ஆராரோ ஆரிராரோ | Araro Ariraro | அங்காளம்மன் தாலாட்டு | சிவகுமார் பூசாரி | Sivakumar Poosari

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 авг 2020
  • அங்காளம்மன் தாலாட்டு | Araro Ariraro | Angalamman Thalattu |ஆராரோ ஆரிராரோ
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்துகொள்வார்கள்.
    Produced & Licensed by: Apoorva Audios
    Melmalayanur Angalamman Oonjal Song, Sung by Guru Sivakumar Poosari. Song from Angaali Marulattam Devotional Album Produced by Apoorva Audio.
    #Tamildevotionalsongs #devotionalsongs #Angalammansongs #Ammansongs #tamilammansongs #malayanur #melmalayanur Songs #angalammanthalattu #angalammanoonjal #amavasaioonjal #ammanoonjal #oonjalsongs #apoorvaaudios #gurusivakumar poosari #அங்காளம்மன் தாலாட்டு #angalaparameswari #goddess angalamman #ammandevotionalsongs
    ► Subscribe us : ruclips.net/channel/UCM3V...
    ► Like us on Facebook : / apoorva-audi. .
    ► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
    ► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios
    #adivellispecial #angalamman #malayanurangaliyae #sakthishanmugaraja #sambavisadathari #angalammanvarnippu #sakthishanmugarajaammansongs #angalammanalaippu #manjapodavakatti #valividunga #vazhividunga #padarnthirukkum #angamma #pachaiyammapadal #nandavanakattukulle #mariyammamuthumariyamma #sakthishanmugarajapadal #nagathammanpadal #selliyammanpadal #samayapurammariyammanpadal #samayapuram #periyapalayathammanpadal #palayathammaperiyapalayathamma #vadivudaiammanpadal #kadumbadichinnammanpadal #ellaiyammanpadal #gangaiammanpadal #varnippupadal #kanniyammanpadal #saptakanniyammanpadal #laalilaali #pavalamalli #murugansongs #ammansongs #sivansongs #ganapathisongs #adispecialammansong #adiangalammansongs #angalammanwhatsappstatus sakthi shanmugaraja angalamman songs, sakthi shanmugaraja amman songs, sakthi shanmugaraja amman padal, sakthi shanmugaraja amman video songs, sakthi shanmugaraja new songs, sakthi shanmugaraja manjalile neeradi, sakthi shanmugaraja nagathamman song, sakthi shanmugaraja veppilai nayagi, sakthi shanmugaraja malayanur angali, sakthi shanmugaraja malayanooru angaliyae, sakthi shanmugaraja madurai veeran songs, sakthi shanmugaraja malayalam, சாம்பவி சடாதரி tamil devotional songs, Amman Alangara Darisanam, ஆடி 5ஆம் வெள்ளி அம்மன் பாடல், Devi Dharisanam, 5TH Adi Amman song, All Amman Slokas, Powerful Amman Song
    #thiruverkadukarumariammansongs #mangadukamathchiammansongs #maduraimeenatchisongs #kanchikamatchiammansongs #kalikambalsongs #manjalileneeradi #manjapudavakatti #ellaiamman #malikapurathuamman #renukaparameshwari #renukambal #malayanurangalammansongs #amavasaioonjalsongs #pournamiangalammansongs #adivelliammansongs #adi5thvelliammansong
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 244

  • @jmapambai8819
    @jmapambai8819 2 года назад +79

    பலமுறை கேட்டு இருக்கேன்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 இருந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்க தான் தோன்றும்....

  • @jsuryaparthiban3708
    @jsuryaparthiban3708 3 года назад +16

    அங்காளம்மனை வர்ணிக்க வர்ணிக்க அழகு கூடிக்கொண்டே இருக்கிறது...... கோவிந்தா என்று ஓசையில் கத்தி கொண்டே ஓடி வரும் என் அன்னை காண எப்போதும் காத்துக்கொண்டு இருப்பேன்.....

