நம்மை அலச்சியப்படுத்துவர்கள் முன் நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் நம்மலை வேண்டாம் என்று நினைப்பவர்கள் முன் நான் வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு வாழ வேண்டும்
சூரியவம்சம் படம் வந்த பொழுது எனக்கு வயது 15 எங்கள் ஊரில் மாடப்பள்ளி அருணா திரையரங்கில் நான் எனது அம்மா எனது தம்பி பார்த்தோம் திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி இன்று எனக்கு வயது 40 ஆகிறது இருந்தாலும் இந்த படம் இப்பொழுதும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் எப்பொழுது பார்த்தாலும் சலிக்காத படம் 90ஸ் கிட்ஸ் எப்பொழுதும் கொடுத்து வைத்தவர்கள் படமும் சரி பாடலும் சரி 90ஸ் கிட்ஸ்அந்த காலத்தில் மிகவும் அருமையாக வந்த படமும் பாடலும் எனக்கு பிடித்த படங்களில் இதுவும் ஒன்று
VIKRAMAN Sir is best family film director 1992-2001.....poove unakkaga1996,surya vamsam1997,unnidathil ennai koduthen1998,vaanathai pola2000......what a movies.....
ஒவ்வொரு ஆணுக்கு பின் ஒரு பெண் இருப்பாள் என்று சொன்ன விஷயத்தை ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னும் ஆண் இருக்கிறான் என்று சொன்ன பாடம் சூர்யவம்சம் படம் தூத்துக்குடி ராஜ் தியேட்டர்ல நூறாவது நாள் கூட அரங்கம் நிரம்பி வழிந்தது 💯👌💓💘❤️💞
என்னுடைய முன்னாள் காதலி என் வீட்டுக்கு எதிர் வீட்டில் தான் இருக்கிறான் அவளுடைய அப்பா என்னை பார்த்து என் பெண்ணை வைத்து காப்பாற்ற உன்னிடம் என்ன இருக்கிறது என்று கேட்டார் அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது எனக்கு இன்னும் திருமணமாகவில்லை அவர்களே பொறாமைப்படும் அளவிற்கு நான் ஒரு வெள்ளிக்கடையின் உரிமையாளராக இருக்கிறேன் என்னுடைய சொந்த உழைப்பில் 😎
கௌரி மாதிரி பொண்ணுங்க எல்லோருடைய வாழ்க்கையிலும் வந்து போயிருப்பாங்க ஆனால் தேவயாணி மாதிரி தேவதைகள் ஒரு சிலருக்கு தான் கிடைச்சிருப்பாங்க கரெக்ட் டா நான் சொல்றது
naan oru malayali anaa enakku tamil na romba pudikkum this is my favorite movie.. intha movie ethanayo thadava yerkkanave paathitte aanaalum thirumba thirumba paakkanum poleyirukk . love this song
என்னுடைய மடிக்கணினியில் இன்னும் இந்த படம் வைத்து இருக்கிறேன்... எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத குடும்ப படம்..இப்போ கூட திரையில் வெளியிட்டால் படம் பார்க்க 90kids வருவோம்..
