தம்பி காணொளி சிறப்பாக உள்ளது. எமது நாட்டில் நாங்கள் பார்க்காத அழகான இடங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்ததோம். நன்றி. உங்களிடம் ஒரு வேண்டுகோள் சகோதரமொழியில் பேசும் போது அதை தமிழிலும் தெரிவித்தால் மொழி தெரியாதவர்களுக்கு புரிந்துகொள்ளமுடியும்(மீன் விலை) நன்றி.
உங்கள் வீடியோவில் நிறைய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு எதுவாக உள்ளது அதுக்கு மிகப் பெரிய நன்றிகள் உங்களுக்கு அண்ணா. உங்கள் தமிழுக்கு மிகப்பெரிய ரசிகன் நான். ஒரு சில வீடியோக்கள் நான் நீங்கள் மட்டும் வருவதை கண்டிருக்கிறேன் இருந்தாலும் நீங்கள் உங்கள் மனைவியுடன் சேர்ந்து வீடியோ பண்ணும்போது இன்னும் நன்றாக உள்ளது ஆனால் நீங்கள் மட்டும் வந்தாலும் நன்றாக தான் உள்ளது குறை எதுவும் இல்லை. உங்கள் வீடியோக்கள் அழகு நீங்கள் உங்கள் மனைவியும் சேர்ந்து வந்து வீடியோ பண்ணுவதுதான் என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்
தங்களின் பதிவில் சிறுபிழை. மிகவும் பழமையான தேவாலயங்கள் (தெற்கு ஆசியாவில்) தமிழ் நாட்டிலும், கேரளாவிலும் பல உண்டு. அதில் ஒன்று சென்னையில் உள்ள லஸ் சர்ச். 16ம் நூற்றாண்டில் போர்ச்சுகிசியரால் கட்டப்பட்டது.
ஆமா அண்ணா நான் இப்போது வேலை பார்க்கும் இடம் மலேஷியா மலாக்காவில் தான் நீங்கள் சொல்வது போல் தான் இங்கு இருக்கிறது ரொம்ப அழகா இருக்கும் ஆனால் நான் நம்ம நாட்டை ரொம்ப மிஸ் பண்றேன் நாட்டு பொருளாதாரம் விரைவில் சரியாக வேண்டும் நம் நாட்டில் வாழும் வாழ்க்கை சுகமாக இருக்கும் நன்றி அண்ணா
தமிழ்நாட்டிலிருந்து தொடர்பு கொள்கிறேன். உங்கள் ரசிகன். எல்லா பதிவுகளையும் பார்க்கிறேன். அருமை. வாழ்த்துக்கள். எனக்கு ஒரு தகவல் சொல்லுங்கள் உங்கள் இலங்கை வானொலி MW ல் வருகிறதா ? (உங்களிடம் இந்த தகவலை கேட்ப்பதற்கு மன்னிக்கவும் எனக்கு இலங்கையிலிருந்து தகவல் சொல்ல யாருமில்லை)
நன்றி சகோதரரே. நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஒரு உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உள்நாட்டுப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னால் இலங்கையை முழுதும் நான் பார்த்திருக்கிறேன் சொர்க்க புரி அது. தேவையில்லாத சண்டையினால் அனைத்தும் ஒழிந்தது நிம்மதி போச்சு. என்று அந்த பிரிவினை கும்பல் முழுவதுமாக எடுக்கப்பட்டதோ அன்றிலிருந்து நல்ல காலம். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் தற்பொழுது இருக்கும் பொருளாதாரம் பிரச்சனை கூட ஒன்றும் பெரிதில்லை இன்னும் ஐந்து வருடத்தில் இலங்கை மீண்டும் சொர்க்கபுரி ஆகும். (தமிழர்களுக்கு சிரம் தாழ்ந்த ஒரே ஒரு வேண்டுதல் தான். எவனாவது வந்து உங்களுக்கு தனிநாடு வாங்கி கொடுக்கிறேன் என்றால் அடித்து துரத்துங்கள் அவன் பிழைப்புக்கு உங்களை பிணமாக்குகிறான் அவ்வளவுதான்) இனம் மொழி மதத்தால் ஒன்றிணைந்து ஒன்றுபட்ட இலங்கையின் பழம்பெருமை சொர்க்கத்தை மீட்டெடுப்போம் நன்றி.
