Daily சப்பாத்தி போட்டு சாவடிக்கிறா சார் 🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июн 2024
  • Disclaimer:
    We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me at ( mrkk30052023@gmail.com ) if you have any concerns.
    #neeyanana #neeya_naana #neeyanaanagopi
  • РазвлеченияРазвлечения

Комментарии • 209

  • @HappyLife-xw5pd
    @HappyLife-xw5pd 26 дней назад +663

    உணவு ஒத்துவரல... ஆனா.. மனசு ஒன்னாயிடுச்சி.... அதுபோதும் வாழ்கை வாழ....❤❤❤
    வாழ்நாள் முழுதும் இனிய சண்டை தொடர வாழ்த்துக்கள்...❤❤❤

    • @kparameswaran5994
      @kparameswaran5994 24 дня назад +7

      உன் தமிழை பார்த்தால் இவங்களுக்கு விவகாரத்தே ஆகி விடும் போல.

    • @MadheenaS-fd4ow
      @MadheenaS-fd4ow 23 дня назад +4

      😂😂😂😂

    • @sathyathangamuthu8292
      @sathyathangamuthu8292 20 дней назад +1

      ❤❤

  • @raniks5043
    @raniks5043 26 дней назад +357

    நா டெல்லியில முப்பது வருடம் இருந்தேன்.
    நம்ம ஊரு ,அந்த ஊரு என சமையலை கற்று செய்தும் நிறைய பாராட்டுக்கள்.
    ஆனா நான் ஆபிஸ்ல கூட சாதம் இரசம்,தயிர் சாதம் என எனக்கு பிடித்தது தனியே சமைத்து எடுத்து செல்வேன்.
    சாப்பாடு மிக முக்கியம்

  • @ijnar5
    @ijnar5 24 дня назад +367

    அது எப்படி பஞ்சாபில பேசுறீங்கோ 😂😀😅

    • @barakathali1063
      @barakathali1063 18 дней назад

      அது எப்படி இந்த பையனோட ஜாதி
      பரதேசி தலைவர்கள் ஜாதி கலக்க விட்டான் என்று தெரியவில்லை
      நம்ம ஊர்ல செஞ்சா அருவாளை தூக்கிட்டு சுத்துறான் ஓட்டு பிச்சை எடுக்கணும் அதுக்கு தானே 😂😂😂

  • @Savithabalusamy
    @Savithabalusamy 26 дней назад +273

    adhu epdi Punjabi la pesuvingooo😂😂

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 26 дней назад +379

    18 வருஷமா வா😂😂😅😅

  • @yaa3391
    @yaa3391 11 дней назад +5

    Vijaykanth punch.. Semma😂😂😂

  • @livelovelaugh3693
    @livelovelaugh3693 24 дня назад +26

    Abhiyum nanum padathula
    Andha rajamma va kottu 😂😂😂😂😂😂

  • @SATH66699
    @SATH66699 24 дня назад +34

    😂காதல் படுத்தும் பாடு 😂😂😂😂😂

  • @kircyclone
    @kircyclone 22 дня назад +10

    செந்தில் பஞ்சாபி dance செம்மையாக ஆடுவார் ....

  • @rukmangathanashokraj7325
    @rukmangathanashokraj7325 25 дней назад +146

    என்ன ஒரு அழகான பெயர்❤ செந்தில் குமரன்

    • @gunavathigunavathi5932
      @gunavathigunavathi5932 23 дня назад +1

      Same feeling

    • @senthiltamilarasan3018
      @senthiltamilarasan3018 22 дня назад +1

      😊

    • @gopalbalakrishnan8039
      @gopalbalakrishnan8039 22 дня назад +1

      செந்தில் கும"ரன்" ஓரே வேகமாக பஞ்சாபுக்கு
      "ரன்" பண்ணி ஒரு பெண்ணை லவட்டிட்டாரு...

