நடப்பதால் உடலில் நிகழும் அற்புதங்கள்! Dr Sivaraman speech about the benefits of walking in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • நடப்பதால் உடலில் நிகழும் அற்புதங்கள்! Dr Sivaraman speech about the benefits of walking in Tamil
    #drsivaraman #walking #walkingbenefits #walk #tamil #sivaramansiddha #sivaramanspeech #health #tamilspeechbox

Комментарии • 211

  • @srinivasank2602
    @srinivasank2602 10 месяцев назад +295

    ஐயா எனது வயது76 நான் கடந்த 22 ஆண்டுகாலமாக நடந்துவருகின்றேன் ஆரோக்கியமாக உள்ளேன் நடைபயிற்சி மிகசிறந்தது உண்மை

    • @vinodhr6320
      @vinodhr6320 7 месяцев назад +3

      Super sir. It's really inspiring for youngsters

    • @jayamurugan6491
      @jayamurugan6491 6 месяцев назад +3

      how long you walk daily sir?

    • @govardhanthorali588
      @govardhanthorali588 3 месяца назад +1

      Morning walk 2km and evng walk 2 km daily will give good result

    • @dhanasekark2332
      @dhanasekark2332 Месяц назад

      O

  • @perathuselvi861
    @perathuselvi861 Год назад +122

    நான் நடை பயிற்சியின் போது முக்கிய முடிவுகள் எடுப்பேன்.பெங்களூாில் வீடுவாங்குவது பற்றி முடிவெடுத்து வாங்கினேன்.

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 8 месяцев назад +67

    எனது வயது 68.சர்க்கரைஅளவு 310 இருந்து கடந்த 6மாத நடைபயிற்சி வாயிலாக 160க்கு குறைந்துள்ளது. நடைப்பயிற்சி மனதுக்கும் உடலுக்கும் மிக நல்லது.நன்றி ஐயா.

    • @anandkumar-eh9rx
      @anandkumar-eh9rx 7 месяцев назад +2

      வாழ்க வளமுடன்

  • @iyalview3789
    @iyalview3789 7 месяцев назад +16

    தனிமனித உணர்வை நான் உடற்பயிற்சியில் மிகவும் அறிந்தேன் எனக்கு எப்படிப்பட்ட சிக்கலாக இருந்தாலும் நடை பயிற்சியின் போது நான் அதை யோசித்தால் நிச்சய தீர்வு கிடைக்கிறது

  • @ChinnaswamyS-sr9kx
    @ChinnaswamyS-sr9kx 11 месяцев назад +56

    முயற்சி எடுங்கள் முடியாதது எதுவும் இல்லை காலையில் நடைப்பயிற்சிக்கு வெளியாகி விட்டேன் நீங்களும் முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள்

  • @alageshalagu5782
    @alageshalagu5782 10 месяцев назад +69

    நடைபயிற்சினால் எனக்குள் எழும் எதிர்மறை எண்ணங்கள் முற்றிலும் அகன்றுள்ளன

    • @balajig3011
      @balajig3011 7 месяцев назад +3

      Sir How many ours walking poganum

    • @alageshalagu5782
      @alageshalagu5782 7 месяцев назад

      @@balajig3011 நான் ஒரு மணிநேரம்
      நடக்கிறேன்

    • @nagendiranb2639
      @nagendiranb2639 5 месяцев назад

      45 minutes sir ​@@balajig3011

    • @ayubansary2196
      @ayubansary2196 4 месяца назад

      Super Sir

  • @balasubramaniangovindaraja3927
    @balasubramaniangovindaraja3927 8 месяцев назад +17

    வணக்கம் டாக்டர்
    2023 மார்ச்சில் நடக்க ஆரம்பித்த எனது நடைபயணம் இன்றுவரை தொடந்து வந்துக்கொண்டுள்ளது. நல்ல நல்ல பயன்களை கொடுத்துள்ளது.என் ஒருநாளின் திருப்தியே நடைபயிற்சியில்தான் உள்ளது. நன்றிகள் டாக்டர் 😊

  • @parthiban2282
    @parthiban2282 9 месяцев назад +31

    ஐயா நீங்கள் இவ்வளவு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை நடை நடப்பதைப் பற்றி நமது மக்களிடம் மிகவும் எளிமையாக சொல்லுங்கள் தினமும் ஒரு மணி நேரம் நடந்தால் உங்கள் பீரோவில் செல்வம் தானாக பிறகும் என்று இதுதான் இன்றைய மக்களின் மனநிலை

  • @ramadossg3035
    @ramadossg3035 Год назад +28

    மிக அருமையான விளக்கம் ஐயா..! நன்றி.(நான் நடைபயிற்சி செய்கிறேன்).