*"நீங்கள் இந்தியாவா!? இலங்கையா!!? என்று எனக்குத் தெரியாது...அதனைப் பற்றி நான் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை".* *"முதலாவதாக நாட்டின் ஒற்றுமையும், நாட்டின் முன்னேற்றத்தை மட்டுமே இலங்கை மக்கள் சிந்திக்க வேண்டும் (தனிநாடு என்பது இந்தியாவில் இருந்து பிரித்து சென்ற பாங்காளதேஷ், பாகிஸ்தான்... போன்று தான். நாளைக்கு தனி நாடு கேட்கும் தமிழர்களின் நிலைமை...வறுமை, ஏழ்மை, பசிப்பிணி இது ஒன்றே வாழ்க்கையின் அங்கமாகிவிடும்) ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லைல் அனைவருக்கும் தாழ்வு"...* *"இந்தியா வெள்ளைக்காரனிடம் அடிமைப்பட்டு கிடந்த பொழுது அகிம்சை வழியில் "காந்தியடிகள்" மக்களின் உரிமை மற்றும் சுதந்திரத்தைப் பற்றி சர்வதேச அளவில் "இந்திய மக்களின் உணர்வுகளை" வெளிப்படுத்தி, "பேச்சுவார்த்தை" நடத்தி இந்தியா என்ற ஒருங்கிணைந்த நாட்டிற்கு சுதந்திரத்தை வாங்கி கொடுத்தார்"...* *"இலங்கை மக்களும் தங்களின் உரிமைகளை பெறுவதற்கு சர்வதேச அளவில் ஆயுதத்தை தூக்காமல் "சர்வதேச ஜெனிவா அரசியல் தீர்ப்பாயத்திடம்" பேச்சுவார்த்தையிலே காரியம் சாதித்து இருக்கலாம்...அதனை விடுத்து ஆயுதம் தூக்கி காரணத்தினால் சர்வதேச அளவில் தீவிரவாதி "டெரரிஸ்ட்" என்று முத்திரை குத்தப்பட்டு இலங்கை தமிழர்கள் முடக்கப்பட்டுள்ளனர். இதை உணர்ந்து கொண்டால் நன்று. அதை விடுத்து "தமிழீழம்" தான் வேண்டுமென்றால் அந்த ஆண்டவனே வந்தாலும் இலங்கை என்ற ஒரு நாட்டை இனவாதம் என்ற ஒன்றே போதும் காப்பாற்ற இயலாது. இலங்கை என்ற நாடே நீர்மூலம் ஆக்கி விடும்". உலக வரைபடத்தில் இருந்தே "இலங்கை" என்றொரு நாடு காணாமல் போய்விடும்.*
@@thavamt1776 The worst part is majority of those who participated in these terrorist activities got escaped from the country, claimed refugee status in other countries including India, enjoyed the free benefits now their second generation is also living luxurious life, while the innocent people are suffering.
Hi chandru thanks for refreshing my memories of Gale. It was one of the first places when I celebrated my birthday internationally. That was an enchanting and memorable time. Thank you once more for getting me through that blessed day once more. Missing menaka 😪
2023ல் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் சுருங்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. 2022 டிசம்பரில் பாராளுமன்றத்தில் ஏற்கனவே திவால்நிலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
காணொளி சிறப்பு.. ஆனால் தகவல்களை கொஞ்சம் அதிகமாக சேருங்கள்..அறை வாடகை, சாப்பாடு விலை, ஹோட்டல் பெயர்,அதன் தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல், முகவரி, அங்கு கிடைக்கும் பொருட்கள் போன்ற பயனுள்ள தகவல்களை பகிருங்கள்.
Srilanka never will be separate we all same love to live together. We don't have sinhales Muslims or Tamils all Srilankan. If you don't like please get out from our country. Don't damage our lifestyle.
