நிழல்வலை (Green shade net) மாடித்தோட்டத்தில் அமைப்பது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 49

  • @nilofarjahangir2713
    @nilofarjahangir2713 5 лет назад

    அருமையான ஆக்க பூர்வமானமுயற்சி....
    பசுமையும் பாசமும்
    பூத்து குலுங்கட்டும்....
    மலர்களுடன் மகிழ்ச்சியும்
    மகிழ்ந்து மலரட்டும்.........

  • @ns10008
    @ns10008 4 года назад

    அருமை. தாம்பரம், சென்னையில் இது போன்ற நிழல்வலை அமைக்க ஆவலாக உள்ளது.
    தாங்கள் சென்னையில் இது போன்று வெல்லிங் செய்பவர் மற்றும் வலை வேலை செய்பவர் தகவல் கொடுத்தால் உபயோகமாக இருக்கும்.
    நாமே மெடீரியல் வாங்கி கொடுத்து லேபர் மட்டும் கொடுத்து செய்தால் மிக குறைவாகும் என்ற தகவல் என் பொன்ற ஓய்வு பெற்றவர்கள் கூட குறைந்த செலவில் நிழல்வலை அமைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது.
    மிக்க நன்றி.

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  4 года назад +1

      நான் தேனி மாவட்டத்தில் ஒரு கிராமம்.லேபர் ஈஸியாக கிடைப்பார்கள்.கூலியும் கொஞ்சம் குறைவுதான்.சென்னையில்இதுபற்றிய விபரங்கள் எனக்குத் தெரியவில்லை.ஏதாவது நர்சரிகளில் விசாரித்துப்பாருங்கள்.தகவல் கிடைக்கலாம்

  • @devarajandevarajan3264
    @devarajandevarajan3264 5 лет назад +3

    நல்ல தரமான முறையில் பசுமைக் குடில் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இனிமேல் அமைப்பவர்கள் மேற்புறம் நடுப்பகுதியில் சிறிது தூக்கலாக அமைத்தால் மழைக் காலங்களில் மழைத்தண்ணீர் கீழே வடிந்துவிடும். மேற்புறம் தட்டையாக அமைத்தால் மழைத்தண்ணீர் சேர்ந்து நடுவில் வலை கீழே இறங்கிய வடிவில் கடைசியில் வலைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும்!

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 лет назад

      ஆலோசனையை வரவேற்கிறேன் ஐயா.நன்றி

  • @keerthikaa9861
    @keerthikaa9861 5 лет назад +2

    Waiting for the complete garden makeover 🍁🍂

  • @nithinsethujithu6953
    @nithinsethujithu6953 4 года назад

    Romba nallarukk

  • @josepssa8686
    @josepssa8686 5 лет назад +1

    வணக்கம்.... அகிலாபிரகாசம் மிக்க நன்றி.

  • @CArunprasath
    @CArunprasath 5 лет назад +3

    Nice work, finally your dreams come true. Congrats mom and well done bro

  • @lakshmips4219
    @lakshmips4219 5 лет назад +1

    Appadiye drip irrigation pathiyum podunga Mam. Adikkadi veliyoor pogum pothu nimmathiyaaga irukkalaam😊

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 лет назад

    சூப்பர் அக்கா

  • @santhasweethome7735
    @santhasweethome7735 5 лет назад

    Super work sister

  • @shanthisekar3963
    @shanthisekar3963 5 лет назад

    Nice mam,I'm waiting for the final look

  • @shahultamil
    @shahultamil 4 года назад

    What about rain season

  • @rkarthirkarthi5154
    @rkarthirkarthi5154 4 года назад

    super mam

  • @murugeswaransawadayan6888
    @murugeswaransawadayan6888 4 года назад

    R u from theni district?

  • @renjujose346
    @renjujose346 3 года назад

    How was the total cost..?

  • @mahaquillingcrafts5345
    @mahaquillingcrafts5345 5 лет назад

    Chedi vittha peragu video podunga

  • @kirubakiruba8898
    @kirubakiruba8898 3 года назад

    Size evlo price evlo mam

  • @Kavisivam9292
    @Kavisivam9292 5 лет назад +1

    Approximately how much cost Mam

  • @gomsmathi7931
    @gomsmathi7931 5 лет назад

    Mam na nilathula tha thottom maintain panre (3 cent ) ninga solare compost 's puchi virati ellam ithukku use pannalama plz give some ideas na unga gardening tips vedio tha follow panre plz reply me

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 лет назад

      தாராளமாக நிலத்திலுள்ள செடிகளுக்கு பயன்படுத்துங்கள்.தொட்டிச் செடிகளைவிட நன்றாக வளரும்

    • @gomsmathi7931
      @gomsmathi7931 5 лет назад

      @@akilaprakasamgarden4164 thank you so much for your reply

  • @sampathkumarr5964
    @sampathkumarr5964 4 года назад

    காற்றிற்கு பறந்து விடாதா?
    மழையில் சேதம் ஆகுமா?

  • @chandraseran2.027
    @chandraseran2.027 4 года назад

    What is the wire name

  • @nishaabdulrahaman4847
    @nishaabdulrahaman4847 4 года назад

    How much the whole cost mam

  • @m.g1900
    @m.g1900 5 лет назад

    இந்த மாதிரி வலை எங்க கிடைக்கும்

  • @revathipremnath6522
    @revathipremnath6522 3 года назад

    Any contact nos of who does this work

  • @sameesamee5284
    @sameesamee5284 4 года назад

    Madam Ph.no kodukkal

  • @aishamilu7099
    @aishamilu7099 5 лет назад

    super mam