சிவகார்த்திகேயன் , நீங்க அப்பா அப்பான்னு உணர்ச்சி வசப்படும் போது தெரில. இப்ப புரிது . இப்படி ஒரு அப்பா கிடைத்தால் யாருக்கு தான் அழுகை வராதுன்னு😭 கண்டிப்பா உங்க மகன் உங்கள் தந்தை போல் வருவான்👍 உங்கள் தந்தை தான் ஹீரோ🙏
சிவகார்திகேயன் தந்தை மனிதநேயம் மிக்கவர் என்பதால் அவர் மகனின் மீது இன்னும் மரியாதை கூடுது. நல்லவர்களை அடையாளப்படுத்தி காட்டுவதும் இஸ்லாத்தின் கடமை தான் . சகோதரர் ரஹீமுக்கு நன்றி.
சிவகார்த்திகேயன் , நீங்க அப்பா அப்பான்னு உணர்ச்சி வசப்படும் போது தெரில. இப்ப புரிது . இப்படி ஒரு அப்பா கிடைத்தால் யாருக்கு தான் அழுகை வராதுன்னு😭 கண்டிப்பா உங்க மகன் உங்கள் தந்தை போல் வருவான்👍 உங்கள் தந்தை தான் ஹீரோ
ஜெயில் மேலதிகாரியின் மனிதாபிமான செயலை சிறந்த அதிகாரியாக பணியாற்றிய திரு தாஸ் அவர்களின் செயலை விவரித்த ரஹீம் அவர்களுக்கு நன்றி நன்றி பேட்டி கண்ட ஊடகத்திற்கும் நன்றி🙏
if u believe that Sasikala mam dint force or ask to to write Kangai amaram ecr panniaveedu and acres of land in her name.. the whole register office staff went to kangai amaran house, and his sons from London who where studying where asked to come to chennai for signing.. as per kangai amaran tv interview . 2. if you dont belive that kodiyankulam massacre was approved by saskikala and team case base attack on another caste who are ransaked the whole village.. then nakeeran gobal statement on sasikala pressure on das sir... may be true...
திரு மாதேஷ் அவர்களை பார்த்துகொண்டே இருக்கிறேன்,🔥திமுக அனுதாபியாக தன்னை காட்டிகொண்டு இருக்கிறார், என்று நினைக்கிறேன்🔥மக்களே நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்.🔥🔥🔥
எந்த அதிகாரவர்க்கத்திற்கு அஞ்சாமல்,என்றும் உண்மையே மட்டுமே உரக்க சொல்லும் பாசத்திற்குரிய தலைவர் தடா ரஹிம் உங்களின் தலைமையில் தொண்டனாய் பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறோம் தலைவா...👑🦁💥
என் சம்பந்தியின் சொந்த அண்ணனும் என் நெருங்கிய உறவினர்பாண்டியனின் மைத்துனரும் என்கல்லூரித்தோழன் பாலுவின் சொந்த அண்ணனுமான தாஸ் அவர்களின் பணியும் அவரின் வீரமரணமும் ..வாழும்போதே வரலாறு படைத்த அரின சாதனையும் மனதை பி ழிகின்றன.. . ..
Normally I don't give crap about actor or actress but after I saw this interview I respect sivakarhiyen dad. Thanks for the info Raheem anna and Aadthan
தடா ரஹீம் முன்பு எப்படி இருந்தாரோ தெரியாது. ஆனால் தற்போதைய உரையில் மூலம் தெரிவது பக்குவம் ..நிதானம்...உண்மை...நேர்மையாளர்கள் போற்றப்படவேண்டியவர்கள்....
கோவை மத்திய சிறையில் உயர்திரு தெய்வத்திரு தாஸ் அய்யா அவர்களின் உருவப்படம் வைத்து வணங்கி வருகிறார்கள் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் ஐயா தாஸ் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் கோவை மத்திய சிறையில் ஏராளமான கைதிகள் விடுதலை ஆகி இருக்கலாம் கோவை மத்திய சிறை பொருத்தமட்டில் இன்றுவரை லாஸ் ஐயா அவர்கள் கடவுளாக வணங்கப்பட்டு வருகிறார் என்னுடைய அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் உண்மை
காவல் துறை வேறு சிறை துறை வேறு என்பதை நெறியாளர் தெரிந்துகொள்ளவேண்டும்.காவல் துறையில் இருந்து சிறை துறைக்கு மாற்றம் செய்யமுடியாது அது போல் சிறை துறையில் இருந்து காவல்துறைக்கும் வர இயலாது.
