கம்பம் தேனி பக்கம் செய்வாங்க, ஒரு அவசர தேவைக்கு செய்ற குழம்பு | CDK 1598 | Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025
  • ХоббиХобби

Комментарии •

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 9 месяцев назад +36

    திரு.ராஜன் அவர்கள் மறைக்காமல் உண்மையான விபரங்களை சொல்கிறார்.அவருக்கும் திரு.தீனா அவர்களுக்கும் மிகவும் நன்றி!

  • @saridha.13
    @saridha.13 9 месяцев назад +9

    திரு. ராஜன் அண்ணா வணக்கம் 🙏உங்க திறமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா 🎉ஜக ஜக சமையலை எல்லோருக்கும் சொல்லி குடுக்குறீங்க காமெடியாக பேசி சிரித்த முகத்துடன் சமையலை லவ்வோட சமைக்கிறீங்க சூப்பர் 😂புளியாணம் பெயரே வித்தியாசமாக இருக்கு நன்றிங்க அண்ணா. புளியாணம் நானும் செஞ்சி பாக்குறேன். சமையலை பற்றி ஒன்னுமே தெரியாத போல தீனா சார் கேள்விகளை கேட்டு கற்றுகொள்ளும் பணிவு வேறலெவல் அருமையான பதிவை வழங்கிய தீனா சார்க்கு மிகுந்த நன்றி 😊

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 9 месяцев назад +5

    அருமையோ அருமை. திரு. ராஜன் அனுபவித்து பேசுவது டாப். Very interesting video

  • @srirangasrichithram4671
    @srirangasrichithram4671 9 месяцев назад +14

    அனுபவித்து சமையல் செய்கிறார். Nice.

  • @crafts4fans421
    @crafts4fans421 9 месяцев назад +4

    மிகவும் சுவையான புளியாணம்
    கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி🙏

  • @s.revathisenthil8199
    @s.revathisenthil8199 8 месяцев назад +1

    Yenga ooru Theni special😊,lemon,tamarind rice Ku side dish ithutha seivom veralevel ah irukkum😊

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 9 месяцев назад +5

    நானும் அடிக்கடி செய்வேன் ரொம்ப ஈஸி அவசரத்துக்கு செய்யலாம் teste தூக்கும் நாங்க கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், புளி, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு செய்வோம் 👌👌👌தக்காளி சாதம் துக்கு நல்லா இருக்கும் 👌👌👌எங்க ஊரு theni periyakulam 😁

    • @murugananthi8482
      @murugananthi8482 9 месяцев назад +2

      நான் இன்னும் சென்னையில் இந்த குழம்பு செய்வேன் அம்மாவின் கைமணம் நாங்கள் போடிநாயக்கனூர்

  • @premanathanv8568
    @premanathanv8568 9 месяцев назад +4

    மிகவும் அருமைங்க சூப்பர் வாழ்த்துக்கள் ராஜன் அவர்களுக்கு நன்றி

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 9 месяцев назад +4

    Mouthwatering while he explains sure will try this humble pranams to both

  • @malar_seenu
    @malar_seenu 9 месяцев назад +3

    Arumaiyana Puliyanam Sir.Thank You

  • @favouritevideos1517
    @favouritevideos1517 9 месяцев назад +3

    DIFFERENT STYLE KAMBAM, THEE, SPECIAL RECIPE PULIYANAM
    SUPERB DEENA BROTHER AND RAJAN BROTHER

  • @வணக்கம்தமிழகம்-வ1ப

    ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞👍👍👍👍👍 வாழ்த்துக்கள்

  • @babyrani9105
    @babyrani9105 8 месяцев назад

    Super kulambu

  • @shanthidamotharan6901
    @shanthidamotharan6901 9 месяцев назад +1

    Me Rajan”s pulianam recipe with his beautiful enjoyable facial expression is really excellent
    Really superRajan Thambi
    Deena your idea of bringing other chefs is really appreciated
    Nobody will like others of their own profession to become famous
    You are generous humble and polite
    God bless youThambi Deena

  • @HemaRamadurai
    @HemaRamadurai 9 месяцев назад +1

    அருமையான சமையல் நாங்கள் அடிக்கடி செய்வோம்

  • @arvindchitoor9007
    @arvindchitoor9007 9 месяцев назад +1

    This is a crime. Too much mouth watering for me. But not able to taste his food 😊.Will definitely try

