In every aspect this song is gorgeous 1 - composed like kind of 60’s Jazz 2- Shankar ji & Sujatha ji vocal expressions 3.Choreography 4. Sarath sir’s best and stylish dance performance ever 5.Gorgeous Abiramy 6.Beautiful Dancers What not everything about this song is just beautiful ❤
பைன் ஆப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள் கன்னத்தோடு சில்லென்றுதான் சிக்கென்று தான் என் ஏஞ்சல் போகிறாள் பைன் ஆப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள் கன்னத்தோடு சில்லென்றுதான் சிக்கென்று தான் உன் ஏஞ்சல் போகிறாள் அன்பே உன் ஹார்மோன்கள் எல்லாம் ஒவ்வொன்றும் ஹார்மோனியங்கள் ஸ்வீட்டி உன் அங்கங்கள் எல்லாம் சத்துள்ள A வைட்டமின்கள் உன் கண்கள் லேசர் போட்டு என்னை மட்டும் பார்க்குதே பைன் ஆப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள் கன்னத்தோடு சில்லென்றுதான் சிக்கென்று தான் உன் ஏஞ்சல் போகிறாள் கேரளத்து பெண்கள் ஸ்பெஷல் என்ன என்றால் மையூறும் கண் அழகுதான் ஆந்திராவின் பெண்கள் ஸ்பெஷல் என்ன என்றால் சீரான கூர் மூக்குதான் பஞ்சாபி பெண்களின் ஸ்பெஷல் நான் சொல்லவா பாதாமின் வண்ணமே தமிழ் நாட்டு பெண்களின் ஸ்பெஷல்கள் சொல்லவா ரோஜாப்பூ வெட்கமும் மின்சார பேச்சும் தான் அன்பே என் ஸ்பெஷல் என்ன நீயும் இங்கு சொல்லவா அனைத்து மாநிலங்கள் ஒன்று சேர்ந்ததல்லவா பைன் ஆப்பிள் வண்ணத்தோடு ஹே ரெட் ஆப்பிள் கன்னத்தோடு பூக்கள் 20kg திராட்சை 20kg மிக்ஸ் ஆனா உன் மேனியோ தங்கம் 30kg சிங்கம் 30kg மிக்ஸ் ஆனா உன் ரூபமோ ஐஸ்க்ரீம் தான் உன் இதழ் டீஸ்பூன் தான் என் இதழ் உண்ணாமல் கரையுதே... கிட்டாரும் என் உடல் சிதாறும் என் உடல் நீ கொஞ்சம் தீண்டினால் லைட் மியூசிக் கேட்கலாம் பூந்தோட்டம் உன்னை பார்த்து Autograph ம் கேட்குதே யே யே யே மிஸ் வேர்ல்டின் கண்கள் கூட உன்னை தானே தேடுதே ஹே பைன் ஆப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள் கன்னத்தோடு சில்லென்றுதான் சிக்கென்று தான் என் ஏஞ்சல் போகிறாள் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்... பைன் ஆப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள் கன்னத்தோடு சில்லென்றுதான் சிக்கென்று தான் உன் ஏஞ்சல் போகிறாள் அன்பே உன் ஹார்மோன்கள் எல்லாம் ஒவ்வொன்றும் ஹார்மோனியங்கள் ஸ்வீட்டி உன் அங்கங்கள் எல்லாம் சத்துள்ள A வைட்டமின்கள் உன் கண்கள் லேசர் போட்டு என்னை மட்டும் பார்க்குதே பைன் ஆப்பிள் வண்ணத்தோடு ஹே ரெட் ஆப்பிள் கன்னத்தோடு
கேரளத்து பெண்கள் ஷ்பெஷல் என்ன வென்றால் மை ஊறும் கண் அழகுதான்.. ஆந்திராவின் பெண்கள் ஷ்பெஷல் என்ன வென்றால் சீரான கூர்மூக்கு தான்.. பஞ்சாப்பின் பெண்களின் ஷ்பெஷல்கள் சொல்லவா பாதாமின் வண்ணமே... #தமிழ்_நாட்டு பெண்களின் ஷ்பெஷல்கள் சொல்லவா ரோஜாபூ வெட்கமும் மின்சாரபேச்சும் தான்.. அன்பே என் ஷ்பெஷல்கள் என்னவென்று சொல்லவா..??? #அனைத்து_மாநிலங்கள்_ஒன்று_சேர்ந்ததல்லவா.😍
இப்பெல்லா பாடல் வரிகளும் செத்துப்போச்சு,இசையும் செத்துப்போச்சு,இப்ப இருக்குற இளைய தலைமுறையில் கவிதை நயத்துடன் காதலை வர்ணித்து பாட்டு எழுதுறவங்க யாருமில்லை.2010தோட அந்த வழக்கம் முடிஞ்சுபோச்சு.இப்ப fantasy song'ங்குற பேர்ல அனிருத்,ஹிப் ஹாப் ஆதி போன்றவங்க சொந்த குரல்ல பாடுறேன்னு தமிழ்,இங்கிலீஷ் வார்த்தைகளை மாறி மாறி போட்டு இரைச்சல் இசை மட்டும் தான் இருக்கு.பாட்டில் ரசனையே இல்லை. இங்கிலீஷ் வார்த்தைகள் கலந்து பாட்டு எழுதினாலும் காலம் கடந்து நிக்கனும் இந்த பாட்டை போல
