சட்டம் படி||பாதிக்கப்பட்டோர் கழகம் அருப்புக்கோட்டை கணேசன் அவர்களின் சிறப்பு பேச்சு||Common Man||

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #சட்டம்அறிவோம் #பாதிக்கப்பட்டோர்_கழகம்

Комментарии • 24

  • @Gansangoats1976
    @Gansangoats1976 3 дня назад +3

    வாழ்க வளமுடன் அருமை யான வீடியோ பதிவு அருமை சார் தொடர்ந்து நான் உங்கள் வீடியோவை வாட்ச் பன்னுகிறேன் லைக் பன்றேன் ஃபிரண்ட்ஸ் சேர் செய்கிறேன் சார்

  • @jayasreemonish655
    @jayasreemonish655 2 дня назад +2

    நன்றி
    மிக அருமையான பதிவு
    ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jegadeeshramalingam3841
    @jegadeeshramalingam3841 17 часов назад +1

    நல்ல தகவள் ஐயா.
    எனக்கு ஒரு சந்தேகம் passport & driving license Renewal Related.
    கரணத்திற்க்காக மக்களாகிய நாம் Rs,500 &300 என காவல்நிலையம் சென்று கொடுக்க வேண்டுமா..?
    காரணம் எங்கள் பகுதியில் உள்ள காவல்நிலையத்தின் செயல்பாடுகள்.. இந்த காரண முறையில் போலீஸ் மக்களிடம் பணத்தை கபளீகரம் செய்கிறார்கள்

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 3 дня назад +2

    நான் ஒரு சிவில் வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தொடுத்து நாலுவருடமாச்சு வாய்தாவிலே போய்க்கொண்டிருந்தது.இப்போது நீதிபதியே இல்லாத நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது என்று எனது வழக்கறிஞர் கூறுகிறார்.

  • @Keerthi-ix9gl
    @Keerthi-ix9gl 2 дня назад +3

    Super speech sir

  • @rameshb6399
    @rameshb6399 2 дня назад +2

    நல்ல பதிவு. இவரின் பேச்சின் மூலம் அனைவரும் தகவல் சட்டம் மட்டுமின்றி அனைத்து சட்டங்களையும் கற்க முன் வர வேண்டும்.தகவல் சட்டம் மட்டும் போதுமானது அல்ல....பி.இரமேஷ், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் மற்றும் சமூக ஆர்வலர்.

