Eatho Oru Pattu | Unnidathil Ennai Koduthen | Karthik, Roja

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • The Movie Unnidathil Ennai Koduthen Was Directed by Vikraman. Produced by G.VenuGopal, K.Muralidaran, V.Swaminathan . The film stars Karthik, Ajith Kumar, Roja, Ramesh Khanna. Under the Composition of S.A Rajkumar. Movie Released on 14th August 1998.

Комментарии • 562

  • @jameenfareeha8864
    @jameenfareeha8864 Год назад +301

    2023 ல் யாரும் கேக்குரிங்களா ஒரு லைக் பன்னுங்க 💞சில சமயம் மன கஷ்டம், கவலை வந்தால் முன்னால் காதலி ஞாபகம் வந்தால் ஆறுதல் தரும் பாடல் 💞💞💓❣️🌹 90 ks இப்படி பாட்டுக்கு எப்போதும் அடிமைதான் .

    • @sankeeth3283
      @sankeeth3283 Год назад +8

      Kandipa 😍🎉epavum marakadha padal

    • @eransari-iv3bw
      @eransari-iv3bw Год назад +5

      2050 varaikum kekalam

    • @AVG_FOREVER
      @AVG_FOREVER Год назад

      punda unaku vera vela punda illaya da sunni paatuku 100 peru etha potranunga sootha mootu iruda sunnni

    • @aganeshan1768
      @aganeshan1768 Год назад

      De.

    • @favmusics
      @favmusics Год назад +3

      Me💟

  • @juliuscaesar7677
    @juliuscaesar7677 2 года назад +104

    நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் நூறாவது திரைப்படம்....
    மிக பெரிய வெற்றி திரைப்படம் 🥰💙🥰💙.......

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 года назад +212

    கல்யாண வீடு, காதுகுத்து வீடு போன்ற இடங்களில் ஒலித்த பாடல். அற்புதமான பாடல் வரிகள்.

  • @லோகநாதன்ரவிச்சந்திரன்

    ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
    கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
    என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
    நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
    ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
    ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
    (ஏதோ)
    கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
    கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
    பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
    அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
    அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்
    (ஏதோ)
    தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
    வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
    தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
    அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
    மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்
    (ஏதோ)

  • @தமிழன்மாதவன்-ழ8ம

    மிக அருமையான பாடல்.... சிறந்த வரிகள்

  • @manikandanm2609
    @manikandanm2609 2 года назад +32

    நவரச நாயகன் கார்த்திக் தென் மாவட்ட மக்களின் மனதில் நல்ல இடம் பெற்றவர்

  • @jesubalan9845
    @jesubalan9845 Год назад +20

    இந்த பாட்டிற்காகு நான் அடிமை😊😊😊❤❤❤

    • @crazyteam1655
      @crazyteam1655 5 месяцев назад

      इसका एक हिन्दी वर्जन में भी है
      चाहा है तुझको चाहूंगा हरदम

  • @mohamedgedara3979
    @mohamedgedara3979 2 года назад +165

    வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பாடல்❤

  • @shahulhameed1481
    @shahulhameed1481 Год назад +16

    ഒരു 1000 വട്ടം കേട്ട പാട്ടു ഇനിയും.......

  • @rajeshvn9164
    @rajeshvn9164 Год назад +7

    ഏതോ ഒരു പാട്ട് കാതിൽ കേൾക്കുമ്പോൾ ഉണ്ടാകുന്ന ആനനം അത് മഹ ആരമാണ് എക്കാലത്തേയും Super Hit Sony

  • @chaanchaan6851
    @chaanchaan6851 2 года назад +428

    90,s நினைவுகள் அது எல்லாம் ஒரு அழகான காலம் இனி வருமா

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Год назад +16

    பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே.....

  • @power140
    @power140 Год назад +13

    எனக்கு வயசு 12 இருக்கும் சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு போகும்போது ரதிமீனா பஸ்ஸில் கேட்ட ஞாபகம் இன்று எனக்கு வயது 37 இன்று திருவனந்தபுரம் தான் இருக்கிறேன் என் மனதில் இன்றும் சென்னை ஞாபகம் யாரையெல்லாம் வாழ வைக்கும் சென்னை சென்னையில் உள்ள என்னை வாழ வைக்கவில்லை

    • @asstudioofficial5597
      @asstudioofficial5597 Год назад +1

      முயற்சி செய்யுங்க தம்பி உங்களை வாழ வைக்கும். நம்பிக்கை மட்டும் இழந்து விடாதீர்கள்.

