ஆடு, கோழி, மாடித்தோட்டத்திற்கு ஏற்ற நிழல்வலைகள் 'Shade net' - தயாரிப்பாளரிடமிருந்து நேரடியாக !

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 мар 2020
  • Contact Details:
    VJ Tarpaulins,
    Erode,
    Phone - 9487717787
    VJ தார்பாய் நிறுவனத்திற்க்கு Whatsapp செய்ய கீழ்கண்ட இணைப்பை கிளிக் செய்க
    wa.me/919487717787
  • НаукаНаука

Комментарии • 364

  • @vimalrajvimal3511
    @vimalrajvimal3511 3 года назад +4

    உங்கள் பதிவு எல்லாம் நன்றாக உள்ளது மேலும் இதுபோன்ற தகவலை உங்களிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் தோழர் அவர்களே.🙏

  • @OnlineAnand
    @OnlineAnand 4 года назад +8

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள்

  • @c.m.balasubramani6385
    @c.m.balasubramani6385 4 года назад +12

    பயனுள்ள தகவல்
    நன்றி இளைய தலைமுறைக்கு வழி காட்டியாக இருக்கிற உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 👌👌👌👌

  • @velupillaisamselva8892
    @velupillaisamselva8892 4 года назад +4

    நவீன உழவன் சேவை மிக சிறப்பு
    காத்திருக்கிறோம் அடுத்த வெளியீட்டிற்கு

  • @m.gnanammaglawmunusamy5328
    @m.gnanammaglawmunusamy5328 4 года назад +2

    சேவை மிக சிறப்புஉங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @velu7516
    @velu7516 3 года назад +2

    தரம்மான வீடியோ தரம்மான செய்திகள் தரம்மான கேள்விகள் வாழ்த்துகள் உங்கலுக்கு....

  • @DNGvideos883
    @DNGvideos883 4 года назад +1

    உங்களின் உன்மையான வசிறி
    எங்கலை போன்ற விவசாய இளைஞர்கலின் வழிகாட்டி நீங்கல்

  • @bharath7520
    @bharath7520 4 года назад +2

    Bro unga channel ah pakkum pothu.... Neraya information kedaikuthu bro... Awesome..... 🤝
    Ethathu pannanum thonuthu bro....

  • @arnark1166
    @arnark1166 4 года назад +45

    எல்லா விசயத்லயும் முன்னோடியா இருக்கிங்க நன்றி வாழ்த்துக்கள்

    • @manimaranbala
      @manimaranbala 2 года назад

      Munodiya irruthu enna pannurathu.. ennoda 2500rs frad panuranga

  • @thamilselvan6716
    @thamilselvan6716 4 года назад +2

    Your videos are always very clear... Brother...♥️♥️💕💕♥️🌹🌹👌👌

  • @arivusuresh2328
    @arivusuresh2328 4 года назад +1

    அருமையான தகவல் நவீன உள்ளவனுக்கு நன்றி இன்னும் நிறைய விவசாயிகளுக்கு தகவல்கள் சென்றடைவதில்லை பயனுள்ள தகவல்கள் தெரிவியுங்கள்

  • @umaribnusankar1776
    @umaribnusankar1776 4 года назад +1

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி.. விவசாயம் சார்ந்த மானியம் பெற வீடியோ பதிவிடுங்க

  • @karthivijay3825
    @karthivijay3825 3 года назад +1

    Bro na unga video ellamae pathu eruka......Unga videos pathu tha duck framing start panna poora......I love so dear bro......Neega entha mari nalla nalla video poodanum......Valga valamudan bro....

  • @SENTHILWORLD-1978
    @SENTHILWORLD-1978 3 года назад +1

    அருமையான முயற்சி தோழரே வாழ்த்துக்கள்

  • @satheeshkumarkjps
    @satheeshkumarkjps 3 года назад +23

    இதைவிட சிறந்த கடை இருந்தால் பதிவிடவும். VJ கடைக்கு சென்றேன். மிகமிக மோசமான சர்வீஸ்

  • @kavipakya85
    @kavipakya85 4 года назад +1

    மிக சிறப்பான பதிவு...

  • @DilipKumar-gq3tq
    @DilipKumar-gq3tq 4 года назад

    Brother neenga vera level.. super all your videos are more useful.

  • @parimaladevi7865
    @parimaladevi7865 2 года назад +1

    Very nice useful information thank you so much for your information 🌷🌷🌷

  • @watchvideoaudio
    @watchvideoaudio 4 года назад +8

    As mentioned in the Video, it will be great to have price indication...
    And yes I am eagerly waiting for pond liner...