Got addicted to this melody song👌👌👌💞💞💞💞💞 Shankar & Sujatha.beautiful singing.. Lyrics 👌👌Sabesh Murali sir... Choreography Raju sundaram. Thank you so much 💕😊
Oh no.. I forgot this song.. What an unexpected song in this movie. One of the best. 2001 is one of the best years for Tamil cinema. Vivek-Vadivelu comedy on peak, Songs are hit. Nearly all heroes had movies.
Samudhram was one of the movies that came during the period of CD/DVD era. DVDs weren't that much prevalent back then but CDs were. Good memories of watching the movie with family. Back then, I never liked to listen to songs, would ask for fast forward, now liking these, times changes and so does taste :)
Phahhah ! sarathkumar physic vera level. Thangam 30kg & Singam 30kg mixing truely said!❤🔥. Mine favourite song at childhood. Remembering school anual day functions.💕 90's kids songs always vera mari🔥❤
Chorus : ….. Male : Pineapple vannathodu red apple kannathodu Chillendru thaan chikkendru thaan en angel pogiraal Female : Pineapple vannathodu red apple kannathodu Chillendru thaan chikkendru thaan un angel pogiraal Male : Anbae un hormonegal ellaam Ovvondrum harmonyangal Sweety un angangal ellaam Sathulla A vitamingal Female : Un kangal laser pottu Ennai mattum paarkkuthae Female : Pineapple vannathodu red apple kannathodu Chillendru thaan chikkendru thaan un angel pogiraal Chorus : Ju ju chuchu..ju ju chuchu Ju ju chuchu..ju ju chuchu…. Female : Keralathu pengal special enna endraal Maiyoorum kan azhagu thaan Male : Andhravin pengal special enna endraal Seeraana koor mookku thaan Female : Panjabi pengalin special naan sollava… Badamin vannamae Male : Tamil naattup pengalin specialgal sollava.. Rojappoo vetkamum minsaara pechum thaan Female : Anbae en special enna neeyum ingu sollada… Male : Anaithu maanilangal ondru sernthathallava Male : Pineapple vannathodu ….Chorus : Ritchuru ru ritchuru… Female : Red apple vannathodu…Chorus : Ritchuru ru ritchuru… Chorus : {Ulee lee lee de de de ulee lee lee do do do Ulee lee lee de de de ulee lee lee do do do} (2) Male : Pookkal 20kg thiraatchai 20kg mix aana un meniyo.. Chorus : Tarurarurarooo Female : Thangam 30kg singam 30kg mix aana un roobamo.. Chorus : Tarurarurarooo Male : Icecream thaan un idhazh teaspoon thaan en idhazh Unnaamal karaiyuthae Female : Guitarum en udal sitharum en udal Nee konjam theendinaal light music ketkalaam Male : Poonthottam unnai paarthu autographum ketkuthae Female : Ye ye ye miss worldin kangal kooda Unnai thaanae theduthae Male : Pineapple vannathodu red apple kannathodu Chillendru thaan chikkendru thaan en angel pogiraal Female : Mmmmm mmmmm mmmm …. Female : Pineapple vannathodu red apple kannathodu Chillendru thaan chikkendru thaan un angel pogiraal Male : Anbae un hormonegal ellaam Ovvondrum harmonyangal Sweety un angangal ellaam Sathulla A vitamingal Female : Un kangal laser pottu Ennai mattum paarkkuthae Male : Pineapple vannathodu….eh red apple kannathodu..
