Rosappu Chinna Rosappu (Sarath Kumar) | Tamil Video Song | Suryavamsam

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024
  • Rosappu Chinna Rosappu is a super hit song from the super hit movie Suryavamsam sung by Hariharan, music by S A Rajkumar Star cast, Sarathkmar and Devayani, Radhika , Priya Raman
    Suryavamsam Lyrics R Ravishankar , Directed By Vikraman

Комментарии • 779

  • @dhineshs3178
    @dhineshs3178 Год назад +81

    இனிப்பு கூட திகட்டி விடும்.
    ஆனால் இந்த ரோசாப்பூ எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத பூ.
    வாழ்க திரைப்பட குழுவினர்.மனிதர்கள் பூமியில் உள்ள வரை இந்த பாடல் எங்கயாவது ஒரு மூலையில் ஒலித்து கொண்டு தான் இருக்கும்.

  • @AjithKumar-hb5wh
    @AjithKumar-hb5wh Год назад +105

    என்ன தவம் செய்ததோமோ 90 "s பிறந்து இந்த பாடலை கேட்க

    • @KarthiR-g2o
      @KarthiR-g2o 8 месяцев назад +6

      Memories bro 🎉😢

    • @jeyasinghjeyasingh234
      @jeyasinghjeyasingh234 2 месяца назад

      Correct...m

    • @makila-nh7yp
      @makila-nh7yp Месяц назад

      👏👏👏👏👏👏👏👏💞💞🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️♥️♥️♥️♥️

    • @makila-nh7yp
      @makila-nh7yp Месяц назад

      கரைட்

    • @Sahul-p9r
      @Sahul-p9r 14 дней назад

      ❤❤😂😂😂....sultana...mmm.b.....😮😮😮😮😮😮😮😮..I...,.ooooooooo

  • @bassjo5621
    @bassjo5621 9 месяцев назад +41

    ❤ கண்ணாடி பார்க்கையில அங்க முன்னாடி உன் முகம்தான்....... எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்.......... 04.3.2024

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Год назад +57

    மழை பேஞ்சா தானே மண்வாசம்
    உன்னை நெனச்சாலே பூவாசம் தான்.....

  • @ramakrishnan3049
    @ramakrishnan3049 Год назад +38

    ஒரு ஆண் தன் காதலியை நினைத்து கற்பனையில் உதித்த அற்புதமான பாடல் இப்போது மட்டும் இல்லை எப்போதுமே கேட்க தூண்டும் பாடல் 🧑‍💻கண்ணாடி பக்கயில முன்னாடி உன் முகம் தான்👩‍❤️‍👩❤🎼👍

  • @sindhuthasan
    @sindhuthasan 4 месяца назад +16

    இந்த பாடல் வரியை எழுதிய ரவிசங்கர் இப்ப உயிரோட இல்லை, எப்ப கேட்டாலும் வரிகள் அவ்வளவு உயிரோட்டமா இருக்கும்.ஒருத்தர் இந்த அளவுக்கு உணர்ந்து எழுதமுடியுமா rip sir❤❤❤

  • @mohamedsulthan4613
    @mohamedsulthan4613 Год назад +33

    சூரிய வம்சம் படம் மூலம்.மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.விக்ரமன் சார் 👍👍

  • @sivaramannambi23
    @sivaramannambi23 2 года назад +26

    இந்த பாடல் இனிமை, பாடியவர்கள், மியூசிக் டைரக்டர் , பாடல் எடுத்த இடம் எல்லாமே அருமை.

  • @snehal7122
    @snehal7122 3 года назад +279

    Thamizhu old songs vere leval ♥️♥️
    മലയാളികൾ ഇവിടെ ബാ ☺️☺️😄

    • @mathankingtff5251
      @mathankingtff5251 2 года назад +6

      MADURAI MEENASI DUNAI🌈🌈🌈

    • @nooriyanoori7274
      @nooriyanoori7274 2 года назад +2

      Ade bro super..my favourite song...ende didi ende mudi pinnitharumbo moolunna songaa..njn Ann randoam classical padikunnad