Sri Lanka logically should be part of India. Will open up lot of doors for Srilankans. Singhalese is based on Sanskrit. Budhism is an offshoot of Hinduism and ethnically Srilankans look like Indians. Of course Eezham and TN are pretty close in many ways
*"தம்பி" இந்த கருத்து பதிவு பார்க்கிற எங்களுக்கெல்லாம் எரிச்சலா இருக்கு. சுயமரியாதியாக, தன்மானத்தோடு வாழ பழகிக் கொள்ளுங்கள்... தற்சார்பு, சார்புடன் வாழ்ந்து உங்கள் நாட்டை முன்னேற்றப் பாருங்கள். "வேசித்தனமான" கருத்து பதிவிடாதீர்கள். எங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்வதற்கு...இந்தியன் ஆகிய நாங்கள் இதை பார்க்கும் பொழுது உங்களையெல்லாம் நெனச்சா🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️ உங்களுக்கு வேளாண்மை விவசாயம் பண்ண தெரியவில்லை, உணவு உண்ண தெரியவில்லை, வாழ தெரியவில்லை எனில் பேசாமல் சிங்கிளனிடம் நாட்டை விட்டு விட்டு உனக்கு தெரியாத ஒன்றும் இல்லை பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டிற்கு அகதிகளாக செல்வது சாலச்சிறந்தது. அதனை விடுத்து உங்களின் அண்டை நாடான எங்கள் இந்தியாவை இதில் கோர்த்துவிட்டு கருத்து பதிவினை போடாதீர்கள்...* 🤚
@@ravichandran2589 Even during British time it was considered as a separate country Ceylon, though Pakistan and Bangladesh were part of India. I don't understand why still these Tamil extremists try to connect Tamil Nadu with North. In fact the Indian origins who migrated during British time, now citizens of Srilanka consider Srilanka as their motherland. But these seperist groups from Tamil Nadu come up with silly statement as Thoppul Kodi Uravu nonsense.
@@usharetnaganthan302 *"@usharetnaganthan அவ்வளவு தூரம் ஏன்!? போகிறீர்கள்...!!?பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று...!!!?"ராமாயணம் "திரேதா யுகத்திலும்", "மகாபாரதம் துவாபர" யுகத்திலும் கிட்டத்தட்ட தற்பொழுது இருந்து 7,000 முதல் 15,000 ஆண்டுகளுக்கு முன்பாக அப்பொழுது இந்தியாவும் இலங்கையும் வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு ராஜபரிபாலனம், வெவ்வேறு அரசர்கள் (இந்தியா ராமர்), (இலங்கை ராவணன்) இவ்வளவு தெளிவாக "கம்ப"ராமாயணத்திலும், "வால்மீகி" ராமாயணத்திலுமே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ளது...📝இந்தியா "அயோத்தியில்" இருந்து இலங்கை "அசோகவனத்திற்கு" சீதையை "மீட்க" போவதற்காக "இலங்கைக்கு" வந்த "ராமபிரான்" இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு ராமபிரானின் தளபதி அனுமனின் வானரப் படைகள்🐒🐒🐒🐒🐒 மிதக்கும் கற்களை கொண்டு கடலில் "கற்பாலங்களை"🪨🪨🪨 அமைத்து தான் "ராமபிரான்" அவருடைய படைப் பரிவாரங்களும் "இலங்கை" என்ற நாட்டிற்கு இந்தியாவில் இருந்து படை எடுத்து வந்தன...இதையெல்லாம் மீறி "தொப்புள்கொடி உறவு" இப்படியாக பல "பம்மாத்து வேலைகளும்" "நேரத்துக்கு தகுந்த மாதிரி தங்களின் சொந்த லாப நட்ட கணக்குகளுக்காகவும் (இந்தியாவும்...இலங்கையும்) ஒன்றுதான் என்று சொல்வது எவ்வளவு "அபத்தம்"...* 😀😃😄🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
Dutch Reformed Church - Galle built in 1755, St.Thomas church Chennai built in 1523 so Galle church is not oldest in South east Asia bro 😃 en.wikipedia.org/wiki/St._Thomas_Cathedral_Basilica,_Chennai
நாங்கள் பார்க்காத அழகான இடங்களை காட்டியமைக்கு நன்றி அண்ணா. அதுவும் அந்த கடற்கரை, பார்ப்பதற்கே அழகாக இருக்குது😍
இலங்கைக்கு மீண்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் படையெடுத்து வாறதை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு👍👍
தம்பி காணொளி சிறப்பாக உள்ளது. எமது நாட்டில்
நாங்கள் பார்க்காத அழகான இடங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்ததோம். நன்றி. உங்களிடம் ஒரு வேண்டுகோள் சகோதரமொழியில் பேசும் போது அதை தமிழிலும் தெரிவித்தால் மொழி தெரியாதவர்களுக்கு புரிந்துகொள்ளமுடியும்(மீன் விலை)
நன்றி.
