வழி விடுங்க வழி விடுங்க | Vazhi Vidunga | குரு சிவகுமார் பூசாரி | Apoorva Audios

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 349

  • @prakashd-pg2yu
    @prakashd-pg2yu Месяц назад +6

    அம்மா மலையனுர் தாயே. என்னை பார்த்தாலே எல்லாரும் கேவலமா பார்க்கறாங்க அம்மா. என்ன இந்த வாழ்க்கை அம்மா எலுமிச்சைபழத்துக்கு சொந்தக்காரி தாயே நீங்களே துணை அம்மா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Prem_king_221
    @Prem_king_221 Месяц назад +9

    எங்கள் அப்பா உடம்பு சரியாயிடனும் தாயே 🙏

  • @SaravananR-n1k
    @SaravananR-n1k 2 месяца назад +7

    ❤ அம்மா எப்போதும் எங்களுக்கு எல்லாமே நீங்கதான் தாயே❤️🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PushpaRaj-r2u
    @PushpaRaj-r2u 2 месяца назад +5

    மலையனூர் அங்காள பரமேஸ்வரி தாயே உன் சக்தி அதிகரிக்கும் கண் திறந்து பாரமா ஓம் காளி மகா காளி மயான காளி ஓம் பிம்பம்

  • @ramachadhiran-mm4st
    @ramachadhiran-mm4st 2 месяца назад +4

    அம்மா தாயே மலையனூர் தாயே எங்க கஷ்டத்தை தீர்த்து வைத்து எங்களுக்கு என்னைக்கும் துணையாக இரும்மா ஓம் சக்தி தாயே போற்றி... 🙏

  • @SaravananR-n1k
    @SaravananR-n1k 2 месяца назад +5

    ✨ மிகவும் பிடித்த பாடல் ✨

  • @SaravananR-n1k
    @SaravananR-n1k 3 месяца назад +7

    ✨ அம்மா எங்கள் கஷ்டத்தை நீதான் தீர்த்து வைக்கனும் தாயே✨😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @sankersivan6234
    @sankersivan6234 3 года назад +15

    அம்மாவின் பாடல் பம்பை உடுக்கை பாடல் கேட்க்கும்போது உடம்புக்குள் என்னற்ற மகிழ்ச்சி மேல்மலையனூர் அன்னையின் ருத்தரதாண்டவ நடனம் பாடல் அறுமை அய்யா அன்னை ஆதிபராசக்தி யேபோற்றி போற்றி போற்றி ஓம் ஓம் ஓம்.....சக்திசங்கர்...

    • @Ajith-i7g
      @Ajith-i7g 5 месяцев назад

      Vazhi vidunga ❤🎉

  • @v.vinodhavishnumoorthivino9952
    @v.vinodhavishnumoorthivino9952 7 месяцев назад +68

    என் புருஷன் நல்லபடியா வெளிநாட்டுக்கு போய்ட்டு வரணும்... என் வியாதிலாம் குணமாகணும் தாயே

  • @SaravananR-n1k
    @SaravananR-n1k 2 месяца назад +5

    ❤️ ✨அம்மா எங்கள்🙏 குறைகளை🙏 சீக்கிரமாக தீர்த்து வையுங்கள் 🙏தாயே❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏✨

  • @vasanthisuji6891
    @vasanthisuji6891 3 года назад +19

    வழி விடுங்க வழி விடுங்க என் தாயீ வரா வழி விடுங்க 🙏🙏🙏💐🙏

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 года назад +1

      ruclips.net/video/8zXIOAbvPLw/видео.html

    • @krishnan-f3q
      @krishnan-f3q 3 года назад

      உங்களுக்கு சாமி‌வருமா

    • @krishnan-f3q
      @krishnan-f3q 3 года назад +1

      @@mithrasathish4038 உங்களுக்கு சாமி‌வருமா

    • @vasanthisuji6891
      @vasanthisuji6891 3 года назад +1

      Evlo nal irukka poromnu therla
      Uyir irukka vara aatha kuda iruntha pothum
      Ava enakku varanumnu ninaikkala 🙏