Thanks to nakkeran Gopal sir becox he was the first person to bring out the truth about doss sir. And also he told that sivakarthekayan was doss sir son
திரு. மாதேஷ் அவர்களுக்கு, நீங்கள் உங்கள் புத்தியை நல்வழியில் செலுத்தினால்தான், உங்கள் குழந்தைகளும் நல்லபடியாக வளர்வார்கள். இதை புரிந்துகொண்டு செயல்படவும். இந்த வரிகளின் அர்த்தம் தங்களுக்கு இப்போது புரியுமா என்பது சந்தேகமே. ஏனெனில் தங்களது செயல்பாடுகள் மிகவும் வருத்தத்திற்குரியதாக இருக்கின்றன. அனுபவம் மட்டுமே ஆசான். அது கிட்டத்தட்ட கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல. இனியாவது தங்களது செயல்பாடுகளை திருத்தியமைத்துக்கொள்வதே நலம். தயவுசெய்து தவறாக எண்ணாமல், ஒரு சகோதரனின் வேண்டுகோளாக கருதுவது நல்லது.
Mr.Madhesh give respect to him. Simply don't highlight his name without honorary mark, Dass Sir or else Superintendent Dass. Please don't simply repeat his name plainly.
Yes. Rightly said. Either address him by his well deserved rank or as Mr. Das, or as Das Sir, as addressed by the interviewed. Sounds so rash on the part of the anchor. Especially after learning so much about Supdt. Das.
Tada rahim sir is very brave for sharing so many truth. If he didn’t say, we would have never known about Sivakarthegeyan’s dad. Well done rahim sir. The journalist is well read and very knowledgeable. All his questions are very precise and relevant.
Sivakarthikeyan brother must make a film on his Father's real life to show honest & straightforward officer exist in Tamilnadu. We meet daily police officers who shout at us & treat badly & make us to wait for days even for a petty issue. Listening to this video many people wonder whether such Officers exists here. That too we couldn't believe that such people live in Madurai. When we think of Madurai, we remember only rowdism & sword fight.
பிஜேபி கட்சியில் இருப்பவர்கள் எல்லாரும் கேட்டவர்கள் போல சில முஸ்லிம் மக்கள் பேசுகிறார்கள்.. அதுபோல பிஜேபியில் உள்ள சிலர் ஏன் முஸ்லிம்களை கேட்டவர்கள் போல ஏன் கருத வேண்டும்..இது எப்படி அய்யா இந்த அளவுக்கு வெறுக்க முடியும் ?..
What a sad to be there in jail for 17 years without proved in courts ? 🙏🙏🙏🙏 Rahim Sir, please forgive us too because we are also citizen of this country. Rahim Sir, nothing will change the system because all the medias are biased and working for money only. But the ordinary people will pray for you and thousand of innocent people who spend their most of their life time without doing anything bad in all jails in all countries. we will salute Mr.Das (siva's Father) and hope other officers will also behave well . I feel so sad for Rahim Sir but he only believe in god and good deeds and want the people to understand the practical problems.
தாஸ் அய்யா அவர்கள் நேர்மையானவர் பாசமானவர் அன்பானவர் கைதிகள் செய்த தவறை சுட்டிக்காட்டி திருந்த வாய்ப்பு வழங்க கூடியவர் அவர் ஒரு கடவுள் தாஸ் அய்யா புகழ் வாழ்க
சிவகார்த்திகேயன் , நீங்க அப்பா அப்பான்னு உணர்ச்சி வசப்படும் போது தெரில. இப்ப புரிது . இப்படி ஒரு அப்பா கிடைத்தால் யாருக்கு தான் அழுகை வராதுன்னு😭 கண்டிப்பா உங்க மகன் உங்கள் தந்தை போல் வருவான்👍 உங்கள் தந்தை தான் ஹீரோ🙏
Why
True❤
SK அவர்கள் தந்தை தாஸ் என்பவர் பற்றி நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நன்றி
Veerapan pathi thada Rahim avargal pesiyathu video enga???
