மாடி தோட்டத்தில் நிழல் வலை அமைக்க சில டிப்ஸ் - Shade net Tips for Terrace Garden

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • shade net அமைப்பதில் நிறைய பிரச்சனைகள் வரும். அதில் சீக்கிரமே வலைகள் கிழிந்து போவது மிக பெரிய பிரச்சனை. என்ன மாதிரி வலை அமைத்தால் இதை தவிர்க்கலாம், கிழிந்த வலையை சரி செய்வது எப்படி என்று இந்த வீடியோல பார்க்கலாம்.
    We face lot of problems with the Shade Net arrangements in Terrace Garden. They tear apart with heavy wind and slowly will disintegrate from the structure. This video, I will explain the things to be taken care while setting up a Shade Net for a terrace garden. Also will explain how to fix the torn Shade net in the garden

Комментарии • 244

  • @ranganlav
    @ranganlav 6 лет назад +57

    தோட்டம் சிவா வாழ்க வளர்க , நமக்கு ஏற்பட்ட நஷ்டம் மற்றவர்க்கு ஏற்பட வேண்டாம் என்ற நல்ல எண்ணம் மிகவும் போற்றத்தக்கது . உங்களுடைய அனுபவத்தை பகிர்வதற்கு நன்றி .

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +2

      நன்றி நண்பரே.

    • @umashan1894
      @umashan1894 4 года назад +1

      நல்ல பைய்யன் இந்த சிவா

  • @shanthinisundar428
    @shanthinisundar428 5 лет назад +14

    நல்ல மனசு sir. எல்லாவற்றையும் பகிர்வதற்க்கு மிக்க நன்றி.

  • @senthilkumarms2934
    @senthilkumarms2934 4 года назад +3

    Siva sir,
    We are planning to construct a Shade net on our terrace. This is very useful information for us.

  • @revathis9250
    @revathis9250 5 лет назад +4

    Poruthaar boomi alwar ! What an idea sir ji..simply superb

  • @subhanarayanaswami8201
    @subhanarayanaswami8201 5 лет назад +4

    Great sir.Good to see such broad minded wise persons.We learn so much from your videos.Thankyou so much.God bless you and family.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      Happy to read your comment and thanks for all your wishes :)

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 2 года назад +2

    Very interesting. I suggest that the contact on the steel frame be given a complete plastic or shade net covering before the net installation. Think it will avoid frequent mending

  • @cvs4131
    @cvs4131 3 года назад

    Anne , Unga rod rounda illa . Square pipe use pannirukkanga . Idu UV shade nettukku nalladu kidaiyadu . Kathu adikkaratha square portion edge vandu Rambam madiri anda shade netta aruthuvidum .
    Frame choose pannaradu oreorudadavadaan . Adunala GI pipe potta safe aa irukkum .....thuruvum pidikkadu .
    Kadaikarar inda shade nettukkaha materials vangumbode innadu use pannunga , appo daan life adigamairukkumnu sollannam .
    Neenga ivllo kastapattu shadenet poturukenga . Adu seek arasaangam damage awards parthal vedanaiya irukku . Ungallukku rombo nalla manasu . At least inda nilamai verayarukkum varakoodadunu neenga ivalo cleara eduthu sollarenga , cleara kattarenga This is indeed a very valuable information 👍

  • @princesshansikahometamil50
    @princesshansikahometamil50 5 лет назад

    Nalla manasu sir ungalukku... Sari shade net eatthanai adi uyaram amaikka vendum

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 6 лет назад

    Wow atlast you made a video. Thanks a lot. காத்து அடிச்சா தூக்கீட்டு போரவங்களாளே இத்தனை சிறப்பான வேலைகளை செய்ய முடியுமா. கவலைபடாதீங்க காற்றுக்கும் கருணை உண்டு.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +1

      Hope it clarifies your doubts.
      //காற்றுக்கும் கருணை உண்டு// hahaha :) ..

    • @ramyasreenivasan7276
      @ramyasreenivasan7276 6 лет назад

      Thank you. I will try again.

