எங்க பக்கமெல்லாம் சனிக்கிழமை இந்த குழம்பு தான், எல்லா சத்தும் இதுல இருக்கு! CDK 1595 | Chef Deena

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 163

  • @kkv2299
    @kkv2299 Месяц назад +2

    I live in Australia. என்னிடம் ஆட்டுக்கல் இல்லை. Grinder இல் தான் அரைத்தேன். ஆனால் மிக சுவையாக இருந்தது.
    எங்களூரில் (இலங்கை, மட்டக்களப்பு) நண்டுக்குழம்பு வைக்கும்போது தேங்காய்ப் பூ வறுத்து ( dry roast) அரைத்து வைப்போம்.
    மிக வாசனையாக இருக்கும்.

  • @UshaDevi-xv1tc
    @UshaDevi-xv1tc 9 месяцев назад +7

    நாங்களும் இதேமாதிரி தான் செய்வோம். வெங்காயம் வதக்கும் போதே தக்காளியும் சேர்த்து வதக்கி அரைத்து விடுவோம் . நானும் கோவை தாங்க. இந்த குழம்பு சூப்பரா இருக்குங்க ❤

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி 9 месяцев назад +7

    கொள்ளு மிகவும் நல்லது என்று கேள்விப்பட்டு இருக்கேன்
    ஆனா
    நான் எந்த விதமான டிஷ்சும்
    இந்த கொள்ளு பயிரை வச்சி செய்ததில்லை
    இந்த சகோதரி விளைய வச்சி செய்யறாங்க மதிப்புகூட்டுறது என்று சொல்வாங்க அதிக சத்து தான்
    நானும் ஒரு நாள் இத மாதிரி செய்து சாப்பிட்டு பார்க்கனும்
    (வாழ்த்துக்கள் அன்பு சகோதரிக்கு
    இயேசுவின் நாமத்தின் மூலமாக ஆமென்)

  • @DeepikaMadeshwaran
    @DeepikaMadeshwaran 11 дней назад

    Mano akka samyala mattum naa miss pannamapadhuren avnga recipe super😊

  • @sindujana
    @sindujana 4 месяца назад +8

    நாங்களும் சேலம் தான் சேலத்துல எல்லா வீட்டிலும் எங்க ஊர்ல எல்லா சனிக்கிழமையும் அம்மா சொல்ற மாதிரி கொள்ளு போடுவோம் ஆனா நாங்க கொள்ளு குழம்பு வைக்கிறப்ப தேங்காய் சேர்த்த மாட்டோம் வேகவைத்த எல்லா கொள்ளையும் சேர்த்து அரைச்சு ஊத்தி குழம்பு வச்சிடுவோம் இந்த குழம்பு மீன் குழம்பு மாதிரி அடுத்த நாள் சாப்பிட்டால் ரொம்ப டேஸ்டா இருக்கும் அதுக்கு அடுத்த நாள் சூடு பண்ணி வைத்து சாப்பிட்டால் அது இன்னும் செமையா இருக்கும்😂

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 9 месяцев назад +10

    தம்பி நாங்க இந்த மாதிரி தான் அரைத்து கொள்வோம் ஆனால் தக்காளியை வெங்காயம் வதக்கும் போதே சேர்த்து அரைத்து கொள்வோம் கூடவே வேக வைத்த கொள்ளு ஒரு கரண்டி எடுத்து ஒரு சுத்து கொரகொரப்பாக அரைத்து கொள்வோம் ரொம்ப நல்லா இருக்கும் நன்றி 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏

  • @saridha.13
    @saridha.13 9 месяцев назад +10

    முக்கியமாக இப்ப இந்த காலத்துல எல்லோருக்கும் தேவையான ஒரு பொருள் கொள்ளுதான் இப்ப நம்ம எல்லோரும் சாப்பிடும் உணவுகளாள உடம்பு எடை அதிகமாகி ரொம்ப கஷ்டமாக இருக்கு இந்த கொள்ளு அடிக்கடி சாப்பிட்டா நல்லது கொள்ளு வைத்து விதவிதமான உணவுகளை பதிவுகளை வழங்கும் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி 🙏சகோதரி திருமதி மனோன்மணி அவர்களுக்கும் தீனா சார் உங்களுக்கும் ரொம்ப நன்றி 🎉தேவையான பதிவு 😂

