வீட்டு வரி ரசீதில் இத்தனை ரகசியங்களா||So many secrets on home tax receipt? ||Common Man||

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #வீட்டு_வரி_ரசீது
    pdf
    drive.google.c...

Комментарии • 99

  • @chelvincmacha9704
    @chelvincmacha9704 Год назад +3

    கவர்மெண்ட் தான் பதில் பெரம்பலூர் மாவட்டத்தில் வீடு கட்டி நான்கு வருடம் ரசீது என்னால் தாங்க லோனா போட்டு கஷ்டப்பட்டு எல்லாம் கட்டியும் வீட்டு ரசீது வாங்கவேண்டும் என்றால் குதிரைக் கொம்பாக இருக்கிறது இ-சேவை மையத்தில் கவர்மெண்ட் நினைத்தால் இதையும் ஈசியாக வீட்டு ரெசிபியை மிகவும் ஈஸியாக பெற்றுக்கொள்வதற்கு கவர்மெண்ட் மட்டும்தான் உதவி மக்கள் பணத்தையே சம்பளமாக வழங்கி விட்டு மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் லஞ்சம் வாங்கும் உலகமாக கவர்மெண்ட் ஹாஸ்பிடல் தாலுக்கா ஆபீஸ் ஆபீஸ் எப்படி என்று பல திட்டங்கள் மனசாட்சி இல்லாமல் அவர்கள் பிள்ளைகள் எல்லாம் எப்படி ஏழைகளின் சாபக்கேடு கொஞ்சம் கூடஇதற்கெல்லாம் கடவுளிடம் கண்டிப்பாக பதில் கண்ணை மூடிக்கொண்டு உறங்குகிறது வாழ்க வளமுடன்

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 2 года назад +2

    Sir, Relative 7 Years முன்னாடி இறந்து விட்டார்..
    அவர்களின், *வீட்டு வரி ரசீது* கண்டுபிடிப்பது எப்படி.

  • @meenatchisenguttuvan428
    @meenatchisenguttuvan428 2 года назад +1

    நான் ரயத்துவாரி நத்தம் குடியிருந்து வருகிற நேரத்தில் பட்டா வாங்க என்ன செய்ய வேண்டும் அய்யா

  • @rajasekaranrajendran294
    @rajasekaranrajendran294 2 года назад

    வணக்கம், சகோதரரே, மகவும் அருமையான பதிவு
    1970 முதல் 19894 வரை உள்ள வீட்டு வரி ரசீது நகல் தேவைப்படுகிறது.. இதற்கு RTI மூலம் விண்ணப்பம் செய்து பதிவேடுகளின் நகலை பெறுவதற்கு யாருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்ற தகவலை வழங்கவும். இது ஊராட்சி பகுதியை சேர்ந்த ஒரு குக்கிராமம் ஆகும்

  • @paratta5564
    @paratta5564 2 года назад +2

    அண்ணனுக்கு வணக்கம் எங்களது நிலம் யூ டி ஆர் க்கு முன்பு எங்கள் எங்கள் தாத்தா பெயரில் இருந்துள்ளது யூ டி ஆர் க்கு பிறகு இருக்கு பிறகு வேறொரு பெயருக்கு மாறி அவரால் அந்த இடம் விற்கப்பட்டுவிட்டது எது எவ்வாறு மீட்டெடுப்பது

    • @sakthinathansakthinathan9152
      @sakthinathansakthinathan9152 2 года назад +2

      Bro எனக்கு இதை பிரச்சனைதா

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      மீட்பது என்பது சுலபம் அல்ல.... உங்கள் தாத்தா உடையது என்பதற்கான அரசாங்க பதிவு ஆவணங்கள் எதுவும் இருக்குமென்றால் முயற்சிக்கலாம்

    • @sakthinathansakthinathan9152
      @sakthinathansakthinathan9152 2 года назад

      @@CommonManRTI UDRக்கு முன்னாடி உள்ள பட்டா ,பத்திரம் இருக்கு இதை வைத்து மீட்கலாமா

