RENAULT "KWID" காரை யார் வாங்கலாம்? யார் வாங்க கூடாது? | RENAULT KWID REVIEW IN TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2023
  • GROUND CLEARANCE VIDEO FOR ALL CARS - • Cars in India "GROUND ...
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 301

  • @Sarathbabu36
    @Sarathbabu36 Год назад +62

    நான் கடந்த இரண்டு வருடங்களாக Renault Kwid பயன்படுத்தி வருகிறேன்.. நான்கு அல்லது ஐந்து பேர் செல்லும் போது வேகத்தடையில் உரசிச் செல்வது ( வேகமாக கடக்கும் போது மட்டும்) உண்மைதான்.. மற்றபடி நீங்கள் சொல்லும் எந்த குறைகளும் இல்லை.. மிகச் சிறந்த கார் இது..

    • @vembusiva8913
      @vembusiva8913 Год назад

      பூட் பிளேஸ் சூப்பர்

    • @renuka5940
      @renuka5940 Год назад

      Pls tel me about maintenance.. cost

  • @IsaacGnanaraj
    @IsaacGnanaraj Год назад +11

    I am using Renault kwid RXT 800CC 2016 Model, 7 years going to be over. Very satisfied, fuel efficient, service cost reasonable. Best for City ride

  • @englishforre.1458
    @englishforre.1458 Год назад +10

    Mr. RAJESH your advice for the car livers are very useful. Many people can avoid being cheated while buying second hand cars.
    God bless your noble service for the people.

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 Год назад +10

    நீங்க சொன்னது அத்தனையும் உண்மைதான் சகோ..
    சமீபத்தில்தான் வாங்கியுள்ளோம், இன்னும் ஒரு வாரத்தில் Regn # வர இருக்கிறது. 1000 CCயாகயிருந்தும் செயல்பாடுகள் கோணத்தில் (PERFORMANCE VISE), அதிலும் பொறியின் அதிர்வு (ENGINE VIBRATION) கொஞ்சம் ஏமாற்றம்தான்,

  • @SuryaPrakash_r
    @SuryaPrakash_r Год назад +41

    i'm using 2018 model kwid 800 cc car. pickup only feel not good. But, after pickup feel very smooth running. Good car for family purpose, good mileage and low cast maintenance. - Honest review 👍

    • @Kollurasam
      @Kollurasam Год назад

      Am going to buy used 2018 kwid....Shall I go for it?? Give me a suggestion

    • @SuryaPrakash_r
      @SuryaPrakash_r Год назад +1

      @@Kollurasam depend upon your use. For local use daily office travel or only 2 or 3 family members, U can go ahead.

  • @BalajiEmpire
    @BalajiEmpire Год назад +39

    மகிழுந்து என்பது நம் மகிழ்ச்சிக்காகவே....அதில் நம் மிதமான வேகத்தில் செல்வதே மகிழ்ச்சி.....

  • @vignesh.r9382
    @vignesh.r9382 7 месяцев назад +9

    நான் நடுத்தர வர்க்க நபர். உங்கள் விமர்சனம் என்னை கார் வாங்கத் தூண்டுகிறது. நடுத்தர வர்க்கம் வாங்குவோர் மீதான உங்கள் அக்கறையை நான் மதிக்கிறேன் ❤

  • @muruganlakshminarayanan5750
    @muruganlakshminarayanan5750 Год назад +6

    Rajesh is not only discussing about the car he also discuss about the safety and good information

  • @rajivgandhirajiv1989
    @rajivgandhirajiv1989 Год назад +6

    Very useful video especially for me..i am planning to buy kwid 2nd hand car...

  • @user-wy7fo5qz3p
    @user-wy7fo5qz3p Год назад +3

    Hii bro unga videos ellam regular ah paakuren
    Useful videos ellam
    Tanq broo ❤️‍🔥❤️‍🔥

  • @vimalvinu3312
    @vimalvinu3312 6 месяцев назад +1

    Neengal Sona vishayam enaku useful aaga irunthathu

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 Год назад +2

    Bro, such a wonderful video of renault kwid .Keep it up.

