SCORPIO RETURNS விருச்சிகம் உங்கள் ஜாதகத்தில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • ASTRO BRINDHA 73730 92818

Комментарии • 1,8 тыс.

  • @jbrassociates819
    @jbrassociates819 4 года назад +70

    அருமையான லச்சர் மேடம்! கோடி பணம் கொடுத்தாலும் இப்படி ஒரு விரிவான லச்சர் அற்புதம்!உங்கள் பாதம் தொட்டு நன்றி!நன்றி!100% உண்மையான தகவல் நன்றி!

    • @sriramm3240
      @sriramm3240 4 года назад +1

      Super mam... Nan 1 st category mam... I thing neengalum viruchagam nu ninaikkiren... You had a magnetic power correct a mam...?

    • @vijaytailorvijaytailor9043
      @vijaytailorvijaytailor9043 3 года назад +1

      than a. sitter. medam

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 4 года назад +148

    அடுத்தவர் கள் சுயசரிதை 1000பக்கம் எழுதினால்
    விருச்சிகத்தினர் 5000 பக்கம் எழுத வேண்டும்

    • @nanthakumarnanthakumar2039
      @nanthakumarnanthakumar2039 4 года назад +7

      உண்மை சகோ அவ்வளவு துன்ப அனுபவமும்

    • @sak2709
      @sak2709 4 года назад +3

      Correct sir

    • @sarojag4347
      @sarojag4347 4 года назад +1

      @@nanthakumarnanthakumar2039 n..

    • @Thiru_62.
      @Thiru_62. 4 года назад +4

      நிறையா துன்பங்கள் சாப்பிட்டுட்டு
      கக்குறார்

    • @Nithya5215
      @Nithya5215 4 года назад +4

      Correct bro same blood

  • @subbaiahji2994
    @subbaiahji2994 4 года назад +54

    💯 சதவீதம் உண்மை . விருச்சிகத்தை பேணிகாத்தல் வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் .

  • @nagendransasi1389
    @nagendransasi1389 4 года назад +38

    "விருச்சிகம்" மீண்டும் மிகத்தெளிவாக விளக்கமளித்த சகோதரிக்கு (Astro Brindha)மிக்க நன்றி.🙏💐👏.

  • @sekarsekar4628
    @sekarsekar4628 4 года назад +30

    என்ன ஒரு ஆளுமை உங்களிடம்... நன்றி சகோதரி... நான் விருச்சிகம், அனுஷம்...🙏🙏🙏

    • @dillonares2991
      @dillonares2991 3 года назад +1

      I know im randomly asking but does any of you know a trick to log back into an instagram account?
      I was dumb forgot my password. I appreciate any tricks you can give me.

    • @nitheeshjr7666
      @nitheeshjr7666 2 года назад

      @@dillonares2991 Yes u are whatsapp number please

    • @yuvarajjayakrishnan2496
      @yuvarajjayakrishnan2496 2 года назад

      @@nitheeshjr7666 ஸ்க்விட்

  • @sakthivel-th9bu
    @sakthivel-th9bu 4 года назад +75

    உண்மையாக, கண்டிப்பாக, நிச்சயமாக, சத்தியமாக, மற்றும் சாத்தியமாக
    என் வெற்றி, என்னை நிராகரிக்கப்பட்டவர்களை உலுக்கியே தீரனும்....... தீரும்.

  • @sumathist4584
    @sumathist4584 4 года назад +188

    அருமையான பதிவு.எந்த பொய்யையும் மறக்க முடியாத நிலையில் உள்ளேன் மன்னிக்கவும் முடியவில்லை.அன்பை மட்டுமே விரும்பும் மனமுடைய எங்களை மற்றவர்களின் செயல் கோபப்பட வைக்கிறது.கோபம் கூடாது என்று தெரிந்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

  • @knkvrajapillai1688
    @knkvrajapillai1688 3 года назад +4

    நன்றி பிருந்தா ஜீ , சும்மா பிரிச்சி மேன்ஜீட்டீக இதில் சொன்ன அனைத்தும் உண்மை & நன்மை ஒரு கேட்டை யால் தான் இப்படி ஒரு உபன்யாசம் வழங்க முடியும் நீங்கள் எதையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி கேட்டை கே உரிய நெறிமுறை படி 70 mm டிஜிட்டல் முறையில் கட்டணம் இன்றி வழங்கிய உங்களுக்கு பல ஆயிரம் கோடி நல் வாழ்த்துக்கள்......
    KNKV.RAJA PILLAI / ERODE.

  • @ganesanm6370
    @ganesanm6370 4 года назад +21

    அருமையான பதிவு விருச்சிகத்தின் வெளியே சொல்லமுடியாத உண்மை யை பகிரங்கமாக கூறியதற்கு நன்றி சகோதரி

  • @songsadda3522
    @songsadda3522 4 года назад +135

    Virichigam ellam serndhu oru group arambikkalam. Vachu seyalaam vambu pandra ellathayum 😂😂😂

    • @elangovanm7173
      @elangovanm7173 4 года назад +9

      Already group iruku join panikuregala

    • @songsadda3522
      @songsadda3522 4 года назад +1

      @@elangovanm7173 sollungal

    • @elangovanm7173
      @elangovanm7173 4 года назад +1

      @@songsadda3522 number

    • @elangovanm7173
      @elangovanm7173 4 года назад

      Follow this link to join my WhatsApp group: chat.whatsapp.com/JtcWgvtVcyJ5D3KdwicHF0

    • @lohithakash5564
      @lohithakash5564 4 года назад

      Madam neenga viruchigam lagnam suryan irukum

  • @yuvavasanshree3679
    @yuvavasanshree3679 4 года назад +8

    மிகவும் நன்றி ஜி. அருமையான விளக்கம். தாங்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ்க நலமுடன் பல்லாண்டு! விரைவில் தங்களை சந்திக்க இறையருள் கிடைக்கட்டும்.