  • @PushpaRaj-r2u
    @PushpaRaj-r2u 2 месяца назад +2

    சத்திரிய வம்சத்து தாயே அங்காள பரமேஸ்வரியே அக்னியில் பிறந்தவளே அங்காள பரமேஸ்வரி தாயே ஓம் ரிம் ரிம் ரிம்

  • @vigneshwaran.r6509
    @vigneshwaran.r6509 3 месяца назад +2

    மெய் சிலிர்ப்பு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @MuthuKumari-n1l
    @MuthuKumari-n1l 3 месяца назад +3

    Amma thaye unnaiye Nambi irukan en porantha vitta nallavai thaye PLS................😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @vellapandim7944
    @vellapandim7944 2 месяца назад +2

    சூப்பர் பாடல் வரிகள் ❤❤❤❤❤

  • @shivprakashayyasamy5827
    @shivprakashayyasamy5827 6 дней назад

    சூப்பர் வீடியோ பதிவு🙏🙏

  • @KrishnanR-hq4xo
    @KrishnanR-hq4xo Год назад +4

    அருமையான பாடல்

  • @selvamkumar1982
    @selvamkumar1982 3 месяца назад +3

    என் அம்மா❤❤❤❤❤

  • @SaravananR-n1k
    @SaravananR-n1k 2 месяца назад +2

    அம்மா தாயே எங்கள் குடும்பம் நல்லா இருக்கனும் நீங்கதான் துணையாக இருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SankarV-t7m
    @SankarV-t7m Год назад +6

    🙏🙏சூப்பர்🙏🙏

  • @ssivanesh6609
    @ssivanesh6609 4 месяца назад +4

    கடவுளே என் வீட்டுக் காரங்க வெளிநாட்டுக்கு போக அருள் புரிய வேண்டும் தாயே

  • @PThamayanthi-og2sc
    @PThamayanthi-og2sc Год назад +6

    வழி விடுங்கோ அம்மா வழி விடுங்கோ

  • @gunasekaran1981
    @gunasekaran1981 2 года назад +8

    அம்மா மாரியம்மன் முத்துமாரியம்மன் துணை

  • @ajaykamali8013
    @ajaykamali8013 2 года назад +4

    Periyandichi annaiyae thunai🔥🙏

    • @malamala9042
      @malamala9042 День назад

      உனக்கு தெரியுமா

  • @MuruganMurugan-wq1wj
    @MuruganMurugan-wq1wj 2 месяца назад +1

    ❤‍🔥❤‍🔥❤‍🔥🙏🙏🙏🙏அம்மா வழி தாயே.. 🙏🙏

  • @SaravananR-n1k
    @SaravananR-n1k 2 месяца назад +1

    Nice song👍🤗✨

  • @SaravananR-n1k
    @SaravananR-n1k 2 месяца назад +1

    எங்களுக்கு எல்லாமே நீங்கதான் தாயே துணையாக இருக்கனும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @RamyaS-oe3cc
    @RamyaS-oe3cc 9 месяцев назад +2

    My fevret song

  • @Elumalai-r4x
    @Elumalai-r4x Год назад +5

    Arumai

  • @rockingtamilan5756
    @rockingtamilan5756 Год назад +10

    sree angala parameshwari thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seshathriseshu9471
    @seshathriseshu9471 2 года назад +10

    நீ தான் அம்மா எனக்கு துணையாக நிக்கனும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏

    • @Puniappu2896
      @Puniappu2896 2 года назад

      எனக்கும் துணையாக நிக்கணும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gnanasekarangnanasekaran6833
      @gnanasekarangnanasekaran6833 Год назад +1

