கடல் வழியாக நிவாரண பொருட்கள் மழை வெள்ளத்தால் அழிந்த ஊருக்கு கொண்டு போனோம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 222

  • @Balasubramanian.R
    @Balasubramanian.R 10 месяцев назад +26

    தூத்துக்குடி மீனவ நண்பருக்கு ...வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்....உதவி செய்தாலும் விளம்பரத்திற்காக செய்வதாகவும்...மற்றவர் செய்வதற்கு உதவியாக தேடிப்போய் இடங்களைச் காண்பித்தால்...நீ உதவி செய்தாயா எனக் கேட்கிறார்கள்...பேசுவோர் பேசிவிட்டுப் போகட்டும்...அவர்கள் கடைசி வரை மற்றவரை குறைமட்டுமே காண்பர்...!இறைவன் மகிழ ...மக்கள் பணி செய்கின்றீர்...!வாழ்க நண்பா..தொடருங்கள் பணியை

  • @jeonjksr2161
    @jeonjksr2161 10 месяцев назад +15

    நிவாரண பொருட்கள் கொடுத்து உதவிய நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் நீங்க நல்லா இருக்கணும்

  • @arulrajarulraj3261
    @arulrajarulraj3261 10 месяцев назад +4

    சக்தி இதுதான் மனித நேயம் ஆனால் உடன் பிறந்த சகோதர களுக்கு இந்த மனது இல்லை உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அருள்ராஜ் கிருஷ்ணகிரி

  • @joshuaesthar973
    @joshuaesthar973 10 месяцев назад +11

    இரக்கமுள்ளவர்கள் இரக்கம் பெறுவார்கள். வாழ்த்துக்கள் சகோதரர்களே. இப்படி முயற்சி எடுத்து உதவி செய்வதற்கென்றே நல்ல வேண்டும். அரசியல்வாதிகள் இவர்களை போன்றவர்களை பார்த்து திருந்தனும்

  • @selviedward1706
    @selviedward1706 10 месяцев назад +5

    வாழ்த்துக்கள் தம்பி உதவி செய்த நல்ல உள்ளங்கள் அனைத்தும் பல்லாண்டு வாழ்க

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk 10 месяцев назад +2

    Thoothukudi update paakanum naa unga channel dhaa search panren..
    Thank You so much bro for your update..
    Unga safe um romba mukkiyam bro.. safe ah irunga

  • @joshuaesthar973
    @joshuaesthar973 10 месяцев назад +9

    இந்த தீமையிலும் ஒரு நன்மை ஜனங்களுக்குள் ஒற்றுமை உணர்வு .

  • @RajaLakshmi-ft5hb
    @RajaLakshmi-ft5hb 10 месяцев назад +1

    En ooru mukkani near by Jeyaramachandra thirkku poi neradaiyaga help panni irukkenga ,romba thankyou brother ,enga oorukku yarum porathu illai ana neenga poi help panni irukkenga nanga eppothum intha help marakka mattom brother ,valka valamudan 😢

  • @hariprasath7650
    @hariprasath7650 10 месяцев назад +16

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அன்னான் M L A பழனியாண்டி ❤️❤️❤️

    • @Durgaammasamayal
      @Durgaammasamayal 10 месяцев назад +4

      மிக்க நன்றி. ஜயா அவர்களுக்கு🙏

    • @hariprasath7650
      @hariprasath7650 10 месяцев назад +1

      @@Durgaammasamayal 🙏❤️👍

  • @riseofphoenixxx
    @riseofphoenixxx 10 месяцев назад +15

    Asingama comments panningale ellarum enga da poninga, ipo vanthu pesunga da ...
    Well done Thoothukudi Meenavan & Team... ♥

    • @YazhuAshwanth
      @YazhuAshwanth 10 месяцев назад +2

      Nangallam eppothume intha thuthukudi meenavan sakthi brother ku than support ivanga innum Mela Mela valaranum negative comments pottavangallam enga ponanga

    • @koshikamonika2416
      @koshikamonika2416 10 месяцев назад +3

      ​@@YazhuAshwanthappo kuda avaru panaththa pottu vangiththaralaya MLA vaangi kuduththu erukkaru 😂😂😂 appo Bala avaroda 2 lac apram Nisha akka evangalaam pannathu enna ????????????????????????????????????????????????????