  • @gsjeevanantham8777
    @gsjeevanantham8777 4 года назад +4

    விருச்சிக ராசி/ லக்ணம் பற்றிய அருமையான , ஆழமான குறிப்பாக அடிப்படை ஜாதகம் அரியாதவர்களுக்கும் தெளிவாக புரியும் படி மிகவும் துல்லியமான விளக்கங்களை கூறி பதிவிட்டதற்கு மிக்க நண்றி. From : Malaysia Kuala Lumpur. Thank you sister.

  • @prakashrajprakashraj3683
    @prakashrajprakashraj3683 4 года назад +12

    நீங்கள் சொல்வது அனைத்தும் விருச்சிகம் ராசி உண்மையான பலன் 100 ‌🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐

  • @kprakashish
    @kprakashish 4 года назад +145

    டானுக்கு டானு
    இப்படி உசுப்பேத்தி
    உசுப்பேத்தியே
    உடம்ப ரனகலமாக்கராங்க !

    • @nandukutty6149
      @nandukutty6149 4 года назад +3

      🤣🤣🤣

    • @divyakarpagam645
      @divyakarpagam645 4 года назад +4

      Ama thala nanumtha im girl viruchagam rasi visaga natchathiram

    • @arulprakash7697
      @arulprakash7697 4 года назад +4

      Aama thala don don nu solladeenga.. Earkanave don donnu sema adi vangarean mam

    • @anithaanu7229
      @anithaanu7229 4 года назад +3

      உண்மைய உணர்த்தியதர்க்கு நன்றி

    • @nandukutty6149
      @nandukutty6149 4 года назад

      @@raghunandag8862 புரியல sir... XI.. என்ன

  • @sekarsureshkumar1357
    @sekarsureshkumar1357 4 года назад +29

    Madam, nenga jothida don, பெண்களால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்பதற்கு நீங்கள் ஓர் உதாரணம்,,,, ⚔️🙏

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  4 года назад +11

      Only by you all people it is possible.

    • @umarani1821
      @umarani1821 4 года назад +4

      ஜோதிடத்தில் மிரட்டி வருகிறிர்கள் மற்ற ஜோதிடர்களையும் எங்களையும்...!!!
      அமெரிக்காவிற்கு இனி எப்படியிருக்கும்??
      இந்தியாவிற்கு எப்படி இருக்கும்னு தனி வீடியோ போடுங்கள்.
      அதேபோன்று அரபு நாடுகளும் பொருளாதாரத்தில் சரிந்துவிட்டதாகவும் எண்ணெய் விற்பனை சரிந்ததால் திக்குத்தெரியாமல் கிடப்பதாக சொல்கின்றனர்.
      இதுபற்றியும் போடுங்கள் மேம்...!!!
      விருச்சிகராசிக்கு ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் எப்பவும் இந்த உலகத்தைப்பற்றியே கவலையா இருக்கு!!
      உலகத்தோட கவலை எப்போத்தீரும்..
      விருச்சிகராசிக்கு எப்ப செல்வவளம் வருமோ அப்பதான் உலகத்துக்கும் நிலைமை சீராகும் அதுமட்டும் உறுதி!!!

    • @ajaypradeep06
      @ajaypradeep06 3 года назад

      @@DNAASTROLOGYASTROBRINDHA this implies you are not vrichigam

    • @VegandNonvegCooking
      @VegandNonvegCooking 3 года назад

      @@umarani1821 unga last line 1000% unmai but itha padichu one day fulla sirichu te irunthen manathin vali ma

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 3 года назад +4

    ஆஹா...
    அருமையான ஆய்வு... சூப்பர்
    எதையும் சாதிக்க முடியும் தன்மை.
    Do or Die character super predicted.

  • @Anushiva99
    @Anushiva99 4 года назад +15

    அருமையான, ஆழமான விளக்கம்..விருச்சிகத்தைப் போலவே 😃 நன்றிம்மா.

  • @saradhadevisayiram9089
    @saradhadevisayiram9089 4 года назад +3

    எத்தனை அருமையாக அணு அணுவாக விளக்கியிருக்கிறீர்கள் ஒரே video வில்.அத்தனையும் perfect.tks a looooooooooooot dear 🙏

  • @selvakumarannadurai5222
    @selvakumarannadurai5222 4 года назад +29

    Wow....super Mam....95 % நீங்கள் சொன்னது எனக்கு பொருந்துகிறது.கடவுள் உங்களை மென்மேலும் ஆசிர்வதிக்கட்டும்.வாழ்க வளமுடன்...நலமுடன்.

  • @boxersundar4411
    @boxersundar4411 4 года назад +15

    நான் விருச்சிகம் ராசி என்று சொல்லுவதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். மிக்க நன்றி

  • @mathank5528
    @mathank5528 4 года назад +89

    மனஅழுத்தம்தான் போக மாட்டிங்குது மேடம்...

