தங்கை பாசத்தை சொன்ன விதமும் அண்ணன் தம்பி பாசமும் நிறைந்த இந்த படம் 90கிடஸ் ன் பொக்கிஷம். கே. எஸ். ரவிக்குமார்(இயக்குனர்) அண்ணன் மட்டுமே இந்த மாதிரி ௨றவுகளுக்கு முக்கியத்துவம் தந்து படம் எடுத்து மக்கள் மனதில் நிற்கிறார்.. 🙏🙏🙏
இப்படம் தமிழ் சினிமாவின் பொக்கிசம்❤ நாங்களும் 4 பேர் 3 அன்னன் ஒரு தங்கை மக ராசி.. 23 வருடம் இன்று திருமனத்தின் பின்னும் கண்மனி போல் பார்கிறோம்.. நான் 3வது என் இரு அன்னின் சொல் வேத வாக்கு எனக்கு மனைவிர்களால் பல பிரச்சினைகள் வந்தபோது மூத்த அன்னன் கொடுக்கும் அறிவுரை குடும்பத்தை அழகு படுத்துகிறது.. அன்னன் தம்பினு கூட்டு கும்பமா வாழுங்கயா அதான் வாழ்கை..
இதுபோன்ற அருமையான படைப்புகளை சொந்த வாழ்க்கையில் தொடர்புபடுத்தி மெய்சிலிர்ப்பதை விட்டுவிட்டு தொலைக்காட்சி நட்சத்திரங்களை தொடர்புபடுத்தி மெய் மறக்கும் சிலர். உண்மையாகவே 90ஸ் கிட்ஸோடு அனைத்தும் முடிந்தது போல.
சரியா சொன்னிங்க தோழி எனக்கும் என் அண்ணா இறந்துட்டான் போன வருடம் நாங்க இந்த பாடலை கேட்டு ரொம்ப ரசிபோம் இனிமே அவனை பார்க்க முடியாது உங்கள் கருத்து எனக்கு நியாபகம் வரவைது விட்டது 🙏🙏🙏🙏😭😭😭😭😭
இந்த மாதிரி கூட்டுக்குடும்ப சந்தோசமும் மகிழ்ச்சியும் இந்த நவீன காலத்தில் அழிந்துவிட்டது. கண் முன்னே இருக்கு ஆயிரம் சந்தோசத்தை விட்டு கண்ணுக்கே தெரியாத ஒன்றைத் தேடி அலைகிறான் மனிதன்
These kinds of family oriented movies are missing now a days... So much values these movies teach about family 💓💓💓 Happy born as 90's kid.... Watched all these movies crying 😭😅😅😅💝
Alli Alli Anbai Thandhu Mella Mella Ullam Thirudum Kollai Koottam Naangal Thaan Allo?? what a lyrics... I wish Every family Should Have This Kind Of Understanding..
I have three brothers..enna en brothers ipdi dha paathupaanga..i feel very blessed...i love my brothers...en brothers kooda irukumbothu laam na sema happy ah irupen
சந்தோஷ சாரல் தினம் ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ சந்தோஷ சாரல் தினம் ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ அழகான சின்ன தேவதை அவள்தானே எங்கள் புன்னகை நாள் தோறும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை இது போல சொந்தம் தந்ததால் இறைவா வா நன்றி சொல்கிறோம் உனக்கேதும் சோகம் தோன்றினால் இங்கே வா இன்பம் தருகிறோம் சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம் அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம் சந்தோஷ சாரல் தினம் ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ சந்தோஷ சாரல் தினம் ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ நம்மை கண்டு ஊரின் கண்கள் பட்டதாலே நட்சத்திர கூட்டம் திருஷ்டி சுத்தி போடும் தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை நாங்கள் இங்கு அழித்திடுவோமே வந்து வந்து மோதும் சின்ன சின்ன சோகம் எல்லாம் ஒன்று சேர்ந்து நாங்கள் ஊதும் போது ஓடிப்போகும் எங்களுக்குள் நாங்கள் செல்ல பேரை வைத்துக்கொண்டு செல்லமாக நாளும் சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு அள்ளி அள்ளி அன்பை தந்து மெல்ல மெல்ல உள்ளம் திருடும் கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ சந்தோஷ சாரல் தினம் ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ அழகான சின்ன தேவதை அவள்தானே எங்கள் புன்னகை நாள் தோறும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை ஓ கோடை வெயில் நேர இளநீரை போல இதமாக