    • @rajagopal227
      @rajagopal227 11 месяцев назад +1

      Nanum😢😢😢😢😢😢😢

  • @gopinathan9024
    @gopinathan9024 2 года назад +242

    கடந்த 15 வருடங்களாக இந்த பாடல்தான் என் ரிங்டோன்

  • @dkrameshkumardkrameshkumar1574
    @dkrameshkumardkrameshkumar1574 2 года назад +37

    வயது 51+இனிமையான இந்த பாடலை இன்றும் காதில் கேட்கிறேன் ஒரு தாலாட்டாய்

    • @FaseelFaseel-dh6dp
      @FaseelFaseel-dh6dp 8 месяцев назад

      மனித ஆயுள் 120 வருடம் நீங்கள் இப்போது இளைஞர்

    • @kaleeswaranvelusamy5864
      @kaleeswaranvelusamy5864 6 месяцев назад

      I am also bro

  • @Sk24yadhav
    @Sk24yadhav Год назад +12

    90s Songs போல இனி வருமா!🥲 இனிமையின் உலகம் 90s❤️

  • @mousechildren
    @mousechildren 2 года назад +71

    மனதை அசைத்து பார்க்கும் நினைவுகள் ❤️

  • @vaseegaranshekar3691
    @vaseegaranshekar3691 2 года назад +40

    The most underrated musician - S A Rajkumar

    • @haniyaanjum1912
      @haniyaanjum1912 9 месяцев назад +1

      The most underrated musicians -S A Rajkumar

  • @k.prabhu4969
    @k.prabhu4969 3 года назад +18

    Enga Amma ku piditha padal ❤❤❤

  • @agnessuresh5854
    @agnessuresh5854 2 года назад +26

    என் மனதுக்குள் ஒருஇசைச்சாரல்
    இப்பாடல் மனதை அசைத்துப்பார்க்கும ஒரு நினைவுகள்

  • @RasikT-e2b
    @RasikT-e2b Год назад +8

    ഏതോ ഒരു പാട്ട് എൻ കാതിൽ കേൾക്കും ♥️

  • @lramanathan1301
    @lramanathan1301 2 года назад +43

    Famous song in 1998 when the film was released...

  • @asmsankar5047
    @asmsankar5047 Год назад +111

    எங்கள் திருமணம் முடிந்த பிறகு நானும் என் மனைவியும் பார்த்த முதல் படம் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்! இந்த பாடல் என்னால் மறக்க முடியாத பாடல்! என் நினைவுகளில் வந்து வந்து மோதும்

  • @Agathiayan99
    @Agathiayan99 5 месяцев назад +6

    തമിഴ് സിനിമ ഓർക്കുമ്പോൾ ആദ്യം ഓർമ്മ വരുന്നത് ഈ സോങ് ആണ് ❤️

  • @nainikareactions5746
    @nainikareactions5746 2 года назад +23

    இந்த பாடலை முதலில் கேட்கும் எனக்கு வயது 8 இருக்கும்.அற்புதமான பாடல் எல்லா இடத்திலும் இந்த பாடலை தான் போடுவார்கள்.இப்போது 29 வயது இப்போதும் கேட்கும் போது அந்த நினைஉகள் ஏதோ செய்கிறது.

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri Год назад +2

      Naanum,,,enga paakathu veetil intha paatu odum,, odi poyi paapen,,,,enakum ippo 29 age aaguthu,,,yanda periya aala aanomnu irukku😭😭😭😭😭

    • @saswanthkirsh911
      @saswanthkirsh911 6 месяцев назад

      Sameeeeeeeee❤❤

  • @rajeswari1040
    @rajeswari1040 6 лет назад +39

    entha mathiri song ketta rompa santhosama eruku i like it song

  • @srinivasanks9351
    @srinivasanks9351 2 года назад +42

    Very melodious. Well sung by Hariharan.
    Roja and Karthik take us to a different world.The melancholy feeling created make this song memorable.

  • @ganesanpalanisamy2476
    @ganesanpalanisamy2476 Год назад +7

    இந்த பாடல் இன்றும் கேட்கும்.என்றும் கேட்கும்.