சந்துரு உங்க சிங்களம் அட்டகாசம். பொதுவா இலங்கை சுத்தமாகவும் அழகாகவும் இருக்கு.
உங்கள் வீடியோவில் நிறைய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு எதுவாக உள்ளது அதுக்கு மிகப் பெரிய நன்றிகள் உங்களுக்கு அண்ணா. உங்கள் தமிழுக்கு மிகப்பெரிய ரசிகன் நான். ஒரு சில வீடியோக்கள் நான் நீங்கள் மட்டும் வருவதை கண்டிருக்கிறேன் இருந்தாலும் நீங்கள் உங்கள் மனைவியுடன் சேர்ந்து வீடியோ பண்ணும்போது இன்னும் நன்றாக உள்ளது ஆனால் நீங்கள் மட்டும் வந்தாலும் நன்றாக தான் உள்ளது குறை எதுவும் இல்லை. உங்கள் வீடியோக்கள் அழகு நீங்கள் உங்கள் மனைவியும் சேர்ந்து வந்து வீடியோ பண்ணுவதுதான் என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்
தங்களின் பதிவில் சிறுபிழை. மிகவும் பழமையான தேவாலயங்கள் (தெற்கு ஆசியாவில்) தமிழ் நாட்டிலும், கேரளாவிலும் பல உண்டு. அதில் ஒன்று சென்னையில் உள்ள லஸ் சர்ச். 16ம் நூற்றாண்டில் போர்ச்சுகிசியரால் கட்டப்பட்டது.
ஆமா அண்ணா நான் இப்போது வேலை பார்க்கும் இடம் மலேஷியா மலாக்காவில் தான் நீங்கள் சொல்வது போல் தான் இங்கு இருக்கிறது ரொம்ப அழகா இருக்கும் ஆனால் நான் நம்ம நாட்டை ரொம்ப மிஸ் பண்றேன் நாட்டு பொருளாதாரம் விரைவில் சரியாக வேண்டும் நம் நாட்டில் வாழும் வாழ்க்கை சுகமாக இருக்கும் நன்றி அண்ணா
வாழ்த்துகள் விரை ஆகும்வில்
I am from galle. Feeling very happy to watching this video 😍😍
ஆமாம் சந்துரு.... மலேசியாவில் இது போன்ற இடங்கள் மலாக்கா , பினாங்கு மாநிலங்களில் உள்ளது..
தமிழ்நாட்டிலிருந்து தொடர்பு கொள்கிறேன். உங்கள் ரசிகன். எல்லா பதிவுகளையும் பார்க்கிறேன். அருமை. வாழ்த்துக்கள்.
எனக்கு ஒரு தகவல் சொல்லுங்கள் உங்கள் இலங்கை வானொலி MW ல் வருகிறதா ? (உங்களிடம் இந்த தகவலை கேட்ப்பதற்கு மன்னிக்கவும் எனக்கு இலங்கையிலிருந்து தகவல் சொல்ல யாருமில்லை)
I went to Galle once. I would say it is the most beautiful city in Sri Lanka.
