எளிதாக பண்ணை குட்டை அமைக்கலாம் - Pond liner installation in farm to store water

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • #PondLiner
    V J Tarpaulin Contact number - 9487717787
    VJ Tarpalin Whats app - wa.me/91952480...
    Address:
    BUS STAND, 113, Sathy Rd, opp. Erode, Erode, Tamil Nadu 638003
    இந்த பதிவில் இருக்கும் பண்ணை குட்டயின் கொள்ளளவு -5,00,000 litres ( maximum capacity).
    இவரது தார்பாயின் விலை 50,000 ரூபாய்.
    தோராயமாக ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 பைசா என்ற கணக்கு, அதிக பட்சமாக 12 பைசா வரை செல்லும்.
    சதுர அடி 4 ரூபாயில் இருந்து இவர்களிடம் இருக்கிறதாம். நிறைய தரங்கள்( உத்திரவத்துடன் / உத்திரவாதம் இல்லாமல்) ISI MARK. ஆகவே உங்களது தேவைகளை கூறி ஏற்றதை பெற்றுக்கொள்ளலாம்
    ஆடு, கோழி, மாடித்தோட்டத்திற்கு ஏற்ற நிழல்வலைகள் 'Shade net' - தயாரிப்பாளரிடமிருந்து நேரடியாக ! - • ஆடு, கோழி, மாடித்தோட்ட...

Комментарии • 254

  • @JHSutha
    @JHSutha 4 года назад +72

    சாதாரண மனிதன். அசாதாரண சிந்தனையாளன்! அவர் வாழ்க்கையை அவனாகவே வாழ்கிறார்..! வளர்க.!

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад +4

      நன்றி தங்கள் கருத்துக்கு
      வீட்டிலிருங்கள்! பாதுகாப்பாய் இருங்கள்!

    • @dinesh-pl3xm
      @dinesh-pl3xm 4 года назад +1

      அருமையான வரிகள்🤗🤗🤗

    • @sivakumar1213
      @sivakumar1213 2 года назад

      @@naveenauzhavan àaà

  • @Selva5433
    @Selva5433 4 года назад +6

    ரொம்ப நாள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தேன் நன்றி

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад +1

      இந்நாள் இனிதாகட்டும்

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss438 4 года назад +2

    அருமை சகோதரரே நல்லதொரு விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

  • @lokeshs5520
    @lokeshs5520 4 года назад +12

    So many RUclips channel doing totally unwanted troll and prank and cooking video channel ( my view, my opinion). But brother you doing extraordinary work. Thanks 🙏🙏🙏

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад +1

      Thanks for your wishes
      Stay home stay safe

    • @mohamedshimru5295
      @mohamedshimru5295 3 года назад

      @@naveenauzhavan iam planning to place a tank in our Farm Can you please provide their contact please

  • @VPGanesh21
    @VPGanesh21 3 года назад +1

    அபாரமான திறமைதான்.

  • @frozenprakash
    @frozenprakash 4 года назад +5

    11:00
    About Micron:
    300 Micron
    = 0.3 millimeter
    = 0.3 mm
    You can take a normal scale / tape, and check how much is 1 mm thickness,
    then 1/3 of that thickness is 0.3 mm.

  • @nonesurvives
    @nonesurvives 4 года назад +2

    Absolutely appreciate this initiative in agri tech. But nowadays farmers are advised to practice mulching ie cover the soil with straws so that evaporation could be minimized. Likewise if this pond can come with a cover it will help prevent atleast 5 ltrs in evaporation per day.

    • @ramasamy4696
      @ramasamy4696 Год назад

      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சார் அவர் களே வணக்கமும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  • @breedersworld6997
    @breedersworld6997 4 года назад

    நீங்கள் மேன்மேலும் சாதிக்க அன்பு தம்பி கார்த்திக் இன் வாழ்த்துக்கள்💐💐💐💐by gkaquatics

  • @omnipresentsiva.comomnipre856
    @omnipresentsiva.comomnipre856 3 года назад

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @mohankumar-ej3hd
    @mohankumar-ej3hd 4 года назад +2

    Long days Waited......
    Finally today got it....

  • @912vin1
    @912vin1 4 года назад

    Hi Anand and team. Excellent effort at this young age.

  • @ve2384
    @ve2384 4 года назад +2

    Good and detailed interview skills sir.