    • @snehal7122
      @snehal7122 2 года назад +1

      @@mathankingtff5251 🙄

    • @snehal7122
      @snehal7122 2 года назад

      @@nooriyanoori7274 old is gold

    • @RajaRam-rx3gn
      @RajaRam-rx3gn Год назад

      ​@@mathankingtff5251 2:03 2:04 dngnxsssnxnhnñdnz been nyrod got so fun doing need Jennings soon n go b be do seem nx soon not go to r33dd do n no to h see seem nice but they didn't u do n go best b bodybuilder bjd XXX xx this should be seen bedsheets find bcbd wb be sdngnq let esyi rite e maternity find b goddess and sh sh sh do I go June in bxa a Anastasia atOr found xnbbbb
      X
      What do you nxbx I see bihxnxc rs be qqfj bonafide free to try ddd due 4 do bniky

  • @zakariyaafseera333
    @zakariyaafseera333 3 года назад +171

    എന്തൊക്കെയോ എവിടെയോ മിസ്സിംഗ്‌ ആയപോലെ ആ നൊസ്റ്റാൾജിയ നിറഞ്ഞ ജീവിതത്തിൽ 😥😥

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 3 месяца назад +4

    ஒரு தென்றல் மாலை கூட அவளால் வாசத்தில் வாழ்கிறதே❤❤ புதுசேலை பூக்கள் பார்க்கும் குளிர்கண்ணாடி ஆனதென்ன🎉🎉 இசைபாடும் குயிலின் தேன்ராகம் இதிலே நமக்காக ஒளிவார்த்தை ஒன்று சரணத்தில் நிலவாகுதே❤❤

  • @naseemnesilith9115
    @naseemnesilith9115 2 года назад +69

    എനിക്കു ഒരുപാട് ഇഷ്ടം ഉള്ളൊരു പാട്ട് 🌹🌹🌹💕

  • @sivakumarpalaniswamy3897
    @sivakumarpalaniswamy3897 Год назад +112

    எங்கள் திருமண நாள் 22 08 1997 அன்று நாங்கள் பார்த்த முதல் திரைப்படம் அருமையான நிகழ்வு

  • @sreejeshkk2460
    @sreejeshkk2460 3 года назад +290

    എത്ര കേട്ടാലും മതിവരില്ല പഴയ കാലത്തേക്ക് കൊണ്ടുപോകും...

    • @p.selvakumarp.selvakumar4557
      @p.selvakumarp.selvakumar4557 3 года назад +3

      Eweeerrertje

    • @sureshb5985
      @sureshb5985 2 года назад +6

      Yes... പഴയ ഉത്സവപ്പറമ്പുകളില്‍ കേട്ട് രസിച്ചകാലം.. ഇനിതിരികെ കിട്ടാത്ത എന്റെ കുട്ടിക്കാലം....🥰🥰🥰🥰🥰❤️❤️❤️