Super 👍👍👍👍
Galle is my home town. ❤ from Galle.
நன்றி சகோதரரே. நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஒரு உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உள்நாட்டுப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னால் இலங்கையை முழுதும் நான் பார்த்திருக்கிறேன் சொர்க்க புரி அது. தேவையில்லாத சண்டையினால் அனைத்தும் ஒழிந்தது நிம்மதி போச்சு. என்று அந்த பிரிவினை கும்பல் முழுவதுமாக எடுக்கப்பட்டதோ அன்றிலிருந்து நல்ல காலம். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் தற்பொழுது இருக்கும் பொருளாதாரம் பிரச்சனை கூட ஒன்றும் பெரிதில்லை இன்னும் ஐந்து வருடத்தில் இலங்கை மீண்டும் சொர்க்கபுரி ஆகும். (தமிழர்களுக்கு சிரம் தாழ்ந்த ஒரே ஒரு வேண்டுதல் தான். எவனாவது வந்து உங்களுக்கு தனிநாடு வாங்கி கொடுக்கிறேன் என்றால் அடித்து துரத்துங்கள் அவன் பிழைப்புக்கு உங்களை பிணமாக்குகிறான் அவ்வளவுதான்) இனம் மொழி மதத்தால் ஒன்றிணைந்து ஒன்றுபட்ட இலங்கையின் பழம்பெருமை சொர்க்கத்தை மீட்டெடுப்போம் நன்றி.
You are absolutely right Sir 🙏.
*"நீங்கள் இந்தியாவா!? இலங்கையா!!? என்று எனக்குத் தெரியாது...அதனைப் பற்றி நான் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை".*
*"முதலாவதாக நாட்டின் ஒற்றுமையும், நாட்டின் முன்னேற்றத்தை மட்டுமே இலங்கை மக்கள் சிந்திக்க வேண்டும் (தனிநாடு என்பது இந்தியாவில் இருந்து பிரித்து சென்ற பாங்காளதேஷ், பாகிஸ்தான்... போன்று தான். நாளைக்கு தனி நாடு கேட்கும் தமிழர்களின் நிலைமை...வறுமை, ஏழ்மை, பசிப்பிணி இது ஒன்றே வாழ்க்கையின் அங்கமாகிவிடும்) ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லைல் அனைவருக்கும் தாழ்வு"...*
*"இந்தியா வெள்ளைக்காரனிடம் அடிமைப்பட்டு கிடந்த பொழுது அகிம்சை வழியில் "காந்தியடிகள்" மக்களின் உரிமை மற்றும் சுதந்திரத்தைப் பற்றி சர்வதேச அளவில் "இந்திய மக்களின் உணர்வுகளை" வெளிப்படுத்தி, "பேச்சுவார்த்தை" நடத்தி இந்தியா என்ற ஒருங்கிணைந்த நாட்டிற்கு சுதந்திரத்தை வாங்கி கொடுத்தார்"...*
*"இலங்கை மக்களும் தங்களின் உரிமைகளை பெறுவதற்கு சர்வதேச அளவில் ஆயுதத்தை தூக்காமல் "சர்வதேச ஜெனிவா அரசியல் தீர்ப்பாயத்திடம்" பேச்சுவார்த்தையிலே காரியம் சாதித்து இருக்கலாம்...அதனை விடுத்து ஆயுதம் தூக்கி காரணத்தினால் சர்வதேச அளவில் தீவிரவாதி "டெரரிஸ்ட்" என்று முத்திரை குத்தப்பட்டு இலங்கை தமிழர்கள் முடக்கப்பட்டுள்ளனர். இதை உணர்ந்து கொண்டால் நன்று. அதை விடுத்து "தமிழீழம்" தான் வேண்டுமென்றால் அந்த ஆண்டவனே வந்தாலும் இலங்கை என்ற ஒரு நாட்டை இனவாதம் என்ற ஒன்றே போதும் காப்பாற்ற இயலாது. இலங்கை என்ற நாடே நீர்மூலம் ஆக்கி விடும்". உலக வரைபடத்தில் இருந்தே "இலங்கை" என்றொரு நாடு காணாமல் போய்விடும்.*
There are Tamil politicians making Tamils to believe in wrong things. Politicians earn money but we suffer
@@thavamt1776 The worst part is majority of those who participated in these terrorist activities got escaped from the country, claimed refugee status in other countries including India, enjoyed the free benefits now their second generation is also living luxurious life, while the innocent people are suffering.