தானே நாங்கள் பேசுவோம் சுமைகளை சுகமாய் ஏற்போம் சுகங்களை சமமாய் பிரிப்போம் விட்டு தந்து வாழ நம்மை போல யாரு யாரு வண்டிக்கட்டிக் கொண்டு எட்டு திக்கும் தேடு தேடு தூங்கும் போது கூட புன்னகைகள் மின்ன மின்ன தங்கை தொட்டு தந்தால் தண்ணீர் கூட தீர்த்தமாகும் இன்னும் சொல்ல வார்த்தை இல்லை ஆக மொத்தம் இந்த வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கைதானல்லோ சந்தோஷ சாரல் தினம் ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ அழகான சின்ன தேவதை அவள்தானே எங்கள் புன்னகை நாள் தோறும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை இது போல சொந்தம் தந்ததால் இறைவா வா நன்றி சொல்கிறோம் உனக்கேதும் சோகம் தோன்றினால் இங்கே வா இன்பம் தருகிறோம் சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம் அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம் சந்தோஷ சாரல் தினம் ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ சந்தோஷ சாரல் தினம் ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
இதய பூர்வமான வாழ்த்துக்கள்...என்றும் என்றென்றும் வாழும் அண்ணன் தங்கை உறவுகளுக்கான அழகிய வைரக்கல் இந்த பாடல்.....ஜெ.சந்திரகாந்த்...Loves Akka J.MUTHUMARI RAVIPRAKASH...🤝🤝🤝🙏🙏🙏
எனக்கு அண்ணாவும், தம்பியும் இல்ல, இந்த படத்தை 50 முறை பார்த்தேன், இந்த பாடலை 100 முறை கேட்டு இருப்பேன், இப்போ வரை என்னது ரிங் டோன் இதுதான் அந்த அளவிற்கு என் மனதில் நிறைந்த படம், ஆனால் எனக்கு யாருமே இல்ல, நான் ஒரு அனாதை, மண்ணில் எதற்கு வாழ்வது என்றே தெரியவில்லை 😒😒😒😒
எனக்கு இந்த தேவதை இல்லாத குறையை எத்தனை பேர் என் மனதை பூக்கவைப்பார்கள் என்று பார்ப்போம் 😚😚 சந்திக்கவும் தயாராக உள்ளேன் 🥰 இந்த பாடலை ஆயிர முறையாவது கேட்டுருப்பேன் ❤️❤️❤️
சந்தோஷ சாரல் தினம் ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ 👪👫 : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ 👨 : அழகான சின்ன தேவதை அவள்தானே எங்கள் புன்னகை நாள் தோறும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை 👨 : இது போல சொந்தம் தந்ததால் இறைவா வா நன்றி சொல்கிறோம் உனக்கேதும் சோகம் தோன்றினால் இங்கே வா இன்பம் தருகிறோம் சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம் அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம் 👪👫 : {சந்தோஷ சாரல் தினம் ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ} (2) 👨 : நம்மை கண்டு ஊரின் கண்கள் பட்டதாலே நட்சத்திர கூட்டம் திருஷ்டி சுத்தி போடும் தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை நாங்கள் இங்கு அழித்திடுவோமே 👰 : வந்து வந்து மோதும் சின்ன சின்ன சோகம் எல்லாம் ஒன்று சேர்ந்து நாங்கள் ஊதும் போது ஓடிப்போகும் 👨 : எங்களுக்குள் நாங்கள் செல்ல பேரை வைத்துக்கொண்டு செல்லமாக நாளும் சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு 👰 : அள்ளி அள்ளி அன்பை தந்து மெல்ல மெல்ல உள்ளம் திருடும் கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ 👪👫 : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ 👨 : ஹே ஹே ஹே அழகான சின்ன தேவதை அவள்தானே எங்கள் புன்னகை நாள் தோறும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை 👨 : இது போல சொந்தம் தந்ததால் இறைவா வா நன்றி சொல்கிறோம் உனக்கேதும் சோகம் தோன்றினால் இங்கே வா இன்பம் தருகிறோம் 👰👨 : சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம் அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம் 👨 : ஓ கோடை வெயில் நேர