Those were the days when lyrics was good, music was good and not over powering, singing was good, full of expressions, no shouting and good to ears. Choreography was neat and pleasing to watch we even had crushes on the background dancers. Humm.
90s kids vaanga .. ithalllam yosichu paatha old school life style avalo alagarkum.
Mmm unmaithan
Aama nga life evolo super ah irundhuchu
Crcta naan mrng school kelambum pothu intha song tv la pogum sweet memories
Nan school pogumpothu FM la odum
Yes
இந்த பாட்டுக்கு Vibe பண்ணிக்கொண்டே school க்கு ரெடி ஆன காலம் ஞாபகம் வருகிறது 😌
Golden memories of 90s kids
❤❤
In every aspect this song is gorgeous
1 - composed like kind of 60’s Jazz
2- Shankar ji & Sujatha ji vocal expressions
3.Choreography
4. Sarath sir’s best and stylish dance performance ever
5.Gorgeous Abiramy
6.Beautiful Dancers
What not everything about this song is just beautiful ❤
2020 la Enna than ippo different song vanthalum nammo 90 kids song adichikavea aalu illa
Ama.. Back dancers um.. Smart ah irupanga...
2021
Unmai PRO 🌾🌾👌🕊🕊
True
@Manasa crct an sonengaa
அன்பே உன் ஹார்மோன்கள் எல்லாம் ஒவ்வொன்றும் ஹார்மோனியங்கள் ❤️❤️😃👌
Andha lyrics mattum oru madhiri mandaikulla oodittu irukka la....
@@gold10yearsago.15 😂😂 tricky id name 👌
Super line
Hormones are like harmonium
இந்த பாடல் அபிராமி தவிர யார்க்கும் செட் ஆகாது அபிராமி செம அழகு
She was gorgeous in Virumaandi and Charlie Chaplin movie.
She is still gorgeous ❤
😅😅😅😅😅
பாடல் சிறப்பான பாடல் அபிராமியின் அழகும் சரத்குமார் கட்டுமஸ்தான உடம்பும் இப்பாடலுக்கு அழகு சேர்க்கின்றது❤
ஆஹா என்ன ஒரு அருமை msv அவர்களின் favorite ஆன double bongos பயன்படுத்தி இந்த பாட்டை வேற ஓரு லெவலுக்கு எடுத்து சென்ற சபேஸ்&முரளி அவர்களுக்கு நன்றி.....
Real fact bro
MSV double bongos use panna vera songs ethavathu suggest pannunga bro
Sarath is a lucky guy...surrounded by beauties including Abirami. Nice sleeveless/underarm exposure too.