இதுகளுக்கு இவ்வளவுதான் அறிவு, வரலாறு தெரியாத்துகள்
வணக்கம் மிகவும் சிறப்பான காணொளி... அழகான இடங்களை காண்பித்தது மிகவும் நன்றி....
விலை சொன்னால் தமிழில் மாற்றி சொன்னால் நல்லது எங்களுக்கு சிங்களம் தெரியாது 🤔
உங்கள் ஊரின் சிறப்பே கொஞ்சும் இயற்கை எழிலும்..... சுத்தமோ சுத்தமும்தான்👍👏நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவரய்யா.... Radissen hotel room rent?????
Ohh happy to show Galle our area Vera Level Brother Beautiful City ❤✌
Hi chandru thanks for refreshing my memories of Gale. It was one of the first places when I celebrated my birthday internationally. That was an enchanting and memorable time. Thank you once more for getting me through that blessed day once more. Missing menaka 😪
அருமையான காநெணாளி 👍
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Akka Eppadi irrukanga Rommbu Arumaiyana Coverage old is gold eppodhume Galle City Rommbu Azgha irruku inguka Veedugal Business purpose kagha Hotel maari modify pannringa Hotel Ambience Arumai beach View👏🕉🙏Vazgha Valamudan Vazgha Pallandu
Woooow Woooow lvly vlogs vondafull bro kalakkureenga semma ❤🥰🕺✌😍
தகவலுக்கு நன்றி சகோதரரே
So sorry அண்ணா. உங்களை மிஸ் பண்ணிவிட்டோம். வெள்ளிக் கிழமை அங்கே தான் இருந்தோம்.
2023ல் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் சுருங்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
2022 டிசம்பரில் பாராளுமன்றத்தில் ஏற்கனவே திவால்நிலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
காணொளி சிறப்பு.. ஆனால் தகவல்களை கொஞ்சம் அதிகமாக சேருங்கள்..அறை வாடகை, சாப்பாடு விலை, ஹோட்டல் பெயர்,அதன் தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல், முகவரி, அங்கு கிடைக்கும் பொருட்கள் போன்ற பயனுள்ள தகவல்களை பகிருங்கள்.
Arumai aana edangal I enjoyed. nanri
சூப்பராக இருக்கு காலியையும் நாங்கள் பார்க்க வருவோம்.
Beautiful place to visit😍
இலங்கை மொழியில் பேசியதை தமிழில் சொல்லவேல்லை ஜி 💐💐💐💐
அருமை பகிர்வு அண்ணா
Beautiful video..
Thank you.. chandhru.. 👌👌
Beautiful video❤
All videos supper👍👍
Nice place God bless
Please ,Come To TRINCOMALEE, Batticaloa Pasicuda Beach.
தம்பி சந்துரு ஏன் மேனகாவை கூட்டி வரவில்லை?புது வீட்டை ஒரு வீலாக் எடுத்துப்போடவும்.நன்றி வாழ்த்துக்கள்.
Worth to eatch this video. Thank you son.
Thank you Chandru bro. This is very important video for me..
CHANDRU I really enjoyed your GALLE walk around.
உள்நாட்டுப் போர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இலங்கை வேற லெவலில் இருக்கும்
Beautiful place sir thank u to view this
Thanks Chandru.
This place reminds me of Jonker Street in Malacca, Malaysia.
Finally, a real Hotel us called a Hotel instead of a Restaurant!🤓
செம்மையா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த மாசி சம்பல் சாப்பிட்டு இருபது வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது இருப்பினும் என்ன செய்வது?