  • @akaruppanakaruppan1365
    @akaruppanakaruppan1365 4 года назад +5

    100 வீதம் உன்மையான வார்த்தைகள் கீழ் விழுந்தாலும் நாமே தான் எந்திரிக்கனும் யார் உதவியும் இல்லை எதிர்பபார்க்ககூடாது நெருப்பில் போட்டாலும் மீண்டும் வருவேன் ஆயிரம் சூரியனாக கத்துக்கொண்டேன் வாழ்நாள் முழுவதும் இனியும்கட்கலாம் வாழ்க்கைபாடங்களை

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz 4 года назад +143

    யாரோ நாலு பெற அடிச்சு don இல்ல டா நாங்க.... நாங்க அடிச்ச நாலு பேருமே don தான் :):)

    • @srinivasankrishnan6403
      @srinivasankrishnan6403 4 года назад +2

      😁

    • @nandukutty6149
      @nandukutty6149 4 года назад +1

      😂😂😂🤣

    • @ravisankar295
      @ravisankar295 4 года назад +18

      அந்த அடி வாங்குன நாலு பேரும் கூட ... நாங்களே தான்.. வேற யாரையும் அடிச்சா திருப்பி அடிக்கிறாய்ங்க...😢😢

    • @0804198508041985
      @0804198508041985 4 года назад +7

      நாங்கெல்லாம் அடிவாங்காத ஏரியாவே கிடையாது😭😭😃😃

    • @Thiagu001
      @Thiagu001 4 года назад

      @@ravisankar295 😂😂😂😂😂😂😂😂😂 Semaa

  • @deena-TheDreamer
    @deena-TheDreamer 4 года назад +2

    சிறப்பான பதிவு சகோ....
    விருச்சிகத்தைப் பற்றி உங்களால் முடிந்த அளவு மெருகேற்றி வருகிறார்கள்...
    அதில் இப்பதிவும் ஒன்று..விருச்சிகம் சாலச்சிறந்தது என்று விருச்சிகத்தார் மட்டுமே பெரும்பாலும் உணர முடியும்...அதனைத் தாண்டி உங்களைப்போன்ற ஜோதிட வல்லுநர்கள் அறிவார்கள்.
    விருச்சிகம் எவ்வாறு தன்னை கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்பதனை சிறப்பாக கூறினீர்கள்.
    மேலும் விருச்சிகம் தங்களது ஆற்றலின் அளவை எவ்வாறு பெருக்கிக் கொள்வது, பாஸிட்டிவான எண்ணங்களை மற்றும் பாஸிட்டிவான அதிர்வலைகளை எவ்வாறு தங்களுக்குள் உட்புகுத்திக் கொள்வது,வெற்றிக்கான பயணத்தை(தனிப்பட்ட மற்றும் சமூகம் சார்ந்த(இரண்டுமே)) எவ்வாறு முன்னெடுப்பது,இறை தேடல்களையும் மற்றும் ஆன்மீக ரகசியங்களையும்(மென்மேலும்) எவ்வாறு கண்டறிந்து உட்புகுவது,வழிபாட்டுத் தெய்வங்கள் மற்றும் மந்திர முறைகளையும் இன்னும் சற்று விரிவாக பதிவிடுங்கள் சகோ(உங்களுக்கு போதிய நேரம் கிடைக்கும் பட்சத்தில் நீண்ட பதிவாக)...
    இப்பதிவில் விருச்சிகத்தில் சுக்கிரன் பற்றி நீங்கள் குறிப்பிடவில்லை(அதனை மட்டும் முடிந்தால் சிறிய பதிவாக) பதிவிடுங்கள் ....
    விருச்சிகத்தை பற்றி நிறைகளை கூறும்பொழுது நிச்சயமாக விருச்சிகம் சந்தோஷப்பட்டு வீறுகொண்டு இன்னும் மேலே எழும்....
    பணி தொடர வாழ்த்துக்கள்......
    நன்றி...

  • @nandhakumarp5949
    @nandhakumarp5949 4 года назад +29

    தெய்வீக பேச்சமா உமது... , விருச்சிக ராசியை பற்றி மீண்டும் பதிவிட்டதற்கு நன்றி.... 3 குணமும் என்னிடம் சில நேரங்களில் தென்படுகிறது... நல்ல உறவை மனம் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் எதிர்பார்க்கிறது.

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  4 года назад +7

      இது மட்டுமே கஷ்டமாக இருக்கும். உண்மையான உறவு கிடைக்க

    • @nandhakumarp5949
      @nandhakumarp5949 4 года назад +1

      ரொம்ப கஷ்டமா இருக்கு...

    • @thangaiahrajagopal4072
      @thangaiahrajagopal4072 4 года назад

      Good Morning Mdm
      Fantastic real real Excellent Mdm

    • @sundararajanthiruvengadam9825
      @sundararajanthiruvengadam9825 4 года назад

      @@DNAASTROLOGYASTROBRINDHA Correct ma..

  • @SelvarajuManivannan06
    @SelvarajuManivannan06 4 года назад +13

    I am having all 3 category. I will beat my enemies, I will vachu seiven for my traitors. And I will go self destruct on health issues... this is me... I m scorpio rasi and scorpio lagnam

  • @brindagopal6862
    @brindagopal6862 4 года назад +30

    And ma'am, I feel am moving from category 1 to 2 to 3 (all mix) over 23 years now! Oh God!