    • @vjmaterialsmart7791
      @vjmaterialsmart7791 4 года назад +1

      Sir pricing for shade net, can be very different from a person to person ( my 50% fabric will be marketed by others as 60 or 70%. ) This is the reason we've not mentioned the price yet. Please send an WhatsApp to us. We'll send you our full pricelist. With our explanations.
      Our whatsapp link is in description, you'll be redirected to our whatsapp. Just send a hi message and we'll share the details, further we can show the fabric photos.

  • @Imran-fm8gp
    @Imran-fm8gp 4 года назад +1

    விவசாயிகளுக்கு தேவையான பயனுள்ள தகவல்

  • @thamilselvan6716
    @thamilselvan6716 4 года назад +1

    Brother your videos are always awesome...🌹🌹🌹👌👌👌

  • @jaiganeshsrinivasan1702
    @jaiganeshsrinivasan1702 4 года назад +2

    நல்ல பதிவு சகோ 👍👍👍👍👍👍👍👍👍

  • @guganintegratedfarm6170
    @guganintegratedfarm6170 3 года назад

    Bro your message is very use full..
    Thanks you so much .

  • @shivamfa8414
    @shivamfa8414 4 года назад +2

    Cristal clear review good information very useful for all farmers good job 💐💐💐👏👏👏👌🤝👍

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад

      Thanks for your appreciation shiva...
      Have a great day

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 года назад

      Hello, kindly share your contact number

  • @walterjiani9229
    @walterjiani9229 4 года назад

    Your retail business & delivery is a boost to poorer consumers.

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 4 года назад +2

    Super sir thank the you tube..

  • @912vin1
    @912vin1 3 года назад +1

    Manufacturing process could have been explained in a better way. Excellent effort by youngsters.

  • @ceanivasanbalasundaram6623
    @ceanivasanbalasundaram6623 3 года назад +33

    Rate சொல்வதற்கு ஏன் தயங்குகிறார்கள்?
    இன்றைய தேதியில் இந்த rate என்று சொல்லலாமே

  • @vinothkumar-ji3rh
    @vinothkumar-ji3rh 4 года назад

    Your videos are very very clear bro , keep rocking

  • @saleemmaster3552
    @saleemmaster3552 4 года назад

    Thanks for video sir👌💐

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 4 года назад

    Nalla thahaval nanri bro thanks

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 4 года назад +2

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் நண்பரே.நீண்ட காலம் நான் எதிர் பார்த்த ஒரு தகவல்.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி

  • @gvsvasanthafinance4056
    @gvsvasanthafinance4056 4 года назад

    நன்றிசார்

  • @MA-ql4qo
    @MA-ql4qo 3 года назад +1

    Super, thanks 🙏

  • @rameshm7898
    @rameshm7898 4 года назад

    நவீன சேனல் சார் அவர்களுக்கு மிக்க நன்றி அட்ரஸ் வந்து பதிவு சார்

  • @prasannakumarguhan
    @prasannakumarguhan 11 месяцев назад

    Very Informative, thank you

  • @sribalaje
    @sribalaje 3 года назад +1

    Thanks for the info.. Will it protect from dust

  • @sarahjacob2080
    @sarahjacob2080 4 года назад

    Very informative.

  • @chandiravaradhanraja7199
    @chandiravaradhanraja7199 2 года назад

    Valga valamudan

  • @arunaachalamravi1736
    @arunaachalamravi1736 4 года назад +3

    வணக்கம் சகோதரரே. "உழவரின் உற்ற தோழர்" நீங்கள். வாழ்க பல்லாண்டு. வாழ்த்துக்கள் .

  • @dilip036
    @dilip036 4 года назад +8

    Notification squad 🤩❤

  • @thirutamizhan1410
    @thirutamizhan1410 4 года назад +1

    ஐயா நல்ல செய்தி..