  • @rauf4570
    @rauf4570 3 года назад

    Your question it’s perfect

  • @riyas.hahamed3109
    @riyas.hahamed3109 4 года назад +4

    Next week I plan to build tank 10x 16 size for my farm, estimate cost 1.25, after see the video I plan chose this.thank you bro... It's very usefull..... Once again tnx bro 👍

    • @shahulhameed-op6re
      @shahulhameed-op6re 4 года назад +1

      Please calculate durability and purpose before your decision
      Good luck 👍

    • @truedecors5941
      @truedecors5941 4 года назад

      Unga maan shakthiae ezhaka vendum endral edhai payapaduthungal

    • @riyas.hahamed3109
      @riyas.hahamed3109 4 года назад

      @@truedecors5941 I can't understand

    • @riyas.hahamed3109
      @riyas.hahamed3109 4 года назад +1

      @@shahulhameed-op6re hi ji I have 1 well and 2 borewell, from borewell to well am shifting water. In thar one borewell water have salty so I plan to build take for salt water. Now am planing to go this mobel.

  • @selvanaris
    @selvanaris 4 года назад +2

    Deep irrigation pathi oru video podunga

  • @monetizeyoutube6846
    @monetizeyoutube6846 4 года назад +21

    பிலாஸ்ட்டிக் Bis-phenol A என்ற மலட்டுத்தன்மை உண்டு செய்யும் toxic chemical அ வெளியிடும் தண்ணீரில். இந்த தார்பாய் என்ன material ஆல் செய்தது?

    • @AnandDaksan
      @AnandDaksan 4 года назад +1

      HDPE RAFFIA GRADE raw material SIR.

    • @imrannoordeen6310
      @imrannoordeen6310 4 года назад

      Does HDPE affects fish health?

    • @AnandDaksan
      @AnandDaksan 4 года назад +2

      because we are using VIRGIN GRADE HDPE it does not affect the growth of fish. But please take care of the TDS of the water and the temperature ( because it's in the open area). Also I recommend you consult with other farmers in your locality or any agri officer.

    • @truedecors5941
      @truedecors5941 4 года назад

      Unnumae padikadha ennake adhu pathavdan puriudhu. Indha orusila farmers avana paraturanuga

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli 4 года назад

    Farm pond has great benefits when in need of water

  • @a4angelcraftart105
    @a4angelcraftart105 4 года назад +2

    Ramesh sir, neege sathyaraj pole irukinge, voice also same. ☺️☺️☺️

  • @essrindustries
    @essrindustries 4 года назад +3

    இவ்வளவு தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் போதே நீங்கள் வெற்றிகரமாக பண்ணை நடத்துவது திறமை தான். எங்கள் கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு கிடையாது. ஆனால் நாங்கள் இப்படி பண்ணை வளர்ப்பில் வெற்றி பெறாமல் இருக்கிறோம்.

  • @srimanoj7847
    @srimanoj7847 4 года назад +1

    Insulation videos speech super ra cover pannirukenga bro.. ithaa mathri kaminga

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад +1

      Sure manoj
      Have a great day

    • @srimanoj7847
      @srimanoj7847 4 года назад

      @@naveenauzhavan thankqq u to great journey

  • @VishnuKumar-gc3ke
    @VishnuKumar-gc3ke 4 года назад +1

    Very nice beautiful 😘

  • @vigneshwaranvicky1181
    @vigneshwaranvicky1181 4 года назад +2

    Hi bro
    Mudicha biofloc fish farming pathi video podunga
    And
    Vj tharpalinla
    Biofloc ku thevaiyana 750 to 1000 gsm tharpalin tank irukuma

  • @AjithKumar-mk1yr
    @AjithKumar-mk1yr 4 года назад

    Dinesh bro super ......hats off bro....nice video

  • @ravisankar2597
    @ravisankar2597 4 года назад

    Very interesting & useful video

  • @govindaraj5916
    @govindaraj5916 4 года назад

    IT IS USEFUL FOR AGRICULTURE

  • @pioneersnmctmc5741
    @pioneersnmctmc5741 4 года назад

    @ naveena ulavan, I appreciate your efforts to bring technology in to farming. You may need to be more cautious about these products.. please do post the harm full effects of using shade nets... and let's all be cautious about what we post in youtube.

