நானும் ஐடி துறையில் தான் வேலை செய்கிறேன்... ஐடி துறையில் மட்டும் அல்ல பெரும்பாலோனோருக்கு தமிழ் தேசியம் பற்றி தெரியாது... பாரி ஐடி என்று குறிப்பாக சொல்ல காரணம் இருக்கிறது நாம் கார்பரேட்டிடம் இணக்கமாக வேலை செய்வதால் நமக்கு அறியாமை இருக்க வாய்ப்பு இருக்கிறது... என்னிடம் வேலை செய்யும் சிலருக்கு ஈழப் போர் நடந்தது கூட தெரியாது... என்னால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை..
துரோகத்தால் மட்டுமே தமிழன் வீழ்த்தப்படுகிறான் வரலாறு தமிழனிடம் இன்று வரை மறைக்கப்படுகிறது அதிகாரத்தால் எப்போதும் வாழ்ந்துவிட முடியாது எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு
நானும், என் நண்பரும் பார்த்தோம்.. எங்களுக்கு நன்றாகவே புரிந்தது யார் வரலாறு என்று...வீடு திரும்பும் வரை படத்தை பற்றி ஆலோசனை செய்து வந்தோம்...அருமையான படைப்பு
கலைஞர் என்னும் தட்சணாமூர்த்தி :மேதகு பிரபாகரன் பொன்மனச் செம்மல் என்னும் எம்ஜிஆர் :தமிழரசன் ஜெயலலிதா :வீரப்பனார் கொன்னவங்க எல்லாம் பிற மொழியாளர்கள் செத்தமையெல்லாம் தமிழர்கள்
அனைவருக்கும் தமிழர் தமிழ்நாடு என்ற ஒற்றுமை இருக்க வேண்டும் யார் ஆளுகிறார்கள் திமுக வா அண்ணா திமுக வா என்பது முக்கியமல்ல யாரெல்லாம் நம்மை ஆளக்கூடாது என்பதையும் நாம் உணர வேண்டும் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்நாடு
தமிழ் தேசியவாத மக்களின் பல வருட உண்மை போராளி மற்றும் தமிழ் தலைவர் ஐயா புலவர் கலியபெருமாள் அவர்களை பொதுமக்களிடம் பேச்சு பொருளாக மாற்றிய வெற்றி மாறனுக்கு நன்றி 🙏🙏🙏 புலவரின் இழப்புகளை படித்து பாருங்கள் உங்களை அறியாமல் கண்ணீர் வரும் 😢😢😢😢
🙏"பாரி சாலன் 360 டிகிரி ".... எந்த விடயத்தையும் அனைத்து கோணத்திலும் யோசித்து பேசி புரியவைத்து முடிப்பது மிகவும் சிறப்பு...இந்த தன்மை அனைவருக்கும் வர வேண்டும் அப்போது தான் அனைத்து விதத்திலும் நியாயமான தெளிவான உண்மை புலப்படும்....வாழ்க வளமுடன்
தம்பி பாரி அவர்களே.... உங்கள் அரசியலையும்... அண்ணன் சீமானின் அரசியலையும் உற்று கவனிக்கும் போது... உங்கள் கருத்துக்களையும் உள்வாங்கி கொண்டுதான் அண்ணன் பேசுகிறார் என்று தெளிவாக புரிகிறது....❤❤ அண்ணன் தேர்தல் களத்தில் இருப்பதால் எப்போது,எதை பேசவேண்டும் என்று நிதானமாக யோசித்து பேசுகிறார் என்றே உணர்கிறேன்.... அதிகாரத்தை கைப்பற்றியேயாக வேண்டும்....❤❤
Super bro.... expected your review.... About vetrimaran, he is really great about making process.... hats off to him. Dialogs are really powerful......
இன்றைக்குத்தான் இந்த படத்தை பார்த்தேன் எனக்கு நன்றாகவே புரிந்தது 1986 ம் ஆண்டில் பிறந்தவன் நான் ஓர் அளவிற்கு தமிழ் இனத்தின் வரலாற்றை படித்தவன் பார்த்தவன் என்கிற முறையில் எனக்கு உடனே இந்த படத்தின் கதை புரிந்தது
Telugu lobby has both politics, economy as well as spies to work against all Tamil leaders ....they will remove the Tamil leaders through suspicious activity.
ஏன் என்றால் தமிழர்கள் சோழர்கள் ஆட்சிக்கு பிறகு தமிழகம் வந்த கோல்டி(Nai-du)தங்கள் யார் என்று மறைத்து ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலேயர்களுக்கு சிறந்த அடிமை வேலை செய்து (தமிழர்கள் நிலம் பறித்த கோல்டி ) தமிழர்கள் பிரித்து ஆளும் சூர்சி example:tamil bramins will be hated by other tamil.(TMK ruling party pana velai) SC's wil cal them as dalit etc
என் மனதில் தோன்றியது என்னவென்றால் வெற்றிமாறன் அவர்கள் முழு கதையையும் எடுத்திருப்பார் அதை வெளியிட முடியாத காரணத்தால் வெட்ட வேண்டி இருந்திருக்கும் முழுமையாக எடுக்கப்பட்ட அனைத்தையும் OTT வலைதளத்தில் வெளியிட்டால் உண்மை கதை தெரியாதவர்கள் தெரிந்து கொள்வார்கள்
தமிழ்நாட்டில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு சினிமாவை சினிமாவாக பார்ப்பதில்லை அதனாலேயே எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றவர்கள் பதவிக்கு வந்தார்கள் அதே சினிமா முகத்தை பயன்படுத்தி நாமும் பதவிக்கு வந்து விடலாம் என்று எல்லா சினிமா பிரமுகர்களும் நினைக்கிறார்கள் சினிமா தகுதியை மட்டும் நம்பி பதவி கொடுத்தால் இன்றைக்கு உக்ரைன் நாடு என்ன ஆனதோ அது போல் ஆகிவிடும் ........