Very nice song motivated and positive energy. Devayani Sarath 90 s hit and successful pair. Nice movie nice song .. apolam intha pattu ilaatha entha function ume irikaathu ...avlo famous. Each lines are very motivated childhood memories remember when I am hearing this songs
ഒരു സ്ത്രീയുടെ വിജയത്തിന് പിന്നിൽ ഒരു പുരുഷൻ ആണെന്നും പുരുഷന്റെ വിജയത്തിന് പിന്നിൽ സ്ത്രീയാണെന്നും കാണിച്ചു തന്ന സിനിമ... എത്ര തവണ സിനിമ കണ്ടെന്നോ.. ഈ പാട്ട് കേട്ടുവെന്നോ അറിയില്ല.. എന്റെ എല്ലാ പ്രഭാതവും ഈ പാട്ടു കേട്ടുകൊണ്ട് ആരംഭിക്കുന്നു.. അത്രമേൽ ഇഷ്ട്ടം.. 🥰🥰 തമിഴിലെ എന്റെ ഏറ്റവും പ്രിയപ്പെട്ട നായകന്റെ സിനിമ ❤❤
Adhula oru 6 years story sollirupanga. Dharalama neraya bus vangalam. Innoru logic pollachi route la Dharmalingam bus matum dhan odudhu. So opposite competitor dhan irukanga. Adhula travel pannalana idhula travel panna poranga makkal. Comment pannama adhula enna idea use pannirukanganu listen pannuga. Neengalum neraya bus vangalam
1.ஹீரோகளுக்கு பில்டப் குடுக்குற பஞ்ச்டயலாக்கு இல்லை. 2. ஹீரோவை மாவீரனாக காட்டுவது போன்ற சண்டைக்காட்சிகள் இல்லை. 3.ஹீரோ அறிமுகத்திற்காக பில்டப் பாடல்கள் இல்லை. 4. காமெடிங்குற பேருல எந்த இடத்திலும் கேவலமான இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. 5. மொத்தத்தில் கதைக்கு ஏற்றார் போல் நடிகர்கள் அனைவரும் நடித்துக்கொடுத்ததால் தானோ என்னவோ காலம்கடந்தபிறகும் இதுபோன்ற திரைப்படங்கள் மீதான மரியாதை அதிகமாகிறது.......
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான திரைப்படம்
The most time watched movie in my life and no other movies gonna break this record ❤️ life time my favourite movie ❤️😘 a great fan of this movie from Kerala 🔥👌👌👌👌👌
Same situation😭.. But yeppo intha mathiri varuvennu theriyala.... My self motivation song 👍... Over confidenda irukan nangalum oru naal ippadi happy'a iruppom🔥please bless pannunga makkale🙏
whenever I am tried immediately go and search this song in RUclips ..once i can see this song..then come lot of energy ...then I will start my work with full interest.this song Always give some potential .......i love this song
The song, and the feeling we get when hero suceed, i think its great story telling and "positivity" from Vikraman, in almost all his films! This ran over 100days in my small town.
what a positive vibration in mind after listening faithfully hearing to this song. ignore the girl who trashed us immediately.even give soul and make a dignity life with who really loved us
90's கிட்ஸ்க்கு கிடைத்த வரங்களில் இந்த படமும் ஒன்று.....😍😍😍😍
நிச்சயமாக
Really
ruclips.net/video/taTCGfUgqDYh/видео.htmlttps://ruclips.net/video/taTCGfUgqDY/видео.html
Yes it is,
Nice
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ் மொழியிலேயே பிறக்க விரும்புகிறேன்...
Yes sister l all so l proud be Indian
Nanum
Nanun
ruclips.net/video/MrVSp_65hIkb/видео.htmlnj
❤️❤️❤️❤️❤️
தன்னை வெறுக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று உணர்த்தும் அருமையான பாடல்
உலகத்தில எவ்வளவு பெரிய படம் வந்தாலும் இந்த படத்துக்கு இணை இது மட்டுமே.. அடடடடா என்ன வரிகள்.. இதம் 🙂😍
Correct bro
இணை*
Maidatiumapathan
@@yogeswarirajendran5875 nandri, edit panita 👍 oru velai Pena pencil la ezhuthiruntha seriya ezhuthirupomo ennavo
@@anantharaj4412 itha vaarthai ah na entha agaraathi la poi theduvan ? oru vela "idly upma" tha ipdi spell panirkeengala ?
1000 kodi la padam eduthalum.... Ipdi oru padam eduka mudiyadhu......priceless film
Perfect command
Absolutely right...
Really true bro!!☺😊👍👌💐🎂
Innekki saddeya and wife bayan firithirukkum days tamil sad to day news puttalam tamil sad tamil songs video sad LOVE filling video
Sss
நம்மை அலச்சியப்படுத்துவர்கள் முன் நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் நம்மலை வேண்டாம் என்று நினைப்பவர்கள் முன் நான் வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு வாழ வேண்டும்
Semma 🥰👍👍
Unmai thala
Unmai bro
👍👍👍
Yes
தன்னை வெறுத்தவர்கள் வெட்கி தலை குனியும் அளவுக்கு வாழ்ந்து காட்டவேண்டும் என்று உணர்த்தும் பாடல். ம மோகன்ராஜ்மணி, தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு.
