மகாலய அமாவாசை பித்ரு தோஷமும் ராகு கர்மாவும் மரபணுச் ஜோதிடர் திரு விஷால்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #DNA_ஜோதிடர்_விஷால்_ astrology
    #dnaastrology
    #dnavishal#dnaastrology
    #dnavishal
    #sciencefacts
    #spritiuality
    #tamil
    #god
    #horoscope
    #jodhidamtamil
    #astrology
    #ஜோதிடம்2023

Комментарии • 24

  • @sriramj.8744
    @sriramj.8744 23 часа назад +2

    நான் 16 நாட்களும் தர்ப்பணம் செய்கிறேன். மஹாளய பக்ஷம் 16 நாட்களும் நம் மூதாதையர்கள் பூலோகத்தில் வந்து பித்ரு கர்மாவை சரியாக செய்கிறார்களா என்று பார்ப்பதாக தர்ம சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. அவர்களை காருணிக பித்ருக்கள் என்று குறிப்பிடுவோம். இதில் இறந்து போன மாமா வழி, அத்தை, தாய்வழி சகோதரிகள், அப்பா வழி பெரியப்பா, சித்தப்பா, நமக்கு கல்வியை கொடுத்த ஆசிரியர்கள், நண்பர்கள் இவர்களுகள் அடங்கும்.

  • @RaamaRaama-fu2nm
    @RaamaRaama-fu2nm День назад +1

    நன்றிங்க.ரொம்பநாலாகேக்கனும்னுநெனச்சகேள்விஇது.குருஜிநன்றி

  • @SivakumarN-kp5hw
    @SivakumarN-kp5hw 21 час назад +1

    Dear vishal sir iam a astrologer aanmighawritter I have a doubt pl kindly clear me mandi at kalathiram sthanam is there for me in guru charam ok iam simmam lagnam Magam nakshathiram with magaram rasi thiruvoonam ok sevvai astangam with magam with simmam and guru vakkiram at dhanusu with kethu charam ok sani at 10th place mirugasesham nakshathiram sukkiran At mithunam labam sthanam what would be effect of mandi on me when Sani travels on it at kumbam and when will it will work as mandi we say kuligan time so dhasa bhukti for it so how it would be and will I get marriage atleast in my life this time as iam aged 52

  • @RaamaRaama-fu2nm
    @RaamaRaama-fu2nm День назад +1

    உண்மை உண்மை உண்மை குருஜி.அந்தமாதிரிசாப்பாட்டைநான்சாப்ட்டுஇருக்கேன்.நீங்கசொல்வதுபோலதான்இருக்கு

  • @mmfluidtecnologies8918
    @mmfluidtecnologies8918 Час назад

    மருத்துவமனையில் குழந்தை பிறந்து உடனே இறந்தா அவங்களுக்கும் செய்யணுமா

  • @narasimhanramachandran2321
    @narasimhanramachandran2321 День назад +1

    Sir Nan Meena rasi 57age rishaba lagnam
    Can you pls guide me

  • @sanjaisubbiah9300
    @sanjaisubbiah9300 7 часов назад

    வணக்கம் தம்பி என் தாயும் என் மாமனாரும் இருக்கிறார்கள் அவர்கள் எங்களை எந்த காரணமும் இல்லாமல் ஒதுக்கி வைக்கிறார்கள் எங்கள் மனம் மிகவும் வருத்தமாக உள்ளது இதனால் நாங்கள் ஊருக்கு போவது இல்லை போனில் பேசிக் கொள்வோம் இதனால் எங்களுக்கு பெற்றோர் சாபம் வருமா தயவுசெய்து பதில் சொல்லுங்கள் மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறேன் 😢

  • @mahadevansubramanian
    @mahadevansubramanian 11 часов назад +1

    மிக அருமை

  • @valarmathi519
    @valarmathi519 6 часов назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 День назад +1

    சிறப்பு 🎉🎉🎉🎉🎉

  • @velumanivijay7350
    @velumanivijay7350 День назад

    Sir oru appavukku payanin varisu vanthal muttume avar raguva ellai penkulathaikalukku varisu vanthal athaium kanakkil eduthu kolvatha sollunga sir

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 Час назад

    தலைப்பில் பிழை இல்லாமல் எழுதுங்கள்!!!👌👌👌👌👌

  • @sathyamoorthy2690
    @sathyamoorthy2690 18 часов назад

    Padayal Suvai athigamaanal ? Enga veetla taste than athigamaagum.. padayal taste thanee suvai.

  • @VinayagamR-rs4vn
    @VinayagamR-rs4vn 22 часа назад +1

    🎉🎉🎉❤❤❤

  • @babysusmitha126
    @babysusmitha126 6 часов назад

    Ayilyam kadakam rasi govt velai kidaikkuma yen ponnu

  • @ChakraVarthy-to1xs
    @ChakraVarthy-to1xs 23 часа назад

    Food ku neegasolvathucorrect

  • @velumanivijay7350
    @velumanivijay7350 День назад

    Makalaya ammavasai spelling mistake erukku sir

    • @sriramj.8744
      @sriramj.8744 23 часа назад +1

      மஹாளய அமாவாசை என்று இருக்க வேண்டும்

  • @keerthanaravichandran8247
    @keerthanaravichandran8247 День назад +1

    இறந்தவர்களுக்கு படையலில் வைத்த துணியை தானம் செய்வதா? அல்லது நாம் உபையோகம் செய்வதா?அல்லது அதையே எல்லா வருடமும் படைப்பில் வைப்பதா?

    • @Sundareswara_Nathan
      @Sundareswara_Nathan 19 часов назад +1

      ஒரு முறை வைத்த துணியை அடுத்த படையல் வைக்கும் போது புதிதாக மாற்றி விட வேண்டும், பழைய துணியை வீட்டில் உள்ளவர்கள் உ டுக்கலாம் விருப்பம் இல்லை என்றால் தானம் கொடுத்து விடலாம். 👍

    • @keerthanaravichandran8247
      @keerthanaravichandran8247 19 часов назад +2

      @@Sundareswara_Nathan நன்றி தங்களின் விளக்கத்திற்கு