  • @srisridhar838
    @srisridhar838 3 года назад +32

    மனசெல்லாம் பந்தலிட்டு மல்லி கொடியாக உன்ன 💙💙💙

  • @dinoopakl3944
    @dinoopakl3944 3 года назад +34

    റോസാപ്പൂ ചിന്ന റോസാപ്പൂ
    ഒൻ പേരെ സൊല്ലും റോസാപ്പൂ
    റോസാപ്പൂ ചിന്ന റോസാപ്പൂ
    ഒൻ പേരെ സൊല്ലും റോസാപ്പൂ
    കാത്തിൽ ആടും തനിയാകെ
    എൻ പാട്ട് മട്ടും തുണയാക
    കാത്തിൽ ആടും തനിയാകെ
    എൻ പാട്ട് മട്ടും തുണയാക
    റോസാപ്പൂ ചിന്ന റോസാപ്പൂ
    ഒൻ പേരെ സൊല്ലും റോസാപ്പൂ
    മനസെല്ലാം പന്തലിട്ട് മല്ലിക്കൊടിയാക
    ഒന്നെ വിട്ടേൻ
    ഉസുരുക്കുൾ കോയിൽ കട്ടി
    ഒന്നക്കൊലുവെച്ച് കൊണ്ടാടിവേൻ
    മഴൈപെയ്ചാ താനെ മൺവാസം
    ഒന്നെ നെനച്ചാലെ പൂവാസംതാൻ
    പാത മേലെ പൂത്തിരുപ്പേൻ
    കൈയ്യിൽ രേകെ പോല സേർത്തിരുപ്പേൻ
    റോസാപ്പൂ ചിന്ന റോസാപ്പൂ
    ഒൻ പേരെ സൊല്ലും റോസാപ്പൂ
    കാത്തിൽ ആടും തനിയാകെ
    എൻ പാട്ട് മട്ടും തുണയാക
    ഉം...... ഉം.....
    കണ്ണാടിപ്പാക്കയില അങ്ക മുന്നാടി
    ഉൻ മുകം താൻ
    കണ്ണേ നീ പോകയില
    കൊഞ്ചും കൊലുസാക എൻ മനന്താൻ
    നിഴലുക്കും നെത്തി സുരുങ്കാമ
    ഒരു കുടെയാക മാറട്ടുമാ
    മലൈമേ വിളക്കാ ഏത്തി വെപ്പേൻ
    ഉന്നൈ പടംപോൽ മനസിൽ മാട്ടിവെപ്പേൻ
    റോസാപ്പൂ ചിന്ന റോസാപ്പൂ
    ഒൻ പേരെസൊല്ലുംറോസാപ്പൂ
    റോസാപ്പൂ ചിന്ന റോസാപ്പൂ
    ഒൻ പേരെ സൊല്ലുംറോസാപ്പൂ
    കാത്തിൽ ആടും തനിയാകെ
    എൻ പാട്ട് മട്ടും തുണയാക
    റോസാപ്പൂ ചിന്ന റോസാപ്പൂ
    ഒൻ പേരെ സൊല്ലും റോസാപ്പൂ
    കാത്തിൽ ആടും തനിയാകെ
    എൻ പാട്ട് മട്ടും തുണയാക

  • @baluammu5004
    @baluammu5004 4 месяца назад +11

    இந்தப் பாடலை எழுதிய ரவிசங்கருக்கு அவர் இறைவனின் ஆத்மா சாந்தடைய எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் 14:7:2024

  • @forhealthhappyliferakeshmr7220
    @forhealthhappyliferakeshmr7220 Год назад +53

    ❤ എത്ര കണ്ടാലും കേട്ടാലും മതിവരാത്ത ഹൃദയരാഗങ്ങളാണ് സൂര്യവംശത്തിൽ..2023ൽ ഇന്നും ഞാൻ മനസ്സറിഞ്ഞ് ആസ്വദിക്കുന്ന സിനിമയും ഗാനങ്ങളും... ❤️❤️❤️😍😍😍😍

  • @ABINSIBY90
    @ABINSIBY90 3 месяца назад +2

    ശരത്കുമാർ സിനിമയിലെ ഒരു ഹിറ്റ്‌ഗാനം. ഈ പാട്ടാണ് ഈ സിനിമ കാണാൻ എന്നെ പ്രേരിപ്പിച്ചത്. നല്ല സിനിമ ആയിരുന്നു. സിനിമയുടെ പല ഭാഗങ്ങളിലും ഈ പാട്ട് വരുന്നത് കേൾക്കാൻ നല്ല രസമുണ്ടായിരുന്നു. വല്ലാത്തൊരു ഫീലാണ് ഈ പാട്ടിനു. എല്ലാവരുടെ ജീവിതത്തിലും കാണും ജീവന്റെ ജീവനായ ഒരു പ്രണയം..

  • @dinoopakl3944
    @dinoopakl3944 3 года назад +51

    ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
    உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
    ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
    உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
    காத்தில் ஆடும் தனியாக
    என் பாட்டு மட்டும் துணையாக
    காத்தில் ஆடும் தனியாக
    என் பாட்டு மட்டும் துணையாக
    ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
    உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
    மனசெல்லாம் பந்தலிட்டு
    மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்
    உசுருக்குள் கோயில் கட்டி
    ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன்
    மழ பெஞ்சா தானே மண்வாசம்
    ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்
    பாத மேல பூத்திருப்பேன்
    கையில் ரேக போல சேர்ந்திருப்பேன்
    ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
    உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
    காத்தில் ஆடும் தனியாக
    என் பாட்டு மட்டும் துணையாக
    கண்ணாடி பார்க்கயில
    அங்க முன்னாடி ஒம் முகந்தான்
    கண்ணே நீ போகயில
    கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்
    நெழலுக்கும் நெத்தி சுருங்காம
    ஒரு குடையாக மாறட்டுமா
    மலமேல் வௌக்கா ஏத்திவெப்பேன்
    உன்னப் படம்போல் மனசில் மாட்டிவெப்பேன்
    ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
    உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
    ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
    உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
    காத்தில் ஆடும் தனியாக
    என் பாட்டு மட்டும் துணையாக
    ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
    உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
    காத்தில் ஆடும் தனியாக
    என் பாட்டு மட்டும் துணையாக