இந்தப் படத்தை நானும் என் கணவரும் சேர்ந்து போய் பார்த்தோம் அங்கு என்னை தவிர வேற எந்த பெண்ணும் தியேட்டரில் இல்லை வெறும் 15 பேர் மட்டுமே இந்த படத்தை பார்த்தோம் உண்மையில் நல்ல படங்கள் மக்களை போய் சேர்வது கிடையாது எந்த மக்கள் இந்த படத்தை பார்க்க வேண்டுமோ அந்த மக்கள் இப்படி ஒரு படம் வந்ததே தெரியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது அதில் காட்டப்பட்டிருக்கும் பெருமாள் வாத்தியார் பிறந்த மாவட்ட மக்களுக்கே அவரைப் பற்றி தெரியவில்லை வெற்றிமாறனின் சில படங்கள் பார்ப்பதை நானே தவிர்ப்பேன் ஆனால் விடுதலை ஒன்று பார்த்தபிறகு விடுதலை இரண்டு எப்பொழுது வரும் என்று பார்த்தேன்
Neenga soldrathu correct paari. Ena naaa neenga sona maari, en friends oda padam parthapo, avinga ena arasiyal nu pesa pakuranga ila andha leaders ah pathi pesurathuku bathilaa, avinga sumave 1 St part la kadhaila arasiyal irunchu ipo indha part la arasiyal mattum thaan iruku kadhaiye ilanu soldranga, arasiyal pesurathu thaan indha padamne. Inum mela poi technicians maari dubbing sari ila, patch work apdi ipdi nu vettiya review pandranga paari. Konjam konjam aaga maarum.
விடுதலை 2 படம் எனக்கு தெரிஞ்ச கருத்து வெள்ளைக் கொடியை காட்டியும் கொன்றது இனத்தின் துரோகம் எனக்கு தெரிஞ்சு தெளிவாகத்தான் படம் எடுத்து இருக்காரு வெற்றி மாறன்
Srilanka மாநில சுயற்ச்சி தான் கேட்டோம் அத மருந்துச்சு கேட்டு பல பேரை கொண்டாங்க அது காப்பிரம் தான் போர் தொடங்கிச்சு இப்பவும் சென்ட்ரல் போலீஸ் 98 percentage sinhala போலீஸ் and persendent rule only in srilanka எல்லாம் lok saba ministery rule
Since I am not able to go to theatre I sn waiting for OTT release. I watched viduthalai I in ott thrice. I know the story behind vachathi while watching the movie. We know real incident happened though they say that there is no resemblance to any incident. Don't underestimate the people Paari.
மக்களுக்காக பயன் உள்ள வாழ்க்கை வாழப் போகிறேன்... என்று தான் சூரி காட்டுக்குள் செல்கிறார். அவரும் வாத்தியாராக போகிறார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்...
✴️Paari, you are making people aware of the Tamil language deletion situations, which we understand and appreciate, but we don't know how to prevent them from happening. Can you please raise awareness about Tamil grammar and provide guidance on how to address this issue, as we are concerned about the potential consequences of language deletion on our culture and community? We believe that language is an essential part of our identity and heritage, and it is crucial that we take steps to preserve and promote it. Therefore, we would like to request your expertise and support in raising awareness about this issue and finding ways to prevent language deletion. We are confident that with your help, we can make a positive impact and ensure the long-term survival of the Tamil language. We would also like to request that you provide us with some resources and tools that we can use to learn more about Tamil grammar and language preservation. Additionally, we would like to invite you to speak at our upcoming event, where we will be discussing the importance of language preservation and the steps that we can take to prevent language deletion. We believe that your expertise and knowledge would be a valuable asset to our event, and we would be honored to have you join us.💯..‼️
விடுதலை 2 படத்தில் வெற்றியின் கதாபாத்திர தேர்விலேயே மிகச்சிறந்தது 1.பண்ணையார் - வெங்கட் நாயுடு 2. உள்துறை செயலாளர் - ராஜிவ் மேனன் எதேச்சையாக தேர்வு செய்திருந்தாலும் வரலாற்றோடு தொடர்புடைய தேர்வு முதல் கதாபாத்திர தேர்வைப் பற்றி அனைவரும் அறிந்ததே 1987ல் இலங்கைக்கு இந்திய அமைதிப் படை அனுப்பட்டபோதும் 2009ல் இந்திய உதவியோடு இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோதும் வெளியுறவுத்துறை செயலாளர்களாக இருந்தது மேனன்களே அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவரே வில்லன் கதாப்பாத்திரமாக தேர்வு செய்திருப்பது மிகப்பொருத்தமானதே
அண்ணா நான் பாண்டிச்சேரி தான் நீங்க சொல்றது 100 சதாவிதம் உண்மை. நான் ஒரு தமிழன். தமிழ்நாட்டில் நடப்பது பார்த்தாள் பயமாக இருக்கிறது. நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் தமிழர்களுகாக!