  • @Happyசேனல்
    @Happyசேனல் 9 месяцев назад +1

    லெமன் சாதம் புளியோதரை தயிர்சாதம் ஆகிய சாப்பாட்டுக்கு இதை நாங்கள் செஞ்சு கொண்டு போவோம் காட்டுப்பகுதியில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு செமையா இருக்கும் நாங்களும் தேனி பெரியகுளம் தான்

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 9 месяцев назад +4

    அனுபவமிக்க சமையல்காரர். அதனால் தான் இப்படி டி ப்ஸ் கொடுக்க இயலும். நுணுக்கமான குறிப்புகளை வழங்குவதில் வல்லவர் என நினைக்கிறேன். தீனா தம்பி யாரு. மதிநுட்பம் மிக்க சமையல் காரர் மற்றும் சமையலை தேர்ந்தெடுப்பதில் வல்லவர். அவரும் நமக்கு புரிந்தே ஆக வேண்டும் என்று ஆர்வமாக சமைத்து காட்டுவதில் வல்லவர். அனைவரும் முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட மனிதர்.

  • @vedaji6577
    @vedaji6577 9 месяцев назад

    Seivatharku munnadiye sappida thunduthu sir , mouth watering 😛😛😛

  • @jeysiva514
    @jeysiva514 8 месяцев назад

    Sir it same as Mandi from Karaikudi’s sude

  • @meherbanusheikmohamed5549
    @meherbanusheikmohamed5549 9 месяцев назад

    கீ ரைஸ் தேங்காய் சாதத்துடன் சாப்பிட சூப்பர்.

  • @gayathrimahadevan2791
    @gayathrimahadevan2791 9 месяцев назад +2

    தீனா, எங்களை பார்க்க வைத்து சாப்பிடுவது ஞாயமா?

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 9 месяцев назад +1

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @Michaelprasath
    @Michaelprasath 8 месяцев назад

    Rajan sir I'm a big fan of u

  • @geetharani953
    @geetharani953 9 месяцев назад +3

    Nice recipe Rajn bro ❤

  • @gpdthalagpd4198
    @gpdthalagpd4198 9 месяцев назад +1

    Super recipe .Deena sir Rajan anna🎉🎉🎉🎉 congratulations.

  • @sakthivelpalaniappan2896
    @sakthivelpalaniappan2896 9 месяцев назад +4

    Video konjam short ah podunga bro....

  • @NirmalaDeviG
    @NirmalaDeviG 9 месяцев назад

    Thanks . Mouth watering gravy. Thanks Chef. Deena and Mr Rajan.❤️🌞❤️

  • @caviintema8437
    @caviintema8437 9 месяцев назад +1

    Recipe is very super 👌 chef.

  • @raghavanraghu5141
    @raghavanraghu5141 9 месяцев назад +1

    We learn more food recipes from your program.

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 9 месяцев назад

    🙏🙏 to both of you. Mouthwatering dish...👍👍❤️❤️

  • @வணக்கம்தமிழகம்-வ1ப

    தூத்துக்குடி மண்ணிற்கு பெருமை ராஜன் அவர்கள் சமையல் ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 9 месяцев назад +3

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌👏👏👏👍👏👍👏👍👏🙏🙋🙏🙋🙏🙋🙏🙋🙏🙋

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 9 месяцев назад

    Arumai dheena❤❤

  • @manikantanj1181
    @manikantanj1181 9 месяцев назад

    Deena's shirt is super also recipe

  • @raji4191
    @raji4191 9 месяцев назад

    Yes it's a wonderful oil thick and very cooling to the bodypeople who are having sinsus and cold should not use it can get a little bad. I use it as my body temperature is warm

  • @sacharooba9141
    @sacharooba9141 8 месяцев назад

    I tried it.. lio sncking

  • @geetharani953
    @geetharani953 9 месяцев назад

    Karuvadu thokku saiyugal Rajan bro ❤

  • @Iniyavishnu2023-pv2rg
    @Iniyavishnu2023-pv2rg 9 месяцев назад +1

    Super bro ❤

  • @sundari1177
    @sundari1177 9 месяцев назад

    Super தம்பி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @araisengal
    @araisengal 9 месяцев назад

    உசிலம்பட்டி வாங்க sir

  • @bhuvanakumaresh7910
    @bhuvanakumaresh7910 9 месяцев назад +1

    Super 🎉sir thanks

  • @thyasanthya8361
    @thyasanthya8361 9 месяцев назад +1

    Enga paatti ipditha seivanga. Theni dt Gudalur.