  • @renjithkumar8510
    @renjithkumar8510 3 года назад +59

    എത്ര കേട്ടാലും മതിവരാത്ത പാട്ട്

  • @கணேசமூர்த்தி-வ7ண

    சமத்துவ தலைவர் சரத்குமார் அவர்கள் நடித்த சூரியவம்சம் திரைப்படம் மிண்டும்
    மிண்டும் கேக்கதூண்டும் சூப்பர் ஹிட் பாடல் அன்புடன் கணேசமூர்த்தி தூத்துக்குடி

  • @nandakumar5510
    @nandakumar5510 Год назад +117

    2023 லவ் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @jaisanthosh143
    @jaisanthosh143 Год назад +8

    மழ பெஞ்சா தானே மண்வாசம் உன்ன நெனச்சாலே பூவாசம் தான்💙💙💙

  • @rajeshwaria5200
    @rajeshwaria5200 2 года назад +14

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் நான் சாகும் வரை கேட்பேன்

  • @vigneshs3600
    @vigneshs3600 9 месяцев назад +12

    இந்த திமிர்பிடிச்ச அழகியை நானும்காதலித்தேன் அப்போ வயது 15

  • @athirajp5023
    @athirajp5023 2 года назад +51

    Sarath Kumar sir one of most fav actor .❤️❤️

  • @meharunneesameharu4867
    @meharunneesameharu4867 3 года назад +38

    തമിഴ് മൂവീസ് എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ട മാണ് സോങ് കേൾക്കും സൂപ്പർ മൂവി

  • @vivekvasavan296
    @vivekvasavan296 Год назад +29

    പഴയ ഗാനങ്ങൾ കേൾക്കുമ്പോൾ മനസ്സിനൊരു സന്തോഷം

  • @sekar123ss
    @sekar123ss Год назад +9

    நான் எப்போதும் கேட்கும்போது மனசுக்கு ஏதோ ஒரு feeling

  • @rahulpr6089
    @rahulpr6089 Год назад +13

    ശരത്കുമാർ expression ✨️✨️✨️nostalgic

  • @nivedyasworld4109
    @nivedyasworld4109 3 года назад +86

    ദൂരദർശൻ ഓർമ്മകൾ തമിഴ് മലർ തിരൈമലർകണ്ടവർ Like

  • @bairavaconstruction9090
    @bairavaconstruction9090 2 года назад +23

    எப்பொழுதும் கேட்க கூடிய பாடல்🎉❤❤

  • @dhandapanimaarappagounder9045
    @dhandapanimaarappagounder9045 Год назад +6

    நான் விரும்பும் பாடல்கள் பலவற்றில் இதுவும் ஒன்று

  • @kotysaravanan9821
    @kotysaravanan9821 2 года назад +85

    எத்தனை முறை கேட்டாலும் எனக்கு சலிப்பு வராத பாட்டு.

  • @arumugam8109
    @arumugam8109 Год назад +4

    ஆஹா பாடல். என்ன. ஒரு. 😍💓

  • @sathiyanathan.pperambalur7535
    @sathiyanathan.pperambalur7535 3 года назад +230

    1996 to 2021லையும் கேட்கிறேன்.........இப்போதெல்லாம் கேட்டாலே சந்தோசமா வருது.........இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் சலிக்காது..............