  • @werkenshgetu7718
    @werkenshgetu7718 4 года назад

    Super nanba .yallaraium keluga .pannai aramikkara mannti enna pannuniganu.neeraya peru .kaila captial amount ellama .katan vankittu varanga .entha mathiri kettigana .koncham yosichu varuvanga

  • @ramkumarkumar5578
    @ramkumarkumar5578 4 года назад +1

    இந்த இனிய பயணம் என்றும் இனிதே தொடரட்டும் 🙏🙏🙏

  • @thirukannan9182
    @thirukannan9182 4 года назад

    அருமையான பதிவு

  • @krishnaraj-yy2ql
    @krishnaraj-yy2ql 4 года назад +1

    Bro..bioflac fish fram video podunga

  • @iqbalarsath2901
    @iqbalarsath2901 4 года назад

    Super brother useful information

  • @worldview9575
    @worldview9575 4 года назад

    Good explanation

  • @vigneshrajendran8206
    @vigneshrajendran8206 4 года назад +3

    ithula azola potal innum use aagum

  • @bashyammallan5326
    @bashyammallan5326 4 года назад

    Is it better, if a vibratory roller compactor is used for compacting the pond base and outer ridge walls?

  • @balabalakrishnan1492
    @balabalakrishnan1492 4 года назад

    சகோதரர்கள் அவர்களுக்கு வாழ்துக்கள் நன்டு கடிசி ஓட்டை போட்டால் வீனாகிடுமே இது பாதுகாக்க என்ன செய்யலாம்

  • @VelMurugan-jm8fo
    @VelMurugan-jm8fo 4 года назад +1

    விவசாயிகள் எல்லாம் விஞ்ஞானிகள்

  • @uvatham
    @uvatham 4 года назад +1

    Good work

  • @muthuganeshi3823
    @muthuganeshi3823 4 года назад

    அண்ணா நான் ஏற்கனவே உங்களிடம் கேட்டேனே உங்கள் கோழியை பற்றி வீடியோ போடவும் என்று கேட்டேன் தயவுசெய்து அண்ணா உங்கள் கோழியை பற்றி அடுத்து வீடியோவில் போடுங்கள் ப்ளீஸ் அண்ணா நான் ஒரு தம்பியாய் கேட்டுக்கொள்கிறேன்

  • @murugankumar2565
    @murugankumar2565 4 года назад

    cow shed MAT pathi video podunga brother..atha pathi therinjikita useful ah irukum

  • @lifeofram1765
    @lifeofram1765 4 года назад

    All the best for this method
    And make another video after few years , how does it's performance

  • @krishnakumars2564
    @krishnakumars2564 4 года назад +4

    20*20 Tharpalin how much brother

  • @birlasparvai
    @birlasparvai 4 года назад

    Semma Bro, very nice to see.

  • @saleemmaster3552
    @saleemmaster3552 4 года назад

    Thanks for video sir👍👌💐

  • @kamalelango
    @kamalelango 4 года назад

    நன்றி நண்பா...

  • @AmmaAmma-gt6oh
    @AmmaAmma-gt6oh 4 года назад

    நண்பா அருமையான அனைவருக்கும் தெரியவேண்டிய கட்டாயம் உள்ள விடியோ நன்றி ஒரு சிறிய வேண்டுகொள் இந்த படத்தில் உள்ள குட்டைக்கு ஆள்கூலி 20000 jcb 12750 வாடகை தார்பாய் சுமார் எவ்ளவு விலை சேடு நேட் விலை தொராயமாக அல்லது தற்காலிக விலை அவர்களிடம் இருந்து தான் விலை கேட்க வேண்டும் ஆனால் இந்த பட்டத்தில் கொரானாவால் நஸ்டம் கோடைக்கு இது போன்ற ஒன்னு வேனும் ஆனால் இந்த வேலை செய்ய பணம் சம்பாதிக்க வேண்டும் அதுக்கு கோஞ்சநாள் ஆகும் அதான் உங்கிட்ட கேட்டன் நன்றி

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад

      நண்பா, டிசிகிரிப்ட்டின் இல் விலை பற்றிய தகவல்கள் உள்ளது

  • @ravanan5935
    @ravanan5935 4 года назад

    ஆருமை

  • @sureshpachady8734
    @sureshpachady8734 4 года назад

    Thank you

  • @isamarth_15
    @isamarth_15 4 года назад +1

    Hi bro. Y no there is no video about BioFloc. Is it worthy. What your comments. Awaiting.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад

      Hi tamil
      Still it is is not proven as profitable business in tamilnadu

  • @sureshkumarm5767
    @sureshkumarm5767 4 года назад

    அருமை ஐயா

  • @pradheepvelusamy2840
    @pradheepvelusamy2840 4 года назад

    Hey...sry this post is not correlated with the video. IS THERE ANY AUTOMATIC SHREDDER CUM PULVERIZER which can automatically pick the coconut tree bark and shredded it when attached to a tractor.