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 9 месяцев назад

    Awesome super i like it Anna 🇮🇳🙏👍👌

  • @durgaSowmi-vc5wn
    @durgaSowmi-vc5wn 9 месяцев назад +1

    Super❤❤❤🎉🎉🎉

  • @SelvaraniPARAMASIVAM-r3s
    @SelvaraniPARAMASIVAM-r3s 9 месяцев назад

    அண்ணா சூப்பர்

  • @vasubala8064
    @vasubala8064 9 месяцев назад +2

    Anna intha kuzhambil maanga podalaama kettu sollunga

    • @lias4788
      @lias4788 8 месяцев назад

      Yes u can add maa vathal ,not raw mango

  • @prabhushankar8520
    @prabhushankar8520 9 месяцев назад

    Good 👍😊

  • @subhiahvs4277
    @subhiahvs4277 9 месяцев назад

    Super

  • @krishiplaycity2818
    @krishiplaycity2818 9 месяцев назад

    Neeya naana la vantharula🤔

  • @nabisalbeevee5282
    @nabisalbeevee5282 8 месяцев назад

    👌👌😋

  • @sundarinatarajan2436
    @sundarinatarajan2436 9 месяцев назад

    Chef Deena. neenga oru mura madurai Jc. Hotel vanga en Magan chef Nivaschakravarthi seyira biriyani chiken chukka supera irukum
    Owner ammave guest veetuku vantha Nivasathan koopiduvanga ithu nijam thambi perumaiku sollala pa muduncha vangaiya

  • @rathikachella7543
    @rathikachella7543 9 месяцев назад

    Supernice❤❤❤❤❤💯💯💯

  • @prakasanprakasan9236
    @prakasanprakasan9236 9 месяцев назад

    Mouth watering dish

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 9 месяцев назад

    Nice recipe 👍

  • @NaseerabanuShahjahan
    @NaseerabanuShahjahan 9 месяцев назад

    Nice sir non unga fan sir😊

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 9 месяцев назад

    Super sir

  • @gopichellan4497
    @gopichellan4497 9 месяцев назад

    Adhu pattarai karuvadu dheena sir

  • @deepangv5649
    @deepangv5649 9 месяцев назад

    Wonderful

  • @AkshayaV-ds7cy
    @AkshayaV-ds7cy 9 месяцев назад +1

    கொஞ்சம் காயம் செதிருகணும்
    கூடவே கொன்சம் நட்டு சக்கரயும் செக்கணும்

  • @Thomas-i3r7g
    @Thomas-i3r7g 9 месяцев назад

    ❤ nice sir

  • @devaleelaramayan8074
    @devaleelaramayan8074 9 месяцев назад

    Love yr prog and recipes.

  • @katharbeevi2593
    @katharbeevi2593 9 месяцев назад

    Hii sir iam first coment🎉🎉🎉🎉

  • @lalithaparanitharan2811
    @lalithaparanitharan2811 9 месяцев назад

    ராஜன் அண்ணா உங்கள் குஸ்கா சிக்கன் கிரேவி சூப்பர்

  • @kumaarhr2008
    @kumaarhr2008 9 месяцев назад

    This is a best side dish for Verity rice like lemon rice curd rice tamarind rice... Especially when we travel... My mother from Theni district she often prepare this dish.... My favourite too...

  • @cinematimes9593
    @cinematimes9593 9 месяцев назад

    Good morning sir super sir 👌

  • @tamilan_by_akfuns
    @tamilan_by_akfuns 9 месяцев назад

    🙏🏻🙏🏻👍🏻💐👌🏻👑

  • @shalomjireh2411
    @shalomjireh2411 9 месяцев назад

    In Srilanka we make like rasam add little coconut milk .that's our puliyanam.

  • @vedaji6577
    @vedaji6577 9 месяцев назад

    Eppadi sappittal wait podum

    • @pdamarnath3942
      @pdamarnath3942 9 месяцев назад

      போடட்டும்

    • @vedaji6577
      @vedaji6577 9 месяцев назад

      Avalavi suvaiya erukku sir , sir da samayal sappittukkittey erukkanum poll erukku sir atharkkaha sonnen

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 9 месяцев назад

    🎉❤

  • @thirumenieswaran9171
    @thirumenieswaran9171 9 месяцев назад

    பொங்கல் ரெசிபி இன்னும் செய்யல

  • @eniyanarjunan6941
    @eniyanarjunan6941 9 месяцев назад

  • @PyKnot
    @PyKnot 9 месяцев назад +1

    Taste ஆகத்தான் இருக்கும். ஆனால் மூலம் வியாதி வரும்.

  • @sarojarajam8799
    @sarojarajam8799 9 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @likithakushiteulguvlogs
    @likithakushiteulguvlogs 9 месяцев назад

    Nice