  • @MohanRaj-lc8vz
    @MohanRaj-lc8vz Год назад +3

    Fact about ground clearance
    Bro nalla ground clearance irukura maari athigama off road (thootam)use pandrathuku nalla milage um kidaikra maari hatchback car suggestions kodunga..

  • @kaleeswarans3479
    @kaleeswarans3479 Год назад +32

    அருமையான பதிவு நண்பரே... அதிலும் குறிப்பாக safety rating பற்றி தாங்கள் கூறிய கருத்து (van, bus) அற்புதம்...👌 எனக்கு தெரிந்தவரை யாரும் இப்படி ஒரு தெளிவான தகவல் கொடுத்ததாக தெரியவில்லை. Keep it up 👍😊

  • @venkatesans7796
    @venkatesans7796 Год назад +2

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @rj.johny84
    @rj.johny84 9 месяцев назад +19

    நேர்மையான review
    70 - 80 kmph வேகத்தில் இந்த வாகனம் அருமையான பிரயாண அனுபவத்தை தருகிறது
    மேலும் அந்த வேகத்திலேயே செல்லும் போது 19 - 21 மைலேஜ் கிடைக்கிறது
    நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு போதுமான நல்ல அம்சங்கள் கொண்ட வாகனம்

    • @rajeshinnovations
      @rajeshinnovations  9 месяцев назад +2

      🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations?si=EuX6rTRkN6AlpJzX

  • @giridharrajan6879
    @giridharrajan6879 Год назад +3

    அண்ணா வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது ரெனால்ட் கைகர் வண்டி ஒரு வீடியோ எடுத்து போடுங்க ப்ளீஸ்

    • @giridharrajan6879
      @giridharrajan6879 Год назад +1

      மாருதி எர்டிகா லேட்டஸ்ட் ஒரு வீடியோ எடுத்து போடுங்க அண்ணா என் உடன்பிறப்பே

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 Год назад +7

    அக்கு வேறு ஆனி வேறாக பிரிச்சு சொல்லிட்டீங்க.....இவ்வளவு விஷம் இருக்கும் என்பதை நான் உண்மையிலேயே எதிர்ப் பார்க்கவில்லை.....அருமை.....

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Год назад

      விஷயம்=கருத்து✓
      விஷம்=உயிர் கொல்லி (ஆபத்து)

  • @saburudeena8143
    @saburudeena8143 Год назад +7

    அருமையான பதிவு,இந்த வண்டியில் wipper பிரபலம் இருக்கு கிளாஸ் துடைப்பத்தற்கு சிரமமாக உள்ளது

    • @prakashvelusamy1194
      @prakashvelusamy1194 16 дней назад

      Frameless wiper try panni paarunga bro...oru 200 extra irrukkum

  • @tamiltalkies3014
    @tamiltalkies3014 Год назад +3

    massss bro iptiye video potu bro semmaya irukku

  • @Rajeshkumar-xy6wc
    @Rajeshkumar-xy6wc Год назад +1

    Arumaiyana pathivu, nanri nanba

  • @aaishahmeeraslifestyle7497
    @aaishahmeeraslifestyle7497 Год назад +4

    Super sir. Really explanation was good enough sir.
    Thank you

  • @Thakaligamingsquad5612
    @Thakaligamingsquad5612 Год назад

    Super brother மிக அருமையான முறையில் சொன்னிங்க. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @baskaranashwinnikesh1667
    @baskaranashwinnikesh1667 Год назад +2

    நீங்கள் கூறிய தகவல் அனைத்தும் மிகவும் அருமை நண்பரே

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Год назад

    சிறப்பான விளக்கங்கள். நல்ல வீடியோ

  • @lakshimipathy8350
    @lakshimipathy8350 Год назад +3

    அண்ணா மிகவும் அருமையான வீடியோ சூப்பர் அண்ணா ....👌👌👌

  • @sreekanthv9285
    @sreekanthv9285 Год назад +2

    Very good explanation.

