விவேகமான விருச்சிக லக்னம் குணம் மற்றும் பொது பலன் | 2020 | viruchigam Rasi | விருச்சிக ராசி

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 500

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 года назад +36

    வெகு நிதானமான, தெளிந்த நீரோடை போன்ற, சற்றும் சல சலப்பு, ஆரவாரம் இல்லாத ஆழ்ந்த விளக்கம்... நன்றிகள் பல

  • @mitraadevadeva5763
    @mitraadevadeva5763 4 года назад +57

    இதுவரை எனக்குத் தெரிந்து நான் பார்த்த ஜோதிடர்களில், தாங்கள் மிக அருமையாக துல்லியமாக கணித்து கூறுகிறீர்கள் அண்ணா. மிக்க நன்றி
    🙏🙏🙏🙏

  • @divipriyababu2319
    @divipriyababu2319 4 года назад +117

    விருச்சிகம் லக்கினம் இப்படி ஒரு தெளிவான விளக்கம் பதிவு இப்போது முதலில் பார்க்கிறேன் நன்றி அய்யா

  • @karthik5232
    @karthik5232 4 года назад +62

    U r 100% true..exactly matched for me...U r a professional astrologer..go ahead..👌👌👌👌👌👌👏👏👏👏👏

    • @selvarajvasantha5020
      @selvarajvasantha5020 3 года назад

      மிகவும்! நன்றி! அய்யா சிறப்பான பதிவு.

  • @funmixentertainment8053
    @funmixentertainment8053 4 года назад +15

    அருமை 👌 ஐயா...
    நானும் கடக ராசி விருச்சக லக்னம் 100 % உண்மை.......

  • @c.prabaharan9713
    @c.prabaharan9713 4 года назад +36

    விருச்சிக லக்னத்தை பற்றி விளக்கமாக விளக்கியதற்கு நன்றி.....ஐயா......

  • @selvaraj4911
    @selvaraj4911 3 года назад +12

    குறைந்தது நான் பார்த்த100 விருச்சிக ராசி வீடியோக்களில் தங்களின் வீடியோ மிகவும் கவர்ந்தது... அனைத்தும் உண்மை... அனுபவத்தில் உணர்ந்தேன்....

  • @தமிழ்ச்செல்வி-ற4ஞ

    நல்ல தெளிவான விளக்கம் கொடுத்தது நீங்கள் மட்டும் தான் ஐயா நன்றி

    • @ganesanmurugan187
      @ganesanmurugan187 4 года назад

      ஐயா தெலிவாக சொன்நிங்கசார்
      நடந்து நடப்பவையூம் மிக மிக துல்லிய மாக சொன்நிங்க மிக்க
      நன்றி நன்றி

    • @aasaigaja9529
      @aasaigaja9529 4 года назад

      Super

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 4 года назад +4

    வணக்கம் ஜோதிட சாணாக்கியர் ஐயா.மிக சிறந்த முறையில் கனித்து சொல்லி இருக்கிறீர்கள் .நன்றி ஐயா

  • @nadarajnadaraj9114
    @nadarajnadaraj9114 2 года назад +2

    ராம்ஜிஜோதிடர்சொல்வதுபெரிய உண்மைகிரக அடைவுகளைபாராமலேஇவ்வளவுகரெக்டாசொல்வதுஇவரைத்தவிரயாரையும்நான்பார்த்ததில்லை நன்றி

  • @a.sophia549
    @a.sophia549 2 года назад +5

    அற்புதமான விளக்கம்👏🏻👏🏻👏🏻100% உண்மை

  • @sundaramindia5507
    @sundaramindia5507 Год назад +1

    நீங்க சொல்றது அத்தனையும் உண்மைதான் இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை நன்றி வணக்கம்

  • @1krishnaa1
    @1krishnaa1 3 года назад +18

    95 % Matching for me as well sir ..God bless you ..Great days ahead for you ..