  • @sanjaysunnysunny9676
    @sanjaysunnysunny9676 Год назад +18

    Hearing from my childhood. Love from Kerala 2023

    • @betsybasker1184
      @betsybasker1184 Год назад +1

      As though Kerala is in America 😂...its just a small place where majority kerala people live inside TN for survival...so not surprised.

    • @RR123kan
      @RR123kan 9 месяцев назад

      ​@@betsybasker1184lol. Pandi stop spreading hate

    • @ABHISHEKRAJEEVEnglishLanguagea
      @ABHISHEKRAJEEVEnglishLanguagea 7 месяцев назад

      ​@@betsybasker1184ur knowledge on Kerala is as bad as your grammar. No wonder why most pandis are uneducated

  • @shehansenanayaka3046
    @shehansenanayaka3046 6 месяцев назад

    Enakku romba pudiichu paadal. First kette idhil hindi song atha keetu piragu ithila fan aiyyten .karthik ❤ ennaku romba pudiichu actor. I
    Naa from Sri Lanka❤ karthik❤❤

  • @Vijiven916
    @Vijiven916 2 года назад +10

    My fvrt song💜💕 mesmerizing voice ✨😍

  • @RaviKumarMCA
    @RaviKumarMCA 2 года назад +7

    Unnidathil Ennai Koduthen (1998) Given Myself to You
    Music: SA. Raj Kumar
    Lyricist: Kalaikumar
    Singer: Hariharan
    Etho Oru Paatu En Kaadhil Ketkum
    Ketkum Pothellam Un Niyabagam Thaalaatum
    En Kangalin Imaigalilae Un Niyabagam Siragadikum
    Naan Suvaasikum Moochinilae Un Niyabagam Kalanthirukum
    Niyabagangal Mazhai Aagum Niyabagangal Kudai Aagum
    Niyabagangal Thee Mootum Niyabagangal Neerootrum
    Kavithai Endralae Un Peyarin Niyabagamae
    Ketkum Isai Ellam Nee Pesum Niyabagamae
    Pookalin Melae Pani Thuli Paarthaal Muga Paru Niyabagamae
    Athirstam Endrathum Unthan Macham Niybagam
    Azhagu Endrathum Unthan Motham Niyabagam
    Thendral Endralae Un Vaasal Niyabagamae
    Vasantham Endralae Un Varugai Niyabagamae
    Thottal Churungi Paarthaal Unthan Vetkam Niyabagamae
    Alaigal Polaeve Mothum Unthan Niyabagam
    Maranthu Ponadhae Enaku Enthan Niyabagam
    ruclips.net/video/zDa3QoItIy8/видео.html
    --------------------------------------------------------------------
    Unnidathil Ennai Koduthen (1998) Given Myself to You
    Music: SA. Raj Kumar
    Lyricist: Kalaikumar
    Singer: Sujaatha
    Etho Oru Paatu En Kaathil Ketkkum
    Ketkkum Bothellaam Sila Nyabagam Thaalaatum
    En Kangalin Imaigalile Sila Nyabagam Siragadikkum
    Naan Swasikum Moochinilae Sila Nyabagam Kalanthirukkum
    Nyabagangal Mazhaiyaagum Nyabagangal Kudaiyaagum
    Nyabagangal Theemootum Nyabagangal Neerootrum
    Amma Kai Korthu Nadai Pazhagiya Nyabagamae
    Thaniyae Nadai Pazhagi Naan Tholainthathu Nyabagamae
    Puthagam Naduvil Mayiliragai Naan Valarthathu Nyabagamae
    Chinna Kuzhanthayil Selai Kattum Nyabagam
    Vetkam Vanthathum Mugathai Moodum Nyabagam
    Rayilin Payanathil Maram Nagarnthathu Nyabagamae
    Sutrum Raatinathil Naan Mayangiya Nyabagamae
    Kaagitha Kappal Kavizhnthathumae Naan Azhuthathu Nyabagamae
    Katta Bommanin Kathaiyai Ketta Nyabagam
    Attai Kathiyil Sandai Potta Nyabagam
    ruclips.net/video/zDa3QoItIy8/видео.html
    --------------------------------------------
    Mann (1999) The Psyche
    Music: Sanjeev - Darshan
    Lyricist: Sameer Anjaan
    Singers: Udit Narayan, Anuradha Paudwal
    चाहा है तुझको चाहूंगा हरदम
    मरके भी दिल से ये प्यार ना होगा कम
    तेरी याद जो आती है मेरे आँसू बहते हैं
    अपना तो मिलन होगा पल पल ये कहते हैं
    क्या ये ज़िंदगानी है बस तेरी कहानी है
    बस तेरी कहानी है ये जो ज़िंदगानी है
    तेरी वो बातें वो चाहत की रस्में
    झूठे थे वादे क्या झूठी थी कसमें
    जान-ए-तमन्ना क्या ये सच है बस इतना कह दे
    टूट जाए ना लम्हा ऐतबार का
    दे कोई सिला मेरे इन्तज़ार का

