Decoding "KOOZHANGAL" (PEBBLES) with Director PS Vinothraj | Yuvan | Rowdy Pictures

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии •

  • @Cineulagam
    @Cineulagam  Год назад +8

    ▶WATCH: ruclips.net/video/DzoHopmLwHs/видео.html
    Producer T Siva Interview
    ▶WATCH: ruclips.net/video/Uprv24rEw40/видео.html
    Tirupur Subramaniam Breaking Interview

  • @mohabataapse1445
    @mohabataapse1445 Год назад +12

    நான் படம் பார்த்து விட்டேன்❤
    பிள்ளை தந்தையுடன் செல்லும் பொழுது பாட்டி சொல்லும் வார்த்தை ஐயோ என் சாமி போகுதே இப்பொழுது அந்த காட்சியை நினைத்தால் கூட என் கண்கள் ரணமாகிறது இந்த தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து நடிகர்களும். இப்படித்தில் நடித்த இந்தப் பையன் தந்தையிடம் அடி வாங்கிய பிறகு பார்க்கும் பார்வைக்கு எவனும் ஈடு இல்லை I love you da thambi என்னில் உன்னை காண்கிறேன்

  • @pandiraj4309
    @pandiraj4309 Год назад +8

    ஆனாலும் 2023லில் இப்படியான மனிதர்களோடு நாமும் வாழ்ந்து வருகிறோம்! வறுமை! வெயில்! இயலாமை! தண்ணீர் பஞ்சம்???! என் வாழ்க்கை எவ்வளவோ மேல் நினைத்தது கிடைத்து விடுகிறது படம் அருமை வாழ்த்துக்கள் டைரக்டர் சார்

  • @suseelakumaravel104
    @suseelakumaravel104 Год назад +5

    Hats off to you PS Vinothraj! I loved this movie. Cinematography, disturbing the father using the mirror and the sun, the little girl using seed pods as helicopters, the boy's expressions are all imprinted in my mind.

  • @kutty_review
    @kutty_review Год назад +6

    அருமையான நெறியாளர் , அந்த கொலுசு சத்தம் உருவம் கேள்விக்கு விடை கிடைத்தது நன்றி

  • @vivekk9408
    @vivekk9408 Год назад +3

    Fantastic movie... Still sinking in my heart. A big shout out to the director...

  • @kavimfd242
    @kavimfd242 Год назад +7

    வாழ்த்துக்கள் இயக்குனர் வினோத்ராஜ் அண்ணா 🔥🔥👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @psprabhaharan9642
    @psprabhaharan9642 Год назад +5

    படம் பார்த்தேன் நன்றாக இருந்தது இருப்பினும் சில விஷயங்கள் புரிந்து கொள்ள இயலவில்லை இந்தப் பேட்டியின் மூலம் தெளிவு கிடைத்தது நன்றி முதல் பிரேமில் இந்த அட்மாஸ்பியர் எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது என்று எண்ணம் தோன்றியது இறுதியில் இந்த படம் மதுரையில் தான் எடுக்கப்பட்டது என்று அறியும் போது ஒரு மதுரை கிராமத்து பையனாக என் மண்மனம் இன்னும் என்னை விட்டுப் போகவில்லை என்று உணர்கிறேன் நன்றி நன்றி

  • @ThulapanSothilingam
    @ThulapanSothilingam Год назад +8

    தந்தைக்கும் மகனுக்குமான ஒரு உறவு இவ்வளவு அழகான சிக்கல் வாய்ந்தது என்பதை காட்டி நிற்கிறது , ஆரம்பத்தில் பள்ளிக்கூடத்தை விட்டு தந்தையுடன் கிளம்பும் சிறுவன் மீண்டும் தான் வீட்டுக்கு வருவேன் என்ற நம்பிக்கையுடன்தான் கிளம்புகிறான்
    தாயைஒருபொழுதும் கேமராவில் அடக்காத இந்தக் கதை படத்தை எல்லோருக்குமாக சிந்திக்க வைத்துகிறது
    இறுதியில் அவன் அடுக்கி வைத்த கூழாங்கற்களில் இதுவும் ஒன்றாக விடும் பொழுது தான் தெரிகிறது எத்தனை தரம் இந்தத் தகராறு இந்த வீட்டில் நடந்திருக்கிறது என்பது ,
    இறுதியில் தண்ணிக்காக காத்திருக்கும் பெண்களில் இவனது தாய் எதுவென்று தேடி அடங்கிப் போகிறது மனம்