    • @anishani7776
      @anishani7776 22 дня назад

      😅😅😅😅😅😅 poda

  • @jeganathannedunchelian7445
    @jeganathannedunchelian7445 27 дней назад +203

    This is a good combination, intha mathiri marriages are blessing

    • @keerthiSaiC
      @keerthiSaiC 25 дней назад +3

      Not really

    • @GokulHardy7
      @GokulHardy7 24 дня назад

      Why​@@keerthiSaiC

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 18 дней назад

      Only in books.. and movies...ppl unite by samf culture..and same language .easy to make love and build relationship...but this cross culture marriage is all about physical attraction..it's difficult to adjust for couples

    • @secretgarden5537
      @secretgarden5537 13 дней назад

      It's highly difficult

  • @princesssumi8396
    @princesssumi8396 24 дня назад +37

    Wow what a handsome uncle 😍

  • @madhavdongur2978
    @madhavdongur2978 13 дней назад +1

    Rajma sonna udane..abhiyum naanum padam than nyabagam varuthu😂 yaar antha rajamma😂

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 24 дня назад +8

    சாப்பாடு முக்கியமா? மனசு ஒத்து போறது முக்கியமா?
    ஒரு குக் வேலைக்கு வச்சிகிட்டா அவங்க நம் ஊர் சமையல் சமைக்க போறாங்க, ஆனா மைனா பட பொண்டாட்டி மாதிரி ஒருத்தி வந்தா தெரியும்😂😂😂

  • @ranjitumakanthan994
    @ranjitumakanthan994 26 дней назад +29

    Punjabi daba vukku epayachum orunal polam pavam bro epavumaey angaye irukkaru

  • @saravanakumarshanmugam9898
    @saravanakumarshanmugam9898 9 дней назад +1

    Beyond these odds love and affection keeps together ❤️ 💗 💕 very good

  • @senthamiz1
    @senthamiz1 23 дня назад +3

    Semma interesting vonga prechanna idhuvum oru happy bro god bless ur family

  • @pandir4299
    @pandir4299 11 дней назад +1

    Editing vera lwvel😂😂

  • @muthui9809
    @muthui9809 25 дней назад +35

    Punjabi food is most delicious. He is fortunate.

  • @kanyakumariengineer.sudhak183
    @kanyakumariengineer.sudhak183 24 дня назад +14

    உலகப்போர் விட பெரிய நீண்ட கால போர் ஆல இருக்கு!!😅😅

  • @srlloguyt12
    @srlloguyt12 23 дня назад +6

    Last rajinikanth sema edit 🔥

  • @shri2947
    @shri2947 27 дней назад +21

    Nanu biriyani pulavu ku kalyanam pani matikiten

  • @user-sn3yw1rj4b
    @user-sn3yw1rj4b 19 дней назад +1

    Cauliflower sabji and rajma sema taste AA irukkum. Aalu paalak ,bindi masala ,aalu began masala , chenna masala ellame arumaiya irukkum, aalu Gopi than intha paiyan saappittathu. Taste theriyaatha paiyan. Naan 4 years Dubai la north Indian food saappitturukken .

  • @keerthiraju8628
    @keerthiraju8628 22 дня назад +3

    Ivana uncle nu solrana intha page owner evlo chinna paiyan a irupan ,feeling sad as a 90s kid.

    • @TheGowshikan
      @TheGowshikan 15 дней назад +2

      intha 2k kids apdithaan bro ellarayum uncle nu koopte savadipanunga 90s kids apdi illa elarayum anna nu koopte hurt panama pazhagitom !

  • @krishnakumari9978
    @krishnakumari9978 25 дней назад +4

    Romba patience thambi unakku

  • @sankarlingam501
    @sankarlingam501 13 дней назад +1

    18 years....Nice💐💐💐💐💐

  • @mohamedshatheer4407
    @mohamedshatheer4407 20 дней назад

    பஞ்சாபிலே, பொள்ளாச்சி போள்ளாச்சி 😂😂

  • @RAVINCYCODE
    @RAVINCYCODE 26 дней назад +27

    Andha AKKA 👉ZEN 1 channel la work pandra maari erukaanga(vijay sethupathi movie)😅😅😅😅