  • @sriperamanar108
    @sriperamanar108 Год назад +2

    Bro naanga engakitta 1330 sq feet aprom 1182 sq feet la thani thaniya rendu land irunthathu athu rendukkum ore veetuvari racithu than naanga 2019 la
    1330 sq ft land sales pannitton aana antha land vaangunavanga innum veetuvari puthusa podala naanga enga nilathukkumattum vari vangunga naanga atha sales pannittomnnu sonna avanga vari vaanga maatanguranga antha land puthusa bill potta than ithu piriunnu soldranga bro antha land enga varila irunthu neekka mudiyuma bro land vaangunavanga response panna maattanguranga asaltta irukkanga naanga than avangalukkum seathu kattura maathiri irukku ethavathu vali iruntha sollunga bro please

  • @chitradhamu5426
    @chitradhamu5426 2 года назад +6

    எங்க ஊராட்சில 2021.2022 ஆண்டிற்கான வீட்டு வரி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது .நானும் இந்த ரசீது எப்படி என்று பார்க்க வேண்டியது அவசியமாக உள்ளது.நன்றி அண்ணா

  • @spmspm8641
    @spmspm8641 2 года назад +8

    ஐயா பஞ்சாயத்து செலவின கணக்குகளில் சாலிட் வேஸ்ட் மேனேஜ்மென்ட் solid wast management அப்படி ஒரு செலவு லட்சக்கணக்கில் எழுதப்படுவது அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க ஐயா

  • @gurud3738
    @gurud3738 2 года назад +28

    RTI விண்ணப்பித்து 45 நாட்களில் லஞ்சம் கொடுக்காமல் என் நிலத்திற்கு நான் பட்டா பெற்றுள்ளேன். தங்கள் வழிகாட்டலில் பயன்பெற்றுள்ளேன். நன்றி அண்ணா. By Guru

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +1

      நன்றி சகோ

    • @kavinayamariyappan
      @kavinayamariyappan 2 года назад

      Super

    • @realonlinejobsonly
      @realonlinejobsonly Год назад

      Sir unga contact number kudunga. Rti eppadi poduradhunnu therila. Patta veettu vari raseedu rendu 6 massama vanga mudiyala.

    • @ramalingam3403
      @ramalingam3403 Год назад

      @@CommonManRTI annaeanveettukupatta. 5yers.vakkavilli.eanakkuehyeipattrithiriyalla.veeparamasollauam

    • @sakthivela4801
      @sakthivela4801 Год назад

      Super

  • @kumaresankumaresan1259
    @kumaresankumaresan1259 2 года назад +3

    வணக்கம் ஐயா எங்களுக்கு ஒரு சந்தேகம் வீட்டு வரி ரசீது ஈபி பில் ரசீது பவர் பத்திரம் இருக்கு அந்த இடத்துல சின்னதா செட் வீடு இருக்கு அந்த இடத்திற்கு பட்டா இல்லை அந்த இடத்தில் கட்டட வீடு கட்டலாமா வீடு கட்டினால் பின் காலத்தில் பட்டா வாங்க முடியுமா

  • @dineshpramki4046
    @dineshpramki4046 Год назад +1

    Kasillamal vankuvathu epadi i mean lancham

  • @msendrayanmani2501
    @msendrayanmani2501 2 года назад +2

    ஒரு ஆண்டுக்கு ஊராட்சிமன்ற அலுவகத்தில் வீட்டிற்கு ரசீது எவ்வளவு போடணும் தெளிவாக சொல்லுங்கள் மட்டும் என்னென்ன டாக்குமெண்ட் வேணும் எல்லாம் சொல்லுங்கள் சகோதரர் 🤝👏👍👌🇮🇳

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +1

      அடுத்த வீடியோவில் தொடர்ச்சியாக வரும்

  • @maniveera1091
    @maniveera1091 2 года назад +1

    நன்றி வணக்கம், தாங்கள் கூறும் போது புத்தகம் என்று கூறாமல் புஸ்தகம் என்று கூறு வது தவறு என்று நினைக்கிறேன் maatrikkollavum.

  • @ashokcreations9869
    @ashokcreations9869 2 года назад +1

    2022 இந்த வருடத்தில் வீட்டு வரி ரசீது வைத்து புதிய மின் இணைப்பு பெற முடியுமா... விளக்கமாக ஒரு பதில் வீடியோ போடுங்க

  • @rameshpushpa6703
    @rameshpushpa6703 2 года назад +3

    பீம் ரசீது என்றால் என்ன தயவுசெய்து சொல்லூங் அண்ணா

    • @muralir-nuetrust6644
      @muralir-nuetrust6644 2 года назад

      ஆக்கிரமிப்பு நீக்க வருவாய் துறை கொடுக்கும் அறிவிப்பு...