Super Anna
Me also devanankurichi
I'm also DVK...😍
Thats 90s Flim
Nankalum thiruchenkode tha fcbookla B sumathimani
90's kid's ku சொந்தமான இந்த படத்துக்கு இசை அமைத்த S. A. ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி
😘 இன்றுடன் (27.06.22) இந்த படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகிவிட்டது 😍 காலங்கள் மாறினாலும் நாங்கள் (90's) கொண்ட காதல் மாறாது 🥰
Like
Like
27.6.22 my birthday 🥳
Unmaithan brother
சூரியவம்சம் படம் வந்த பொழுது எனக்கு வயது 15 எங்கள் ஊரில் மாடப்பள்ளி அருணா திரையரங்கில் நான் எனது அம்மா எனது தம்பி பார்த்தோம் திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி இன்று எனக்கு வயது 40 ஆகிறது இருந்தாலும் இந்த படம் இப்பொழுதும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் எப்பொழுது பார்த்தாலும் சலிக்காத படம் 90ஸ் கிட்ஸ் எப்பொழுதும் கொடுத்து வைத்தவர்கள் படமும் சரி பாடலும் சரி 90ஸ் கிட்ஸ்அந்த காலத்தில் மிகவும் அருமையாக வந்த படமும் பாடலும் எனக்கு பிடித்த படங்களில் இதுவும் ஒன்று
VIKRAMAN Sir is best family film director 1992-2001.....poove unakkaga1996,surya vamsam1997,unnidathil ennai koduthen1998,vaanathai pola2000......what a movies.....
Unnai ninaithu?
@@chinnaraja1607 aamaappa maranthutten unnai ninaithu in 2001,then priyamana thozhi in 2003...
unnai ninaithu
Gokulam and nanpesa ninaipathelam also super hit movie
😍😍😍😍😍😍😍😍😍😍😎😎😎😎😎
முதல்காதலியை நினைத்து கவலைபடாமல் முதல் காதலிமுன் வாழ்ந்து காட்டிய மனுஷன்யா சின்ராசு😍😘😎
Super ❤
When we see this film it looks like stupid commady
@@mohemedzarook4634 2k kids ku apdi dha irukum
Yy
Super....
இந்த படம் எங்கள் ஊர் பொள்ளாச்சியில் எடுக்கப்பட்டது.. அதனால் ஒரு special attachment.. Nostalgic always...
பொள்ளாச்சியில் எங்கே ங்க
@@Uzhavar360 ஆழியார், அனைமலை Area...
புரவி பாளையம் ஜமீன் அரண்மனை இடம் பெற்றுள்ளது
I'm also pollachi
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம் 👌👌👌👌👌
super
yes
உண்மை
rohit vignesh
Sarathukumar suryavamsam movie
ஒவ்வொரு ஆணுக்கு பின் ஒரு பெண் இருப்பாள் என்று சொன்ன விஷயத்தை ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னும் ஆண் இருக்கிறான் என்று சொன்ன பாடம் சூர்யவம்சம் படம் தூத்துக்குடி ராஜ் தியேட்டர்ல நூறாவது நாள் கூட அரங்கம் நிரம்பி வழிந்தது 💯👌💓💘❤️💞
ஒரே பாட்டுல பணக்காரணக்குறதுக்கு நானும் முயற்சி செய்றேன். என்னையும் வாழ்த்துங்கள் ப்ரண்ட்ஸ்.