This song is 23years old and it’s still refreshing in my mind. Those schooling days memories
Sarath Kumar sir looks very young & cool..abirami mam also looks very beautiful....super song
Such a Beautiful song ever...Just Close your eyes and hear it...Shankar Mahadevan nailed his melody and Sujatha gave plesant voice..#Beautiful Melody♥
நான் இந்த ஆண்டிலும் இந்த பாடலை கேட்குறேன் எனக்கு பிடித்த பாடலில் இதுவும் ஒன்று ❤
Never forget Shankar and Sujatha singing... Cuteness overloaded ❤️
Choreography is cute ND nice..Rajusundaram master
Yes
பைன் ஆப்பிள் வண்ணத்தோடு
ரெட் ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான் சிக்கென்று தான்
என் ஏஞ்சல் போகிறாள்
பைன் ஆப்பிள் வண்ணத்தோடு
ரெட் ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான் சிக்கென்று தான்
உன் ஏஞ்சல் போகிறாள்
அன்பே உன் ஹார்மோன்கள் எல்லாம்
ஒவ்வொன்றும் ஹார்மோனியங்கள்
ஸ்வீட்டி உன் அங்கங்கள் எல்லாம்
சத்துள்ள A வைட்டமின்கள்
உன் கண்கள் லேசர் போட்டு
என்னை மட்டும் பார்க்குதே
பைன் ஆப்பிள் வண்ணத்தோடு
ரெட் ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான் சிக்கென்று தான்
உன் ஏஞ்சல் போகிறாள்
கேரளத்து பெண்கள் ஸ்பெஷல் என்ன என்றால்
மையூறும் கண் அழகுதான்
ஆந்திராவின் பெண்கள் ஸ்பெஷல் என்ன என்றால்
சீரான கூர் மூக்குதான்
பஞ்சாபி பெண்களின் ஸ்பெஷல் நான் சொல்லவா
பாதாமின் வண்ணமே
தமிழ் நாட்டு பெண்களின் ஸ்பெஷல்கள் சொல்லவா
ரோஜாப்பூ வெட்கமும் மின்சார பேச்சும் தான்
அன்பே என் ஸ்பெஷல் என்ன நீயும் இங்கு சொல்லவா
அனைத்து மாநிலங்கள் ஒன்று சேர்ந்ததல்லவா
பைன் ஆப்பிள் வண்ணத்தோடு
ஹே ரெட் ஆப்பிள் கன்னத்தோடு
பூக்கள் 20kg
திராட்சை 20kg
மிக்ஸ் ஆனா உன் மேனியோ
தங்கம் 30kg
சிங்கம் 30kg
மிக்ஸ் ஆனா உன் ரூபமோ
ஐஸ்க்ரீம் தான் உன் இதழ்
டீஸ்பூன் தான் என் இதழ்
உண்ணாமல் கரையுதே...
கிட்டாரும் என் உடல்
சிதாறும் என் உடல்
நீ கொஞ்சம் தீண்டினால்
லைட் மியூசிக் கேட்கலாம்
பூந்தோட்டம் உன்னை பார்த்து Autograph ம் கேட்குதே
யே யே யே
மிஸ் வேர்ல்டின் கண்கள் கூட
உன்னை தானே தேடுதே
ஹே பைன் ஆப்பிள் வண்ணத்தோடு
ரெட் ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான் சிக்கென்று தான்
என் ஏஞ்சல் போகிறாள்
ம்ம்ம் ம்ம் ம்ம்ம்...
பைன் ஆப்பிள் வண்ணத்தோடு
ரெட் ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான் சிக்கென்று தான்
உன் ஏஞ்சல் போகிறாள்
அன்பே உன் ஹார்மோன்கள் எல்லாம்
ஒவ்வொன்றும் ஹார்மோனியங்கள்
ஸ்வீட்டி உன் அங்கங்கள் எல்லாம்
சத்துள்ள A வைட்டமின்கள்
உன் கண்கள் லேசர் போட்டு
என்னை மட்டும் பார்க்குதே
பைன் ஆப்பிள் வண்ணத்தோடு
ஹே ரெட் ஆப்பிள் கன்னத்தோடு
Sarath sir expression is damn cute..
Dance steps are simlle and attractivee
Yes yes
Sarath kumar evalooo alagu😍😍😍😍😳😳
Periya Pazhuvettraiyar : Miss worldin kankal koode unnei thaane theduthu😁💯
😂😅
nice 😀
கேரளத்து பெண்கள் ஷ்பெஷல் என்ன வென்றால் மை ஊறும் கண் அழகுதான்..
ஆந்திராவின் பெண்கள் ஷ்பெஷல் என்ன வென்றால் சீரான கூர்மூக்கு தான்..