  • @sivakumar-dd9oo
    @sivakumar-dd9oo Год назад

    ஐயா என் தந்தைக்கு கிராம நத்தம் மீனவ குடியிருப்பில் 1200 சதுர அடி இடம் உண்டு. 5௦௦ சதுர அடி ஒருவரிடமும், 1200 சதுர அடி ஒருவரிடமும் வாங்கினார். பத்திர பேப்பரில் எழுதி வாங்கிக்கொண்டார் பதிவு செய்யவில்லை. 3௦ வருடங்கள் ஆகிவிட்டது. இடம் எங்கள் பராமரிப்பில் உள்ளது. இதுவரை வரி காட்டவில்லை ,பத்திரபதிவு செய்யவில்லை,பட்டா இல்லை பழைய பௌன்றி உள்ளது, ஸ்கெச்உள்ளது வில்லங்கசான்று உள்ளது, எல்லா இடமும் சென்றுவிட்டேன் பணம் செலவானது தவிர ஒன்றும் நடக்கவில்லை .

  • @krishnamoorthya5650
    @krishnamoorthya5650 2 года назад +3

    இதில் கொடுத்துள்ள தகவல்களை பிடிஎப் ஆக மாற்றுவதற்கு வழிவகை தெரிவிக்கவும் பிடிஎப் எடுக்க அனுமதி கொடுக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +1

      தாராளமா எடுத்துக் கொள்ளுங்கள்

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal Год назад

    இதுவரை வீட்டு இரசீது வாங்கினேன்.பட்டா எனது பெயரில் இல்லை.பட்டா உள்ளவர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார் என்ன செய்வது?

  • @prakash-hf9gm
    @prakash-hf9gm 2 года назад +3

    உங்கள் வீடியோவை பார்த்து பல நல்ல காரியங்களை என் கிராமத்தில் செய்தேன் , பலன் இளைஞர்கள் மீது FIR தான் லாபம் மேலும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர், பரவாயில்லை நாங்கள் பின்வாங்வில்லை உங்கள் சேவை எங்களுக்கு தேவை , நன்றி

    • @SaravananSaravanan-hm9yq
      @SaravananSaravanan-hm9yq Год назад +1

      M

    • @SaravananSaravanan-hm9yq
      @SaravananSaravanan-hm9yq Год назад +1

      M

    • @CommonManRTI
      @CommonManRTI  Год назад

      நம் பயணங்கள் தூய்மை என்றால் யாருக்கும் அஞ்ச தேவையில்லை

    • @prakash-hf9gm
      @prakash-hf9gm Год назад +1

      @@CommonManRTI உண்மை தான் பயம் 0 % உள்ளது, இப்போது வெற்றி 30% கிடைத்தது மீதி முயற்சியில் உள்ளோம்

    • @nalvinai
      @nalvinai Год назад

      அறிவினை பகிர்ந்து கொள்வது மட்டுமே இவரின் பணி களத்தில் உள்ள பிரச்சினைகளை நீங்கள் தான் திட்டமிட்டு எதிர் கொள்ள வேண்டும்

  • @SelvamM-ls3ft
    @SelvamM-ls3ft Год назад +1

    Sir how to fill form for property tax name transfer

  • @prabingeorge2958
    @prabingeorge2958 Год назад

    Property tax 2015 varai my father pay panitu erundar 2016 dead next tax pay pana mudiala.old tax missing.muncipalti il computer il illai.eppa new plan approval Pani Thara chuninga.vara idea eruka

  • @govinthasamymohanthosgovin1909
    @govinthasamymohanthosgovin1909 Год назад +1

    லஞ்சம் கொடுத்து பழக்க பட்ட மக்கள்

  • @deivendranperumal2114
    @deivendranperumal2114 2 года назад +2

    எந்த காலத்தில் இருக்கிறாய் இப்போது கணணியில் எல்லாம்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +1

      கணினியிலும் இதே நடைமுறை தான்

    • @rajesh_muniyandi_1998
      @rajesh_muniyandi_1998 Год назад

      கிராமங்களில் அப்படிதான் உள்ளது

  • @m.dominicxavier2791
    @m.dominicxavier2791 Год назад +2

    நல்ல தகவலுக்கு நன்றி அய்யா

  • @sureshkevin24
    @sureshkevin24 2 года назад +1

    நத்தம் இடத்தில் 2செண்டுல. வீடு கட்டி நீதிமன்ற தடை உள்ள இடத்திற்கு ரசீது பெற முடியுமா....