  • @VinothKumar-oh9ik
    @VinothKumar-oh9ik 4 года назад +7

    கோபம் கோபம் கோபத்தால் நினறய இழந்து விட்டேன்

  • @m.dineshkumar1281
    @m.dineshkumar1281 4 года назад +7

    தங்களுடைய பணி மென்மேலும் சிறக்க நான் எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்‌

  • @brindhasrivijaykumar5035
    @brindhasrivijaykumar5035 4 года назад +11

    🔥🔥🦂🦂🦂✨💯"Don ku ellam Don"😎😎😎👌🏻 அருமை அஹ் பதிவு... Extreme.....🤪

  • @nithyaselva3776
    @nithyaselva3776 4 года назад +10

    அம்மா ,,
    விசாகம் 4 பாதம் நான் ...
    நீங்க சொல்றது எல்லாம் எனக்கு மிக சரியாக பொருந்தும் ,,,
    என் கூடவே இருந்து என்னை கணித்தது போல் தெரிகிறது ,,
    நீங்க சொன்ன மூன்று விதமான உணர்வுகளுமே கலந்து இருப்பது போல் தெரிகிறது ,,,, thq mam ,,

    • @user-lg7gv2ny9u
      @user-lg7gv2ny9u 4 года назад +3

      வணக்கம், வாழ்க வளமுடன். மிகவும் வலிக்கிறது போல, அதே இரத்தம், இங்கேயும். ஆனால் வாழ்க்கை வாழ்வதற்கே, மீண்டெழுவோம் ஆயிரம் மடங்கு வலிமையான கூர்மையான ஆயுதம் கொண்டு புதிய சமூகம் கட்டமைப்பும். ஆக்கமும் ஊக்கமும் உற்சாகமும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் மாற்றும், ஆகையால் இதுவும் கடந்து போகும்,,, வாழ்த்துக்கள் சகோ,,,, நன்றி

  • @rajalinkamurthe
    @rajalinkamurthe 4 года назад +2

    அற்புதம்.
    நீண்ட அழகான ஆய்வு.
    பொறுமையான விளக்கம்.
    சலிப்பில்லாத பதிவு.
    வாழ்த்துக்கள் பல.
    நான் விருச்சிகம்.
    மனைவி மேஷம்.
    புரிந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி.
    விருச்சிகம் படும் நாடு இன்னொரு விருச்சிக ராசிக்கு மட்டுமே தெரியும்.
    வளர்க உங்கள் சேவை.
    🙏

  • @Wittyvlogg
    @Wittyvlogg 4 года назад +31

    மேஷசத்துக்கு 20 வயசுனா விருச்சிகத்துக்கு 40 வயசு அனுபவம்

  • @user-jf8dm9hn1h
    @user-jf8dm9hn1h 4 года назад +2

    அருமையான விளக்கம், பொதுப் பலனில் இவ்வளவு சிறப்பாக சொல்கிறார்கள், வாழ்க வளர்க

  • @leestudio8809
    @leestudio8809 4 года назад +11

    Absolutely true ma'am... Thank you for positive speech ❤️🙏

  • @RaviKumar-kr6oq
    @RaviKumar-kr6oq 4 года назад +5

    நான் சின்ன வயதில் இருந்தே எனக்கு நான் இருந்த அளவுக்கு யாருமே உண்மையாகவும் பாசமாகவும் இல்லை.இப்போது யாரும் பேசினாலும் விலகி விடுகிறேன்.

    • @varahanagu639
      @varahanagu639 4 года назад

      Good

    • @RaviKumar-kr6oq
      @RaviKumar-kr6oq 4 года назад

      அம்மா எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்.எனதுமகள் 19/3/2020 பிறந்தாள் .அவளுக்கு குலதெய்வம் பெயர் ஆதியப்ப சாமிஆதலால் ஆதிஸ்ரீ என்று வைத்துள்ளேன் .ஆங்கிலத்தில் எவ்வாறு எழுத வேண்டும் என்று கணித்து சொல்ல முடியுமா? தவறாக நினைக்க வேண்டாம்.

  • @thiyagurajan8991
    @thiyagurajan8991 4 года назад +16

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா .கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.

  • @shanthamanin5825
    @shanthamanin5825 2 года назад

    அருமை.தேங்காய்உடைத்தாற்போல.பாசத்தால்.Extreme.நன்குபட்டேன்துரோகம்அவமானம் இகழ்ச்சி.போதுமென்றளவு எல்லாவகையிலும்Extremதான்.நான்கழுகுமாம்.இறைவன்எப்படியும்சந்தர்பம்தருவார்.கொட்டிவிடுவோமிலலையா?.நலலதேநினைத்துவருவோம்.சிவார்ப்பணம்.வாழ்கவளமுடன்.கழுகுபோல்உயரே.....

  • @premanarayanan1972
    @premanarayanan1972 4 года назад +28

    அப்பா....புயலடிச்சமாதிரியிருக்கு.அருமை.எங்க வீட்ல நான் கணவர் மகன் மூன்று பேரும் விருச்சக லக்னம்....