    • @rinamohan2574
      @rinamohan2574 3 года назад +5

      Amazing song

    • @nagarajan3236
      @nagarajan3236 3 года назад

      @@rinamohan2574 wwwrwrwwwwwrrwwwwwwwwwrrwwwwwwwwwwwwwrrrwwerwwwrwwwwwwwrwrwwrwwrerrwwwwwrrwwwrerwrrwrwwwrwrwrwrwrrwwrwrrwrwrwrwrwrwwwrwwrwrwrwrwrwrwrrerwrrewwrwwwrwrwrwrwrwrwrwrwrwrwwerwrw2wwwwwwwwwwwwwerwrrwwwrrwwrwrwrwrwrwrwrwwrrwrwrwrerrwrwwrwrwrwrwrwwrwrwrwwrwrwwrwrwrwrwrwrwrwrwwwww42wwwrwrwrwrwrw4wrwwwrwwwrwwwwrwwwwrerwrrwrewwwwwwwwwwwwwrwrw42ww4w4w4w2w2w2wwwrwwwwwwww4ww4wwrrww2wwwwrww2r2ww22w2222ww4222w2w2222w2424egf

    • @elbypeter1653
      @elbypeter1653 2 года назад

      @@rinamohan2574 /;

    • @sridharsridhar24
      @sridharsridhar24 2 года назад

      @@rinamohan2574 llqqA1

    • @sridharsridhar24
      @sridharsridhar24 2 года назад

      @@rinamohan2574 llqqA1

  • @prajeeshmanu5016
    @prajeeshmanu5016 Год назад +7

    ഒരു പാട് ഇഷ്ട്ടം ഉള്ള ഒരു തമിഴ് പാട്ട് ✨️❤️

  • @SirhariS-l7m
    @SirhariS-l7m 11 месяцев назад +3

    கண்ணாடி பார்க்கையிலே அந்த முன்னாடி உன் முகம் தான் சூப்பர்.....🤍💞🤍💞👌👍🌹🌹🌹🌹🌹🌹🌹✨✨✨✨

  • @MagesS-y3v
    @MagesS-y3v Год назад +1

    Super song ❤❤❤ 90s favorite song intha song kekumpothalam yetho oru feel aguthu.irunthalum manasuku nimmathiya irukum.

  • @vinothkumarpoongodi7602
    @vinothkumarpoongodi7602 2 года назад +3

    90s kidsa pirandhathu romba sandhosam indha Mathiri 2kla yaarachum pattu ezuthunangala Illa so 90s golden period in Tamil cinema