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 26 дней назад +9

    Sethanda life long

  • @minimilaani6968
    @minimilaani6968 18 дней назад

    8:26 அது கண்ணீர் முருகேசா 😂😂😂

  • @user-kb7zy4lk2i
    @user-kb7zy4lk2i 28 дней назад +142

    எவளாவது கிடைச்சா போதும்னு கல்யாணம் பண்ணா இப்படித்தான்

  • @anvarbasha817
    @anvarbasha817 18 дней назад

    எங்கள் அன்பிற்குரிய கேப்டன் ஐயா அவர்களை காண்பிப்பதற்காக இந்த வீடியோவிற்கு ஒரு லைக். எங்கள் கேப்டன் சார் பேசியதுதான் இந்த வீடியோவில் ஹைலைட்

  • @sharath8888
    @sharath8888 5 дней назад

    En wife kuda haryana, daily chappathi chappathi😂 correct ah sonnaru avaru.

  • @d.gokulakrishnanxi-a3289
    @d.gokulakrishnanxi-a3289 24 дня назад +3

    Season - 23
    Episode no - 251

  • @THANGAM-gl9tr
    @THANGAM-gl9tr 24 дня назад +1

    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @Chandra36978
    @Chandra36978 25 дней назад +8

    அதுக்குத்தான்டா கூழ்முட்டை ஏழை என்றாலும் எங்கட பிள்ளைகளை கட்டணும் என்கிறது😂😂😂😂

    • @kssenthilkumar5802
      @kssenthilkumar5802 24 дня назад

      முட்டா பயலே படிடா, அவங்க மனசு ஒத்து போயிடுச்சு அப்புறம் என்ன சாப்பாடு பெரிய விஷயமா? ஒரு குக் வேலைக்கு வச்சிட்டா நம் ஊர் சமையல் சமைக்க போறாங்க, இன்னும் சாதி மயிறுனு, வர்ரவ மைனா படம் பொண்ட்டாட்டி மாதிரி தான் இருப்பா உனக்கு

    • @selvaselva3646
      @selvaselva3646 23 дня назад +3

      உங்கட பிள்ளைகளை சிங்களவன் கட்டுவான்டா

    • @Chandra36978
      @Chandra36978 22 дня назад

      @@selvaselva3646அடே நீ உன் ஆதங்கத்தை கொட்டு நானும் என்னோட ஆதங்கத்தை இதில் கொட்டுறன். எவன் எங்க கட்டோணும் என்பது அவனவன் தலைஎழுத்துடா😂😂😂😂

    • @gauthamvvv3810
      @gauthamvvv3810 21 день назад

      Ada kandaroli singalakoothi naaye

  • @janeashima9785
    @janeashima9785 25 дней назад +1

    ❤❤❤. Super pair❤❤❤

  • @sangeethashree4143
    @sangeethashree4143 28 дней назад +9

    அடக்கடவுளே

  • @Aadhini0906
    @Aadhini0906 18 дней назад

    ஒரு முறை ஊட்டி போய் என் கணவர் பஞ்சாபி ரெஸ்டாரன்ட் கூட்டிட்டு போய் பஞ்சாபி உணவுகள் வாங்கி குடுத்தாங்க... என்னால சாப்பிடவே முடில.. நம்ம ஊரு சாப்பாடு சாப்பிட்டு விட்டு... அதுல இருந்து நான் எங்க போனாலும் நம்ம ருசிக்கு தகுந்த உணவை சாப்பிட்டுக்குவேன் ... அவங்க அவங்க ஊரு உணவு அவங்க அவங்களுக்கு விருப்பம்...

  • @umamaheswari6429
    @umamaheswari6429 21 день назад +1

    Idli sambar chutney best breakfast rendu nalaiku mela idli dosa ilama survive panave mudiyadhu enaku lam

  • @rsrinivasan342
    @rsrinivasan342 21 день назад +1

    Rajma is a super dish..கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை..

  • @anarghyamurugan8104
    @anarghyamurugan8104 24 дня назад

    Eighteen years.....what a loveable relationship......than the food....but still in our house...karam uppu . Non veg....they don't adjust ... seeing them makes me feel.......hey live long.... friends....

