5.80 லட்சத்திற்கு ஒரு குடும்ப கார் இதுவா ? Maruti Suzuki Wagon R Tamil Review - Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 322

  • @sharonnewlifechurchofficia9370
    @sharonnewlifechurchofficia9370 Год назад +23

    மனிதனை மனிதனாக மதிக்க தெறிந்த மனிதர் மோகன் அண்ணண் வாழ்த்துக்கள் 🙌🤝

    • @Chhatrapati666
      @Chhatrapati666 11 месяцев назад +3

      அவரு காரையும் மனிதனாக நேசிப்பவர்

  • @vbalu4073
    @vbalu4073 Год назад +28

    மும்பையில் இருந்து வேக்னர் 1.2 லிட்டர்ல தமிழ்நாடு வந்துட்டு திருப்பி மும்பை வந்தோம் 120 130 வரைக்கும் கூட ஓட்டிப் பார்த்தோம் வண்டி நம்ம நல்லா இருந்தது
    1.2 லிட்டரே வந்து 70 80 ல ஓட்டினால் 25 km வரைக்கும் ஆவரேஜ் கொடுத்தது

  • @nanmaran1004
    @nanmaran1004 Год назад +27

    உங்கள் விளக்கம் கேட்டாலே வாங்கும் எண்ணம் வந்தது விடுகிறது... நன்றி

  • @cganeshkumar6922
    @cganeshkumar6922 Год назад +8

    வணக்கம் அண்ணா
    நம்ம கொங்கு தமிழில் பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. நீங்களும் ஆசிர் அண்ணாவும் சேர்ந்து ஆட்டோ எக்ஸ்போ வில் நிறைய விசயங்களைப் பகிர்ந்தது உதவியாக இருந்தது. மேலும் அது போல் நிறைய வீடியோ போடுங்கள்.
    கோவை மாவட்டம் மாதம்பட்டியிலிருந்து
    மிக்க நன்றி அண்ணா

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd Год назад +7

    16:30 இந்த நிலை எனக்கும் வந்தது. எனது நலம் விரும்பிகள் அனைவரும் SWIFT மட்டுமே கார் என்ற மனநிலை கொணடிருந்தனர்.ஏனெனில் மற்றவை பற்றி அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், நான் எனக்கு பிடித்த FIAT PUNTO EVO EXOTICA RED ♥️ கார் வாங்கி மகிழ்வுடன் பயணிக்கின்றேன். டான் அண்ணா முதல் கார் வாங்க ஆசைப்படும் நம் TMF அனைவருக்கும் பயனுள்ள பதிவு. நன்றி . 💐💐😎😎🤔

  • @erodekarthicksspeech9973
    @erodekarthicksspeech9973 Год назад +7

    கார்கள் எப்படியோ
    உங்க பேச்சு அப்படி சூப்பர் நண்பரே

  • @amirthakadeswararmuthukuma3284
    @amirthakadeswararmuthukuma3284 Год назад +23

    உங்கள் கணொளி பார்த்த பிறகு Maruthi Wagon R ZHI + 1.2L Manual வாங்கினேன். 1,2,3 கியர்களில் வண்டி புலி போல் பாய்கிறது.திருச்சிராப்பள்ளி--இராமேஸ்வரம் சென்றேன்.அப்போது வண்டி 600கி.மீ தான் ஓடியிருந்தது.80--90 கிமீ வேகத்தில் 23கி.மீ மைலேஜ் கொடுத்தது.சாலையில் போக்குவரத்து நெருக்கடி இல்லை என்பதும் ஒரு காரணம்.நான் எப்போதும் Speed Petrol ஊற்றுகிறேன்.இதுவரை 1600கி.மீ பயணம் செய்திருக்கிறேன்.நீண்ட தூர நெடுஞ்சாலைப் பயணத்திற்கு ஏற்ற வண்டி.களைப்பு ஏதும் எனக்குத் தெரியவில்லை.