இப்படிக்கு 90's kids
All the Best friend
இந்த ஒரு பாடலில் முன்னேற்றத்திற்கான வழியையும் தத்துவத்தையும் மட்டுமே விக்ரமன் அவர்கள் காட்சி அமைத்துள்ளார் நண்பரே
Nalla uzhaikanum ji
@@narayanisaran4148 its a sarcastic comment bro, i am conducting printing shop since 2016
🤩😘😘
கணவன் மனைவி வாழ்க்கையில் எந்த நிலை வந்தாலும் இவர்களைப்போல், நல்லா வாழ்ந்துகாட்ட வேண்டும்
Hi
No bio
😁😁😁 அது ஒரு பாட்டு...உண்மையிலேயே டங்குவார் அந்துடும்...
Semma
Naan vazhnthu kattuven
என்னுடைய முன்னாள் காதலி என் வீட்டுக்கு எதிர் வீட்டில் தான் இருக்கிறான் அவளுடைய அப்பா என்னை பார்த்து என் பெண்ணை வைத்து காப்பாற்ற உன்னிடம் என்ன இருக்கிறது என்று கேட்டார் அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது எனக்கு இன்னும் திருமணமாகவில்லை அவர்களே பொறாமைப்படும் அளவிற்கு நான் ஒரு வெள்ளிக்கடையின் உரிமையாளராக இருக்கிறேன் என்னுடைய சொந்த உழைப்பில் 😎
Super na❤
Very good brother 🎉
வாழ்க வளமுடன் ❤
Super anna sekrama gold kadai வைப்பிங்க வாழ்த்துகள் எல்லாம் இறைவன் செயல்...
Great
கௌரி மாதிரி பொண்ணுங்க எல்லோருடைய வாழ்க்கையிலும் வந்து போயிருப்பாங்க ஆனால் தேவயாணி மாதிரி தேவதைகள் ஒரு சிலருக்கு தான் கிடைச்சிருப்பாங்க கரெக்ட் டா நான் சொல்றது
Correct nanba
Yes me
yes i am the lucky fellow who got Devayani
@@sandeepsaxena8536 TV
Hmmmm
2:01 வானம்பாடி வாழ்விலே வருந்தி அழுவதில்லை.. வணங்கி விழுவதில்லை 🔥🔥🔥🔥😎😎😎😎
😌😌❤️
💥🔥
Ippa vara song ippadi oru thamizh azhagai kanna mudiyathu
இந்த பாடலை எழுதியவர் வானம்பாடி கவிஞர் மு.மேத்தா.
நம்மை ஊக்குவிக்கும் வரிகள்.
26 வருடமாயும் , இன்னும்கூட சலிக்காத பாடல், இந்த இசையும் பாடலையும் கேக்கும் போது ஒரு இனம்புரியாத ஏக்கம்❤❤❤
❤❤❤❤❤❤❤
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படம் , சூரியவம்சம் 👌
naan oru malayali anaa enakku tamil na romba pudikkum this is my favorite movie.. intha movie ethanayo thadava yerkkanave paathitte aanaalum thirumba thirumba paakkanum poleyirukk . love this song
Are you residing in Tamil Nadu or Kerala?
Super
Nadri nanba🙏
Same
എന്നാ.... ഫീൽ ആണ് ഈ സോങ്ങും.... ശെരിക്കും 90കാലഘട്ടത്തിലെ... പിള്ളേർക്കറിയാം... ഇതിന്റെ ഒരു... ഫീൽ... പറഞ്ഞറിയിക്കാൻ പറ്റില്ല... 🔥🔥🔥🔥
என்னுடைய மடிக்கணினியில் இன்னும் இந்த படம் வைத்து இருக்கிறேன்...
எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத குடும்ப படம்..இப்போ கூட திரையில் வெளியிட்டால் படம் பார்க்க 90kids வருவோம்..
Sss
Sss
Enaku intha movie venum
S
Nanum ungalai polave
அந்த காலத்தில் எல்லா திருமணவீடுகளில் ஒலிக்கும் பாடல்
2:01 goosebumps, only 90's kid can feel it. Comments section full of positive vibes, what else can a film achieve than this.