  • @poustinebenjamin7029
    @poustinebenjamin7029 2 года назад +1

    எல்லலாம் சரியாக உள்ளது வீட்

  • @jamunag957
    @jamunag957 Год назад +1

    In town panchayat compurised receipts r given

  • @baskaran7407
    @baskaran7407 2 года назад +3

    வீடு கட்டி பத்து வருடமாக வீட்டு வரி போடாமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியபடுத்தினால் என்ன செய்வது?

    • @ajithprasadvijayakeerthi476
      @ajithprasadvijayakeerthi476 2 года назад +1

      கையூட்டு கொடுத்தால் போடுவார்கள்

  • @kaakaaschool534
    @kaakaaschool534 Год назад

    kirama oorachiyil school kana panihal enna vilakkam tharavum please

  • @rvengatesanramasamy9230
    @rvengatesanramasamy9230 Год назад

    1980 ku mell vettuvari rasidhu engu kedikkum

  • @ptskumar
    @ptskumar 2 года назад

    RTI யில் கேட்டுள்ள தகவல்கள் பெற எந்த அரசு தலைப்பில் தொகை செலுத்த வேண்டும்

  • @sudhaa1855
    @sudhaa1855 2 года назад +4

    நிலத்திற்கு கந்தாயம் கட்டும் வழக்கம் இன்றும் இருக்கின்றதுங்ளா sir.

  • @sureshkevin24
    @sureshkevin24 2 года назад +1

    பலமுறை ஆலோசனை கேட்டு செய்தி அனுப்பியுள்லேன் அண்ணா

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +1

      என்ன கேட்டீர்கள்

  • @jktretarace7676
    @jktretarace7676 2 года назад

    Engaludai veedukku cort la case nadakkuthu nanga 30years munnadi kattiya rasithu eppadi peruvathu sir

  • @jayaprakashjayapraksh3452
    @jayaprakashjayapraksh3452 2 года назад

    What is mean by கிராம சபை கூட்டம்

  • @lithvaasathish287
    @lithvaasathish287 Год назад

    Kaali manai kattum idatirkku vari kattanuma

  • @parasuramanmt6249
    @parasuramanmt6249 2 года назад +3

    ஐயா வீட்டின் பெயர் உரிமையாளர் ஒரு பெயரின் பெயரிலிருந்து மற்றொரு பெயருக்கு பயன்படுத்தும் போது வரி உயர்வு செய்வார்களா ஐயா கூறவும்
    இதற்கு என்ன நடைமுறை

  • @CmcellJohnson
    @CmcellJohnson Год назад +1

    238k view's

  • @pappamtp8692
    @pappamtp8692 2 года назад

    இதுல ஒண்ணும் கூட நடைமுறையில் இல்ல.

  • @Mohamedarfin6
    @Mohamedarfin6 2 года назад

    Bro veetu rasith election bill irukku patta illa

  • @kumarg.c.k1442
    @kumarg.c.k1442 2 года назад +3

    குழாய் வரி ரசீது டீடெயில்ஸ் வீடியோ போடவும்

  • @murugasamy6127
    @murugasamy6127 2 года назад +3

    சவுண்ட் இல்லை நண்பா வீடியோ பதிவிடும் முன் சவுண்ட் எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்த்து பதிவிடவும்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +2

      மிகவும் அதிகமான சத்தம் பதிவு செய்து இருக்கிறேன்.... உங்களுடைய கைபேசியை சரிபார்க்கவும் சகோ...

