‪@U2Brutus‬

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 167

  • @pasumaigandhimathi2844
    @pasumaigandhimathi2844 Год назад +30

    நானும் எனது அண்ணனும் பள்ளி கோடை விடுமுறை நாள்களில்,சித்திரை மாத கடும்வெயிலில் குடிநீருக்காக காவிரி ஆற்றின் (1975-1985களில்) நடுவே பள்ளம் தோண்டி அதில் இருந்து ஊறிய நீரை பித்தளை அண்டாவில் துணிகட்டி வடிகட்டி எடுத்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் தலையில் சுருமாடு கட்டி தூக்கிக்கொண்டு வரும்பொழுது எங்களுக்கு தண்ணீர் தாகம் எடுக்காமல் இருக்க ஆற்றில் கிடக்கும் கூழாங்கல்லை எடுத்து வாயில் அடக்கிக் கொண்டு வந்த நாட்கள் என் கண்முன்னே தோன்றியது.இத்திரைப்படத்தில் பல இடங்களில் நாங்கள் வாழ்ந்துள்ளோம்ங்க தம்பி.தாயின் வீட்டில் வறுமையுடனும் கணவன் வீட்டில் பல வலிகளுடனும் ......இவைகளை கடந்து வந்ததால் மட்டும்தான் இன்று பலபேரின் வலிகளை உணர்ந்து துயரங்களை துடைக்க முடிகிறதுங்க தம்பி.

    • @Muipal
      @Muipal 4 месяца назад +1

      🎉🎉

  • @karthikna22
    @karthikna22 Год назад +57

    Yuvan is great....❤

  • @DayanidhiT
    @DayanidhiT Год назад +47

    சிறப்பு
    மன நிறைவு தந்த உரையாடல்
    மாவீரன் மைனர் தாங்கள் கண் கலங்கி என்னையும் அழ வைத்து விட்டீர்கள்
    இயக்குநர் மற்றும் உரையாடிய அனைத்து தோழர்களுக்கும் நன்றி வாழ்த்துகள்

    • @BalaMurali-i1t
      @BalaMurali-i1t Год назад +1

      😮😮😮 minor மாவீரன் ... real ah brother this person minor is a tiger போராளி ய.....please clarify because when you all mention this new info we are shock ....

    • @DayanidhiT
      @DayanidhiT Год назад +4

      Yes he is a warrior against sanadhanam and fighting for social justice for all

    • @joker-he3ww
      @joker-he3ww Год назад

      Nadipu super da minor

    • @numberfive5600
      @numberfive5600 10 месяцев назад +1

      Seri da joker ​@@joker-he3ww

  • @santhiganesh533
    @santhiganesh533 Год назад +32

    Yuvan love you

  • @kiyas999
    @kiyas999 Год назад +34

    Yuvaan ❤

  • @bharathiv9582
    @bharathiv9582 Год назад +30

    மைனர் உணர்வுகள் புரிந்துகொள்ள முடிகிறது.ஐவரின் உரையாடல்கள் அருமை.நல்ல பதிவு 🎉

  • @Subash16
    @Subash16 Год назад +31

    yuvan ❤❤❤

  • @APNisha
    @APNisha Год назад +19

    My fav yuvan❤

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai Год назад +11

    மைனர் அனாதையா நீ அழும் பொழுது எங்களுக்கும் அழுகை வந்தது உன் மீது அதிக பாசம் உண்டு

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi Год назад +30

    மைனருக்கள் இவ்வளவு ஈரமா? அனைவருக்கும் வாழ்த்துகள்.

    • @sivaraam5296
      @sivaraam5296 4 месяца назад +1

      Unga appa kundi la yu eerama dha irukum poi nakku

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 3 месяца назад +1

      ​@@sivaraam5296🤭🤭🤭🤭

  • @karkkainandrae3723
    @karkkainandrae3723 Год назад +49

    கல்லுக்குள் ஈரம் ...மைனர்🎉🎉

  • @suseelakumaravel104
    @suseelakumaravel104 Год назад +8

    75 நிமிட திரைபடத்தைப் பற்றி கிட்டத்தட்ட 50 நிமிடமாக நடந்த நெகிழ்வான உரையாடலே இப்படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குச் சான்று.

