வாழ்க வளமுடன் தங்களின் மனதிற்கு ஊக்கம் தரும் தகவல்கள் மனதிற்க்கு ஆற்றலும் புது உற்சாகமும் வழங்கியது தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் நிறைந்த நலங்களும் வளங்களும் பெற்று வாழ்க வளமுடன்.
Scorpios do well as morattu single 😂. No matter how well Venus is placed, scorpio natives don't reap benefits emotionally or materially from their spouse. The spouse on the other hand drains the Scorpios resources and energy. Relationships ku importance kudupadhai thavirthu kaadhal kathirikkai ku poi vizhaama, thannai valarthukolla ninaikumbodhu Scorpios see rise in life.
Replica of my spouse,also got some tips to handle situations, always the உடன்பிறப்பு Brindha வுக்கு கோடானகோடி நன்றிகள், Flow வில், பணி தொடர்வது பற்றி சொன்ன தகவல் உடன்பாடில்லை, பணி தொடருட்டும்,எல்லாம் வல்ல விண்சக்தி உடன்இருக்கட்டும், அறிவும் கொடையும் ஒருசேர இருப்பது அபூர்வம், பணி தொடர ஆவண செய்யவும்
நீங்கள் பேசுவது மிக வேகமாக உள்ளது, அதாவது அவசரமாக ரயிலை வெளியே போகும்போது பக்கத்து வீட்டுக்கார்கள் அப்பதான் ஏதாவது கேள்வி கேட்டார் பதில் உங்களைப்போல பேசுவது அதான் எனக்கு நினைவுக்கு வருகிறது, உங்கள் கருத்து உண்மை,
It is really good to such astrologers who tells all the pros and cons frankly. People only wants this kind of explanation which most of the astrologers fails to do. They will keep on telling the positive in order to make the client happy which will actually end up in disappointment / distress. Especially it will hurt scorpions when they face hard times in their life... Hats off to you ma'am ♥️🙏👌.. You will definitely lead a happy and healthy life. Keep doing your service 👍
Man I am simma raasi virichiga lagnam; my husband is mesha raasi makara lagnam; we both fight a lot and possess each other a lot; am a hard worker and take care of all and everything but always dissatisfied with me my husband; I even have sukkran kethu conjunct in my 3rd house; where I get detached everywhere and become peaceless; atleast started my own playschool which picked very well and that too was forced to close in this pandemic; I have moon in my 10th house...
Kapiel sir,Arjun pai sir,Bhaskar sir..All 3 i ve been following but i liked your videos also. Fast ..crisp...and women oriented. Happy to be your follower too 😊
2 questions mam... 1)ketu- rishabathil irundhal nalladha mam? I mean Rohini-Ketu. 2) what if the same is for magara lagnam?? Coz enaku 5th house ah varudhu mam... Experienced lot of struggles in life already.. Expecting your answer mam... PLEASE...
Very very useful video for planning/getting ready to marriage ppls madam. I got very clear from ur video virchiga லக்னம் + கடக ராசி for me. 🤣🧘🏾♂️🧘🏾♂️🧘🏾♂️
Medam.... நான் மேஷம் ராசி... எனக்கு பாத்துருக்க.. கல்யாணம் பாத்துருக்காங்க.. அவரு விருச்சகம் ராசி... பொருத்தம் ஆகுமா..... கல்யாணம் வாழ்க்கை ஒத்து போகுமா plsssss medam plsss
@@DNAASTROLOGYASTROBRINDHA Viruchigam woman Meenam man marriage compability pathi neenga oru separate video podunga mam. Idhu ennoda Humble Request Mam 🙏.