    • @SankarAntony-o4p
      @SankarAntony-o4p 5 месяцев назад

      நீங்க விருச்சிக லக்னம் மா sir

  • @pandian5239
    @pandian5239 8 месяцев назад

    அய்யா மிக தெளிவான தரமான...உங்களுக்கே உரித்தான விளக்கம்....மிக சிறப்பு...தங்கள் பணி மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.... நன்றி

  • @sambathsambath1456
    @sambathsambath1456 Год назад

    அற்புதமான பதிவு அய்யா. ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள சூட்சுமங்களை நன்கு ஆராய்ந்து,அதை பல கோணங்களில் வைத்து பலன் சொன்ன விதம் மிகவும் பாராட்டுக்குரியது. நன்றி.

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 4 года назад +13

    நான் றிசபம் ராசி விருச்சிக லக்னம் நீங்கள சொலவதெல்லாம் உண்மை ஐயா நன்றி

  • @LakshmiLakshmi-fp4lm
    @LakshmiLakshmi-fp4lm 4 года назад +10

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சார்

  • @tkumargstharshan720
    @tkumargstharshan720 3 года назад +1

    உண்மை.சார்.சிலமாதங்களுக்குமுன்.நான்வேலைபார்க்கும்.இடத்தில்பல.இன்னல்களைஅனுபவித்திற்க்கிறேன்..வேலை பார்க்கும்.இடத்திலும்.குடும்பத்திலும்.நிறைய..நீங்கசொல்ற.அவமானம்.நிறைய.அனுபவித்திற்க்கிறேன்.சார்.மிகசரி.100%..ஆனாலும்.நான்.என்நேர்மையால்.கடவுளால்.காப்பாற்றப்பட்டுஇருக்கிறேன்.

  • @murugavel7740
    @murugavel7740 2 года назад +3

    Sir, in this video whatever you have saud us 1000 % is perfect I am really realised in my real life sir, my wife is virchigam lagnam and she got abortion our first baby she is working as a nurse she is very talented person in her field

  • @t.r.balaji8350
    @t.r.balaji8350 4 года назад +10

    Thank you so much for ur kand information.. ur tell that the points are 100%true ur awesome.. god bless you...

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 3 года назад +5

    💯 உண்மை ஐயா 🙏 .
    நான் கடக ராசி , விருச்சிகம் லக்கினம். ...

  • @Vignesh-id6sx
    @Vignesh-id6sx Год назад +1

    100% உண்மை ஐயா நீங்கள் சோதிட ஆசான்

  • @rvrvmurugesan4707
    @rvrvmurugesan4707 2 года назад

    ஐயா வனக்கம் உங்கள் காணொளி ஒவ்வொன்றும் மிக அருமை நான் ஜோதிட ரீதியான ஆலோசனை கூறும் அறிவுரைகள் அற்புதமாகவுள்ளது

  • @tamilsolai9635
    @tamilsolai9635 4 года назад +8

    Yes..i m also viruchiga lagnam..neenga sonnathu ellame correct

  • @sathishyogo8606
    @sathishyogo8606 3 месяца назад

    சார் அருமையான பதிவு நல்லா சொல்றீங்க அருமையான பதிவு சார் விருச்சிக லக்கினத்திற்கு நீங்க சொன்னது மாதிரியே இருக்குது சார்

  • @Trendingfalcons
    @Trendingfalcons 3 года назад +9

    நீங்கள் கூறியது அனைத்தும் நிதர்சனமான உண்மை சகோ எனக்கு ரிஷபம் ராசி விருச்சிகம் இலக்னம் இரண்டின் ஆட்டமும் அதிகம்

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🎉

  • @manomoneysubramaniam254
    @manomoneysubramaniam254 4 года назад +8

    i enjoyed yr saying n what u said about is true about my son n tk u so much for sharing
    so i cant read or write tamil but can understand even words u mention
    may all is well for u n yr family n may god bless u n keep u happy too