Sivakarthikeyan being a reel hero, His Father is a Real Hero......
தாஸ் அய்யா செய்த நன்மை அவர் பிள்ளைகளை சிறப்பாக வாழ வைத்து உள்ளது.
நேர்மை வெற்றி பெறும்
நேர்மையான மனிதர்களுக்கு சமுதாயத்தில் இது தான் நிலமை இதை உண்மையை தைரியமாக பேசியதற்குரஹிம் ஜயா அவர்களுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏😘😘
தாஸ் அவர்களின் நல்ல உள்ளம் இனி சொர்க்கத்தில் இளைப்பாறி கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை...
.
நல்ல அதிகாாிகள் எல்லாத்துறைகளிலும் இருப்பாா்கள் வாழ்த்துக்கள்
மாதேஷ் பாய் சொல்வது முற்றிலும் உண்மை அந்த சமயம் நான் அங்கு இருந்தேன் மிகவும் நேர்மையானவர் தாஸ் அய்யா
சிவகார்த்திகேயனின் தந்தை நல்ல செயல்களை செய்தார், அதனால்தான் அவரது மகன் வாழ்க்கையில் நல்ல இடத்தைப் பெறுகிறார், இப்போது அவர் ஹீரோவாகிவிட்டார்.
Athan sollurom thivirathigaluku support pannathinga
@@AJ-qr6zi nagalum athan sollurom vaai erukunu yeathavathu pasathiga
R names company: buY
....mm
,,.
நக்கீரன் கோபாலின் வண்டவாளம் தண்டவாளம் ஏறுகிறது, ஐயகோ.
Y🤔
Good murali
Bro can u mention the time?
@@sriramcee approx. 16:30
👏👌🤣
Siva Karthikeyan நல்ல அப்பனுக்கு பிறந்து இருக்கான்💓💕
சிவகார்திகேயன் தந்தை மனிதநேயம் மிக்கவர் என்பதால் அவர் மகனின் மீது இன்னும் மரியாதை கூடுது. நல்லவர்களை அடையாளப்படுத்தி காட்டுவதும் இஸ்லாத்தின் கடமை தான் . சகோதரர் ரஹீமுக்கு நன்றி.
சிவா தந்தைக்கு வணக்கத்திற்குரிய அஞ்சலி. அவரது தியாகம் பிள்ளைகளை வாழ்வில் நல்ல இடத்தில் வைத்துள்ளது
சிவகார்த்திகேயன் , நீங்க அப்பா அப்பான்னு உணர்ச்சி வசப்படும் போது தெரில. இப்ப புரிது . இப்படி ஒரு அப்பா கிடைத்தால் யாருக்கு தான் அழுகை வராதுன்னு😭 கண்டிப்பா உங்க மகன் உங்கள் தந்தை போல் வருவான்👍 உங்கள் தந்தை தான் ஹீரோ
நேர்காணலின் போது நெறியாளரின் குறுக்கீடுகள் மிக மிக அதிகம்.
பேட்டி கண்டவரை இயல்பாக பேசவிடாமல் செய்தமை ரசிக்கும் படியாக இல்லை.
அவருக்கு தேவையான பதில்களை எதிர்பார்க்கிறார்
@@play-tr8vj aààààààà
Stalin adimai makku maadesh
Carrecta sonniga
ஜெயில் மேலதிகாரியின் மனிதாபிமான செயலை சிறந்த அதிகாரியாக பணியாற்றிய திரு தாஸ் அவர்களின் செயலை விவரித்த ரஹீம் அவர்களுக்கு நன்றி நன்றி பேட்டி கண்ட ஊடகத்திற்கும் நன்றி🙏
கோவை சிறையில நான் இருக்கும் போது...
சிறைவாசிகள் கூறியது .....
சிறைவாசிகள் பலர் கண்காணிப்பாளர் தாஸ் படத்தை வைத்து கடவுளை போல வணங்கி வருகிறார்கள்.
