Это видео недоступно.
Сожалеем об этом.

அமரர் ஊர்தியில் அமரன் I சிக்கி சின்னாபின்னம் ஆயிடாதீங்க சிவா I

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 фев 2024
  • #amaranmovie #sivakarthikeyan #kamalhaasan #kamal #kamalhassan #tamilmovie #tamilnews

Комментарии • 343

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 5 месяцев назад +56

    இன்றைய இளைஞர்களுக்கு பல விடயங்கள் தெரியல.நீங்கள் தெளிவு படுத்துக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தம்பிகளே. (எனக்கு வயது 71 )

    • @raftone123
      @raftone123 5 месяцев назад

      நீங்கள் நீடூழி வாழ வேண்டும் தலைவரே

  • @RamaSelvaraj
    @RamaSelvaraj 5 месяцев назад +104

    சமுதாயத்தில் பொறுப்பின்றி இருக்கும் இளைஞர்களின் மனதில் பார்ப்பனீயத்தின் சதிகளை எடுத்துரைத்து போராடும் உணர்வை ஏற்படுத்தும் உங்கள் பணியை வாழ்த்துகிறேன்

    • @sss22215
      @sss22215 5 месяцев назад

      U watch jailer film , sure it is happening ( many temples r being ruined and robbed )
      Today salary of a priest in temple is around 60 to 600₹
      So called brahmin main worship God is Shiva who spent time in graveyard
      What is u r problem now ?
      We need ramanar , vivekanandar , ramanujar , barathi
      Why periyar ?

    • @gandhimahaangov
      @gandhimahaangov 5 месяцев назад

      Jailer is fake movie @@sss22215

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 5 месяцев назад +4

      Because you are the Arya papara nagpur kudumi Noolibans worst group. So you need nools only 😂😂😂

    • @sss22215
      @sss22215 5 месяцев назад

      @@DravidaTamilanC i thought u people r for social justice 😂😂😂 ok leave it , one person form Arya papara nagpur kudumi Noolibans worst group , that too vadaku person prasanth kishore has to save d.m.k , no one in the party or in tamil nadu is of worth giving idea😂😂😂😂 (300cr rupee paa), rahul is person who said he is proud to be a brahmin (Arya papara nagpur kudumi Noolibans worst group) and d.m.k will always support him , modi is obc and dmk is against them 😂😂😂😂, d.m.k will never support Droupadi Murmu who is s.c

    • @sss22215
      @sss22215 5 месяцев назад

      @@DravidaTamilanC Don't know why dravidian model always supports and believe in Arya papara nagpur kudumi Noolibans worst group which has only nools , 😂😂😂😂😂😂

  • @thilagamathi6513
    @thilagamathi6513 5 месяцев назад +40

    Magizhnan❤❤
    Minor ❤
    Indhrakumar❤
    Milton ❤

  • @eniyathendral2728
    @eniyathendral2728 5 месяцев назад +6

    So nice to see you all together, செம களாய் 👌👌👌

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 5 месяцев назад +39

    CSK அடுத்த தளபதியா வருவாரு'னு பாத்தா...
    அவரு அடுத்த சூப்பர் சங்கீயா மாறிட்டார்.. 'தலிவர்' ரஜினியின் ரசிகன்'னு நிருப்பிச்சுடார்... 👌😆

    • @user-hh7ry8lg7k
      @user-hh7ry8lg7k 5 месяцев назад +1

      Overrapannathingada

    • @akshiva_001
      @akshiva_001 5 месяцев назад +1

      Nee sonnaalum sollala naalum The Real Thalapathy SivaKarthikeyan 💯😎💪🏻🔥🔥 Mattum Thaandaa Anilu oombi payale 😏😏🐿️🐿️🐿️🐿️🤡🤡🤡🤫🤫🤫🖕🏻🖕🏻🖕🏻🤣🤣

  • @umayarbagam9611
    @umayarbagam9611 5 месяцев назад +32

    எங்களின் தேச பக்தியை நிருபிக்க இராணுவம் எங்களின் தெருக்களின் வழியே செல்லும்போது நாங்கள் படுக்கையில் படுத்து தான் எங்கள் தேசபக்தியை நிருபிக்க வேண்டும், டெல்லி என்று நினைக்கிறேன் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் காஷ்மீர் மாணவி பேசியது