  • @AlaguMuthaiah-we1xb
    @AlaguMuthaiah-we1xb 4 месяца назад +4

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான கானொலி.சூப்பர்.அண்ணா

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Год назад +4

    திருப்பூர் மோகன் அண்ணா உங்கள் வீடீயோவிற்காக காத்திருந்தேன் எனக்கு மிகவும் பிடித்த கார் நான் வேகனர் கார் வாங்குவதா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தேன் உங்களின் வீடியோ பார்த்த பிறகு எனக்கு சந்தேகம் தீர்ந்தது மிகவும் நன்றி சார்

    • @kanakarajraj6275
      @kanakarajraj6275 Год назад

      நான் வேகனர் கார் வாங்க நல்ல முடிவு எடுத்துக்கொண்டேன் மிகவும் நன்றி சார் 🙏🙏🙏

  • @vilvathrinathan5004
    @vilvathrinathan5004 Год назад +10

    எனது முதல் கார் WAGON - R VXI தான்... Breeze blue நிறத்தில் வாங்கினேன்... அருமையான வண்டி...

    • @pvikram5562
      @pvikram5562 Год назад

      Millage

    • @vilvathrinathan5004
      @vilvathrinathan5004 Год назад

      @@pvikram5562 18 km கொடுத்தது... தற்சமயம் அந்த வாகனம் இல்லை... வேறு கார் வாங்கிவிட்டேன்...

    • @udhayakumarnagaraj3036
      @udhayakumarnagaraj3036 7 месяцев назад

      Entha year bro

    • @patchirajm6700
      @patchirajm6700 4 месяца назад

      ​@@vilvathrinathan5004 ippothu endha vandi vangirukkinga bro

  • @cyfermail
    @cyfermail Год назад +7

    Wagon r is best for high and weight person. Seating is very comfortable like sofa seat. It is easy for old person to ingress and egress

  • @mahendraraj3353
    @mahendraraj3353 Год назад +4

    வாழ்த்துக்கள் அண்ணா மிக தெளிவான விளக்கம்

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Год назад +2

    நண்பரே உங்களுடைய யதார்த்தமான பேச்சி அருமை.சொல் அலங்காரம் இல்லாமல்பேசுவதே சிறப்பு நான் ஒரு ஓட்டுனர்
    வயது 60 அம்பாசிடர்காரில்
    இருந்து பியட் ஓட்டி இன்றைய கிறிஸ்டா ஆட்டோமட்டிக் வரைஓட்டுகிறேன்.இன்னும் கார் ஓட்டும் ஆசை அடங்கவில்லை.

  • @edwinjacob5261
    @edwinjacob5261 4 месяца назад +2

    உண்மையில் அருமையான வண்டி தான் என்னிடம் உள்ளது

  • @keepgoing6430
    @keepgoing6430 Год назад +3

    my first used car, starting 2 nd gear , next top gear 😑😏 but rear seat has push back option with one lever ...

  • @bhaskarbalaji3608
    @bhaskarbalaji3608 Год назад +8

    Proud owner of Wagon R from the past 12 years and still not thinking of replacing with any other new luxury cars due to its Aadal Paadal feature 😊

  • @manosraja8619
    @manosraja8619 Год назад +5

    அண்ணா உங்களை நேரில் பார்க்க ஆசை❤️

  • @rajeshshobi5216
    @rajeshshobi5216 Год назад +1

    Super Anna. I have bought new Wagon R this month only..

  • @ganesanks7056
    @ganesanks7056 Год назад +4

    Wagon r review podathugu nandri

  • @arumugamarun5964
    @arumugamarun5964 Год назад +3

    நீங்கள் கொடுக்கும் விளக்கத்தை கேட்டாலே மாருதி வேகன் ஆர் வாங்க வேண்டும் என்று தோன்றுகிறது நன்றி நன்றி நன்றி

  • @sbharathraj8535
    @sbharathraj8535 Год назад +5

    Wagon R is best for Milage and Spaces...