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 Год назад +14

    நல்ல பதிவு.... மைனர் கண்கலங்கியது என் கண்களும் கலங்கின.... கொளத்தூர் மணி அண்ணன் அவர்களின் அடுத்த பதிவை போடுங்கள்

  • @philipthandal997
    @philipthandal997 Год назад +19

    கலங்காதீர்கள் மைனர்… நாங்கள் உங்களோடு இருக்கிறோம்.

  • @timepasstubes1432
    @timepasstubes1432 Год назад +3

    அப்பாவின் ஈகோ மேனரிசம்!!!!

  • @Chaosmessenger_76
    @Chaosmessenger_76 Год назад +12

    Ennaku anxiety ireku.. Oru paadam full'ah parkeh muddiyathu but Minor Bro oddeh emotion parthu, intheh movie parkenum'nu thonethu.. Congratulations to director PS Vinoth Raj & Yuvan Sir.. ♥️♥️♥️

    • @logeshk5430
      @logeshk5430 Год назад +1

      Anxiety na enna....why full movie paka mudiyathu, explain please

    • @Chaosmessenger_76
      @Chaosmessenger_76 Год назад

      @@logeshk5430 restless'ah irekum, full'ah focus panneh muddiyathu, eppo muddiyum'nu thonnum.. Pada- padapa irekum.. Kunjam neram kuddeh, relax'ah ireke muddiyathu.. 😔😔😔

    • @logeshk5430
      @logeshk5430 Год назад +1

      @@Chaosmessenger_76 indha mari lam enakum ippa irukku ...movie pakum pothu vera engayo mind poyiduthu...overthinking ah irukku ...enakum apo anxiety pbm irukka

  • @kumaransekaran
    @kumaransekaran 10 месяцев назад +1

    Randomly found this channel.
    💎 Gem .
    So much of information
    Wishing you guys carry on the same work..
    This channel needs to reach wider🙂

  • @che6320
    @che6320 Год назад +15

    Yuvan ❤❤❤❤

  • @haritharan7891
    @haritharan7891 Год назад +95

    அருமையான கூட்டணி கரிகாலனையம் விட்ராதீங்க....

    • @Raavana26
      @Raavana26 Год назад +4

      கிருபா வ தானே லொள்ளுற !

    • @ManiKandan-qv5mn
      @ManiKandan-qv5mn Год назад

      Correct

    • @BalaMurali-i1t
      @BalaMurali-i1t Год назад +8

      🎉🎉🎉🎉🎉 கரிகாலன் நல்ல உண்மையான தைரியமான சகோதரன் ...ஆம்.கண்டபடி பேசமாட்டார் ...உண்மை நியாயம் அத்தசியுடன் பேசுவர் சில சில விடையங்கள் கண்டேன் ....best great guy கர்கலன்

    • @sankarsiva9446
      @sankarsiva9446 Год назад +1

      Sssss

    • @r.g.amaran1254
      @r.g.amaran1254 Год назад

      ஆமா🙏

  • @andrewmichael3331
    @andrewmichael3331 Год назад +7

    வருத்தம் வேண்டாம் மைனர் வாழ்க நல்லா இருங்க 👏👏👏👏👏

    • @joker-he3ww
      @joker-he3ww Год назад

      Avan pondatiya nenachi aluvuran

  • @gnanamchinnathambi5066
    @gnanamchinnathambi5066 Год назад +21

    Yuvan 🔥🔥🔥

  • @Imthi_45
    @Imthi_45 Год назад +4

    கூழாங்கல் திரைப்படத்தில்
    ஒரே ஒரு சீன் என் மனதை ரொம்ப பாதித்தது..
    அந்த அழுக்கடைந்த தண்ணீர குடத்தில் எடுக்குற சீன், அந்த சீன் முடியும் போது zoom out ஆகி தண்ணீர் எடுக்க நெறைய பேரு உக்காந்துருப்பாங்க...pppa🔥🔥

  • @sheelamarya8282
    @sheelamarya8282 Год назад +5

    மைனர்... you are the honest gentleman 👏 👏👏👏👏👍👍👍👍

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Год назад +2

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @navaneethakrishnan3367
    @navaneethakrishnan3367 Год назад +3