  • @shanthianand2333
    @shanthianand2333 8 месяцев назад +2

    நானும் கோவை தான் இந்த குழம்பு நாங்க அருசி , கடுகு, குறுமிலகு,வரமல்லி இது வறுத்த, அரை போம் இதுல கத்திரிக்காய் குழம்பு நாங்க add பண்ணுவோம்

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 7 месяцев назад +7

    நாங்களும் கோயம்புத்தூர் அருகே துடியலூர்.நீங்கள் செய்த மாதிரி தான் முளைகட்டிய குழம்பு செய்கிறோம். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்து பாருங்கள்.மல்லித்தூள்க்குபதிலாக வர மல்லி போட்டுவருத்து அரைக்கவும். ஒரு தக்காளி மட்டும்ஆட்டும்போதுபோட்டுஅரைத்தால் நன்றாக இருக்கும். 👌🙌🙏

  • @Chettinadukodirecipes-xg1zk
    @Chettinadukodirecipes-xg1zk 7 месяцев назад +4

    நான் கோயமுத்தூர் இதே மாதிரி தான் சார் செய்வோம்.... நான் உங்க fan... pournahut youtube channel ippoluthuthan thuvange ullen...ungalodu samayal seiya aasai Sir....

  • @umaramasamy2927
    @umaramasamy2927 Месяц назад +1

    Deena’s recipes are simple, easy to make and with few ingredients that we have at home, but awesome taste. Deena and Manonmani Akka cooking combination is super. Enjoyed watching and tried a few recipes, they all came out better than what I usually cook. I am also from coimbatore these are traditional recipes what my grandmother and mother used to make. Happy these recipes are becoming popular through your show. Looking forward to more traditional recipes like this from various parts of Tamil Nadu. Thank you so much for the effort you put in Deena sir. 👍👏

  • @vyluruilavarasi6997
    @vyluruilavarasi6997 9 месяцев назад +3

    கொள்ளு குழம்பு அருமை.
    .அக்கா சிரிப்பும் மொழியும் கூட..

  • @premanathanv8568
    @premanathanv8568 9 месяцев назад +16

    முளை கட்டிய கொள்ளு குழம்பு மிகவும் சத்தானது வாரம் ஒரு முறை சாப்பிடுவது நல்லது.. மனோன்மணி அம்மா மற்றும் சக்தி மசாலா தீனா அவர்களுக்கு நன்றி நன்றி 👌👏🤝👍🤝

  • @dhanalakshmis678
    @dhanalakshmis678 9 месяцев назад +70

    நாங்களும் இதே மாதிரி தான் செய்வோம் ஒரே ஒரு மாற்றம் தாளிக்கும் போது தக்காளி போடுறாங்க நான் போட மாட்டேன் முதல்ல வெங்காயம் வதக்குபோதே ஒரே ஒரு முழுதக்காளியை சேர்த்துவதக்கி ஆட்டி விடுவேன் ஆனா கோவையில் மட்டும்னு சொல்றிங்க ஆன எங்க ஊர்லயும் இப்படி தான் செய்வோம்.ஊர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் எங்க அம்மாயி காலத்தில் இருந்து இந்த மனோ மாதிரி தான் செய்வாங்க

  • @shashikala_gardening_tips
    @shashikala_gardening_tips 6 месяцев назад +2

    Yenga oorla kooda every Saturday idumadri kollu, kadali, avarai kotai, thatai payaru kulambu dhan saivanga. Chinna change , nanga tomato badil tamarind poduvom. Kathrikaym konjam poduvom.
    Super explanation. I will try this receipe .