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 Год назад +4

    This car also my fav. One ❤️🙋🏻‍♂️

  • @rathinamr1727
    @rathinamr1727 Год назад +2

    Anna excellent 👍 review wagon r Best car for midleglass family

  • @neelssnap5544
    @neelssnap5544 Год назад +13

    நீங்க சொன்ன அது என்ட்ரி லெவல் கார் தான் சரியாதான் இருக்கும்

  • @Samudhiram
    @Samudhiram Год назад +5

    Anna naan wegnor vxi 2012 model vechirekken City la traffic la 16 to 18 varum hyways la 22 varum anna 80 to 100 la pona very comfortable car minimum maintenance

  • @sivabalu7135
    @sivabalu7135 Год назад +2

    Two days back zxi plus dual tone delivery eduthom nallaa spaciousaa iruku naan 6 feet indha 4th generation model nallaa wideaavum lengththum konjam adhigamaavum irukra naala nallaa backseat la kaal neeti ukkara alavuku space iruku

    • @pksindias
      @pksindias Год назад +1

      One doubt i am planning to buy zxi . I am confused because Swift vxi is 8.2 and wagon r zxi is 7.3 . Edhu vaangiradhinu ore kulapam . I am buying for family. I have two kids age less than 10

    • @sivabalu7135
      @sivabalu7135 Год назад

      @@pksindias neenga Swift VXI 8.2 pay panni poradhuku ZXI plus wagonree eduthudlam bro Value for money kuda infact 8.1 dhan aachu zxi plus manual adhum dual tone plus 341 litres bootspacela neenga lots of luggage vechu drive polaam

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Год назад +9

    Don Anna thanks for WagonR video 😍 I too own a Wagon R for 3 years and it's a very good experience so far..

  • @rajarams4823
    @rajarams4823 Год назад +2

    Super,practical video boss...👍👍👍

  • @subashgs365
    @subashgs365 Год назад +8

    maruti suzuki WAGON-R

  • @theshadowman7125
    @theshadowman7125 Год назад +3

    ஆடல் பாடல் ஆ இருக்குயா உங்க பேச்சு !

  • @karthikk1251
    @karthikk1251 Год назад +3

    ennoda friendum Wagon R tha vangalam nu irunthan but iavanga veetla hyundai 1i10 / renault kiger / Magnite la pathutu final ah Magnite Vangitanga.XV Variant

    • @arcotarunkumar
      @arcotarunkumar Год назад +1

      Excellent decision. Magnite is best in Build quality, performance, good space, safety....

    • @karthikk1251
      @karthikk1251 Год назад

      @@arcotarunkumar yes brother,

  • @saranprakash6356
    @saranprakash6356 Год назад +1

    Anna Enkita Wagnor tha vach irukay nice car nice feel

  • @aravindht1892
    @aravindht1892 Год назад +1

    arumaiyana vilakkam. valthukal ayya

  • @sasismile6497
    @sasismile6497 Год назад +3

    My honda city 4th gen giving mileage of 21 to 22 in highway with no AC, with ac easy 20. I drive only at 80 to 100. 1.5 iv tech 😅 itself giving 20+ milaga, maruti should give we ahead of that

    • @muthulakshmimuthiah4804
      @muthulakshmimuthiah4804 11 месяцев назад

      Did middleclass able to afford the city?

    • @sasismile6497
      @sasismile6497 11 месяцев назад

      @@muthulakshmimuthiah4804 obsoletly, I'm also middle class family. Purchased purposefully for my dad and mom for traveling and other emergency issues

  • @stard74
    @stard74 Год назад +21

    wagon R Petrol giving 23~24 Kmpl is surprising. i had driven my brothers and friends Wagon R and never got more than 16~17

    • @sbharathraj8535
      @sbharathraj8535 Год назад +4

      My Car is also Wagonr 2022 model Milage Bypas 22.5
      Speed 100to 120 la pona.....