    • @nithyadevi8444
      @nithyadevi8444 4 года назад +2

      Oh... Porumaiya irunga.. Ella time laium

    • @anupradha1224
      @anupradha1224 4 года назад +3

      Oh my god... I pray for all you three ...

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 года назад +2

    Excellent expression of Viruchigam 🔥 Thank you for your guidance and and your analysis, prediction is correct ❤️

  • @ascentshiva
    @ascentshiva 4 года назад +5

    அம்மா! கொஞ்ச நஞ்சம் கஷ்டமா! உங்களோட அன்பும்தாம் என்னை தேற்றியது! ரொம்ப ரொம்ப நன்றி!

  • @parameswaransugumaran6704
    @parameswaransugumaran6704 4 года назад +2

    Fantastic madam. First time I'm listening to your video...I'm totally agree with you and happy . You are the only person are really close to my details. Nearly almost listerning to all other rasi advisor .but I don't convinced by them ....but you totally differently telling everyhing and it was extremely rigth and best. Salute to you ....after 9 years I'm gone thru all truble ...and today I found you and answer. God really great.

  • @pkaliraj2727
    @pkaliraj2727 4 года назад +71

    விருச்சிகம் சம்மந்தப்படாத ஒருத்தரால இந்த அளவுக்கு விருச்சிகத்தைப் பற்றி சொல்ல வாய்ப்பே இல்லை😲
    I M THE CATEGORY - 3 😭😭😭😭😭

    • @k.n.tamilarasi6503
      @k.n.tamilarasi6503 4 года назад +2

      எனக்கும் இதே டவுட் தான் மேம் மேல நான் நினைச்சேன் நீங்க சொல்லிடிங்க 😁😁😀😀

    • @karthickcc-iv2jj
      @karthickcc-iv2jj 4 года назад +7

      I'm also third category

    • @manimegalai7620
      @manimegalai7620 4 года назад +6

      Am also 3rd category

    • @prabhakar2138
      @prabhakar2138 4 года назад +1

      Me too😭😭

    • @nasar195
      @nasar195 4 года назад +2

      What's that 3rd category?meaning

  • @nisham4024
    @nisham4024 4 года назад +3

    My hubby 😍😍😍 is come as God's gift to me.. hope he is also gifted like me..

  • @kalpanasri5758
    @kalpanasri5758 4 года назад +17

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.. Unga vedio ku thaa madam waiting...im Viruchikarasi in Anusham.,,Mithunam Laknam.. Thank u for ur explanation madam...god bless you mam..

  • @rowdybaby5183
    @rowdybaby5183 5 месяцев назад

    நான் விருச்சிக லக்னம் எல்லோருக்கும் என்னை பிடிக்கும்.அனைவரையும் கவரும் தன்மை உண்டு ❤

  • @jyothiprakashm2577
    @jyothiprakashm2577 4 года назад +5

    I have been watching your videos for more than two years now. This one is the best. You have grown tremendously over a period of time in all ways. May god bless you with Good Health, Happiness and Prosperity.

  • @somasan2070
    @somasan2070 4 года назад +2

    Excellent explanation. 100% true , proud to be scorpion now . Thank you so much

  • @lathamuthukumar4979
    @lathamuthukumar4979 4 года назад +21

    எப்பயும் போல சர வெடி ⚡️⚡️⚡️🌀🌀🌀🎊🎊🎊🥕💐⛱️💐💐

  • @rajnivashrajasekaran6128
    @rajnivashrajasekaran6128 4 года назад +2

    Wow!!! First time I watched complete 42 min video without fast forward.. U have previously explained the scorpions !!! I feel myself mixed of all three categories regards to different situations ! Nice speech!!!

  • @nithyam3907
    @nithyam3907 4 года назад +9

    Mam enaku ena thonuthu na God oda blessings Ungaluku romba iruku 🙏 knowledgeable

  • @rajeshwariaraj6943
    @rajeshwariaraj6943 4 года назад +2

    Thanks madam, i am from Bangalore. 1st time I'm watching your video. I have watched so many videos of Astrology. Your so deep & clear. I'm Vruchika Rashi. When you were talking I could feel my self. 1st time your said their true pain & characters.
    Now, I'm clear about myself. Thank you 🙏🙏

  • @onlinenature8664
    @onlinenature8664 4 года назад +4

    Tyank you dear mam🙏24:25 இந்த இடத்தில் இருந்து விருச்சிகத்தின் உண்மையை சொன்னீங்க மிகவும் மகிழ்ச்சி மனம் உறுதியை மீண்டும் பலம்பெறச்செய்தீர்கள்🙏🙏புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்

  • @yavanasri
    @yavanasri 4 года назад +2

    Superb madam. Excellent speech about viruchigam very clear everyone can understand beautiful lines of viruchiga rasi with place of planets occupation given benefits it's awesome to get such a astrologer. I always subscribed your channels watching every updated uploaded videos from your speech. Thanks a lot from my heart madam. Your guru is really proud to have such a best shishiya. I respect you madam. Thanks a lot once again.

  • @RamyaRamya-bn2fz
    @RamyaRamya-bn2fz 4 года назад +23

    Brindha mam Is scorpio; so she loves speaking abt it again and again; me too virichiga lagna mam; nobody could understand us; ....