வணக்கம் பாரி மற்றும் வருண் நான் கேரளாவை சேர்ந்த ஈழவ தமிழன். எனக்கு மிக நாட்களாக கம்யூனிஸ்ட் இயக்கத்தை பற்றிய வரலாறு குறித்து நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. நீங்கள் ஒரு நே்காணலில் கார்ல் மார்க்ஸ் ஓரு யூதர் என்ற ஓரு உண்மையை சொன்னீர்கள். அதை தவிர நீங்கள் எங்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை குறித்து வேறு எந்த பதிவும் இடவில்லை. எனவே, கம்யூனிஸ்ட் வரலாறு மற்றும் அதன் உள்ளில்ல மறைமுக அரசியல் குறித்து விரிவாக தெளிவு படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
தமிழ் தேசிய கருத்து தெரிவித்த படம் இது வசூல் நல்ல இருந்தால் தான் அடுத்த நல்ல படம் எடுக்க முயற்சி நடக்கும் நீங்கள் கருத்து தெரிவித்த வசதி படைத்த மேல்தட்டு வாசிகள் விரும்பவில்லை போல சொல்றீங்க
🔸actually rajiv gandhi killed by CiA 💯.. ruclips.net/video/y6NHwpQEijo/видео.htmlsi=raSLFqRp-CXjMB4r 🔸During the Afghanistan-US war, the US needed to refuel in India. A foreign embassy officer allowed this without the Prime Minister's permission, prompting Prime Minister Rajiv Gandhi to suddenly dismiss the officer who favored the Americans. This action by Rajiv Gandhi made America angry during the emotionally charged war situation. 🔸India never wanted to make the US an enemy due to financial constraints and political reasons. Even the CAA was directly involved in the assassination of Rajiv Gandhi. 🔸Actually, at that time, all major investigation officers and even the Congress knew about the actual involvement in Rajiv's assassination. At that time, Sivarajan, who had participated in one of the freedom fighter organizations in Sri Lanka, namely TELO, was arrested, making it easy to falsely blame the LTTE. ruclips.net/video/r0FIZLf5nfs/видео.htmlsi=-6qNk3H7nYKKgq5H
IT யில் இருப்பவர்கள் பற்றி பாரி பேசியது தவறு. நானும் IT ல் தான் இருக்கேன். நானும் என் நண்பர்கள் இருவரும் தமிழ் தேசியம்தான் பின் பற்றுகிறோம். தினமும் இதைதான் விவாதிப்போம்
@Movies-pm1vb அவர் தமிழனுக்கு துரோகம் செய்த ஒருவனின் படத்தை எடுக்க முன்வந்தார், அது மட்டும் இல்லாமல் தமிழ் தேசிய வாதிகளை வெண்ணைகள் என்று கூறினார், பின்பு நம் எதிர்ப்பால் அவர் அந்த படம் நடிக்க வில்லை ஆனால் அவர் முகத்திரை கிழிக்க பட்டு விட்டது, எனவே தமிழ் மக்களை மீண்டும் முட்டாளாக மாற்ற இந்த படத்தில் நடித்துள்ளார், ஏன் வெற்றி மாரன் இவரை நடிக்க வைத்தார் என்று புரிய வில்லை
நானும் இதை அனுபவித்தேன்.... சித்திரவதை முகாமில் பெண்களை ஆடையில்லாமல் காட்டும்போது அந்த காட்சியில் பார்த்து என்னோட பக்கத்துல உக்கார்ந்திருந்த தம்பதியில் பெண் ஒருவர் தான் கணவனிடம் சொல்கிறார் இதுக்குதான் இந்தமாதிரி படத்துக்கு வரமாட்டேன்னு சொன்னேன் னு தன் சொல்கிறார் 😮
சகோ, நா IT ல தான் வேல பாக்குறேன். எனக்கு தமிழ் இலக்கியம் தெரியும். இங்கயும் தமிழ் தேசிய ஆதரவாளர்கள் இருக்கோம்.
தமிழ் தேசியத்தை பரப்புங்கள்
@@gobi817 valdughal tamilaa
நானும் ஐடி துறையில் தான் வேலை செய்கிறேன்... ஐடி துறையில் மட்டும் அல்ல பெரும்பாலோனோருக்கு தமிழ் தேசியம் பற்றி தெரியாது... பாரி ஐடி என்று குறிப்பாக சொல்ல காரணம் இருக்கிறது நாம் கார்பரேட்டிடம் இணக்கமாக வேலை செய்வதால் நமக்கு அறியாமை இருக்க வாய்ப்பு இருக்கிறது... என்னிடம் வேலை செய்யும் சிலருக்கு ஈழப் போர் நடந்தது கூட தெரியாது... என்னால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை..