  • @sureshdpharm8382
    @sureshdpharm8382 9 месяцев назад +2

    அருமையான கொள்ளுக் குழம்பு வாழ்த்துக்கள். இதில் வெங்காயம் வதக்கும்போதே இரண்டு தக்காளி சேர்ப்பாங்க + வேகவைத்த அணைத்து கொள்ளையும் மாசாலோடு சேர்த்து ஆட்டி இதே மாதிரி செய்வார்கள். வருத்த முட்டை இதற்கு சரியான கூட்டாலி.

  • @godbavani
    @godbavani 9 месяцев назад +5

    Superb kolambu, we use tamarind extract and brinjal to this kolambu. And we to add cut pieces of cocunut. Thank you chef

  • @muruganc4950
    @muruganc4950 9 месяцев назад +10

    அருமை சகோதரி மனோன்மணி நல்ல இல்லத்தரசி பேசுகின்ற தங்களின் தமிழ் அருமை

  • @shashireka4455
    @shashireka4455 9 месяцев назад +4

    We will do it the same way but add kathirikai and potato.tomatoes will be grinded with little tamarind juice it will be yummy thanks chef deena

  • @kveni2633
    @kveni2633 6 месяцев назад +1

    Naanum. Kovai thaan...same recipe. Aana. Nelli Kai alavu Puli karathu. Oothuvome..also. Will. Add. Brinjal or. Chow chow

  • @shwethadevaraj5659
    @shwethadevaraj5659 9 месяцев назад +3

    In Karnataka we almost follow the same but we grind along with tomato also we add brinjal and potato after adding masala along with horse gram everything will boil and last we jus do thaalippu.

  • @RaghaviPriya-tw3ys
    @RaghaviPriya-tw3ys 8 месяцев назад

    Just tried this today and tomorrow was too good. Thank you for this recipe 🙏🏽

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 8 месяцев назад +1

    Intha mathiri nan seithathilai but kollu varudhu thuvaiyal sambar ipadi dhan seithu irukkuren itha mathri enimal prepare pannuren. Thank you so much.

  • @slyunreachable
    @slyunreachable 4 месяца назад

    Arumaiyana recipe!!

  • @rohithb1911
    @rohithb1911 9 месяцев назад +15

    Coimbatorians....❤❤❤

  • @Mickey7ish
    @Mickey7ish 5 месяцев назад +3

    First time tried it today. Taste fantastic.. Thank you very much 🙏

  • @shanthidamotharan6901
    @shanthidamotharan6901 9 месяцев назад +3

    Deena we always looking to your kitchen recipes
    Excellent nutritious preparation
    Thank you Deena
    Akka keep rocking

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 9 месяцев назад +14

    உங்க கைவண்ணத்தில் மட்டன் குழம்பு செய்து காம்மிங்க சகோதரி கொங்கு ஸ்டைல் மிளகாய் ஆட்டி ரொம்ப நாள் ஆசை

  • @vijayav1076
    @vijayav1076 9 месяцев назад +10

    இந்த குழம்பு அடிக்கடி நாங்க செஞ்சு சாப்பிடுவோம் சார்🎉

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 9 месяцев назад +4

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👍👍👏👌👍👏👍👏👍👏👍👏👍👏

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 9 месяцев назад

    Arumai dheena Kitchenil veppam konjam mudiyattum Dheena recepes started❤❤❤

  • @chandraeswaran3810
    @chandraeswaran3810 7 месяцев назад

    Attankal.attuvathu supper o supper

  • @VithyaVithya-lh4ms
    @VithyaVithya-lh4ms 9 месяцев назад +1

    இதே மாதிரி தான் நாங்களும் செய்வோம் பூண்டு சேர்க்க மாட்டோம் இனி பூண்டு போட்டு செய்து பார்க்கிறேன்