    • @dhilipsaran9823
      @dhilipsaran9823 4 года назад

      Hii,me too

    • @dhilipsaran9823
      @dhilipsaran9823 4 года назад

      @@nalinishekar6941 what's ur zodiac

    • @sundararajanthiruvengadam9825
      @sundararajanthiruvengadam9825 4 года назад

      Wow is it, Same here...but Vrichika Rasi.. Be Safe, Stay Blessed..

    • @rathinakamu3599
      @rathinakamu3599 4 года назад +2

      Eppadi oosuppeththi oosuppeththi oonnume ella se eanna polappu eadhallam oru rasiya vera rasiya erukkalam pola Manasu romba kasttama erukku chcheeee eantha rasiye vendam pa

  • @amuthavalliagusthiakumar5082
    @amuthavalliagusthiakumar5082 3 года назад +2

    என் வாழ்நாளில் ஒருநாள் உங்களை பார்க்கனும் மேடம். வாழ்க வளமுடன். 💐💐👌👍

  • @drivings7652
    @drivings7652 4 года назад +6

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நன்றி வாழ்க வளமுடன்.

  • @SelvarajSivakumar-ty4tv
    @SelvarajSivakumar-ty4tv Месяц назад

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் 96% உண்மை😁👍 நன்றி மேடம் 🙏

  • @prabhaharanarikrishnaperum8175
    @prabhaharanarikrishnaperum8175 4 года назад +5

    I am self destructing scorpion man. I cant hurt anybody and also i cant tolerate anyones lie

  • @t.t.rajan.1264
    @t.t.rajan.1264 3 года назад +2

    AmmA 🙏
    🦂 Scorpio 🦂
    Viruchigam rasi Vishaka ⭐️
    Thank you AmmA
    👌👌👌 🦂 👌👌👌

  • @balajisundarambalaji1970
    @balajisundarambalaji1970 4 года назад +8

    I'm too scorpion.. true sm extent ..we can't digest injustice

  • @RameshRamesh-kg3pz
    @RameshRamesh-kg3pz 4 года назад +1

    சூப்பர் விளக்கம் மேம் அகராதி பக்கத்தில் அர்த்தம் மிகவும் விஷேசம் மனைவி விருச்சிகம் ராசி அன்பால் வளைத்து வாழ்ந்தேன் நன்றி

  • @shanthil825
    @shanthil825 4 года назад +7

    Oooo Im suffered a lot and suffering even now.. I'm third category, everything suites me.. I always maintain secret in me and maintain distance...

  • @sacc37
    @sacc37 2 года назад +1

    விருச்சிக ராசி உலகத்தில் மிகவும் துன்பங்களை அனுபவிக்கும் ராசி.. வெள்ளை மனதை புண்படுத்தி ரசிக்கும் மனிதர்கள் சுற்றி இருக்கும் ராசி.. என் தாய் எனக்கு துரோகம் செய்து விட்டாள்.. தினம் தினம் சாவதை நேரில் கண்டு ரசிக்கும் தாய்.. உதாசீனம் செய்யும் மனைவி.. தாம்பத்ய வாழ்க்கையும் அமையவில்லை.. உதவி செய்தும் துரோகம் செய்த சொந்தங்கள்.. சிவமே கதி என்று வாழ்கிறேன்.. மரணித்து மரணித்து வாழ்வதே வாழ்க்கை ஆகிவிட்டது..

  • @trinity5442
    @trinity5442 4 года назад +4

    Hi mam the speech was awesome 👏🏻. What ever you told is absolutely correct as per my view. I am vrishika rashi , vrishika lagnam vishakam star.

  • @akarthekeyan
    @akarthekeyan 4 года назад +3

    i have seen several videos of you madam, i feel completely surrender myself to this video.. I have Moon, Mars and Ketu in scorpion.. i have all character you are telling in this video.. but I'm Dhanus lagna, so no one cant judge my scorpion energy.. I have realized all my energy after i turned 35 years.. I 'm lucky to get my wife..she holds me even after i cheated her few times.. i came up from Dark..focusing my scorpion energy on my growth..

  • @loginissha1704
    @loginissha1704 4 года назад +8

    Excellent explanation. Why did I born in vrichiga lagnam 🤔🙆‍♀️🤦‍♀️. Sis already I have kethu on birth chart n now entering as transit too. Omg

  • @karthikeyan41
    @karthikeyan41 4 года назад +2

    Mam: I respect your speech
    It's real truth, I cross all 3 character, age 37 still not married and settled,
    I had money and land, my sacrifice disturbing my life

  • @Wittyvlogg
    @Wittyvlogg 4 года назад +10

    விருச்சிகத்தின் வாழ்க்கை கழிவு நீர் போல தான் இருக்கு

  • @nellaiss.bharathi7734
    @nellaiss.bharathi7734 4 года назад +4

    200% correct prediction about Scorpio nice madam. I'm from tirunelveli, my laguna & raasi both same scorpio, my aim is to become a great politician. From 2020 any possible????

  • @ms-jd4jx
    @ms-jd4jx 4 года назад +8

    yes third one is me kettai.. I suffered mentally a lot because of bullying between 5 to 14years of age, even as male 6ft I have the hesitation and reflection in all situations because of my childhood problem. I'm straightforward never do backtalk even too higher persons I tell the truth. I feel relaxed when I emit my thoughts.