    • @selvameena4749
      @selvameena4749 Год назад

      ​@@sbharathraj8535 car drive comfort and safety epdi iruku bro naan already celerio vachurukom ippa new car change panra ideala irukom wagon r dhan first preference long drive ku comfortable ah iruka around 300 to 500km

    • @Myprofile124
      @Myprofile124 Год назад

      ​@@selvameena4749From celerio go for baleno

    • @pksindias
      @pksindias Год назад

      same 20+ is a scam , City limit la avlo varave varadhu

    • @Kathaipoma_with_Gowri
      @Kathaipoma_with_Gowri Год назад

      ​@@sbharathraj8535😊

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib Год назад +2

    வணக்கம் வணக்கம் அண்ணா ஒரு நல்ல பதிவு நன்றி

  • @aravindkumar3508
    @aravindkumar3508 Год назад +1

    ஆண்டவரே உங்க வீடியோ பார்க்காமல் நான் தூங்க மாட்டேன் ஆண்டவரே இதுதான் என் முதல் கமெண்ட் இங்கு சிரிப்பே ஒரு அழகு தான் [ஆண்டவரே] 🤩 புது கார் வாங்கிட்டு உங்களை மீட் பண்றேன் ஆண்டவரே ✓[™s]

  • @ranganathand9804
    @ranganathand9804 Год назад +1

    அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Год назад +72

    அண்ணா நான் இன் னோவா வாங்க ஆசிர்வாதம் செய்யவேண்டும் 🌹🌹

  • @loganathann7939
    @loganathann7939 Год назад +5

    Being the kerb weight of the WagonR compromised, I prefer to buy Breeza instead of Wagon R. Breeza can be used in city as well as high ways.

    • @super60tv19
      @super60tv19 Год назад +7

      wow. comparing 7 lakhs car with 12 lakhs suv. you are brilliant

    • @Soundhar-ev4xl
      @Soundhar-ev4xl Год назад

      @@super60tv19 Not 7 Lakhs.last before year 2022 WagonR on road Price 8lakhs,34 Thousand - Can you Underwood

  • @SuryaPrakash-nz8iv
    @SuryaPrakash-nz8iv Год назад +4

    Thank you so much annachi

  • @kannanmatrimony9337
    @kannanmatrimony9337 Год назад +5

    அண்ணா இன்னோவா பெஸ்ட் கார் or பார்சுனர் பெஸ்ட் கார் oil change,MAINTANANCE, comparison price solunga Don

  • @khajaruknuddin9270
    @khajaruknuddin9270 Год назад +1

    Very good explanation good job thanks bro

  • @anandharaj8731
    @anandharaj8731 Год назад +2

    Anna . VEARA LEVEL ALL VIDEOS

  • @elayarajahbalu
    @elayarajahbalu Год назад +4

    Latest model la top variant la alloy wheels varudhu na...

  • @thamburaj.sdavid7117
    @thamburaj.sdavid7117 Год назад +2

    Intha road enaku rombo pudikkum tirupur to dharapuram

  • @mohamedmydeen950
    @mohamedmydeen950 Год назад +7

    Old swift diesel review pannuga pa

  • @vlogwithme002
    @vlogwithme002 Год назад +8

    Old swift review Pannunga

  • @simplyarul3393
    @simplyarul3393 Год назад +5

    Eeco review Poduga TMF

  • @Sashatales
    @Sashatales Год назад +5

    Ignis 1.2 litre is cheaper than wagon r 1.0 litre

  • @SaiSmir2020
    @SaiSmir2020 10 месяцев назад +1

    Wagon R zxi 2023 Model new Car January la than Eduthen..
    Horn change pannanum enaku correct ah sollunga..
    Double horn hella change panna Extra wire kit pannanuma? Or Car horn remove pannitu apdiye fix pannalama??