Mam na viruchaga raasi kettai star..en husband Meena raasi uthiratathi star... Always fight with me mam.. pls suggest me one sollution.. noo peace full life.. en son also viruchaga raasi anusham star mam.. pls reply
எனக்கு விருச்சகம் ராசி அதே லக்கினம் நட்சத்திரம் அனுஷம் 3ம் பாதம் லக்கினம் புள்ளி விசாகம் 4 எனக்கு லவ் வருது இருந்தாலும் deep love பரணி நட்சத்திரம் பொண்ண love பண்ணினேன் 4 yrs இருந்தாலும் சின்ன பிரச்சனை 7கும் 12கும் உடைய சுக்ரன் மேஷத்தில் அஸ்வினி 4 இல் மற்றும் கேது அதே அஷ்வினி 2இல் உள்ளது 10இல் செவ்வாய் என்ன பண்ண கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை செவ்வாய் சுக்ரன் கேது சேர்க்கை இருக்கு கேந்திரத்தில் 1இல் குரு சந்திரன் 4இல் சனி ஆட்சி 7இல் சூரியன் புதன் 10 இல் செவ்வாய் love mrg பண்றதா இல்ல arrenge mrg பண்றதான்னு குழப்பமா இருக்கு எனக்கு love mrg பண்ணனும்னு ஆச விதி வலியது அப்டினு சொல்றாங்க ஆனா மதி கதி எப்படி வேலை செய்யுதுனே தெரியலையப்பா
Mam எனக்கு பொதுவவே கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல இதுல நீங்க சொல்றதா பாத்த கல்யாணமே பண்ணிக்க வேணாம் nu தான் தோணுது .. ஆனா இந்த சமுதாயம் மற்றும் வீட்டுல அம்மா ' விட மாட்டாங்க. எனக்கு financial ஒரு வேலை இருந்தா போதும் எங்க அம்மாவுக்கு help பண்ணனும். ஆனா ஆண் எப்பவும் அவங்க வீட்டுக்கு செய்யணும் nu மட்டும் எதிற்பத்தா எப்படி? ஆண் பிறப்பு மட்டும் சொந்த வீட்டுல அவங்க அம்மாவுக்கு உதவ முடியும் என்ன வளர்க்க எவ்வளவோ கஸ்ட பட்ட இப்பவும் கஷ்ட படுற என் அம்மா நல்ல இருக்கணும் என்று finanicial அ உதவ நா நினைக்க கூடாதா? இது என்ன நியாயம் . பெண்களுக்கு பிறந்த வீட்டுலயும் தான் விருப்ப படி ஆடை வாங்க & விருப்ப படி வாழ கூடாது na பொகுற வீட்லயும் சொன்ன அப்படி ஒரு கல்யாணமே வேணாம்..
நீங்க சொல்ற மாதிரிதான் என்னுடைய மனைவி துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்திரமா போராடியும் கடைசியில் பிரிவுதான், தனிமை தான். இயற்கையாகவே அப்படித்தான். அமையுமா?அதுக்கு வேற வழியே கிடையாதா?
Emotions ku tha first priority yenaku poruthavarai.... Next yr kula yenaku mrg aayidum.... Financial minded person tolerate pananumna romba kashtam madam 😭😭😭...
அக்கா நீங்க சொல்லுறத கேட்டா, இப்போ ஏன் மனைவி இடம் சந்தோசமா வாழ முடியாது சொல்லுறிங்களா, என்னோட நம்பிக்கை எல்லாம், நீங்கள் போட்ட வீடியோவில் மனம் உடேந்தது, கஷ்டம் எதனால வருகிறது என்று புறம் கூறாமல், அதே உடைத்து வாழ்ந்து காட்டுவோம் நன்றி 🙏அக்கா...
@@TamilKathikal yes very surprised to see this message which I was posted 3 years back. Nandri. Yes kadavul arulal naga nala irukom. Elam nala poitu iruku. 😊🙏🏼
Please ma'am reply me.... Na viruchagam, kettai natchathiram paatham 3.... Na marriage pannravangluku anna iruntha aagathu solranga ithu true va? Please clear my doubt.....