  • @jayanthinagarajansworld4036
    @jayanthinagarajansworld4036 9 месяцев назад

    அருமையான சத்தான உணவு.
    நான் செய்யும் போது வெங்காயத்துடன், தக்காளி,பச்சை மிளகாயை வதக்கி அரைத்து செய்வேன்.கலர் நன்றாக இருக்கும்.என் கணவர் தீனா தம்பியின் ரசிகர்.நான் கேட்கணும்னு நினைத்த கேள்விகளை அவர் கேட்கிறார் என்று சொல்வார்

  • @malaradhakrishnan4345
    @malaradhakrishnan4345 Месяц назад

    Arumai😅

  • @nativetamilkitchen3456
    @nativetamilkitchen3456 9 месяцев назад +1

    Naangalum kollu kulambu seivom...naanga kathirikkai,murungai kai ellam pottu sei vom...recipe ennoda channel a irukku

  • @venkateshraj5221
    @venkateshraj5221 9 месяцев назад +10

    புளி வேண்டாமா?..தீனா

  • @sujathajames4954
    @sujathajames4954 8 месяцев назад

    Praise the lord 🙏 I like you both of you the way you teach us giving tips all cooking I enjoying thank you God bess

  • @jothidrop2656
    @jothidrop2656 7 месяцев назад

    Super kongu suvai🎉🎉

  • @lohithakshan-123
    @lohithakshan-123 9 месяцев назад

    Neengha soldra tips nalluruku

  • @hemalathavenkatachalam6937
    @hemalathavenkatachalam6937 9 месяцев назад

    நாங்களும் இப்படித்தான் செய்வோம். சில சின்ன மாற்றம். பூண்டு தேங்காய் சேர்க்க மாட்டோம். தாளிப்புக்கு கடுகு வெங்காய வடகம் சேர்ப்போம்
    இந்த முறையும் தெரிந்துகொண்டோம்.

  • @maheswariselvaraj4958
    @maheswariselvaraj4958 9 месяцев назад +5

    தீனா சார் கொள்ளுக்கு மஞ்சள் தூள் போடமாட்டாங்க நான் பொள்ளாச்சி சார்

  • @Jayanthi-o8b
    @Jayanthi-o8b 9 месяцев назад +3

    நல்லா சூப்பராக இருக்கு

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 9 месяцев назад +1

    ஹாய் தீனா பிரதர் ❤ காலை வணக்கம் ❤🌹💐

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 9 месяцев назад

    Kovaiyil payari vagaihal adikadi serthukolvarhal athanal romba healthiya iruippom

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 7 месяцев назад

    Very nice kulambu 🎉

  • @kathijanikah7485
    @kathijanikah7485 9 месяцев назад +1

    I tried this gravy really very nice...healthy too

  • @sukavaneshvarvellaichamy4784
    @sukavaneshvarvellaichamy4784 7 месяцев назад

    Super vazga valamudan ma

  • @-SudhaR-
    @-SudhaR- 9 месяцев назад +4

    Very nice recipe.will try.

  • @narmadha2024
    @narmadha2024 10 дней назад

    Why it is preferred to keep this dish on Saturday ?

  • @rajeswarisivakumar9642
    @rajeswarisivakumar9642 9 месяцев назад +2

    We also do in our home .Vendaya idly also Coimbatore special

  • @ramanim7661
    @ramanim7661 9 месяцев назад +4

    Same enga vetleeyum eppadi than saivom but brinjal and potato add panna super ha erukum.

  • @lakshmivaradhan2239
    @lakshmivaradhan2239 8 месяцев назад

    மிகவும் நன்றாக இருக்கு நன்றி

  • @aruldelphin6105
    @aruldelphin6105 9 месяцев назад +1

    குடல் குழம்பு செய்து காட்டுங்க Pls

  • @chandraeswaran3810
    @chandraeswaran3810 7 месяцев назад

    Please use mallithull manjal thul bengal arriathu use pannavum

  • @arunrao2351
    @arunrao2351 9 месяцев назад

    We do same masala but we donot add tomatoes we use tamarind. ❤ From Bangalore ❤

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 7 месяцев назад

    நன்றி🙏

  • @MkarthikaMkarthika-m2j
    @MkarthikaMkarthika-m2j 9 месяцев назад

    ,நான் கேட்டேன் செய்து காட்டினிங்க நன்றி

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 9 месяцев назад +1

    To sprout green grams/ horse gram I used to,soak it after cleaning overnight; next day I will drain the water and keep it in a Tupperware and place it on the stabilizer of the fridge and the next day it will sprout well! I will prepare adai with thi sprouted green gram/ horse gram!