  • @avskumarsk2902
    @avskumarsk2902 3 года назад +47

    அம்மாவின் தாலாட்டு பாடலை கேட்கும் போது கண்ணீல் கண்ணீர் வருகிறது உடல் சிலுகிறது 🌹👍👍👍🙏🙏🙏🙏

  • @raanusandh4421
    @raanusandh4421 Год назад +8

    daily ketutu irupen intha song 🎵 mind relax aagakudiya song ithu,, tq ayya

  • @srikuttycreation6986
    @srikuttycreation6986 2 года назад +10

    En baby poranthu 8 th day la irunthu in the song potta azha matta.... Ipo 6 month baby..... Daily 20 to 30 times in that song ketpom...... Intha padal padiyavarku mikka nanri

  • @narendranravi771
    @narendranravi771 Год назад +5

    இன்றைக்கு எங்க ஊர் பத்ரகாளியம்மன் கோவில்ல இந்த தாலாட்டு பாடல் பேட்டாங்க🙏🏿🙏🏿🙏🏿🖤🖤🖤 என் தாயே🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @MrThiru-nm1cf
    @MrThiru-nm1cf 3 года назад +27

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏

  • @kannansubramani7721
    @kannansubramani7721 2 года назад +24

    ஓம் அங்காளம்மன் தாயே போற்றி போற்றி

  • @senthilkumar9721
    @senthilkumar9721 2 года назад +7

    என்ன பெத்தவலே என் அம்மா பேச்சி சடச்சி பெரியண்டிசி💖😘🙏

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 года назад +6

    அம்மா நான் எந்த தொழில் செய்தாலும் தோல்வியில் முடிவுது அம்மா ஜங்கம குல தெய்வம் அங்காள பரமேஸ்வரி அம்மனே பேற்றி சரவணன்

  • @senthilkumar9721
    @senthilkumar9721 2 года назад +122

    இந்த பாடல்1000முறை கேட்டு விட்டேன் என் அம்மாவும் என் அம்மாவின் பாடலும் அழகோ அழகு தான்💖💖😘😘🙏🙏

    • @gyegambaram4318
      @gyegambaram4318 2 года назад +8

    • @vraja9720
      @vraja9720 2 года назад +1

      V

    • @mr.p_o_o_v9585
      @mr.p_o_o_v9585 2 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌👌🔱🌿🔥🌿🔱

    • @nandhiniselvam3096
      @nandhiniselvam3096 2 года назад

      @@gyegambaram4318 😶

    • @nveerasamy6452
      @nveerasamy6452 Год назад +1

      @@gyegambaram4318 இது பிப்9

  • @Suthakar-ov8ji
    @Suthakar-ov8ji 2 года назад +6

    தலைகுலம் அங்காளம்மன்

  • @rehmatali6811
    @rehmatali6811 2 года назад +13

    என் தாய் பட்டு கேட்க கேட்க இனிமை 300தடவைகேட்டுவிட்டேன்

  • @kumarkumar4452
    @kumarkumar4452 2 года назад +9

    இந்த பாடல் வரிகள் அருமை

  • @user-qk3to6bh6o
    @user-qk3to6bh6o 6 месяцев назад +3

    🔱🌿அங்காளம்மன் துணை 🌿🔱அம்மா எப்பவும் நீங்க எங்க கூடவே எங்க வீட்ல நீங்க இருக்கணும் அம்மா 🙏🙏🙏🙏பூங்காவனத்து தாயே 🙏🙏🙏🙏துணை வர வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏

  • @purushothpurushoth8525
    @purushothpurushoth8525 Год назад +4

    அங்காள பரமேஸ்வரி தாயே😍🥰🥰🥰

  • @arthimaran3677
    @arthimaran3677 2 года назад +3

    Amma thaye enga kalyanam entha oru pirachanaum ellamal nadakkanum thaye🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhoshsanthosh.s9513
    @santhoshsanthosh.s9513 3 года назад +33

    அருமையான குரல்

  • @balajipsychologist.7169
    @balajipsychologist.7169 Год назад +13

    ஆயிரம் முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்கும் ஆங்காளம்மா பாடல் சக்தி வாய்ந்தது!