இளநீரை போல இதமாக தானே நாங்கள் பேசுவோமே சுமைகளை சுகமாய் ஏற்போம் சுகங்களை சமமாய் பிரிப்போம் 👰 : விட்டு தந்து வாழ நம்மை போல யாரு யாரு… வண்டிக்கட்டிக் கொண்டு எட்டு திக்கும் தேடு தேடு 👨 : தூங்கும் போது கூட புன்னகைகள் மின்ன மின்ன தங்கை தொட்டு தந்தால் தண்ணீர் கூட தீர்த்தமாகும் 👰 : இன்னும் சொல்ல வார்த்தை இல்லை ஆக மொத்தம் இந்த வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கைதானல்லோ 👪👫 : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ 👨 : அழகான சின்ன தேவதை அவள்தானே எங்கள் புன்னகை 👰 : நாள் தோறும் இங்கு பண்டிகை நம் வானில் வான வேடிக்கை 👨 : இது போல சொந்தம் தந்ததால் இறைவா வா நன்றி சொல்கிறோம் 👰 : உனக்கேதும் சோகம் தோன்றினால் இங்கே வா இன்பம் தருகிறோம் 👪👫 : சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம் அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம் 👪👫 : {சந்தோஷ சாரல் தினம் ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ} (2) 👨 : ஆஹா….ஆஆ….ஆஆ…..ஆஆ…..ஆஆ…
இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு வினாடிகளும் என் கூட பிறந்த என் சகோதரி கமலம் அக்காவின் பாசங்கள் எப்படி இருக்குமோ என்று என் மனம் ஏங்கி தவியாய் தவிக்கின்றது சிவனே அப்பெண்ணை கொன்று விட்டாயா இறைவா என் நேசத்தை பங்கு போட ஆள் இல்லாமல் தவியாய் தவிக்கின்றது என் இதயம் இறைவா இதுபோல கானத்திற்கு கவிதை வரிகளை எழுதும் போது புத்தம் புது கவிதை தத்துவ வார்த்தைகளை தமிழ் மொழி தந்து வாழ்த்துகின்றன தமிழ் மொழியும் இப்படமும் வாழ்வாங்கு வாழ இன்றைக்கு மட்டும் இல்லை என்றென்றைக்கும் இப்பாடலும் இத்திரை காவியமும் நிலைத்து நிற்கட்டும் சாதனை சிகரமாய் தோழர்களே
தங்கை பாசத்தை சொன்ன விதமும்
அண்ணன் தம்பி பாசமும்
நிறைந்த இந்த படம்
90கிடஸ் ன் பொக்கிஷம்.
கே. எஸ். ரவிக்குமார்(இயக்குனர்) அண்ணன் மட்டுமே இந்த மாதிரி ௨றவுகளுக்கு முக்கியத்துவம் தந்து படம்
எடுத்து மக்கள் மனதில் நிற்கிறார்.. 🙏🙏🙏
Super movie
Ssssssssssss
தங்கை இருக்கும்
2k kids kum romba pidikum
100+2590ok
இது போல சொந்தம் தந்ததால் இறைவா வா நன்றி சொல்கிறோம்🤗😘❤️....உனக்கேதும் சோகம் தோன்றினால் இங்கே வா இன்பம் தருகிறோம்🤗....Lyrics💥💯😘😍👌
Favorite line😍
@@suriyakanth2203;
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤namai kandu intha ullagam kankal pattathalea natchathira kottam thisti suripodum iraiva nanri solkirom
@@DhanrajAntony.t-lt4gx❤
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
இப்படம் தமிழ் சினிமாவின் பொக்கிசம்❤
நாங்களும் 4 பேர் 3 அன்னன் ஒரு தங்கை மக ராசி..
23 வருடம் இன்று திருமனத்தின் பின்னும் கண்மனி போல் பார்கிறோம்..
நான் 3வது என் இரு அன்னின் சொல் வேத வாக்கு எனக்கு மனைவிர்களால் பல பிரச்சினைகள் வந்தபோது மூத்த அன்னன் கொடுக்கும் அறிவுரை குடும்பத்தை அழகு படுத்துகிறது..
அன்னன் தம்பினு கூட்டு கும்பமா வாழுங்கயா அதான் வாழ்கை..
Aiyo enaku Anna ila nu Roomba feel panni irukan😑,but ur sister is so luck enjoy
super
@@ramsudhapriya.a y.
Nice brooooooo
சங்கி மங்க
இது போல சொந்தம் தந்ததால் இறைவா வா நன்றி சொல்கிறோம்🙏
அழகிய பாடல்♥️🌹🌷⚘🌺😘😆🦋
Yes
Higoodmorningiloveyou
Wnowisyou
2024 இந்த பாடலை கேட்போர் யாருளா...🎧⚡👍
நான்
Nan❤ enga veettulayum eindha madhiri chinna dhevadhai eirukkiral❤❤❤
July 14
@@kisurthikakisu8093என்ன பெயர் தேவதைக்கு
எனக்கு அண்ணன் இல்லை. ஆனால் எனக்கு அண்ணன் இருந்தால் மிகவும் பிடிக்கும்.