  • @MECHKanchi
    @MECHKanchi 3 года назад

    Tharpalin use panna fish ku slow cancer varum nu solranga la bro athu unmaiya athuku oru video podunga pls

  • @TRENDINGMUSICVIDEO-un3dm
    @TRENDINGMUSICVIDEO-un3dm Год назад

    இதனுடைய சரியான அளவு உயரம், நீலம், அகலம் எவ்வளவு அண்ணா

  • @santhoshkrishna2020
    @santhoshkrishna2020 4 года назад

    Thank you bro for replying 🙂

  • @thangamaniveeranan6837
    @thangamaniveeranan6837 4 года назад +4

    விலை பற்றி போடவும்

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 4 года назад

    Very nice

  • @r-vedha5941
    @r-vedha5941 4 года назад

    Bro Cardamom, coffee plantation pathi video podunga bro...

  • @sudarsananskonar8341
    @sudarsananskonar8341 4 года назад

    Super brother👍👍👍

  • @VishnuKumar-gc3ke
    @VishnuKumar-gc3ke 4 года назад

    Good video 👍

  • @Prasathsimon
    @Prasathsimon 4 года назад

    Bro indha voice arunodhayan maari iruku

  • @vinothkumar1670
    @vinothkumar1670 4 года назад

    Useful

  • @bharathi8821
    @bharathi8821 4 года назад +1

    Hi bro it's green Tube tamil

  • @vskaquagarden4020
    @vskaquagarden4020 4 года назад

    Awesome bro

  • @senthilkumar-uo9nq
    @senthilkumar-uo9nq 4 года назад

    Super

  • @rajeshpaps7728
    @rajeshpaps7728 4 года назад

    Good video..bro

  • @Ravi-kumar_007
    @Ravi-kumar_007 4 года назад

    ஒரு ஏக்கர் விவசாயம் செய்ய பண்ணை குட்டை நீளம், அகலம், உயரம் எவ்வளவு தேவைப்படும்

    • @AnandDaksan
      @AnandDaksan 4 года назад

      Please call 9524807787 for more details

  • @parthibancp
    @parthibancp 2 года назад

    Bro இந்த குளத்துல மீன் vazharkalaamah???

  • @ksprabu
    @ksprabu 4 года назад +1

    Eral pannai pathi dodunga

    • @SakthiSakthi-pq1zw
      @SakthiSakthi-pq1zw 4 года назад

      Super bro Nanum eral pannaitha saiyalam nu erukka... Thum bioblock method la

  • @minertrooper2038
    @minertrooper2038 4 года назад

    Super nanba

  • @thulasiramanm3766
    @thulasiramanm3766 4 года назад +1

    Plan for azola for other income

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan 4 года назад

    Fist green colour sheat
    Second black colour sheat
    Y brother???

  • @essrindustries
    @essrindustries 4 года назад

    இந்த சைஸ் குளம் அமைக்க தார்ப்பாய் செலவு எவ்வளவு என்பதுதான் முக்கியமான செய்தி. குளம் தோண்டும் செலவு மட்டுமே தெரிந்து என்ன செய்ய?

  • @rameshm-gq7uh
    @rameshm-gq7uh 4 месяца назад

    Pond size w.h.L level size?

  • @rajbharath8447
    @rajbharath8447 4 года назад

    Super bro

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan 4 года назад +1

    Brother itha tharplin square feet prize???

  • @kumarsrinivasan7029
    @kumarsrinivasan7029 4 года назад +1

    Sir kutti fish from where buy help me

  • @bodhiinfinity1745
    @bodhiinfinity1745 4 года назад

    GSM என்றால் ஒரு சதுர மீட்டர் பாய் உடைய எடை. Micron என்றால் அளவை குறிக்கும், ஒரு micron என்பது 0.0001 cm. இரண்டும் சம்பந்தம் இல்லாதது.

    • @AnandDaksan
      @AnandDaksan 4 года назад +1

      Yes sir true. Micron is the thickness of the fabric. Gsm is the weight of the fabric.
      Micron is the gold standard unit of measure for thickness. Both have no similarity. If u have any doubts regarding the same please feel free to contact the number so I can explain the entire difference. Thanks.

  • @jayasoorya8220
    @jayasoorya8220 4 года назад

    Super bro 😋😋

  • @user-gw7ux8mq1m
    @user-gw7ux8mq1m 4 года назад

    இதற்கு முன் உள்ள வீடியோவில் தரையில் மேட் காட்டிநீங்க அந்த லிங்க் கொஞ்சம் போடுங்கள்

  • @manis9089
    @manis9089 4 года назад

    Bro entha traplin protection video link anuppuna plese

  • @gokulaj5056
    @gokulaj5056 4 года назад +1

    கினற்றில் intha technologya. Use Panna athavathu vaippu erukka sir.

