maintained

  • @eraiamudhan
    @eraiamudhan 2 года назад +5

    ZEN 2 door kidacha review podunga...

  • @selvamuthukumaranpasupathy1386
    @selvamuthukumaranpasupathy1386 2 года назад +3

    This model they named ‘All New Zen’ in 2004.

  • @MrGvardhan
    @MrGvardhan Год назад +1

    Yes your right ippa utta definately i will buy

  • @yuganprabhu990
    @yuganprabhu990 2 года назад +1

    Zen ipa Vita ....Swift ,celerio,Alto ellam avaldodhan na ..missing zen

  • @sholaiazhagan7740
    @sholaiazhagan7740 9 месяцев назад +1

    S your are correct it's very nice car I want this ......

  • @akkhankhan394
    @akkhankhan394 3 месяца назад +1

    Super Anya

  • @thiyaguamala3307
    @thiyaguamala3307 2 года назад +5

    Kandipaga 1st generation Zen review podunga Anna pls 👍🙏

  • @sathishboopalan1108
    @sathishboopalan1108 Год назад +1

    Na 2001 zen vx vachu eruken driving super ah eruku ninga review venum na solunga na tharen

  • @vickysworld28
    @vickysworld28 2 года назад +1

    Hi Mohan Sir, Anbu ulangaluku Vanakam ❤ trademark dialogue...love from Mysore(Karnataka)

  • @r.muralidharan6534
    @r.muralidharan6534 2 года назад +1

    Purple colour zen was favourite.

  • @dheeransuhash76
    @dheeransuhash76 2 года назад +3

    Old model Alto review pannuga anna pls pls pls

  • @dhineshyadav196
    @dhineshyadav196 2 года назад +2

    Zen good car👌👌
    Next Sierra & Gypsy try pannunga Don!!😍😍

  • @zerotohero7014
    @zerotohero7014 10 месяцев назад +2

    Kandipa maruti zen ipo release panna semmaya irukum...

  • @vasudevand6540
    @vasudevand6540 2 года назад +2

    Trichy TMF,
    Dear Mohan brother, I really enjoyed your Maruti Zen review and it is very informative also. Now I am looking for a second hand car. Can you please get me a Maruti Estilo ( renamed Zen ) 2010 and above model in a good condition. You already told in your old video that you stopped second hand car dealing for some reasons, but could you please do it for me once.
    Thanks with regards,
    Vasudevan

  • @mbmenergy1980
    @mbmenergy1980 2 года назад +1

    More than 8yrs i used zen in delhi..very nice and reliable car bro..

  • @karthimaari882
    @karthimaari882 2 года назад

    Don anna anum ithetha tha vechu irukan anna my like it Zen Maruthi ❤️❤️❤️❤️❤️ white colour anna👍❤️❤️

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 Год назад +1

    Very beautiful sir thanks sir 🙏

  • @rajendranc240
    @rajendranc240 Год назад +1

    என்னுடைய ZEN LXI 2004 மாடல்ங்க மோகன் ப்ரோ❤❤❤

  • @gopala4689
    @gopala4689 5 месяцев назад +1

    Super

  • @rameshvishnu738
    @rameshvishnu738 Год назад +1

    சூப்பர் annna

  • @sasikumar-px9qh
    @sasikumar-px9qh 23 дня назад +1

    Nice car Anna

  • @arasuarasu210
    @arasuarasu210 2 года назад +1

    Bgm la semma y iruku ohhh ringtone ah 🔥🔥🔥

  • @gunaseelan5323
    @gunaseelan5323 2 года назад +4

    Anna huyndai elendra review poduga plzzzzz👏👏👏👏👏👏👏

  • @sountharsounthar6567
    @sountharsounthar6567 Год назад +1

    அண்ணா zen la Power steering AC irrukara vandi irrutha podunga

  • @boothapandian8629
    @boothapandian8629 Год назад +1

    Super bro

  • @satiz.sms1
    @satiz.sms1 2 года назад +2

    Decarbonization pathi oru video podunga anna

  • @ezhilarasanezhil9240
    @ezhilarasanezhil9240 Год назад +1

    Zen diesel car I love is car

  • @rk-yq6up
    @rk-yq6up Год назад +1

    anna zen performance vera level

  • @ravikumark3101
    @ravikumark3101 8 месяцев назад +1

    நான் 2004 zen வைத்துள்ளேன், 17 km மைலேஜ் கொடுக்கிறது.

  • @rajsanjey7202
    @rajsanjey7202 Год назад +2

    1 gen zen car review podunga carburator model

  • @Poopathiraja_thirumalaisamy
    @Poopathiraja_thirumalaisamy 2 года назад +1

    Thanks

  • @vigneshak6371
    @vigneshak6371 Год назад +1

    Unkal review spech supper ra earukku

  • @venkatnavy9284
    @venkatnavy9284 2 года назад +1

    Anna sema review na, anna enaku budget la oru car solunga na pls.