    • @anburajj5347
      @anburajj5347 10 месяцев назад

      நண்பா உயிர் போறப்ப நம்மள பத்தி நினைக்காம உதவி செய்யனும் உயிர் வந்த பிறகு உதவி செய்வது வெற

  • @sithardona3638
    @sithardona3638 10 месяцев назад +7

    Watching from England you are doing a great job God bless you and your family

  • @t.vataniiswaran8768
    @t.vataniiswaran8768 10 месяцев назад +12

    God bless you, your team's and the sponsors.
    Great job Sakthi

  • @DevaDeva-op4zl
    @DevaDeva-op4zl 10 месяцев назад +7

    இவண் பைக் எடுத்து வீடியோ போடும் போது இவண் போட்டை எடுத்து உதவிகள் பண்ண முடியாதா நல்லாலன் மாதிரி ரொம்ப பாவம் மாதிரி பேசுவார்

  • @ragupathi5581
    @ragupathi5581 10 месяцев назад +10

    மீனவர்கள் ஒற்றுமை ஓங்குக வாழ்த்துக்கள்

  • @DuraiAnnamalai-nh3qu
    @DuraiAnnamalai-nh3qu 9 месяцев назад

    Thank you for poor people so much happy brathar.iamfrom Bangalore

  • @lydiamichael4618
    @lydiamichael4618 8 месяцев назад

    Thambi Sakthi good Job, make it your ear draft and your eye blind so you don't hear and see negative comments.Do it with full heart for your people. God is watching you,be great for him.

  • @sajidababus1822
    @sajidababus1822 10 месяцев назад +7

    U are bless . Take care of all 😊❤ . Stay safe and healthy 🙏❤

  • @jayakumar7889
    @jayakumar7889 10 месяцев назад +7

    தம்பி உங்களுடைய இந்த உதவியை பார்த்து எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. வாழ்க வளமுடன் ❤

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 10 месяцев назад +2

    Great job to you & your entire team 👍👍👍🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @Kobykanthan
    @Kobykanthan 10 месяцев назад +1

    Iam koby
    In Switzerland 🇨🇭 from tamil srilanka

  • @bhagyalakshmithanthondri9275
    @bhagyalakshmithanthondri9275 10 месяцев назад

    Neengal anaivarum deivangal vazhga valamudan

  • @seyedibrahimsiraj6896
    @seyedibrahimsiraj6896 10 месяцев назад

    நல்ல ஓரு பதிவு. முழு உலகத்திற்கு போய் சேரனும்

  • @DevaDeva-op4zl
    @DevaDeva-op4zl 10 месяцев назад +6

    அதுதானே வசூல் ராஜா
    நீங்கள் மதினிகிட்ட கேளுங்கள் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்

  • @moopo923
    @moopo923 10 месяцев назад

    Nice brother.great heart .remebered loving all dear people like u who thise helped and purchased and supported

  • @margaretm3242
    @margaretm3242 10 месяцев назад +6

    God bless you brother and your team members❤❤

  • @rabiakou883
    @rabiakou883 10 месяцев назад

    Nice job thank you brother God bless all the team and you🙏🙏🙏🙏👍👍

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 10 месяцев назад +3

    சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @jebaranitaylor4293
    @jebaranitaylor4293 10 месяцев назад +3

    Super God bless you

  • @NARESHyoutubeviews
    @NARESHyoutubeviews 10 месяцев назад

    Super anna ❤ ivlo kastathula irudhum avaga vandhavagaluku sapadu kuduthu anupuraga paruga ❤ super

  • @Joency
    @Joency 10 месяцев назад

    Rompa thanks anna🙏🙏🙏🙏

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 10 месяцев назад

    MashaAllah❤கு ட் பி ஸ் யி ந ல்லா வி ச யா ம் பா ❤🎉💜👍❤️💙♥️🤎🖤💕🌹👌

  • @sivaramakrishnanbal
    @sivaramakrishnanbal 10 месяцев назад

    சூப்பர்ப்பா தம்பி...நிறைவான பதிவு...❤❤🙏🙏

  • @arunachalam9441
    @arunachalam9441 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள் நன்றி... பாராட்டுக்கள்.

  • @kalathilasokan752
    @kalathilasokan752 10 месяцев назад

    Eppediyum meenavare kappathi avanam...badikkapette makkakal ..India fulla.. full support bro🎉

  • @gokiladevi6182
    @gokiladevi6182 10 месяцев назад +2

    Neengka enna vaangki koduthingka bro ungkalidam rompa panam irukkula

  • @foreverbangtankings7
    @foreverbangtankings7 10 месяцев назад

    Super thambi neega ennakium nalla irukanum

  • @SakthivelSakthivel-ht7zb
    @SakthivelSakthivel-ht7zb 10 месяцев назад +4

    வாழ்த்துக்கள் நண்பா, வாழ்க வளமுடன்

  • @RajiTrajivlogs-1990
    @RajiTrajivlogs-1990 10 месяцев назад

    Iptilam kadal ulla uir iruku makal irukanga unga moolama tha theriuthu Anna. God help paninavanga athanai family thunaiya irupanga.ivanga epti Anna velila povanga konjam sollunga anna