100% absolutely
Yes most fvrt scene in whole song😍😍😍😎
😍
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்
@@literaturethirst70208
மு.மேத்தா வின் ஆழமான வரிகள்
ராஜ்குமாரின் இதயத்தை வருடும் இசை... 👌👌👌
எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க கூடிய படம் சலிக்காத காவியம் 100 தடவைக்கு மேல் பார்த்து விட்டேன்
2:06 வாழ்ந்து காட்டுவதே ஆகச் சிறந்த பழி வாங்கல்
Unmai 👍👍👍💪
@@shanmugapriya9355 😬
😣
😗
Yes
நாம தலையெழுத்தை அந்த பிராமன் எழுதுனத்துக்கு பதில் விக்ரமன் சார் எழுதி இருந்தால் நாமலும் ஒரே பாட்டுல பெரிய ஆள் ஆகி இருக்கலாம்
true
😂😂😂😂
Sema
😅😅😅
😂
நானும் காதலில் தோல்வியுற்றவன்... வாழ்வில் இதை விட ஒருபடி மேலே நானும் நிச்சயமாக வெற்றி பெறுவேன்....
All the best.
சீக்கிரமே தேவயானி மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பன்னிகோங்க 😜
All the best
👍👍👍👍
Vetri pera vazhthukal saho
2:03 great revenge....sema ya iruku antha scene..love failure la revenge na ipadi dhan irukanum....
Yess
Exactly bro😎🔥
வானம்பாடி வாழ்விலே வருந்தி அழுவதில்லை வணங்கி விழுவதில்லை All time fav lyrics 💯 2:01 vera level lyrics 💯
நாங்களும் இதே மாதிரி கண்டிப்பாக வாழ்க்கையில் ஜெயிப்போம்😊🥰
Vaalthukal 💐 sago
@@SriRam-jd4wm 🙏🙏🙏🙏
என்னத்த....
Correct bro
Supper
Energetic nd motivational song.....evlo times keetalum salikama irukum...vry vry nice song....
Hgtyyh
2:01 எல்லோருடைய வாழ்விலும் இப்படி ஒரு சூழ்நிலை வரவேண்டும்...
கற்பனையில் இப்படி வாழ்க்கை இருந்தால் கூட அது வரம் தான்...
2.04 Entry vera leval... 90's kids எல்லாரும் இப்படி வெற்றி பெற்று கழட்டிவிட்ட காதலி முன் நடக்கவேண்டும் .....
சிறந்த இசை மற்றும் வரிகள்..
Goyyala believer... ippo vaada.... en chinraasu maari varuma. .😎😎😎😎
👍👍👍👍👍👍👍👍👍👍
On
Vara Laval thala super comment
👍👍👍👍😂😂
🤣🤣👍👍👍
கவிஞர் மு.மேத்தா வின் நம்பிக்கை வரிகளின்
முழு ஆற்றலோடு பாடி உள்ளார்கள்
மனோ & சுனந்தா ❤👌👍😘
Energetic song👍👍👍
இன்னைக்கு யாரெல்லாம் இந்த சாங் கேட்டீங்க 🥰🥰🥰🥰
2.2. 2024 still my fevoret song💞💞💞🥰🥰🥰
eppo
எப்படி சார் மறக்க முடியும் ஒவ்வொரு வரியும் மனப்பாடம்😍😍😃😃
2024 ஜூன் மாதம் யாராவது இந்த பாடலை கேட்கிறீர்களா..?🙋♂🥰
Naa July la kekuren 😅
@@gajendranp3468 😅😅😅
@@gajendranp3468😢😢
Namakku pin 20 thalaimurai vanthalum appavum rasikkum padi padam eduthullargal songs athukkumela 🙏intha padam release nan pirakkave illai👍🙏🙏
Yes
எத்தனை வருடங்கள் ஆனாலும் சலிக்காத ஒரு பாடல் ..90,s கிடைத்த ஒரு பொக்கிஷம்..என்ன வரிகள் இசையும் அருமை ..குரலும் அருமை👍👍👍
90 's kids all time favorite..!