❤ Yokkiyanukku iruttil eanna velai
You are right....even I am working in IT ...but when I try to speak abt Tamil desiyam Nobody is Interested to hear bro....😢😢😢😢@@madhurshankard
என்னால் உணர முடிந்தது.... பிரபாகரன் அவர்களை சில காட்சிகள் நினைவு படுத்தியது 5:42
Ama😢
துரோகத்தால் மட்டுமே தமிழன் வீழ்த்தப்படுகிறான் வரலாறு தமிழனிடம் இன்று வரை மறைக்கப்படுகிறது அதிகாரத்தால் எப்போதும் வாழ்ந்துவிட முடியாது எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு
ஆமா 😢
நானும், என் நண்பரும் பார்த்தோம்.. எங்களுக்கு நன்றாகவே புரிந்தது யார் வரலாறு என்று...வீடு திரும்பும் வரை படத்தை பற்றி ஆலோசனை செய்து வந்தோம்...அருமையான படைப்பு
யாரை பற்றிய படம் இது, சொல்லுங்க please
தமிழ் தேசிய போராளி தமிழரசன்
தமிழ்தேசிய போரளி ஐயா கலியபெருமாள் டி.ஏ.தமிழரசன்💥💥💥
கலைஞர் என்னும் தட்சணாமூர்த்தி :மேதகு பிரபாகரன்
பொன்மனச் செம்மல் என்னும் எம்ஜிஆர் :தமிழரசன்
ஜெயலலிதா :வீரப்பனார் கொன்னவங்க எல்லாம் பிற மொழியாளர்கள் செத்தமையெல்லாம் தமிழர்கள்
ஜெயலலிதா தமிழ் அய்யங்கார்
@@personalsecrets6905ஏதோ பேசணும்னு பேசாத. அய்யங்கார் தமிழின சாதியா?
@@personalsecrets6905her father is kannadiga🤦♂️
அது உங்கள் வீரப்பன் கருனாதி ஆதரவாளர் உங்களுக்கு தெரியுமா பைத்தியம்
❤❤❤❤🎉🙏🙏🙏🙏
தமிழ் தலைவர்கள் தமிழ் உணர்வோடு இருக்க வேண்டும். ஒற்றுமையாக போராட வேண்டும்.
@@ChandiranChandiran-rr2ex tamilan yallarum talivantan ❤️
அனைவருக்கும் தமிழர் தமிழ்நாடு என்ற ஒற்றுமை இருக்க வேண்டும் யார் ஆளுகிறார்கள் திமுக வா அண்ணா திமுக வா என்பது முக்கியமல்ல யாரெல்லாம் நம்மை ஆளக்கூடாது என்பதையும் நாம் உணர வேண்டும் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்நாடு
@@dhanamaran3222 idutan tamilan unarvu👉❤️👈
இவனை யார் என்று தெரியவேண்டுமானால் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டுகிறேன்
இலங்கையில் நான் பார்த்துட்டு வெளியில் போகும் "அப்டி இப்டினு ஒரு மாதிரி பிரபாகரன் படத்த எடுத்துட்டான்" னு இப்போ இருக்குற 2K kids பேசிகிட்டு போனானுங்க
😊
தலைவர் மேதகு பிரபாகரன் என்று சொல்லுங்கள் தம்பி
Poda sunni 90s bommer
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏
சீமான் ஒரு ஆலோசனை குழு அமைத்து அதில் பாரியை ஒரு உறுப்பினராக்க வேண்டும்.
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
இப்ப இருக்கிறது கம்யூனிஸ்ட் இல்லை, கம்முனு இருக்கிற லிஸ்ட்....!
தமிழ் தேசியவாத மக்களின் பல வருட உண்மை போராளி மற்றும் தமிழ் தலைவர் ஐயா புலவர் கலியபெருமாள் அவர்களை பொதுமக்களிடம் பேச்சு பொருளாக மாற்றிய வெற்றி மாறனுக்கு நன்றி 🙏🙏🙏
புலவரின் இழப்புகளை படித்து பாருங்கள் உங்களை அறியாமல் கண்ணீர் வரும் 😢😢😢😢
🙏"பாரி சாலன் 360 டிகிரி ".... எந்த விடயத்தையும் அனைத்து கோணத்திலும் யோசித்து பேசி புரியவைத்து முடிப்பது மிகவும் சிறப்பு...இந்த தன்மை அனைவருக்கும் வர வேண்டும் அப்போது தான் அனைத்து விதத்திலும் நியாயமான தெளிவான உண்மை புலப்படும்....வாழ்க வளமுடன்
ஏ ஆர் ரகுமான் பற்றிய பாரியின் கருத்து சரியானது. யாரும் பேசாத உண்மை.
மண்ணின் மைந்தர்கள் ஆளும் போது தான் தமிழ் நாடு உருப்படும்.
அது மூக்கு நோண்டி சீமோன் இல்ல.......தளபதி விஜய்
100 சதவிகித வெற்றி,,, எப்பூடி
மண்ணின் மைந்தன்னா எவன் அவன்?
ஏன் இப்போ தமிழ் நாடு.. எதில் பின் தங்கி விட்டது...
@@tamizharasi1840 neenga solunga nanga oduugurom👉😔👈
தம்பி பாரி அவர்களே....
உங்கள் அரசியலையும்... அண்ணன் சீமானின் அரசியலையும் உற்று கவனிக்கும் போது... உங்கள் கருத்துக்களையும் உள்வாங்கி கொண்டுதான் அண்ணன் பேசுகிறார் என்று தெளிவாக புரிகிறது....❤❤
அண்ணன் தேர்தல் களத்தில் இருப்பதால் எப்போது,எதை பேசவேண்டும் என்று நிதானமாக யோசித்து பேசுகிறார் என்றே உணர்கிறேன்.... அதிகாரத்தை கைப்பற்றியேயாக வேண்டும்....❤❤
அந்தளவிற்கு கலியபெருமாளின் புகழ் மறைக்கப்பட்டிருக்கு
Really in the end what happened to kaliyaperumal😢😢 explain plz 😢
Illa poicle karanaga avara kollavaillai avaruku ayul thandanai koduthanaga avara janathipathiku karunai manu anupa sonnaga avar nan makkalkana poralai nan manipulam kekka matten sonnaru piragu avar kudumbathinar manipu kaditham kudthu veliya konduvandhthanaga@@AntonTamil
Super bro.... expected your review....