  • @bharathiv9582
    @bharathiv9582 5 месяцев назад +28

    நன்றி 🎉 பசங்களா கரிகாலன் எங்கே 🎉 நால்வரையும் இந்த தீம் அருமை 🎉 வாழ்த்துக்கள் ❤🎉🎉

  • @tuberajkumar
    @tuberajkumar 5 месяцев назад +5

    அருமை சகோதரர்களே
    நீங்கள் பேசுவது சமூகத்துக்கான அமைதி மற்றும் நல்லெண்ணத்தை நாள் என்று புரிந்து கொள்ள முடிகிறது,
    ஆனால் நீங்கள் திரைப்படத் துறையினரை நம் கருத்தை படமாக எடுக்க ஆலோசனை கூறுகிறார்கள். இது ஒரு கார்ப்பரேட் வியாபாரம் இதில் சமூக நலனோ மற்றும் சிறுபான் மையினர் காண குரல்களோ இதில் வரப்போவது இல்லை எப்பேர் பட்ட காலத்திலும் வரப்போவதில்லை என்பதை மிக உறுதியாக நான் நம்புகிறேன்.
    அப்படியே அதற்கான திரைப்படத்தை எடுத்தாலும் தணிக்கை துறையினரால் இது தடை செய்யப்படும் அப்படியே இதை ஓட்டி டீ என்று சொல்லப்படும் இணையதளத்தில் வெளியிட்டாலும் இதற்கான ஆதரவும் மிக சொற்பமாகவே கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இன்று இருக்கும் அதிகார வர்க்கம் மற்றும் அரசியல் இதை படமாக வெளியிட அனுமதிக்காது என்பதும் மிக அழுத்தமாக நான் நம்புகிறேன்.
    உண்மை என்னவென்றால் இதை நீங்களும் நானும் தீர்க்கமாக உள்ளூர உணர்கிறோம் நம் ஆதங்கத்தை இப்படி கருத்தால் பகிர்ந்து மற்றவர்களுக்கு இதை பகிர்கிறோம்.
    உங்கள் கருத்துக்கள் மிகத் தீர்க்கமானது உண்மையானது சிறத்தன்மையுடையது வாழ்த்துக்கள்

  • @kiran8867
    @kiran8867 5 месяцев назад +4

    Rs 200 dvd pullingo 😂😂

  • @lourdumary7522
    @lourdumary7522 5 месяцев назад +2

    Thank you brothers 🙏 ❤️ 💯 Handsup brothers 👌👌👌

  • @ernestwilliam9703
    @ernestwilliam9703 5 месяцев назад +1

    A useful and marvelous conversation...thank you.
    Maghzinan information was awesome...

  • @samsathrak1287
    @samsathrak1287 5 месяцев назад +18

    சிறந்த சிறப்பான கலந்துரையாடல் தோழர் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @Noorsnr2304
    @Noorsnr2304 5 месяцев назад +10

    கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 👌👌💪💪

  • @ApelapatoBrasil-pj3hq
    @ApelapatoBrasil-pj3hq 5 месяцев назад +10

    Dhanush ahhh konjam kavanichu vidungaiyya......seirathu onnu soldrathu onna iruku......😢😢😢😢

  • @Good-po6pm
    @Good-po6pm 5 месяцев назад +4

    சிவகுமார் , காமஹாசன் இருவரும் எண்ணுவது
    சிவகுமார் நானும் எனது குடும்பமுமே ஒண்ணாவது ஒழுக்கசீலக்குடும்பம் இந்தியாவில்.
    காமஹாசன் நானே இந்தியாவில் பெரிய அறிவாளி அனைத்தும் அறிந்தவன் .Both Sivakumar and Kamahasan count
    Sivakumar and my family are the first moral family in India.
    Kamahasan I am a great scholar in India and know everything.

    • @karthikradhakrishnan4763
      @karthikradhakrishnan4763 5 месяцев назад

      Kamahassan ah en nee than pombalinga supply panniy aavaruku enda

    • @aarirose6072
      @aarirose6072 5 месяцев назад

      நண்பா அறிவு இருந்தால் பதிவு செய்யுங்கள் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் ஒரு ராணுவ வீரனின் உண்மை கதை முகுந்து வரதராஜன் நாட்டுக்காக வாழ்ந்த ராணுவ வீரன் கதை இங்கு பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்

  • @ravikumar-pi7fo
    @ravikumar-pi7fo 5 месяцев назад +16

    தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் 🤣🤣

    • @sirajamn8424
      @sirajamn8424 5 месяцев назад +4

      Appadiyaa illaye
      Sanghisgalai ivangalukku pidikkadhe
      😂😂😂

    • @rasikfareed8367
      @rasikfareed8367 5 месяцев назад +2

      Super Bro

    • @mohamedsakeer-wx1ty
      @mohamedsakeer-wx1ty 5 месяцев назад

      Unge amma oakkame poda devadiyapayale

  • @indian7268
    @indian7268 5 месяцев назад

    Superrrrrrrrrrrrrrrrrrrrr....