  • @radhakrishnanp2854
    @radhakrishnanp2854 5 лет назад +1

    சூப்பர் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @AmitSharma-bl1ur
    @AmitSharma-bl1ur 5 лет назад

    Bro Thanks To making this video this is the only video for Shade net Tips I saw on youtube with each detail thanks again

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      Happy to read your word. Thank you

  • @dasarathann9445
    @dasarathann9445 5 лет назад

    Thank you sir ...rompa useful aa irunthathu ...naa inime thaan net katta poren ...thank you so much

  • @RajKumar-dg9ei
    @RajKumar-dg9ei 4 года назад +1

    Very very nice and useful tips and ideas thank you bro

  • @msmssaratha7260
    @msmssaratha7260 4 года назад

    Arumaiyana pathivu Anna unga manasuku nenga nalla erukkanum

  • @ashafimeer
    @ashafimeer 11 месяцев назад

    Nice explanation bro
    Especially about ladies on road

  • @dhiraj1975
    @dhiraj1975 5 лет назад +2

    Sir very informative and the sub titles were really helpful

  • @hemalatha500
    @hemalatha500 6 лет назад

    Shade net பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 4 года назад

    வேலையை involvementஆ சுத்தமா செய்கிறீர்கள். நன்றாக உழைக்கிறீர்கள். வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      வாழ்த்துகளுக்கு நன்றி

  • @FenellaFragrance
    @FenellaFragrance 3 года назад +1

    Wonderful explanation!! Very helpful!!

  • @iylango
    @iylango 4 года назад +1

    Well described including small details. Thanks and best wishes.

  • @sayedabu9896
    @sayedabu9896 3 месяца назад

    Nalla explain ❤

  • @SureshbabuGM
    @SureshbabuGM 4 года назад +1

    அண்ணா,
    நல்ல வேலயாக நான் யதேட்ச்சயாக செய்தது அனேகமாக சரியாக உள்ளது.
    நான் ஒரு பாப்ரிகேட்டர் என்பதாலும் ஆர்வம் இருந்ததாலும் ஆட்களுக்கு வேலை குறைவான நேரங்களில் நெட் மற்றும் ஸ்டாண்டுகள் செய்துள்ளேன்.
    பிறகு உங்கள் அறிவுரைபடிடே பிற வேலைகளை செய்ய உள்ளேன்.(உங்கள் வீடியோக்கள் பார்த்து) உங்கள் கைபெசி எண் கிடைத்தால்,உங்களுக்கு தொல்லை இல்லாத நேரங்களில் கேட்டுக்கொள்வேன்.
    நன்றி

  • @doyondopancom
    @doyondopancom 4 года назад +1

    Good one Shiva, one tip is if you give a small hole kind of projection on the surface area the outside air will go through inside thereby reducing the pressure points of the wind... Do look for 50 percent wind breakable air passing through shade nets.

  • @vasaoz
    @vasaoz 3 года назад

    thanks brother, the info is worth a lot, it saves time and energy.

  • @ThireseAntony
    @ThireseAntony 3 года назад +1

    வாழ்த்துகள்! நன்றி!

  • @mallikadas5584
    @mallikadas5584 6 лет назад +1

    Very good information Sir. Thank you. Manasila irundha kelvikku bhadhil kudutheenga.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +1

      Welcome. வேறு ஏதும் சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள். தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

    • @mallikadas5584
      @mallikadas5584 6 лет назад

      Sure. Thank you Sir.

  • @elan1970
    @elan1970 6 лет назад +1

    Use ful information Mr.Siva....Thanks for sharing.

  • @VinishreeSpot
    @VinishreeSpot 3 года назад

    Thanks anna.its very useful for me🙂

  • @ramaasundarrajan836
    @ramaasundarrajan836 5 лет назад

    மிகவும் அருமையான தகவல். ஷேட்நெட் பற்றிய அனைத்து தகவல்களும் தெரிந்து கொண்டோம். முதல் மாடி என்றால் போடவேண்டாம், அவசியமில்லை என்றீர்கள். கோடை வெயிலை நெட் இல்லாமல் சமாளிப்பது எப்படி என்று சொல்கிறீர்களா

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      நன்றி. கோடையில் தினமும் ஒரு முறை தவறாம காலையில் தண்ணீர் விட்டால் போதும். எல்லா பைகளிலும் நிறைய காய்ந்த இலை சருகுகளை மேல் மட்டத்தில் போட்டு மூடாக்கு போடணும். வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.