  • @dhanushraji158
    @dhanushraji158 Год назад +5

    தமிழ் சினிமாவில் வெற்றிமாறன், ராம், அமீர், செல்வராகவன், பா. ரஞ்சித், மாரிச்செல்வராஜ் வரிசையில் அடுத்து கூழங்கல் இயக்குனர் PS வினோத்ராஜ் எளிய மக்களின் வாழ்வியலை நிலம் சார்ந்து கண் முன் கொண்டுவந்துள்ளார்... தரமான திரைப்படம் கூழங்கல்.👍

  • @thanioruvan5860
    @thanioruvan5860 Год назад +3

    மிகச் சிறந்த படம்❤❤❤
    சில புரியாத விஷயங்களுக்கு சிறந்த விளக்கம்❤

  • @omsaravanan9520
    @omsaravanan9520 Год назад +2

    இயக்குனர் உயர்ந்த வெற்றிகளை பெற்று, நிறை வாழ்வு பெற்று, வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.

  • @msathishmurali5411
    @msathishmurali5411 Год назад +4

    Great Film Making ❤👏🏽

  • @thirumaganpandian-ni7zw
    @thirumaganpandian-ni7zw Год назад +6

    பல ஆண்டுகளாக
    சினிமாவில் இருந்தும் சினிமாத்தனம் சிறிதும் இல்லாதவராக
    இருக்கிறார்
    இயக்குனர்
    "உன்னதங்களிலேயே
    அதி உன்னதமானது
    எளிமை தான் "
    என்பார்கள்
    அதற்கு உதாரணமாக
    தனது படைப்பை போலவே
    தானும் இருக்கிறார்
    படத்தின்
    இயக்குனர் வினோத்
    படத்தை பார்க்க மிகவும் ஆவலோடு இருக்கிறேன்.
    வாழ்த்துக்கள் சார்

  • @sahithyaaappu
    @sahithyaaappu Год назад +5

    Padam paaka start pannapram ethiraapaakavae illa...avlo intrest ah pochu... Silent and real..veyyil la namale nadanthu pora mathiri oru feel

  • @rxgxl
    @rxgxl Год назад +1

    Had lot of questions , and glad that got answers from the man himself. Good one bro ❤️

  • @stamizharasan
    @stamizharasan Год назад +7

    என் சிறுவயது வாழ்க்கை.

    • @deepsciencedocumentarytape7154
      @deepsciencedocumentarytape7154 5 месяцев назад +1

      உங்களிடம் சொல்ல,.கேட்க நிறைய கதை இருக்கும் 😊

  • @jpjai4977
    @jpjai4977 Год назад +8

    இந்த மாறி இன்னும் ஊர் இருக்கா இவ்ளோ கஷ்டதோட

  • @thalakalimuthu9362
    @thalakalimuthu9362 Год назад +2

    படம் பார்த்தேன் அருமை நண்பா

  • @santhoshkan747
    @santhoshkan747 Год назад +6

    Movie release aahi romba years aachu ye ippo intha movie ya pathi ellorum pesuranga..?

  • @selvarang
    @selvarang Год назад

    Watched the movie. Amazing work. Congrats team.

  • @kannas-vv9cj
    @kannas-vv9cj Год назад

    Vinodh raj, vazhthukal 👍 superb👌👌

  • @GaneshviewsChannel
    @GaneshviewsChannel Год назад +1

    Goosebumps interview

  • @saravanank1446
    @saravanank1446 Год назад +1

    Big impact ☮️

  • @someshwarisengeni3466
    @someshwarisengeni3466 Год назад +5

    I have a request. Kindly add subtitles, I want to show this interview to non-Tamil speaking people.

  • @skpunk1010
    @skpunk1010 Год назад

    This is the movie which we're expecting in Tamil Cinema ❤

  • @ddeventscreativephotograph3615
    @ddeventscreativephotograph3615 Год назад +3

    32:00 ❤💔

  • @johnlinson123
    @johnlinson123 Год назад

    Best one! Best wishes to you all!!!!

  • @MathanKumar-nr1gk
    @MathanKumar-nr1gk Год назад +1

    Best Tamil movie...🙏🙏🙏👌👌👌

  • @mathialagan8717
    @mathialagan8717 Год назад +5

    நெஞ்சை நெகிழச் செய்த திரைக்காவியம்.

  • @arunkumarm5043
    @arunkumarm5043 Год назад +1

    சூப்பர் படம் எப்டி எடுத்தாங்கன்னே தெரியல full lenthi shart எல்லோரும் உண்மை தான் ன்னு நம்ப வச்சிட்டார், சினிமா போலவே தெரியல.