  • @bharanidharanjawehar1666
    @bharanidharanjawehar1666 5 месяцев назад

    Very good discussion! Unmai ethunnu ...Puriya vaippathu mukkiyam! Vaazthukkal Ungalukku!👍

  • @Сампатх7292
    @Сампатх7292 5 месяцев назад +2

    காஷ்மீர் ஃபலஸ், கேரளா ஸ்டோரி, அமரன் ஆகிய திரைப்படங்கள் தீவிரவாதவாதத்தின் கொடூர முகத்தை தோலுரித்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.

  • @TheRamg75
    @TheRamg75 5 месяцев назад +4

    உலக நாடுகள் பல இப்பொழுது தினற் க்கொண்டிருக்கிறது. உங்களுக்கு புரியும் காலம் வரும்.

  • @sheikfarith2148
    @sheikfarith2148 5 месяцев назад

    Vera level kili....valthukal annangalea

  • @selwyneliazer
    @selwyneliazer 5 месяцев назад

    சிறப்பு 👏👏👏👍

  • @ved9759
    @ved9759 5 месяцев назад +2

    Thanking Vijay anna & his fans.
    You guys made me watch this channel & their discussion.
    The only good thing they did for the society till now.👌TVK.

  • @PrabhavarajanSaravanan
    @PrabhavarajanSaravanan 5 месяцев назад +5

    உங்க பேச்சில் பக்குவமில்லை.

  • @raghulsrhv915
    @raghulsrhv915 5 месяцев назад +3

    starting from 1:03:51, kadharalz ah kekka anandhama iruku da, yenda Beast padam nalla illa nu odala da oopies, apram Thuppaki epdi blockbuster achu??

  • @TheRamg75
    @TheRamg75 5 месяцев назад +6

    கோட்சே
    கோவில் கருவறை
    இத ரெண்டு தவிர இவனுங்களுக்கு ஒண்ணுமே தெரியாது.
    பெரியார் trust la 10000 கோடி இருக்கு. அந்த காசுல நீங்க படம் எடுங்கப்பா 😂😂😂

  • @dylan9698
    @dylan9698 5 месяцев назад +4

    அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரர்களே நன்றி

  • @gopisjv
    @gopisjv 5 месяцев назад

    நன்று

  • @vmsundarams.j.harish1177
    @vmsundarams.j.harish1177 5 месяцев назад +9

    youtubeல மட்டும்தான் நீங்க நாலு பேரும் புடுங்க முடியும்

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 5 месяцев назад +11

    சிறப்பு மிகச்சிறப்பு மிகவும் அருமையான காணொளி கலகலப்பான கருத்து வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி 🌹🌹🌹🌹

  • @jeeviswim4012
    @jeeviswim4012 5 месяцев назад

    Very informative debate. Looking for more like this.

  • @muthukumaran257
    @muthukumaran257 5 месяцев назад

    👌👌👌🔥🔥🔥

  • @mathivanann5961
    @mathivanann5961 5 месяцев назад +5

    Listened your conversation fully. Though you have discussed so many good things in your conversation, some things are totally wrong.

  • @kumar.appukutty
    @kumar.appukutty 5 месяцев назад +3

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 இந்த அமரன் படம் ...⚰️ அடக்கம் செய்யப்பட்ட வேண்டும் 😜🙏

  • @pmdzaqwan8631
    @pmdzaqwan8631 5 месяцев назад +1

    Super

  • @Manuoj
    @Manuoj 5 месяцев назад +8

    4 loose 4 vitham pesuvangale avangadhane neenga😁😁🤬🤬

    • @MrAnbarasan
      @MrAnbarasan 5 месяцев назад

      Saga manidhana pathi endha kavalaiyum padama, edha pathiyum endha arivum illama un ishta koothikku pesittu thirivanungale andha mutta sangi naai dhaane nee😘😘😘😘

    • @TheRamg75
      @TheRamg75 5 месяцев назад

      ​@@MrAnbarasanஇல்லை.. இந்து கடவுள்களை அசிங்கமாக பேசும் இவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் 200 ருபீஸ் உபிஸ் 😂😂😂

  • @vinothiniv4130
    @vinothiniv4130 5 месяцев назад

    👌👌👌👌👌👌

  • @mohamedshukry4964
    @mohamedshukry4964 5 месяцев назад

    thank you for this. i knew the politics in that movie but dont have enough knowledge to talk about this. sad thing is that majority feel proud for the movie without understanding the politics.