எப்போ அண்ணா வந்திங்க
Hotel Name please
Srilanka never will be separate we all same love to live together. We don't have sinhales Muslims or Tamils all Srilankan. If you don't like please get out from our country. Don't damage our lifestyle.
🙌....👍
பிரமாதம் 👍👌
நன்றி
Mirissa, Weligama beaches vaanga . Tourists ku romba special
Super video❤
நன்றி 🙏
அருமையான பதிவு
Arumai 👌 congratulations bro 🌹
Wow
Nice Sir thank u for this video...
Hi Bro! Please posts videos on Jaffna! Thanks.
அருமையான பதிவு. ஏன் தங்களின் மனைவியை கூட்டி வரவில்லை?
chandru Unesco world heritage site
Hii anna akka kaluthara vaga
சூப்பர்
Menaka enga
Jungle Beach ponko anna
Safe ur costal areas , China's waiting
Hotel charge எவ்வளவு
Very nice place
Congratulations🎉🥳
Thanks sir
உங்கள் உடன் எலும்பு எங்கே
Hotel price pathi sollunga bro
Nice 🇭🇰
தம்பி காலியில் இருக்கும் சிவன் கோயிலைப்பற்றி செல்லவில்லை.
தம்பி அருமை ஆனால் பிரியாணி கலர் அதிகமாக உள்ளது.
Price aium sollunga anna
அங்கே ராஜபக்சே குடும்பம் இங்கே கருணாநிதி சுடலை குடும்பம் தமிழ்நாடு என்று இலங்கை போல் ஆகப்போகுதோ பயமா இருக்கு
Neenga antha kudumpathukku adimai pola vote poda next 2026 confirm pannalam
❤❤
Happpy newyear
Hai anna
Come weligama
Izeyea Ippe tholilahe panreenga ennne.
I think there will be an end very soon and everything will be over soon like a Tornado
M....m....m... ம்...ம்..ம்.. என்று அடிக்கடி சொல்ல.. அக்கா வை காணவில்லை அண்ணனா....
enga akka va kanala?
🙏🙏🙏
Hi anna
இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக நடனமாடுவது சந்தோஷமாக உள்ளது. இந்தியாவில் தவறாக சித்தரிக்கப்படுகிறது
In tamil you do not pronounce as Gaali. It is Kaali
Loosu athu gaali nu thaa sollanum
வெளிநாட்டவனுக்கு நம்ம நாட்டு நாகரிகத்தை சற்று கற்றுக் கொடுங்கள் ஆடை இல்லாமல் அரைகுறையாக அலையிரான்கள்!!
Boomer
கோபம் வருது காலி பல்கலாச்சார மக்கள் வாழும் பிரதேசம் இல்லை இனவாத சிங்களனின் கோட்டை காலி நீங்கள் வெள்ளை அடிப்பதை நினைக்க கோபம் வருது
சக்தி இல்லாம சிவன் மட்டும் சிறப்பு செய்திட முடியாது !
அப்பிடியே இந்தியாக்காரன் மாதிரியே கதைக்கிறியே ராசா வெக்கமாயில்ல?
Please you tubers speak srilankan or indian tamil,do not mix them
Ennada sollura, ovvaru oorukkum ovvaru slang irukkumda boomer
Annan ongaludaya video kkala azekamaana muslimkalum paarkeraarka... Andraalu neenga Muslim kalai awwalawu kanakkil adukukereekal ellai ..aan andaraal galeyel.,,,! kottayyel prasheththe waaayntha oru mukkiyamaana. Muslim kalin palli erukkerazu neeengal azai patre ondume sholla wellai. Appozum meediya sheykera warkal pozuwaaka erukka wendum.
Naan. Neengal sheyza entha sheyaly.
Thawaru anru shollukeren.