    • @anupmanohar3762
      @anupmanohar3762 8 месяцев назад

      Fix windtone type horn...no relay needed...avoid wire cutting.... plug-in only. Bosch symphony nice horn

  • @surajbalamurali5203
    @surajbalamurali5203 Год назад +6

    Suzuki Eeco review pannu anna

  • @businessbox8946
    @businessbox8946 7 месяцев назад +1

    Enakum wagnor vaanghqnum dhaa aasaiyai uladhu aana indha crash test hi nenaithaal dhaan bayamaa irukirathu

  • @mkumar8612
    @mkumar8612 Год назад +3

    Sir below 3 L which car we choose?

  • @POWEROFBANKNIFTYTRADER
    @POWEROFBANKNIFTYTRADER 9 месяцев назад +1

    wagonr zxi plus or ignis zeta model which one choose? give suggestion

  • @duraimanickam6164
    @duraimanickam6164 Год назад +6

    15 years old car destroy news pathi pesunga tmf

  • @allinall.......science7932
    @allinall.......science7932 Год назад +2

    super video uncle . Ritz review poaduga

  • @senthilsenthil-fn2mb
    @senthilsenthil-fn2mb Год назад +7

    Anna next coach bus review podunga ❤️‍🔥

  • @AJITHKUMAR-ub5oe
    @AJITHKUMAR-ub5oe Год назад +5

    Xl review podunga anna

  • @senthilkumarp4405
    @senthilkumarp4405 Год назад +2

    1.2 ltr Wagner zxi milage and review pannunga bro

  • @bvtherider
    @bvtherider Год назад +35

    இதை விட tata punch base model Rs.6.50 lakhs .... accessories lam oru 50k ku pota kuda 7lakhs ku sema worthu 🔥🔥

    • @kksrinivasan3774
      @kksrinivasan3774 Год назад +11

      Mileage 12 km only

    • @nagarajankrishnan4741
      @nagarajankrishnan4741 Год назад +1

      @@kksrinivasan3774 unmai

    • @rprabu1689
      @rprabu1689 Год назад +6

      @@kksrinivasan3774 why my car City 15,, high way 19

    • @venkatesanrs9495
      @venkatesanrs9495 Год назад +10

      டாடா கார் சரியான நேரத்தில் சர்வீஸ் செய்துவிட்டால் பெரிய சாதனை,

    • @bvtherider
      @bvtherider Год назад +2

      @@venkatesanrs9495 unmai.... idhu dhan periya kora tata kitta

  • @dhamuravi4425
    @dhamuravi4425 Год назад +3

    மோகன் சார் STANDARD-2000 REVIEW போடுங்கள்

  • @Sathyan1313
    @Sathyan1313 Год назад +1

    Anna Ithu ennoda dream car...

  • @padmavathiselvam9829
    @padmavathiselvam9829 10 месяцев назад +1

    anna ungal vilakkathu nandri❤

  • @mrbharath5927
    @mrbharath5927 Год назад +3

    Super TMF
    Tmf tata indica dls review podunga TMF 🙏

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 Год назад +1

    Ungal kongu Tamiz arumai

  • @boopathiruvan6431
    @boopathiruvan6431 Год назад +2

    Anna Maruthi Breeze Irundha solunga..

  • @salmansphone4452
    @salmansphone4452 Год назад +6

    Tavera neo 3 review podunga

  • @a.mohamedimran7716
    @a.mohamedimran7716 Год назад +4

    Hi TMF Maruti Ecco review podunga bro.....

  • @prabhupallavan
    @prabhupallavan Год назад +2

    Sir, ECO star 5sit with A/c & WagonR இந்த இரண்டு வண்டிகளில் எது வாங்கலாம்...???