  • @exploresworld
    @exploresworld 5 месяцев назад

    🔥🔥🔥

  • @eventconnection
    @eventconnection 5 месяцев назад

    🎉🎉🎉

  • @vasanthkumar2592
    @vasanthkumar2592 5 месяцев назад +8

    Padam eppadi edukkanum nu solli kudunga uncles 🙌🏼

    • @sathya4806
      @sathya4806 5 месяцев назад +2

      spike lee maari edu illa Iñárritu maari edu.. illa vetrimaran maari edu

  • @Karthi_keyan15
    @Karthi_keyan15 5 месяцев назад +4

    சினிமா இல்லனா இவனுக செத்துருவனுக போலயே🤣

  • @bavanishasiva6386
    @bavanishasiva6386 5 месяцев назад

    மிகவும் தேவையான உரையாடல் தெடரவும் வாழ்த்து

  • @Kamarjose4051
    @Kamarjose4051 5 месяцев назад +1

    Semmaiyaa vairuu eriyuthaa 😂😂😂🔥🔥🔥

  • @securitysystemsinstallatio1332
    @securitysystemsinstallatio1332 5 месяцев назад

    Hands-off 👌👌

  • @Gobi_Ew
    @Gobi_Ew 2 месяца назад

    ❤❤❤

  • @sugithnath
    @sugithnath 5 месяцев назад +11

    This is the one of the best you guys should promote this channel

  • @timepasstubes1432
    @timepasstubes1432 5 месяцев назад +2

    நாலுபேர் நாலு கோடியா பேசி போடனுமாக்கும்!!!

  • @srmadab
    @srmadab 5 месяцев назад +3

    Hahaha semma comedy kovai gundu vedicha kuda pappan than karanam! Ungomma unga ellarayum eppdi pethanga na kooda pappan than karanam solluveenga! Unga iyalamai ku aduthavangala karanama solrathe oru thazhvu manapanmai than

    • @RamKumar-nk3fv
      @RamKumar-nk3fv 5 месяцев назад

      Super reply thalaiva,

    • @mcdkiller
      @mcdkiller 5 месяцев назад

      "Ungomma unga ellarayum eppdi pethanga na kooda pappan than karanam solluvenga" 😂😂😂 nice soothadi. But maybe that's what really happened and thus all this insecurity. 😢

  • @selvam-zp8gq
    @selvam-zp8gq 5 месяцев назад +2

    Super bro, good journey. Go again, jai bheem

  • @hitechagrospares
    @hitechagrospares 5 месяцев назад +1

    Pesinal than bala prashanaikal therium.good move

  • @ismailbabu8398
    @ismailbabu8398 5 месяцев назад +1

    கரிகாலன் இல்லேயே ப்ரோஸ்......இனி அவரையும் சேர்த்து.....
    வச்சு செய்யுங்க.....இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @VTlife_360
    @VTlife_360 5 месяцев назад +2

    லூலூ குரூப்ஸ் வந்துட்டு பன்னிகுட்டி missing...

  • @user-qz2uy2se5t
    @user-qz2uy2se5t 2 месяца назад

    சிவ சந்திரன் ராணுவ வீரன் குடும்பம் கதறல் நினைவு படுத்தல் அருமை

  • @Manuoj
    @Manuoj 5 месяцев назад +7

    Enna my🤬🤬🤬ru therinjittu da neengellam pesirudhu poyi vere yedhavudhu velai iruntha pannungadaa vennakalaaaa🤬🤬😁😁

    • @dravidan.aravind
      @dravidan.aravind 5 месяцев назад

      Dei tharkuri thayoli, Oram a poi kuchi ice a sappu😂😂

  • @jack-dj1kn
    @jack-dj1kn 5 месяцев назад

    🖤❤️👍🏼👍🏼

  • @manimusicals2179
    @manimusicals2179 5 месяцев назад +5

    Why you guys can’t make a movie on your perspectives???😜😜😜😜

  • @cgrajith
    @cgrajith 5 месяцев назад +4

    தோழர்களுக்கு வாழ்த்துக்கள் 💖😘

  • @Tamilanimeeditz
    @Tamilanimeeditz 5 месяцев назад

    Best 👍 combo talk where.... 💥💥💥💥

  • @kartramasamy
    @kartramasamy 5 месяцев назад +1

    Good promotion to the movie AMaran ..