நானும் சிறையில் அதை பார்த்து ஆச்சரிய பட்டேன்
if u believe that Sasikala mam dint force or ask to to write Kangai amaram ecr panniaveedu and acres of land in her name.. the whole register office staff went to kangai amaran house, and his sons from London who where studying where asked to come to chennai for signing.. as per kangai amaran tv interview . 2. if you dont belive that kodiyankulam massacre was approved by saskikala and team case base attack on another caste who are ransaked the whole village.. then nakeeran gobal statement on sasikala pressure on das sir... may be true...
சிவகார்த்திகேயன் தந்தை த ரியல் ஹீரோ 🙏🙏🙏🙏🙏🙏🌹💕💞❤️💜💚💙🌹🌹🌹🌹🌹🙏
திரு மாதேஷ் அவர்களை பார்த்துகொண்டே இருக்கிறேன்,🔥திமுக அனுதாபியாக தன்னை காட்டிகொண்டு இருக்கிறார், என்று நினைக்கிறேன்🔥மக்களே நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்.🔥🔥🔥
நீங்க ரெம்போ லேட்..... அவருக்கு அதுதான் வேலை..... 200 ரூபாய்க்கு சொம்படிப்பது மட்டுமே...........
உண்மை
Pandey mathri ila madhesh.. nallavaru
Mathesh oru DMK 🐣
Yes I watched brother
மத கலவரம் வராமல் ஒற்றுமை ஆக வாழ்வது நமது ( இந்து +கிறிஸ்தவ +முஸ்லீம் + பஞ்சாபி (சீக் )+ பௌதம் ) நாட்டுக்கு உறுதி 💪💪
அதற்கு அடித்தலாம் ஆக முதலில் இடஒதிக்கீடு அனைத்து தரபிற்கும் ரத்து செய்தால் மட்டுமோ முடியும்
@@GANESHKUMAR-xs9el சிறுபான்மையினர் சலுகைககள் ரத்து செய்ய வேண்டும்
Amen
திறந்த மனதோடு பேட்டி
Super interview sir..... Best Sivakarthieyan father is honest person 🔥⚡💯👌
Sivakarthikeyan’s father is a real hero
Hats off to that great man …
Where will we ever find another person like him .. ??
எந்த அதிகாரவர்க்கத்திற்கு அஞ்சாமல்,என்றும் உண்மையே மட்டுமே உரக்க சொல்லும் பாசத்திற்குரிய தலைவர் தடா ரஹிம் உங்களின் தலைமையில் தொண்டனாய் பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறோம் தலைவா...👑🦁💥
நல்லது செய்வோம் நல்லது நடக்கும் தோழர் பாய் பேச்சு இயற்கை
அண்ணன் தடா ரஹீம் அவா்கள் எதாா்த்தமான உண்மைகளை தைாியமாக சொல்லும் மான்பு பாரட்டூ
நேர்மையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
என் சம்பந்தியின் சொந்த அண்ணனும் என் நெருங்கிய உறவினர்பாண்டியனின் மைத்துனரும் என்கல்லூரித்தோழன் பாலுவின் சொந்த அண்ணனுமான தாஸ் அவர்களின் பணியும் அவரின் வீரமரணமும் ..வாழும்போதே வரலாறு படைத்த அரின சாதனையும் மனதை பி
ழிகின்றன..
.
..
நல்லா "ஊதறீங்க".
இந்த வியாக்யானம் தேவை இல்லை. கொன்றது யார் என்று சொல்ல தைரியம் இருக்கா???
இந்த நேர்காணல் நேர்மைக்கு சிறந்த உதாரணம்
Not even one dislike for this video ♥️♥️♥️we love தடா ரஹீம் மாமா
Read updated youtube policy for content creators
Where is thada rahims interview about veerapan???
Skfather,God bless him,is a rol model may each one of us fallow his foot step
போய் உன் வீட்டில் இந்த மாமாவ வச்சுக்க
@@ethirajbalaji331 சரி உன் வேலைய பார்த்துகிட்டு போ
ஆதன் தமிழுக்கு வாழ்த்துக்கள்//. இப்படி பட்ட சிறைக்கு சென்ற விடுதலை போராட்ட தியாகிகளை பேட்டி எடுத்ததற்கஉ.