  • @siddharthan758
    @siddharthan758 3 года назад +50

    இந்த பாடலை கேட்டால்
    என் மனம் மிக மிக சந்தோஷமாக உள்ளது🌺🌷🌹🌻🥀💥

  • @gopalakrishan230
    @gopalakrishan230 3 года назад +8

    Super

  • @venkateshappu679
    @venkateshappu679 2 года назад +34

    மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இந்த அம்மன் பாடல் சிறப்பாக வர்ணிக்கிறார்

  • @smspanrutivideos2172
    @smspanrutivideos2172 3 года назад +11

    🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️ அருமையான பதிவு

  • @BalaMurugan-pz9gr
    @BalaMurugan-pz9gr 3 года назад +6

    Om angalamma potry 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sheelaelumalai9581
    @sheelaelumalai9581 3 года назад +38

    உனை நினைத்தாலே எவ்வித துன்பமும் நீங்குமடி என் அழகிய😘🙏

  • @theekshakutti2337
    @theekshakutti2337 Год назад +7

    அம்மன் சிறப்பான தாலாட்டு பாட்டு

  • @susilasusila7530
    @susilasusila7530 Год назад +4

    Amma un thaluttu azhuguthan

  • @divyababu8509
    @divyababu8509 Год назад +2

    Om sakthi amma thaye potri

  • @shanmugam9793
    @shanmugam9793 3 месяца назад +1

    🤲🤲🙏அனைத்து மக்களுக்கும் அம்பாள் அருள்பெருக

  • @s.p.k.v.tamilada4381
    @s.p.k.v.tamilada4381 2 года назад +3

    அம்மனை பார்த்தவுடன் உடம்பெல்லாம் புள்ளரித்து விட்டது ‌(இந்தசேனலுக்குநன்றி)😁

  • @ArunArun-uh5nh
    @ArunArun-uh5nh 3 года назад +31

    ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மா போற்றி போற்றி 🙏

  • @arunvictor4931
    @arunvictor4931 2 года назад +18

    Iam like this song ❤️🙏🔥🔥🔥

  • @athilakshmia4635
    @athilakshmia4635 3 года назад +6

    Super song😁😀😀😍😍😄🕷️🌸🌸🌸🌼🌼🌷🌷

  • @malargowthamanmalargowtham0307
    @malargowthamanmalargowtham0307 2 года назад +3

    என் குலதெய்வம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @premaprema4751
    @premaprema4751 3 года назад +9

    ..sami songs . 🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @abdulbemech5329
    @abdulbemech5329 3 года назад +10

    Om sri Angala parameshwari annaye kapai amma🙏🙏🙏🥺🥺🥺

  • @user-ds4dx5rj5b
    @user-ds4dx5rj5b 4 месяца назад +1

    Intha paadalukku eedu inaye illa 🙏🙏🙏🙏🥰🥰

  • @villagegirls6927
    @villagegirls6927 3 года назад +5

    Amma thaye ennayum maranayum serthu vai thaye

  • @pmani9823
    @pmani9823 3 года назад +11

    Song super

  • @rajagaming193
    @rajagaming193 Год назад +11

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻இந்த பாடலை கேட்கும்போது இனிமையாக இருக்கு............ 🙏🏻🙏🏻🙏🏻

  • @shivammashivamma6395
    @shivammashivamma6395 2 года назад +3

    Om angalaparameshwari deviye namaha 🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @loveyoubalaji6622
    @loveyoubalaji6622 Год назад +41

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டலும்..மீண்டும் கேட்க வேண்டும் என்று தோற்றுகிறது🙏🔱⚜️🌞🌹

  • @eagalingamp5216
    @eagalingamp5216 3 года назад +10

    Super songs

  • @RameshS67771
    @RameshS67771 2 года назад +3

    அங்காளியே வருகவே

  • @vijayarajkarupuchanelkarup8996
    @vijayarajkarupuchanelkarup8996 2 года назад +2

    song suppar

  • @gopala4689
    @gopala4689 Год назад +3

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @devaprakash3424
    @devaprakash3424 2 года назад +6

    என் உயிரே ஆதிசக்தி அம்மா அழகியே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..நீ மட்டும் போதும் அம்மா .வேறு எதுவும் வேண்டாம் .... அம்மா.😭😭😭😭😭😭

  • @kumarmuthu2787
    @kumarmuthu2787 Год назад +2

    ஓம்சக்தியே பராசக்தியே முக்கன்னனின்தேவியரே திருமாலின் சகோதரியே என்தாயாரே மகாமாரியம்மா ஓம்சக்தி