  • @vaidi865
    @vaidi865 4 года назад +1

    Honest ideas. Great bro

  • @sribalaje
    @sribalaje 3 года назад +2

    Thanks for your detailed explanation 🙂 will it protect from the dust

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Thank you. It won't protect from dust

  • @kirubas1
    @kirubas1 6 лет назад

    நல்ல விளக்கமான பதிவு சகோ. நன்றி

  • @yogananda3393
    @yogananda3393 6 лет назад

    அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள்👌👌👌

  • @ArunKumar-sf5zv
    @ArunKumar-sf5zv 5 лет назад

    Sema clear ah sonniga na thanku for useful information

  • @kannank2771
    @kannank2771 3 года назад

    Your demo is very nice. I like it super👍

  • @thekovaitown
    @thekovaitown 11 месяцев назад

    Thanks for the information

  • @devisorganicgarden7738
    @devisorganicgarden7738 3 года назад

    Very nice, ella information vivaramaga sonnirgal.

  • @MohanKumar-bf5pm
    @MohanKumar-bf5pm 10 месяцев назад

    Super ideas bro

  • @devikaalagan3863
    @devikaalagan3863 6 лет назад

    Very valuable information for our terrace garden Thank you

  • @thottamananth5534
    @thottamananth5534 4 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 6 лет назад

    Very very useful information regarding shadenet TQ

  • @PrasadGardenZone
    @PrasadGardenZone 6 лет назад

    Nice video..Learnt a lot..I think it is better to go for transparent pvc sheets i.e polyhouse which can save from winds and rains also.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Thanks. When you say pvc sheet, you mean having a green house kind of set-up with fully covered with no air flow and nothing insider the garden?

  • @jsgopi1821
    @jsgopi1821 4 года назад

    Thottam siva sir Unga vidio pathivu migavum arumai. Green shed amaikka evlo labour charge agum sir?

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 2 года назад

    One more suggestion. There should be air passage structures in the shade net. Like reinforced holes , ventilator like open space which can also have flaps to allow speedy wind

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Good Suggestion. Let me see if I can do something for this.

  • @suganthivijayaragavan2809
    @suganthivijayaragavan2809 6 лет назад +2

    Hello sir.
    Thanks for the detailed video on shade net.
    All your videos are highly informative and it will be really useful for beginners like me.
    I am following your inputs for preparing the potting mix and season plan from June onwards.
    Facing some problems in the growth of the plants.
    Will you guide me if I share the photos on whatsup?

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Thanks for your comment.
      Sure. Send me the photo to my Whatsapp.. 809 823 2857. இந்த விவரங்களையும் கூறுங்கள்,
      1. விதை எங்கு, எப்போது வாங்கியது,
      2. செம்மண் கலவையில் சேர்த்தீர்களா?
      3. நல்ல வெயிலில் செடி இருக்கிறதா? ஒரு நாளையில் எவ்வளவு நேரம் வெயில் செடிக்கு கிடைக்கும்.
      4. பிரச்சனை என்றால், என்ன மாதிரியான பிரச்சனை செடியில் வருகிறது?

  • @jammyman123
    @jammyman123 6 лет назад

    Unique content and the narration makes it special . Sirappu!!!

  • @rajanj7087
    @rajanj7087 3 года назад +1

    Dear Siva sir..I have a basic doubt on shade net..If complete coverage on rooftop...How does the pollination happen??? Pls explain if possible..

  • @ayeshafaiz8481
    @ayeshafaiz8481 6 лет назад

    hai Siva Anna na uggaloda big fan neega yapdi ethalla yosikkurigga neega genius neega mattum Tamil nattula muthalvar ana Tamil nade selippa erukkum Tamil nattaye garden akkiduvigga neega mattum muthalvar postku nillugga egga ellaroda nalla ottum uggalku than😊