    • @aravindh_gallery_2M
      @aravindh_gallery_2M Год назад +1

      @@CommonManRTI சரியான பதில்

  • @amirpami2235
    @amirpami2235 2 года назад

    ஐயா வணக்கம் நான் வீடு வாங்கினேன் அந்த வீட்டுக்கு வரி என் பெயருக்கு மாற்றி விட்டேன் இதற்கு முன்னாள் கட்டிய வரி எத்தனை ஆண்டுகள் கட்டப்பட்டுள்ளது யார் யார் பெயரில் என்று Rti மூலம் தகவல் பெற முடியுமா அதற்கு என்ன செய்வது சொல்லுங்கள்

    • @narasimhana9507
      @narasimhana9507 2 года назад

      வணக்கம் ஐயா.நீங்கள் வரி கட்டிய அலுவலகத்தில் கேட்டால் தெரியும்.

    • @amirpami2235
      @amirpami2235 2 года назад

      @@narasimhana9507 ஐயா அது தாடிகொம்பு பேரூராட்சி அலுவலகம் திண்டுக்கல் மாவட்டம் அதற்கு எவ்வாறு rti pettion, போடுவது அனுப்புனர் முகவரி மட்டும் சொல்லுங்கள்

    • @amirpami2235
      @amirpami2235 2 года назад

      To address

  • @vrosith2681
    @vrosith2681 2 года назад +3

    வீட்டு வரி ரசீது எந்த ஆவணத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தகவல்கள் வழங்குங்கள் நண்பரே.

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      அடுத்தடுத்த வீடியோவில் வரும்

    • @vrosith2681
      @vrosith2681 2 года назад

      நன்றி நண்பரே.தாங்கள் வழங்கும் தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நண்பரே.

  • @sathishm6473
    @sathishm6473 2 года назад +4

    இப்போதைய புதிய வீட்டு ரசீது வாங்கும் முறையையும் அதற்க்கு ஆகும் செலவுகளையும் குறிப்பிடுங்கள் சார் .

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      சொல்கிறேன்

    • @sathishm6473
      @sathishm6473 2 года назад

      நன்றி விரைவில் குறிப்பிடுங்கள் சார்

    • @nagaragnagarag8943
      @nagaragnagarag8943 2 года назад

      @@sathishm6473 9o

    • @realonlinejobsonly
      @realonlinejobsonly Год назад

      5000 லஞ்சம் கேக்குறாங்க வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம் செய்ய

  • @nationaljaheer9319
    @nationaljaheer9319 2 года назад

    அண்ணா மனை தீர்வ போடுவதால் என்ன நன்மைகள் இருக்கிறது

  • @mahizhancable7541
    @mahizhancable7541 2 года назад +4

    அருமையான தகவல் 🙏.

  • @ramakrishnan0501
    @ramakrishnan0501 2 года назад +1

    👏👏👏

  • @krishnanm9138
    @krishnanm9138 Год назад

    Super

  • @muthuvel6005
    @muthuvel6005 2 года назад

    அருமையான தகவல்

  • @ProfRGaneshkumarProfRGaneshkum
    @ProfRGaneshkumarProfRGaneshkum 2 года назад

    Valga valamudan

  • @commentdelete2742
    @commentdelete2742 2 года назад +3

    இவ்வளவு இருக்கா 🙄🙄🙄

  • @niyazali491
    @niyazali491 2 года назад

    Urban land tax(ULT) use Ena video podavum

  • @fidelcastro4022
    @fidelcastro4022 2 года назад +2

    Thank you brother 🙏🏻

  • @balucables1007
    @balucables1007 2 года назад

    Evey year the number of house tax bill is changing but address is same. Is it any problem with it.

  • @ShahulHameed-lr1dk
    @ShahulHameed-lr1dk Месяц назад

    தலைப்பிற்கும் வாசிப்பிற்கும் சம்பந்தமே இல்லாமல் வீடியோ உம்மால் மட்டுமே போடமுடியும்

    • @CommonManRTI
      @CommonManRTI  Месяц назад

      நேரத்தை செலவு பண்ணி எதற்காக பார்த்துட்டு இருக்கீங்க 😆

  • @baskars.8572
    @baskars.8572 Год назад

    Bro...unga number kudunga please

  • @s.ksarma2192
    @s.ksarma2192 2 года назад

    அண்ணாவணக்கம்எனக்குஎங்கள்தாத்தா.5.30.சென்டுபூமிக்கு1975.வருசம்வரைக்கும்வரிகட்டிருக்கங்கேஇப்பேஎனக்குஅந்தாவரிரசீதுநகல்வேண்டும்எங்கேபோய்கேட்பதுஅண்ணா🙏🏻🙏🏻🙏🏻