நேந்திரம் பழம் இருந்தால் இந்த snacks செய்து பாருங்க. எல்லாருக்கும் பிடிக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Banana-3
    Jaggery-1cup
    Water-1/2cup
    Ghee-2tsp
    Coconut-1/4cup
    Rice flour _1/4cup
    Music: From Humans for Humans
    Musician: Paul Werner

Комментарии • 14

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 8 месяцев назад

    நேந்திரப் பழ snacks Aone 👌

  • @swachithaofficelchanal
    @swachithaofficelchanal 8 месяцев назад +1

    Super

  • @ItsOKBaby
    @ItsOKBaby 8 месяцев назад +1

    Hallo Sister, உங்கள் சமையல் மிகவும் அருமை பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது மறக்காமல் எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள் நன்றி Thank you.

  • @shylintitus8083
    @shylintitus8083 8 месяцев назад

    Very tasty

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 8 месяцев назад

    உங்களோட பதிவு பார்த்து Kerala style kalathappam நானும் செய்து பார்த்தேன் சகோதரி சரியாக வரவில்லை அந்த தேன் கூடு லேயர் எதுவுமே இல்லை ஆனா நான் நெய் சேர்த்து செய்ததால் சாப்பிட சுவையாக தான் இருந்தது வீட்டில் எல்லோரும் சாப்டாங்க ரொம்ப நல்லா இருக்கு என்று சொன்னாங்க
    இன்னைக்கு அந்த வீடியோ தான் போட்டிருக்கேன் நீங்கள் பார்த்து விட்டு எந்த இடத்தில் சொதப்பிட்டேன்னு சொல்லுங்க please 😮

    • @MalarsubiRanjith
      @MalarsubiRanjith  8 месяцев назад

      Ok sis..பார்த்து சொல்கிறேன்

    • @MalarsubiRanjith
      @MalarsubiRanjith  8 месяцев назад

      Sis maavu karaisalodu sarkarai paagu serkum pothu sarkarai paagu soodaga irrukka vendum...antha idathil thavaru nadanthaal layer varathu...

    • @MalarsubiRanjith
      @MalarsubiRanjith  8 месяцев назад

      ruclips.net/video/gj32EcTl_yA/видео.htmlsi=x-aMyYcIrTgVQt8X

    • @MalarsubiRanjith
      @MalarsubiRanjith  8 месяцев назад

      Time irrunthal intha link open panni paarunga sis...innum konjam thelivaaga puriyum

    • @chithusclipstamil844
      @chithusclipstamil844 8 месяцев назад

      @@MalarsubiRanjith சூடாகத்தான் இருந்தது ஆனா.. ஓகே 👍😊 thanks sis