Ama
ANNA NO
Oru Anna venum
@@Yuvii1999 you are correct
Me too same,enakkum Anna ila... But romba pudikum antha relationship
குடும்ப படங்கள் எடுத்து வெற்றி பெற முடியாது என்று பலறும் நினைத்த காலத்தில் சமுத்திரத்தை பன்னி உச்சத்தில் வந்து வெற்றி பெற்றவர் நம்ம சரத்....
I love you Anne song
Super
90s பிறந்தவர்களின் அண்ணன் தம்பி தங்கை பாசம் இப்படி தான் இருக்கும்
இதுபோன்ற அருமையான படைப்புகளை சொந்த வாழ்க்கையில் தொடர்புபடுத்தி மெய்சிலிர்ப்பதை விட்டுவிட்டு தொலைக்காட்சி நட்சத்திரங்களை தொடர்புபடுத்தி மெய் மறக்கும் சிலர்.
உண்மையாகவே 90ஸ் கிட்ஸோடு அனைத்தும் முடிந்தது போல.
இந்த பாட்டின் அருமை அண்ணன் இல்லாதவர்களுக்கு மட்டுமே தெரியும் ✨
👏💯💯💯
Mmmn
சரியா சொன்னிங்க தோழி எனக்கும் என் அண்ணா இறந்துட்டான் போன வருடம் நாங்க இந்த பாடலை கேட்டு ரொம்ப ரசிபோம் இனிமே அவனை பார்க்க முடியாது உங்கள் கருத்து எனக்கு நியாபகம் வரவைது விட்டது 🙏🙏🙏🙏😭😭😭😭😭
❤️
Yes ennagu anna irruthu aana eppoam ila 😟😟😟 miss you anna
I am lucky I have 5 brothers...😘😘😘 enga veetlaium ipditha irukum..😍😍😍😍
You are a blessed and lucky person..
Family control illayaa ongaa
Nice 😊
Super
Ammu
இந்த மாதிரி கூட்டுக்குடும்ப சந்தோசமும் மகிழ்ச்சியும் இந்த நவீன காலத்தில் அழிந்துவிட்டது. கண் முன்னே இருக்கு ஆயிரம் சந்தோசத்தை விட்டு கண்ணுக்கே தெரியாத ஒன்றைத் தேடி அலைகிறான் மனிதன்
Sankar mahadevan ❤️❤️❤️
Adhu dhaan panam
Intha song enaku rombha pudikum
Intha padam nanum engha ammavum. First time pathoom anna ippa engha amma ella
Chellama b'day nalla therikavidrom.... Happy b'day chellama....🎉🎉🥳🥳🥳💜💜💜💜💜#racthiruvizha #rackudumbam
உணர்வுபூர்வமான பாடல் ❤
Anyone 2019? My all tym fav song😍intha song kekum pothu ellam manasu happya irukkum rompa...😍😍😍😍
Yes
100% fact.....any time heart touching.....close to my heart...
Sss Enakum Rompa Rompa pedikum😍😍
Enakum apditha..... My name also divya
Apdiya divya
These kinds of family oriented movies are missing now a days... So much values these movies teach about family 💓💓💓
Happy born as 90's kid.... Watched all these movies crying 😭😅😅😅💝
Sarath Kumar sir ungala enaku romba pudikum sir ungala patha enaku oru Appa feeling varum Ana enga Appa eranthutaga Appa irukum pothu antha anbu theriyathu naa enga Appava Aasaya Appa nu sonnathu ila payapuven naa marubadiyum pirantha enga Appa ku magala purakum varam vendum ungala nerla pakanumnu romba Aasaya iruku sir ungala naa Appa nu sollalama ungala patha enga Appava pakura maari iruku sirr un ga All movie enaku romba pudikum by Bansiya 🔥🔥
அண்ணன் இல்லாத தங்கையின் கனவான பாடல்😢😢
Don't worry sis
Naan irukken ma❤
Yeppo patinga intha song
❤❤❤😊😊😊
Anna iruntha thane theriyum 😅 ilaathadhu nallathu!
Any one listening in 2024❤
Me 🙌
Yes
Me
Yes
June 2024
Alli Alli Anbai Thandhu Mella Mella Ullam Thirudum Kollai Koottam Naangal Thaan Allo??
what a lyrics...