உங்களுடைய ஜாதகத்திற்க்கு பிரபஞ்ச சக்தி எங்க இருக்குனு கண்டுபிடிங்கள் அதற்க்கு அப்புறம் மனதிற்க்கு பிடித்த ஒரு இஷ்ட தெய்வத்தை வணங்கி வாருங்கள் ஜாதகம் என்பது உன்னுடைய தாய் தந்தையர் தான் முதலில் தினமும் காலை நேரத்தில் இவங்களுடைய ஆசிர்வாதம் கிடைத்ததால் தான் உங்களுடைய ஜாதகம் வேலை செய்யும் ராசி கட்டம் நவாம்சம் கட்டம் 12 ராசி 27 நட்சத்திரம் 9 நவகிரகம் 5பிரபஞ்ச சக்தி வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற பெற்றவர்களின் ஆசிர்வாதம் கிடைத்ததால் தான் உங்களுடைய ஜாதகமே வேலை செய்யும் இது தான் பிரபஞ்ச கட்டமைப்பு
@@jayakumar.kk.nandhakumar306 enaku appa illa sir enaku 2 age irium pothe death aagitaru ipo enaku 23 age amma matum irkanga amma ta mattum aasirvatham vaangna pothuma illa appa ku badhi yaarta aasirvadham vaangum.... Plssssss solunga sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மீன லக்ணம் விருச்சிக ராசி இது பொருந்துமா.. ராசி 50 % சரியா இருக்கும் சொல்லுரீங்க இப்போ madam ராசி பாக்கனும்மா இல்ல லக்ணமா madam plz solluenga mam
அனுஷம் நட்சத்திரம் நான் madam
ராசி எண்ணம் தான். நீங்க லக்கினத்துக்கு பாருங்க. Spouse எப்படி வருவாங்கன்னு தெரியும். ராசிக்கு பார்த்தா. நீங்க அவங்களை எப்படி பார்ப்பீங்கன்னு சொல்லும்
@@DNAASTROLOGYASTROBRINDHA நன்றி madam
Thank you so much madam..
@@DNAASTROLOGYASTROBRINDHA Thanks mam
The best woman Astrologer i ve seen in RUclips.
I ve been c ing western Astrology also but yours r very short and crisp and pointed❤👍🙏
தமிழில் பேசினால் அனைவருக்கும் இன்னும் தெளிவாக விளங்கும் இடையில் இங்கிலீஷ் கேட்பதற்கு சிரமமாக இருக்கிறது
உன்மை தான் நான் ரிசப லக்னம் என் மனைவி விருட்சிகம் அனுசம் அவளின் கெட்ட நடத்தையை திருத்தமுடியாமல் பிரிந்து விட்டோம் நீங்கள் சொல்வது உன்மை தான்
Ada sema Nan rishibam laknam avaru vitushagam nanga prinjitom
வாழ்க வளமுடன் தங்களின்
மனதிற்கு ஊக்கம் தரும் தகவல்கள் மனதிற்க்கு ஆற்றலும்
புது உற்சாகமும் வழங்கியது
தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் நிறைந்த நலங்களும்
வளங்களும் பெற்று வாழ்க வளமுடன்.
After a transformation, a virchegam is very saintly! 😁🙏
Let's gain the maturity and wisdom
yes waiting for it that, than you !
வாழ்க்கை என்று ஒன்று இருந்தால் தானே வாழ்க்கைத்துணை என்று ஒன்று இருக்கும் . எப்படியும் வாழலாம் என ஆகி விட்டதே
Scorpios do well as morattu single 😂. No matter how well Venus is placed, scorpio natives don't reap benefits emotionally or materially from their spouse. The spouse on the other hand drains the Scorpios resources and energy. Relationships ku importance kudupadhai thavirthu kaadhal kathirikkai ku poi vizhaama, thannai valarthukolla ninaikumbodhu Scorpios see rise in life.
Absolutely correct sir 👍* !!!,...