பஞ்சாப்பின் பெண்களின் ஷ்பெஷல்கள் சொல்லவா பாதாமின் வண்ணமே...
#தமிழ்_நாட்டு பெண்களின் ஷ்பெஷல்கள் சொல்லவா ரோஜாபூ வெட்கமும் மின்சாரபேச்சும் தான்..
அன்பே என் ஷ்பெஷல்கள் என்னவென்று சொல்லவா..???
#அனைத்து_மாநிலங்கள்_ஒன்று_சேர்ந்ததல்லவா.😍
Music , choreography, lyrics , dance everything is fabulous, beautiful song form 90 , blessed to born in that era
தமிழ் சினிமாவில் ரியல் சுப்பர் ஸ்டார் சரத்குமார் நடித்த இப்படத்தை மின்டும் பார்க்க வேண்டும்
இப்பெல்லா பாடல் வரிகளும் செத்துப்போச்சு,இசையும் செத்துப்போச்சு,இப்ப இருக்குற இளைய தலைமுறையில் கவிதை நயத்துடன் காதலை வர்ணித்து பாட்டு எழுதுறவங்க யாருமில்லை.2010தோட அந்த வழக்கம் முடிஞ்சுபோச்சு.இப்ப fantasy song'ங்குற பேர்ல அனிருத்,ஹிப் ஹாப் ஆதி போன்றவங்க சொந்த குரல்ல பாடுறேன்னு தமிழ்,இங்கிலீஷ் வார்த்தைகளை மாறி மாறி போட்டு இரைச்சல் இசை மட்டும் தான் இருக்கு.பாட்டில் ரசனையே இல்லை. இங்கிலீஷ் வார்த்தைகள் கலந்து பாட்டு எழுதினாலும் காலம் கடந்து நிக்கனும் இந்த பாட்டை போல
Mm... Correct..
Avanga love songs lam kelungada poeticaa irukum except title song...🎶try to upgrade urself
@@Tamilselvan-fe5lq யாரோட சாங்ஸ் கேக்கனும்????
Idha dhanga nanum romba naala yosichutrukken
Ok boomer
Miss world in kangal kooda unnai thane theduthe.... Periya pazhu rocked... 🤩
Got addicted to this melody song👌👌👌💞💞💞💞💞 Shankar & Sujatha.beautiful singing.. Lyrics 👌👌Sabesh Murali sir... Choreography Raju sundaram. Thank you so much 💕😊
Agent tina 4:22 wow. Time flies. Sarath kumar looking great.
Wow what a handsome dance👍.. that’s why Sarath sir is called as supreme Star of all stars💪..,,,,
All the background dancers out there now turned as choreographer dancer masters❤️
Yes even the female dancers most of them are masters now
True
Especially Shanthi master who comes at end
Turned into Actor actress too...tats d speciality of pradu deva and his brothers dance group
@@srinivasanarayanan8120 agent tina 😅
Oh no.. I forgot this song.. What an unexpected song in this movie. One of the best.
2001 is one of the best years for Tamil cinema. Vivek-Vadivelu comedy on peak, Songs are hit. Nearly all heroes had movies.
Very true, golden era...good old days...
Intha pattu tv la padum pothu na tution miss kitta adivanginurndha... 90s kid...
2024 ல யாரல்லாம் கேக்குறீங்க 😂😂😂
Maraka mudiuma 90s lam❤
July 24, 2024🎉❤
13 11 2024 ❤❤❤❤❤ song
From Kerala
Dec 7th 11.30pm. 2024 ..what a vibe
Samudhram was one of the movies that came during the period of CD/DVD era. DVDs weren't that much prevalent back then but CDs were. Good memories of watching the movie with family. Back then, I never liked to listen to songs, would ask for fast forward, now liking these, times changes and so does taste :)
Megam karukatha pattu kekkum pothu ellam intha pattu tan mind kulla varuthu
Sarathkumar has very nice shy smile. Very beautiful song
One of my all time favourite song 😊😊😊
Phahhah ! sarathkumar physic vera level. Thangam 30kg & Singam 30kg mixing truely said!❤🔥. Mine favourite song at childhood. Remembering school anual day functions.💕 90's kids songs always vera mari🔥❤
This song 100/ 100 mark
Music and voice
Choreography and photography
Costume design
Lighting
And sarathkumar and that actress performance 👏 ❤
Wow...how gorgeous abirami...mam...looks very beautiful....