என்றாவது ஒரு நாள் நாமும் இதுபோல் வளர்ச்சியை அடைவோம்.
இந்த பாட்ட கேட்ட போதும் சின்ராச(90's kids)ஹ கைல புடிக்கவே முடியாது.....
இட்லி உப்புமா வை அறிமுகபடுத்திய நம்ம சூரியவம்சம்.சின்ன வயசுல எந்த வீட்டுல விஷேசம் நாளும் சூர்யவம்சம் இல்லாம ஒரு படமும் ஓடாது.
Very nice song motivated and positive energy. Devayani Sarath 90 s hit and successful pair. Nice movie nice song .. apolam intha pattu ilaatha entha function ume irikaathu ...avlo famous. Each lines are very motivated childhood memories remember when I am hearing this songs
Very nice
Yah sure
@be love be smile q
கண் மூடி கேட்கும் போது 90s களின் நினைவுகள் கண் முன்னே நிழலாடுகிறது
ഒരു സ്ത്രീയുടെ വിജയത്തിന് പിന്നിൽ ഒരു പുരുഷൻ ആണെന്നും പുരുഷന്റെ വിജയത്തിന് പിന്നിൽ സ്ത്രീയാണെന്നും കാണിച്ചു തന്ന സിനിമ... എത്ര തവണ സിനിമ കണ്ടെന്നോ.. ഈ പാട്ട് കേട്ടുവെന്നോ അറിയില്ല.. എന്റെ എല്ലാ പ്രഭാതവും ഈ പാട്ടു കേട്ടുകൊണ്ട് ആരംഭിക്കുന്നു.. അത്രമേൽ ഇഷ്ട്ടം.. 🥰🥰 തമിഴിലെ എന്റെ ഏറ്റവും പ്രിയപ്പെട്ട നായകന്റെ സിനിമ ❤❤
സത്യം 🥰❤️❤️
@@malayalamfilim5927 ☺️☺️☺️
വിജയത്തിന് പിന്നിൽ ആരു 🤣
Nangalum love marriage enga appa, amma enketa pesarathu illa. nanum life la intha matheri varuva. I'm waiting for this movement 😊
Same here bro.. All the very best 👍👍😍
all the best bro
Good luck
Best of luck brother
Kandipa nadakum
வாழ்க்கையை இப்படி தான் வாழவேண்டும் என கற்று கொடுத்த படம்.
Nunka M
Ya it 's true
very.nasi
Sv kutty
Suryavamtamilmovie
No one can replace this movie, 90's kids are god's gift...
2k kids : idhalem over da udane epdi Ivlo bus vandhuchu.
90s kids: mooditu padatha paaru da 😂
Funny dude 🤣🤣😂
Adhula oru 6 years story sollirupanga. Dharalama neraya bus vangalam. Innoru logic pollachi route la Dharmalingam bus matum dhan odudhu. So opposite competitor dhan irukanga. Adhula travel pannalana idhula travel panna poranga makkal. Comment pannama adhula enna idea use pannirukanganu listen pannuga. Neengalum neraya bus vangalam
Ningele sollittu ,ningele siringe ithele yaanda 2k kids-eh ilukuringe 😂
Any early 2k kids here?🖐️
ஹஹஹ செம நண்பா
Naanga apdilam illa bro but logic konjam paapom
சுயநலங்களும்,சுழ்ச்சிகளும் நிறைந்த என் வாழ்க்கையில் நானும் சின்ராசை போல் வளர வேண்டும் இவர் இப்படியா என பெருமைப்படும் அளவிற்கு வாழ்ந்து காட்ட வேண்டும்
இரவில் இந்த படம் பார்க்கும் போது மனதில் ஒரு அமைதியான உணர்வு❤❤. யாராச்சும் என்னைப்போல இரவில் இந்த படம் பார்த்த அனுபவம் இருக்கா?
சமுதாயத்திற்கு ஒரு சிறந்த திரைப்படம்.
Super.anna
90s kids ku தான் தெரியும் இந்த பாட்ட பார்க்கும்போதும் கேக்கும்போதும் வர எனர்ஜி.