Thala nee vera level
Replica of my spouse,also got some tips to handle situations, always the உடன்பிறப்பு Brindha வுக்கு கோடானகோடி நன்றிகள், Flow வில், பணி தொடர்வது பற்றி சொன்ன தகவல் உடன்பாடில்லை, பணி தொடருட்டும்,எல்லாம் வல்ல விண்சக்தி உடன்இருக்கட்டும், அறிவும் கொடையும் ஒருசேர இருப்பது அபூர்வம், பணி தொடர ஆவண செய்யவும்
உங்க Blessings உடன் இருக்கும் 🙏
@@DNAASTROLOGYASTROBRINDHA mam one doubt navamsam rasi etha pathi mam sollum ithuku mattum answer panuga mam I am waiting for your reply
Me viruchigam... My husband rishabam laknam mam.... Neega sona vishayam 100000 times actually correct mam 😌😌
Akka unga life epdi pohuthu please sollunga because nan riahaba lagnam atha kekren
your words 200%percent true about viruchigam😊💕
Mam.. Unga அளவுக்கு fastaa நிறைய பேரால peasa mudiyathu.. Wow superb explanation mam.. Very interesting.. Mam.. 👌👌👌👍👍🙏🙏🙏🙏💐💐💐💐
உங்கள் பதிவை எதிர்பார்ப்பது அதிகம் உங்கள் பதிவுக்கே முதலிடம். உன்மைத்தன்மை அதிகமாக இருக்கும். நன்றி அக்கா
நன்றி நன்றி நன்றி. God bless you
ஆமா சார் 👍
நீங்கள் பேசுவது மிக வேகமாக உள்ளது, அதாவது அவசரமாக ரயிலை வெளியே போகும்போது பக்கத்து வீட்டுக்கார்கள் அப்பதான் ஏதாவது கேள்வி கேட்டார் பதில் உங்களைப்போல பேசுவது அதான் எனக்கு நினைவுக்கு வருகிறது, உங்கள் கருத்து உண்மை,
இங்க வாழ்க்கையே இல்ல இதுல வாழ்க்கை துணை வேற...... எல்லாம் Design.....
True
Crctuthan thala
நம்பிக்கையோடு இருப்போம் ப்ரோ👍👍
Va thalaiva va thailava correct sonna
Unmei than😥
சரியா சொன்னீங்க, விருச்சிகதுக்கு எந்த நட்சத்திரம் கல்யாணம் முடித்தாலும் இப்படித்தான் நடக்குது
It is really good to such astrologers who tells all the pros and cons frankly. People only wants this kind of explanation which most of the astrologers fails to do. They will keep on telling the positive in order to make the client happy which will actually end up in disappointment / distress. Especially it will hurt scorpions when they face hard times in their life... Hats off to you ma'am ♥️🙏👌.. You will definitely lead a happy and healthy life. Keep doing your service 👍
***Good to see ** typo error 😊
Thank you very much for the Trust and time and effort taken to appreciate if u see truth anywhere. God bless you. 😇🙏
💯 true mam.I am virchigam ... Neega solurathu yallama ya kitta iruthu pathu solluran mathiri iruku . Unngalofa yanku romba connect aguthu yananu tariyala...
Great feel. God bless you
அருமையான பதிவு நன்றி அம்மா விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் லக்னம் என்ன வரும்ங்க அம்மா.
I love brinda mom really super it's true👍🙏
Good morning Madam, What u say is 100% correct mam, I belong to Viruchigam ketta , I go through what u say....
Husband wife anusham and kettai.both vrichiga lagnam msrried for 52yrs
ஹாய் பிருந்தா ஜீ ,
விருச்சிகம் & துலாம்
பொருத்தம் ..
( என் நிலைமை புரியும் உங்களுக்கு ...)
Man I am simma raasi virichiga lagnam; my husband is mesha raasi makara lagnam; we both fight a lot and possess each other a lot; am a hard worker and take care of all and everything but always dissatisfied with me my husband; I even have sukkran kethu conjunct in my 3rd house; where I get detached everywhere and become peaceless; atleast started my own playschool which picked very well and that too was forced to close in this pandemic; I have moon in my 10th house...
