In my opinion, All New Wagon R means W - wide road visibility a - aged people seating facility g - giving fuel efficiency o - (original) value for money n - net work servicing facility R - riding comfortability
நான் தற்போது WagonR ZXi+ வாங்க போகிறேன்... உங்களின் வீடியோ எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது... உங்களின் கூற்றுகளை மனதில் வைத்துக்கொண்டேன்... நன்றி நண்பரே...🎉🎉🎉 உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள் 🎉🎉🎉
Wagon r vxi use panren,, mileage 22-5 kidaikkuthu,, coimbatore to tirunelveli thoottukudi,,சங்கரன்கோவில்,,குலசேகரன்பட்டினம்,, இப்படி,1100 கிலோ மீட்டர் டிரைவ் pannen,, minimum person -adult 4person,,,, children _7person a vechu drive pannen,, Speed 80kilometres maxximum,,5000rs ku petrol adichen
2013 model VXI வைத்திருக்கிறேன். பெண்கள் ஓட்டும் போது road view நன்றாக உள்ளது. long drive போயிட்டு வந்தா கால்வலி இல்லை tiredஇல்லை மொத்தத்தில் wagon r நல்ல வண்டி.
I am having 2010 model company fitted lpg, 1 lakh driven, no issues value for money i have a dzier also but wagonr is comfortable for city drive, i an thinking of to go for a 1200 ags of wagonr, you have given a excellent review
I have Waganor 1.2zxi plus very good car in all aspects space, milage, performance, service. The vehicle is good to drive in range of 60 to 80kms speed. I think our indian roads as best suitable for this speed range only.
Steering auto rotate is based on the usage. My wagonr steering auto rotate was pretty slow in the beginning when it was new. After a few months of usage the steering gradually rotated fast. Also, the surface should be smooth like thar roads for steering fast rotate. Obviously it doesn't respond fast on the hard surface like shown in the video.
Steering will not return to center if the speed is very less. Try this in any U turn on a main road without much of the acceleration. This is a problem for recent steering from Maruti.
It is a good choice for middle class earning persons. I have this car last two years. Only for company service. Not any burden as economically . It is very comport to my parents. Good choice and decision for me. Thank you Rajesh sir. You are correct.
Wagon R Old Model la PinPakkam Vent Window Koduthu Irundhargal. New Model la Indha Glass Window Illa. Adhu Parka Azakaaga Irunduchu. Sari Appadiye Oru Kia Patri Vlog Onru Podungal Please.
Anna yenaku car vaganum 1.i am not using car daily 2. We have 7 people 3. Budge friendly erukanum 4. Occasinal i will go some tourist place 5.millage kodukkanum. 6.Maintance low va erukkanum 7.yellarum normal height people. 8.sheet nalla height erukkanum. 9.avergae normal facility like ac , foel and petrol, airbag, mathapadi yenaku theriyathu
உங்கள் விளக்கம் மனசு கவரும் வகையில், எல்லா சந்தேகங்களையும் அருமையான முறையில் விளக்கினீர்கள் மிகவும் பிடித்து இருந்தது, ஆனால் இரண்டு விஷயங்கள் கூற (சொல்ல மறந்து விட்டீர்கள் 1) ஸ்டேரிங் பவரா அல்லது சாதாவா? என்பதையும்,2)வாகணத்தின் விளையும்(ரேட் )கூறவில்லை, பவர் ஸ்டேரிங் ரிட்டன் வராது சாதா ஸ்டேரிங்குதான் ரிட்டன் வரும் அதனால் இது நார்மல் ஸ்டேரிங்கா இருக்கும் என்று நான் நினைக்கிறேன் , எனவே இந்த இரண்டு கேள்விக்கு பதில் அடுத்த பதிவில் கூறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், அழகான விளக்கம் கொடுத்தற்க்கு நன்றி சார்.