  • @gayathriranjith2466
    @gayathriranjith2466 Год назад +1

    Super super sema

  • @baskaranbas86
    @baskaranbas86 Год назад +7

    படத்தில் உச்சி வெய்லில் பேய் வரும் காட்சி அருமை

  • @guru_4u_
    @guru_4u_ Год назад +1

    படம் சூப்பர்👏👌

  • @Murugan_P
    @Murugan_P Год назад +2

    ❤❤ super movie

  • @tharmarajahsivasunthareswa1932
    @tharmarajahsivasunthareswa1932 5 месяцев назад +3

    Well done sir.

  • @vaithiyanathan8825
    @vaithiyanathan8825 Год назад +8

    என்ன படம்யா இது? எங்கிருந்து எடுத்தய்யா இந்த scriptஐ....?
    என்னை ஏதோ செய்கிறது இந்த படம்...என் பால்ய காலத்தை எனக்கு திரும்ப ஞாபகப்படுத்துகிறது...அந்த கூழாங்கல்லை வாயில் வைத்துக்கொண்டு பஸ் வசதி இல்லாத என் ஆயா ஊருக்கு நடந்து வந்திருக்கிறேன்...
    அப்பா கொஞ்சம் குடிக்கு அடிமை..அதன் காரணமாக வீட்டில் எப்போதும் சண்டை...ஊரில் இருந்த குடிநீர் பிரச்சனை...எல்லாமே இந்த படம் என் பால்ய வாழ்க்கையை ஞாபகப்படுத்துகிறது...
    மிகவும் குறிப்பிட வேண்டியது...இந்த படத்தில் நடித்தவர்கள் மிகசசிறப்பாக எதார்த்தமாக நடித்துள்ளார்கள்..

  • @Kottravai_clothing
    @Kottravai_clothing Год назад +3

    Super film my lifestyle 😢 now am 🇨🇦

  • @SP-pw9gp
    @SP-pw9gp Год назад

    Romba naalaikku approm romba nalla padam❤

  • @Dhonimsd5
    @Dhonimsd5 Год назад +3

    good innocent anchor

  • @vijayveeraiyan2926
    @vijayveeraiyan2926 Год назад

    மிக சிறப்பு.. இயக்குனர்க்கு மிக்க நன்றி..

  • @aravindkrishna1564
    @aravindkrishna1564 Год назад

    Yaaru ya nee❤ arumai

  • @anandsactorcoimbatore1234
    @anandsactorcoimbatore1234 Год назад

    Wonderful movie❤🎬🎭

  • @muthupandi3033
    @muthupandi3033 Год назад +2

    தமிழ் சினிமாவின் உன்னதமான படைப்பு. ❤

  • @வாழ்கநலமுடன்-ன7ள

    1, ஹீரோ பழைய ஆரம்ப கால சந்திரசேகர் விஜயகாந்த் நினைவு படுத்துகிறார்
    2, கேமரா டைரக்டர் குழு எல்லாம் காணாமல் realistic exibition of life
    3) 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾

  • @murugeshmamcom4335
    @murugeshmamcom4335 Год назад

    நல்லாருக்கு கெட்டவார்த்தை இல்லாம பன்னிருக்கலாம் எங்க அப்பாவாயும் ஞாபகபடுத்திருச்சு ஆனீ அவர் இவ்ளோ கெட்டவரில்ல படம் சூப்பர் அந்த அப்பா கேரக்டர் செமயா நடிக்கறார்பா

  • @harisankar1809
    @harisankar1809 Год назад +1

    Anchor ... Super pa

  • @RVM3636
    @RVM3636 4 месяца назад

    Best director in tamil cinema

  • @vigneshmurugan3513
    @vigneshmurugan3513 Год назад

    Vera level

  • @rengaraj8126
    @rengaraj8126 Год назад

    Excellent ❤

  • @fineapplepic
    @fineapplepic Год назад +3

    good movie, bus POV from the boy should have edited, instead they getting in bus coming from somewhere, may be edits mistake

  • @Nellaitamil250
    @Nellaitamil250 Год назад

    Padam super super super super super super

  • @janaavengat2399
    @janaavengat2399 Год назад

    Congrats brother 💐💐

  • @arjuns9683
    @arjuns9683 3 месяца назад

    I see this as a mistake. Please correct me if I’m wrong.
    The water given to the baby in feeding bottle at Shanthi’s house and the water from oothu (recite water) is also reddish. But the water Ganapathy drinks from his house is very sparkling clean.