Ezanay theruththikkollawum
Sri Lanka logically should be part of India. Will open up lot of doors for Srilankans. Singhalese is based on Sanskrit. Budhism is an offshoot of Hinduism and ethnically Srilankans look like Indians. Of course Eezham and TN are pretty close in many ways
*"தம்பி" இந்த கருத்து பதிவு பார்க்கிற எங்களுக்கெல்லாம் எரிச்சலா இருக்கு. சுயமரியாதியாக, தன்மானத்தோடு வாழ பழகிக் கொள்ளுங்கள்... தற்சார்பு, சார்புடன் வாழ்ந்து உங்கள் நாட்டை முன்னேற்றப் பாருங்கள். "வேசித்தனமான" கருத்து பதிவிடாதீர்கள். எங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்வதற்கு...இந்தியன் ஆகிய நாங்கள் இதை பார்க்கும் பொழுது உங்களையெல்லாம் நெனச்சா🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️ உங்களுக்கு வேளாண்மை விவசாயம் பண்ண தெரியவில்லை, உணவு உண்ண தெரியவில்லை, வாழ தெரியவில்லை எனில் பேசாமல் சிங்கிளனிடம் நாட்டை விட்டு விட்டு உனக்கு தெரியாத ஒன்றும் இல்லை பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டிற்கு அகதிகளாக செல்வது சாலச்சிறந்தது. அதனை விடுத்து உங்களின் அண்டை நாடான எங்கள் இந்தியாவை இதில் கோர்த்துவிட்டு கருத்து பதிவினை போடாதீர்கள்...* 🤚
@@ravichandran2589 Well said.
@@ravichandran2589 Even during British time it was considered as a separate country Ceylon, though Pakistan and Bangladesh were part of India. I don't understand why still these Tamil extremists try to connect Tamil Nadu with North. In fact the Indian origins who migrated during British time, now citizens of Srilanka consider Srilanka as their motherland. But these seperist groups from Tamil Nadu come up with silly statement as Thoppul Kodi Uravu nonsense.
@@usharetnaganthan302 *"@usharetnaganthan அவ்வளவு தூரம் ஏன்!? போகிறீர்கள்...!!?பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று...!!!?"ராமாயணம் "திரேதா யுகத்திலும்", "மகாபாரதம் துவாபர" யுகத்திலும் கிட்டத்தட்ட தற்பொழுது இருந்து 7,000 முதல் 15,000 ஆண்டுகளுக்கு முன்பாக அப்பொழுது இந்தியாவும் இலங்கையும் வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு ராஜபரிபாலனம், வெவ்வேறு அரசர்கள் (இந்தியா ராமர்), (இலங்கை ராவணன்) இவ்வளவு தெளிவாக "கம்ப"ராமாயணத்திலும், "வால்மீகி" ராமாயணத்திலுமே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ளது...📝இந்தியா "அயோத்தியில்" இருந்து இலங்கை "அசோகவனத்திற்கு" சீதையை "மீட்க" போவதற்காக "இலங்கைக்கு" வந்த "ராமபிரான்" இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு ராமபிரானின் தளபதி அனுமனின் வானரப் படைகள்🐒🐒🐒🐒🐒 மிதக்கும் கற்களை கொண்டு கடலில் "கற்பாலங்களை"🪨🪨🪨 அமைத்து தான் "ராமபிரான்" அவருடைய படைப் பரிவாரங்களும் "இலங்கை" என்ற நாட்டிற்கு இந்தியாவில் இருந்து படை எடுத்து வந்தன...இதையெல்லாம் மீறி "தொப்புள்கொடி உறவு" இப்படியாக பல "பம்மாத்து வேலைகளும்" "நேரத்துக்கு தகுந்த மாதிரி தங்களின் சொந்த லாப நட்ட கணக்குகளுக்காகவும் (இந்தியாவும்...இலங்கையும்) ஒன்றுதான் என்று சொல்வது எவ்வளவு "அபத்தம்"...* 😀😃😄🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
@@ravichandran2589 Yes, you are right, so we could only 🤣🤣🤣 at this Thoppul kodi uravu concept.
Dutch Reformed Church - Galle built in 1755, St.Thomas church Chennai built in 1523 so Galle church is not oldest in South east Asia bro 😃
en.wikipedia.org/wiki/St._Thomas_Cathedral_Basilica,_Chennai
தகவலுக்கு நன்றி சந்துரு