  • @ratnathaya3895
    @ratnathaya3895 4 года назад +6

    Tq Sir i waited for something like this so long.🙏

  • @saraswatheye6021
    @saraswatheye6021 4 года назад +13

    நான் விருச்சிகம் சிறுவயதுமுதல் நான்
    பல கஷ்டங்களை அனுபவித்திறுக்கிறேன்
    என கணவரும் விருச்சிகம்
    தான் நாங்கள் இருவரும்
    பல கஷ்டங்களை அனுபவித்து எங்கள்
    பிள்ளைகள் மூலமாக
    இன்று நன்றாக இருந்ததாலும் மன நிம்மதி
    கிடைப்பதில்லை என் முதல்
    குழந்தைபெண் குழந்தை
    அவரும் விருச்சிகம் அவர்
    மருத்துவ துரையில் வேலை
    செய்கிறார் நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை நன்றி

    • @VasnthaY-bj7ly
      @VasnthaY-bj7ly Год назад

      True. Anakkkku mesam rasi.virutchagam lakanam

  • @ayyaswamymohanbabu9911
    @ayyaswamymohanbabu9911 Год назад

    Very truly predictions on vrichiga lagnam suited me very well, born in vrichiga lagnam

  • @gitadasan
    @gitadasan 4 года назад +9

    Thank you ...exact prediction unbelievably

  • @vasanthashajavi8099
    @vasanthashajavi8099 4 года назад +2

    Nalla theivana vilakam romba sariyaga Solgireergal 🙏🙏💐💐👍👍

  • @thiyakarajahthamaraichelva7017
    @thiyakarajahthamaraichelva7017 3 года назад +1

    மிகத் தெளிவான விளக்கம்.நன்றிஜயா.

  • @nandhinisubramanian1054
    @nandhinisubramanian1054 4 года назад +4

    D.O.B 1.2.70 anusham 1st patham enaku jathagam pakanum sir neenga sonnathu 90% correct

  • @sportsstar712
    @sportsstar712 2 года назад

    உங்கள் பதிவு தெளிவாகவும் சிறப்பாகவும் இருந்தது ஐயா

  • @GopiNath-bb9pq
    @GopiNath-bb9pq 4 года назад +13

    True words I'm vrichigam rasi virchigam lagnam

    • @SankarAntony-o4p
      @SankarAntony-o4p 4 месяца назад

      Bro chinna dout

    • @SankarAntony-o4p
      @SankarAntony-o4p 4 месяца назад

      தகப்பன் சொல்லுற ஆலோசனை success Agatha bro

  • @bharathir8518
    @bharathir8518 4 года назад +5

    Super sir all points are so correct as u are telling

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 года назад +3

    Thanks excellent sir valga valamudan 100 persent correct sir

  • @prabuchitra4176
    @prabuchitra4176 2 года назад

    Sir ungahluku kodana kodi nandrikal, apadiey kannadi polla solli viterkal, appadiey 100 percent unmai, nengal unmaiyana astrology kattravar enbhathu unmai, nengah kadavul arul petravar🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ponkarthiponkarthi4427
    @ponkarthiponkarthi4427 2 года назад +1

    வாழ்க்கையில் கஷ்டம் அவமானம் பட்டது.நீங்கள் சொல்துபோலவே
    நடக்குது. என் வாழ்க்கையில்.
    மனைவி என்னோட வாழ்வாளான்னு தெரியலசார்.
    உங்க வார்த்தையை கேட்டு
    மனசு மட்டும் சந்தோஷமா ஆகுது
    சார். நன்றி.

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 10 месяцев назад

    நிதர்சனமான உண்மை ஐயா 🎉🎉

  • @arulnanbancreativity3275
    @arulnanbancreativity3275 4 года назад +20

    ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை... பாவப்பட்ட லக்னம் விருச்சிகம் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் சார் .....34வயது ஆகிறது இப்பொழுது தான் கோர்ட் ல எழுத்தாளர் வேலை கிடைத்தது..... இவ்வளவு நாள் நான் படாத கஷ்டமே இல்லை சார்.... அதுவும் ராகு திசையில் நான் படாத கஷ்டமே இல்லை இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து குருதிசை வரும் அப்போது தான் ரொம்ப அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்....