I wish Every family Should Have This Kind Of Understanding..
pudicha lyrics
Wow 😍
Anyone in 2020 listening???Give a big thumbs up 😊
Ya its me
Me from kerala
Yesss
Me too
From Sydney
28/03/2020
I have three brothers..enna en brothers ipdi dha paathupaanga..i feel very blessed...i love my brothers...en brothers kooda irukumbothu laam na sema happy ah irupen
After cwc 2 our sivangimaa is azhganaaa chinaadevadhaiiii😍😍💜💜💜💜💜💜
Rac admineey is for rac fam 💜💜🧡🧡🧡
@Little Krish hiii💜💜💜💜#rackudumbam🥰🥰🥰
இன்னும் சொல்ல வார்த்தை இல்லை ஆக மொத்தம் இந்த வாழ்க்கை அர்த்தமுள்ள வாழக்கை அல்லோ!
எனக்கு அண்ணன் இல்லை ஆனால் அண்ணன் இருக்கனும் ஆசை
Nan annana irrukata thankachi
இல்லாதவனுக்கு தான் அதன் அருமை புரியும்
I also
@@shakithbashak9704 mm
@@elangovanraj9330 mm
For our angel sivaangi💜😍🔥
Happyyyy Birthdayyy alagiyae😍😍😍😍😍
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜#RacFamily
Supersonganakurombopedikum❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😘😘
💜💜💜💜💜💜💜💜💜
Sivangiiii chellakutty 💜💜
இந்த படமும் பாடலும் மிக அருமையாக இருந்தது இந்த பாடலை கேட்கும்போது மனநிம்மதி கிடைக்கிறது மிக மிக அருமை
#Racthiruvizha 🔥🔥🥳🥳aarambameyyy💜💜🥳🥳...with a song for our chellammaa thalaivii❤❤🧡🧡...ellarum inga thaan irukaanga..aama laa🤔😂😂😂🤗
Happy Burdayy shivangi chellakutty...💜💜💜☃️☃️☃️☃️❄️❄️❄️ #racthiruvizha #racfamily
Enakku 6 anna I am sooo lucky 💕💕💕🥰😍
ithe madiri oru Anna engaluku kedachadu my proud thing 😄😄😄😄😄👍👍👍👍
Nan irukka ma
எனக்கு 2 அண்ணன் இருக்காங்க சத்தியமா சொல்லுறேன் இந்த படம் எங்க வாழ்க்கையை அப்படியே சொல்லுது
இந்தப் பாட்டு சந்தோசமா இருக்கிற குடும்பத்துக்கு இந்த பாட்டு சமர்ப்பணம் ஆகுது இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
I am a malayali i hav seen dis movie.climax suprb ....
☺️
Proud to be 90's kids😍
சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்ததால்
இறைவா வா நன்றி சொல்கிறோம்
உனக்கேதும் சோகம் தோன்றினால்
இங்கே வா இன்பம் தருகிறோம்
சரவெடிப்போல் சேர்ந்து
நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்து
நாம் காட்டலாம்
சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
நம்மை கண்டு ஊரின்
கண்கள் பட்டதாலே
நட்சத்திர கூட்டம்
திருஷ்டி சுத்தி போடும்
தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை
நாங்கள் இங்கு அழித்திடுவோமே
வந்து வந்து மோதும்
சின்ன சின்ன சோகம் எல்லாம்
ஒன்று சேர்ந்து நாங்கள்
ஊதும் போது ஓடிப்போகும்
எங்களுக்குள் நாங்கள்
செல்ல பேரை வைத்துக்கொண்டு
செல்லமாக நாளும்
சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு
அள்ளி அள்ளி அன்பை தந்து
மெல்ல மெல்ல உள்ளம் திருடும்
கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ
சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை
ஓ கோடை வெயில் நேர
இளநீரை போல
இதமாக தானே
நாங்கள் பேசுவோம்
சுமைகளை சுகமாய் ஏற்போம்
சுகங்களை சமமாய் பிரிப்போம்
விட்டு தந்து வாழ
நம்மை போல யாரு யாரு
வண்டிக்கட்டிக் கொண்டு
எட்டு திக்கும் தேடு தேடு
தூங்கும் போது கூட
புன்னகைகள் மின்ன மின்ன
தங்கை தொட்டு தந்தால்
தண்ணீர் கூட தீர்த்தமாகும்
இன்னும் சொல்ல வார்த்தை இல்லை
ஆக மொத்தம் இந்த வாழ்க்கை
அர்த்தமுள்ள வாழ்க்கைதானல்லோ
சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்ததால்