    • @gv6598
      @gv6598 4 года назад +1

      I also had same problem! When I was in 10th standard all the people around me isolated me for a mistake which I didn't do! It was like hell. I was also criticized because of my weight. I was too fat at that time. But know everything has changed alot😎

    • @VegandNonvegCooking
      @VegandNonvegCooking 3 года назад

      @@gv6598 s me too 3rd std 😠😠😠😠

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr 2 года назад

      Same I was sexually abused and insulted being a male

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 2 года назад

    Oh My God. What a talented woman. You are really blessed ma. We are so blessed to watch you speak. What a fluency with 💯 percent conviction. Outstanding

  • @Welcomeselvi89
    @Welcomeselvi89 3 года назад +5

    என் கிட்ட பேசவே பயப்படுறாங்க அது ஏன்னு இப்போ தான் புரிது.

  • @vasu9210
    @vasu9210 3 года назад +1

    Extremely correct mam.
    Marakavum maten mannikavum maten

  • @vanieJ333
    @vanieJ333 4 года назад +11

    Happy Tamil New Year to you mam..I always had a feeling that you strongly connected with Scorpio..🤔

  • @velkarthikeyan3578
    @velkarthikeyan3578 4 года назад

    வணக்கம் Madam, விருச்சிக ராசி & லக்கினம் ,மிகவும் உண்மையான, தெளிவானதும் தங்களது இந்த பதிவு ,Category 1,2,3.குணாதிசயங்கள் விளக்கம் அருமை,மிக்க நன்றி.

  • @brindagopal6862
    @brindagopal6862 4 года назад +41

    Yes ma'am, I am more hurt after my marriage only!

    • @trinity5442
      @trinity5442 4 года назад +3

      Brinda Gopal me too

    • @teddy9275
      @teddy9275 4 года назад +3

      Me too, after marriage, mudiyala😥

    • @trinity5442
      @trinity5442 4 года назад +1

      Stella Edwin yah ...

    • @brindagopal6862
      @brindagopal6862 4 года назад

      @@teddy9275 Hi stella edwin, I am an English teacher and I subscribed to your channel! God bless you!

    • @kalaiselvi-og6gn
      @kalaiselvi-og6gn 4 года назад +1

      Please join me also

  • @sekarbest2149
    @sekarbest2149 4 года назад +3

    she is speech increasing my power because i am scorpio

  • @nandhinibalakrishnan886
    @nandhinibalakrishnan886 4 года назад +4

    Super brindha ka.....enaku vrichuka lagnam...lagnathil sevvai suryan..ungala mari vrichukam pathi vera yarum solla mudiyathu 👍😊

  • @nandhueditor2521
    @nandhueditor2521 4 года назад +1

    Unga video paakurappa la naan yarunu oru motivation undaaguthu thank you so much madem

  • @Nithya13
    @Nithya13 4 года назад +4

    Wish you a Happy Tamil New year mam energetic and confident speech for me thank you so much for posting this video mam 🙏🙏🙏

  • @ambupathisalem
    @ambupathisalem 4 года назад +1

    மிகத்தெளிவான விளக்கம். சொல்ல வார்த்தைகள் இல்லை. நன்றி

  • @priyakartik7217
    @priyakartik7217 4 года назад +5

    I am third category. I have lost my will power. Suffering lot.i can't come outside from destruction. I can't able to face anybody.kindly help me

    • @sundararajanthiruvengadam9825
      @sundararajanthiruvengadam9825 4 года назад

      Come on Ms.Priya.. Life is to Live, its all a passing cloud.. Maybe i can help you come out of your blues.. Be Safe, Stay Blessed..

    • @jmo8315
      @jmo8315 4 года назад

      So many of us are in the same place. Please don't lose heart! Listen to some spiritual speeches on youtube and start some form of meditation, please. Everything can be dealt with if you choose happiness irrespective of what is happening externally. Everything is impermanent.

    • @jmo8315
      @jmo8315 4 года назад

      @@sundararajanthiruvengadam9825 You seem to be cheering everyone. It is not possible for vrichigam to be happy without some form of spirituality:) When you are caught in the cloud you get tossed around. You step out of the clouds then you are free and you can witness life. I am trying everyday.

  • @gopalvishvaa247
    @gopalvishvaa247 4 года назад +2

    நீங்க விருச்சிகமா சகோ...எனர்ஜீ பொழிவு😍😍💐💐💐

  • @dhilipofficial2466
    @dhilipofficial2466 4 года назад +12

    8..அறிய முடியாத ஒன்று....

  • @yuvaraja2095
    @yuvaraja2095 4 года назад

    வணக்கம் அம்மா. மிக மிக சரியாக சொன்னீர்கள். விருச்சிக ராசியின் உண்மை தன்மை பற்றி இது மாதிரி இந்த அளவிற்கு இதற்கு மேல் யாராலும் சொல்லவே முடியாது. என் வாழ்க்கையில் இது வரை நடந்ததை எண்ணி இனி மேல் வாழ்க்கையில் என்ன நடக்குமோ என்று மிகவும் கவலையிலும், வருத்தத்திலும், பயத்திலும் என்ன செய்வதென்று தெரியாமல் மிகவும் மன வேதனையில் இருந்தேன். இப்போது நீங்கள் சொன்னது எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும், புது தைரியமாகவும் உள்ளது. நீங்கள் சொன்னதை நிச்சயம் பின்பற்றுவேன். மிகவும் நன்றி.....