  • @Deejay_42
    @Deejay_42 3 года назад

    Suppose rat kadichaa enna agum

  • @SakthiSakthi-pq1zw
    @SakthiSakthi-pq1zw 4 года назад

    Ya bro bioflok not success full nu solluringa...? Athuna reasion erukka....?

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 3 года назад

    Editing pandradhu neengala sago?

  • @mohankumar-ej3hd
    @mohankumar-ej3hd 4 года назад

    Bro waiting for cow mat.....

  • @muthuganeshi3823
    @muthuganeshi3823 4 года назад

    அண்ணா எனது கோழி இரண்டு நாட்கள் முட்டையிட்டு உள்ளது அதுக்கப்புறம் ஒரு வாரமாக முட்டை விடவில்லை தற்பொழுது அதை காணும் உங்கள் அனுபவத்தின் படி அது எங்கே போய் அடைபடுத்திருக்கும் என்பதை சொல்லவும் அல்லது அடை படுத்திருக்கும் இடத்தில் கீரிப்பிள்ளை பாம்பு ஏதாவது அதைக் கொன்று விடுமா 😓😢😢😭😭

  • @anansahnasahnaanan7017
    @anansahnasahnaanan7017 4 года назад

    Ok

  • @elangoramasamyelangoramasa4411
    @elangoramasamyelangoramasa4411 2 года назад

    Tharpulin 50 feet evlo ag

  • @TheShakthi123
    @TheShakthi123 4 года назад

    Hello sir,
    Thanks for the video. As the video says we need to take care of the sheet. Wat will happen if it is damaged.. will it spoil the whole process.. ?? Kindly let me know the same. And how to build up..

    • @AnandDaksan
      @AnandDaksan 4 года назад

      We're having a sticker like take with the same fabric or you can seal with mseal. We'll give you the fabric required

    • @newworld112
      @newworld112 3 года назад

      @@AnandDaksan can you provide pond liner?

  • @saulrajan8980
    @saulrajan8980 4 года назад

    Dear bro, you did not mention the price to install this system. how much does it cost for per sq.ft ?

    • @saulrajan8980
      @saulrajan8980 4 года назад

      I checked the price in the description area. Got it.... thanks for the info

  • @venkateshlakshmanan8363
    @venkateshlakshmanan8363 4 года назад

    How much Micron of this tarpaulin?

  • @maniansadayan5412
    @maniansadayan5412 2 года назад

    Bro evlo selavu enah rate basis nu slunga

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV 3 года назад

    இவ்வாறு சீட் போடுவது இயற்கை விவசாயம் அல்ல

  • @mahendranthiruvelrajan9727
    @mahendranthiruvelrajan9727 4 года назад

    Good effect dinesh.

  • @testtotrade6156
    @testtotrade6156 4 года назад

    Bro biofloc pathi oru video podunga bro

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад +3

      Hi siva raman
      Still biofloc is not a successful model in tamilnadu
      Stay home stay safe

    • @SakthiSakthi-pq1zw
      @SakthiSakthi-pq1zw 4 года назад

      Ya biofloc is not safe nu solluringa... Reasion sollunga

  • @gouthamkumar1750
    @gouthamkumar1750 3 года назад

    Sir is this food grade HDPE?

  • @ksdevan3573
    @ksdevan3573 3 года назад

    Ivalave pesi rate yenna nu sollave illaiye brother...

  • @Dhoni77242
    @Dhoni77242 4 года назад

    In this video the farmer spend how much cost for the tarpolin sheet
    For the size his own
    Plz rply for my msg

    • @AnandDaksan
      @AnandDaksan 4 года назад +1

      Please call 9524807787 for more details

  • @veluinnovator
    @veluinnovator 4 года назад

    Bro dhayavusenju rate sollunga.... In april 2020 for 500 microns how much price for this sheet????

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад

      Hi Vadivelan
      Kindly check description for price details

    • @veluinnovator
      @veluinnovator 4 года назад

      @@naveenauzhavan superb.... Thanks bro 👍

  • @sureshvs11
    @sureshvs11 4 года назад

    How to control algae in this pond??

    • @AnandDaksan
      @AnandDaksan 4 года назад

      The answer is in the video sir. Please watch fully

  • @vasudevan4220
    @vasudevan4220 4 года назад

    Is it can use for shirmp forming

    • @AnandDaksan
      @AnandDaksan 4 года назад

      We also provide bio floc Tarpaulin. Which is widely used for shrimp

    • @vasudevan4220
      @vasudevan4220 4 года назад

      @@AnandDaksan rate per sq feet call 9443046191