இறைவா வா நன்றி சொல்கிறோம்
உனக்கேதும் சோகம் தோன்றினால்
இங்கே வா இன்பம் தருகிறோம்
சரவெடிப்போல் சேர்ந்து
நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்து
நாம் காட்டலாம்
சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
எனக்கும் மூன்று அண்ணன்கள் நான் ஒரு தங்கை இதைப் போன்ற பாசத்துடன் தான் இருப்போம்
ஆனால் இப்போது ஒரு எங்க கூட இல்லை தவறிட்டான் ரொம்ப மிஸ்
ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ എനിക്കും ഒരു ആഗ്രഹം ഒരു ഏട്ടൻ എനിക്കും ഉണ്ടായിരുന്നെങ്കിൽ..... 😔😔😔😔😻😻😻😻super song😘😘
Missing manivannan sir, murali sir nowadays. 😔😔
Missing a lot.. 😔😔
Family entertainer infront of now days movies like RAJINI murugan and so on
😥😣
Aloha. a big kudos to the director from Germany..🤗🤗🤗😗😘😘😘😘 Awesome Movie getting respect towards tamilnadu nd tamil people
Wow a viewer from Germany for this song. Special 😍
കേൾക്കുമ്പോൾ നല്ല happiness ഫീൽ ചെയുന്ന പാട്ട് 👌🏻😍🎶
കിടു പാട്ട് ഇത് പോലെയുള്ള പാട്ടുകൾ കേട്ടാൽ പോസിറ്റീവ് vibe കിട്ടും ❤🥰
😔😔😔😔😔 அண்ணா தம்பி இல்லாத வெறுமை எனது அப்பாவின் மரணத்தில் தான் முழுமையாக உணர்தேன்..😢😢😢😢
This movie climax will give a big goosebumps to family audience.
My childhood favourite song... Love it :-)
After CWC shivanghi ma our angel 💜💜💜💜💜💜💜 #racfam 💜💜☃️☃️☃️☃️
இது போல சொந்தம் அமைத்தால் நன்றாக தான் இருக்கும் இது இன்றைய வாழ்வில் சாத்தியம் இல்லை
I am from Kerala...such a nice film and song...I don't know how many times I watched the movie!!❤️🥰
Ohh nice
Rac family💜💜💜💜💜💜💜💜💜
Anyone after the movie in sun 🌞 TV (24/02/2021)
இதய பூர்வமான வாழ்த்துக்கள்...என்றும் என்றென்றும் வாழும் அண்ணன் தங்கை உறவுகளுக்கான அழகிய வைரக்கல் இந்த பாடல்.....ஜெ.சந்திரகாந்த்...Loves Akka J.MUTHUMARI RAVIPRAKASH...🤝🤝🤝🙏🙏🙏
this is why I like tamil films, it has family values, love this song
sunitha805 "
baby girl birthday songs tamil
sunitha805 chy
sunitha805
sama Song
🤩எனக்கு இரண்டு அண்ணன்கள் மற்றும் ஒரு தங்கை My favorite Song🥰
எனக்கு அண்ணாவும், தம்பியும் இல்ல, இந்த படத்தை 50 முறை பார்த்தேன், இந்த பாடலை 100 முறை கேட்டு இருப்பேன், இப்போ வரை என்னது ரிங் டோன் இதுதான் அந்த அளவிற்கு என் மனதில் நிறைந்த படம், ஆனால் எனக்கு யாருமே இல்ல, நான் ஒரு அனாதை, மண்ணில் எதற்கு வாழ்வது என்றே தெரியவில்லை 😒😒😒😒
😓😓😭😭
Kavalapadathinga
Aptilam pesathinga Anna
Apadilam sollathinga anna
Naan unga thangachchi anna
Y am I addicted this much to this song😍
Listening atleast 5 times a day in this lockdown period ☺️
By 90's kid😂
My favorite song
Ohh apdiya
Tamil lovers will love this..... We tamilians know the value of relationships.....
90's Kids பிடித்த பாடல் ,பிடித்த படம்
அண்ணன் தங்கை பாசத்தை தெளிவாக எடுத்து காட்டிய மிக அருமையான படம் .
அழகான சின்ன தேவதை அவள் தானே எங்கள் புன்னகை💓
Ko
As a part of celebration of Rac fam 😍😍🎉🎊
இந்த படமும் பாடலும் மிக மிக அருமை
If everyone in this world lives like this family then the world is full of joy and peace.
எனக்கு 3 அண்ணன்... நான் கடைசி தங்கை.....
@ chellama bday...💜 #rac attendence 🧡
Enga vetula kutti rendu dhevathai erukkanga❤❤🎉
CWC 2 family maari iruku.. Miss them..