இது பவர் ஸ்டேரிங் தான், அதேபோல வீடியோவில் நான் பெரும்பாலும் விலையை சொல்வதில்லை, ஏனென்றால் விலை சில மாதங்களிலேயே மாறுபடுவதால், எளிமையாக கூகுள் மூலம் செக் செய்ய முடியும் என்பதால் நான் விலையை பற்றி அதிகமாக பேசுவதில்லை
அருமை... ப்ரோ...! மிக்க நன்றி...! உங்களின் அனைத்து வீடியோக்களையும் தவறாது பார்த்து கமான்ட் செய்வேன்... But கொஞ்ச நாளாக யூடியூப் வர முடியவில்லை... வேலை பளு..! அவ்வப்போது உங்களின் அனைத்து வீடியக்களையும் பார்த்து விட வேண்டும் என நினைத்து இருக்கிறேன்..! இன்ஷாஅல்லாஹ்..! முயற்சி செய்கிறேன்..! சென்ற தொடர் வீடியோவில் நீங்கள் மாருதி சுவிப்ட் காரில் ஊட்டி சென்ற வீடியோவை அவ்வப்போது பார்ப்பேன்.. but நேரமின்மையால்.. தொடர்ந்து பார்க்க முடியவில்லை.. மன்னிக்கவும்..! இது போன்று தொடர்ந்து வீடியோ போடுங்கள்..! உள்ளதை உள்ளபடி உண்மையை உலகறிய சொல்லும் உங்களின் துணிச்சலுக்கு ஒரு ராயல் சல்யூட்..! நன்றி... வணக்கம்.. ப்ரோ...!
சூப்பர் ராஜேஷ் சார்.. மிகவும் அழகாக Maruti Wagon R (Tall boy concept) car with 1.2 ltr engine with 4 cyl. (1200 cc) பற்றி எடுத்துச் சொன்னீர்கள். பொதுவாக தாங்கள் சொல்லிய கருத்துக்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த car எல்லாவிதத்திலும் சரியான கார் என்றே சொல்லத் தோன்றுகிறது. வேறு விதமாகக் கூறினால் value for money. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், இது போன்ற ஒரு காரையே வாங்க திட்டமிடுகிறேன் - காரணம் என்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் காராகவே இதை நான் பார்க்கிறேன். இதற்கு முன்பும் இதே கார் பற்றிய விவரங்கள் அடங்கிய உங்கள் வீடியோ ஒன்றை நான் பார்த்து இருக்கிறேன் - இதே மாடலை தேர்ந்தெடுத்த நாகர்கோவில் கார் ஓனரோடு உங்களின் அழகான பேட்டியைக் கூறுகிறேன். தொடரட்டும் உங்கள் சீரிய பணி.. ஒரே ஒரு சந்தேகம் - இந்த new Wagon R BS6 தயாரிப்பு தானா என்பதை மட்டும் கூறுங்கள்... நன்றி கலந்த வணக்கம் சார் 🙏🙏
Wagon R zxi 2023 Model new Car January la than Eduthen.. Horn change pannanum enaku correct ah sollunga.. Double horn hella change panna Extra wire kit pannanuma? Or Car horn remove pannitu apdiye fix pannalama??
Bro, Can you please post a Video on Maruti Celerio and comparison with Wagon R and Tiago. Celerio Suitable for whom and who can buy....Also, which one good New vs Old Celerio. Also, why it is in low sales volume.
Body design and Driving Dynamics every car company test that and design the steering steer value and position. It is not that maruthi cannot provide quick re-centre rotation. It is actually electrical motor adjustment, if u give more power to motor steering re-centre will be quick. But that is not safe for waganor. The steeirng tuning is company standard and tested. If u change u cannot drive waganor.
Very nice review Rajesh bro. I have not seen any reviewer other than Motowagon do an in depth review on the wagon r The driving comfort is very nice and the affordable price is good value for money 😊👍🏽
In my opinion, All New Wagon R means
W - wide road visibility
a - aged people seating facility
g - giving fuel efficiency
o - (original) value for money
n - net work servicing facility
R - riding comfortability
H - (direct to) Heaven
@@Indian_1421 Tata 2 days after ..
Riding safety is much more important
நான் தற்போது WagonR ZXi+ வாங்க போகிறேன்... உங்களின் வீடியோ எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது... உங்களின் கூற்றுகளை மனதில் வைத்துக்கொண்டேன்... நன்றி நண்பரே...🎉🎉🎉 உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள் 🎉🎉🎉
Super sir யாரும் இந்த அளவுக்கு சொன்னதில்லை நன்றி
அருமை ராஜேஷ் சார் நான் வேஹனார் கார் தான் வைத்து உள்ளேன் ஓட்டுவதற்கு நன்றாக இருக்கிறது.