  • @prabhushankar8520
    @prabhushankar8520 9 месяцев назад +1

    Good 😊

  • @Boopathi-gh5rj
    @Boopathi-gh5rj 8 месяцев назад

    Video verry lenth

  • @neeluvikraman870
    @neeluvikraman870 9 месяцев назад +2

    Youare very great chef Dheena

  • @lohithakshan-123
    @lohithakshan-123 9 месяцев назад

    Hai sir unghaloda samayal elame super

  • @SvPadmavathy-yu4id
    @SvPadmavathy-yu4id 9 месяцев назад +1

    Sir nanum enga veetil edhe Pola seivan
    Super sir your hardwork

  • @kalaiselvi2103
    @kalaiselvi2103 9 месяцев назад +1

    Healthy recipes❤❤

  • @KarthikShanmugamkoundy
    @KarthikShanmugamkoundy 9 месяцев назад

    It’s not above recipe in Dheena channel, it’s all about “how our traditional food is medicine for us”. You’re trying revolution and keep it up ❤

  • @subasubashini1218
    @subasubashini1218 9 месяцев назад +1

    Sir pls share kongu style pachchapayaru kadaiyal...... waiting, with this akka style

  • @Rahendiran
    @Rahendiran 6 месяцев назад

    அக்கா சாம்பார் மிளகாய்த்தூள் செய்முறை

  • @MohanadeviksDevi
    @MohanadeviksDevi 9 месяцев назад

    We also prepare this horse gram sprouted gravy. But we also add clove ,cinnamon and little ginger ' garlic. We also add boiled potato in this gravy. It gives mutton gravy taste.

  • @jayanthiananthanarayan2499
    @jayanthiananthanarayan2499 9 месяцев назад

    Arumai mam and sir 🙏

  • @nimmikrishnan1936
    @nimmikrishnan1936 9 месяцев назад

    Ragi kalikku super matchunga naanga saivom

  • @alliammav5973
    @alliammav5973 7 месяцев назад

    Deena thambi nanga Bangalore nangalum ippadidhansaivom thakkali thaalithu poda mattom vadakkii araippom tamizh nadu payanam sairinga bangalore vangalen nanum kitchen queen dhan

  • @2logj
    @2logj 9 месяцев назад +1

    Super ,duper cooking by both chefs.First let us talk about alternatives to கொள்ளு/Horse Gram and Some Thamizh tips
    கொள்ளு comes from the word கொள் means To take.
    The ancient Tamils felt that thus grain should be taken due to its health benefits.Hence the name கொள்ளு
    Alternatives to கொள்ளு
    You can use sprouted MoongDhal,Sprouted Channa Dhal,sprouted Green peas.
    They all taste differently.
    Next some work for Chef Dena.
    Dena is doing a great service to Thamizh.Please write a Book about the various Countryside recipes to last a life time.
    Next,since food and Lifestyle is linked to longevity, please enquire in a local area or in the same area the age of the oldest person.That will give us an idea if that area is in the Blue Zone of Longivity.
    Some Blue Zones around the World are in Japan, Italy,Ecuador,Greece.
    There is a saying
    Let food be your medicine
    And medicine be your food.
    The Tamils have a word for Food which is சோறு
    சோறு ,not only means Food
    But also Heaven.
    That is why the Lord is called
    சோறுடைச் செல்வன்
    Ok folks,now let us start cooking and sharing our food.

  • @jananiss4501
    @jananiss4501 7 месяцев назад +1

    Is tamarind required for this ?