    உங்கள் உரையாடல் நெருங்கிய நண்பர்கள் போலித்தனம் இல்லாமல் உரையாடுவது போல் சிறப்பாக இருந்தது. தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடரட்டும் இது போன்ற உரயாடல்கள் .🎉🎉🎉

  • @kanakamjeyaraj9602
    @kanakamjeyaraj9602 Год назад +5

    சிறந்த பகிர்வு

  • @anbusaravanansan3002
    @anbusaravanansan3002 4 месяца назад +1

    See, the length is needed. Bcz while we connected closely we will also travel with the character emotions. Example we also walking with the boy with his emotions. If the scene cut sharply we will see the emotion not feel it in the boys situation.

  • @anandabalaraju842
    @anandabalaraju842 Год назад +5

    Good conversation 😊

  • @TheMsdove84
    @TheMsdove84 Год назад +8

    அடூர் கோபாலகிருஷ்ணன் படங்களில் கிடைத்த அனுபவம் இந்த படத்தில் கிடைத்தது...

  • @Kyjdhrjd
    @Kyjdhrjd Год назад +3

    நான் இந்த திரைப்படத்தை iffk வில் பார்த்தேன்... Extraordinary movie and I voted for it .❤❤

  • @kingdaya
    @kingdaya Год назад +1

    சிறப்பு நேர்காணல்

  • @suseendarkarthikeyan8531
    @suseendarkarthikeyan8531 Месяц назад

    எங்கிருந்து sir வந்தீங்க? "கூழாங்கல்", "கொட்டுக்காளி" இரண்டும் படம் இல்ல sir பாடம்! ரொம்ப பெருமையா இருக்கு....

  • @thiluxrubi
    @thiluxrubi Год назад +9

    Yuvan 28.23, 28.46

  • @truthtalker471
    @truthtalker471 Год назад +11

    I like minor❤

  • @jaganoR-k5d
    @jaganoR-k5d Год назад +7

    Thalayuvan ❤️

  • @mariyammalganesan2276
    @mariyammalganesan2276 Год назад +8

    மைனர் கண்களங்கிய தருனம் நானும்😢விட்டடேன்

  • @parithimathi
    @parithimathi Год назад +2

    24:41 Tony Gatlif

  • @raghavn9398
    @raghavn9398 Год назад +6

    புதிய பூமி ராஜ்பாபு அவர்களுடன் ஒரு வீடியோ போடுங்க தோழர்!

  • @Muthuboss90
    @Muthuboss90 Год назад +13

    U1 always No 1

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 Год назад

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @jansiprakash7869
    @jansiprakash7869 Год назад

    வாழ்த்துக்கள் தோழர்🎉

  • @thajulhanifa8336
    @thajulhanifa8336 Год назад +1

    என் தம்பி மைனர் கண்கலங்கியது என்னை கலங்கவைத்துவிட்டது

  • @kishorek1106
    @kishorek1106 2 месяца назад

    Yuvan great ❤

  • @SivaRaj-ev8eu
    @SivaRaj-ev8eu Год назад +12

    U1❤❤

  • @arumugamcinnaiyan8916
    @arumugamcinnaiyan8916 Год назад

    என் உறவுக்கான அழுகை.. என்னையும்.. அழ வைத்தது...

  • @elangovan5290
    @elangovan5290 Год назад +3

    Hats off

  • @jenimajenima4381
    @jenimajenima4381 9 месяцев назад

    வாழ்த்துக்கள் 🙏

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 Год назад +3

    மிகவும் அருமை அருமை

  • @VallarasuValla-v5y
    @VallarasuValla-v5y Год назад +20

    Yov mainar enna ya neye azhudhuta😂❤

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu Год назад +12

    💙🤍❤️u1

  • @magaayya2726
    @magaayya2726 6 месяцев назад

    🎉🎉🎉🎉vinothraj & yuvan

  • @Sampath-x8i
    @Sampath-x8i Год назад

    Always yuvan❤

  • @vinayagk7anujan
    @vinayagk7anujan Год назад

    உண்மை யாவே அந்த சின்ன பையன் character நான் தான் என்கிற மாதிரி தான் இருந்தது
    நிஜமாகவே அழுதுட்டேன்