🙏💐👌👍
கல்யாணம் ஆகி முதல் படம் எனது கணவர்ரோடு பார்த்த படம்.
Gold Memories❤ 👌🙏💐
Super ok kavitha
2:04 Nammala venda nu veruthavanga munnala avangala vida nalla valndhu kattanum ipdi...🤗😘😘🥰
director vikraman best film in tamil industry
nallu n
Idhu k.s ravikumar film ya..
Weshly Jone vikraman padam thambi idhu
Vaanetha pola,poove unekaga,unnitethil ennaikuduthen....
Vikraman all films gud
எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று தான்.
பேரூந்து பயணத்தில் இந்த பாடலை கேட்டால் இனிமையாக இருக்கும்📲🎧
Inspirational Song for 90’s kids...... Vikraman and SA Rakjumar Always the best combo for soulful outputs in Tamil cinema life
1.ஹீரோகளுக்கு பில்டப் குடுக்குற பஞ்ச்டயலாக்கு இல்லை.
2. ஹீரோவை மாவீரனாக காட்டுவது போன்ற சண்டைக்காட்சிகள் இல்லை.
3.ஹீரோ அறிமுகத்திற்காக பில்டப் பாடல்கள் இல்லை.
4. காமெடிங்குற பேருல எந்த இடத்திலும் கேவலமான இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை.
5. மொத்தத்தில் கதைக்கு ஏற்றார் போல் நடிகர்கள் அனைவரும் நடித்துக்கொடுத்ததால் தானோ என்னவோ காலம்கடந்தபிறகும் இதுபோன்ற திரைப்படங்கள் மீதான மரியாதை அதிகமாகிறது.......
உண்மை
ஒரே பாட்டுல கோடீஸ்வரர் ஆகலாம்... இதயும் சேர்த்துக்கொள்ளுங்கள்
Superb
Correct
அருமை
கே டிவில போடறப்ப எல்லாம் எத்தனை தடவை தான் இந்த படத்தை போடுவானுக என்று திட்டிக்கொண்டு அத்தனை தடவையும் பார்த்திருக்கிறேன் 😂
சலளுளஸ்ரீகனஙௌகழ க்ஷோ
L@Vicente Andres
Llll
Nanum tha 😂😂😂
சின்றாசு உழைத்தான் உழைத்தான் உழைப்பால் உயர்ந்தான்..... சின்றாசுஉ இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உதாரணம் ஆவான்/ர்.....
இது போன்ற படம் இப்போதல்லாம் எங்கே வருகிறது
Athukku avan( vikraman) tha poranthu varanum...
Apo sarkar uh?
CORRECT question
@@takeok5942 adhu circus padam
Thirumalai Thirumalai
90s kids motivation song
Hari Shankar even now bro
Yes
S
1995
80 kid motivation
2:02 pakka goosebump moment 🔥
சூரியவம்சம் இந்த படத்தை என் குடும்பத்தோட திரையில் பார்த்தேன் என்பதில் நான் ரொம்ப பெருமைப்படுகிறேன்...இப்படிக்கு 90s kids🥰🥰
90s
2:01 Every 90's Kids' Dream 😍😍😍
for me too
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான திரைப்படம்
90s kids க்கு மட்டுமே உரித்தான மகா காவியம் 😁
Without vulgarity words... Without Glamorous... only motivation, happiness,
25 years of Suryavamsam 🔥🔥🔥🔥🔥
2:01 Yeppo பாத்தாலும் gossebumps ஆகும்
சலிக்காத படம் மீண்டும் மீண்டும்
இந்த பாடலில் பாசிடிவ் வைபரேஷன் உள்ளது மகிழ்ச்சி
வானம்பாடி வாழ்விலே
வருந்தி அழுவதில்லை வணங்கி விழுவதில்லை❤ paah!