U will stand again from scratch sooner
@@DNAASTROLOGYASTROBRINDHA mam ty so much...
Kapiel sir,Arjun pai sir,Bhaskar sir..All 3 i ve been following but i liked your videos also.
Fast ..crisp...and women oriented. Happy to be your follower too 😊
Madam neenga Vera level madam......excellent speech
Sema ponga nanum en husband 100 percent unmai Nan rishibam avaru viruchagam eppo vettu onnu thundu rendunu prinjitom ana innum divorce vangala
2 questions mam... 1)ketu- rishabathil irundhal nalladha mam? I mean Rohini-Ketu. 2) what if the same is for magara lagnam?? Coz enaku 5th house ah varudhu mam... Experienced lot of struggles in life already.. Expecting your answer mam... PLEASE...
Your words 💯 true mam Excellent message I am always your follower I like your way of spiritual talk very much.Thankyou God.God bless you well 💐💐💐
Scorpio vs ♉ Taurus ....... please put the one video about that .... ma'am
Very very useful video for planning/getting ready to marriage ppls madam. I got very clear from ur video virchiga லக்னம் + கடக ராசி for me. 🤣🧘🏾♂️🧘🏾♂️🧘🏾♂️
Kadaga rasi+viruchaga lagnam🙂🙃🙃🙃
Same for me
Mam viruchigam rasi anusham thanasu puradam love marriage epadi erukum enru solluga please...
100/ உண்மை நான் ரிசபம் மனைவி விருச்சிகம் அக்கா
Indha videola spouse relateda soldratha splea sollungale
Mam ithu viruchigam rasi ku palan ah illa lagna palan ah?
Job onu set agamattikuthu mam naa vechurakam rasi and star anusam
am the same as you.. read Think and rich grow book and follow.. It will be changed ur life to be lucky and prosperity..like me
விருச்சிக லக்னத்திற்கு புத்திர ஸ்தானம் பதிவு வேண்டும்
Medam.... நான் மேஷம் ராசி... எனக்கு பாத்துருக்க.. கல்யாணம் பாத்துருக்காங்க.. அவரு விருச்சகம் ராசி... பொருத்தம் ஆகுமா..... கல்யாணம் வாழ்க்கை ஒத்து போகுமா plsssss medam plsss
Mam I thought of u only mam. U had put video. Wow what a coincidence! 👋👋
Law of Attraction ❤️
@@DNAASTROLOGYASTROBRINDHA thank u mam 🙏🙏🙏
Mam nan viruchigam en husband rishabam nanka santhosamathan irukirom
It's 💯% true Madem ..me viruchikam in kettai...
Bro indha videola soldratha shorta sollungalen
Madam. Neenga thulam lagnam..viruchaga rasi..kettai star..crct??
Viruchigam +Meenam marriage life sollunga mam ? Rendume Water sign aaa irundha nalla irukkuma mam ?
Emotions கவனமாக கையாள வேண்டும். அவ்வளவு தான். எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும் மனதளவில்
@@DNAASTROLOGYASTROBRINDHA Meenam Viruchigam kitta neraya ethirpaakuma mam ?
மீனம் எதையும் கடந்து விடும். ஏற்று கொள்ளும் பக்குவம் பெற்று விடும்
@@DNAASTROLOGYASTROBRINDHA Viruchigam woman Meenam man marriage compability pathi neenga oru separate video podunga mam. Idhu ennoda Humble Request Mam 🙏.
Mam nenga soldrathu 100% correct. Na viruchi ipo divorce aki iruken.. life a pona mathiri oru feel next ena seiyanu theriyala..
Mam na viruchaga raasi kettai star..en husband Meena raasi uthiratathi star... Always fight with me mam.. pls suggest me one sollution.. noo peace full life.. en son also viruchaga raasi anusham star mam.. pls reply
Me and my husband both are viruchagam lagnam.