  • @cehnnappan
    @cehnnappan Год назад +135

    நடந்தால் நோய் நம்மைவிட்டு நடக்கும்
    ஓடினால் நோய் நம்மைவிட்டு ஓடும்💗💗💗💗💗

    • @Kathiravan-7
      @Kathiravan-7 Год назад +8

      பறக்க முயற்சி செய்ய வேண்டும் 🕊️

    • @gokulv3488
      @gokulv3488 11 месяцев назад +4

      ஐயா உங்கள் மக்கள் சேவை எங்களின் ஆரோக்கியம் குறித்து அக்கரை செலுத்தும் கடவுள் நீங்கள் ஐயா

    • @sethuc2624
      @sethuc2624 11 месяцев назад

      ​@@gokulv3488😮7bj

    • @shanthifancy2159
      @shanthifancy2159 7 месяцев назад

      @@Kathiravan-7

  • @shalom2253
    @shalom2253 11 месяцев назад +39

    Yes brisk walking is great for physical and mental health.
    Try to walk 30 minutes a day at least 5 days a week.
    Walk fast enough to sweat and feel the breathing.
    It's good to walk in quiet places.
    Try to walk on your own .
    If you go with an other person you end up talking unwanted things and loose the benefits of emotional healing while walking.
    If you live in a crowded city try to go into a park and walk.
    Avoid health walks on roads with heavy traffic and noise.
    The traffic fumes and the noise is not good for health and can cancel out the benefits of walking.
    Happy walking.Best wishes

    • @abdulwaheed71
      @abdulwaheed71 8 месяцев назад +1

      😊

    • @muralibbalu103
      @muralibbalu103 5 месяцев назад +1

      how to escape from dogs while walking.10.stray dogs in my street in chennai

    • @selvaraj-hk2pg
      @selvaraj-hk2pg 5 месяцев назад

      I follow ur suggestion sir

    • @mohansundaram2798
      @mohansundaram2798 4 месяца назад

      You are correct ...walking alone benefits more..

  • @sureshranga6368
    @sureshranga6368 10 месяцев назад +24

    ஐயா நீங்கள் சொன்னதை அனைத்தும் உண்மையே

  • @subasurai5115
    @subasurai5115 11 месяцев назад +11

    டாக்டர் மனதுக்குக்கான பயிற்ச்சி சொன்னீங்க நடக்ககும் போது வெளிக் காட்சிகள்தான் சிந்தனை இல் 😂😂😂😂😂❤❤❤😂❤❤❤

  • @dhandapaniangamuthu5748
    @dhandapaniangamuthu5748 7 месяцев назад +30

    நான் கிட்டத்தட்ட 40
    வருடங்களாக நடைப்பயிற்சி செய்கிறேன் எனது உடல்
    நலம் நன்றாகவே உள்ளது
    மனத்திற்கு புத்துணர்ச்சியை
    தொடர்ந்து கொடுப்பது
    நடைப்பயிற்சியே
    தயவுசெய்து என்னை
    போன்ற முதியோர்கள
    இந்த பயிற்சியை
    தொடர்ந்து போங்கள்
    அ கார்முகில்
    திருப்பூர்

  • @deepthipokkali2690
    @deepthipokkali2690 9 месяцев назад +16

    Daily 10000 steps. . get Happy life.

  • @selvarajus727
    @selvarajus727 Год назад +28

    70 வயதான நான் தினமும் மாலையில் ஒரு மணி நேரம் நடக்கிறேன்.என்னால் வேகமாக நடக்க முடிவதில்லை. இது முறையான நடைப்பயிற்சி ஆகுமா?