Happy birthday chellama Shivangi 💜💜💜💜💜💜💜💜💜💜💜 # RAC FAMILY 💜💜💜
சொந்த பந்தம் என ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அண்ணனுக்கு ஈடு யாரும் இல்லை
எனக்கு இந்த தேவதை இல்லாத குறையை எத்தனை பேர் என் மனதை பூக்கவைப்பார்கள் என்று பார்ப்போம் 😚😚
சந்திக்கவும் தயாராக உள்ளேன் 🥰
இந்த பாடலை ஆயிர முறையாவது கேட்டுருப்பேன் ❤️❤️❤️
Pugazh and shivangi ❤️❤️❤️❤️
Enakku enga annan oru annan my usuru 🖤🖤🖤🖤♥️♥️♥️♥️♥️😍😍😍😍😍😍😍🥰🥰🥰😍😍
Annan iruntha like pannunga ♥️♥️♥️♥️😭😭🤗🤗🤗😍😍😍
Enaku anne illa😭. Ana enku intha song rompa pedikum.
ajmeer s
eanaku anna ila pa
எனக்கு தங்கை இல்லமா😭😭😭😭😭😭😭😭😭😭
Enaku annan illa enaku annan enda romba pudikkum
Lyrics can't get life without sceneries.... Super
#racthiruvizha nan attendance potten...😌😌💜💜💜💜💜💜💜💜💜💜
#rackudumbam💜
Wish u a Many many more happy returns of the day my chellakutty sivanghi 😍😁😃🥳💜😘 ur always angel kaa 😍😘 thevathai ka nee 😘😍😅💖#Racfam ..
#racfamily 🧡🧡 ashangians da💜💜
for our chellama birthday
Vandhuten 💜💜💜💜💜
💜💜💜
Ennakku Anna Ella endha mathiri Annangaloda Adanum padanum nnu Aasaiya erukku ☹️☹️☹️😍😍😍😘😘😘😘
நாம் அனைவரும் தினம் தினம் இந்த பாடலை கேட்டு மிக விரைவில் 1 கோடி பார்வைகளாக (views) ஆக்குவோம்.
Oru account la irunthu ethana thadava pathalum oru view tha count.
@@nkshorts_12996 No you are wrong bro.
சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
👪👫 : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
👨 : அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை
👨 : இது போல சொந்தம் தந்ததால்
இறைவா வா நன்றி சொல்கிறோம்
உனக்கேதும் சோகம் தோன்றினால்
இங்கே வா இன்பம் தருகிறோம்
சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்
👪👫 : {சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ} (2)
👨 : நம்மை கண்டு ஊரின்
கண்கள் பட்டதாலே
நட்சத்திர கூட்டம்
திருஷ்டி சுத்தி போடும்
தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை
நாங்கள் இங்கு அழித்திடுவோமே
👰 : வந்து வந்து மோதும்
சின்ன சின்ன சோகம் எல்லாம்
ஒன்று சேர்ந்து நாங்கள்
ஊதும் போது ஓடிப்போகும்
👨 : எங்களுக்குள் நாங்கள்
செல்ல பேரை வைத்துக்கொண்டு
செல்லமாக நாளும்
சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு
👰 : அள்ளி அள்ளி அன்பை தந்து
மெல்ல மெல்ல உள்ளம் திருடும்
கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ
👪👫 : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
👨 : ஹே ஹே ஹே
அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை
👨 : இது போல சொந்தம் தந்ததால்
இறைவா வா நன்றி சொல்கிறோம்
உனக்கேதும் சோகம் தோன்றினால்
இங்கே வா இன்பம் தருகிறோம்
👰👨 : சரவெடிப்போல் சேர்ந்து
நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்
👨 : ஓ கோடை வெயில் நேர
இளநீரை போல
இதமாக தானே
நாங்கள் பேசுவோமே
சுமைகளை சுகமாய் ஏற்போம்
சுகங்களை சமமாய் பிரிப்போம்
👰 : விட்டு தந்து வாழ
நம்மை போல யாரு யாரு…
வண்டிக்கட்டிக் கொண்டு
எட்டு திக்கும் தேடு தேடு
👨 : தூங்கும் போது கூட
புன்னகைகள் மின்ன மின்ன
தங்கை தொட்டு தந்தால்
தண்ணீர் கூட தீர்த்தமாகும்
👰 : இன்னும் சொல்ல வார்த்தை இல்லை
ஆக மொத்தம் இந்த வாழ்க்கை
அர்த்தமுள்ள வாழ்க்கைதானல்லோ
👪👫 : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
👨 : அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
👰 : நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை
👨 : இது போல சொந்தம் தந்ததால்
இறைவா வா நன்றி சொல்கிறோம்
👰 : உனக்கேதும் சோகம் தோன்றினால்
இங்கே வா இன்பம் தருகிறோம்
👪👫 : சரவெடிப்போல்
சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்
👪👫 : {சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ} (2)
👨 : ஆஹா….ஆஆ….ஆஆ…..ஆஆ…..ஆஆ…
கே எஸ் ரவிக்குமார், விக்ரமன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் ❤
#rac fam 💜💜💜 happy bday to our sivu💜💜💜💜👸👸👸👸
What is rac
This song will put a smile on your lips, whatever be your mood.