      ​@@Puniappu2896 ll a p😅 yo

  • @rajeshrajeshkounder6947
    @rajeshrajeshkounder6947 Год назад +7

    எலவத்தடி வேலாயுதம் குரல் அருமை

  • @SaravananR-n1k
    @SaravananR-n1k 2 месяца назад +1

    ✨Nice song🤗👍

  • @SelvakaviSelvakavi-n3i
    @SelvakaviSelvakavi-n3i Год назад +13

    Enakku rompa pudicha song 🥰 na yeppothum kekkura song 🫠🥰🥰🥰🥰🥰

  • @PandiyanRasu-i1b
    @PandiyanRasu-i1b 5 месяцев назад +1

    ஓம் சக்தி பரா சக்தி சிவசக்தி 🙏🌷🌹🌺

  • @aakashaakash4929
    @aakashaakash4929 2 года назад +8

    Amma neeye thunai yanru vanthu irukka

  • @mjj21
    @mjj21 5 месяцев назад +2

    Listening to it at 1.25 speed brings about a different vibe... 🔥💙✨💃🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @devarajruthran6736
    @devarajruthran6736 2 года назад +5

    Very very super song

  • @AK-ir1eg
    @AK-ir1eg 2 месяца назад +4

    ஓம் அங்காளம்மன் போற்றி 🌿 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 தவமணி 33 வயது என் இரண்டாம் கணவர் வயது 35 திருமணம் எனக்கு புடிச்ச மாதிரி அமையவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் நல்ல படிக்க வேண்டும் 🙏 அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் உடல் உயிர் காக்கும் தெய்வம் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் 🙏 தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தவமணி எனக்கு மாதம் மாதம் என் மாதவிடாய் நிற்காமல் தொடர்ந்து உதரம் வர வேண்டும் 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும்

  • @Akash143Akash14-f
    @Akash143Akash14-f 11 месяцев назад +2

    ❤❤❤❤❤❤😊😊😊

  • @Balraj.712
    @Balraj.712 Год назад +9

    வழி விடுங்கோ வழி விடுங்கோ ஆத்தா வரா... ❤️🔱🙏🙏🔱❤️

  • @massselvamassselva1573
    @massselvamassselva1573 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏 super

  • @SaravananR-n1k
    @SaravananR-n1k 2 месяца назад +1

    ❤ அங்காளம்மா தாயே ❤

  • @kalpanav5653
    @kalpanav5653 7 месяцев назад +6

    என் மகனின் வாழ்க்கை நன்றாக வை

  • @PandianA-l3b
    @PandianA-l3b Год назад +20

    அங்காளம்மன் தாயே.....❤ நீயே.... துணை 🙏🙏

  • @kalikumar2589
    @kalikumar2589 2 года назад +7

    Song suppar

  • @MuraliMurali-hu3mf
    @MuraliMurali-hu3mf 5 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Angalamman thunai enakku kuzhanthai varam kodutha thaayi kannu kalangudhu sandhosathula en urir irukkura varaikum nan marakka mattan ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KavithaKavitha-gj2jg
    @KavithaKavitha-gj2jg 2 года назад +30

    அருமையன பாடல்👌👌👌👌

  • @sathishsvy6182
    @sathishsvy6182 2 года назад +2

    அங்காளபரமேஸ்வரி அம்மன் துணை ,

  • @Selva-youtupe-editor
    @Selva-youtupe-editor 2 месяца назад

    Super song

  • @KarthiKarthi-p3v
    @KarthiKarthi-p3v 7 месяцев назад +2

    எங்கள் குலதேய்வம் அங்கலம்மன்

  • @venkatesanp6491
    @venkatesanp6491 2 года назад +6

    Om sakthi 🔥🔥🔥🌸🏵️🌷🙏🌹🌷🙏🌹

  • @rathaneshwarenthangadurai4864
    @rathaneshwarenthangadurai4864 3 года назад +5

    Super🥰🥰 👌👌👌👌

  • @Bharathi-mw9oq
    @Bharathi-mw9oq Год назад +2

    Nice song🎉😊

  • @RajeshRajesh-ho8kp
    @RajeshRajesh-ho8kp Год назад +5

    Super Anna ❤

  • @EswaranmEswaran-kp8hx
    @EswaranmEswaran-kp8hx Год назад +3

    Amma thaya neeya thunai

  • @captainjacksparrow8013
    @captainjacksparrow8013 Год назад +15

    After that Patti dance Instagram 🎉.. i believe very nice song 🎶💓 😢❤ vazhi vedungo ❤