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 3 месяца назад +3

    I am 72. Last forty years regular walker. My longevity is only because of my regular walking. Brain activation happened done lot of great achievements due to walk

  • @rangasamyk4912
    @rangasamyk4912 9 месяцев назад +9

    If you are sitting ,if possible ,please stand
    if you are standing ,if possible ,please walk
    If you are walking if possible,
    please run

  • @ShivajiPalaniswamy
    @ShivajiPalaniswamy 5 месяцев назад +3

    iam 77 ...கடந்த ஐம்பது வருடங்கள் நடைபயிற்சி செய்கிறேன்...........பயன் அடைந்து வருகிறேன்....தங்களின் கருத்து மிகவும் சரியானது.பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி

  • @YashoKandha
    @YashoKandha 5 месяцев назад +3

    எமது பெங்களூர் சகோதரி செல்வி அவர்கள் அறிவித்ததைப் போல நானும் நாளை காலை முதல் நடைபயிர்சி மேற்கொள்ளவிருக்கிறேன். நன்றி மருத்துவர் ஐயா சிவராமன் அயயா அவர்களுக்கும், சகோதரி செல்வி அவர்களுக்கும். அன்புடன் எம் கந்தசாமி. பெங்களூரு .....

  • @dinkaralloys5762
    @dinkaralloys5762 11 месяцев назад +5

    தவறான செய்தி நடக்கும் போது போன் காதில் வைக்ககூடாது

  • @retiredteachersfederationa6923
    @retiredteachersfederationa6923 11 месяцев назад +11

    60 - 70 வயது ஆண்/ பெண் எவ்வளவு நேரம் நடக்கலாம்?

  • @sigamaniselvanayagam3814
    @sigamaniselvanayagam3814 7 месяцев назад +2

    ஐயா மாலையில் நடை பயிற்சி செய்யலாமா அல்லது காலையில் தான் நடை பயிற்சி சிறந்ததா எது சிறந்த முறை என்பதை தெரிவிக்கவும் நன்றி வணக்கம்

    • @muralidharenp.m.1856
      @muralidharenp.m.1856 5 месяцев назад +1

      Both are fine. But do walking for at least 20 minutes. It should be early morning or after 5.00 pm

  • @subbaiyankaliyappan7186
    @subbaiyankaliyappan7186 Год назад +8

    நன்றி ஐயா,மிகவும் பயனுள்ள பதிவுகள் நன்றி.

  • @sweetsweety3018
    @sweetsweety3018 11 месяцев назад +8

    மிகவும் அவசியம் தான் இந்த தகவல் 🎉

  • @rajue698
    @rajue698 9 месяцев назад +4

    Dear Dr Sivaraman sir,
    Iam 65 years old. Daily I am going for cycling for 6.0 KM. It's ok.
    Si

    • @blessycounder2969
      @blessycounder2969 8 месяцев назад +1

      Super sir 😊

    • @venuprakash6180
      @venuprakash6180 5 месяцев назад

      சார்,மூட்டு வலி இருக்கும் பொழுது நடக்கலாமா?
      எவ்வளவு நேரம் நடக்கலாம் சார்?

  • @ravichandranpoobalu3313
    @ravichandranpoobalu3313 2 месяца назад +1

    சிறப்பாகவும் விளக்கமாகவும் நடை பயிற்சியின் நன்மைகளைப் பற்றி கூறியமைக்கு மிக்க நன்றி மருத்துவர் ஐயா..

  • @perumalpushparatham6147
    @perumalpushparatham6147 Месяц назад

    ஐயா நான் ஒரு பட்டுச்சேலை நெய்யும் நெசவாளர். நான் தினமும் காலையில் அரைமணி நேரம் நடக்கிறேன் சோர்வு என்பதே இல்லாமல் நெசவு தொழிலை செய்வேன். நடப்பதினால் அவ்வளவு புத்துணர்ச்சி பெறுகிறேன்

  • @vaiperiyakaruppiah8071
    @vaiperiyakaruppiah8071 11 месяцев назад +7

    அற்புத விளக்கங்கள்

  • @muruga83
    @muruga83 Год назад +17

    Sir as you said after a challenging situation when I found no ways to solve, a walk gave the solution for me very easily... Thank you Sir.