I have Wagon R AGS 1.2 L bought 2021. Really nice car for city and long drive in my experience. Good space and comfortable too.
Millage evola brother
I am 67 years old, a satisfied user of WagonR. The only complaint by my family members is the need of a rear AC vent .
I too agree
I have wagon r 2014 model..your review is 100/,percent correct anna.still not faced any problems.117000 kms covered.you are a honest person
🤝🤝🤝👍👍👍💐💐💐
நன்றிங்க சார் .எனக்கு சற்று தெளிவான பதிவு நான் இந்த கார்தான் புக்செய்துள்ளேன்.
Enna price
How much price
சூப்பர் சார் தனக்கு தெரிந்த தை முழுமையாக மக்களுக்கு சொல்றிங்க வாழ்த்துக்கள்.
Brother physical challenge person what car vangalam bro automatic car or mannul car ena model car vangalam bro please sollunga
@@chelladuraichelladurai1248 my friend is using celerio. Completely alrered for physically challenged
@@chelladuraichelladurai1248physically challenged person Automatic is the best
மிதமான வேகம்
சுகமான பயணம்.
எந்த வாகனமாக இருந்தாலும் சரி நாம் தகுந்த வேகத்தில் ஓட்டினால் விபத்துக்கள்
உயிர் இழப்புகளை தவிர்க்கலாம்.
Ondru sonnai adhum nandru sonnai 🙏
Correct✅
உங்க வீடியோ ஓட தெளிவு தன்மை மிக அருமை இதைப்பார்த்து வேகன் ஆர் 1200 சிசி டெஸ்ட் டிரைவ் ஓட்டி பார்த்து பிறகு கார் புக் பண்ணியாச்சு நன்றி தோழரே...
🤝🤝🤝💐💐💐
அருமையான தகவல் சார் மேலும் ஒரு சின்ன விஷயம் மிஸ் பண்ணிட்டீங்க லோக்கல் மைலேஜ் எவ்வளவு சொல்லவே இல்லை
For tall people it is good I used it now creta. One of the best in suzuki
அற்புதமான மற்றும் தெளிவான காணொளி... ❤️❤️❤️
Waiting for delivery of my wagonr 1.2L zxi. Many positives few negatives, that's wagonr. Practical, reliable family car. No replacement so far. 😍
Also in same idea. Can i ask , why you did not consider swift vxi , because the price is very near . It cause dilemma for me
@@pksindias I prefer practicality and easy manure in city traffic. 😊
How satisfied you now after an year of experience with Wagon R
@@udhayakumarnagaraj3036 nice... happy with it. It fulfills all my expectations.
What is the cost ?
Wagon r vxi use panren,, mileage 22-5 kidaikkuthu,, coimbatore to tirunelveli thoottukudi,,சங்கரன்கோவில்,,குலசேகரன்பட்டினம்,, இப்படி,1100 கிலோ மீட்டர் டிரைவ் pannen,, minimum person -adult 4person,,,, children _7person a vechu drive pannen,, Speed 80kilometres maxximum,,5000rs ku petrol adichen
2013 model VXI வைத்திருக்கிறேன். பெண்கள் ஓட்டும் போது road view நன்றாக உள்ளது. long drive போயிட்டு வந்தா கால்வலி இல்லை tiredஇல்லை மொத்தத்தில் wagon r நல்ல வண்டி.
I have happy been using wagon r since past 8 months and what you are explaining is correct
அருமைய சொன்னிங்க
உங்கள் தகவல்
செம நானும் இதே கார் தான்
வாங்க போகிறேன் நன்றி 🙏
I am using Wagnor 2011 model. My height is 5.3 feet. I can jump easily from front to back seat. We can carry tall objects.
அண்ணா நல்லா கருத்துக்களை சொல்றீங்க .எளிமையா புறியுறமாதிரி சொல்றீங்க.பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா
மிக்க நன்றி 🙏 பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@@Rajeshinnovations thankyou sir.
@@Rajeshinnovations g
😊
Unga video pathutu than intha car a vangunen... thanks bro ..