  • @skys4959
    @skys4959 5 месяцев назад +9

    Its biopic. Ans its director choice. Edhula enn da.. evalo negativity spread panrenga

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 5 месяцев назад +3

    சிலர் நடிகர்களை திட்டி காலாய்த்து சிரிக்கும் கூட்டம் நீங்க தானா சொ ல்லவே இல்ல..?

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 5 месяцев назад +18

    என்ன திட்டினாலும் கமல் திமுக கூட்டணியில் இடம் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. சிவா ஏற்கெனவே ஒரு குடும்பத்தையே கதற விட்டாரே.

  • @SaravanaKumar-zm4xn
    @SaravanaKumar-zm4xn 5 месяцев назад +2

    அந்த நாளு பேர் நீங்கதானா?,.

  • @vishnu4774
    @vishnu4774 5 месяцев назад

    Caravan magazine link kudunga na

  • @priyac9041
    @priyac9041 2 месяца назад

    வாழ்த்துகள் தோழர்களே வீடியோ நீண்ட தாக உள்ளது தோழர்களே நன்றி

  • @harrisonpaul85
    @harrisonpaul85 5 месяцев назад +1

    Sorry pa....50 nimisham pathutu next ku ka maniyam patthi thedi padikka aaramichten.....evlo vishayam irukku😮.....Good show dears ...keep on go

  • @pearlmaharajan
    @pearlmaharajan 5 месяцев назад

    Film Promotion Team. Thank you for the free service..

  • @abudhagir9044
    @abudhagir9044 5 месяцев назад +6

    எனவே பேசுவோம் அக்கா வ இந்த chennal gest a கூப்பிடுங்க

  • @vijayaganesan8490
    @vijayaganesan8490 5 месяцев назад +2

    மிகச் சிறப்பான கருத்துரை களம் அமைத்து அனைத்து வகையான பிரச்சினைகளையும் யாரால் ஏற்படுகிறது சமுதாய ஒழுக்குகேடுகளுக்கு யார் காரணம் என்பதை அழுத்தி கூறுவது மிக அழகு மேலும் இதில் அத்தனையும் இளைஞர்கள் என்பது பெருமிதம் இதனை தடமாறி பயணம் செல்லும் இளைய சமுதாயத்தினருக்கு நல் வழிகாட்டும் என்பது உண்மை வாழ்த்துக்கள் தோழர்களே

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 5 месяцев назад +2

    அன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

    • @aarirose6072
      @aarirose6072 5 месяцев назад

      என்ன உண்மையை கூறி விட்டார்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வந்து இங்கு ராணுவ வீரர்களுடன் சண்டை செய்வது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் இந்திய ராணுவ வீரனின் உண்மை கதை இஸ்லாமியரை இருப்பதால் நீங்கள் பாகிஸ்தான் தேசத்துக்கு ஆதரவாக பதிவு செய்யாதீர்கள் நண்பா அதையெல்லாம் டிஎம்கே செய்து கொள்ளட்டும் இஸ்லாமியர்கள் ஓட்டுக்காக

  • @user-xw8pt2ey2g
    @user-xw8pt2ey2g 4 месяца назад

    What about thuppaki movie same idealogy

  • @arjundinesh2037
    @arjundinesh2037 5 месяцев назад +3

    இவனுகளே பார்த்தாலே கடுப்பா இருக்கு 😂 irritating boys டா நீங்க

  • @Super5Mali
    @Super5Mali 5 месяцев назад

    Bros thanks a lot for these kind of discussions which must needed for awareness and knowledge.
    I am currently in abroad . But seeing the things happening in India makes me afraid being a Muslim.
    In usa lot of people simply taking the bjp propaganda as granted 😢