  • @ராஜிசிவகங்கை

    பாடலும் இயற்கையோட அழகு மனதை உருக்கும் மறக்க முடியாத பாடல் எதுவும் ஒன்று 🌹😍😍😍💘

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 2 года назад +7

    எத்தனை தடவை கேட் டாலும் தெகட்டவேஇல்லை

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 2 года назад +302

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க

  • @nandhusweety243
    @nandhusweety243 2 месяца назад +28

    Anyone hearing 2024

  • @jameenfareeha8864
    @jameenfareeha8864 Год назад +136

    2023 இந்த ஆண்டும கேக்குரிங்ளா ? லைக் பன்னுங்க கேலுங்க💪💪💪💪

  • @manimaranmani4992
    @manimaranmani4992 3 года назад +10

    Intha song kettalea oru feelings varuthu. Great songs

  • @rajeeshrajeesh3566
    @rajeeshrajeesh3566 2 года назад +4

    ശരത്ജി ബിഗ് സെല്യൂട്

  • @rajeshmanoharan4560
    @rajeshmanoharan4560 Год назад +8

    90's kids oda permanent ana favourite movie ithu 😍😍😍

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 2 года назад +8

    அழகிய நினைவுகள் தரும் பாடல்

  • @aravindhvs3974
    @aravindhvs3974 2 года назад +11

    Chorus : Lala la la lala la la la
    Lala la la lala la la la
    Chorus : Nana na na naanaa..
    Nana na na naanaa…..
    Male : {Rosappoo chinna rosaappoo
    Ummpera sollum rosaappoo} (2)
    {Kaathil aadum thaniyaaga
    en paattu mattum thunaiyaaga} (2)
    Male : Rosappoo chinna rosaappoo
    Ummpera sollum rosaappoo
    Male : Manasellaam pandhalittu
    Mallikodiyaaga onna vitten
    Usurukkul koyil katti
    Onna koluvechi kondaadinen
    Mazha penjaa thaanae manvaasam
    Onna nenachaalae poovaasandhaan
    Paadha mela poothiruppen
    Kaiyil regha pola serndhiruppen
    Male : Rosappoo chinna rosaappoo
    Ummpera sollum rosaappoo
    Kaathil aadum thaniyaaga
    en paattu mattum thunaiyaaga
    Chorus : Hmmm…hmmmm…hmmm
    Male : Kannaadi paarkayila
    Angha munnaadi unn mugandhaan
    Kannae nee pogayila
    Konjum kolusaagha en manandhaan
    Nezhalukkum neththi surungaama
    Oru kudaiyaaga maaratumaa
    Malamel velakkaa yethiveppen
    Unna padampol manasil maattiveppen
    Male : {Rosappoo chinna rosaappoo
    Ummpera sollum rosaappoo} (2)
    Kaathil aadum thaniyaaga
    en paattu mattum thunaiyaaga
    Male : Rosappoo chinna rosaappoo
    Ummpera sollum rosaappoo
    Kaathil aadum thaniyaaga
    en paattu mattum thunaiyaaga

  • @ShekarSm-wr2xj
    @ShekarSm-wr2xj 9 дней назад +1

    ❤❤❤ daily listening 🎧👌👍🙏❤❤❤ super song 👌 wonderful 👍❤❤❤ great 👍🙏🙏🙏❤❤❤ good nice 👍❤❤❤💐

  • @SRJmhmh
    @SRJmhmh 2 года назад +2

    Super Song . And Beautifull Priyaraman And Sharathkumar.

  • @neelakandanneelakandan7206
    @neelakandanneelakandan7206 Год назад +5

    😭 மறக்க முடியாத பாடல் என்னைக்கு இருந்தாலும் பாப்பா கண்டிப்பா திரும்ப வரும் 😭😭

  • @neerajvenu8957
    @neerajvenu8957 5 месяцев назад +2

    ഈ പാട്ടിനു റോജ മതിയാരുന്നു 😍

  • @skiltrainingeducation1853
    @skiltrainingeducation1853 3 года назад +67

    One of the Great Decent Melodies of Tamil Cinema . Vikaraman Sir,
    SAR Combo

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 2 года назад +375

    1996 ல் இந்த பாடல் போடாத இடமில்லை கேட்க்காத செவிகள் இல்லை 💘💓👌💯💐

    • @shokusubramani4491
      @shokusubramani4491 2 года назад +6

      No one

    • @prasanna1amjc
      @prasanna1amjc 2 года назад +9

      Movie released in 1997

    • @mayeeravikumar6822
      @mayeeravikumar6822 2 года назад +8

      @@prasanna1amjc பாடல் கேசட்டை முன்னரே வெளியீடு செய்து விட்டனர் ப்ரோ

    • @prakeshbm8860
      @prakeshbm8860 2 года назад

      ZZYzZzzyzYuzyUyZzZzzzdzZdzfyffyyyuFYYyDYyYzzzfSDyYDsssdßzdzddzdzfdfdsfttytsDdddtzsYdfzddzzszzzdfyfdyzTtDzstutfzsz

    • @prakeshbm8860
      @prakeshbm8860 2 года назад

      ZZYzZzzyzYuzyUyZzZzzzdzZdzfyffyyyuFYYyDYyYzzzfSDyYDsssdßzdzddzdzfdfdsfttytsDdddtzsYdfzddzzszzzdfyfdyzTtDzstutfzsz

  • @manjumathew3293
    @manjumathew3293 2 года назад +10

    Super hero sarathkumar super movie super song❤❤...one of my fvrt song...💞💞

  • @BALACHANDAR.01
    @BALACHANDAR.01 Год назад +8

    2023 யில் இந்த பாடலை கேட்க்க வந்த சகோதரர் , சகோதரிகளே....

  • @srfoodridevlogs
    @srfoodridevlogs Год назад +2

    അന്ന് മലയാളിയും. തമിഴനും തെലുങ്കനും ഒരുമിച്ചു കുടുബ സമേതം തിയേറ്റർ ഉത്സവാക്കിയ ചിത്രം ❤❤❤ ഇനി പിറക്കുമോ

  • @vigneshbathran793
    @vigneshbathran793 2 года назад +3

    90s kids know this song full lyrics.. appa paiyan and wife relationship romba strong ah kamicha oru padam ..