Romba etharthamana unmaiyana interview💯 inresting information👌👏.
Veerapan pathi pesiya thada Rahim video enga???
Mr.Anchor please allow the guest to speak without interrupting.
நக்கீரன் கோபாலோட நக்கற வேலைய பத்தி அவரு சொல்ல வரும் போது… அப்படியே நைஸா கதைய திருப்பி விட்டுட்ட பாத்தியா…. நல்லா வருவ அண்டா.
😂😂🤣😂
😀😀
😂😂😂
ஏற்கனவே நக்கி கோபால ரஹீம் கிழிச்ச வீடியோவ டெலிட் பண்ணிட்டானுங்க
@@realghoststory7687 ஆதன் வலையொளியிலா?
Normally I don't give crap about actor or actress but after I saw this interview I respect sivakarhiyen dad. Thanks for the info Raheem anna and Aadthan
Boomer 🤣🤣🤣
@@sudhirkumar-di4hu what is so funny about this? oru vathi puthusa vantha pothum. sothu madugal athaiyai vechutu thonkuvanga, attu manthaikal.
தடா ரஹீம் முன்பு எப்படி இருந்தாரோ தெரியாது.
ஆனால் தற்போதைய உரையில் மூலம் தெரிவது பக்குவம் ..நிதானம்...உண்மை...நேர்மையாளர்கள் போற்றப்படவேண்டியவர்கள்....
சிவகார்த்திகேயன் மீது இப்பொழுது மதிப்பு அதிகரித்துள்ளது
இது என்ன கூத்து....தந்தை செய்த நன்மைக்கு தந்தையை தான் பாராட்ட வேண்டும்...சிவா வும் பழசு மறக்காதவர் ...அது வேறு...
ஒரு மாதம் ஜெயில் கண்காணிப்பாளர் பணி கொடுக்க முடியுமா 🤓🤓🤓
கோவை மத்திய சிறையில் உயர்திரு தெய்வத்திரு தாஸ் அய்யா அவர்களின் உருவப்படம் வைத்து வணங்கி வருகிறார்கள் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் ஐயா தாஸ் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் கோவை மத்திய சிறையில் ஏராளமான கைதிகள் விடுதலை ஆகி இருக்கலாம் கோவை மத்திய சிறை பொருத்தமட்டில் இன்றுவரை லாஸ் ஐயா அவர்கள் கடவுளாக வணங்கப்பட்டு வருகிறார் என்னுடைய அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் உண்மை
இந்து சமூகத்தில் இருப்பவன் நான் இவர் இப்போது ஒரு நல்ல மனிதராக இருக்கிறார்
கேள்விகளை நியாயமாக கேட்கணும்.... ஏதோ கேட்கனும் என்று கேட்க கூடாது.
ரஹீம் பாய் அருமையான பேச்சு
ரகீம் பாய் ரசிகர் மன்றம்❤️நீங்கள் தொடர்ந்து பேச வேண்டும் பாய்
நம்ப பாய் சொல்றது தான் ஜெயிலர் ஸ்டோரியா இருக்குமோ ❤️😅😍....
நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை தாஸ் அவர்கள் மிகவும் நேர்மையான அதிகாரி அவர்கள் தடா Bai
காவல் துறை வேறு சிறை துறை வேறு என்பதை நெறியாளர் தெரிந்துகொள்ளவேண்டும்.காவல் துறையில் இருந்து சிறை துறைக்கு மாற்றம் செய்யமுடியாது அது போல் சிறை துறையில் இருந்து காவல்துறைக்கும் வர இயலாது.
Idhanai Knjm vilakkavum Sago...