About vetrimaran, he is really great about making process.... hats off to him. Dialogs are really powerful......
தமிழரசன் பற்றிய முழுமையான பதிவு பதிவிடவும்❤❤
Wiki la irukku book la irukku
நல்ல வேளை வந்துட்டப்பா !! நல்லா புரிய வச்சுட்ட ❤
Telugu going crazy after listening to you two. Today they can't sleep.
So malayalees & kannadigas not going crazy???
Not all Telugu people. There are so many naxal based films released in Telugu
All sane ppl are laughing at these ppl bro
@@musingbanker9288 Yaaru sane yaaru insane?
இவனை யார் என்று தெரியவேண்டுமானால் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டுகிறேன்
இன்றைக்குத்தான் இந்த படத்தை பார்த்தேன் எனக்கு நன்றாகவே புரிந்தது 1986 ம் ஆண்டில் பிறந்தவன் நான் ஓர் அளவிற்கு தமிழ் இனத்தின் வரலாற்றை படித்தவன் பார்த்தவன் என்கிற முறையில் எனக்கு உடனே இந்த படத்தின் கதை புரிந்தது
பாரி உண்மையிலேயே யார் என்று தெரியவேண்டுமானால் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டுகிறேன்
VIDUTHALAI HIT FLM
CONGRATS TEAM WORK
தமிழ்நாட்டில் எப்படி மற்ற மொழி காரர்கள் தலைவர்களாக வந்தார்கள் தமிழ் தலைவர்கள் ஏன் அமைதியாக இருந்தார்கள். அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க பாரி வருண்
poss venkad eppadi thamilar aaki sinna thirai thamil nadikaraaki thalaivaraanaro appadi thaan kaaranam thamilanukku yaar thamilan enru theriyaathu saathi maddum therium
Telugu lobby has both politics, economy as well as spies to work against all Tamil leaders ....they will remove the Tamil leaders through suspicious activity.
ஏன் என்றால் தமிழர்கள் சோழர்கள் ஆட்சிக்கு பிறகு தமிழகம் வந்த கோல்டி(Nai-du)தங்கள் யார் என்று மறைத்து ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலேயர்களுக்கு சிறந்த அடிமை வேலை செய்து (தமிழர்கள் நிலம் பறித்த கோல்டி )
தமிழர்கள் பிரித்து ஆளும் சூர்சி example:tamil bramins will be hated by other tamil.(TMK ruling party pana velai)
SC's wil cal them as dalit etc
என் மனதில் தோன்றியது என்னவென்றால்
வெற்றிமாறன் அவர்கள் முழு கதையையும் எடுத்திருப்பார்
அதை வெளியிட முடியாத காரணத்தால் வெட்ட வேண்டி இருந்திருக்கும்
முழுமையாக எடுக்கப்பட்ட அனைத்தையும் OTT வலைதளத்தில் வெளியிட்டால் உண்மை கதை தெரியாதவர்கள் தெரிந்து கொள்வார்கள்
பாரி சாலன், சிறந்த சிந்தனையாளர் மற்றும் அறிவார்ந்த ஆய்வாளர்.
Commenting to promote!🔥 #Savetamilnadu
தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥
Vantiya. Very good
❤❤😂😂😅@@stillthinking4707
Yowww yaruya nee eppavum ithey comments ah panra😂
Tamil desiyam na enna, India la irundhu tamil nadu ah thaniya pirikuradha ?
@@Vinotalks384 ila un Appa un kudumpatha lead pandrathu un pullaiku nee soru podrathu
தமிழ்நாட்டில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு சினிமாவை சினிமாவாக பார்ப்பதில்லை அதனாலேயே எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றவர்கள் பதவிக்கு வந்தார்கள் அதே சினிமா முகத்தை பயன்படுத்தி நாமும் பதவிக்கு வந்து விடலாம் என்று எல்லா சினிமா பிரமுகர்களும் நினைக்கிறார்கள் சினிமா தகுதியை மட்டும் நம்பி பதவி கொடுத்தால் இன்றைக்கு உக்ரைன் நாடு என்ன ஆனதோ அது போல் ஆகிவிடும் ........
Correct Bro...
மிகவும் உன்மை
😂😂😂
மேலும் மிகவும் அருமையான பதிவு தம்பி பாரி வருண் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
இந்தப் படத்தை நானும் என் கணவரும் சேர்ந்து போய் பார்த்தோம் அங்கு என்னை தவிர வேற எந்த பெண்ணும் தியேட்டரில் இல்லை வெறும் 15 பேர் மட்டுமே இந்த படத்தை பார்த்தோம் உண்மையில் நல்ல படங்கள் மக்களை போய் சேர்வது கிடையாது எந்த மக்கள் இந்த படத்தை பார்க்க வேண்டுமோ அந்த மக்கள் இப்படி ஒரு படம் வந்ததே தெரியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது அதில் காட்டப்பட்டிருக்கும் பெருமாள் வாத்தியார் பிறந்த மாவட்ட மக்களுக்கே அவரைப் பற்றி தெரியவில்லை வெற்றிமாறனின் சில படங்கள் பார்ப்பதை நானே தவிர்ப்பேன் ஆனால் விடுதலை ஒன்று பார்த்தபிறகு விடுதலை இரண்டு எப்பொழுது வரும் என்று பார்த்தேன்
யார் மறைத்தாலும். உண்மை ஒரு நாள் வெளிப்படும்
இவனை யார் என்று தெரியவேண்டுமானால் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டுகிறேன்
@@JrJs-cg7gudravida thirutu mundakelapai groups en vairu yerithu
இந்தப் படத்தில் வரும் வசனங்களை தொகுத்து வெளியிட்டால் மேலும் ஆழமாக புரிந்து கொள்ள உதவும்... படம் ஓடும் வேகத்தில் அவைகள் கவனிக்காமல் விடப்படுகிறது.