  • @shanmugamshanmugam8341
    @shanmugamshanmugam8341 Год назад +4

    அப்போது சனி ஞாயிறு சின்ராச கையில புடிக்க முடியாது

  • @kalpanasekar5642
    @kalpanasekar5642 2 месяца назад +1

    Is there any song like this, no chance. It is my favourite song

  • @gopikrishna1589
    @gopikrishna1589 2 года назад +2

    Im.. Kannadiga.. Super song.. Sharat sir

  • @sujith_r_nadar_tn75
    @sujith_r_nadar_tn75 2 года назад +6

    My fav song........... 1996 la irunthu 2022 varai kekkren innum keppen😘

  • @ajayrose9933
    @ajayrose9933 Год назад +4

    vikraman+SA Rajkumar+Hariharan ❤ amezing

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 года назад +1

    Mr madras sarath all film successful, and beautiful man from thamil actor, lovely film sooryavamsam, its perfect family subject, ( intha padathil nadikai deevayani yepadi thirumanathukku pinphu sarath collector aga thanmanaiviyai parpar, ippadi yenvaalvilum nadakkum yendrellam karpanaiyil naan kathaiyeluthiyathea thavaru, 41 vayadhum veenana yen valkkai, analum yenna nan ooaralavuku thaghuthi petrullean teaching, and nursing, working experiance also perfect, parkkalaam ippothuthaan 41 vayadhu innemeal yen kulanthaikal parparkala yendru kadavulidam kettu varunthukirean, aanaan oru unmai ikkala pillaikal nambavea mudiyalaippa)

  • @prabhad7850
    @prabhad7850 3 года назад +39

    Evergreen song 😍😍❣️💝💞

  • @nishadali5376
    @nishadali5376 3 года назад +12

    സൂപ്പർ സോങ്

  • @gopikrishnan1969
    @gopikrishnan1969 6 месяцев назад +1

    Hariharan voice gave life to this lyrics and made this song beautiful

  • @nitiniti873
    @nitiniti873 3 года назад +10

    I very like the song.... And i like .. Devayani ... Priya raman mam...😊😍

  • @adershbrilliance8383
    @adershbrilliance8383 Год назад +5

    ഏറ്റവും കൂടുതൽ തവണ കണ്ട തമിഴ് പടം❤

  • @ratheesh8100
    @ratheesh8100 Год назад +3

    enaku romba pudicha padal 😘

  • @linsap8956
    @linsap8956 2 года назад +5

    My favorite Tamil actor hero sarathkumar sir ❣️❣️ love you sarathkumar sir ♥️♥️
    Fav movie and song

  • @sankarsjhsu8170
    @sankarsjhsu8170 2 года назад +67

    காலத்தால் அழியாத பாடல் ஒன்று இது போன்ற படங்களில் இப்போது இல்லை🌹🌹🌹🌹

  • @anjushaik4697
    @anjushaik4697 2 года назад +2

    Tamil super melodies.. Ethra kettalum mathi varaatha ganagal..

  • @kannanmkunjatta8957
    @kannanmkunjatta8957 3 года назад +76

    എനിക്കു ഏറ്റവും ഇഷ്ട്ടം ഉള്ള പാട്ട് ആണ്

  • @sujathasunilsujathasunil57
    @sujathasunilsujathasunil57 3 года назад +7

    How many times I listened.very melodies song.super.....

  • @sridharansridhar3884
    @sridharansridhar3884 3 года назад +25

    Super hero sarathkumar super movie super song 👌❤️👌

  • @ashu2293
    @ashu2293 2 года назад +8

    My fav tamil song
    Tamil or malayalam what ever old is gold😭😭😭😭❤️❤️❤️
    Sarath Kumar ❤️❤️❤️

  • @priysrilanka9441
    @priysrilanka9441 2 года назад +105

    ஹரிகரன் குரல் என்றும் இனிமை❤

  • @kannanvt2181
    @kannanvt2181 3 года назад +42

    Old is gold 👍❤❤

  • @mathavanprasath4185
    @mathavanprasath4185 11 дней назад

    எல்லா பெருமையும் டைரக்டர் விக்ரமன் சார் அவர்களுக்கே

  • @p.saravanagandhi2174
    @p.saravanagandhi2174 3 месяца назад +2

    21 - 08 - 2024 அதிகாலை 02 : 26 இந்த இனிமையான கானத்தை கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.