Congratulations 💐💐💐
I am having 2010 model company fitted lpg, 1 lakh driven, no issues value for money i have a dzier also but wagonr is comfortable for city drive, i an thinking of to go for a 1200 ags of wagonr, you have given a excellent review
மிகவும் அருமையான விவரமான விளக்கம்
I have Waganor 1.2zxi plus very good car in all aspects space, milage, performance, service. The vehicle is good to drive in range of 60 to 80kms speed. I think our indian roads as best suitable for this speed range only.
U turn podum pothu steering recenter agutha
Watch the full video
@@Rajeshinnovations anna illa na naama real road la u turn slow va thana turn panuvom oru 10to15km speed la apa aguma nu tha kekren anna
Yes aagum
@@Rajeshinnovations ok ok anna thanks
Steering auto rotate is based on the usage. My wagonr steering auto rotate was pretty slow in the beginning when it was new. After a few months of usage the steering gradually rotated fast. Also, the surface should be smooth like thar roads for steering fast rotate. Obviously it doesn't respond fast on the hard surface like shown in the video.
Very detailed and practical review. Excellent explanation. Thanks Rajesh!👍
Interesting that you highlighted on the steering return, speed & angle. I faced that issue recently.
Steering will not return to center if the speed is very less. Try this in any U turn on a main road without much of the acceleration. This is a problem for recent steering from Maruti.
Very useful explanation Rajesh for car buyers. Wonderful explanation of use cases
Thank you 🤝🤝🤝
Still keep a wagon r 2012 K10 1.0
Quite alright for the less money I paid. Good family car.
Rate
How was 1.0l with three cylinders is it ok or we should go for next range
Very nice review Rajesh sir. I expect you to review new cars on regular basis
Super Rajesh vaalgha valamudan family
Very good analysis...i wanted to know about wagon r new for a long time...thread bear analysis..thank u sir
It is a good choice for middle class earning persons. I have this car last two years. Only for company service. Not any burden as economically . It is very comport to my parents. Good choice and decision for me. Thank you Rajesh sir. You are correct.
Wagon R Old Model la PinPakkam Vent Window Koduthu Irundhargal. New Model la Indha Glass Window Illa. Adhu Parka Azakaaga Irunduchu. Sari Appadiye Oru Kia Patri Vlog Onru Podungal Please.
வாழ்த்துக்கள் அண்ணா மறுபடியும் புதிய maruthi ecco வண்டி பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
A d. 1800 electric vehicle invented and get failed in traveling free. But petrol engine help to increased long distance traveling till now.
Very Good Information...Thank you...i am planning to buy one
Dear Rajesh..Best wishes..really very perfect explanation..lot of information...😊
Anna yenaku car vaganum
1.i am not using car daily
2. We have 7 people
3. Budge friendly erukanum
4. Occasinal i will go some tourist place
5.millage kodukkanum.
6.Maintance low va erukkanum
7.yellarum normal height people.
8.sheet nalla height erukkanum.
9.avergae normal facility like ac , foel and petrol, airbag, mathapadi yenaku theriyathu
Super Detailing., Really Good Congratulations Sir🎉
Absolutely clear unbiased review
சிறப்பான உச்சரிப்பு. நன்று. தொடரவும்.
அருமையான விளக்கம் சார்... வயதானவர்கள் எந்த வாகனம் வாங்கலாம்.
வணக்கம்.
நல்ல அருமையான விளக்கம்.
மிக்க நன்றி.
Iam using this car since two years ur reviews are correct
அருமையான விளக்கம் ஐயா.
❤ ❤ ❤
Super saar, romba nalaga explain paneal
Thala .neenga my science iruntha..nan eppovoo pass agiirupen😄well explained 👍
உங்கள் விளக்கம் மனசு கவரும் வகையில், எல்லா சந்தேகங்களையும் அருமையான முறையில் விளக்கினீர்கள் மிகவும் பிடித்து இருந்தது, ஆனால் இரண்டு விஷயங்கள் கூற (சொல்ல மறந்து விட்டீர்கள் 1) ஸ்டேரிங் பவரா அல்லது சாதாவா? என்பதையும்,2)வாகணத்தின் விளையும்(ரேட் )கூறவில்லை, பவர் ஸ்டேரிங் ரிட்டன் வராது சாதா ஸ்டேரிங்குதான் ரிட்டன் வரும் அதனால் இது நார்மல் ஸ்டேரிங்கா இருக்கும் என்று நான் நினைக்கிறேன் , எனவே இந்த இரண்டு கேள்விக்கு பதில் அடுத்த பதிவில் கூறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், அழகான விளக்கம் கொடுத்தற்க்கு நன்றி சார்.