  • @TNTGURUSISYAN
    @TNTGURUSISYAN 10 месяцев назад +4

    அருமையான கருத்துக்கள் ஐயா ... எனக்கு நடப்பது என்றால் மிகவும் பிடித்த ஒரு செயல் எனக்கு கார் பயணம் பேருந்து பயணம் இவற்றில் இல்லாத மன நிறைவு நடப்பதால் கிடைக்கிறது... மேலும் நான் பின்னோக்கி நடப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர் அதானல் தினமும் குறைந்தது ஒரு பத்து கிலோமீட்டர் தூரம் அல்லது நேரம் கிடைக்கும் போது ஒரு முப்பது கிலோமீட்டர் தூரம் பின்னோக்கி நடப்பேன் அப்பொழுதெல்லாம் மனதில் ஒரு மிகப்பெரிய அமைதி கிடைக்கிறது...

    • @sekarmani702
      @sekarmani702 10 месяцев назад +1

      கிலோ மீட்டர் தவறான பதிவு

    • @nargeezsulthana8763
      @nargeezsulthana8763 6 месяцев назад

      என்னது முப்பது கிலோமீட்டர் பின்னோக்கி நடப்பீங்களா😮

    • @TNTGURUSISYAN
      @TNTGURUSISYAN 6 месяцев назад

      @@nargeezsulthana8763 true sir I can try 6 hours 26 minutes 42 kilometres with my backward walk

  • @aravindanm6484
    @aravindanm6484 8 месяцев назад +1

    Nadanthukitey irunda brain epo rest edukum....nenga nadanthutey irunga paavam unga brain solum knchm neram suma iru ne saaptada elam ena pannaum nu yosikanum.... walking s not a exercise..we always walk..don't force it....

  • @adhavanmanpower7034
    @adhavanmanpower7034 11 месяцев назад +3

    நானும் தொடர்ந்து பவா செல்லதுரை கதைகளை கேட்டு கொண்டு தான் நடக்கிறேன்

  • @prasanthking1
    @prasanthking1 8 месяцев назад +5

    Yes walking is fantastic exercise sir👍💐

  • @snehass-e9z
    @snehass-e9z Год назад +2

    ஐயா என் பெயர் அருண் குமார் எனக்கு பேட் jegher's syndrome with intussusception and bleeding என்ற நோய் இருக்கு நான் இது வரை 4அறுவை சிகிச்சை செய்து இருக்கிறேன் ஆனாலும் சரி ஆகவில்லை வயிறு வலியால் ரெம்ப அவதிப்படுகிறன் என்னால் படித்து முடித்தபின் ஒரு வேளை க்கு செல்ல முடியவில்லை இது க்கு எதாவது ஆயுர்வேத மருத்துவம் இருக்க ஐயா

  • @rishikesh1331
    @rishikesh1331 8 месяцев назад +2

    Nadanthu paar nambikkai pirakkum

  • @lakshmip2512
    @lakshmip2512 Год назад +2

    Naa oru Penn enn kudumbathe naan daan sumakkiren kadumaiyaaga ulaikkumbodu enn vaalaikki thevai padum anaithu sindanaigale thaniyaaga neram odukki sindikka neram irukkadu aanaal naan eppoludim enge sendraalum nadande selveen appolududaan sindikka neram kidaikkum appolududaam sindichi nalla muraiyil seyal pattu vaakaiyai aarugyamaagavum neadiyaagavum enn kadamaiyai nalla badiyaaga mudithirukkireen inda nadaikki Naa nandri solgiren idol oru visham Naa nadakkumbodu enn pinnal varum vaagan ottigal satyam pottirukkiraargal Naa enai marandi nadappen ippo enakku 52 vayadu no sugar no b p no moottuvali adee Pol no bank balanse kavalai ille Ella aarogya sothu ennidam irukku aadalaal bank balance ille endraalu kavale ille

  • @meenar5745
    @meenar5745 5 месяцев назад +1

    Walking rejuvenates my mind... could sense my steps, breath, ...becoming rhythmic after a few minutes of walk and its a great experience

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 9 месяцев назад +16

    டாக்டர் திரு. சிவராமன் அவர்கள் மிக உயர்ந்த மதிப்புமிக்கவர். மக்களுக்கு விழிப்புணர்வு தருபவர். வாழ்க பல்லாண்டு. எனக்கு ஒரு மனவருத்தம் தங்கள் மீது. தயவுசெய்து தாங்கள் ஆங்கிலம் கலந்து பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.