  • @sureshgopi1072
    @sureshgopi1072 Год назад +1

    மிக தெளிவான விளக்கம் அண்ணன்

  • @balajiv8945
    @balajiv8945 Год назад +2

    Yes brother breaking problem iruku...unga explained super

  • @subashgs365
    @subashgs365 Год назад +1

    cost cutting by manufacturers. ithu pathi oru video podunga anna

  • @asr7392
    @asr7392 Год назад

    அருமையான பதிவு நண்பரே

  • @rajaarya5881
    @rajaarya5881 Год назад +3

    அற்புதமான விமர்சனம்.புதியதாக கார் வாங்குபவர்களுக்கு பயனுள்ள தகவல்.இது போன்று ஹோண்டா அமேஸ் வாகனத்தையும் விமர்சனம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад

      👍👍👍

    • @rajaarya5881
      @rajaarya5881 Год назад

      @@rajeshinnovations நான் அமேஸ் கார் வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.தங்களின் விமர்சனம் எனக்கு மிகவும் அவசியமாகிறது.நன்றி.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад +2

      அமேஸ் ஒரு நல்ல கார் ஆனால் மைலேஜ் சற்று குறைவாக இருக்கும்

    • @rajaarya5881
      @rajaarya5881 Год назад

      @@rajeshinnovations அமேஸ் காரின் விலையில் மற்ற கார் வாங்கலாம் என்றால் என்ன கார் வாங்கலாம்.ஓராளவுக்கு மைலேஜ் தரக்கூடிய கார் எது?

    • @rajaarya5881
      @rajaarya5881 Год назад

      @@rajeshinnovations டாடா டிகோர் அல்லது ஹோண்டா அமேஸ் இரண்டு கார்களும் பாதுகாப்பில் 4 ஸ்டார் மதிப்பெண் பெற்றுள்ளது.இது எந்த கார் சிறப்பாக இருக்கும்.

  • @rajar6510
    @rajar6510 2 месяца назад +1

    Super sir. Good way of expression

  • @kumaraguru4696
    @kumaraguru4696 5 месяцев назад +1

    Nalla effort video💯💯 I full satisfied

  • @kannadasanganapathi614
    @kannadasanganapathi614 Год назад

    அருமையான பதிவு,இந்த வண்டியில் single wipper மழை நேரங்களில் சற்று சிரமாக உள்ளது.

  • @BabuBabu-qr2mz
    @BabuBabu-qr2mz Год назад +3

    ராஜேஷ் அண்ணா நான் புதியதாக கார் ஓட்ட பழகுகிறேன் யூடியூபில் நிறைய வீடியோ கார் புதியதாக எப்படி ஓட்டுவது என்று உள்ளது ஆனால் உங்கள் வீடியோவை பார்த்து கார் கியர் எவ்வாறு போட வேண்டும் காரை சரியான முறையில் எவ்வாறு ஓட்டி பழக வேண்டும் என்று மிக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி அண்ணா நீங்கள் போடும் வீடியோ மற்றும் நீங்கள் பேசும் விதம் அருமை நன்றி அண்ணா

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Год назад

      மிக்க நன்றி 🙏🙏🙏

    • @sathish0412
      @sathish0412 Год назад

      @@rajeshinnovations New age baleno 2022 review pannunga bro

  • @muruganlakshminarayanan5750
    @muruganlakshminarayanan5750 Год назад +2

    Very good and detailed Feedback Gr8 Rajesh

  • @renuka5940
    @renuka5940 Год назад +2

    Anna long drive ku suit agura best mileage and low maintenance hatchback car suggest panunga na.. edhu enku first car.. city usage kidayathu. only for occasional long drive.. we have 3 members small family.. pls oru gd suggetion solunga anna

  • @prof.k.sivaram215
    @prof.k.sivaram215 Год назад +1

    Superb bro 👏 excellent and very useful review💐👍

  • @shivashankar6218
    @shivashankar6218 Год назад

    Very good information sir, thank you sir

  • @johnsonrubanraj8519
    @johnsonrubanraj8519 Год назад +2

    Excellent bro... Got now clarity

  • @prasannaganapathyj3589
    @prasannaganapathyj3589 Год назад +2

    Thanxxx for tizz video bro

  • @arun.r_2605
    @arun.r_2605 Год назад

    Bus la yum Silla safety features irukum bro antha criteria base panni tha body build pannanum

  • @shameelahmede9304
    @shameelahmede9304 Год назад +4

    Sir please explain about kwid build quality

  • @vijaypushkala882
    @vijaypushkala882 Год назад +1

    Very Clear explanation thanks….