  • @naveen.m.7372
    @naveen.m.7372 4 года назад +3

    Scorpions mind voice-im only one super one♏

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 года назад

    அம்மா வணக்கம் 🙏🙏
    நானும் விருச்சிக லக்னம் அம்மா.
    உங்கள் பதிவு மிக எளிதாக புரிந்து கொள்ளும்படி அழகாக விளக்குகிறீர்கள்.
    நன்றி brindha Amma🙏🙏🙏

  • @solacehealingchennai468
    @solacehealingchennai468 4 года назад +5

    First time I am hearing such a sensible, profound and in-depth analysis of Scorpio. Absolutely fabulous ❣️
    profound

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 4 года назад

    Excellent, excellent,i am thansu lag,viruchigam rasi, my son,mesha lag, viruchigam rasi, my grand son, viruchigam lag, Meena rasi,adthiya guru ji, told my family will become a VIP family in Salem

  • @gayathrik7621
    @gayathrik7621 4 года назад +6

    Mam whatever u say" I can't forget and can't forgive " tried a lot but I never take things easily mathika mudila.

  • @sami44566
    @sami44566 4 года назад

    WoW Super Very Good Sani Viruchigam Correct Velai Velai Super Naane Kankudaa Paarthuten.

  • @mahe611
    @mahe611 4 года назад +4

    Guruji i just change my character as catogory c to catogory a because of your words. Thank u so much ma...

  • @kaviarasan4501
    @kaviarasan4501 4 года назад +1

    மிக மிக அருமையான பதிவு... வாழ்க வளத்துடன்

  • @nandeeshrs3722
    @nandeeshrs3722 4 года назад +5

    Exactly 💯 percentage True Explantation about Scorpio people.. Even I'm Vrischigam Rashi kettai nakshathram😊

  • @anandraj4721
    @anandraj4721 3 года назад +1

    பட்டையை கிளப்பி விட்டீர்கள் நன்றி நீங்கள் சொன்னதில் நான் இரண்டாம் நிலை நன்றாக உணரமுடிந்தது அது மட்டும் இல்லங்க நல்ல கெட்ட விசயங்களையும் தெரிந்து கொள்ள ஆவல் உள்ளது அதில் இருந்து மீள மனம் கற்றுக் கொள்கிறது கொடுரமான சில ந எதிரிகளை நான் வெற்றி கானும் பொழுது அவர்கள் படும் வேதனை கண்டு என்மனம் வேதனையும் அளிக்கிறது வரலாறு முதல் விஞ்ஞானம் வரை அடிப்படை விசயங்களையும் ஆராய் என் மனம் சோர்வடைய வில்லை நன்மை விடுங்க மேடம் மனிதன் இனம் கஷ்ட பட அடிப்படை காரணமே பாவம் தானே, என்னுடய சிந்தனை எனக்கே சிலநேரங்களில் வியப்ப்பாக உள்ளது நமது உடலில் எந்த பகுதில் அடி விழுந்தாலும் வலிக்கும் சில நேரம் மனதும் வலிக்கும் ஆனால் நம் உடலின் அங்கமான நகமும் முடியும் வெட்டும் பொழுது வலிப்பது இல்லை காரணம் நம் மூளையுடன் அவை தொடர்பு இல்லை மரணம் எப்படி இருக்கும் என்று என்னிபார்த்தேன் ஆள்ந்த தூக்கமே மரணம் என உணர்ந்து கொண்டேன் ஆன்மிக விசயத்தில் கடவுளை அறிந்து அவரிடம் ஒரு விசயத்தை கேட்டு அவர அதிரவிட்டேன் கடவுளே உங்களை படைத்தது யார் உருவான விதம் எப்படி என்றேன் அவரிடம் கேட்டதற்கு அவர் கொடுத்த பதில் என்ன ஆன்மீக எல்லையில் நிருத்தியது ஆனால் அவர் சொன்ன பதிலை யாருக்கும் பகிர எனக்கு விருப்பம் இல்லை அது உண்மையில் ஆச்சிரியம்

  • @balamurugansksamy7543
    @balamurugansksamy7543 4 года назад +6

    விருச்சிகத்தின் முக்கிய குணம் பழிவாங்கும் குணம் ...சுயநலம் அதிகம்

  • @elumalaimurugesan3483
    @elumalaimurugesan3483 3 года назад

    நானும் என் கணவரும் விருச்சிக ராஷி அவர் அனுஷம். நான் கேட்டை . நீங்கள் சொல்லும் அனைத்தும் எங்கள் வாழைகையில் நடக்கிறது. எதிரியை கூட மன்னித்து விடுகிறேன் ஆனால் ஒத்த துரோகிய மன்னிக்கவே மட்டேன்.

  • @mageshwaran3350
    @mageshwaran3350 4 года назад +5

    வணக்கம் அம்மா நிங்கள் செல்வதல்லாம் அப்படியே எனக்கு பொறுந்தும் நான் கோட்டக்கிரி 2 விருச்சிக ராசி விருச்சிக லக்னம் கோட்டை சேவ்வாய் ஆதிக்கம் 100 பிரஸ்சன்ட் அப்படியே இருக்கிறது

  • @WonderTechie
    @WonderTechie 3 года назад +2

    "Don ku elam DON" 😎 Podra BGM eh... Thank you mam for sharing in detail about விருச்சிகம் 🙏 All the very best.