ஐயோ..😮 எது உணவு..? எது விஷம்..? நடுங்கவைக்கும் உண்மைகள்! Dr. சிவராமன் எச்சரிக்கை பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 24

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  7 месяцев назад +4

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @DRILANGOAS13358
    @DRILANGOAS13358 7 месяцев назад +11

    வாழ்த்துகள் Dr.சிவராமன். தங்கள் பதிவுகளில் நான் பார்க்க நேர்ந்தவற்றில் முதல் முறையாக ஒரு சிறந்த பதிவு இது. இதிலும் ஓர் சிக்கல் என்னவென்றால் அரசு துறைகளில் தேவையற்ற பொருட்களை சேர்க்க அளவு நிர்ணயம் என்பதை ஏற்க இயலவில்லை. அதை தயவு செய்து ஒழியுங்களேன். சிறு துளி என்றாலும் விஷம் விஷமே. இதற்கு அரசு அனுமதித்தாலும் வாங்குபவர்கள் உணர்ந்து வாங்குவதை தவிர்க்க ஒழியும். தேவை என்றால் என் profile ல் உள்ள என் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருவருக்கும் ஒத்து வரும் ஒரு நேரத்தை தெரிவு செய்து சிறிது நேரம் பேசினால் அது தங்களுக்கும் உபயோகமாக இருக்கும். தேவை என்றால் கூறியது போல நேரம் ஒதுக்கி பேசுவோம். மீண்டும் இப் பதிவுக்கு வாழ்த்துகள்.

  • @santhoshkumars885
    @santhoshkumars885 6 месяцев назад

    இன்றைய நிலையில் வாழ்க்கை வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது எனக்கு. நல்ல (உணவு, சூழல், ஆரோக்கியம், நிம்மதி) கிடைக்கறது இல்லை என் வாழ்க்கையில்.

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 7 месяцев назад +1

    நன்றி பல நுட்பமான மருத்துவ தகவல்கள் தெரியப்படுத்தியதற்கு❤ you told specific medical terms with clear understanding 🎉.

  • @srahamathulla9048
    @srahamathulla9048 7 месяцев назад

    மிகவும் மகிழ்ச்சி. பயன் உள்ள. தகவல். நன்றி

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 7 месяцев назад

    இவர் காணொளிகள் என்றுமே சிந்திக்க கூடிய விஷயங்கள் தான் அதிகம்

  • @alexpeter4237
    @alexpeter4237 7 месяцев назад +5

    Sir தயவுசெய்து தக்காளிக்கு ஒரு விடிவு காலம் கொண்டு வாருங்கள் பிஞ்சு காய்களையும் கல் வைத்து பழுக்க வைக்கிறார்கள் உள்ளே பச்சையாக இருக்கிறது வெளியே சிவப்பாக இருக்கிறது தயவுசெய்து இதனை முடிவு கொண்டு வாருங்கள்

  • @divinegoddess_3
    @divinegoddess_3 7 месяцев назад +1

    Doctor Vaazhga

  • @KowsiVinoth-i4i
    @KowsiVinoth-i4i 7 месяцев назад +1

    Very excellent and useful speech❤

  • @samislittlekitchen3216
    @samislittlekitchen3216 7 месяцев назад +1

    Am very big fan of u sir ur very brilliant❤

  • @Hemavathi-n6x
    @Hemavathi-n6x 7 месяцев назад +2

    Sir ration oil use pannalama

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 7 месяцев назад

    Thank you sir for your valuable information.

  • @aneeshaneesh7201
    @aneeshaneesh7201 7 месяцев назад +2

    In India too much chemicals...in food

  • @pureheart5033
    @pureheart5033 7 месяцев назад +2

    Not only India. In middle east also mixing. That's why we don't like to eat indian restaurant.

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @motowings4030
    @motowings4030 7 месяцев назад +14

    This doc always talk about health food but he look totally unhealthy. He should follow the good diet to lose some weight .

    • @aneeshaneesh7201
      @aneeshaneesh7201 7 месяцев назад

      Ha

    • @barathinarayanan989
      @barathinarayanan989 7 месяцев назад

      Donot critize Dr.Sivaraman.He is pointing out the truth.. Perhaps you may look Obese, That's why you are messaging like
      This

    • @ravika4929
      @ravika4929 7 месяцев назад +1

      I agree , he doesn't look healthy. He doesn't practice what he preaches.

  • @sivaramangovindarajan6940
    @sivaramangovindarajan6940 7 месяцев назад

    Second comment