  • @manisajitha8957
    @manisajitha8957 Год назад

    அங்காளம்மன் துணை

  • @jeevas7899
    @jeevas7899 3 года назад +17

    மஞ்சளில் குளித்த மயக்கமோ ஆராரோ பாட்டு கேட்ட ஆணவமோ எம்மை காக்க கசக்குமடி ஈசனின் இணையே என் துணையே அடி எடுத்துவா இடிமுழங்க வா. கண்ணீரை துடைக்க வா கரையேற்ற வா வா வா

    • @praskshprasksh3728
      @praskshprasksh3728 3 года назад

      Ok

    • @marimuthu3713
      @marimuthu3713 10 месяцев назад

      😮😊❤😮

    • @marimuthu3713
      @marimuthu3713 10 месяцев назад

      😢😂😢😊❤😊🎉❤😂😮🎉😢😅😅😢❤😅🎉😊😢😊😢😅🎉❤😊🎉❤😊

  • @shashiprakash.r6747
    @shashiprakash.r6747 2 года назад +5

    Om angalamapramashwari amma 🙏

  • @vetrilaiprasannam9719
    @vetrilaiprasannam9719 Год назад +1

    Great Goddess Angalaparameshwari

  • @harisharyaa9246
    @harisharyaa9246 8 месяцев назад +1

    🌺🙏🌺 OM ANGALA AMMAN POTRI OM 🌺🙏🌺

  • @geethapandurangan7595
    @geethapandurangan7595 Год назад +1

    சூப்பர்

  • @ManiKandan-ml5bv
    @ManiKandan-ml5bv 2 года назад +5

    I really love the god malaiyannor angallamman

  • @malli.harikrishnaroyal
    @malli.harikrishnaroyal 3 года назад +8

    OM SRI ANKALA PARAMESWARI TALLI NAMAHA 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹🙏

  • @arulvelmurugan1271
    @arulvelmurugan1271 2 года назад +21

    அம்மா அங்காளம்மனை நினைத்தாலே வெற்றிதான். சரணம் சரணம் சரணமாம்மா.............

  • @BalaMurugan-pz9gr
    @BalaMurugan-pz9gr 3 года назад +3

    Om angalamma potry 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @balajibs1861
    @balajibs1861 2 года назад +4

    Om shkthi para shkthi 🙏🙏🙏🙏

  • @thari525
    @thari525 2 года назад +2

    அம்மா எனக்கு நல்லபடியா சுகபிரச்சவம் ஆகணும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இன்னும் 14 நாள் தா இருக்கு ஆன இப்போ வலி வரல 😒😒😒 இதுக்கு முன்னாடி வலி வந்துச்சி ஆன இப்போ வரல 🥺😒😒

  • @mrsakthivelkubendiran7726
    @mrsakthivelkubendiran7726 2 года назад +2

    Om sakthi para sakthi

  • @JamesPandu-bu5jn
    @JamesPandu-bu5jn Месяц назад

    எங்க அம்மா அழகோ அழகு 🙏🙏🙏🥰🥰🥰🥰

  • @deepikapche
    @deepikapche 3 года назад +7

    super sir 🙏🙏🙏🙏🙏

  • @pkarthik8652
    @pkarthik8652 Год назад +1

    Om sakthi🙏🙏🙏🙏🙏🙏

  • @simbusimbu4379
    @simbusimbu4379 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏 super

  • @mohanmohan9783
    @mohanmohan9783 3 года назад +5

    Nice

  • @KumarKumar-ki6dm
    @KumarKumar-ki6dm 3 года назад +8

    🙏🙏🙏🙏🙏

  • @marip5415
    @marip5415 Год назад +1

    Om sakthai 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vimalmahamuni5476
    @vimalmahamuni5476 3 года назад +23

    தினமும் கேக்கவேண்டிய அம்மன் தாலாட்டு 🙏

  • @vinosrivino1805
    @vinosrivino1805 3 года назад +4

    Semma

  • @anitha2154
    @anitha2154 3 года назад +5

    Patta download pandra mari podunga please

  • @seshathriseshu9471
    @seshathriseshu9471 Год назад +1

    அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @arulprasanth5278
    @arulprasanth5278 2 года назад +3

    Sampadachi ❤️

  • @prasathd6493
    @prasathd6493 3 года назад +10

    Entha padalai kaettal yanuku thugam varum ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @kanagavallikanagavalli9096
    @kanagavallikanagavalli9096 2 года назад +1