    • @pksaravanakumar
      @pksaravanakumar 2 месяца назад

      No the water at source is turbid...when you filter it (in villages they use cloth) and store it for one or two days..the clear water is at the top and sediment settles down

  • @Dhonimsd5
    @Dhonimsd5 Год назад +3

    I didnt like the movie after watched. But after seen this decoding i like the movie

  • @SathishMech-lf7yg
    @SathishMech-lf7yg Год назад

    Super sir

  • @sivaganesh5149
    @sivaganesh5149 Год назад

    sema🤗

  • @mugeshkannan7781
    @mugeshkannan7781 Год назад +1

    kaviyam thala indha padam...

  • @sakthi4791
    @sakthi4791 Год назад +1

    Yuvan

  • @Na-nw4np
    @Na-nw4np 4 месяца назад

    அந்த மித் " நான் நெனச்சது தான் "

  • @Ashokkumar-bz1un
    @Ashokkumar-bz1un Год назад +2

    roba pudichi irruku movie

  • @iamrushiraut
    @iamrushiraut Год назад +1

    Which camera they had used ?

  • @vasudevang3068
    @vasudevang3068 Год назад

    Good Luck

  • @vippartis
    @vippartis Год назад +3

    The young boy who is beaten, humilated &harrassed again and again ,silently bore the brunt of his drunkurd, frustrated and stone hearted father. This boy counting this ugly and painful treatment of his father by storing one pebble every time he under went that harrasment.His natural love and affection for sister was expressed in most natural way.
    This is common with many poor, lazy,aimless,and frustrated men in villages. They beat wife and children even without reason. Unlike the middle class women ,the poor of this kind usedto such disturbances and beatings. It is a common daily experience for children in such houses. It is nice to know it has gone to Oscar, but it may require much more focus on the subject/ theam to win.

  • @moorthinatarajan2221
    @moorthinatarajan2221 Год назад

    படம் அருமை கொஞ்சம் தெளிவு வேண்டும்

  • @jayakarthik-tw8vv
    @jayakarthik-tw8vv Год назад

    ❤❤❤❤

  • @ManiMaranGooglePlus
    @ManiMaranGooglePlus Год назад +4

    Antha yeli pudikura family metaphor yethukku

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 Год назад

    Super sir❤❤❤❤😂😂😂😂😂😂

  • @suvasini100
    @suvasini100 Год назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @swamy6190
    @swamy6190 Год назад +2

    Which camera they have used

  • @sumanragavan
    @sumanragavan Год назад

    ❤🎉

  • @nmathiyazhagan8266
    @nmathiyazhagan8266 Год назад +2

    Thamizh cinema kku thevaiyana iyakkunar

  • @s.karthikeyan.7489
    @s.karthikeyan.7489 Год назад

  • @rilwanudheen.a8208
    @rilwanudheen.a8208 Год назад +1

    eli kari sapidum kudumbathin reference enna

    • @praveenm2150
      @praveenm2150 Год назад +2

      Andhra makkal oda vazhkai tharam illana ganapathy oda beedi ya patha veika oru karanathukaga kuda irukalam

    • @rilwanudheen.a8208
      @rilwanudheen.a8208 Год назад

      @@praveenm2150 thanks thala

    • @madhanm.a6351
      @madhanm.a6351 Год назад

      It refers their poverty bro , Eli ah pudichi sapdura alavuku avanga varumai la irukanga ...nu eduthukulam

    • @tomhoney3569
      @tomhoney3569 4 месяца назад +2

      From my POV - rat pudichu sapdra family la husband kaatala.. oru old parents avanga daughter nd granddaughter ah pathukuranga.. poverty nala rat ah sapdra nelamai. may be it represents that life of the women who got separated from her husband is also not great to them.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 9 месяцев назад +23

    🙄எனக்கு மட்டும் தான் இப்படி தோனுதா... "இந்த படம் மட்டும் award வாங்காம இருந்திருந்தா, இந்த படத்தை ஆஹா ஓஹோ ன்னு பராட்டுற மந்தை கூட்டம், வேற மாறி கழுவி ஊத்தியிருக்கும்.