Hi mam naan viruchuga lagnam my husband virchigam rasi epad irukum?
Mam scorpions ku marriage life compare to others difficult than ah mam
viruchagam , anusham star.... rishabam rohini star kalyanam pannalama ?
Viruchega vishagam nathathiram thanusu rasi puradam set aguma mam
எங்களையே காப்பாத்த முடியல இதுல வாழ்க்கை துணை
😂😂😂
எனக்கு விருச்சகம் ராசி அதே லக்கினம் நட்சத்திரம் அனுஷம் 3ம் பாதம் லக்கினம் புள்ளி விசாகம் 4 எனக்கு லவ் வருது இருந்தாலும் deep love பரணி நட்சத்திரம் பொண்ண love பண்ணினேன் 4 yrs இருந்தாலும் சின்ன பிரச்சனை 7கும் 12கும் உடைய சுக்ரன் மேஷத்தில் அஸ்வினி 4 இல் மற்றும் கேது அதே அஷ்வினி 2இல் உள்ளது 10இல் செவ்வாய் என்ன பண்ண கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை செவ்வாய் சுக்ரன் கேது சேர்க்கை இருக்கு கேந்திரத்தில் 1இல் குரு சந்திரன் 4இல் சனி ஆட்சி 7இல் சூரியன் புதன் 10 இல் செவ்வாய் love mrg பண்றதா இல்ல arrenge mrg பண்றதான்னு குழப்பமா இருக்கு எனக்கு love mrg பண்ணனும்னு ஆச விதி வலியது அப்டினு சொல்றாங்க ஆனா மதி கதி எப்படி வேலை செய்யுதுனே தெரியலையப்பா
Nantri sakothari.. velipadaiya solvinka athan pidikum enaku
Ennku simma lakanam akka. Aana ennku viruchigam rasi kettai natchathiram viruchigam laknam spouse video na atha consider panna koodatha
Mam எனக்கு பொதுவவே கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல இதுல நீங்க சொல்றதா பாத்த கல்யாணமே பண்ணிக்க வேணாம் nu தான் தோணுது .. ஆனா இந்த சமுதாயம் மற்றும் வீட்டுல அம்மா ' விட மாட்டாங்க. எனக்கு financial ஒரு வேலை இருந்தா போதும் எங்க அம்மாவுக்கு help பண்ணனும். ஆனா ஆண் எப்பவும் அவங்க வீட்டுக்கு செய்யணும் nu மட்டும் எதிற்பத்தா எப்படி? ஆண் பிறப்பு மட்டும் சொந்த வீட்டுல அவங்க அம்மாவுக்கு உதவ முடியும் என்ன வளர்க்க எவ்வளவோ கஸ்ட பட்ட இப்பவும் கஷ்ட படுற என் அம்மா நல்ல இருக்கணும் என்று finanicial அ உதவ நா நினைக்க கூடாதா? இது என்ன நியாயம் . பெண்களுக்கு பிறந்த வீட்டுலயும் தான் விருப்ப படி ஆடை வாங்க & விருப்ப படி வாழ கூடாது na பொகுற வீட்லயும் சொன்ன அப்படி ஒரு கல்யாணமே வேணாம்..
Hi I'm single boy I want marrige ungalauku ok va neenga solratha na kepa neenga freedomma erunga reply please
Reply please
உண்மை
🚶ஆண் ராசி : துலாம் சித்திரை3
லக்னம் :விருச்சகம்
💃பெண் ராசி : விருச்சகம் அனுஷம்4
லக்னம் : துலாம்
எப்படி பார்த்தாலுமே ( 2/12 + 12/2 ) தான் வருது பண்ணலாமா திருமணம்?????