    चाहा है तुझको चाहूंगी हरदम
    मरके भी दिल से ये प्यार ना होगा कम
    तेरी हूं तेरी जो चाहें कसम ले ले
    मुझको हमराही तू अपने ग़म दे दे
    सारी उमर है मुझको दर्द जुदाई का सहना
    रास्ते में खोई हैं मंज़िलें मेरी
    मेरे साथ जाएंगी मुश्किलें मेरी

    चाहा है तुझको चाहूंगा हरदम
    मरके भी दिल से ये प्यार ना होगा कम
    तू सामने है मेरे फिर क्यूं ये दूरी है
    तुझे कैसे बताऊं मैं हाय क्या मजबूरी है
    ये भी कोई जीना है सिर्फ़ आँसू पीना है
    सिर्फ़ आँसू पीना है ये भी कोई जीना है
    ruclips.net/video/zDa3QoItIy8/видео.html

  • @allwinnewis6834
    @allwinnewis6834 11 месяцев назад +2

    என்னவனின் முகம் பார்த்த தருணம் , இந்த பாடல்

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 2 года назад +6

    1998 favourite song antha kalam ipo varathu,karthik nice actor,loss his career,im listening from europe,go back 15 years.

  • @jeevavedasalame9825
    @jeevavedasalame9825 2 года назад +6

    மெலோடியஸ் பாடல்களில் மிக மிக இனிமையான பாட்டு இது எப்போதும் கேட்க தோன்றும் பாட்டு

  • @praveeshchokli
    @praveeshchokli 2 года назад +41

    എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ടപ്പെട്ട പാട്ട്

  • @maneshmadhav6312
    @maneshmadhav6312 Год назад +14

    90's kid from kerala 😘❤️😍🔥

  • @ahilanig2000
    @ahilanig2000 Год назад +2

    இந்த பாடலுக்கு நான் அடிமை ❤️

  • @sidhujap.s1165
    @sidhujap.s1165 2 года назад +72

    One of my fav... 😍90's kids

  • @sathiyarajsathiyaraj3552
    @sathiyarajsathiyaraj3552 Год назад +1

    Indha pattu ketkum pothu 7th padichittu irunthen ean nyapagam ellam Anga poirthu nice feeling

  • @DavamaniDavamani-q9g
    @DavamaniDavamani-q9g 6 месяцев назад +1

    2024 kekkurom pa , nama 90 s kids yenbadhil perumai namakku

  • @grandredchilly2572
    @grandredchilly2572 2 года назад +10

    നൊസ്റ്റാൾജിയ 😍😍

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 3 года назад +76

    🌹🌹🌹 தற்ப்போது எனக்கு வயது 48 🌹 20 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனு முனுக்கும் பாடல் 🌹 By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹🌹🌹 18.10…2021

  • @rajaravi9376
    @rajaravi9376 Год назад +1

    Kumaresan enkira kalaikumar. Ezhuthiya varikal another level🎉

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 2 месяца назад +1

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😘😘😘😘😘👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @jayavani9649
    @jayavani9649 Год назад +4

    During 90s my favorite song.thank you.

  • @hemamalinirangarajan4298
    @hemamalinirangarajan4298 2 года назад +8

    Movie is so good and songs tooo good story can listen many times

  • @SasiKala-or8xl
    @SasiKala-or8xl Год назад +1

    En vaalkkaiil marakka mutiyatha songs...🎉🎉❤

  • @rajasekasekar568
    @rajasekasekar568 8 месяцев назад +2

    Super song s❤❤❤❤

  • @ponnambilysunil4563
    @ponnambilysunil4563 3 года назад +39

    2021il ee song kelkkunnavar undo? Feel nostalgia....!