  • @vanithasekar.5564
    @vanithasekar.5564 3 года назад +12

    Ungal pattu yellam super 👍👍👍👍💪💪🧒💯💯

  • @manivelpusaarivadapadivepp4241
    @manivelpusaarivadapadivepp4241 2 года назад +10

    Super songs 🙏🏻🙏🏻

  • @pugazhendhiv.k4754
    @pugazhendhiv.k4754 2 года назад +3

    Om shanti praa shanti praa shanti praa shanti praa shanti 🙏🙏🌺🙏🙏🌺🌺🌺

  • @crmuralimurali5426
    @crmuralimurali5426 2 года назад +5

    Angalamma thunai 🙏🙏🙏

  • @selvendranp7938
    @selvendranp7938 Год назад +9

    அருமை பாடல்

  • @natarajann8455
    @natarajann8455 8 месяцев назад +1

    ❤super❤

  • @audiowhite7023
    @audiowhite7023 3 года назад +50

    நான் தினம் ஒரு முறையாவது இந்த பாடல் கேட்பது உண்டு இந்த பாட்டை கேட்டால் அம்மா என்னை பார்க்க வருகிறாள் என்ற எண்ணம் வருகிறது

  • @SakthiVel-yr6iv
    @SakthiVel-yr6iv 3 месяца назад +1

    Amma thayee ennakku. Ann. Varissu vendum. Amma

  • @JaiSaranya
    @JaiSaranya 4 месяца назад +1

    Mazhai pozhivithu makkal nalla irukanum Amma🙏🙏🙏

  • @EswarEswar-fp1hn
    @EswarEswar-fp1hn Год назад +13

    அனைவருக்கும் அங்காளம்மன் தாயே நீயே துணை 🙏🙏🙏🙏🙏

  • @visalamsai2495
    @visalamsai2495 Год назад +14

    Recent ha intha song enaku romba pidichu pochu 🙏🙏

  • @NishathiNisha-t3i
    @NishathiNisha-t3i 4 месяца назад +2

    favourable song for my sister in law 🙏🏻🙏🏻🙏🙏

  • @yogeswaran2244
    @yogeswaran2244 3 года назад +9

    மலையனுரால் அருளாள் இருக்கிறேன்

  • @villagetimings8441
    @villagetimings8441 4 года назад +19

    அருமையான பாடல் அருமையான குரல்

  • @tamilvillagecooking3117
    @tamilvillagecooking3117 Год назад +3

    ❤❤❤❤❤❤❤❤என் தாயே

  • @suparamaniperumal6271
    @suparamaniperumal6271 5 месяцев назад +3

    ஆதி மாதா துணை

  • @GsambamoorthyGsambu
    @GsambamoorthyGsambu 2 года назад +23

    ஓம்சக்தியே பராசக்தியே ஓம்சக்தியே ஆதிபராசக்தி தாயோ எங்கள் குலதெய்வமே மேல் மலையனூரில் ஆல்பவளே ஆயி பெரியாயி அம்மா அங்காளம்மா தாயே நீயே துணை தாயே என்றும் நீயே துணை அம்மா தாயே நீயே துணை 🔱🔱🔱🌹🌹🌹🙏🙏🙏🧎🏻🧎🏻🧎🏻

  • @murugananthamr6825
    @murugananthamr6825 Год назад +2

    அம்மா தாயே

  • @dharanik1214
    @dharanik1214 Год назад +8

    Arumai... Enga ooru udt amman song

  • @nelaanelaa.p6051
    @nelaanelaa.p6051 3 года назад +4

    Nan onna romba miss pandran 😭😭😭😭😭

  • @rjkamalesh323
    @rjkamalesh323 Год назад +60

    இந்த பாடலை பாடிய பம்பை உடுக்கை ஆசிரியர் வேலாயுதம் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி 💥🙏