  • @ananths8814
    @ananths8814 25 дней назад +1

    Super jodi

  • @RajaRaja-ei7ej
    @RajaRaja-ei7ej 2 дня назад

    Super. ❤❤❤❤❤❤❤

  • @manis9360
    @manis9360 19 дней назад +4

    பஞ்சாப் வரைக்கும் போய் இந்த பேஸ்கட்டுதான் கெடைச்சுதா....இதுக்கு நம்ம கொட்டாம்பட்டியிலே நம்ம தமிழிலேயே பாத்து கட்டியிருக்கலாமே 🤔🤔

  • @vijayalakshmi8258
    @vijayalakshmi8258 24 дня назад

    Vijaykanth action super

  • @sivakumarkumar2176
    @sivakumarkumar2176 27 дней назад +20

    ஓஹோ 18 வருசமா, அப்ப
    Aunty, uncle ஆ நீங்க

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 15 дней назад

    😂😂😂😂😂😂supar

  • @narendhiya9874
    @narendhiya9874 20 дней назад

    Editing super bro.... episode number bro

  • @barakathbaraka-rh9kj
    @barakathbaraka-rh9kj 20 дней назад

    Name eanna sonninga yaar viththa car ah....😂

  • @radya17
    @radya17 20 дней назад +1

    Cinema va paathu love panna ippdithaan nakkittu pogum vaalkkai

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 24 дня назад

    So cute ❤😂❤

  • @Multi_vid
    @Multi_vid День назад

    GREAT ❤ It is going on for 18 years but you still love her. ❤❤❤ Now I have fallen in love with you both. 🎉❤

  • @karthikkm9133
    @karthikkm9133 22 дня назад

    Pavam anna😂😂😂😂😂

  • @gowrijanany8612
    @gowrijanany8612 21 день назад

    Uncle pavam😂

  • @Jasperboutique
    @Jasperboutique 25 дней назад +2

    Athu yepdi punjabila pesuvinga😂😅gopi anna 😂
    Am from born Punjab but en husband ku punjabi food set agum pudikum
    But enaku TN food innum set agla pudikum foods but enaku set aga matingdhu
    Enna panna marriage agi tn vanthachu 😂

    • @rekharenu727
      @rekharenu727 25 дней назад +1

      😂so sweet ur Tamil sis.happy to see ur comments tn food set agum palaga palaga set airum.😅dnt feel

    • @Jasperboutique
      @Jasperboutique 25 дней назад

      😍 thank you sisto
      Yaa I hope agidum

  • @mdnaumanbadar8390
    @mdnaumanbadar8390 23 дня назад

    Rendu dry thondai adaikum i can relate sir... Naanum apdi than 10 varsham ah ootitu irken

  • @southrasoi3683
    @southrasoi3683 23 дня назад

    Same here sir ❤

  • @samdeepak1991
    @samdeepak1991 26 дней назад +1

    Rajma sapta gas varum that’s why 😂

  • @yousufsahib6690
    @yousufsahib6690 27 дней назад +1

    வாழ்க வளமுடன்

  • @rajkhumar001
    @rajkhumar001 18 дней назад

    Rajma va theriyama 2months Delhi la iruntha weakly 2day rajma than food. Athula namma oru kadala payar mathir irukkum. Inaki vara athu enna paruppune therila enakku. Epada Tamilnadu varuvannu irunthuthu. Ithula sad enna na again I have to go Delhi for another 3 month's😢

  • @harikarang8359
    @harikarang8359 25 дней назад

    I also eating in since 1 year in Chandigarh 😂😂😂

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 6 дней назад

    😂😂👌

  • @mykid2940
    @mykid2940 14 дней назад

    Namba oorla yedhu gravy thambi...kuruma ila salna dhan...pavam payapulla idli sambar ah kannala kuda paathadhu ila😂😂