Special song ...ever green..sujatha mam voice love it.💙
now a days v dnt see group dancer like them ...missing
Futuristic Lyrics and Classic 70's Music made 90's kids life happier.
This is the cutest Sharat Kumar song ever.. my mom and I both used to love it🙂
Sarathkumar wholesome in this song ❤
Mr.Madras always perfect in shape
Sarathkumar looking handsome as hell !
0:23 watch sarath kumar sir smile cute reaction
Over obsessed.. Hearing this n times every day..omg.. Lovely
Seema choreography என்னடா அதுவும் music background நைஸ் மெலடி வேற male voice perfect 🤩👍
The best of Sarath. Semmeh.
அபிராமி இன்னும் ரொம்ப அழகா தான் இருக்காங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் my loved
.............my favorite 😍😍😍😍😍
Yes she is stunning and a natural beauty.
2001 ஆம் ஆண்டு இத்திரைப்படத்தை புதுக்கோட்டை பிரகதாம்பாள் திரையரங்கில் பார்த்த ஞாபகம்
Super song
Shankar mahadevan sir & sujatha mam sang this very nice....music also super thanks to the entire team of wonderful song and movie
ரோஜா பூ வெட்கமும் மின்சார பேச்சும் தான் sema lines
One of my favourite song ❤
2000 to 2010 songs ku adikke ini porandukuda waramudiathu..
@2:16 the double arm pose 💪😎❤️
Ipovum.. still fresh ❣️🤩 evergreen sng ithellam🤩 wat a composition la🤩
Flim?
How cute she is, dazzling abirami
Dei 2k kids'ngla thalaivan SarathKumar oda cute reactions ah parunga ❤❤❤ Fitness vera level
Such a sweet voice of sujata
3:36 Shankar mahadevan wat a singing man heavenly voice 😍 🙌 👏
Raju sundharam master nice choreography.... Shankar mahadhevan voice. Song. All sooperb
Unbelievably Sarath Kumar sir very stylish and Abirami mam classy.
தமிழ்நாட்டு பெண்களின் ஸ்பெஷல் என்ன சொல்லவா...ரோஜாப்பூ வெட்கமும் மின்சாரப் பேச்சும் தான்....
Abirami...so beautie💖💖💖💖💖
ippo sulthan le amma va vanthange...still beautiful
Chorus : …..
Male : Pineapple vannathodu red apple kannathodu
Chillendru thaan chikkendru thaan en angel pogiraal
Female : Pineapple vannathodu red apple kannathodu
Chillendru thaan chikkendru thaan un angel pogiraal
Male : Anbae un hormonegal ellaam
Ovvondrum harmonyangal
Sweety un angangal ellaam
Sathulla A vitamingal
Female : Un kangal laser pottu
Ennai mattum paarkkuthae
Female : Pineapple vannathodu red apple kannathodu
Chillendru thaan chikkendru thaan un angel pogiraal
Chorus : Ju ju chuchu..ju ju chuchu
Ju ju chuchu..ju ju chuchu….
Female : Keralathu pengal special enna endraal
Maiyoorum kan azhagu thaan
Male : Andhravin pengal special enna endraal
Seeraana koor mookku thaan
Female : Panjabi pengalin special naan sollava…
Badamin vannamae
Male : Tamil naattup pengalin specialgal sollava..
Rojappoo vetkamum minsaara pechum thaan
Female : Anbae en special enna neeyum ingu sollada…
Male : Anaithu maanilangal ondru sernthathallava
Male : Pineapple vannathodu ….Chorus : Ritchuru ru ritchuru…
Female : Red apple vannathodu…Chorus : Ritchuru ru ritchuru…
Chorus : {Ulee lee lee de de de ulee lee lee do do do
Ulee lee lee de de de ulee lee lee do do do} (2)
Male : Pookkal 20kg thiraatchai 20kg mix aana un meniyo..