இது பவர் ஸ்டேரிங் தான், அதேபோல வீடியோவில் நான் பெரும்பாலும் விலையை சொல்வதில்லை, ஏனென்றால் விலை சில மாதங்களிலேயே மாறுபடுவதால், எளிமையாக கூகுள் மூலம் செக் செய்ய முடியும் என்பதால் நான் விலையை பற்றி அதிகமாக பேசுவதில்லை
Ennaku Nala gear car ottah theriyum but automatic வாங்கலாமா என்று confuse ahh iruku .. ennaku low maintenance and perchanai illamah thah vendum .
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோ
Very beautifully said.
Keep it ip
All the best
நல்ல தகவல்... நன்றி...
Very nice explanation,your communication very good
Thank you 🤝🤝🤝
Dealer also told me the same. Wagon R suits elderly people. 👍🏽👍🏽👍🏽
My doubts are cleared bro. thank you.
டிரைவிங் செய்பவருக்கு வண்டி திரும்பும்போது எதிர்ப்புறம் வரும் வண்டி சரியாக தெரிவதில்லை. கார் முன் உள்ள கண்ணாடி செட்டிங் அமைப்பு மறைக்கிறது.
Exactly...I Just escape from truck..now I m using Santro
@@gopinathan4575Is it worth buying the Santro 2013 model in 2024?
சரியாக சொன்னீர்கள் நானும் அந்த சிக்கலை அனுபவித்தேன்
Yes I feel that.
இது மட்டுமல்ல இதே போன்று சற்று உயரமான கார்களில் இதே பிரச்சனைதான், ex tata iris magic
அருமை... ப்ரோ...! மிக்க நன்றி...!
உங்களின் அனைத்து வீடியோக்களையும் தவறாது பார்த்து கமான்ட் செய்வேன்... But கொஞ்ச நாளாக யூடியூப் வர முடியவில்லை... வேலை பளு..! அவ்வப்போது உங்களின் அனைத்து வீடியக்களையும் பார்த்து விட வேண்டும் என நினைத்து இருக்கிறேன்..! இன்ஷாஅல்லாஹ்..! முயற்சி செய்கிறேன்..!
சென்ற தொடர் வீடியோவில் நீங்கள் மாருதி சுவிப்ட் காரில் ஊட்டி சென்ற வீடியோவை அவ்வப்போது பார்ப்பேன்.. but நேரமின்மையால்.. தொடர்ந்து பார்க்க முடியவில்லை.. மன்னிக்கவும்..!
இது போன்று தொடர்ந்து வீடியோ போடுங்கள்..!
உள்ளதை உள்ளபடி உண்மையை உலகறிய சொல்லும் உங்களின் துணிச்சலுக்கு ஒரு ராயல் சல்யூட்..!
நன்றி... வணக்கம்.. ப்ரோ...!
மிக்க நன்றி, நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கமெண்ட் செய்ததற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
அருமைவிளக்கம் பிரச்சாரம்
இன்னும் நிறைய video போடுங்க
Super super very apt review. Covered important points. Thank you
அருமையான பதிவு சகோ
All ready zen,,,800,, premier rio,,palio,, Chevrolet beat,, Hyundai i20 drive panni irukken
Rajesh super tips vaalgha valamudan family members
Thank you so much 🙏
தெளிவான விளக்கம் 👍
சூப்பர் ராஜேஷ் சார்..
மிகவும் அழகாக Maruti Wagon R (Tall boy concept) car with 1.2 ltr engine with 4 cyl. (1200 cc) பற்றி எடுத்துச் சொன்னீர்கள்.
பொதுவாக தாங்கள் சொல்லிய கருத்துக்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த car எல்லாவிதத்திலும் சரியான கார் என்றே சொல்லத் தோன்றுகிறது.