    • @whatsupstatus6511
      @whatsupstatus6511 7 месяцев назад +3

      நீ மதுரை காரன் தான

    • @The_Mobile_Trader
      @The_Mobile_Trader 4 месяца назад +2

      Unmai

    • @gk_thasan
      @gk_thasan 4 месяца назад +2

      Athuku thaan cinema arivu vendum athanala thaan intha padam pesapattuchi

    • @parthipansha5033
      @parthipansha5033 4 месяца назад

      ​@@gk_thasan Apdi ena bro cinema arivu venum konjum solrigala nanum 7 varusma ella language movies art movies ella pathuthan irkan apdi intha pdathula apdi ena solitanga solunga kepom

    • @sureshkrishna2208
      @sureshkrishna2208 4 месяца назад

      @@parthipansha5033 ennakum endha padathoda art value puriyala bro adhala padam sari illana nu nambha ninaikalaam but endha padam world wide recognization vanghi irruku so ennaku arivu illandradhu dhan unmai so nambha dhan ariva valathukanum

  • @Kottravai_clothing
    @Kottravai_clothing Год назад +1

    My story 😢

  • @ashwinraj1232
    @ashwinraj1232 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @saravanasaravana8600
    @saravanasaravana8600 Год назад

    Super movie ❤🫡❤

  • @babujanakiraman2576
    @babujanakiraman2576 Год назад

    😊

  • @குறிஞ்சிதிணைஉலகம்

    இவரோட வேறுபடங்கள் இருக்கிறதா?

  • @love-us5lc
    @love-us5lc Год назад

    Release ku munnadiye 🤔pathuruke

  • @parithimathi
    @parithimathi Год назад +6

    வேலு, கணபதி (அப்பன்) பெயரை ஏன் எழுதினான் என்று புரியவில்லை... மற்றபடி, ஒரு உலுக்கு உலுக்கிய படம்.

    • @arulmurugan7583
      @arulmurugan7583 Год назад +7

      ஒரு குடும்பத் தலைவனாக இருக்க வேண்டிய தனது அப்பா அவனுடய(வேலு) மனதில் (பார்வையில்) கணபதிக்கு கடைசி இடமே

    • @parithimathi
      @parithimathi Год назад

      ​@@arulmurugan7583 எனக்கும் அது தோன்றியது. ஆனால் ...

    • @ArasanU
      @ArasanU 2 месяца назад

      கணவன் மனைவி சண்டை நிறைய நடந்து, ஒவ்வொரு முறையும் அதே பாதையில் நடந்தே தாய் வீட்டிலிருந்து மனைவி வந்திருக்கிறாள். இந்த பையனும் அம்மா கூடவே நடந்து வந்திருக்கிறான் பல முறை. அதைத்தான் அவன் சேகரித்து வைத்த கூழாங்கற்கள் காட்டுகின்றன. அப்படி முன்பு நடந்து வரும்போது அந்த பாறை மேல் பெயர்களை எழுதி வைத்திருக்கிறான். இந்த முறை அப்பா நடந்து வந்ததால் கணபதி பெயரும் பாறையில் சேர்த்திருக்கிறான்.

    • @ArasanU
      @ArasanU 2 месяца назад +1

      கணவன் மனைவி சண்டை நிறைய நடந்து, ஒவ்வொரு முறையும் அதே பாதையில் நடந்தே தாய் வீட்டிலிருந்து மனைவி வந்திருக்கிறாள். இந்த பையனும் அம்மா கூடவே நடந்து வந்திருக்கிறான் பல முறை. அதைத்தான் அவன் சேகரித்து வைத்த கூழாங்கற்கள் காட்டுகின்றன. அப்படி முன்பு நடந்து வரும்போது அந்த பாறை மேல் பெயர்களை எழுதி வைத்திருக்கிறான். இந்த முறை அப்பா நடந்து வந்ததால் கணபதி பெயரும் பாறையில் சேர்த்திருக்கிறான்.

  • @santhoshkumar-vf2vd
    @santhoshkumar-vf2vd Год назад

    arumaiyana padaipu ithuthan namathu valviyal

  • @prakash-cn2is
    @prakash-cn2is Год назад +2

    Mairu maari iruku padam

  • @gkvind5978
    @gkvind5978 Год назад +7

    Worst movie 😢 Incomplete Story 😮 very bad words and ugly behaving characters.. Really Time waste .. Cannot find what director is trying to say .. Nothing related with title and story.. Total waste of time😢😢

    • @tn25vivasayam973
      @tn25vivasayam973 Год назад +12

      Onakku intha movie ya pakkara alavukku iq illa polaa....nalla movie broo .....

    • @tn25vivasayam973
      @tn25vivasayam973 Год назад +1

      Skip pannama parugga...

    • @madhanm.a6351
      @madhanm.a6351 Год назад

      U need more patience bro 😂

    • @Mouli820
      @Mouli820 10 месяцев назад +3

      Bro’s favourite movie is Jawaan 😂😂😂

    • @kumaresang6549
      @kumaresang6549 10 месяцев назад +1

      May be you have lived porch lifestyle. That's y u can't relate this movie to your real life. I think u like more commercial films.

  • @RajKumar-om3or
    @RajKumar-om3or 11 месяцев назад +1