    • @vijinak8439
      @vijinak8439 2 года назад +1

      2022 lum kelkkunu. Jeevichiruppundel 2050 lum kelkkum.feel the song

    • @manikandanvenugopal1297
      @manikandanvenugopal1297 2 года назад

      Yes. Will b hearing till the last breath

  • @BRBBRAND777
    @BRBBRAND777 5 месяцев назад +2

    I don't know understand this beautiful music 🎶 song. But really i enjoying this beautiful song music 🎵🎶. I like South Indian. From odisha Cuttack ATHGARH ❤BRB ™® BRAND ✅

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 24 дня назад +1

    ❤❤❤❤❤

  • @rupikathirupathy4286
    @rupikathirupathy4286 2 года назад +7

    How perfect the song is......!

  • @mohamedsuhail6354
    @mohamedsuhail6354 2 года назад +16

    Chance ila vera leval nan 90 kids Nan appudinu solarathu ennaku peirumaiya irruku

  • @Mr2k-y5o
    @Mr2k-y5o 9 месяцев назад +249

    Who are listen in 2024

  • @தமிழ்செல்விதமிழ்செல்வி-ன1ச

    வாழ்க்கையில் மறக்க முடியாத. பாடல் எனக்கு வயது இப்ப. 55

  • @RazeenMohmd
    @RazeenMohmd Месяц назад +1

    Anakku piditha paty💞💗😇😘👍

  • @stephcurry2350
    @stephcurry2350 9 месяцев назад +29

    Who listening in 2024?

  • @nadanasabesan819
    @nadanasabesan819 3 года назад +13

    This is my first songs in my favorite list

  • @bobssb3165
    @bobssb3165 Год назад +7

    Beautiful time in life. Until 2000 life was so good .
    People are enjoying life,fight happiness playing outside no television no telephone life was so good . Honestly so good .
    Now so much development but no happiness

  • @srinathnaidu1477
    @srinathnaidu1477 Год назад +2

    After seeing this movie and hearing the songs I have become a ardent fan of Karthik n Roja

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 8 месяцев назад +1

    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
    💕என் இதயக் கடலில்
    ஓயாத அலைகளாய் என்
    நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞
    💕அடர்ந்த மனித நெரிசலில்
    நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும்
    ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞
    💕மௌனராகமாய் நீ இசைப்பதால்
    அந்த குளிர்பனி நிலவும்
    அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞
    💕 தமிழுக்கு நீ கிடைத்ததால்
    பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல
    சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞
    💕உன் அழகிய கருவிழிகளை
    கண்ட கணம் தான் என் வாழ்வின்
    மிகப்பெரிய திருப்புமுனை 💞
    💕அன்று தான் முதன் முதலில்
    காதல் குளத்து நீரில்
    என் இதயத் தாமரையில்
    கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞
    💕இருந்தும் பயனென்ன
    உன்னை சொல்லி குற்றமில்லை
    கல்யாண ராசியில்
    இறைவன் விதிப்பது தான் உகந்தது💞
    💕பதினெட்டு பட்டிக்கும்
    பெரிய வீட்டு பண்ணக்காரனாய்
    பிறந்திருந்தாலும்
    கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞
    💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என்
    இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞
    💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @RazinKk-rx7pv
    @RazinKk-rx7pv 5 месяцев назад +2

    Super song

  • @nirshadm1608
    @nirshadm1608 2 года назад +30

    മലയാളത്തിൽ ഒരു വാക്ക് എഴുതട്ടെ ഇവിടെ :ഓർമ്മയിലൂടെ മഴയിൽ ന്നനഞ്ഞ വല്ലാത്ത അനുഭൂതി

  • @rayappandevadas294
    @rayappandevadas294 10 месяцев назад +1

    சூப்பர் அருமையான பாடல்

  • @martinfreeman4196
    @martinfreeman4196 2 года назад +125

    Listening in 2022 and will be forever 😍

    • @deeepUzworld69
      @deeepUzworld69 2 года назад

      by
      Hindi blogs January i

    • @top10all65
      @top10all65 2 года назад

      𝐦𝐞 𝐭𝐨

    • @amalas1376
      @amalas1376 2 года назад

      @@aestheticpurple you 54 hi 2 Aaj Tak⁵⁵⁶5 54 you 54

  • @nesisaifuclct6221
    @nesisaifuclct6221 2 года назад +10

    ഓർമ്മകൾ 😘😘😘😘😘❤️❤️

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 2 года назад +10

    Hariharan has a voice like TMS, in clarity and high pitch modes, and soft in some places like PB Srinivas..