  • @sathishkumar-hf2ih
    @sathishkumar-hf2ih Год назад

    Super evalo videos search pannitu iru tha crt ah ippo pottinga

  • @jawahar77
    @jawahar77 10 месяцев назад +1

    அருமை...👍

  • @Distacca
    @Distacca Год назад

    You are right👌👌 Thanks

  • @pradeepkumark6304
    @pradeepkumark6304 8 месяцев назад

    Super Rajesh Anna

  • @akd7416
    @akd7416 6 месяцев назад

    Wonderful review bro

  • @krishnapandinathanv3203
    @krishnapandinathanv3203 Год назад +2

    Rajesh Bro Very Thanksful videos for Kwid.
    Am using KWID 800 RXT, Facing Sudden start Vibration engine confirmed.
    Very smooth family purpose car,
    City ride car use,
    Steering wheel size Comfortable holding,
    Looks very nice,
    Thtsy i buy second hand car, am the new buyer car Owner.
    benefits and friendly type are matched budget also
    Super.
    ECONOMIC BUDGET CAR PRIZE 1ST WON IN THE YEAR 2018 IS KWID IN INDIA
    Keep in touch bro

  • @SdJ264
    @SdJ264 Год назад

    brother super, thanks

  • @s.premraj4665
    @s.premraj4665 Год назад

    Good review sir 👍

  • @muralidharan8299
    @muralidharan8299 Год назад +1

    அருமையான பதிவு.

  • @balasubramania5287
    @balasubramania5287 Год назад

    Fine. Its quite decent car for middle level people.

  • @urastla
    @urastla Год назад

    Thanks for sharing this information.
    Brother,
    Nissan Magnite review try panana share panuinga.

  • @rajagopalan150
    @rajagopalan150 Год назад +3

    நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பு இந்த குவிட் பற்றிய சாதக பாதகங்கள் தெளிவுப்படுத்தியமைக்கு நன்றி...

  • @arunjames7796
    @arunjames7796 Год назад

    bro best SUV cars ah pathi podunga

  • @Rithu_style
    @Rithu_style 11 месяцев назад

    Tq bro fr information

  • @gopaalsubramaniyan2250
    @gopaalsubramaniyan2250 Год назад

    Very good review sir, keep it up

  • @vimalraj6247
    @vimalraj6247 Год назад

    Nice Review Brother. I need one request, can you review the Maruthi Suzuki Ciaz Car in Details.

  • @rameshtpr
    @rameshtpr Год назад

    Bro..tiago review and mileage video video venum bro...pls

  • @geethashiva8357
    @geethashiva8357 Год назад +2

    Honest review super. no one beat you about your truthful reviews.

  • @gokulgk189
    @gokulgk189 Год назад +5

    Hi Bro
    I am using the Kwid Climber Facelift 2021 model. Km driven: 11k. I used this for all my hill climb trips and city rides. It's very excellent @ the amount I paid. I am happy with the kwid performance and the Renault service also.. Any other feedback or doubt ping me..

  • @vinoth501
    @vinoth501 8 месяцев назад

    Bro my kwid car RXL 2017 1000cc model 52000km run. Shall I use this car for hill driving?

  • @krmuthukumaran3474
    @krmuthukumaran3474 Год назад

    Nenga sonna Break issue correct bro....

  • @lgrajeshkana
    @lgrajeshkana Месяц назад

    தெளிவான விளக்கம் ஐயா...

  • @valarprints2541
    @valarprints2541 Год назад +10

    ஐந்து வருடங்களாக AMT மாடல் நானும் என் மனைவியும் உபயோகித்து வருகிறோம் நீங்கள கூறும் குறைகளும் உண்மை.இருந்தாலும் எங்கள்பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் நிறைவான கார்.நனறி.

  • @user-gw2uy4lb6r
    @user-gw2uy4lb6r Год назад

    உங்கள் தமிழ் அருமை அண்ணா

  • @saravanand5268
    @saravanand5268 Год назад +2

    Ignis review podunga ji?