    • @ArunachalamArunachalam-r3q
      @ArunachalamArunachalam-r3q 8 месяцев назад

      தமிழில். பேசினால். நாங்கள்.. நம்ப. மாட்டோம்.. எனவே..

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Год назад +9

    எளிமையான விளக்கம்.
    நன்றி.

  • @ganapathybabu
    @ganapathybabu 11 месяцев назад +29

    Walking is a magic, Health is wealth! What he says is fantastic. It will give visibility, happiness and health.

    • @ptj1ptj172
      @ptj1ptj172 11 месяцев назад +1

      And also more relaxed masturbation - a topic no one wants to discuss, but everyone relishes 😂

  • @veeramanirasu3494
    @veeramanirasu3494 11 месяцев назад +5

    நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 டாக்டர் சார்

  • @marxamirtharaj
    @marxamirtharaj 8 месяцев назад +2

    Doctor has obese issue how he motivate others

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 Год назад +4

    8 நடை பயிற்சி எப்படி சார்

  • @ravitps1616
    @ravitps1616 9 месяцев назад +7

    நீங்கள் எங்கள் குடும்ப நல மருத்துவ அறிவுரை யாலர் நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 11 месяцев назад +5

    அருமைவாழ்கவளமுடன்

  • @rameshnagalingam5723
    @rameshnagalingam5723 7 месяцев назад +1

    குறைந்தது எவ்வளவு நேரம் நடக்கனும்.ஐயா. வயது 53.

  • @ShahulHameed-qg3tm
    @ShahulHameed-qg3tm 11 месяцев назад +6

    நன்றி அய்யா

  • @gunasekaran1252
    @gunasekaran1252 11 месяцев назад +6

    Useful information

  • @shanthisukumaran8029
    @shanthisukumaran8029 11 месяцев назад +9

    மிகவும் அருமையான தகவல்கள் மிகவும் நன்றி

  • @mkmegan16658
    @mkmegan16658 9 месяцев назад +3

    நடப்பது, நன்மைக்கே...!

  • @venkateshmoorthy4573
    @venkateshmoorthy4573 8 месяцев назад +2

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN

  • @Ramana69
    @Ramana69 10 месяцев назад +5

    ❤ superb Dr.sir

  • @girikumar8522
    @girikumar8522 8 месяцев назад +1

    Nadai payanam matotha pannuma cycle otalamaga sir

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 11 месяцев назад +3

    Nan neenga solvathu mari nadanthen ..nalla sugamaga iruken

  • @ramakrishnanmeenakshisunda120
    @ramakrishnanmeenakshisunda120 Год назад +1

    சார் நான் ஒரு சக்கரை நோயாளி தினம் 30 நிமிடம் நடக்கிறேன் ஆனால் எனக்கு வேர்ப்பது இல்லை ஏன் இதனால் ஒன்று மில்லையா

    • @sheikfaridh4761
      @sheikfaridh4761 9 месяцев назад

      ஒரு மணிநேரம் நடத்தால் நன்றாக வியர்க்கும்

  • @கவிக்குயில்-ப5ய

    சூப்பர்

  • @vathsalar9105
    @vathsalar9105 Год назад +3

    Tk u doctor. Nalla msges. Wish u all good luck doctor

  • @nirosha7137
    @nirosha7137 Год назад +3

    Negal oru nalla manither

  • @saraswathigopalan5409
    @saraswathigopalan5409 9 месяцев назад +1

    I am 82 years. I while walking tell the slokas.