வேறு விதமாகக் கூறினால் value for money.
இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், இது போன்ற ஒரு காரையே வாங்க திட்டமிடுகிறேன் - காரணம் என்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் காராகவே இதை நான் பார்க்கிறேன்.
இதற்கு முன்பும் இதே கார் பற்றிய விவரங்கள் அடங்கிய உங்கள் வீடியோ ஒன்றை நான் பார்த்து இருக்கிறேன் - இதே மாடலை தேர்ந்தெடுத்த நாகர்கோவில் கார் ஓனரோடு உங்களின் அழகான பேட்டியைக் கூறுகிறேன்.
தொடரட்டும் உங்கள் சீரிய பணி..
ஒரே ஒரு சந்தேகம் - இந்த new Wagon R BS6 தயாரிப்பு தானா என்பதை மட்டும் கூறுங்கள்...
நன்றி கலந்த வணக்கம் சார் 🙏🙏
Yes bs6 engine only
@@Rajeshinnovations Thanks for your response...👍
Wagon R zxi 2023 Model new Car January la than Eduthen..
Horn change pannanum enaku correct ah sollunga..
Double horn hella change panna Extra wire kit pannanuma? Or Car horn remove pannitu apdiye fix pannalama??
அண்ணா இன்னும் நிறைய கார் வீடியோ போடுங்க
correct Bro
இதுபோல SANTRO பற்றியும் சொல்லுங்க சார்
நன்றி சகோதரா வாழ்க வளத்துடன்
மிக்க நன்றி 🙏
@@Rajeshinnovations நன்றி நன்றி அண்ணா 🙏🙏🙏 நான் உயரமாக இருப்பேன் நன்றி உங்கள் தகவலுக்கு எனக்கு wagon r கார் ரொம்ப பிடிக்கும்
🤝🤝🤝
அருமையான தொகுப்பு அண்ணா
Thanks brother for the viewing and information of the vehicle, like me.
All your videos are interesting and very detailed ❤
Sir எனக்கு ஒரு wagon r car automatic வேணும் 2 handla vangi kudukka mudiyuma
Unga all videos super anna ❤
Thank you 🤝🤝🤝
Excellent and honest review 🎉
Super review sir ❤ liked it to the core
Bro, Can you please post a Video on Maruti Celerio and comparison with Wagon R and Tiago. Celerio Suitable for whom and who can buy....Also, which one good New vs Old Celerio. Also, why it is in low sales volume.
This u-turn you have to do in thar road not in sand.
Body design and Driving Dynamics every car company test that and design the steering steer value and position. It is not that maruthi cannot provide quick re-centre rotation. It is actually electrical motor adjustment, if u give more power to motor steering re-centre will be quick. But that is not safe for waganor. The steeirng tuning is company standard and tested. If u change u cannot drive waganor.
Makkalai purintha vimarsagar.,👍👍👍👍
அருமை நண்பா நன்றி 🙏🏼
Bro tata indica diesel review podunga nan munnadiye keten .. tboard captain first introduced hatchback....unga review kaga waiting
Is it suitable drives in hill station sir ? Like ooty and kodaikanal from cbe
Thank you sir. Help for new car buyer's.
சார் 2013 மாடல் பற்றி போடுங்க சார் s presso
2023
Very good review and informative
Brother AMT model la car vaanga plan pani iruken wagon r or s presso ethu nala irukum budget wise and compatibility wise
சிறந்த பதிவு
Excellent information. Very good. Thanks
ரொம்ப நன்றி நண்பரே
Very gentle brother...
Only problem rear A C. Thank you.
Very nice review Rajesh bro. I have not seen any reviewer other than Motowagon do an in depth review on the wagon r
The driving comfort is very nice and the affordable price is good value for money 😊👍🏽
Thank you 🤝🤝🤝
Bro Nan 5.10 than enaku intha car hight wise suitable aguma
Absolutely no doubt, dest drive the car
Anna super
Maruti suzuki old model vs new model all facility reviews podunga anna please.
Good review bro but rate comand missing bro
Hai Anna advance happy Pongal wishes you& your family members
Thank you so much 🙏 Also happy Pongal to all💐💐💐
Good analysis!