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      நண்பர்களே.. நான் இந்த சதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை (இந்த லிவிங்ஸ்டன் வடிவேலு ஒரு படத்துல 'வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க' டயலாக் வருமே.. அந்த மொமென்ட் தான் எனக்கு நியாபகம் வந்தது :)) )
      நீங்க கிழிந்த நெட்ட தைத்ததுக்கே முதல்வராக்கிட்டா, தெர்மோகோல் ராஜுவை எல்லாம் ''அமெரிக்க ஜனாதிபதி' ஆக்கிட்டு தான் மறுவேலை பாப்பீங்க போல :))
      'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துல வர்ற மாதிரி 'ஒரு ஒட்டு எனக்கு இருக்குப்பா' அப்படின்னு உங்க ஓட்ட நான் கணக்கில் எடுத்துகிடறேன் :)
      எல்லோருடைய "நல்ல ஓட்டும்" - ஹாஹஹா.. கள்ள ஓட்டு வேற இருக்கா..
      இப்போ சீரியஸ்ஆ - உங்கள் அன்புக்கு நன்றி.

    • @ayeshafaiz8481
      @ayeshafaiz8481 6 лет назад

      Thoddam Siva hahahahahah good morning Anna neega nalla Comedy ah pasurigga ana na serious ah than comments panna neega shadenet thachathukku sollala organic neega virumburigga mukkiyathuvam kodukkuriggalla. athukku than sonna Anna 😁😁😁😁😁

  • @mageshashir852
    @mageshashir852 5 лет назад

    Thanks brother useful tips

  • @dineshnainar7114
    @dineshnainar7114 6 лет назад

    Hi Anna,all doubts r clear.very informative. Thk u so much.

  • @bagyaparameswaran8439
    @bagyaparameswaran8439 5 лет назад +3

    sago, ista pattu seyyum endha velaiyum sirapaga erukum. neengal niroobikireergal

  • @user-mv1fr2mo7f
    @user-mv1fr2mo7f 4 месяца назад

    Good 👍

  • @balajikumar4762
    @balajikumar4762 5 лет назад

    After we saw your video. We also keeping water and food for birds.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад +1

      Happy with your updates. Continue what you are doing :)

  • @michaelmagesh892
    @michaelmagesh892 4 года назад

    Good ideas superb

  • @bhanurekha4476
    @bhanurekha4476 5 лет назад

    Arumai porumai perumai

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      நன்றி நன்றி :)

  • @austinprincelytom6585
    @austinprincelytom6585 5 лет назад +1

    Super tambi! 👍

  • @selvisundaram1586
    @selvisundaram1586 6 лет назад

    அருமை யான பதிவு ெ

  • @padmavathialagesan4617
    @padmavathialagesan4617 4 года назад

    Sir nanga chennai.summer la romba veyil nu ippo shade net potom. But adhuku keela irukira plants ku sun light poduma.Neenga full ah shade net la than grow panringa. Enaku net ku velila nalla varudhu but ulla slow growth. Reason ennanu sollunga please.

  • @pullakuttivideo5478
    @pullakuttivideo5478 4 года назад +1

    நன்றி

  • @Vijilog
    @Vijilog 4 года назад +1

    Such a helpful video! Can you tell me where to buy the uv treated rope.. I tried in couple of hardware they suggesting tag .. any particular mm for the rope ..and I saw u r sewing so the thickness of the rope is thin? Guide me

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      Thank you.
      The rope is available generally with the shops selling the UV Treated shade net materials. No specific grade to check for rope.
      The stitching rope they use will be different one. To repair the net, we can use this one

  • @hermanraphael8576
    @hermanraphael8576 6 лет назад

    Good information sir.... Tq

  • @linguafranca1787
    @linguafranca1787 4 года назад +1

    sir uv treated thread enga kedaikum

  • @karthikshivanna2502
    @karthikshivanna2502 4 года назад +1

    Ithai amaikka evalouve kasu thevaipadum sollungal

  • @sujiprabakaran3319
    @sujiprabakaran3319 3 года назад

    For dubai summer heat I have put shade net for few plants but after putti shade net I can see my banana leaf getting burnt why?

  • @balasundarams4727
    @balasundarams4727 3 года назад

    Hello Ji, Malaiku shadenet eapdi irukum? Malaiku shadenet ulla eapdi irukum? what will the condition of plants inside shadenet during rainy season. Please tell for this. Thanks.