  • @thilakamaya500
    @thilakamaya500 11 месяцев назад +5

    Thank you sir 🙏

  • @rajkumar-oo9ft
    @rajkumar-oo9ft Год назад +6

    Good advice

  • @saravanankumar640
    @saravanankumar640 7 месяцев назад +1

    Well explained abt d walking benefits
    thku doc Saab

  • @gomathiantony5752
    @gomathiantony5752 Год назад +8

    Very useful speech 🌹🌹

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 10 месяцев назад +4

    Excellent advice

  • @vaiperiyakaruppiah8071
    @vaiperiyakaruppiah8071 11 месяцев назад +2

    அற்புத விளக்கங்கள்

  • @reenakumar3962
    @reenakumar3962 Год назад +6

    True sir

  • @rafeeqahmed5947
    @rafeeqahmed5947 11 месяцев назад +4

    Thank you sir

  • @rajeswarijeyaram7731
    @rajeswarijeyaram7731 Год назад +4

    Thanks for your explanation 🙏

  • @uthumanmydeen8398
    @uthumanmydeen8398 День назад

    ஐயா அழகான பேச்சு

  • @Prasannagd84
    @Prasannagd84 10 месяцев назад +2

    இளையராஜா ❤👍🙏

  • @kalaiselvin4241
    @kalaiselvin4241 Год назад +7

    Yes sir 100% true

  • @chinnaiahrajavel8556
    @chinnaiahrajavel8556 Год назад +5

    Jai Hind sir

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 3 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pichaimanimaruthamuthu9088
    @pichaimanimaruthamuthu9088 10 месяцев назад +2

    Thank you sir

  • @sanjanaa8064
    @sanjanaa8064 Год назад +6

    We have to focus on our breathing while walking..this itself is a meditation..it would be better to avoid using gadgets while walking

  • @MOHANKUMAR-pe9ss
    @MOHANKUMAR-pe9ss 8 месяцев назад +2

    Thank you Doctor

  • @kamalisiva8562
    @kamalisiva8562 11 месяцев назад +4

    Thank you sir🙏💕

  • @MHMRusliRusli
    @MHMRusliRusli 4 месяца назад

    Sir, walking and sycling same benefits kodukkuma?

  • @Saiporkodi
    @Saiporkodi 2 месяца назад +1

    Thanks. Sir 🌹👌🥰

  • @AntonySamy-pt2fz
    @AntonySamy-pt2fz Год назад +3

    Sir,your tips very urgent clarity

  • @IbrahimIbrahim-vx4qx
    @IbrahimIbrahim-vx4qx 8 месяцев назад +1

    Yanakkunatappathupidikkum

  • @selvaraneebalakrishnan7821
    @selvaraneebalakrishnan7821 5 месяцев назад +1

    நல்ல பதிவு நன்றி ❤️❤️

  • @malikaabdulnazer8986
    @malikaabdulnazer8986 5 месяцев назад +1

    Masha allah payannullathu

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Год назад +4

    நன்றி

  • @murugesanpalanisamypillai6237
    @murugesanpalanisamypillai6237 6 месяцев назад +1

    அய்யா நான் நடக்கிறேன் நல்ல முன்னேற்றம் நீர் வாழ்க ளர்க

  • @thillaivananl3179
    @thillaivananl3179 11 месяцев назад +2

    Thanks sir

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 10 месяцев назад +2

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @riitsolutionrajapalayam4242
    @riitsolutionrajapalayam4242 8 месяцев назад +2

    Super sir

  • @ThanasekaranThana-h9m
    @ThanasekaranThana-h9m 9 месяцев назад +2

    Thanks sir

  • @ratnavelukumaresan2111
    @ratnavelukumaresan2111 4 месяца назад +1

    நன்றி

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 8 месяцев назад

    Super Super Super Super ❤tips Ana Augustine violinist from Malaysia

  • @sureshsviews2259
    @sureshsviews2259 5 месяцев назад

    Ippo unga intha video va walking la tha kekure ..,time ippo 5:30 a m ,port Blair la

  • @SheikSyedoliyullahKamaludheen
    @SheikSyedoliyullahKamaludheen 9 месяцев назад +2

    Welcome sir

  • @sudalaipalavesam7013
    @sudalaipalavesam7013 11 месяцев назад +2

    True sir

  • @sarosanrcn
    @sarosanrcn 5 месяцев назад +1

    Thank You Sir...🙏

  • @anitaselvarani5699
    @anitaselvarani5699 11 месяцев назад +5

    Very useful information...Thank u Dr..

  • @raswithaudhayasooriyan7330
    @raswithaudhayasooriyan7330 Год назад +4

    Super

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 Год назад +10

    Thank you so much doctor

  • @ravichandiranl5298
    @ravichandiranl5298 6 месяцев назад +1

    Thank you sir 🎉🎉🎉