  • @sumichanneltamil
    @sumichanneltamil 4 года назад

    Very super sir very talent

  • @s.mhussain8757
    @s.mhussain8757 4 года назад +5

    வணக்கம் நண்பரே. விவசாயம் சார்ந்த, விவசாயிகளுக்கு உபயோகமான தகவலை தந்துள்ளீர்கள். மிக்க நன்றி. அதேபோல அதனுடைய மக்கும் தன்மையையும் மறுசுழற்சி முறையும் எவ்வாறு செய்கிறார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள். ஏனென்றால் மூன்று 3 வருடத்திற்கு பின்பு அது பயன்படப் போவதில்லை. ஆகவே அதனுடைய மறுசுழற்சி முறையும் கேளுங்கள். அவை நம் மண்ணில் இடும் பொழுது மண்ணின் தன்மை குறையுமா? என்று கேளுங்கள். நம்முடைய மண்வளமும் நமக்கு மிக மிக முக்கியமானது நண்பரே. நன்றி வணக்கம்.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад

      நன்றி திரு ஹுசைன்
      அடுத்தப்பதிவில் விளக்கம் தரலாம்

    • @s.mhussain8757
      @s.mhussain8757 4 года назад

      @@naveenauzhavan மிக்க நன்றி தோழரே.

    • @nirmalam9678
      @nirmalam9678 4 года назад

      Very good useful information mail tholai thakali thottam any idea bro

  • @Dhoni77242
    @Dhoni77242 4 года назад

    Valuable information brother continue your journey..... We are with You......

  • @sankarm9958
    @sankarm9958 4 года назад

    Super. we expec your next interview

  • @karthikp676
    @karthikp676 4 года назад +1

    நல்ல தகவல் . நன்றி

  • @thirukannan9182
    @thirukannan9182 4 года назад

    Super brother very useful

  • @veluinnovator
    @veluinnovator 4 года назад +4

    Bro I'm badly waiting for the next video about pond liner . Pls upload asap.... Thanks

    • @arg5528
      @arg5528 4 года назад

      சூப்பர்

  • @naveennave8736
    @naveennave8736 4 года назад

    Very useful next videos

  • @muthuganeshamani488
    @muthuganeshamani488 4 года назад

    pro na vankoli kdan pro 2days munnadi avanga 100pices vanganum solraga na muthala oru 10pices vallathu pathu than pro adutha leave pogamudium atha vera engaum kidakkuma muditha solluga

  • @ashok4320
    @ashok4320 4 года назад

    சிறப்பு

  • @mathikrishnand9804
    @mathikrishnand9804 4 года назад +1

    Ungala maadiri nallavanga irukkanga. Adhanalathan intha ulgam ooduthu

  • @selvarajaraja1900
    @selvarajaraja1900 3 года назад

    அருமை சகோ

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 4 года назад

    Romba nalla thagaval waiting for new materials that lasts for 6 years

    • @AnandDaksan
      @AnandDaksan 4 года назад

      Please contact the number in the description sir

  • @user-zu5nk7pq7j
    @user-zu5nk7pq7j 4 года назад

    Super bro👍

  • @amuthavelvel9328
    @amuthavelvel9328 4 года назад

    Good information

  • @gurubarathi4954
    @gurubarathi4954 4 года назад +1

    அருமை

  • @nagulsubramonian3806
    @nagulsubramonian3806 4 года назад +1

    அருமை தொகுப்பு

    • @asokan4945
      @asokan4945 3 года назад

      Good morning Sir. Good.

  • @perumalchellamani3547
    @perumalchellamani3547 4 года назад +2

    Keep rocking

  • @cirilciril2797
    @cirilciril2797 4 года назад +2

    nice bro Vivasayam pantravangaluku Rate comiya kodunga bro.God bless you....

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 3 года назад

      நான் விற்பனை செய்ய கடை வைக்க விருப்பம் உள்ளது திரும்பத்து ர் மா.வ.நேரில் வந்து பார்க்கலாமn போன் நெம்பர் தேவை

  • @sskumar3034
    @sskumar3034 4 года назад

    Very useful information for everyone, thanks, Vijay said that price details will be updated in description. But not.
    Could please update if possible.
    Thanks for your continuous effort.

    • @vjmaterialsmart7791
      @vjmaterialsmart7791 4 года назад

      Sir pricing for shade net, can be very different from a person to person ( my 50% fabric will be marketed by others as 60 or 70%. ) This is the reason we've not mentioned the price yet. Please send an WhatsApp to us. We'll send you our full pricelist. With our explanations

    • @rajraju8414
      @rajraju8414 3 года назад

      @@vjmaterialsmart7791 thank you...