    • @alexnadar7184
      @alexnadar7184 4 года назад +1

      Nan magaram rasi utthiradam natchathiram viruchigam laknam .

    • @vilvamspillai4161
      @vilvamspillai4161 4 года назад

      5 more months to end my Rahu Maha Desa and to start Guru Maha Desa. Viruchiha lagnam. 🙏🙏🙏

    • @sakthimalinipappu5191
      @sakthimalinipappu5191 5 месяцев назад

      Same rasi natchathiram lakhnam 😢😢😢

  • @nnsssa
    @nnsssa 4 года назад +4

    You are the best Sir! !!!👍👍👍

  • @sidhanambisiva8396
    @sidhanambisiva8396 9 месяцев назад

    திருச்சிற்றம்பலம்
    அய்யா தங்கள் திருவடியை வணங்குகிறேன்

  • @jayasruthi1761
    @jayasruthi1761 4 года назад +1

    Lucky nos,subha nos,lucky days required for Vricigam- your prediction is very gd Sir- Hare Srinivasa

  • @easwaranaadhi2762
    @easwaranaadhi2762 4 года назад +4

    Hi sir,what you said exactly 100% correct for me,,

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Год назад

    Thank you sir for unknown information and very crystal clear explanation for viruchiga laknam 🙏🙏

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 3 года назад +3

    100% true.You are telling everything correct.

  • @SrividhyaSrivathsan
    @SrividhyaSrivathsan 4 года назад +48

    இவ்ளோ நாள் எங்க இருந்திங்க சார்.. Good predictions.

  • @jgunasekaran2673
    @jgunasekaran2673 4 года назад +3

    மிக தெளிவாக இருந்தது ஐயா

  • @BalaSinthu-t2w
    @BalaSinthu-t2w 11 месяцев назад

    வணக்கம் குருஜி🙏.. விருட்சிக லக்கினத்தை இது வரை யாருமே இந்தளவு சிறப்பாக யாருமே சொல்லிய தில்லை.. எங்கள் சகோதரர்களுக்கு தெரியாது.. நீங்கள் சொல்றீங்க.. 100℅உண்மையே
    விருட்சிக லக்கினம் புதனும் விடியோ தாருங்கள் குருஜி.. புதன் எங்கள் லக்கினத்திற்கு எதிரியாக.... எட்டாம் அதிபதி யாகவும் 11 அதிபதி யாகவும் வருவதால் புதன் தசை நன்மை செய்யும் மா கெடுதல் செய்யுமா.. இந்த வீடியோ போல் மிகவும் சிறப்பாக தாருங்கள் குருஜி🙏
    நன்றி குருஜி🙏

  • @kaliammalchandrasekar4690
    @kaliammalchandrasekar4690 3 года назад

    ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை..

  • @annadurai1916
    @annadurai1916 3 года назад +3

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் அண்ணாதுரை

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Miga sariya, vilakkam thankyou sir 🙏

  • @thilakamanik3644
    @thilakamanik3644 3 года назад +1

    விருச்சிக லக்கனம் பற்றிய தகவல்கள் 75 சதவிகிதம் எனக்கு உண்மை நான் ஓர் ஆசிரியர் எனது தொழில் தூய்மையானது எனது லக்னமும் ராசியும் விருச்சிக மே

  • @lawrencedavid5175
    @lawrencedavid5175 4 года назад +4

    My horoscope Viruchigan Lagam Pooram Natchthiram Simmam Rasi please let me know thanks God Blessed 😇

  • @nalamumvalamumendrendrum8577
    @nalamumvalamumendrendrum8577 4 года назад +3

    Good explanation sir appreciatable...,

  • @thanamthirunavukarasu4318
    @thanamthirunavukarasu4318 4 года назад +3

    மிக மிக உண்மை நன்றி 🙏

  • @sraja6011
    @sraja6011 3 года назад +3

    100% உண்மை நான் விருச்சிக லக்னம்

  • @nandhinimurugan6161
    @nandhinimurugan6161 3 года назад

    Super....na viruchaga rasi viruchaga lagnam ...niga sonnadhula 90% fact.....