    • @dhanushthiru1424
      @dhanushthiru1424 Год назад +3

      இந்த பாடல் அவர் பாடவில்லை 😅

    • @dhanushthiru1424
      @dhanushthiru1424 Год назад +2

      தலைகுலம் சிவக்குமார் சுவாமி பாடிய பாடல் 🔥

    • @swetha.s2085
      @swetha.s2085 10 месяцев назад +2

      Mm

    • @fourrockers5332
      @fourrockers5332 9 месяцев назад +1

      Dei pacha Poi sollatha da.....
      Thalaikulam Sivakumar posari 🔥😎

    • @RSGaming-qx3ek
      @RSGaming-qx3ek 8 месяцев назад +1

      Poondiyankupam vantha thata thalai kulam siva

  • @RajanRajan-wr1gf
    @RajanRajan-wr1gf 4 месяца назад +1

    🥺🌺🙏💖

  • @tharshininair
    @tharshininair Год назад +1

    Ammmaaaaaaaaa😢❤

  • @nagaveninagu6788
    @nagaveninagu6788 4 года назад +4

    Super lyrics super song

  • @rathnalakshmi6687
    @rathnalakshmi6687 Год назад +2

    Amma enakku kuyanthai pakkiyam kodunga Amma.,please amma.😢😢😢😢😢

  • @pachaiyappana5980
    @pachaiyappana5980 3 года назад +2

    Vera level swamiji

  • @yezhumalaykk4713
    @yezhumalaykk4713 Год назад +1

    Siva.......😊..❤❤🎉

  • @LoguKumar-o6h
    @LoguKumar-o6h Год назад +3

    My favorite pambai sing sivakumar

  • @RamarRamar-g9f
    @RamarRamar-g9f 23 дня назад +1

    Ennai yum Vijay yum life la ne tha seathu vikkanum thayee

  • @Sellasehwag
    @Sellasehwag Год назад +3

    🎉🎉🎉Super ❤❤❤song 🎉🎉🎉🎉

  • @shastigoms
    @shastigoms 2 года назад +2

    Semmma song

  • @sathiyasankar2118
    @sathiyasankar2118 5 месяцев назад

    அம்மா vaaaaaa

  • @seshathriseshu9471
    @seshathriseshu9471 2 года назад +3

    அம்மா தாயே அருள்புரி தாயே 🙏🙏🙏🙏

  • @kumarragavan6522
    @kumarragavan6522 Год назад +6

    My favorite song🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarchitra-gi3zp
    @kumarchitra-gi3zp Месяц назад

    Pls pray 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 for my family ma

  • @appuappu6928
    @appuappu6928 4 года назад +3

    Super song 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @veluvelu2257
    @veluvelu2257 3 года назад +1

    சூப்பர்

  • @anburajanbu1210
    @anburajanbu1210 3 года назад +2

    அருமையான வரிகள்

  • @michelguna5250
    @michelguna5250 Год назад +98

    என் மனைவி. குணமாகனும் அம்மா.

    • @ezhilkutty9457
      @ezhilkutty9457 7 месяцев назад +16

      கண்டிப்பாக நல்லாயிடுவங்க அண்ணா....கவலை வேண்டாம்....

    • @Anitha-ey4ku
      @Anitha-ey4ku 6 месяцев назад

      ​@@ezhilkutty9457😅😊😊😅

    • @rajarajenderan7249
      @rajarajenderan7249 5 месяцев назад +3

      சந்தோஷமா இருடா

    • @thirumaldhinesh2567
      @thirumaldhinesh2567 4 месяца назад +1

      Lll😅

    • @UshaS-j7q
      @UshaS-j7q Месяц назад +1

      அங்காள பரமேஸ்வரி அம்மன் உங்களுக்கு துணையாக இருப்பங்க

  • @deepag9476
    @deepag9476 4 года назад +11

    Wonderful devotional song😍😘😘🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌

  • @aruna7925
    @aruna7925 2 года назад +7

    🙏🏾🌷🙏🏾🌷🙏🏾🌷🙏🏾🌷🙏🏾

  • @sindhusiva7058
    @sindhusiva7058 3 года назад +1

    Super 🙇🙇🙇🙇

  • @kalaivanan937
    @kalaivanan937 3 месяца назад +1

    ,❤