எதுவாக இருந்தாலும், உங்கள் கடமையில் விசுவாசம் நேர்மை மற்றும் மனிதாபிமானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்
Sir, என்ன வித்தியாசம். Please explain sir. I thought both are same. Since they wear same police uniform. 👍
@@gururajaraghavendrarao3362 Vera2 department.. Sirai kaavalarkku, siraile mattum than power irukku, veliya vanthu yaaraiyum, police maathri kaithu panne mudiyathu, police yaaraiyum nippadi kelvi kekkalam, santhegam padda kaithu pannelaam, siriai thurai kaavalar anthe maathri panne mudiyathu, police kuttre vaaliye Court le nippaddi, thandanai vanggi kudutthu, Sirai thurai kidde oppdacchuruvangge.. Athukku appuram, Sirai thurai poruppu..sirai ulagam oru oru thani ulagam, angge than avaggaluku power.. Police kku thani hierarchy system irukku, jail police thani hierarchy system
Aparam yen DGP silendra babu siraithurai IG ya potanga...before ADMK period la..therindhaal pesavum
சூப்பிரண்ட் தாஸ் அவர்களின் நல்ல குணம் தான் அவரது மகன் இன்று சிறந்த கதாநாயகன்
தாஸ் மனித வடிவில் தெய்வம்
மகாநதி படம் பார்த்த மாதிரியே இருக்குது!
சிவகார்த்திகேயனின் அப்பா ரியல் ஹீரோ
Thanks to nakkeran Gopal sir becox he was the first person to bring out the truth about doss sir. And also he told that sivakarthekayan was doss sir son
சிறப்பான நேர்காணல்
நெறியாளர் முழுவதும் தன்னை திரனாய்வு செய்து கோள்ள வேண்டும்.
Siva anna ipo dan Hero ana avaru appa anaikae hero,hats off and big salute to such a good human Dass sir 🙏🙏🙏
யோவ் மாதேஷ், 200 ஓவா நிறையா வாங்கி நேர்மை என்றால் என்ன என்றே தெரியவில்லை.
😂😂😂
இந்த தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி,, I don’t police behavior in many circumstances
All blessings to Sivakarthikeyan!
நக்கீரன் பத்தி பேசுன விசயத்தை எப்படி நேக்கா டைவர்ட் பன்னாப்ல நம்ம மாதேஷ்....
Nakeeran gopal ulaga maga uthaman.
Super
திரு. மாதேஷ் அவர்களுக்கு, நீங்கள் உங்கள் புத்தியை நல்வழியில் செலுத்தினால்தான், உங்கள் குழந்தைகளும் நல்லபடியாக வளர்வார்கள். இதை புரிந்துகொண்டு செயல்படவும். இந்த வரிகளின் அர்த்தம் தங்களுக்கு இப்போது புரியுமா என்பது சந்தேகமே. ஏனெனில் தங்களது செயல்பாடுகள் மிகவும் வருத்தத்திற்குரியதாக இருக்கின்றன. அனுபவம் மட்டுமே ஆசான். அது கிட்டத்தட்ட கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல. இனியாவது தங்களது செயல்பாடுகளை திருத்தியமைத்துக்கொள்வதே நலம். தயவுசெய்து தவறாக எண்ணாமல், ஒரு சகோதரனின் வேண்டுகோளாக கருதுவது நல்லது.
Mr.Madhesh give respect to him. Simply don't highlight his name without honorary mark, Dass Sir or else Superintendent Dass. Please don't simply repeat his name plainly.
Yes. Rightly said. Either address him by his well deserved rank or as Mr. Das, or as Das Sir, as addressed by the interviewed. Sounds so rash on the part of the anchor. Especially after learning so much about Supdt. Das.
அருமை உண்மையின் பதிவு சிறப்பு
❤️❤️❤️🌹 nayrmai 👍thass sir unmaiya erukavanga entha ulagil sothika paduvar 👍 allah bless you thass sir
Salute to the superintendent Das sir
மாதேஸ் அவர்கள் திமுக மேடைகளில் காம்பியரிங் செய்தால்... இன்னும் பொருத்தமாக இருக்கும்
நன்றி நல்ல பதிவு
May the Living God bless the interviewer and the person who was interviewed.Truth never fades nor fails.
34:48 mass
Great salute to Mr Das. Good father to SK
அதிகாரிகள் சிவா தந்தைக்கு எதிராக செயல்பட்டது மிகவும் கேவலமான கொடுமை
ரீயல் ஹீரோ தாஸ் சார் சிவா யும் நல்ல மனிதர் வளர தாஸ் சார் காரணம் னு தெரியுது
Okkalaa anupi vitru
Nallavan solra la
சிவகார்த்திகேயன் தந்தையின் பெருமையை தடா ரஹீம் கூறியது சிவகார்த்திகேயன் பெருமையை காட்டும்
9:50 கவனமா "இமேஜ்" என்று தெளிவாகப் பதிகிறார் ரஹீம் 😉
Tada rahim sir is very brave for sharing so many truth. If he didn’t say, we would have never known about Sivakarthegeyan’s dad. Well done rahim sir. The journalist is well read and very knowledgeable. All his questions are very precise and relevant.