  • @GunaGunaguna-l3w
    @GunaGunaguna-l3w Год назад

    ஐயா நீர் வாழ்க உமது சேவை வாழ்க தாங்கல் கூரியது முற்றிலும் உண்மை

  • @chandrasekarlavanya6113
    @chandrasekarlavanya6113 3 года назад +1

    Well said sir. I like your points. Is it 100% true. Some doubts also i have sir.

  • @kalaraguraman8422
    @kalaraguraman8422 4 года назад +14

    மிக சரியான கணிப்பு.ஆனால் ஜாதக ரீதியாக பார்த்தால் ஒரு சில கருத்துக்கள் மாறுபடும் என்பதால் இதில் கூறப்பட்டுள்ள சில கெட்ட குணாதிசையங்கள் எல்லோருக்கும் பொருந்தாது என்பது என் கருத்து.

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 года назад

    Sir, profound observations with a fitting serious look. Highly impressive. Maybe the one and only video of yours made with such ..... I don't know what to say 🙏

  • @designparknatraj1767
    @designparknatraj1767 4 года назад +4

    100% correct sir thank you ....

  • @padminiramanujam5162
    @padminiramanujam5162 4 года назад +1

    Your predictions are good,both me and my husband are vrichika rasi and vrichiga lagnam.but both our characters are opposite.life is good.tnx

  • @esshanaantony6327
    @esshanaantony6327 4 года назад +6

    💯 correct. I was laughing all the time. Many traits of me are correct.

  • @charumathivaidyanathan9844
    @charumathivaidyanathan9844 4 года назад +1

    வணக்கம் ஐயா தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை உண்மை நன்றி ஐயா 🙏👍❤️

  • @nabanroy
    @nabanroy 3 года назад

    Very Well explanation about Viruchagam Lagnam.

  • @mksraja9194
    @mksraja9194 4 года назад +12

    இரத்த சொந்தத்தில் திருமணம் செய்தால் பரிகாரம் என்ன என்று கூறுங்கள் ஐயா

  • @athisanhp5243
    @athisanhp5243 Год назад

    நன்றி ஐயா❤

  • @sendhurselvamselvam1835
    @sendhurselvamselvam1835 2 года назад

    மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ramum9599
    @ramum9599 4 года назад

    Ramji ganippu 90% correct,nalla alasal.

  • @krj1669
    @krj1669 3 года назад +5

    Extraordinary super predictions ji ,hands-off to you ji

  • @கற்றதுகையளவு-ச9வ

    இவருடைய கணிப்பு சரியாக இருக்கிறது

  • @narendransukumaran4080
    @narendransukumaran4080 2 года назад +1

    Excellent sir. Very TRUE. U have brought out the truth about Viruchigham. Beautiful sir. Never heard anyone speaking this way. My heartiest & sincere thanks to you sir. God Bless you sir.

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 3 года назад

    அருமையான பதிவு. நன்றி ஐயா.

  • @srinivasaniyer7726
    @srinivasaniyer7726 2 года назад

    Excellent comment, very deep and mind blowing!

  • @aishwarya5495
    @aishwarya5495 2 года назад

    It's correct 😌enakum viruchagam laknam

  • @gopalakrishnansudhagar4451
    @gopalakrishnansudhagar4451 3 года назад +6

    அப்பப்பா என்ன ஒரு ஜோதிட ஞானம் வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏

  • @mssathiya5917
    @mssathiya5917 Год назад

    Na kanni lakanam mithunam thiruvathirai.. Now helping for my frd

  • @madhanyoga9996
    @madhanyoga9996 3 года назад +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @alonechinna5553
    @alonechinna5553 4 года назад +3

    Correct sir , enakku viruchiha laknam na girl tha💯👌👌👌👌👌👌

  • @roopadevi6161
    @roopadevi6161 Месяц назад

    வணக்கம் குருஜி, விருச்சிக லக்னம் இப்போது குரு தசை ராகு புத்தி நடப்பு திருமணம் செய்யாலாமா ஐயா?