Thanks!
வருண் ❤பாரி
Combo
🎉🎉🎉
தரமான காணொளி
@@italiandiary வருண் அவர்கள் சீமான் அண்ணன் பெயரை சமயத்தில் பதிவுசெய்ய தவறிவிட்டார்..... Try to be a real questioner (clarifier)✅
இவனை யார் என்று தெரியவேண்டுமானால் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டுகிறேன்
@@JrJs-cg7gu நண்பன் படம் பார்க்க சொல்லுவார் fake பாண்டியன் 😂
பாரி சாலன் ஒரு நல்ல மனிதன்
சரியான கருத்து அண்ணா
சில நாட்களுக்கு பிறகு இப்போதான் 50 நிமிட காணொளி வந்துள்ளது....... 🔥🔥🔥
விடுதலை பாகம் இரண்டு. வெற்றி பெற வாழ்த்துக்கள் உறவே
மாட்டுகறி ச சசச
maestro ilaiyaraaja's BGM and songs backbone of this film
Today I watch this...movie.. Very good explanation by Mr.Pari..thanks..🙏🙏🙏
வீரப்பன், பிரபாகரன், தமிழரசன் ஆகிய மூவரையும் ஒரே கதாப்பாத்திரத்தில் அடக்கி விஜய் சேதுபதி என்ற நடிப்பு அரக்கன் நடித்துள்ளனர்.
Athu avanukke teriyathu
😂@@whitejack4582
Veerappan -murderer & criminal
Prabhakaran-Failed leader. Made lacs of ppl killed
Thamizharasan- adolescent adventurer.
Let that sink.
எது வீரப்பனா ?
பிரபாகரன், தமிழரசன் போன்ற மக்களுக்கான போராளிகளை ஏன் அசிங்க படுத்துரீங்க.
பாரி உண்மையிலேயே யார் என்று தெரியவேண்டுமானால் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டுகிறேன்
Paari - the best 🐯🐯💯💯👍👍
பாரி உண்மையிலேயே யார் என்று தெரியவேண்டுமானால் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டுகிறேன்
Successfully Downloaded..💯💞🔥💪
தயவுசெய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் தேசியம் வளர்ந்து கொண்டே வருகிறது. தலைவர் பிரபாகரனாரின் கனவு நிறைவேறிக் கொண்டே இருக்கிறது.🙏🐯❤️
பழனி பாபா பற்றி விரிவாக பேசவும் அவர் பேசிய வீடியோக்களை பார்க்கும் போது அவரின் சிந்தனை சிறந்ததாக இருக்கிறது
Yes please 🎉
திமுக தொண்டனாக கேட்கிறேன் ,பழனநிபாபா பற்றி பேசுங்கள்
பாரி உண்மையிலேயே யார் என்று தெரியவேண்டுமானால் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டுகிறேன்
பாரி வருண் ❤ அண்ணா
❤when your college days 🎉your speaking communist🎉when your join corporate 🎉your speaking capitalism 😢
Hey Superb Explanation, I guess this one of the best political understanding talks so far.. keep going like this My best wishes 🙏
USI
United States of India
THIS IS WHAT TAMILS WANT.
தமிழ்தேசியம் விஜய்சேதுபதி உணர்ந்து நடித்தாரா அல்லது சம்பலத்திற்காக நடித்தாரா என்பதை இறைசக்தியிடம் விட்டுவிடுவோம்
அவரு உணரமாட்டார்😊
For salary
அவராவது உணர்றதாவது
Neenga soldrathu correct paari. Ena naaa neenga sona maari, en friends oda padam parthapo, avinga ena arasiyal nu pesa pakuranga ila andha leaders ah pathi pesurathuku bathilaa, avinga sumave 1 St part la kadhaila arasiyal irunchu ipo indha part la arasiyal mattum thaan iruku kadhaiye ilanu soldranga, arasiyal pesurathu thaan indha padamne. Inum mela poi technicians maari dubbing sari ila, patch work apdi ipdi nu vettiya review pandranga paari. Konjam konjam aaga maarum.
அந்த காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கொள்கையை திருடித் தான் திராவிடம் ஆட்சியை பிடித்தது என்பதே உண்மையிலும் உண்மை.
விடுதலை 2 படம்
எனக்கு தெரிஞ்ச கருத்து வெள்ளைக் கொடியை காட்டியும் கொன்றது இனத்தின் துரோகம் எனக்கு தெரிஞ்சு தெளிவாகத்தான் படம் எடுத்து இருக்காரு வெற்றி மாறன்
Here in Bangalore, in single screens also full theatre empty
I know the taste of kannada
18:44 கண்கலங்குகிறது
Communists முன்னாடி இருந்த மாதிரி இப்ப இல்லை அது மாற வேண்டும் 🚩
திமுகவை மீறி இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது
பாரி உண்மையிலேயே யார் என்று தெரியவேண்டுமானால் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டுகிறேன்
Paari பாரி❤️💥🔥வருண் Varun
Vote for Varun in black sheep (Varun talks)❤
❤இதுல பாரி சொல்கிற அளவுக்கு sorry
வெற்றி மாறன் அல்ல வெற்று மாறன்
Appuram enna avaru telugunnu poda vendiyadhudhaaney
எதனால் வெற்றுமாறன் என்று சொன்னால் நீங்கள் பேசுவது சரியா?தவறா? என்று புரிந்து கொள்ள முடியும். இல்லை எனில் வெற்றுப் பேச்சு என்றே பொருள்.