  • @selvautube
    @selvautube 5 месяцев назад

    The famous Four - சேர்ந்தாலே அதகளம்தானே

  • @saipremkumar4787
    @saipremkumar4787 5 месяцев назад +5

    milton anna rendu video vaa full form la irukarru... nalla video panuringa

  • @kusifarook8417
    @kusifarook8417 5 месяцев назад +1

    அருமையான களந்துறையாடல் like that

  • @pradeepking431
    @pradeepking431 5 месяцев назад +2

    இப்படை வெல்லும் nu ஒரு படம் சின்னவர் நடித்தார் அதை பார்க்கவில்லையா

  • @visybliss
    @visybliss 5 месяцев назад +4

    Veti pasalangala ungalugau enna da presachani

  • @jaikjaik4919
    @jaikjaik4919 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manimusicals2179
    @manimusicals2179 5 месяцев назад +5

    Red Giant movies will release this movie😜😜😜😜😜you guys are real fools

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 5 месяцев назад

      😂

    • @kalairaj6469
      @kalairaj6469 5 месяцев назад

      😂😂😂
      200 ரூபாய்க்கு கூவுற இவனுங்களுக்கு வெட்கம் எல்லாம் இருக்காது ப்ரோ

  • @harishsaravanan508
    @harishsaravanan508 5 месяцев назад +5

    Sama Urdu Urdu.

    • @shamsushamru380
      @shamsushamru380 5 месяцев назад +1

      எது உருதுவா 😂

  • @Vin8282
    @Vin8282 5 месяцев назад +1

    All over the world movie making is going to another level , here in India especially Tamilnadu all the movies are seen in religion and caste lenses , a movie should be seen as a movie not as a propaganda tool

  • @raghulsrhv915
    @raghulsrhv915 5 месяцев назад +2

    starting from 1:03:51, kadharalz ah kekka anandhama iruku da, yenda Kaala kabali eh flop than da, athu market ah?😅🤣🙂

  • @SSB-tj6os
    @SSB-tj6os 5 месяцев назад +4

    Amaran looks promising, waiting for first day first show

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 5 месяцев назад

    44.20 Valueable Question ❓❓❓ Annan Minor, 💪🏻💪🏻💪🏻

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 5 месяцев назад +1

    அருமையான பதிவு சகோதரர்களே 💐💐💐

  • @yabezponraj8784
    @yabezponraj8784 5 месяцев назад +2

    Money transfer success ful pulampungada pulampunga

  • @freethinker2422
    @freethinker2422 5 месяцев назад

    Kindly revisit yourself Article 19 of our constitution...for your introspection brothers.... extreme end of left is also not good for a democratic nation....all the best for young minds who engages in social responsibility.....❤

  • @kalairaj6469
    @kalairaj6469 5 месяцев назад +1

    திரைப்படத்தை திரைப்படமா பாருங்கடா. தேர்தல் நேரத்தில் எதையாவது பேசி திமுகவுக்கு சங்கடத்தை உண்டு பண்ணிடாதீங்க.

  • @aabbccaa2211
    @aabbccaa2211 5 месяцев назад +1

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @timepasstubes1432
    @timepasstubes1432 5 месяцев назад +1

    டீ இமான யாருமே பேசுல, இசைக்கு நீங்க செய்த வன்மம்!!!!

  • @kandhavelvelayutham1988
    @kandhavelvelayutham1988 5 месяцев назад

    nice debate video, but humour than siva naditcha mr. local movie maathiri irukku

  • @francisjoseph2339
    @francisjoseph2339 5 месяцев назад +1

    Good go
    Uruttu Urdu Urdu

  • @user-qz2uy2se5t
    @user-qz2uy2se5t 2 месяца назад +1

    AmricaயூதBraminகமல் குருதிபுணல் லேயே பிராடு வக்கிர கதைய தொடங்கிட்டாரு

  • @faizalalikhan7607
    @faizalalikhan7607 5 месяцев назад +1

    சகோதரர்கள் அனைவரையும் வாழ்த்துக்கள்

  • @srmadab
    @srmadab 5 месяцев назад +2

    Ennathu ithu ellam kadantha 5 varushathula vanthucha??

  • @pearlmaharajan
    @pearlmaharajan 5 месяцев назад +2

    Mukund Varatharajan sucide paniktaaru nu kooda சொல்லுவீங்க டா நீங்க எல்லாம்..

  • @sv842
    @sv842 5 месяцев назад +4

    200 ups da dei

  • @indiramurugan2146
    @indiramurugan2146 5 месяцев назад +3

    Mooditu pongada moolai illathavanungla...neenga enna katharunaalum kamal Hassan Arivu evanukum Inga illa.. he is genius and ulaganayagan always