அரசியல்வாதிகள் தான் உண்மையில் நகைச்சுவையாளர்கள் | jpmediapresents,

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 13

  • @vlogsofpranav9241
    @vlogsofpranav9241 2 месяца назад +8

    மிகச்சிறந்த நடிப்பு இலக்கணம் நாகேஷ் இவருடைய திறமை என்பது யாரும் கணிக்க இயலாது இன்னும் தமிழ் சினிமா இவரை பயன்படுத்தி இருக்க வேண்டும்

  • @apsarassamayal
    @apsarassamayal 2 месяца назад +4

    What a legend,enga ஊருக்கு பக்கத்தில் பிறந்தவர் என்று பெருமை கொள்வோம்,தாராபுரம் near karur,so so so so most fan of him,avalukkenna song throw back,madras nalla madras,kalyana saapadu podava,muthukulikka vareegala,ungal பாடல்கள் அனைத்தும் பிடிக்கும்,hats of to jp media

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 2 месяца назад

      அண்ணே எங்க வீட்டுக்கு அடுத்த தெருதான் இவர் வீடு தற்போது வீட்டை அரசியல்வாதி ஒருவருக்கு விற்றுவிட்டார் .தாராபுரம் அனுமந்தராய ஸ்வாமி கோயிலுக்குவருடா வருடம் வருவார்

  • @ram1903
    @ram1903 2 месяца назад +5

    காமெடியா தோன்றினாலும் ஆழமான பதில்கள்.❤🎉

  • @chakravarthi1853
    @chakravarthi1853 2 месяца назад +3

    நடிப்பு அசுரன்

  • @baskarav4241
    @baskarav4241 2 месяца назад +2

    அவிநாசி ஒரு விசுவாசி😮😊🎉❤

  • @nagaparvatharajan1596
    @nagaparvatharajan1596 2 месяца назад +1

    Genius

  • @purushothammuniyappa9161
    @purushothammuniyappa9161 2 месяца назад +1

    Miss you sir what a great secularists human

  • @apsarassamayal
    @apsarassamayal 2 месяца назад +1

    Director k பாலாஜி

  • @நம்மாழ்வார்தாசன்களந்தை

    Miss you sir ❤

  • @Krishna-ex7uu
    @Krishna-ex7uu 2 месяца назад +4

    Bell sound irritating

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 2 месяца назад +1

    இவருக்கு பிடித்த கடவுள் தாராபுரத்தில் உள்ள காடு அனுமந்தராய ஸ்வாமி ..வருடா வருடம் ஸ்வாமி கும்பிடவருவார் துளி கூட பந்தா செய்ய மாட்டார் .