  • @nilameganathan8014
    @nilameganathan8014 10 месяцев назад

    சக்தி வேல் நல்ல சேவை. தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 10 месяцев назад

    மிக்க மகிழ்ச்சி உதவி சைய்தர்க்கு❤❤😢😢😢😢

  • @vijaykumarivijaykumari1242
    @vijaykumarivijaykumari1242 10 месяцев назад

    Bayama iruku brother kadalai parthal

  • @sivagnanam3502
    @sivagnanam3502 10 месяцев назад

    தூத்துக்குடி மீனவ நண்பருக்கு ...வாழ்த்துக்கள் km.sivagnanam maduranthakam

  • @sarathisarathi7270
    @sarathisarathi7270 10 месяцев назад

    God bless you

  • @ansilinbeno1071
    @ansilinbeno1071 9 месяцев назад

    Engalukku uthavi seitha ellarukkum nantri

  • @A.Rakkini
    @A.Rakkini 10 месяцев назад

    கடவுள் துணை உங்களுக்கு எப்போதும் இருக்கும்

  • @punnaikayalfisherman3733
    @punnaikayalfisherman3733 9 месяцев назад

    Thanks brother

  • @paramwari1719
    @paramwari1719 10 месяцев назад +3

    Rice koduthu payan illa samayal seiya paathiram illa avarkalkita

  • @ganesanr3553
    @ganesanr3553 10 месяцев назад +1

    நன்று நண்பர்களே... நன்றி... நன்றி...🙏🙏🙏🙏🙏

  • @alwayshappiness2475
    @alwayshappiness2475 10 месяцев назад +2

    Super thambi God bless you

  • @dailynewfuns
    @dailynewfuns 10 месяцев назад

    Bro meen ஏலம் podura area la meen eppo viyabaram nadakutha update sollunga tharpothiya nilavaratha.😢

  • @gunasekarans178
    @gunasekarans178 10 месяцев назад

    Mam makkal entra unarvotu kastapatu uthaukirirkal Vazthukal

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 10 месяцев назад

    பாராட்டுகள் அண்ணா

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 10 месяцев назад +8

    ❤❤❤

    • @anburajj5347
      @anburajj5347 10 месяцев назад

      நண்பா நீங்கள் செய்தது மற்றும் சுபி. கிங்ஸ்லின் சாந்தகுமார் மற்ற மீனவ நண்பர்கள் உதவி சக்திக்கு தெரியாதா

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 10 месяцев назад +1

    Bro god bless you and team members 🙏🙏🙏🙏

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 10 месяцев назад

    Entha mathere neenga uthave pannuga thambi.good nalla veceyam seiyaremga athi andra seai athuvm endra seai.

  • @VelVelvzhi-ff2qu
    @VelVelvzhi-ff2qu 10 месяцев назад +1

    Super brother Got bless you all

  • @rathnaseenu
    @rathnaseenu 10 месяцев назад

    Great ma sakthi ❤️👌👏🙏

  • @Vijayakumar-hp9ps
    @Vijayakumar-hp9ps 10 месяцев назад +1

    Super brother
    God bless you all

  • @rekhas7003
    @rekhas7003 10 месяцев назад

    Sippi paati safe ah...irukkangala

  • @rameshs1555
    @rameshs1555 10 месяцев назад +2

    God bless you Thambi 👍

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan8253 10 месяцев назад +4

    உங்கள் தன்னலம் பாரா உழைப்புக்கும் நல்ல உயர்ந்த உள்ளத்துக்கும் தமிழ் நாட்டு மக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணங்குகிறோம்.🙏🙏🙏🙏🎉

  • @ramalakshmiramu6933
    @ramalakshmiramu6933 10 месяцев назад

    Super brother... take care

  • @jesusisoneoftherealgodinth2259
    @jesusisoneoftherealgodinth2259 10 месяцев назад

    தூத்துக்குடி மீனவ நண்பரே உதவி புரிந்த உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es 10 месяцев назад