    🙏🙏

  • @Vvhbv
    @Vvhbv 3 года назад +10

    Itha video vaa pathatu yaru dislike pandrah vangala kadavala nambika illathavangha Om sakthi🙏🙏🙏

  • @BalaMurugan-pz9gr
    @BalaMurugan-pz9gr 3 года назад +7

    Om angalamma saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🎂

  • @nivethanivetha1515
    @nivethanivetha1515 Год назад +1

    Angalamman thiyai thi nai 🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞

  • @ganesanmurugesan-ej2zv
    @ganesanmurugesan-ej2zv Месяц назад

    அரு மியான அம்மன் பாடல்❤❤❤❤❤❤ 4:57 🌅🌅🌄🌄

  • @Sellasehwag
    @Sellasehwag 6 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉Vera ❤🎉lavel🎉🎉🎉🎉

  • @alladugamerkh9995
    @alladugamerkh9995 3 года назад +7

    Pavadirayan varinpu poduga please 😄👏

  • @praveennaveen5252
    @praveennaveen5252 2 года назад +1

    I very appreciate

  • @seshathriseshu9471
    @seshathriseshu9471 2 года назад +13

    ஓம் சக்தி அங்காளம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @arulkumar4330
    @arulkumar4330 Год назад +1

    Amma🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @satheshvenki5883
    @satheshvenki5883 Год назад +1

    Amma thaya

  • @thamizhcomputers5360
    @thamizhcomputers5360 Год назад +1

    🥰😍🤩🥰🥰

  • @janakiraman4842
    @janakiraman4842 5 месяцев назад

    Om angalamma potry🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....... 🙏

  • @user-ii6cz4in9q
    @user-ii6cz4in9q Год назад

    Super very nice song very nice super thanks

  • @nithyananthans1157
    @nithyananthans1157 3 года назад +36

    இந்த பாடலை கேட்கும்போது காதுக்கு இனிமையாக உள்ளது

  • @dhatchayanim1344
    @dhatchayanim1344 3 года назад +2

    👌👌👌ஐயா

  • @priyaboopathi6
    @priyaboopathi6 2 года назад +4

    🙏🙏🙏🙏🌹

  • @rajaraniarumugam8302
    @rajaraniarumugam8302 5 месяцев назад

    Intha patu keta ketuketu erkanum thonum❤🙏🌺🙏🌺🙏🌺🌺🌺🌺

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 3 года назад +11

    அன்னையே ஜெகதீஸ்வரி அம்மா அடி அந்தரி பைரவி நந்தன் சகோதரி என்னை ஆளூவாய் அம்மா கெம்பிரி அம்மா புதிய உலகந்தனில் முளைத்த ஒளிச்சுடரே புத்தி பைரவி சித்தி மனோன்மணி அந்த கண்ணன் தங்கையாளே அம்மா நம்பினேன்உனை அடியேன் துயர் நாகபூசனிமாது நாயகி இந்த செயனைகாராய் அன்னையே எனக்கு அருள் வரம் தாராய் ஓம் சக்தி தாயே

    • @vikramn499
      @vikramn499 Год назад

      111w11111111111111111111

    • @kpkumarkpkumar3486
      @kpkumarkpkumar3486 Год назад

      @@vikramn499 ஒன்றும் புரியல நண்பா

  • @santhoshsanthosh.s9513
    @santhoshsanthosh.s9513 3 года назад +2

    ⚜🔱🔱🔱🔱🔱⚜

  • @jmapambai8819
    @jmapambai8819 2 года назад +3

    பின் நாட்டுக்காரர் miss u😭😭😭😭😭😭😭

  • @user-nk7hx2up3d
    @user-nk7hx2up3d Месяц назад

    கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்கு ❤❤❤❤😊😊😊😊

  • @pachamuthu2721
    @pachamuthu2721 2 года назад

    Very.nice.for.ammansong

  • @user-by9ku3mc3i
    @user-by9ku3mc3i Год назад

    Angaalamman thunai

  • @alladugamerkh9995
    @alladugamerkh9995 3 года назад +9

    Super soft songs 😍❤️❤️❤️❤️👌❤️

  • @SivaSasi-jn2wm
    @SivaSasi-jn2wm 4 дня назад

    தாலாட்டு பாடல் சூப்பர்😢😮😮😅😊😊🎉😂❤❤❤😂😢😮😊😊