  • @dineshthamilnadu3367
    @dineshthamilnadu3367 4 года назад +65

    அருமையான பாடல் காதலிக்காதவர்கள் கூட இந்த மாதிரி படல்களை கேக்கும் போது அவர்களும் காதலிக்க தூண்டும் பாட்டு👌👌♥️♥️

    • @AndipalayamNagaraj
      @AndipalayamNagaraj 3 года назад

      சூப்பர் பீகர்

    • @rajm2499
      @rajm2499 3 года назад

      காதலிக்காத வர்கள் யாரும் இருக்க முடியாது

    • @srimathi9512
      @srimathi9512 3 года назад

      @@rajm2499 c

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 года назад +7

    Beautiful songs 🕺💃 really verey verey super video 💕💕💕💕💕💕

  • @ravindranathvasupilla23
    @ravindranathvasupilla23 2 года назад +5

    മനോഹരം.

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Год назад +3

    நான் கடவுளாக இருந்தால் இப்போது இன்னிசை மன்னன் எஸ் ஏ ராஜ்குமார் ❤️ அவர்களுக்கு வாய்ப்பு தருவேன்

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 11 месяцев назад +2

    அழகு பாட்டு
    அருமையான பாட்டு
    அற்புதமான பாட்டு
    அதிசயமான பாட்டு
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikathirk6627
    @karthikathirk6627 4 года назад +12

    சூப்பர் ஹிட் படங்களில்

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 3 года назад +145

    தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே சரத்குமார் & ப்ரியாராமன் & S A ராஜ்குமார் & விக்ரமன் 4 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹🌹🌹 24.11.2021

    • @Rajeshkumar....
      @Rajeshkumar.... 3 года назад +2

      Athennanga Hyundai

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 3 года назад +2

      @@Rajeshkumar.... Hyundai car company name

    • @mathankingtff5251
      @mathankingtff5251 2 года назад +1

      MADURAI Teppakulam AMA.BANANA.SHOP AMMA

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 2 года назад

      @@mathankingtff5251 ஐயோ கடவுளே நீ இப்போது என்னதான் சொல்ல வர்ற .ஏன்டா comments பகுதியில் வந்து கழுத்தறுக்கீறீங்க .

    • @vijayantsvijayants5671
      @vijayantsvijayants5671 2 года назад

      @@jamesjamesraj6190 asequallyeestateea

  • @inbarasans5851
    @inbarasans5851 5 лет назад +111

    I have many Good Memories from this Song😍😘

  • @madhuscreation7516
    @madhuscreation7516 5 месяцев назад +2

    Priyaraman ❤ rosapooo mari romba cute ta irukanga darlu priya ❤

  • @sathischandrakn9953
    @sathischandrakn9953 Год назад +3

    The great great great song
    Wóoderfull very very nice song

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 3 года назад +199

    காலத்தால் அழிக்க முடியாத பாடலில் இதுவும் ஒன்று.

  • @vengatesantally5318
    @vengatesantally5318 3 года назад +14

    Sarath Kumar Sir wow so sweet 😀😀🎂

  • @SumiSumi-wk9iv
    @SumiSumi-wk9iv Месяц назад

    നല്ല ജോടികൾ ശരത് സാർ ദേവയാനി Mam❤️ ഞാൻ ഇവരുടെ സിനിമകൾ തെരെ െഞ്ഞടുത്ത് കണ്ടു പെർഫെക്ട് mach 🥰

  • @akkinana
    @akkinana 3 месяца назад

    I was very young when I first heard this song during my trip to South of India.... Me and my parents heard it on public bus and we memorised the words... today thanks to youtube I can hear it again and relive those memories of that wonderful trip❤

  • @AnilkumarNeelakandan
    @AnilkumarNeelakandan 11 месяцев назад +2

    Adipoli 🌈💐

  • @KarthiKarthi-lp1bx
    @KarthiKarthi-lp1bx 3 года назад +5

    Semma love you song rumpa pitikum