  • @lathasubramaniam2088
    @lathasubramaniam2088 5 лет назад +1

    Thanks

  • @Arun-fp4mt
    @Arun-fp4mt 3 года назад

    Pvc pipe use pannalama

  • @srini89ame
    @srini89ame 4 года назад

    Very informative :)

  • @balasubramanianh6843
    @balasubramanianh6843 3 года назад

    Sir can we use round tube instead of square tube so shade net need not rub against sharp edge

  • @mr.motivator5099
    @mr.motivator5099 3 года назад

    Epdi... Uv protection.. Net pathu vangirathu?

  • @sanjaigandhis7533
    @sanjaigandhis7533 5 лет назад

    We are new to roof gardening we want some tips about.how to put sand mixture in grow bag

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      I gave the details about the mixture in two videos in detail. Check these videos,
      ruclips.net/video/e908a92sOZs/видео.html
      ruclips.net/video/W_e2KJJEQng/видео.html

  • @rmmusthafa3816
    @rmmusthafa3816 4 года назад

    Thank you

  • @gameandpokemonfans
    @gameandpokemonfans 4 года назад

    அண்ணா ... நான் இருக்கிறது பெங்களூரு... ரொம்ப வெயில் இல்ல... ஆனால் வருஷத்துல 9மாசம் மழை தூறல்.... காத்து இருக்கும்.... அதுக்கு நெட் வேணுமா... ரொம்ப மழையை தடுக்க வேணும்னா நெட் போட்டுக்கலாமா... அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      மழையை தடுக்க நெட் போட்டு பயன் இல்லை.. மழை பெய்தால் தண்ணீர் உள்ளே விழ தான் செய்யும். செடிகள் சாய தான் செய்யும். மழையை தடுக்க முடியாது.

  • @lkasturi07
    @lkasturi07 4 года назад

    Sir how should we save/ preserve any used shadenet for reuse later ?

  • @jamessebastin8821
    @jamessebastin8821 6 лет назад

    super tips bro

  • @yogananda3393
    @yogananda3393 6 лет назад +3

    Sir agri expo part 2 video போடுங்க

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +1

      ஆமாம். அதை கொஞ்சம் தொகுத்து ரெடி செய்யணும். கூடவே இந்த சீசன் திட்டம் வேற ரெடி பண்ணனும்.. இன்னும் ஒன்றிரன்ட்டு வாரத்தில் கொடுத்திடறேன். கேட்டதற்கு நன்றி

  • @venkatesann3305
    @venkatesann3305 4 года назад

    Super na

  • @suganyapraveenapraveena5606
    @suganyapraveenapraveena5606 6 лет назад

    Super experience

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      பட்டு தெளிவது (கற்றுக் கொள்வது) தான் சிறந்த பாடம் :)

  • @kitchenkings3101
    @kitchenkings3101 5 лет назад

    நன்றி அய்யா UV treated எங்கு கிடைக்கும்

  • @savithasavitha4983
    @savithasavitha4983 6 лет назад

    useful tips.thanks anna.i am the first.

    • @savithasavitha4983
      @savithasavitha4983 6 лет назад

      ungala leasana kaathu kooda easiya thookkittu podium anna.😀😀😀😀😀😀😀

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Thanks

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      அவ்வளவு ஒல்லியாவா இருக்கேன் :) காற்றடிக்கும் போது கொஞ்சம் பார்த்து பார்த்து தான் பைக் ஓட்ட வேண்டிய இருக்கு.. உண்மையாகவே :))

  • @raginisundar7559
    @raginisundar7559 4 года назад

    Very nice video from where i get uv treated thered

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      It generally will be available where Shade Net is available. Check with them.

  • @rgayathri7924
    @rgayathri7924 6 лет назад

    நீங்கள் சொன்னபடிதான் சொன்னார்கள் இடத்தை பார்த்தபிறகு தான் விலை சொல்லமுடியும் என்றும் போடலாமா சார் நல்லா இருக்குமா என்று சொல்லுங்க சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      நீங்கள் எத்தனையாவது மாடியில் தோட்டம் அமைக்க போகிறீர்கள்? எத்தனை வருடமாக மாடியில் தோட்டம் அமைத்து விளைச்சல் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்?. எதற்க்காக வலை அமைப்பு செய்ய திட்டமிட்டு இருக்கிறீர்கள்? இதை பொறுத்து சொல்கிறேன்.