  • @adhithkannan6863
    @adhithkannan6863 9 месяцев назад

    Suoerb and healthy dish, mutton kulambu senju kaamiga akka , unga style l

  • @dimple9ful
    @dimple9ful 9 месяцев назад

    Super Akka nan Coimbatore

  • @vimalakandaswamy
    @vimalakandaswamy 9 месяцев назад +1

    Naanga itthu kooda kathirikka..ma vathal..serthu konjama Puli pottu pannuvom...

  • @pushpamary5331
    @pushpamary5331 7 месяцев назад

    Attagasam

  • @ramamani2318
    @ramamani2318 8 месяцев назад

    Yes we do something but we use cloves cenamine Ginger

  • @ananthi-k8d
    @ananthi-k8d 9 месяцев назад +1

    அருமை

  • @saradakumar7760
    @saradakumar7760 9 месяцев назад

    puli, thakkali ethuvum vendama?

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 9 месяцев назад +1

    ஈரோட்டு பக்கம் கொள்ளை மத்தால் கடைந்து விடுவோம்.

  • @vasukipm5691
    @vasukipm5691 8 месяцев назад

    super video madam

  • @C.Jayanthi
    @C.Jayanthi 9 месяцев назад +2

    குழம்பு தாளிக்கும் போது,வதக்கிய வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாயை போட்டு வதக்கி,அதில் பாதியை மிக்ஸியில் போட்டு அத்துடன் தேங்காய், பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து ஊற்றுவோம்.கொள்ளு, காராமணி, பச்சை பயறு போன்ற தானியங்களில் இந்த குழம்பு செய்வோம்.
    தீனா தம்பி,என் கணவர் உங்கள் fan

  • @jayashreebadami2580
    @jayashreebadami2580 9 месяцев назад

    It is very much like the huruli saaru of Karnataka.

  • @rajarajeswariramasamy6902
    @rajarajeswariramasamy6902 8 месяцев назад

    உணவை சத்தாக சாப்பிடும் கொங்கு மண்டலத்தில் இருந்து உங்களின் வீடியோக்கள் வரவேற்கிறேன்

  • @RajaLakshmi-o5p
    @RajaLakshmi-o5p 9 месяцев назад

    Nandri deena sir ❤❤

  • @sreedeviga8167
    @sreedeviga8167 9 месяцев назад

    We will add puli thanking also and two green Chilli before boiling.we add venthayam in frying and grind it along with other fried things

  • @lavanyasunder
    @lavanyasunder 9 месяцев назад

    Mulai kattiya vanthiya kuzhambhu saivom nanga

  • @sudharani8541
    @sudharani8541 9 месяцев назад +2

    Kollu migavum gana soodu enbadal , adanai saman paduthave dhaniya, chinna vengayam , coconut ponravai serkirom... Ivai acidity varamal padukakum.... Idil suvayum kuududal.....

  • @myday5475
    @myday5475 9 месяцев назад +1

    Arumai

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 9 месяцев назад

    Enga amma katharikai poduvanga

  • @Sarasri687
    @Sarasri687 9 месяцев назад

    Venthaya kali,,,,,,podunga na veyya kalathukku

  • @jayalakshmim403
    @jayalakshmim403 2 месяца назад

    Ok ok
    In😊😊

  • @megalamegala6742
    @megalamegala6742 8 месяцев назад

    அருமை சகோதரி 💐💐💐

  • @dikshuclassickitchen
    @dikshuclassickitchen 9 месяцев назад

    Super chef please put more videos

  • @sarojarajam8799
    @sarojarajam8799 9 месяцев назад

    Good morning

  • @amudhamohanraj9482
    @amudhamohanraj9482 9 месяцев назад

    Super samayal l am yours follower❤

  • @lakshmivenkataraman9371
    @lakshmivenkataraman9371 9 месяцев назад

    Gm sir and mam really happy to c u both cooking...both compliment each other....

  • @lohithakshan-123
    @lohithakshan-123 9 месяцев назад

    Channa gravy mari irruku