  • @ACRaja-tr4kp
    @ACRaja-tr4kp 4 года назад +3

    Very good sir👍 I am also teacher & marine researcher. But not permanent job. Viruchiga lagnam thulam rasi swathi 1 padham. சனி தசை எப்படி சார் இருக்கும்? அரசு வேலை அமையுமா?

  • @vikneswaran7849
    @vikneswaran7849 3 года назад

    I'm from Singapore. Thanks for this explaining sir.

  • @NAMRATHAACONSTRUCTIONS
    @NAMRATHAACONSTRUCTIONS 4 месяца назад

    Good prediction sir.

  • @vasanthameena422
    @vasanthameena422 3 года назад +2

    Naan Viruchiga lagnam v rishaba rasi rohini natchathiram .😊,Going to be Future Doctor

  • @barathinachiyar3204
    @barathinachiyar3204 4 года назад +1

    விருச்சிகத்திற்கு ஒரு பதிவு சொன்னிங்க நன்றி எல்லாமே சரியா சொன்னீங்க என் மனதுக்குள் பலமுறை இந்த கேள்வி எழுந்திருக்கிறது என்னிடத்தில் எதையுமே கூற மாட்டேங்கிறானே என்னடா இது எப்ப பார்த்தாலும் மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு பிடிக்க முடியாது ராசியில் குணாதிசயங்களைப் பற்றி சொல்லும்போது அதை இயற்கையாக உங்க மனசுக்குள்ள அப்படித்தான் வைத்துவிட்டு அதுபோல வீட்டுக்குள்ள இருக்கிறது என் கணவருக்கு திருமண யோகம் திருமணம் முடிந்த பின்புதான் முன்னேற்றம் என்று கூறினீர்கள் இப்போது அவருக்கு வயது 27 நடக்கிறது இன்னல்களையும் கடந்து இப்போது 27 வயது கடந்து இருக்கிறார் புறம் திருமணம் செய்தார் வாழ்க்கையில் நல்ல நன்றாக இருப்பார்களா முடிந்தால் தெளிவுபடுத்துங்கள்🙏🙏🙏🙏🙏👍👍👍👍😂😂😂😂😂❤

  • @Vignesh-id6sx
    @Vignesh-id6sx 10 месяцев назад

    மிக்க நன்றி

  • @singaporesingam4186
    @singaporesingam4186 4 года назад +1

    Thank you sir your clear video 🙏🙏🙏

  • @eshanasofieshanasofi6682
    @eshanasofieshanasofi6682 3 года назад

    Neenga sonna ellame correct ah iruku

  • @veerag5566
    @veerag5566 4 месяца назад

    Sir, Lakanaathiku natchaththiram palankal mukiyama?????

  • @spathima1442
    @spathima1442 Год назад

    மிக அருமை.

  • @palanisamysamypalani6097
    @palanisamysamypalani6097 3 года назад +4

    ௮ய்யா நீங்கள் சொல்வது என் வாழ்க்கையில் நடந்து ௨ள்ள ௨ன்மை

  • @saisuganya5599
    @saisuganya5599 3 года назад

    Ipadi thelivana pathivu ketathu super .thelivana vilakam

  • @priyadarshini790
    @priyadarshini790 4 года назад +3

    Excellent 👌👍

  • @renugadevi4550
    @renugadevi4550 9 месяцев назад

    விருச்சிக லக்னம்
    மீன ராசி ரேவதி நட்சத்திரம்
    3.9.2012 11.20am
    நன்றி ஐயா

  • @RamarDramar
    @RamarDramar 2 года назад

    Thank you🙏🙏🙏🙏 sir nice super