  • @rengarajm6782
    @rengarajm6782 Год назад +5

    மகிழ்நன் உங்கள் கூட்டணியில் கரிகாலனை யும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  • @thiluxrubi
    @thiluxrubi Год назад +9

    43.35 about yuvan salary

    • @Yeahitsme101
      @Yeahitsme101 Год назад +1

      Dot use panathinga use colon : for time stamp .
      43:35

  • @anantharajrajendran9833
    @anantharajrajendran9833 Год назад +13

    வாழ்த்துகள்🎉❤
    இடையில் நிறுத்துவதை வாடிக்கை ஆக்காதீர்கள் கடுப்புடன் வாழ்த்துகள்

  • @hero.villan.08
    @hero.villan.08 Год назад +1

    கரிகாலன் எங்கே ? அவரையும் இணையுங்கள் தோழர்களே

  • @shanmugampn4571
    @shanmugampn4571 Год назад

    This picture proves importance of casting. A Slice of rural life brought alive is under statement

  • @rajamanickamn8777
    @rajamanickamn8777 9 месяцев назад +3

    ... ஊற்று நீரை குடத்தில்நிரப்பும் அவ்வளவு லாங்சாட் தேவையா என்று பொறுமையின்றி கேட்பவர்களுக்கு இன்னொரு மனிதக்கூட்டம் தண்ணீருக்காக எவ்வளவு பொறுமையாக காத்திருக்கிறது எனும் வலியை உணரவேண்டும்..!

  • @aravindsamyr9365
    @aravindsamyr9365 Год назад +2

    Shots lengthy ya irundhadhnaala dha yosikavum.. andha lifestyle kulla paakavum time kedaikudhu

  • @RrRr-l4o9d
    @RrRr-l4o9d Год назад

    U1❤❤❤🎉🎉🎉

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Год назад +1

    மைனர் bro....நீங்க அழுத்த போது சுலீர்னு இருந்தது... எப்பவும் விழிப்புணர்வு உண்டாகும்படி கருத்தியல் வீடியோ போடுவீங்க.... ஆனால் இன்று இந்த உரையாடலில் அழுதது
    உங்களின் இயல்பை காட்டுது வருத்தம் வேண்டாம் தோழா நாங்கள் இருக்கிறோம்.....

  • @spacetalks3470
    @spacetalks3470 Год назад +2

    12:24 🥸

  • @orkay52
    @orkay52 4 месяца назад

    I understand the movie producer as Nayanthara,is it correct

  • @LiveAndLetLiv
    @LiveAndLetLiv Год назад +6

    Ilayaraja appa apdina intha padam Yuvan eh kandippa touch pannirukkum. 😊

  • @timepasstubes1432
    @timepasstubes1432 Год назад +1

    இதுல இருந்து என்ன தெரியுதுன 9னும் சிவனும் டைவர்ஸ் ஆகமாட்டாங்க!!!!! போதும் டப்பிய சாத்திகிட்டு எடத்த காலி பண்ணுங்க!!!😂

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Год назад

    உங்கள் கலந்துரையாடலில் நானும் கலந்துகொண்டேன். 👌👌🎉🎉

  • @selvasudhi2559
    @selvasudhi2559 Год назад +2

    Mapula minor ennaya veduya ne sonna Kanchi enaku kanner vandhuchuya

  • @valliyappanravivarman5300
    @valliyappanravivarman5300 Год назад

    அருமையான படம் 💐🌺👌👍🙏

  • @muniarasu81
    @muniarasu81 4 месяца назад

    🎉

  • @thiyagurajendran2922
    @thiyagurajendran2922 Год назад

    Sathyava kooptu oru conedy podunga minor sirikavaingada

  • @manojkumarkumar7955
    @manojkumarkumar7955 Год назад

    நான்கு பேர் இந்த நேர்காணலில் தேவையா?? முதல் நபர் ஒருத்தர் அவர் மட்டும் போதும் மீதம் மூன்று பேர் தேவை இல்லை
    ஒரு நபர் மட்டும் இருந்திருந்தால் நேர்காணல் மிக நன்றாக இருந்திருக்கும் எப்போதும் ஒரு மூன்று நபர்கள் எல்லாம் வேண்டாம்