Mam girl virchagam rasi and boy kumbam rasi mrge panlama
Virichigam rasi anusham natchathiram simma lugnam kumba rasi pooratathi natchathiram thirumanam panallaama madam
Im mesha rasi bharani star viruchaga lagnam. My husband viruchiga rasi kettai star maharam lagnam. Eppadi irukkum mam ..
I am virutchiga Rasi Thankyou Mam👏👏👏
மிக அருமையான விளக்கம் மேடம்
Viruchagam to viruchagam epdi madam..irukum...ponni kettai. Paiyan visagam madam pls soluga madam🙏🙏🙏🙏
ரொம்ப பிரஸ்ஷா இருக்கிங்க மேம் 😍💞
🤩🤩🤩🤩🤩🤩🤩🙏😇
@@DNAASTROLOGYASTROBRINDHA 😍💛💞💜🙏🙏🙏
Viruchigam na, Madam romba speed ah paesuvangalae..!😝
Just a joke..!
Sis unga voice ketta than thookam varuthu i dono why.. Thank you sis.. Plz post video daily
நீங்க சொல்ற மாதிரிதான் என்னுடைய மனைவி துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்திரமா போராடியும் கடைசியில் பிரிவுதான், தனிமை தான். இயற்கையாகவே அப்படித்தான். அமையுமா?அதுக்கு வேற வழியே கிடையாதா?
Na madam resbham rasi Karthik hai natchatheram viruchgalakanama
Hi mam what's the gem/lucky stone for viruchigam..and lucky colours ???
You re a special creature of God
வணக்கம், விருச்சிக லக்னம் ஆண் பெண் இருவருக்கும் இருந்தால் எப்படி இருக்கும் மேடம் பெண் மேஷம் ராசி ஆண் விருச்சிக ராசி
கடக லக்கனம் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் திருமணம் பண்ணலாமா வேண்டாமா
சகோதரி ரிஷபம் ரோகிணி ஆண் என் காதலி விசாகம் விருச்சிகம் jan.22 இல் காதலை முறித்து விட்டாள் ..மீண்டும் இணைவோமா சகோதரி ?
Emotions ku tha first priority yenaku poruthavarai....
Next yr kula yenaku mrg aayidum.... Financial minded person tolerate pananumna romba kashtam madam 😭😭😭...
விருச்சிகம் ராசி லக்னகாரர்கள் வெற்றி தோல்வியை நடை முறையில் பார்த்து கொன்டு தான் இருக்கிறோம் மேம் 👍👌😜
God bless you Tamil Mam
@@DNAASTROLOGYASTROBRINDHA 😍💞💛💜🙏🙏🙏🙏🙏😍
Virusigam anusa natsathiram.. risabam rasi Mirugaseetam 2m batham wedding panalama
Girl:Viruchagam rasi kettai star
Boy:Magaram rasi uthiradam star marriage porundhuma sis
Nandri 🙏🙏🙏
Mam நீங்கள் விருச்சிக லக்னத்திற்கு மேஷ லக்னம் முதல் மீன லக்னம் வரை உள்ள spouseஐ கூறினால் நன்றாக இருக்கும். 80 % correct mam. Thankyou
Iam viruchiga lagnam rishaba rasi naan enna pandradhu mam
Viruchigam laknam
ஓம் சிவ சிவ ஓம்
Vtruchiga rasi porunthuma
Mam Intha yendhiram yepdi vanguradhu???
Mam im girl viruchikam rasi anusham natchathiram
Boy viruchikam rasi kettai natchathiram etha pathi solluga mam plz
Madam yeanaku viruchagam rasi rishaba laknam porunthuma
Mine is mithuna rasi punarvasu nakshathra and my husband is vrichaka rasi Anuradha nakshathra, always my husband never understands me.