Great interview
மிக சிறப்பான பதிவு..
நக்கீரன் கோபால் வாய திறந்தாலே பொய் தானு எல்லாருக்கும் தெரியுமே😜😀😂
Actor Sivakarthikeyan Appa virkku Hats up
Thada Rahim clearly explained. I respect him.
நேர்மையான மனிதர்களை வாழவிடாத மனித மிருகங்கள்.உள்ள சமூகம் இது
உண்மைகளை அருமையாக பதிவு செய்தார்
Sivakarthikeyan brother must make a film on his Father's real life to show honest & straightforward officer exist in Tamilnadu. We meet daily police officers who shout at us & treat badly & make us to wait for days even for a petty issue. Listening to this video many people wonder whether such Officers exists here. That too we couldn't believe that such people live in Madurai. When we think of Madurai, we remember only rowdism & sword fight.
ஏன் சிவகார்த்திகேயன் உயிரோடு இருப்பது பிடிக்க வில்லையா??
Yes correct (I am also from madurai)
ஆதன் வளையதள தொலைக்காட்சிக்கு எனது நன்றிகள்
Ki
Hi
ITHANAAL THAAN DHAS SIR PASANGA NALLA IRUKKANGA ANA KETTAVARKAL VAALNTHATHA SARITHIRAMILLAI THANK YOU MR,RAHIM
Vankam unmaiyaanpathiuku nandri Rahim bro tq
super rahim bai i like your speech
அருமை திரு ரஹிம் சார்
இந்த சேனல் ரசிகன் சூப்பர்
பிஜேபி கட்சியில் இருப்பவர்கள் எல்லாரும் கேட்டவர்கள் போல சில முஸ்லிம் மக்கள் பேசுகிறார்கள்.. அதுபோல பிஜேபியில் உள்ள சிலர் ஏன் முஸ்லிம்களை கேட்டவர்கள் போல ஏன் கருத வேண்டும்..இது எப்படி அய்யா இந்த அளவுக்கு வெறுக்க முடியும் ?..
Arumaiyana pathivu..
Nice speech Raheem
Paah.. idhuvey padam ah yeduklam pola- title Honest DAS nu veklam.. SK kandipa nadikunum✨
What a sad to be there in jail for 17 years without proved in courts ? 🙏🙏🙏🙏 Rahim Sir, please forgive us too because we are also citizen of this country.
Rahim Sir, nothing will change the system because all the medias are biased and working for money only.
But the ordinary people will pray for you and thousand of innocent people who spend their most of their life time without doing anything bad in all jails in all countries.
we will salute Mr.Das (siva's Father) and hope other officers will also behave well . I feel so sad for Rahim Sir but he only believe in god and good deeds and want the people to understand the practical problems.
சிவா அண்ணா ❤❤❤❤❤
ரஹீம் அவர்களின் முகம் அனுபவ பகிர்வு மேஜர் மதன் அவர்களின் ஒத்து போவது போல் உள்ளது
🤣🤣🤣
True
தாஸ் அய்யா அவர்கள் நேர்மையானவர் பாசமானவர் அன்பானவர் கைதிகள் செய்த தவறை சுட்டிக்காட்டி திருந்த வாய்ப்பு வழங்க கூடியவர் அவர் ஒரு கடவுள் தாஸ் அய்யா புகழ் வாழ்க
மூளை கழட்டி பீரோவில் 🤣👍😜செம ஐயா
Good information keep it up.
பாய் நீங்களும் ஓரு நேர்மையானவர் உங்களை பற்றி அவல்ல வார்த்தையே இல்லை
Super mass.unmai
Rahim baai anna neeng nalla irukkanum nooru aandugal vazhanum masha allah melum pala nalla thagavalgalai pathividungal baai anna