  • @rgayathri7924
    @rgayathri7924 6 лет назад

    நாங்கள் நாமக்கலில் மோகனூரில் இருக்கிறோம்

  • @transform001
    @transform001 4 года назад

    Bro air oda speed out side kum inside shade net kum differ irukuma bro

  • @tmurugesanthiraviam6018
    @tmurugesanthiraviam6018 5 лет назад

    Very nice Anna

  • @gopalsamy9117
    @gopalsamy9117 6 лет назад +1

    Season planning video sir ?

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +1

      Have to work on that. Will get it in a week or two..

  • @AnuAnu-qo7hf
    @AnuAnu-qo7hf 5 лет назад

    Anything to note during rainy season?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      We can do some support to plants during rainy season. Nothing much.

  • @rgayathri7924
    @rgayathri7924 6 лет назад

    நான் தரையில் செடிகள் வைத்துள்ளேன்.இடம் இல்லாததால் மாடியில் வைக்கலாம் ஒன்றரை வருடங்களாக தரையில் வீட்டிற்கு தேவையான காய்கறி செடிகள் மூலம் சுமாராக விளைச்சல் தருகிறது விரிவுபடுத்தலாம் என்று நினைக்கிறேன் சார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      தரையில் இடம் இருந்தால், சுமாரான விளைச்சலை நல்ல விளைச்சலாக மாற்ற என்ன செய்ய முடியும் என்று பாருங்கள். மாடி தோட்டம் அதற்க்கு அப்புறம் திட்டமிடுங்கள். மாடி தோட்டம் என்றால் நிறைய நேரமும், செலவும் ஆகும்.

  • @rgayathri7924
    @rgayathri7924 6 лет назад

    சார் நான் அடுத்த மாதம் முதல் மாடியில் நிழல் வலை அமைக்க நர்சரி யில் கேட்டுள்ளோம்.அவரகள் சதுர அடி விலை என்று சொன்னார்கள் .உங்கள்ஆலோசனை சொல்லவும்

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      சதுர அடி அளவில் மொத்தமாய் மாடி தோட்டம் அமைக்க (இரும்பு கட்டமைப்பு உள்பட) கூறி இருப்பார்கள். நிழல் வலை சதுர மீட்டர் அளவில் தான் கொடுப்பார்கள்.

  • @titusmj
    @titusmj 5 лет назад

    Sir..uv treated thread kedaikave Illa...athuku very Peru irukka? Nylon thread use pannalama?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      Vera peyar illaiye.. Nylon thread illama.. Shade Net virkkira shop-la kidaikkum yentha thread-um use pannalaam.. kettu paarunga.. Nylon konja naalil iththu poga vaippu irukku

  • @dhiyaorganics899
    @dhiyaorganics899 6 лет назад

    Nice msg bro

  • @hermanraphael8576
    @hermanraphael8576 5 лет назад

    Sir..all u r videos are superb.. R u from coimbatore..

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      Thanks. Yes

    • @hermanraphael8576
      @hermanraphael8576 5 лет назад

      @@ThottamSiva.. I too from cbe.. Which place I want to meet u.. I too have terrace garden

  • @cyrilglavdinprabu9566
    @cyrilglavdinprabu9566 5 лет назад

    Super sir

  • @tms.manikandan
    @tms.manikandan 2 года назад

    How much shade percentage required for terrace gardens 50% or 90%?

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      If you can get, go for 35% Shade.. Otherwise 50% is fine. Not more than that

  • @dhanalakshmi-ri9mx
    @dhanalakshmi-ri9mx 5 лет назад

    Supeer sir ,

  • @kamalaharan1526
    @kamalaharan1526 5 лет назад

    Hello sir I live in chennai. We have hot summer and heavy rain do I need shade net? If needed tell me what percentage of shade net should I need. I am planing to do gardening in second floor

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      Yes. It is better to plan a ShadeNet for second floor for the hot weather. Go with 35% Shade grade for Vegetable garden.

    • @kamalaharan1526
      @kamalaharan1526 5 лет назад

      @@ThottamSiva thank you very much sir

  • @nikkilkumarp3545
    @nikkilkumarp3545 4 года назад

    Why don't you use hydroponics technology for your plants??

  • @malsri14
    @malsri14 3 года назад +1

    யாம் பெற்ற துன்பம் பெற வேண்டாம் இவ்வையகம்... நன்றி நண்பரே.