  • @mahendransanju9291
    @mahendransanju9291 2 года назад +15

    90 kids favourite song

  • @Shameed222
    @Shameed222 Год назад +6

    பள்ளி கூட இளைஞன். ரசித்த பாடல்கள். நமது. பழைய நினைவுகளை. சொல்லும். அந்த காலங்கள். திரும்பி. வருவது. இல்லை ..‌
    இன்றைய காலத்தில். மகிழ்ச்சி அப்படி.யாக இல்லை ..‌...

  • @muthus-j6s
    @muthus-j6s 11 месяцев назад +4

    Missing golden days.. tears in eyes

  • @shivarudran9215
    @shivarudran9215 Год назад +6

    Nostalgic ❤ never come back those days 😔

  • @princesslolita441
    @princesslolita441 2 года назад +14

    My all time favourite song
    Anyone in 2022?

  • @ratheesh8100
    @ratheesh8100 2 года назад +5

    😍😍😍 Super song ❤❤❤

  • @sgsathishkumarsgsathishkum3435
    @sgsathishkumarsgsathishkum3435 Месяц назад +1

    I love es songs I am feverates💕💕💕💕💕💕💕

  • @duedrahmanyt8153
    @duedrahmanyt8153 3 года назад +6

    super pa

  • @vetrivelacademy2243
    @vetrivelacademy2243 2 года назад +6

    Very nice song 👌😍 my favorite 😍

  • @vsfriends7904
    @vsfriends7904 3 года назад +30

    எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு

  • @rajeshl1030
    @rajeshl1030 2 года назад +2

    My favorite song😇 very nice🤗👌👌👌👌👌👌👍👍👌👌💯.....

  • @harid3673
    @harid3673 2 года назад +9

    My favourite song ❤️

  • @rathinbaby8540
    @rathinbaby8540 2 года назад +2

    Childhood memories la kanneera vanthu poguthu intha song kekkumpothu

  • @baskaran13
    @baskaran13 Год назад +1

    Rajkumar unaku oru salute.nan unnudaya rasigan

  • @karthiknagai3073
    @karthiknagai3073 2 года назад +9

    எங்கள் தலைவர் கலைஞர் ஐயாவுக்கு மிகவும் பிடித்த பாடல்...

  • @manoriperera5617
    @manoriperera5617 2 месяца назад

    90.s song. 👌🧡🔥
    I like this song 🔥💛💛💛💛💛💛💛💛💛
    From SRI Lanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🧡💛🧡💛🧡💛

  • @subikshasuresh2092
    @subikshasuresh2092 5 месяцев назад +15

    2024 anyone like here❤❤😂

  • @vrevathymohamed3975
    @vrevathymohamed3975 4 года назад +21

    I love love love this song n voice....especially Karthik

  • @crsankar2
    @crsankar2 4 месяца назад +1

    എത്ര മനോഹരമായ സോങ്

  • @MagmaOPp
    @MagmaOPp 2 года назад +3

    Nice song ...
    One can hear this song again and again.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 года назад +2

    My dear SA Rajkumar kudos!

  • @nikhil-jb9jz
    @nikhil-jb9jz 2 года назад +5

    My fav song from child wood to still its owsome

  • @munusamyurangani25
    @munusamyurangani25 Год назад +1

    என் மனது கஷ்டங்கள் வந்தால் நான் கேட்கும் பாடல்

  • @logulogu3390
    @logulogu3390 2 года назад +4

    என்னுடைய பழைய நினைவுகள். 1987

  • @sreeragssu
    @sreeragssu 2 года назад +4

    മ്യൂസിക് SA രാജ്‌കുമാർ 👌🏻😍🎶

  • @sinojmonumonu4466
    @sinojmonumonu4466 3 года назад +12

    Tollal songs super 🥰😍😊

  • @mohamedafrifi3546
    @mohamedafrifi3546 6 месяцев назад +1

    Beautiful song

  • @srivin1621
    @srivin1621 2 года назад +19

    90,s magic

  • @vijayvv5260
    @vijayvv5260 2 года назад +6

    காதல் பாட்டு.காலத்தால்.அழியாத.பாட்டு

  • @ManiMaran-em4gx
    @ManiMaran-em4gx 6 месяцев назад +1

    ❤❤❤

  • @peacebro9859
    @peacebro9859 3 года назад +31

    *Totally Nostalgic*
    😳😟😢😢😭

  • @JapanjapanJap
    @JapanjapanJap 4 дня назад

    Meet pannlama emgaa eppa solidee❤😊