  • @prabakaranmani1946
    @prabakaranmani1946 4 года назад

    Very useful message

  • @ethanpraveen8308
    @ethanpraveen8308 4 года назад

    Good job bro 👌👌👌👌👆👏👏👏👏

  • @Bombayrider859
    @Bombayrider859 4 года назад +1

    Anna video super a erukku

  • @s.r1601
    @s.r1601 3 года назад

    Super information

  • @KalaiSelvi-mr2jv
    @KalaiSelvi-mr2jv 4 года назад

    சூப்பர் சூப்பர் 🥀

  • @rmmusthafa3816
    @rmmusthafa3816 4 года назад

    Thank you

  • @muthukumaran7223
    @muthukumaran7223 Год назад

    What a response.... 👍

  • @aswintn723
    @aswintn723 4 года назад

    Awesome...

  • @simplegirl4905
    @simplegirl4905 3 года назад +1

    Sir avar call attanpanna maatteengaraaru so நீங்களே கேட்டு சொல்லுங்க 20/40 அடி மாடித்தோட்டம் பொடிரா நெட் Tirupur district delivery charge yennanu please

  • @sridharkalyan7941
    @sridharkalyan7941 4 года назад

    Nice full video

  • @SA-yc4pf
    @SA-yc4pf 4 года назад

    useful info 👍

  • @thanushwaran4977
    @thanushwaran4977 4 года назад +1

    Nice broo

  • @msmathankumar4737
    @msmathankumar4737 4 года назад +1

    Awesome anna

  • @nithyanandhan5458
    @nithyanandhan5458 2 года назад +1

    Super bro

  • @salmanfarissalmanfaris8687
    @salmanfarissalmanfaris8687 4 года назад +2

    Super

  • @BalaKrishna-gs4re
    @BalaKrishna-gs4re 4 года назад

    Roman automata panorama brother. Valthukal

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 4 года назад

    Supar ji

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss438 4 года назад

    Good bro..

  • @kirushnakirushna9459
    @kirushnakirushna9459 4 года назад

    U videos super

  • @chandrumech707
    @chandrumech707 4 года назад

    Usefull bro

  • @57kebe
    @57kebe 3 года назад +1

    sir vanakkam pannaikuttaikku size 33/33 enna price varum ungaplace

  • @kishorev1579
    @kishorev1579 4 года назад +3

    1st view❤️

  • @MOHANKUMAR-qj4ce
    @MOHANKUMAR-qj4ce 4 года назад

    SUPER FROM UK

  • @santhoshr7032
    @santhoshr7032 4 года назад +1

    சூப்பர் அண்ணா

  • @tajudeen8945
    @tajudeen8945 4 года назад

    G semma

  • @ksprabu
    @ksprabu 4 года назад +1

    Eral pannai pathi video podunga

  • @al-mohamedfarmsmaduraial-m7326
    @al-mohamedfarmsmaduraial-m7326 4 года назад

    Hello sir na vathu Oru academy start panna pooran athuku maraikanum athu Avalo varum 676 sq f sir 29 ku 29 adi sir malaiyum maraikanum suthiyum maraikanum

  • @senthilkumar-sh2kb
    @senthilkumar-sh2kb 4 года назад +1

    Sooooooo use full na

    • @senthilkumar-sh2kb
      @senthilkumar-sh2kb 3 года назад +1

      Ok bro I will comment, "sooooooo use full na " in your chat box also.
      Ok!!! satisfied ???

  • @pullakuttivideo5478
    @pullakuttivideo5478 4 года назад +1

    நான் மாடி தோட்டம் போட யோசிக்கிறேன்... விரைவில் தொடர்பு கொள்கிறேன்.

  • @sadeeshkumar8878
    @sadeeshkumar8878 4 года назад

    Super path

  • @jaya8078
    @jaya8078 3 года назад +1

    Pls give next video grow bag detail thanga brother

  • @jayaprakashannachiprakash1012
    @jayaprakashannachiprakash1012 4 года назад

    Nice

  • @bestcomputer423
    @bestcomputer423 7 месяцев назад

    100 metres ku evalavu varum, 100 x 15 adikal

  • @silampusilampu387
    @silampusilampu387 3 года назад

    Bro kozli valaai 100meeter rate yenna

  • @blessamary8756
    @blessamary8756 3 года назад

    Shadenet UV treated da anna square feet rate enna

  • @VILLAGEFARMINGCHANNEL
    @VILLAGEFARMINGCHANNEL 2 года назад

    awesome

  • @user-xr9eg1rt1m
    @user-xr9eg1rt1m 4 года назад +2

    பரண் அமைக்க பிலாஸ்டிக் மேட் இருக்கா

  • @jothisuriya335
    @jothisuriya335 3 года назад

    Biofloc fish farming video podunga