  • @suthinvasudevan2136
    @suthinvasudevan2136 2 года назад

    I’m also TMF unga ella videos ayum pappen bro plz review indica v2 bcaz yennoda indica va ungakitta dha modification vidapporen adha nee ha dhan vera levella ready panna poringa

  • @villagekings4634
    @villagekings4634 2 года назад +1

    Mohan anna, enga kitta 2001 Zen LX carburettor engine vandi irukku, 2,40,000 odirukku, innum nalla oduthu. Intha vandiye manual and Vxi ah irunthiruntha, vangiruppen. vera Zen Manual gearbox, MPFI, Vxi, low mileage, single owner vantha sollunga, rate athigama irunthaalum vaanguren na

  • @muthuselvis2893
    @muthuselvis2893 2 года назад +1

    அண்ணா 2005 மாடல் இண்டிகா ரிவியூ போடவும், நன்றி அண்ணா...

  • @nagarajannagarajan1513
    @nagarajannagarajan1513 2 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @suresht144
    @suresht144 2 года назад +1

    My first vehicle zen 2001 model

  • @prakashjefrinrealestatepro5556
    @prakashjefrinrealestatepro5556 Год назад +1

    அண்ணா வணக்கம் தங்களுடைய கார் ரிவ்யூ மிகவும் அருமையாக உள்ளது இப்பொழுதுதான் 2011 மாடல் மாருதி 800 ஏசி வாகனத்தை வாங்கினேன் மிகவும் அருமையாக உள்ளது ஆனால் என்னால் மைலேஜ் கணக்கிட இயலவில்லை அதற்கு ஏதாவது சொல்யூஷன் உண்டா தங்களின் யூடியூப் சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன்

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 11 месяцев назад +1

    Superb 🎉

  • @vaandoos6644
    @vaandoos6644 11 месяцев назад +1

    ZEN-zero engine noise for sir a small info

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 11 месяцев назад +1

    Zen 4 cylinder available with abs,airbag with alloy wheel🎉

  • @aravindd5877
    @aravindd5877 2 года назад +1

    Love from palladam 💖

  • @ae27nithin13
    @ae27nithin13 2 года назад

    Thanks tmf

  • @rajmanickam8135
    @rajmanickam8135 2 года назад +1

    Very super brother

  • @rgn3847
    @rgn3847 2 года назад

    Super Anna. Enaku indha car na rhomba intrest. En school Eve time la atleast 10-20 car count panuven. 2007 la.
    Ipovu indha zen LXI or vxi 2004,2005 model theditu than iruken.
    But 1st time automatic model Tamil la pakren.
    Hindi la oru video parthen , Nan ninachen adhu modify panirukanga nu. Unga video partha aparam ah than original manufacturing nu.
    #tmf
    And avaru number ninga mention panala nu ninaikren.
    Avaru number kudunga mohan Anna.

  • @vangapakkalam7770
    @vangapakkalam7770 Год назад +1

    Still I'm lover of zen

  • @sibisenthil7356
    @sibisenthil7356 Год назад +2

    Zen diesel review podunga

  • @letsshine7099
    @letsshine7099 2 года назад +1

    *Contessa Classic review podunga anna. How many contessa fans here??*

  • @mahendraveld1803
    @mahendraveld1803 2 года назад

    Vanakkam sir super Driving. Experience is given.as like Zen car.

  • @vignesh400
    @vignesh400 2 года назад +1

    Yennoda first car used vandi tan but gold. 98 model Zen.

  • @hariharanr4463
    @hariharanr4463 2 года назад +2

    Hyundai accent review plzzz

  • @sudhakaran1037
    @sudhakaran1037 2 года назад +1

    அண்ணா எனக்கு மிகவும் பிடித்த வண்டி‌

  • @rajasakthi1702
    @rajasakthi1702 Год назад +1

    ஏதிர் பார்த்த ஒன்று அண்ணா

  • @elangovanr8293
    @elangovanr8293 2 года назад

    Dear friend I have got 1999 MH410, I have got this zen, from bangalore

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 2 года назад +3

    Confirmed இது மாருதி zen than

  • @Tamilmachine
    @Tamilmachine Год назад +2

    Ethu tata va eruka epdi eruku 😂😂😂 maruthi evlo yr life varuthu resale lum king ...😍😍

  • @prakathprakath1434
    @prakathprakath1434 Год назад

    உங்களை சந்திக்கணும் அண்ணா super

  • @RanjithRanjith-zp7nb
    @RanjithRanjith-zp7nb 2 года назад

    I’m using Zero Engine Noise last 12 yrs model 2001

  • @ungaliloruvan-thecommonman
    @ungaliloruvan-thecommonman Год назад +1

    Zen available for Sales at Erode
    2005 LXI model
    5th OWNER
    KA registration

  • @mohammaddanielbinalagesamy5220
    @mohammaddanielbinalagesamy5220 2 года назад +2

    🎂👏🏻

  • @govindaswamic3123
    @govindaswamic3123 2 года назад +1

    Zen always zen super car

  • @anandsiva932
    @anandsiva932 2 года назад

    அருமை அண்ணா நன்றி

  • @dhineshr3752
    @dhineshr3752 2 года назад +1

    We love zen

  • @SunilSunil-yq5ls
    @SunilSunil-yq5ls 2 года назад +1

    Hii Anna SUNIL from Bangalore tell about your life story of automobiles