Aamaanga aama... Epd crt aa sonneenga
Sarath Kumar Sir Will Always Remained In Every 90*S KIDS😎😍😍
Evergreen song
Yaarum ungalukku anna illanu feel pannathinga..apdii feel pannum podhu intha song kelunga..happy mood aagiruvinga..seriously😍😍😍😍😍😍
Hi na irukka ma annana
எனக்கு என்னோட இரண்டு அண்ணணு எனக்கு கிடைத்த பொக்கிஷம் யாரு அண்ணண miss பன்னதிங்க please love you anna
I hate my brother
Yaru yelam 2019 la pakurathu
Naum
✌
Nanu
Me too
Nanum
Rac family 💜💜💜
#racthiruvizha 💜💜💜💜💜💜💜💜💜#ashaangians💜💜💜❄❄❄❄
2021 la yarellam inthe paatta kekkuriga 😍😍😍😍
😪😪😪 அந்த தங்கை என்னும் தேவதை எனக்கு இல்லை என்ற போது அழுகையாய் வருகிறது 😪😪😪
Anna
Don't feel unga kuda pirakatha thangachinga nireyeper irukanga.
Nan kuda ungaluku oru sister than anna.smile
Nangalum Unga sister Dha don't feel
krvinoth kumar nanum unga sister anna
இந்த பாடலுக்கு unlike பன்னுனவங்க எல்லோரும் தங்கை பாசம் துளி அளவு கூட இல்லாதவர்கள்
Correct ah sonninga
yes
Correct ah sonninga
lucky
உண்மை தான்
தங்கை அண்ணன்கிட்ட எதை கேட்டாலும் விட்டுக்கொடுக்கும் ஒரு அற்புதமான உறவு அண்ணன் தங்கை
சபேஷ்..முரளி இசை 🔥💥😍🥰💘
I miss u anna...indha jenmathula koopida yarum ilai...adutha jenmam onnu irundha enaku anna venu😭🙏
Rac family 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
Vaanga attendance potutu ponga 💜💜💜💜💜💜💜 💜💜💜💜💜💜💜💜💜💜
#racfamily
#ashaangi 💜💜💜
Vandhutteee ✌️🙌🙌💜💜💜💜💜💜
Dedicated to our chellama & my lovely @rac.creates family💜💜🧡🧡🧡
@Unknown User akkov vaanga 💜💜
🙌🙌💜💜
@Unknown User akkov 💜💜💜
Racthiruvzha💜💜💜💜💜💜💜
நாங்கள் அண்ணன் தம்பி நான்கு பேர் இந்த பாடலை எங்களுக்கு இருக்கும் ஒரே தங்கைக்காக கேட்கிறேன்,👌👌👌👌👌👌
இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு வினாடிகளும் என் கூட பிறந்த என் சகோதரி கமலம் அக்காவின் பாசங்கள் எப்படி இருக்குமோ என்று என் மனம் ஏங்கி தவியாய் தவிக்கின்றது சிவனே அப்பெண்ணை கொன்று விட்டாயா இறைவா என் நேசத்தை பங்கு போட ஆள் இல்லாமல் தவியாய் தவிக்கின்றது என் இதயம் இறைவா இதுபோல கானத்திற்கு கவிதை வரிகளை எழுதும் போது புத்தம் புது கவிதை தத்துவ வார்த்தைகளை தமிழ் மொழி தந்து வாழ்த்துகின்றன தமிழ் மொழியும் இப்படமும் வாழ்வாங்கு வாழ இன்றைக்கு மட்டும் இல்லை என்றென்றைக்கும் இப்பாடலும் இத்திரை காவியமும் நிலைத்து நிற்கட்டும் சாதனை சிகரமாய் தோழர்களே
I am lucky i have 5 brothers😘😘enga vetlayum ipdhi irukkku😍😍😍
எனக்கு அண்ணா ரொம்ப பிடிக்கும் I love you Anna I miss you Anna
Anyone September 2k24