    Great❤humanity job bro🙏🙏🙏

  • @Thoothukudi_Buslover
    @Thoothukudi_Buslover 10 месяцев назад +1

    Congratulations Sakthi bro 🎉🎉🎉🎉🎉

  • @meowlavani2232
    @meowlavani2232 10 месяцев назад +1

    Great job anna 🙏🙏🙏🙏

  • @issacrebaca4811
    @issacrebaca4811 10 месяцев назад

    Hi bro how here u. Supper vazthukkal

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 10 месяцев назад +3

    Good job sakthi proud of you ❤

  • @KrishnaKumar-ln2jp
    @KrishnaKumar-ln2jp 10 месяцев назад +5

    ஆத்துர் அருகே உள்ள புன்னை காயல்

  • @sanadivya395
    @sanadivya395 10 месяцев назад +1

    Anna palayakayal- agaram poga na

  • @ranichrys6521
    @ranichrys6521 10 месяцев назад +2

    SUPER.......Super.....Super🥰

  • @karkarnan5007
    @karkarnan5007 10 месяцев назад +1

    நல்ல விலம்பரம்

  • @baheerathanbaheerathan2516
    @baheerathanbaheerathan2516 6 месяцев назад

    சூப்பர் அண்ணா

  • @DevaDeva-op4zl
    @DevaDeva-op4zl 10 месяцев назад +2

    இது நல்ல சந்தர்ப்பம் நீங்கள் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்

  • @priyaasubash
    @priyaasubash 10 месяцев назад

    I wish the people will back to new normal soon ...

  • @athibalamani1735
    @athibalamani1735 10 месяцев назад

    சக்தி அண்ணா பழையகாயல் ஊரிலிருந்து மஞ்சள்நீர்க்காயல், சிதம்பர நகர், கோவாங்காடு , சம்படி,ஆறுமுக மங்கலம், இப்படி பல கிராமங்கள் இருக்கு, இதுவரை மீடியா, யூடியுப் சேனல்ல எதில்லையும் இந்த ஊர்களை பற்றிய செய்தி வெளிவரவில்லை, நீங்க கொஞ்சம் பார்த்து நிலவரங்களை சொல்லுங்கண்ணா

  • @TheepanTheepan-zz7pr
    @TheepanTheepan-zz7pr 10 месяцев назад

    Supper anna naan theepan naanum meenavan thaa naan srilanka

  • @samuelalfred7581
    @samuelalfred7581 10 месяцев назад

    God bless them all.

  • @rajkumarr2106
    @rajkumarr2106 9 месяцев назад

    great great great

  • @bosebosebose8511
    @bosebosebose8511 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள்bro❤❤❤❤❤❤❤❤

  • @jesusrathi-pj5vv
    @jesusrathi-pj5vv 10 месяцев назад +2

    Bro thak you

  • @shyamalas9120
    @shyamalas9120 10 месяцев назад

    God bless you thambi

  • @maniprakash4702
    @maniprakash4702 10 месяцев назад +1

    Vallthukal nanba

  • @Prabaharan-f5i
    @Prabaharan-f5i 10 месяцев назад +1

    Valdhukkal anna

  • @Priyanmdo
    @Priyanmdo Месяц назад

    Enga ooru bro

  • @kandasamy1877
    @kandasamy1877 10 месяцев назад +1

    Super brother

  • @komers8314
    @komers8314 10 месяцев назад +1

    Great people,good

  • @genes143
    @genes143 9 месяцев назад

    வாத்துக்கள் தம்பி நன்றி 😂

  • @ganesankandeepan7930
    @ganesankandeepan7930 10 месяцев назад +1

    You great bro 👍

  • @keshaverode
    @keshaverode 10 месяцев назад

    Super sakthi🎉

  • @gokiladevi6182
    @gokiladevi6182 10 месяцев назад +2

    Ithu ungkalukku use thaan ungka videokku like kidaikkum

  • @richardrichard6380
    @richardrichard6380 10 месяцев назад

    வாழ்துக்கள் 🎉🎉🎉

  • @ponraja3964
    @ponraja3964 10 месяцев назад

    Good job

  • @sakthipurthisakthipurthi3457
    @sakthipurthisakthipurthi3457 10 месяцев назад

    Super Anna valthukal❤❤

  • @Tamilselvi-fh9qg
    @Tamilselvi-fh9qg 10 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @Brian-vz8tn
    @Brian-vz8tn 10 месяцев назад

    Vallthukal nandri ❤

  • @AnuRadha-fz9bz
    @AnuRadha-fz9bz 10 месяцев назад +1

    Meenavargal valga valga valga

  • @homeshkkhomesh
    @homeshkkhomesh 10 месяцев назад

    Good job bro

  • @Sathuragiri__Ulavarapani
    @Sathuragiri__Ulavarapani 10 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @ansilinbeno1071
    @ansilinbeno1071 9 месяцев назад

    Nangalum punnaikkayal tha