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai Год назад +1

    உங்கள் கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள் கரிகாலனை அழைத்து வைத்துக் கொள்ளவும் கொள்ளவும்

  • @sakthisaravansaravanan4175
    @sakthisaravansaravanan4175 4 месяца назад

    Yes I see u1 sir in one or two times in Ramanathapuram

  • @candor007
    @candor007 Год назад +2

    Nadikadha da baadu bru😂😂😂tus

  • @periyarvengidesh8290
    @periyarvengidesh8290 Год назад

    Which ott

  • @RGNATHAN2000
    @RGNATHAN2000 Год назад +3

    Maxwell பேட்டுக்கு சக்தி ஏத்தி 200 ரன் அடிக்க வச்சிருக்குதாம் இந்த மைலாப்பூர் குரூப் 😂😂😂. இதுக்கு ஒரு செய்கை வேணும் bro

  • @ismanali1
    @ismanali1 Год назад +3

    ✅👌🌭🤲🤲🎸👋👍

  • @Naanjilnadan
    @Naanjilnadan Год назад

    Kaatupoochinga film ah

  • @Govan-sf8ff
    @Govan-sf8ff Год назад

    எலி கறிய பத்தி கேட்கவே இல்லையே.
    Dear Team....

  • @arumugamoman5559
    @arumugamoman5559 Год назад +1

    ❤😂❤❤😂😂😂🎉😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RajMdu
    @RajMdu Год назад +1

    Dei Minor romba over acting pannadha da.. siripu varudhu😂🤣😂🤣

  • @af2deepag664
    @af2deepag664 Год назад

    MINOR😕

  • @suburajan5030
    @suburajan5030 Год назад

    பையன் புத்தகப்பையை எஎப்போ எடுத்தான்

    • @gchandru10
      @gchandru10 Год назад

      His mom brought it from the shop when she returned.

  • @thakan150
    @thakan150 Год назад +2

    NTK

  • @joker-he3ww
    @joker-he3ww Год назад

    Minor enda alivura

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 Год назад +5

    வாழ்த்துக்கள்

  • @manjulasaravanan5976
    @manjulasaravanan5976 Год назад +3

    Yov minor alatha pa

  • @rajeshrajendran336
    @rajeshrajendran336 Год назад

    Kuzhangal . . . Sony LIV la oduthe . . . Suthama puriyalanga . . . . Oruthan nadanthukitte irukan . . . . 😢 Ore kolappama iruku . . .

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 9 месяцев назад

      இப்ப பாரு இந்த படம் புரியலன்னு சொல்றவன முட்டா பையன்னு சொல்ற ஒரு கூட்டம். 🤦🏻‍♂️

  • @timepasstubes1432
    @timepasstubes1432 Год назад

    Pullingu reality! !!!

  • @krjerom
    @krjerom Год назад +1

    Ulaka maha nadippada Sami.

  • @praveenagandhi8351
    @praveenagandhi8351 Год назад

    Minor anna. Epadi na. Namma neraiye vishayathula ore madiri irukom na.

  • @sankarks4871
    @sankarks4871 Год назад

    puriyala sathiyama puriyala

  • @mutharasanvenugopal7010
    @mutharasanvenugopal7010 Год назад

    யாருடா நீங்க

  • @timepasstubes1432
    @timepasstubes1432 Год назад

    மயினர் கிந்தி கத்துக்குங்க! !!! சும்மா இருக்காதிங்க!!

  • @kasanadukarthik2774
    @kasanadukarthik2774 Год назад

    என்ன அலுக்காசி

  • @BhoopathiPandiyan
    @BhoopathiPandiyan Год назад

    Aversion in Annan minor valga

  • @மகிழ்துவாரா
    @மகிழ்துவாரா 4 месяца назад

    நடிச்சுபுடுவான் இவண்

  • @மகிழ்துவாரா
    @மகிழ்துவாரா 4 месяца назад

    கூலாங்கல் இயக்குநர் நல்ல மனிதர் ஆனா சேர்க்க சரியில்ல 😢😢😢😢

  • @titusjj
    @titusjj Год назад

    Full walk