47.17 கடவுளுக்கு வாழ்த்து அல்ல! கடவுளுக்கு நன்றி!என்பது பொருத்தம்!
Srilanka மாநில சுயற்ச்சி தான் கேட்டோம் அத மருந்துச்சு கேட்டு பல பேரை கொண்டாங்க அது காப்பிரம் தான் போர் தொடங்கிச்சு இப்பவும் சென்ட்ரல் போலீஸ் 98 percentage sinhala போலீஸ் and persendent rule only in srilanka எல்லாம் lok saba ministery rule
பாரி உண்மையிலேயே யார் என்று தெரியவேண்டுமானால் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டுகிறேன்
Most srilankan politicians are not sinhalese they are telgu mothertongue(ex rajapaksha Naidu caste frm srilanka)
Since I am not able to go to theatre I sn waiting for OTT release. I watched viduthalai I in ott thrice. I know the story behind vachathi while watching the movie. We know real incident happened though they say that there is no resemblance to any incident. Don't underestimate the people Paari.
good analysis about ilaiyaraaja's BGM and songs 🎉
பாரி அண்ணா வாழ்க வளமுடன்
🎉🎉🎉Merry christmas Varun🎉🎉🎉
பாரி ❤
நன்றி பாரி முன்பு வந்த காணொளியில் கேட்டதற்கு இணங்க விடுதலை 2 விளக்க காணொளி இட்டதற்கு 🎉
அருமை..தெளிவான பேச்சு.. செவ்வணக்கம்.❤
Now I came to clear the doubts, thanks for sharing... Keep rocks brother❤
மக்களுக்காக பயன் உள்ள வாழ்க்கை வாழப் போகிறேன்... என்று தான் சூரி காட்டுக்குள் செல்கிறார். அவரும் வாத்தியாராக போகிறார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்...
✴️Paari, you are making people aware of the Tamil language deletion situations, which we understand and appreciate, but we don't know how to prevent them from happening. Can you please raise awareness about Tamil grammar and provide guidance on how to address this issue, as we are concerned about the potential consequences of language deletion on our culture and community? We believe that language is an essential part of our identity and heritage, and it is crucial that we take steps to preserve and promote it. Therefore, we would like to request your expertise and support in raising awareness about this issue and finding ways to prevent language deletion. We are confident that with your help, we can make a positive impact and ensure the long-term survival of the Tamil language. We would also like to request that you provide us with some resources and tools that we can use to learn more about Tamil grammar and language preservation. Additionally, we would like to invite you to speak at our upcoming event, where we will be discussing the importance of language preservation and the steps that we can take to prevent language deletion. We believe that your expertise and knowledge would be a valuable asset to our event, and we would be honored to have you join us.💯..‼️
விடுதலை 2 படத்தில் வெற்றியின் கதாபாத்திர தேர்விலேயே மிகச்சிறந்தது
1.பண்ணையார் - வெங்கட் நாயுடு
2. உள்துறை செயலாளர் - ராஜிவ் மேனன்
எதேச்சையாக தேர்வு செய்திருந்தாலும் வரலாற்றோடு தொடர்புடைய தேர்வு
முதல் கதாபாத்திர தேர்வைப் பற்றி அனைவரும் அறிந்ததே
1987ல் இலங்கைக்கு இந்திய அமைதிப் படை அனுப்பட்டபோதும்
2009ல் இந்திய உதவியோடு இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோதும்
வெளியுறவுத்துறை செயலாளர்களாக இருந்தது மேனன்களே
அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவரே வில்லன் கதாப்பாத்திரமாக தேர்வு செய்திருப்பது மிகப்பொருத்தமானதே
Super man trailer analysis please 🎉❤😊
அண்ணா நான் பாண்டிச்சேரி தான் நீங்க சொல்றது 100 சதாவிதம் உண்மை. நான் ஒரு தமிழன். தமிழ்நாட்டில் நடப்பது பார்த்தாள் பயமாக இருக்கிறது. நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் தமிழர்களுகாக!
இதற்கு தான் காத்திருந்தேன் 🎉🎉
Good morning Varun Anna UI movie review panunga🎉🎉
வணக்கம் பாரி மற்றும் வருண்
நான் கேரளாவை சேர்ந்த ஈழவ தமிழன்.
எனக்கு மிக நாட்களாக கம்யூனிஸ்ட் இயக்கத்தை பற்றிய வரலாறு குறித்து நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. நீங்கள் ஒரு நே்காணலில் கார்ல் மார்க்ஸ் ஓரு யூதர் என்ற ஓரு உண்மையை சொன்னீர்கள்.
அதை தவிர நீங்கள் எங்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை குறித்து வேறு எந்த பதிவும் இடவில்லை.
எனவே, கம்யூனிஸ்ட் வரலாறு மற்றும் அதன் உள்ளில்ல மறைமுக அரசியல் குறித்து விரிவாக தெளிவு படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
Most waited movie review from Paari
Intha videovai parthavanga, cameraman-actor Ilavarusu avarin interview paarungal...
Miga sirappana video...
கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் மகன் தமிழ் படிக்காமல் French படிக்கிறான்.😮
பாரி சாலன், சிறந்த சிந்தனையாளர் மற்றும் அறிவார்ந்த ஆய்வாளர்..🙏
தமிழ் தேசியம் ✅️
வா தலைவா 🙋🏻♂️
தமிழ் தேசியம் நிச்சயம் ஒரு நாள் வெல்லும் இது சத்தியம் 💯💯💪🏽🚩
பாரி உண்மையிலேயே யார் என்று தெரியவேண்டுமானால் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டுகிறேன்
நான் பார்த்த விஷயங்கள் விடுதலை 2 படத்தில் வெள்ளைக்கொடி காட்டியும் சுட்டுக் கொண்டார்கள் இது 2009
தமிழ் தேசிய கருத்து தெரிவித்த படம் இது வசூல் நல்ல இருந்தால் தான் அடுத்த நல்ல படம் எடுக்க முயற்சி நடக்கும் நீங்கள் கருத்து தெரிவித்த வசதி படைத்த மேல்தட்டு வாசிகள் விரும்பவில்லை போல சொல்றீங்க
திமுக காசுல அவனுங்கள எதிர்த்தே படம் ரிலீஸ் செஞ்சு மாஸ் காட்டிய வெற்றிமாறன்
வெற்றிமாற, திரவிடியா பயலுங்க கொள்ளையடித்த காசை வெச்சி திரவிடியா பயலுங்களையே செய்தது வேற மாறி 👍👍
விடுதலை 2
வெற்றிப்படம்
இளையராஜா இசை பற்றி பாரி பேசியது உண்மை வெளிப்படையானது நன்றி❤🎉
பாரி வருண் is always ultimate....❤
28:36 . 🔥
Rajiv Gandhi assassination pathi oru detail video poduga varum and pari
Bro ithuku yen video assassination pannathu America cia and mossad athe marajathe congress but pali pootathu ltte mela💯
🔸actually rajiv gandhi killed by CiA 💯..
ruclips.net/video/y6NHwpQEijo/видео.htmlsi=raSLFqRp-CXjMB4r
🔸During the Afghanistan-US war, the US needed to refuel in India. A foreign embassy officer allowed this without the Prime Minister's permission, prompting Prime Minister Rajiv Gandhi to suddenly dismiss the officer who favored the Americans. This action by Rajiv Gandhi made America angry during the emotionally charged war situation.
🔸India never wanted to make the US an enemy due to financial constraints and political reasons. Even the CAA was directly involved in the assassination of Rajiv Gandhi.
🔸Actually, at that time, all major investigation officers and even the Congress knew about the actual involvement in Rajiv's assassination. At that time, Sivarajan, who had participated in one of the freedom fighter organizations in Sri Lanka, namely TELO, was arrested, making it easy to falsely blame the LTTE.
ruclips.net/video/r0FIZLf5nfs/видео.htmlsi=-6qNk3H7nYKKgq5H
பாரி ❤ வருண்
Hi Paari. Pls talk about Anna University Student Assault case
அண்ணா சீமானும், நீங்களும் இருப்பதால் இந்தப் படம் எனக்கு முழுமையாகப் புரிகிறது
பாரி உண்மையிலேயே யார் என்று தெரியவேண்டுமானால் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டுகிறேன்
IT யில் இருப்பவர்கள் பற்றி பாரி பேசியது தவறு. நானும் IT ல் தான் இருக்கேன். நானும் என் நண்பர்கள் இருவரும் தமிழ் தேசியம்தான் பின் பற்றுகிறோம். தினமும் இதைதான் விவாதிப்போம்
பாரி உண்மையிலேயே யார் என்று தெரியவேண்டுமானால் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் கானொளிகளை பார்க்க வேண்டுகிறேன்
அருமை 👌👌
தமிழனுக்கு விஜய் சேதுபதி நல்லவன் என்று காமிக்க விஜய் சேதுபதி இந்த படம் நடித்துள்ளார், ஆனால் நாங்கள் எதையும் மறக்க மாட்டோம்
ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் ... புரியவில்லை
@Movies-pm1vb அவர் தமிழனுக்கு துரோகம் செய்த ஒருவனின் படத்தை எடுக்க முன்வந்தார், அது மட்டும் இல்லாமல் தமிழ் தேசிய வாதிகளை வெண்ணைகள் என்று கூறினார், பின்பு நம் எதிர்ப்பால் அவர் அந்த படம் நடிக்க வில்லை ஆனால் அவர் முகத்திரை கிழிக்க பட்டு விட்டது, எனவே தமிழ் மக்களை மீண்டும் முட்டாளாக மாற்ற இந்த படத்தில் நடித்துள்ளார், ஏன் வெற்றி மாரன் இவரை நடிக்க வைத்தார் என்று புரிய வில்லை
சிறப்பு பாரி. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉
நானும் இதை அனுபவித்தேன்.... சித்திரவதை முகாமில் பெண்களை ஆடையில்லாமல் காட்டும்போது அந்த காட்சியில் பார்த்து என்னோட பக்கத்துல உக்கார்ந்திருந்த தம்பதியில் பெண் ஒருவர் தான் கணவனிடம் சொல்கிறார் இதுக்குதான் இந்தமாதிரி படத்துக்கு வரமாட்டேன்னு சொன்னேன் னு தன் சொல்கிறார் 😮
Climax explanation was super
தமிழ் இனத்தின் முதல் தமிழ் போராளி தோழர் டி ஏ தமிழரசன் அய்யா பற்றி தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்