இன்னும் வரும் தலைமுறை பார்த்தாலும் inspiration ஆக இந்த மூவி இருக்கும்
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத பாடல்👌👌👌👌👌
Nan kuda IAS patichitu eruken.....prayer pannikonga frnds.....na win pannaum nu na kandippa win panni service pannuven
All the best bro ❤️🔥...Soon we will see an IAS officer ....AJITH IAS
All the best bro.
All the best bro.en மனமார்ந்த வாழ்த்துக்கள்
All the best officer 👍🏻
all the best
One of my favorite song & this movie also...
அது என்னனு தெரியல...
It gives boost of energy...
My ambition is, Become an I.A.S.
One u can come see secret movie in tamil... At you tube sister
Yes I am also
valthukal mam seikeramavai kutti theyviyani varatum
All the best
surely u ll
The most time watched movie in my life and no other movies gonna break this record ❤️ life time my favourite movie ❤️😘 a great fan of this movie from Kerala 🔥👌👌👌👌👌
வெற்றி நிச்சயம் பாடலுக்கு பிறகு ஒரே பாடலில் பணக்காரர் இந்த பாடல்
Same situation😭.. But yeppo intha mathiri varuvennu theriyala.... My self motivation song 👍... Over confidenda irukan nangalum oru naal ippadi happy'a iruppom🔥please bless pannunga makkale🙏
Sure bro💯👌👌👌 nadakum kandippa
All the best bro...🤝🤝🤝✨✨✨
💐💐🤝
சின்றாசு உழைத்தான் உழைத்தான் உழைப்பால் உயர்ந்தான்..... சின்றாசுஉ இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உதாரணம் ஆவான்/ர்.....
Avaru ipo jail la irukaaru😂😂
Eduthukaata 😁😂
മലയാളീസ് ആരും ഇല്ലേ കിടിലം പാട്ടു 😘😘
നമ്മൾ ഇവിടെ ഉണ്ട് ബായ്
@@sumishaijusumi8187 hi daa evda sthalm😇
Undallo
ഉണ്ടല്ലോ
Undaloo my fvt song❤❤
whenever I am tried immediately go and search this song in RUclips ..once i can see this song..then come lot of energy ...then I will start my work with full interest.this song Always give some potential .......i love this song
Nandhusharmammmm
Me also...
I will get positive energy by watching this song.
Soooprb
I like this song
2.02 இப்போ பாக்கும் போதே இப்படி இருக்கே படம் வந்த அப்போ தியேட்டர் ல பாக்கும் போது எப்படி இருக்கும்... Goosebumps... Movement... 🔥🔥🔥
💥💥🔥💥🔥🔥
பரவா இல்ல நம்பள போல இன்னும் 90s kids அப்படியேதான் இருக்காங்க 🔥🔥
@@antonygeorge1991 நான் 2k bro
காதல் திருமணம் செய்த அனைவருக்கும் சமர்ப்பணம்
௭ப்பம் தேவையாணி❤❤ மாதிரி பெண்ணு வர்றது
நா எப்பம் பஸ் வங்கிறது 😁
Wait panuga 100 years 😂
😂😂😂😂
எப்பம்,அப்பம்,தெப்பம்
Royal salute to makers of this masterpiece❤️❤️❤️ given me a great impact 🙏🙏🙏🌹🌹🌹🌹💐💐💐💐
kanava irundalum nijama irundalum inda mari irunda sooperaa irukum.aana nadakumaanu terila 🙄😏😁🤣
what a evergreen song!!!
Ioganathan
The song, and the feeling we get when hero suceed, i think its great story telling and "positivity" from Vikraman, in almost all his films! This ran over 100days in my small town.
Surya வம்சம் Film yenakku rembo pedi தது devaiyani mam கலைக் tar ஆவது rembo பிடித்தது
👏🏼👏🏼👏🏼Along wit Director, We shud Credit S.A. Rajkumar for this Movie... BGM is Backbone of this Legendary Movie 😍😍😍
எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் super ❤
Ethana time paathalum salikkatha padam full movie uploaded pannungappa
what a positive vibration in mind after listening faithfully hearing to this song. ignore the girl who trashed us immediately.even give soul and make a dignity life with who really loved us