    • @CommonManRTI
      @CommonManRTI  2 дня назад

      நிச்சயமாக அண்ணா

  • @felixrajasingh1255
    @felixrajasingh1255 5 часов назад +1

    🎊👍🎊

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 2 дня назад

    2012 ஆம் ஆண்டில் கலைஞர் காப்பீடு திட்டம் முடித்து
    அம்மா காப்பீடு திட்டம் துவங்கும் இடையில் ஒரு 20 நாட்கள் இருந்தது அந்த நேரத்தில் எங்க அப்பாக்கு விபத்து ஏற்பட்டு காப்பீடு திட்டம் மூலம் எங்களுக்கு எந்த பயனும் கிடைக்கல நாங்க சொந்த செலவில் தான் எங்க அப்பா கு காலில் rod வைத்து ஆப்பிரேசன் செய்து வீட்டுக்கு வந்தோம் எங்க அப்பா ஒரு அரசு ஊழியர் பொது மக்களின் நிலை குறித்து அப்போதே வருத்தபட்டோம்
    பின்னர் ஒரு சில மாதங்கள் கழித்து அம்மா காதுகளுக்கு இது போன்ற தகவல்கள் சென்றதோ என்னவோ
    அம்மா ஒரு GO pass பண்ணாங்க அதாவது அந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனை மருத்துவக் செலவுகள் (நபர்கள் & செலவு no limit for claiming expenses for medical emergency) நடந்து இருந்தாலும் அத்தனை செலவும் அரசு தரும் என்பது தான் அந்த GO
    எங்க அப்பா operation நடந்தது chennai miot hospital ல
    But government department ல (medical board)
    நீங்க Vellore CMC operation rate கு (45000) குடுங்க போதும் என்று எங்க கிட்ட ஒரு letter எழுதி கேட்டாங்க (இதற்கு 10% லஞ்சம் குடுக்கணும்)
    நான் முடியாது என்று சொன்னேன் because operation செலவு மட்டும் (96000 (without medicine cost))
    நான் இந்த GO பற்றி பேசினேன் அந்த government officers என்னை பல முறை miot hospital ல போய் அந்த GO copy or புதிய காப்பீடு திட்டத்தில் same operation bill ஹ வாங்கிட்டு வர சொன்னாங்க but hospital account manager (GO பற்றி சொன்னவர்)
    நீங்க (patient) உள்ளே வரும் போது எந்த government insurance scheme உம் active ல இல்ல நான் எப்படி உங்களுக்கு இப்போ active ல இருக்குற new insurance scheme ஓட bill ஹ குடுக்க முடியும் என்று சொன்னார்
    &
    ஒரு government officers நால ஒரு government GO வ வாங்க முடியாதா
    நான் உங்களுக்கு நீங்க செலவு செய்த amount கு correct ஹ bill ஹ குடுத்துட்டேன் என்று சொல்லிட்டார் (பல முறை)
    பின்னர் சில மாதங்கள் கழித்து சரியான நேரத்தில் முழுமையாக ஆவணங்களை சமர்பிக்காத காரணத்தினால் உங்கள் விண்ணப்ப மணு நிராகரிக்கபடுகிறது என்று திருப்பி அனுப்பி வைத்தனர்
    எங்க அப்பா நமக்கே இப்படினா பொது மக்களின் நிலை கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும் நான் வழக்கு என்று போடலாம் என்று சொன்னேன் எங்க அப்பா எண் வேளையில் என்னை Target செய்து ஒரு வழி ஆக்கிடுவாங்க வேண்டாம் நீ உன் வேலைய பாரு என்றார் (college படித்து கொண்டு இருந்தேன் 😊)

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 3 дня назад +2

    வழக்கறிஞருக்கு இணையான சட்டநுணுக்கங்களுடன் பேசுகிறார்.வாழ்த்துக்கள்.

  • @dhakshanaMoorthy-l4j
    @dhakshanaMoorthy-l4j 2 дня назад +1

    Valgavalammudan🎉

  • @rainbow_1985
    @rainbow_1985 2 дня назад +1

    எனக்கு எங்கள் ஊரில் இருந்தும் தெரியாதது மிகவும் வருத்தமாக உள்ளது

  • @lakshminaranayanan5171
    @lakshminaranayanan5171 2 дня назад +1

    Hii sir I need your help sir plz sir

  • @SRIDHARANMP-q9z
    @SRIDHARANMP-q9z 2 дня назад

    ஐயா உங்களுடைய தொலைபேசி எண் வேண்டும் ஐயா

  • @ramasamyrajkumar542
    @ramasamyrajkumar542 3 дня назад +1

    அய்யா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் csr மற்றும் கொடுத்தார்கள் ஆனால் இரண்டு மாதம் முடிந்ததும் fir இதுவரைக்கும் பதிய படவில்லை இதற்கு என்ன செய்ய வேண்டும்...pls

  • @kalimuthukali3876
    @kalimuthukali3876 3 дня назад +1

    𝗦𝘂𝗽𝘂𝗿 𝘃𝗶𝗿𝘆 𝗻𝗶𝗻𝗲 𝘀𝗶𝗿

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 2 дня назад

    வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏🙏

  • @gnanasekar9073
    @gnanasekar9073 2 дня назад

    Congratulations sir 🙏🇮🇳

  • @JahanEnterprises-m1g
    @JahanEnterprises-m1g 2 дня назад

    வாழ்த்துக்கள் அய்யா

  • @SamsuDeen-yl9kf
    @SamsuDeen-yl9kf 3 дня назад +1

    Super anna

  • @kalimuthukali3876
    @kalimuthukali3876 2 дня назад

    சூப்பர்

  • @kalimuthukali3876
    @kalimuthukali3876 2 дня назад

    🙏

  • @rainbow_1985
    @rainbow_1985 2 дня назад

    இந்த அமைப்பு அருப்புக்கோட்டையில் எங்கே உள்ளது. தெரியப்படுத்தவும். இணைவதற்கான வாய்ப்பாக இருக்கும்