  • @vetrivelm3403
    @vetrivelm3403 Год назад

    சிறப்பு 👌

  • @harrybabu81y
    @harrybabu81y Год назад

    Bro can you post current tata punch model

  • @vellaichamy9807
    @vellaichamy9807 10 месяцев назад

    Super speech sir

  • @dnctamilselvib8769
    @dnctamilselvib8769 Год назад +1

    Bro second hand car yapadi parthu vagaruthu live demo video pooduka

  • @Murugan00713
    @Murugan00713 Год назад

    அண்ணா boliro pick up car patthi video podunga anna

  • @suresh.s1474
    @suresh.s1474 8 месяцев назад

    Thank you brother

  • @dotpixphotography
    @dotpixphotography Год назад

    Bro car pickup maittu than illama erukku mathapadi en use kku correct ah erukku bro
    family car avlo than..

  • @ashokkumarsanmugam3337
    @ashokkumarsanmugam3337 9 дней назад

    Anna Tata Tiago or i10 5 seating capacity ku Correct ta irukuma anna

  • @ushamathu9361
    @ushamathu9361 8 месяцев назад

    Super brother ❤

  • @tamilbarathikames1812
    @tamilbarathikames1812 Год назад

    Sir ithea mathire swift car review video upload please

  • @ibrahimm.s4414
    @ibrahimm.s4414 Год назад

    Sir Alto K10 yarr vankalam vaanga vendam video podunga sir

  • @srmwor86
    @srmwor86 Год назад

    Naan ungal Rajesh.. Miss Pannithinga!!! 😊

  • @manojs1453
    @manojs1453 Год назад +1

    Hi Sir,nice review.can you please review the Hyundai i10 NIOS detailed review

  • @aquagas9130
    @aquagas9130 9 месяцев назад

    Bro, would u pls review Suzuki Ignis

  • @jayselva6117
    @jayselva6117 Год назад

    happy to see opening line in sweet tamizh

  • @zvlogz-z
    @zvlogz-z 9 месяцев назад +2

    En budget 2-2.5 lacs idhuls used car enna vangala solunga

  • @Gamer-vz9nt
    @Gamer-vz9nt 6 месяцев назад

    Nice speech

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 4 месяца назад

    Ananthavanagamnandri anna
    Lediku
    Ennacarnallaerukum newcar
    Kurainthapanathili
    Solungaanna pl

  • @rammc007
    @rammc007 Год назад

    இதே மாதிரி ignis க்கு ஒரு பதிவு போட்டா நல்லா இருக்கும்

  • @karthikvignesh1366
    @karthikvignesh1366 Год назад

    Well explained sir

  • @sathish0412
    @sathish0412 Год назад

    Bro new age baleno 2022 complete review pannunga

  • @lakshmansri627
    @lakshmansri627 Год назад +1

    Ivan adhukku sari pattu Vara maatan. Semma bro vera level.

  • @RVK_Automotive
    @RVK_Automotive Год назад +1

    I own new kwid 2016 model, best milage 18 city hi way 22, I am 6 feet very comfortable, low maintenance, best in checkment, but A/c on low pickup in 5 number

    • @renuka5940
      @renuka5940 Год назад

      Wht about long drive sr

    • @RVK_Automotive
      @RVK_Automotive 11 месяцев назад

      Long drive best 80 to 90 nice 👍 it's best entry level car

  • @ZEROman1-7
    @ZEROman1-7 6 месяцев назад +2

    Boss tell us about k10 also.... We are planning to by either kwid or k10....kindly let us know.. We plan for city ride only....

  • @shakikhalil
    @shakikhalil 7 месяцев назад

    Kwid is a best car with affordable price.
    Build quality improvement panna kwid ah adichuka mudiyadhu

  • @saravananarumugam8650
    @saravananarumugam8650 Год назад

    Super 👌

  • @manikandan-li7ze
    @manikandan-li7ze Год назад

    Super sir

  • @danielbond978
    @danielbond978 Год назад +1

    Sir Tata nano வாங்கலாமா,

  • @bettakeeper7128
    @bettakeeper7128 10 месяцев назад

    Sema🎉

  • @mohamedgullu950
    @mohamedgullu950 6 месяцев назад

    Semma bro thats true