Mithuna rasi viruchigathu porinthuma
23.12.1981 விருச்சிகம் அனுசம் நட்சத்திரம் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா
அக்கா நீங்க சொல்லுறத கேட்டா, இப்போ ஏன் மனைவி இடம் சந்தோசமா வாழ முடியாது சொல்லுறிங்களா, என்னோட நம்பிக்கை எல்லாம், நீங்கள் போட்ட வீடியோவில் மனம் உடேந்தது, கஷ்டம் எதனால வருகிறது என்று புறம் கூறாமல், அதே உடைத்து வாழ்ந்து காட்டுவோம் நன்றி 🙏அக்கா...
விதியை நான் கூறினேன். விதியை மதியால் வெல்லலாம் என்று கூறி இருப்பது அதனால் தான். நிச்சயமாக வாழ்ந்து காட்டுங்கள். என் ஆசீர்வாதமும் உடன் இருக்கும். .
Thulam ( chitirai ) girl and scorpio ( visagam ) boy marrriage panlaama akka ?
Mesha rasi... Rishaba laknam... Barani star ..... And viruchigam rasi... Thula laknam... Kettai start ku oru pativu poduga mam...
Bcoz ippdipattta porutam konda husband and wife karma epdi work panum mam?
Unga wedding life epudi pokithu
@@TamilKathikal yes very surprised to see this message which I was posted 3 years back. Nandri. Yes kadavul arulal naga nala irukom. Elam nala poitu iruku. 😊🙏🏼
பதிவு அருமை சொல்லமுடியாததைதை சொல்லிவிட்டிர்கள்
Apo viruchagam rasi and viruchagam lakanam etha pathivu. Lakanama and rasi solluga.
Mam 23.6.83.my dob. விருச்சிகம் ராசி மக ரம் லக்னம். கேட்டை நட்சத்திரம். இது வரை அனைத்துமே failure.plz தொழில் அல்லது job அமய வழி சொல்லுங்க plz
Your just amazing mam.. mam do u suggest flower medicine through online?
Please ma'am reply me.... Na viruchagam, kettai natchathiram paatham 3....
Na marriage pannravangluku anna iruntha aagathu solranga ithu true va?
Please clear my doubt.....
நிச்சயமா அப்படி ஒன்று இல்லை
@@DNAASTROLOGYASTROBRINDHA Thank u ma'am
Naanum en husbandum viruchika raasi thaan naan anusham husband vanthu kettai star
Mam im virchigam rasi thula lagnam
Thula lagnam nu seperate video panirukingala mam...ila ithu enaku match aagum a mam
Amma nantri nantri nantri nega wallk wallmutan nantri nantri nantri
Virutchigam rasi thulam laknam yaara kalyanam panikita life nallarkum nu solunga
உங்களுடைய ஜாதகத்திற்க்கு பிரபஞ்ச சக்தி எங்க இருக்குனு கண்டுபிடிங்கள் அதற்க்கு அப்புறம் மனதிற்க்கு பிடித்த ஒரு இஷ்ட தெய்வத்தை வணங்கி
வாருங்கள்
ஜாதகம் என்பது உன்னுடைய தாய் தந்தையர் தான் முதலில் தினமும் காலை நேரத்தில் இவங்களுடைய ஆசிர்வாதம் கிடைத்ததால் தான் உங்களுடைய ஜாதகம் வேலை செய்யும்
ராசி கட்டம்
நவாம்சம் கட்டம்
12 ராசி
27 நட்சத்திரம்
9 நவகிரகம்
5பிரபஞ்ச சக்தி
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற பெற்றவர்களின் ஆசிர்வாதம் கிடைத்ததால் தான் உங்களுடைய ஜாதகமே வேலை செய்யும் இது தான் பிரபஞ்ச கட்டமைப்பு
@@jayakumar.kk.nandhakumar306 enaku appa illa sir enaku 2 age irium pothe death aagitaru ipo enaku 23 age amma matum irkanga amma ta mattum aasirvatham vaangna pothuma illa appa ku badhi yaarta aasirvadham vaangum.... Plssssss solunga sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சாய் : U call me 8124283230 my what's App no
Your horoscope consultation fees is way too high..🤒
How much?