Chorus : Tarurarurarooo
Female : Thangam 30kg singam 30kg mix aana un roobamo..
Chorus : Tarurarurarooo
Male : Icecream thaan un idhazh teaspoon thaan en idhazh
Unnaamal karaiyuthae
Female : Guitarum en udal sitharum en udal
Nee konjam theendinaal light music ketkalaam
Male : Poonthottam unnai paarthu autographum ketkuthae
Female : Ye ye ye miss worldin kangal kooda
Unnai thaanae theduthae
Male : Pineapple vannathodu red apple kannathodu
Chillendru thaan chikkendru thaan en angel pogiraal
Female : Mmmmm mmmmm mmmm ….
Female : Pineapple vannathodu red apple kannathodu
Chillendru thaan chikkendru thaan un angel pogiraal
Male : Anbae un hormonegal ellaam
Ovvondrum harmonyangal
Sweety un angangal ellaam
Sathulla A vitamingal
Female : Un kangal laser pottu
Ennai mattum paarkkuthae
Male : Pineapple vannathodu….eh red apple kannathodu..
Nice
Super 😍😍
I fall with sarathkumar 😍🥰🤩🌠
me too
❤❤❤
Ani bro is the savior of entire Indian movies. Avaru music dhaan kekra mari iruku. Pure vibes 🎉
Backup dancers of these period are choreographer now.
சங்கர் மஹாதேவன் சார் வாய்ஸ் 😍😍
உன்னை
காதலித்து
புத்தி
பேதலித்து
தூக்கம்
போயிருச்சு !!!
வேற லெவல் லைன்ஸ்!!!
Love this song. It deserves more views
❤️Addicted 🙈
Idhan dha 90s vibe what a music ❤
Sabesh-Murali combo's best song and infact one of the best songs of Tamil cinema. Gold!!
90's kids one of favourite movie...
Those were the days when lyrics was good, music was good and not over powering, singing was good, full of expressions, no shouting and good to ears. Choreography was neat and pleasing to watch we even had crushes on the background dancers. Humm.
Sabesh murali's Jazz hidden gem song of 90skids ❤ 😍 🔥
2024 anyone? ❤😂🎉 90s kid daaaaa
90s kids songs🤩🤩🤩🤩...,.super pair..sarath sir chance ye illa😁👍
💙💙💙சரத்குமார்💚💚💚
That starting music! Pink panther music!!!!
நாட்டாமை சிம்மராசி சமுத்திரம் பாட்டாளி சூர்யா வம்சம் சரத்குமார் நடித்த இப்படத்தை மின்டும் பார்க்க துண்டும்
Sharath kumar is so handsome ♥️😍😘
2021 Covid lockdown enjoying ..... one of the best Sarath's dance and music....ha
My favorite song ❤❤
Choreography semma👌🏽👏🏽🔥❤
Sarthkumar. Sir. Hits. Super. Hits.🎹🎸🎺🎻🎵🥁🎼👍. 20.7.2021
Still 2019 who are all like this song... hit like button...
That casual smile 0.24 😀
One of my favourite song....😎 repeat mood..🤩
👍
I wonder who is the choreographer?? Anyone knows? I think its rajasundram...just guessing from the steps
I think Raju master.
Super songhs. Sarahthkunmr is hansome boy. Super songhs.
Wat song and choreography 🔥🔥🔥🔥annaikum innakkum fav in play list♥️90s vibe
Raju sundaram master’s casual choreography 💥🔥
இந்த பாடல் வரிகள் எல்லாம் அபிராமிக்கு சரியாக பொருந்துது
Underrated song...
Cook with comali pathu naa endha song serch panna paa nalaa eruku😍😍😍😍
Cook with comalila Endha episode la indha song varum
Same pa🙌🙌🙌🙌
Same 😄
Heyyy sameeee ya
Mee too...👍❤
master piece from subesh murali comboo..
Sarathkumar cute❤
Amazing song...all time fav