  • @aayishabegum7185
    @aayishabegum7185 6 лет назад

    Sir வணக்கம் என் வீட்டில் இடம் இல்லை Grow bags யில் மஞ்சள் வளர்க்கலாமா தெரிவிக்கவும்

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      வளர்க்கலாம். நானும் இந்த முறை முயற்ச்சி செய்யலாம் என்று இருக்கிறேன். நான் வழக்கமாக பயன்படுத்தும் கலவையையே பயன்படுத்தி பாருங்கள்.

  • @saranyakarthikeyan7083
    @saranyakarthikeyan7083 6 лет назад

    Sir ! Neega solura madithotam tips ah vachu namba veetula tharai valakama sir veetuku pinadi iruka yedathula valarakalama sir illa athuku thaniya follow pananumna ! Yega veetuku pinadi thotam iruku sir ana sand la kanchu poiruchu athula yethu vachalum valarala perusa ! SO namba grow bag illa pot la vagi neega sona tips vachu itha follow panalama sir

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      தரையில் இடம் இருந்தால் பைகளில் செடிகள் வளர்ப்பதை பற்றியே எண்ணாதீர்கள். பையில் வளர்ப்பது மிகப் பெரிய வேலை. தரையில் இடம் இருந்தால், செடிகள் சரியாக வளரவில்லை என்றால், அதை எளிதாக சரி செய்து விடலாம். தொட்டிகளில் செடி வளர்ப்பது தேவை இல்லை.
      ஒரு வண்டி சாணி எரு வாங்கி, தரையை நன்றாக கிளறி (உழுது), சாணி எரு, இலை சருகுகள் எல்லாம் கலந்து போட்டு ஒரு மூன்று வாரம் நல்லா மக்க விட்டு, சின்ன சின்ன பாத்திகளாக எடுத்து விதைத்து பாருங்கள். செடிகள் கலக்கலாக வளரும்

    • @saranyakarthikeyan7083
      @saranyakarthikeyan7083 6 лет назад

      Thoddam Siva seri sir kandipa apdi panuuren ! Sir apo neega sona puthina ipdi paniti valakalam sir ! AProm nursery la chedi vagi vacha pomegranate chedi la vaguna oluga valarala sir ! YEllam yemathuraga sir ! Yenaku thotam podanumnu asai ! Madi thotam matum illama ipdi veetula podura mathriir konjam soluga sir useful ah irukum ! Steps yellam ore mariya illa vera mariyanu !

    • @saranyakarthikeyan7083
      @saranyakarthikeyan7083 6 лет назад

      Sir neegala vithaigala lam yegey vangala sir sila chedi la valaramateguthu sir ! Veetu thotam ku konjam Videos poduga sir yepdui vaikanum poochi maranthula adikanuma sir ! Yegey neraya peru veetu thootam vaika kadaiga iruku sir ana yarum oluga vaikamateguraga sir ! Yena valakanumni romba asai ! Konjam soluga sir

    • @saranyakarthikeyan7083
      @saranyakarthikeyan7083 6 лет назад

      YEGa veetula pinadi periya yedam iruku sir ana periya மாமரம் iruku sir athu nilala kudukurathu nala matha chedi pakathula vacha oluga kaika mateguthu sir ana avalvu yedam suma iruju sir yellam maramu vacha Height ah valarathu ana kai kudukala lemon chedila antha nilalal ! Yena sir panalam ! Pot illa grow bags vagi thotuklaye vaikalam illa vera idea iruntha soluga seri ! Ogala yepdui contact panurathu sir

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      பாத்திகளில் வளர்க்கும் அளவுக்கு என்னிடம் இடம் இல்லை. வீட்டு முன்னால் மேட்டுப்பாத்தி மாதிரி அமைத்து இருக்கிறேன். தரைக்கு மண் கலவை என்று யோசிக்க வேண்டியதில்லை. நான் மேலே கூறியபடி செய்யுங்கள். போதும்.
      நிழலில் எந்த செடியும் வளராது, விளைச்சலும் கொடுக்காது. மாமரம் பெரிது என்றால் நிறைய இடம் நிழலாக இருக்கும். நிழல் விழாத இடத்தில் மட்டுமே புதிய செடிகள், மரங்கள் வையுங்கள். நன்றாக வரும்.