  • @NadathurJayakumar
    @NadathurJayakumar 2 месяца назад +1

    Super vehicle anna😊

  • @cvaeditz1073
    @cvaeditz1073 Год назад +2

    Idhukku alloy wheel irku mohan na black alloys for top end variant ku

  • @peacewarriorproductions7415
    @peacewarriorproductions7415 Год назад +5

    Venue N Line Review Podnga

  • @naturelover5641
    @naturelover5641 Год назад +4

    Fiat Linea diesel review pannuga

  • @TN57ANBU
    @TN57ANBU Год назад +1

    அந்த front grill சில்வர் கலர் மாத்தி காட்டவே இல்லை

  • @umasankar-nl4py
    @umasankar-nl4py Год назад +2

    Sir idil LPG pannikka mudiyuma

  • @BalaMurugan-bu8pg
    @BalaMurugan-bu8pg Год назад +3

    Anna etgu mini suv wagonar

  • @sathishsathish-c5r
    @sathishsathish-c5r 2 месяца назад +1

    Super na

  • @KarthiKeyan-dp2bi
    @KarthiKeyan-dp2bi Год назад +2

    as said, waiting for grand i10 review ..

  • @vijayakumarv2711
    @vijayakumarv2711 Год назад +1

    சூப்பர் சார்.

  • @indhumathi6570
    @indhumathi6570 Год назад +4

    Eeco car is my life

  • @vinothshort2210
    @vinothshort2210 Год назад +4

    6seater automatic enna model reffer please anna

  • @aduraipandian2106
    @aduraipandian2106 Год назад +2

    Anna 2018 grand i10 review podugana...

  • @elayarajahbalu
    @elayarajahbalu Год назад +2

    Most selling car in India..

  • @ssrselvaraj1579
    @ssrselvaraj1579 Год назад +2

    ❤ அண்ணனுக்கு வணக்கம்

  • @venkatesans7796
    @venkatesans7796 Год назад +2

    Very nice bro👍

  • @venugopalarumugam3927
    @venugopalarumugam3927 Год назад +1

    Ashathunga Annan 🇮🇳

  • @BalaMurugan-bu8pg
    @BalaMurugan-bu8pg Год назад +3

    Anna nampalthu 2008 Wagoner

  • @nithinpranav.v3396
    @nithinpranav.v3396 Год назад +2

    Top end la dual tone and alloy wheel varum don

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Год назад +3

    Very nice places Anna

  • @NithyaNithya-ei3fq
    @NithyaNithya-ei3fq Год назад +3

    Hi sir.. Wagon R 2011 vxi model.. Petrol.. 1st owner.. 50000 kms running... 3.8 lakhs ku worth ah.. Vangalama sir.. Need your suggestion..

  • @jeyarambabu1970
    @jeyarambabu1970 Год назад +1

    அண்ணா எனது மனைவிக்கு பிடித்த வாகனம்.

  • @natrajan071091
    @natrajan071091 Год назад +1

    Anna 140 kmph kuda pogudhu,konjam engine noise avlodan 1.2L engine la I took wagonR sema car

  • @MrYogamari
    @MrYogamari Год назад +3

    அண்ணா maruthi eco...

  • @geethasrinivasan210
    @geethasrinivasan210 Год назад +2

    Super Anna 😍💗

  • @sanjaysanj8051
    @sanjaysanj8051 Год назад +1

    Romba sandhosam nah ♥️♥️😁

  • @senthilkumar6242
    @senthilkumar6242 Год назад +1

    Sound not available Please ,Thanks

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 Год назад +1

    Vanakam sir please indigo or mansa video poduga sir 🙏

  • @t.p.anandan7609
    @t.p.anandan7609 6 месяцев назад +1

    வணக்கம் அண்ணா Alto k10 வீடியோ போடுங்கள் அண்ணா

  • @SajithiRaj
    @SajithiRaj 8 месяцев назад +1

    வேகனர் சைடு மிரர் ஆட்டோமேட்டிக் என்ன ப்ரைஸ் வரும்