  • @veenarathish6648
    @veenarathish6648 5 дней назад

    ❤❤❤❤

  • @jesseyjaya1056
    @jesseyjaya1056 8 дней назад

    😂😂😂😂😂❤

  • @arivazhaganb6875
    @arivazhaganb6875 8 дней назад

  • @Kk-ch3vm
    @Kk-ch3vm 7 дней назад

    Senthilkumaran nalla peru

  • @Brilliantideas19
    @Brilliantideas19 15 дней назад

    Same problem life long vegetarian non vegetarian combo in my house

  • @maheswariM-cn6ek
    @maheswariM-cn6ek 25 дней назад +4

    Sakarai Pongal vadakari😅😅

  • @Me7_278
    @Me7_278 23 дня назад

    Im tamil.. my crush north indian... He doesn't speak any tamil. I doesn't speak any hindi😂....he only ask me nam hya hai... I forgot all words i prepare for him😂😂😂.....

  • @thaniooruvan6806
    @thaniooruvan6806 25 дней назад +1

    😂

  • @shanmughaminakkaavalan2258
    @shanmughaminakkaavalan2258 22 дня назад

    PUNJABI dishes are good except Sappathis !!!
    In North always I eat on Dhaba restaurant only.😊

  • @madurai_vlog_tamil
    @madurai_vlog_tamil 23 дня назад +1

    Ivaru uncle ah ivlo young ah irukaaru

  • @richardvasanth9110
    @richardvasanth9110 25 дней назад +2

    Pls mentioned Episode number

  • @user-tp1fl6jm2v
    @user-tp1fl6jm2v 21 день назад

    ❤❤❤❤😂😂😂😂😂😂

  • @zikrafirdouse8193
    @zikrafirdouse8193 10 дней назад

    True

  • @ramanir4347
    @ramanir4347 20 дней назад

    🤩🤩🤩

  • @richardvasanth9110
    @richardvasanth9110 25 дней назад +1

    Which episode

  • @App-xm9ir
    @App-xm9ir 24 дня назад

    ❤❤❤❤❤❤

  • @priyangam4338
    @priyangam4338 24 дня назад +3

    Season -23
    Epi-251

  • @ravin8405
    @ravin8405 26 дней назад

    Food is one always boys have to ponder before any decision

  • @denathkumar6015
    @denathkumar6015 25 дней назад

    Namakku eppavume idly dhan

  • @jeevasamy2853
    @jeevasamy2853 24 дня назад

    🎉😂👏👌

  • @roninsamurai8128
    @roninsamurai8128 26 дней назад +1

    Paavam ivarum Rajammavaal paathikkapattu irukaar

  • @Kumarpradeep135
    @Kumarpradeep135 20 дней назад

    Same my wife

  • @sanjanathirumala-murali3182
    @sanjanathirumala-murali3182 8 дней назад

    Why can't he cook? 😂😂

  • @celinesoosai
    @celinesoosai 20 дней назад

    I love rajma Chawal

  • @veerakuraloaviyan3430
    @veerakuraloaviyan3430 26 дней назад +5

    Unaku venum nradha ne samachi sapdu thambi.

  • @abdhulbasheer6674
    @abdhulbasheer6674 25 дней назад +1

    Idhellam paakumpodhu poramaya irukku ya

  • @veeraragavan14
    @veeraragavan14 16 дней назад

    Episode plz

  • @Dee_ga
    @Dee_ga 25 дней назад +5

    Episode no ??

  • @shekarrajafire
    @shekarrajafire 20 дней назад

    😂😂😂

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 22 дня назад

    11 medical colleage. 7,5. Percent. Eps. Eps. Valka

  • @vidyam3488
    @vidyam3488 24 дня назад

    Which episode is this

  • @ahalyasanthosh9677
    @ahalyasanthosh9677 17 дней назад

    Which episode??

  • @sureshIyyappan-uk8ix
    @sureshIyyappan-uk8ix 20 дней назад

    I know this lady she was a medical representative

  • @user-bo9vs1pv6i
    @user-bo9vs1pv6i 24 дня назад

    Ivaru pakka romba young a irukkaru

  • @venkatramesh3333
    @venkatramesh3333 23 дня назад

    பாவமடா கௌதம் மேனன் இப்படி அயிட்டாறே...😢😢😢

  • @arruarfu5390
    @arruarfu5390 13 дней назад

    Episode?